அய்யா இது உண்மையிலும் உண்மை.என் வாழ்விலும் இதுபோல் நடந்தது.மனிதர் களுக்கு மட்டுமே பிரியமாக நடந்து தேவனை துக்கப்படுத்தியவள் ஆனால் இன்று அடித்து துவைத்து சலவை செய்து விட்டார்.உண்மை உண்மை உண்மை.ஆமென்.
நாம் நேசிப்பதை நம்மை விட்டு தூரப்படுத்தி அவரை நேசிக்க வைப்பவரே நம் இயேசு.. ஆபிரகாமிடம் அவன் பிள்ளையை எதற்காக கேட்டாரோ அதைப் போல இன்றும் நாம் அவரை நேசிப்பதிலே கண்ணோக்கமாயிருக்கும் நல்ல தகப்பன்
ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுடைய செய்தி சாட்சி மிகவும் அருமையாக இருந்தது தேவனுக்கு மகிமை உண்டாக ட்டும் நீங்கள் பெற்றுக் கொண்ட இந்த நன்மையை உங்கள் ஆசிர்வாதத்தை உங்கள் குடும்பத்தாரும் உங்கள் சபை யாரும் பெற்றுக் கொள்ளட்டும் வேறுபாட்டின் ஜீவியம் செய்யட்டும் மந்தைக்கு மாதிரியா இருக்கட்டும் இன்னும் தேவன் உங்களை உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் நீங்கள் சொன்ன தங்கம் வைரம் எல்லாம் பரலோகத்தில் நம் காலுக்கு கீழாக இருக்கும் அப்படிப்பட்ட வை களை கையிலும் காதிலும் கழுத்திலும் போட்டுக் கொள்ளலாமா இன்றைக்கு தார் சாலையில் நடக்கிறோம் தாரை உருக்கி கையிலும் கழுத்திலும் காதிலும் போட்டு கொண்டால் எப்படி இருக்கும் அப்படி தான் இந்த பொன் வெள்ளி வைரம் எல்லாமும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
மனம் மாறுதல் இல்லாமல் தன்னிடத்தில் இருந்து ஒன்றையும் விட மாட்டார்கள் அப்பா அன்பை ருசித்தவர்கள் மாத்திரம் தான் உலகத்தின் பெருமையை விட முடியும். ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்ததர் நல்லவர்
உண்மை தான்.என்னையே மாற்றி விட்டார்.எனக்கு எந்த பணத்து ஆசையும் இல்லை ,நகை எனக்கு அதிகம் இருக்கு ஆனா அந்த நகையே போட வேண்டும் என்றுஆசை இருந்தது இல்லை.நா யாருக்கும் உதவி செய்தது இல்லை ஆனா என்னே மாற்றினார் இப்போது என்னால் இயன்ற உதவியே நானும் செய்வேன் என் கணவரையும் செய்ய சொல்லுவேன் என் பிள்ளைக்கும் சொல்லி கொடுத்து வளர்க்கிறேன்.பாவியா இருந்த என்னை அவர் தேடி வந்து என்னை மாற்றினார் ஆமேன் அப்பா
@@jeyamarys8181 கண்டிப்பா ஆண்டவர் என் இருதயத்தில் கூடு என்று சொன்னால் கண்டிப்பா கொடுப்பேன்.என் தம்பி வறுமையில் இருக்கான் அவன் நான் சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருந்த போது என் பிள்ளைகளையும் எங்களையும் பார்த்துகிட்டான்.நா ஆண்டவர் கிட்ட சொல்லிருக்கே அவனுக்கு பெண் பிள்ளை இருந்து நகை போட முடியவில்லை என்றால் நான் பிள்ளைகளுக்கு என் நகை அனைத்தையும் கொடுப்பேன் என்று.என் வாழ்க்கைக்கு இயேசு போதும் அவர் தான் நிரந்தரம்.
பிரதர் . இந்த பதிவை காணாத என் கமென்ட் , பிறகு காண்கிறேன். நகை ! அணியலாமா ? தவறு ஏதும் இல்லை ஆனால் ❓ நகை அணிவதில் சில கவணம் மிக முக்கியமான விஷயம் உள்ளன . தேவை அற்ற நகை . பெருமை / உலக ஆசை / பேராசை / சுக போக மான வாழ்க்கை / உல்லாச வாழ்க்கை / ஆனவ வாழ்க்கை / போட்டி நீயா நானா உனதா எனதா ? / இவைகளில் கவனம் செலுத்த மரந்து தான் இருக்க கூடாது . இவைகள் என் அனுபவம் , கடைபிடித்து வாழ்கின்ற வாழ்க்கை. தேவன் நம்மை பார்த்து கேள்வி கேட்க கூடாது இதில் கவனம் பிலிஸ் நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ( தேவனே நான் உம்மதண்டையில் இன்னும் நெருக்கி சேர்வதே ஆவல் பூமியில் )
சிஸ்டர் நீங்களாகவே தொடப்பட்டு அல்லது உணர்த்தப்படு அல்லது விருப்பப்பட்டு கழட்டலாம், ஒரு வேளை இயேசப்பா உங்களைத் தெளிவாக நகையை கழட்ட உணர்த்தினால், இல்லை என்றால் எனக்கு இது நடந்தால் கழட்டுவேன் என்று பொருத்தனை செய்திருந்தால் கண்டிப்பாக செய்ய வேண்டும் மற்றபடி தேவையில்லை சிஸ்டர். நாம் நகை போட்டாலும் போடாவிட்டாலும் அவரிடம் அவரோடு எப்படி இருக்கிறோம், வாழ்கிறோம் என்று நம் இருதயத்தையே பார்க்கிறார்.
@@sunilgeorge8864Did you read the Bible... Earlier Adam didn't wear dress glory of God covered them... When they fall in sins glory of God away from them.. After God wear dress for themmm😊
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் சபையில் நகைஅணிவதுதேவையற்ற ஒன்று என்பதை அழுத்தம் கொடுத்து பேசாமல் பட்டும் படாமலும் தயக்கத்தோடும் ஒருதலையோடும் பேசியிருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகள் நகை அணியாமல் இருப்பதே ஒரு சாட்சி உள்ள வாழ்க்கைதான் அதுவே ஒரு மாபெரும் அழகுதான் உங்களின் தடுமாற்றத்திற்க்கு வருந்துகிறேன்
Naan CSI - Cpm church AG church la ullavanga pichaikaranukku pichai poda matanga aana nagai podamal than iruppanga aana RC church karanga kuda ஏழை janangalukku uthavuvargal Jesus chai poda vendanu sollalai porul aasai athigam irukka kudathunu than sonnanga first anbu ah irukka sollirukanga Nagai podarhavanga moonja patha eppavum terrorist mathiri than irupanga enga oor side yellam, paavam niraya pannaranga நகை போட்டவன் எல்லாம் கெட்டவனும் இல்லை, நகை போடாதவன் எவனும் நல்லவனும் இல்லை 🤦♀️
According to me we shld be dignified and jewels wat we are wearing shld not make jealous by others.lord Jesus will teach us how to leave.simplicity is best .
உங்கள் பல கருத்தை நான் வரவேற்கிறேன் பிரதர் நன்றி வாழ்த்துக்கள் உங்கள் ஊழியத்திற்கும் உங்களுக்கும் ஆனால் நான் சில மாதம் முன்பு நான் நாலுமாவடி சென்று அங்கே காணிக்கை குடுக்க நின்றேன் அப்போது அங்கு காணிக்கை வாங்கும் ஒரு சகோதரி அணிந்திருந்த நகை எனக்கு மிகுந்த மனவருத்தம் அடைய செய்தது அந்த அளவுக்கு நகை அணிந்து உள்ளார்.. அண்ணன் மோகன் C. அவர்களிடம். பணிபுரியும் ஒரு சிஸ்டர் இவளோ நகை அணிந்து இருப்பது எனக்கு கஷ்ட்டமா இருந்தது என்னால் இதை அவரிடம் கூற முடியாது but உங்களால் சொல்ல முடியும் so தயவு செய்து சொல்லுங்கள் ஒரு மாற்றம் வரட்டும் பிரதர் please 🙏🏾🙏🏾
கர்த்தர் உள்ளதை மட்டுமே பார்க்கிறார் நகை போட கூடாது என்றால் இந்த உலகத்திலே எதையும் தான் ஆதாயமாக்க கூடாது எல்லாம் ஒரு நாள் ஒழிந்து போகும் ஆத்துமா தேவனுக்கு முன்பதாக குற்றமில்லாமல் இருக்க வேண்டும் ஆமென்
1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும் சிலுவை சுமந்து நடப்பினும்; என் ஆவல் என்றுமே உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே நான் சேர்வதே 2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில் திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில், எந்தன் கனாவிலே உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே இருப்பேனே 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம், விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்; தூதர் அழைப்பாரே, உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே நான் சேரவே 4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன் என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன் என் துன்பத்தாலுமே, உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே நான் சேர்வேனே 5. சந்தோஷ சிறகால் வான்கடந்து கோளங்கள் மேலாக நான் பறந்து என் பாடல் இதுவே உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே நான் சேர்வேனே
Cleansing must be a daily routine. ஆவியானவர் உணர்த்துகிற ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து மனம் மாறனும். யாரோ சொன்னார்கள் என்பதற்காக அல்ல. நான் சினிமா பைத்தியமாக இருந்தேன். ஆவியானவர் விடுதலை கொடுத்தார். இப்பொழுது நகை அணிகிறேன். ஆவியானவர் உணர்த்தினால் நகையை விட்டுவிடுவேன். நகை மாத்திரம் அல்ல. அவர் என்ன உணர்த்தினாலும் ஒப்பு கொடுக்கணும். அதற்கான கிருபையையும் அவர்கிட்ட கேட்டு வாங்கணும்.
நிச்சயமாக உணர்த்துவார் சகோதரி.. நான் ஒரு போதகர் மகள்., என் உடன் பிறந்த 2 தங்கைகள் நகை அணிய மாட்டார்கள்., நான் அடம்பிடித்து நகை போட்டு திருமணம் செய்து கொண்டேன்., என் பெற்றோர் சொல்லும் போது கர்த்தர் உணர்த்தினால் தான் கழட்டுவேன் என்று வைராக்கியமாய் சொன்னேன். என் தாயார் இறந்து ஒன்றரை வருடம் ஆகிறது..😢 அவர்கள் பிரிவின் பின் நான் கர்த்தரை அதிகமாக சார்ந்து கொண்டேன்., அவருடைய வசனத்தின் மூலமாக அனேக தரம் ஆவியானவர் நகையை விலக்க வேண்டும் என்று உணர்த்தினார்., இப்பொழுது ஒப்புகொடுத்து தாலி முதற்கொண்டு அணிவதில்லை.. அன்பான கணவர், பிள்ளையோடு சமாதானமாக இருக்கிறேன்., 😊கர்த்தருக்கே மகிமை.🙌🏻
மனம்திரும்ப... நகையை கழட்டினீங்கள் அண்ணா; அது தவறு என்கிற போது நீங்கள் கழற்றி வைத்திருக்கலாம்: பிறகு அந்த தவறு என்கிற நகையை ஏன் தங்கள் மகனுக்கு கொடுத்தீர்கள் அண்ணா; நீங்களே உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கிற மாதிரி உள்ளதே அண்ணா; உங்கள் மகனும் மனந்திரும்ப வாய்ப்பளித்திருக்கலாமே அண்ணா; அதனால் தான் தாங்கள் நகை போடுகிறது தவறு என்று சொல்ல மிகவும் தயங்கி தயங்கி பேசுகிறீர்கள் அண்ணா; நான் சொல்லுவது தவறு என்றால் மன்னிக்கவும் அண்ணா.
நகைகள் ஒரு விஷயமே இல்லை. அது எல்லாம் வல்ல இறைவனின் அருட்கொடை.. நாம் அனைவரும் நேர்மையின் பாதையில் நடக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் நகைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பணம் சம்பாதிக்க ஒரு நேரம். செலவழிக்கவும், சேமிக்கவும், இழக்கவும் ஒரு நேரம். இது எனது கருத்து.
Removing ornaments is not the question to whom you give is the question transformation means not to give your family but to give it to poor I do it still iam doing.
நான் அறிந்த இயேசுவிடம் மனம் திரும்ப கைக்கு மோதிரம் போடுவாரு இது தான் இளைய குமாரின் வாழ்கையில் நடந்தது . அவன் மனம் திரும்பி தகப்பனிடத்தில் வந்த உடன் உயர்ந்த வஸ்திம் கிடைத்தது மோதிரம் கிடைத்தது அப்பதான் செருப்பு கிடைத்தது அடுத்து ஆடலும் பாடலும் கொண்டாட்டம் உண்டானது அதுதான் நான் அறிந்த இயேசுவிடம் இருந்து வரும்
Praise the lord Enakkum Jesus kkum irukka oru bonding enna apdiye opposite ah maathuchi Naa romba ulaga purvama iruntha movie, sinema songs nu romba jesus vittu thurama iruntha na avarodu close ah irukka naal aathima irunthuchi church kku white dress la maaruna, golusu, valaiyal apdinu ellam pochi apram na jesus kutta ennoda kambal na edukkanum na enakku ethachi simtum venum pa naane eduthuduranu prayer panna athe pola ippo past 1month ah ennoda kaathula thool peel aachi aapo naa prayer pannitu kambal eduthutta athu 1 month ahh pogala Naa eppo kambala mothama verutheno kambala marantheno appotha antha peel aagurathu stop aachi na avaru kitta poga poga enakkuilla irukka aasai ellam pochi ippo na jesus ponna irukka entha thadangalum illama AMEN 🥺
Bro, just for one of your own application, you had to explain lot but as Jesus if you preach simple things you don’t have to explain lot it will go in to people’s heart.
I have seen folks who don’t wear jewels but wear glittering sarees and dresses and double & trie quote make up also glittery watches. This is what is called hypocrisy
.தேவனிடத்தில் நெறுங்க நெறுங்க, உலகம் மாயை என்பதை உணர்த்துவார் - நன்றி
Aasappa halealuya aasappa aamean nandry aasappa praven kumar aama mini makalu prayar
Mini trot problem pleese prayar
Praven kumar jobs prayar pleese
Amen Appa
@@mininair6809Amen Thank the Lord paster God bless you paster
எதை அதிகமாக விரும்புகிறோமோ ஆதை கண்டிப்பாக கழற்றுவார்
True
Yes...
Yes
விருப்பத்தைக் கொடுப்பதே கர்த்தர்தான்.விரும்பினால்தான் பெற்றுக்கொள்ள முடியும்.
நமக்கு எதன் மீது விருப்பத்தை தேவன் தருவார்
அழிந்துபோகும் பொருளா?
அல்லது அழியாத நித்திய ஜீவனா?.....
ஆமென், ஆமா ஐயா டெய்லி மனம் திருந்தனும். என் குடும்பம் ரட்சிப்புக்காக ஜெபிக்கவும்
அய்யா இது உண்மையிலும் உண்மை.என் வாழ்விலும் இதுபோல் நடந்தது.மனிதர் களுக்கு மட்டுமே பிரியமாக நடந்து தேவனை துக்கப்படுத்தியவள் ஆனால் இன்று அடித்து துவைத்து சலவை செய்து விட்டார்.உண்மை உண்மை உண்மை.ஆமென்.
😂 😅
உண்மை தான் ஜயா என் வாழ்விலும் நகையை கழட்ட இந்த மாதிரி அனுபவமுண்டு
நல்லது பாஸ்டர் கூட ரெம்ப ஐகியம் வைத்தால் என்ன எங்க அப்பா மாரி தெருவில நிப்பிங்க......
நாம் நேசிப்பதை நம்மை விட்டு தூரப்படுத்தி அவரை நேசிக்க வைப்பவரே நம் இயேசு.. ஆபிரகாமிடம் அவன் பிள்ளையை எதற்காக கேட்டாரோ அதைப் போல இன்றும் நாம் அவரை நேசிப்பதிலே கண்ணோக்கமாயிருக்கும் நல்ல தகப்பன்
Amen
ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உங்களுடைய செய்தி சாட்சி மிகவும் அருமையாக இருந்தது தேவனுக்கு மகிமை உண்டாக ட்டும் நீங்கள் பெற்றுக் கொண்ட இந்த நன்மையை உங்கள் ஆசிர்வாதத்தை உங்கள் குடும்பத்தாரும் உங்கள் சபை யாரும் பெற்றுக் கொள்ளட்டும் வேறுபாட்டின் ஜீவியம் செய்யட்டும் மந்தைக்கு மாதிரியா இருக்கட்டும் இன்னும் தேவன் உங்களை உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் நீங்கள் சொன்ன தங்கம் வைரம் எல்லாம் பரலோகத்தில் நம் காலுக்கு கீழாக இருக்கும் அப்படிப்பட்ட வை களை கையிலும் காதிலும் கழுத்திலும் போட்டுக் கொள்ளலாமா இன்றைக்கு தார் சாலையில் நடக்கிறோம் தாரை உருக்கி கையிலும் கழுத்திலும் காதிலும் போட்டு கொண்டால் எப்படி இருக்கும் அப்படி தான் இந்த பொன் வெள்ளி வைரம் எல்லாமும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
நகை போட்ட பரலோகம் போக முடியாத வசன ஆதாரத்துடன் சொல்லுங்க
மனம் மாறுதல் இல்லாமல் தன்னிடத்தில் இருந்து ஒன்றையும் விட மாட்டார்கள் அப்பா அன்பை ருசித்தவர்கள் மாத்திரம் தான் உலகத்தின் பெருமையை விட முடியும். ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்ததர் நல்லவர்
Ithutan sariyana sathiyam❤
சத்தியா ஆவியானவர் நமக்குள் வரும் பொழுது சகலத்தையும் மாற்ற வல்லவர் இந்த சாட்சியை உதாரணம்
Thanks jesus appa❤
இரட்சிப்பு என்பது நகையை கழட்டுவது அல்ல சுயத்தை கழட்டுவது
Rendumae mukiyam tha ...
Nagai matum illa ulagathila irukratha verukanum atha vida important manasu clean a irukanum ... Nagai matum remove panidu Vera ulaga aasai irunthalum paavam tha ...
If you do not remove Jewels you have not removed self. You will love God more than Jewellery
சுயமே உலக பொருள்களைச் சார்ந்து தான் இருக்கிறது.... பூமியில் எனக்கு ஒன்றும் இல்லை என்றாலே சுய செத்து விடும்
@@christianolivi7818🎉🎉🎉🎉❤❤❤
Repentance is not about wearing or removing jwellery it's only about our heart
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசப்பா
உண்மை தான்.என்னையே மாற்றி விட்டார்.எனக்கு எந்த பணத்து ஆசையும் இல்லை ,நகை எனக்கு அதிகம் இருக்கு ஆனா அந்த நகையே போட வேண்டும் என்றுஆசை இருந்தது இல்லை.நா யாருக்கும் உதவி செய்தது இல்லை ஆனா என்னே மாற்றினார் இப்போது என்னால் இயன்ற உதவியே நானும் செய்வேன் என் கணவரையும் செய்ய சொல்லுவேன் என் பிள்ளைக்கும் சொல்லி கொடுத்து வளர்க்கிறேன்.பாவியா இருந்த என்னை அவர் தேடி வந்து என்னை மாற்றினார் ஆமேன் அப்பா
Me too.... praise God
நகையை யாருக்காவது கொடுத்து விடுங்கள்.ஏன் அதை வைத்து பார்த்துக்கொண்டிருக்கனும்.
@@jeyamarys8181 கண்டிப்பா ஆண்டவர் என் இருதயத்தில் கூடு என்று சொன்னால் கண்டிப்பா கொடுப்பேன்.என் தம்பி வறுமையில் இருக்கான் அவன் நான் சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருந்த போது என் பிள்ளைகளையும் எங்களையும் பார்த்துகிட்டான்.நா ஆண்டவர் கிட்ட சொல்லிருக்கே அவனுக்கு பெண் பிள்ளை இருந்து நகை போட முடியவில்லை என்றால் நான் பிள்ளைகளுக்கு என் நகை அனைத்தையும் கொடுப்பேன் என்று.என் வாழ்க்கைக்கு இயேசு போதும் அவர் தான் நிரந்தரம்.
Very true brother... The more we grow closer and closer to Him this becomes our experience....
தன் சுயத்தை மவற்றினால்தான் அன்பு என்று ஒன்று வரும்
Praise the Lord All Glory to God let every one be close to God day by day in his model.. Lord is Great to all....
பிரதர் . இந்த பதிவை காணாத என் கமென்ட் , பிறகு காண்கிறேன். நகை ! அணியலாமா ? தவறு ஏதும் இல்லை ஆனால் ❓ நகை அணிவதில் சில கவணம் மிக முக்கியமான விஷயம் உள்ளன . தேவை அற்ற நகை . பெருமை / உலக ஆசை / பேராசை
/ சுக போக மான வாழ்க்கை / உல்லாச வாழ்க்கை / ஆனவ வாழ்க்கை / போட்டி நீயா நானா உனதா எனதா ? / இவைகளில் கவனம் செலுத்த மரந்து தான் இருக்க கூடாது .
இவைகள் என் அனுபவம் , கடைபிடித்து வாழ்கின்ற வாழ்க்கை.
தேவன் நம்மை பார்த்து கேள்வி கேட்க கூடாது இதில் கவனம் பிலிஸ் நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
( தேவனே நான் உம்மதண்டையில் இன்னும் நெருக்கி சேர்வதே ஆவல் பூமியில் )
Wearing jewels or not is matter, but love of Jesus more than jewels...
ஒருவன் போதித்தால் தேவனுடைய வார்த்தையின் படி போதிக்ககடவன்.
Mana rammiyamo nithiya virunthu. Theva sitham seiya mutha
CENTUM TRUE 💯💯💯💯💯💯💯 Pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen Amen 🙏🙏🙏
Praise daddy,......
மனம் திரும்புதல் என்பது நகையை கலட்டுவது இல்லை
அப்பறம் என
சிஸ்டர் நீங்களாகவே தொடப்பட்டு அல்லது உணர்த்தப்படு அல்லது விருப்பப்பட்டு கழட்டலாம், ஒரு வேளை இயேசப்பா உங்களைத் தெளிவாக நகையை கழட்ட உணர்த்தினால், இல்லை என்றால் எனக்கு இது நடந்தால் கழட்டுவேன் என்று பொருத்தனை செய்திருந்தால் கண்டிப்பாக செய்ய வேண்டும் மற்றபடி தேவையில்லை சிஸ்டர். நாம் நகை போட்டாலும் போடாவிட்டாலும் அவரிடம் அவரோடு எப்படி இருக்கிறோம், வாழ்கிறோம் என்று நம் இருதயத்தையே பார்க்கிறார்.
11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன்.
பிலிப்பியர் 3
@@mahila2728 நீங்க என்ன சொன்னாலு அவர்களுக்கு எழாது விட்ருங்க
அப்போ நீங்க மனந்திரும்பல... போய் மனந்திரும்பி வாழுங்க...
Bro. Karthi is living testimony. Praise to the lord Jesus.
Amen Amen Amen Amen Amen Amen
ஐயா நீங்கள் சொன்னது சரி. என் வாழ்க்கையின் அனுபவம் இப்படி தான். ஆண்டவரிம் சேர சேர என் சொந்த விருப்பம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.
Praise the Lord Ayya
Amen Amen hallelujah hallelujah
நம்ம நகை போட வேண்டுமானால் காதுல ஓட்டை போட்டு படைத்திருப்பார்
நீ நிர்வாணமாய் பிறந்ததால் இப்போவும் நிர்வாணமாய் தெரிகிறாயா? என்ன டிசைன் யா நீங்க
அது ஆதாம் செய்த பாவம் அதனால் தான் துணி போடுகிறோம்
Car, bike, Watch, chappal, cell phone etc
@@harishjeyan1065 tq bro
@@sunilgeorge8864Did you read the Bible... Earlier Adam didn't wear dress glory of God covered them... When they fall in sins glory of God away from them.. After God wear dress for themmm😊
ஆமென்
Amen Appa
Amen Amen
Amen 🙏 Praise the Lord
Amen its really true brother jeyatamilselvan
Amen god to touch me
Amen god bless you pastor 🙏🙏🙏
Aamen amen 1oo present vunmai
Praise the lord anna
Very nice Prayer prise the lord paster Amen 🙏
முற்றிலும் உண்மை ஐயா
That's true ... testimony
thank you jesus
True message brother God bless you
💯 true. Praise the Lord
Amen....🙏
Amen amen amen 🙏🙏🙏
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் சபையில் நகைஅணிவதுதேவையற்ற ஒன்று என்பதை அழுத்தம் கொடுத்து பேசாமல் பட்டும் படாமலும் தயக்கத்தோடும் ஒருதலையோடும் பேசியிருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகள் நகை அணியாமல் இருப்பதே ஒரு சாட்சி உள்ள வாழ்க்கைதான் அதுவே ஒரு மாபெரும் அழகுதான் உங்களின் தடுமாற்றத்திற்க்கு வருந்துகிறேன்
நகை போடாமல் இருப்பது சாட்சி அல்ல .சாட்சியாக வாழ்வதே சாட்சி
Is all the women who are not wearing jewels are they not gossiping
Appo costly yaana dress mobile chappal bike car use pannalaama
Naan CSI - Cpm church AG church la ullavanga pichaikaranukku pichai poda matanga aana nagai podamal than iruppanga aana RC church karanga kuda ஏழை janangalukku uthavuvargal
Jesus chai poda vendanu sollalai porul aasai athigam irukka kudathunu than sonnanga first anbu ah irukka sollirukanga
Nagai podarhavanga moonja patha eppavum terrorist mathiri than irupanga enga oor side yellam, paavam niraya pannaranga
நகை போட்டவன் எல்லாம் கெட்டவனும் இல்லை, நகை போடாதவன் எவனும் நல்லவனும் இல்லை 🤦♀️
Yaraium compul panni seiyavaikurathu jesus ku pidikathu avankalave mulu manasodu pananum
Praise God 🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderful msg❤
Amen hallelujah 🙏
Wonderful Pastor
தசம பாகம் அதிகமா குடுக்க வேண்டும் 😂 by கார்த்திக் கமலியல்
Your msg always I learn brother 1🙏
Sathiyam sathiyame
உங்க வீட்டில உள்ளவங்ககிட்ட கழற்ற முதல்ல செல்லுங்க.அப்புறம் உபதோசம் பண்ணுங்க அண்ணா.
Awesome preching, God bless you pastor
Exactly true
Manamthirumbuthal is life time proces.
According to me we shld be dignified and jewels wat we are wearing shld not make jealous by others.lord Jesus will teach us how to leave.simplicity is best .
தன்னை தான்வெறுத்து நான் வெறுமையவன்(ள்) என்பதன் அடையாளமே இது அனைவருக்கும் தெரியும் இதுதான் காரணம்
உங்கள் பல கருத்தை நான் வரவேற்கிறேன் பிரதர் நன்றி வாழ்த்துக்கள் உங்கள் ஊழியத்திற்கும் உங்களுக்கும் ஆனால் நான் சில மாதம் முன்பு நான் நாலுமாவடி சென்று அங்கே காணிக்கை குடுக்க நின்றேன் அப்போது அங்கு காணிக்கை வாங்கும் ஒரு சகோதரி அணிந்திருந்த நகை எனக்கு மிகுந்த மனவருத்தம் அடைய செய்தது அந்த அளவுக்கு நகை அணிந்து உள்ளார்.. அண்ணன் மோகன் C. அவர்களிடம். பணிபுரியும் ஒரு சிஸ்டர் இவளோ நகை அணிந்து இருப்பது எனக்கு கஷ்ட்டமா இருந்தது என்னால் இதை அவரிடம் கூற முடியாது but உங்களால் சொல்ல முடியும் so தயவு செய்து சொல்லுங்கள் ஒரு மாற்றம் வரட்டும் பிரதர் please 🙏🏾🙏🏾
@@jeyamarys8181 புரியல நான் போட்ட கருத்துக்கும் சத்தியத்தை கேளுங்க என்று நீங்கள் சொல்லுவதற்கும் என்ன சம்பந்தம்??
கர்த்தர் உள்ளதை மட்டுமே பார்க்கிறார் நகை போட கூடாது என்றால் இந்த உலகத்திலே எதையும் தான் ஆதாயமாக்க கூடாது எல்லாம் ஒரு நாள் ஒழிந்து போகும் ஆத்துமா தேவனுக்கு முன்பதாக குற்றமில்லாமல் இருக்க வேண்டும் ஆமென்
Nandrka KAI .KAI.KAI poda vendum.
Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வேதாகமத்தை பார்த்துத்தான் இதனை (நகையை) சொல்ல வேண்டும் அவரவர் சிந்தனைப்படி கூறினால் மக்களுக்கு குழப்பம் ஏற்படும்.
இது தான் உண்மை
1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும்
சிலுவை சுமந்து நடப்பினும்;
என் ஆவல் என்றுமே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வதே
2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்,
எந்தன் கனாவிலே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே இருப்பேனே
3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்,
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்;
தூதர் அழைப்பாரே, உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேரவே
4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே, உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே
5. சந்தோஷ சிறகால் வான்கடந்து
கோளங்கள் மேலாக நான் பறந்து
என் பாடல் இதுவே உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனே நான் சேர்வேனே
Cleansing must be a daily routine. ஆவியானவர் உணர்த்துகிற ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து மனம் மாறனும். யாரோ சொன்னார்கள் என்பதற்காக அல்ல. நான் சினிமா பைத்தியமாக இருந்தேன். ஆவியானவர் விடுதலை கொடுத்தார். இப்பொழுது நகை அணிகிறேன். ஆவியானவர் உணர்த்தினால் நகையை விட்டுவிடுவேன். நகை மாத்திரம் அல்ல. அவர் என்ன உணர்த்தினாலும் ஒப்பு கொடுக்கணும். அதற்கான கிருபையையும் அவர்கிட்ட கேட்டு வாங்கணும்.
நிச்சயமாக உணர்த்துவார் சகோதரி.. நான் ஒரு போதகர் மகள்., என் உடன் பிறந்த 2 தங்கைகள் நகை அணிய மாட்டார்கள்., நான் அடம்பிடித்து நகை போட்டு திருமணம் செய்து கொண்டேன்., என் பெற்றோர் சொல்லும் போது கர்த்தர் உணர்த்தினால் தான் கழட்டுவேன் என்று வைராக்கியமாய் சொன்னேன். என் தாயார் இறந்து ஒன்றரை வருடம் ஆகிறது..😢 அவர்கள் பிரிவின் பின் நான் கர்த்தரை அதிகமாக சார்ந்து கொண்டேன்., அவருடைய வசனத்தின் மூலமாக அனேக தரம் ஆவியானவர் நகையை விலக்க வேண்டும் என்று உணர்த்தினார்., இப்பொழுது ஒப்புகொடுத்து தாலி முதற்கொண்டு அணிவதில்லை.. அன்பான கணவர், பிள்ளையோடு சமாதானமாக இருக்கிறேன்., 😊கர்த்தருக்கே மகிமை.🙌🏻
@@jasperinecharles8976 praise God sis 🙌🙌🙌
❤❤❤❤❤❤
ஐயா கிறிஸ்தவர்கள் நகை அனிவது இருக்கட்டும் டீ.மோகன் உங்க ஐயா ஆராதனையை விற்பனை செய்ராரு 300 ரூபாய்க்கு இதெல்லாம் ஒரு பொழப்பா.....
As we read I Corinthians 6:12 in Bible..we should not slave for anything.. first character should resemble like Jesus..
Amen
Amen✝️🙏🏼🛐🙏✝️🙏🏼🛐🙏
மனம்திரும்ப... நகையை கழட்டினீங்கள் அண்ணா; அது தவறு என்கிற போது நீங்கள் கழற்றி வைத்திருக்கலாம்: பிறகு அந்த தவறு என்கிற நகையை ஏன் தங்கள் மகனுக்கு கொடுத்தீர்கள் அண்ணா; நீங்களே உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கிற மாதிரி உள்ளதே அண்ணா; உங்கள் மகனும் மனந்திரும்ப வாய்ப்பளித்திருக்கலாமே அண்ணா; அதனால் தான் தாங்கள் நகை போடுகிறது தவறு என்று சொல்ல மிகவும் தயங்கி தயங்கி பேசுகிறீர்கள் அண்ணா; நான் சொல்லுவது தவறு என்றால் மன்னிக்கவும் அண்ணா.
நகைகள் ஒரு விஷயமே இல்லை. அது எல்லாம் வல்ல இறைவனின் அருட்கொடை.. நாம் அனைவரும் நேர்மையின் பாதையில் நடக்க வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் நகைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. பணம் சம்பாதிக்க ஒரு நேரம். செலவழிக்கவும், சேமிக்கவும், இழக்கவும் ஒரு நேரம். இது எனது கருத்து.
Correct bro
நீங்கள் சொல்வது சரிதான்
நிதசமபாகம்கொடுக்காதவகசுவாசிகள்சபைக்குள்ளசெத்துஉளனும்என்றுநான்ஜெபம்பண்ணீக்கிட்டேஇறுக்குன்போத்துபோத்துனுசெத்துஉளனும்இப்படிப்படிப்பட்டஇறுதயமுழ்ளகமாலகயேல்கோவெறிகளுதையேஇயேசுஉன்னைசெத்துஉளப்பண்னுவாறாகஆமேன்
இப்படி பட்ட ஜெபம் ஆண்டவருக்கு பிரியமில்லாதது. மனம் மாறுங்கள் சகோதரி
Removing ornaments is not the question to whom you give is the question transformation means not to give your family but to give it to poor I do it still iam doing.
Exactly ! what I thought was revealed by your comment.
Evaru maruvaram evaru family aa mathamattru vera member Ku advice
End of the days
Innum kitta pona Thadi meesa m pohum...
Athula oru small gethu irunthu Atha m Jesus kaga vititen
நான் அறிந்த இயேசுவிடம் மனம் திரும்ப கைக்கு மோதிரம் போடுவாரு இது தான் இளைய குமாரின் வாழ்கையில் நடந்தது . அவன் மனம் திரும்பி தகப்பனிடத்தில் வந்த உடன் உயர்ந்த வஸ்திம் கிடைத்தது மோதிரம் கிடைத்தது அப்பதான் செருப்பு கிடைத்தது அடுத்து ஆடலும் பாடலும் கொண்டாட்டம் உண்டானது அதுதான் நான் அறிந்த இயேசுவிடம் இருந்து வரும்
இதுதான் சத்தியம்.சூப்பர்.
கிரிஸ்துவர் என்ன நினைக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுடைய போதகரே முடிவு செய்வார்
அந்த போதகர் பரலோகம் போக மாட்டார். நீங்க எப்படி 😂
If we give importance to jewels and if jewels is a distraction from his presence Lord will make us to remove them. Otherwise don't worry.
ha ha😂..Jewellery edhuku first?
Jewell podathanu bible la iruku இதுல அவருவேர வந்து சொல்லனுமா
@@tlmovieshorts6215which verse
Whr it's in bible
@@PonrajSamuel எது கேக்குறிங்க
Praise the lord
Enakkum Jesus kkum irukka oru bonding enna apdiye opposite ah maathuchi
Naa romba ulaga purvama iruntha movie, sinema songs nu romba jesus vittu thurama iruntha na avarodu close ah irukka naal aathima irunthuchi church kku white dress la maaruna, golusu, valaiyal apdinu ellam pochi apram na jesus kutta ennoda kambal na edukkanum na enakku ethachi simtum venum pa naane eduthuduranu prayer panna athe pola ippo past 1month ah ennoda kaathula thool peel aachi aapo naa prayer pannitu kambal eduthutta athu 1 month ahh pogala Naa eppo kambala mothama verutheno kambala marantheno appotha antha peel aagurathu stop aachi na avaru kitta poga poga enakkuilla irukka aasai ellam pochi ippo na jesus ponna irukka entha thadangalum illama AMEN 🥺
100% unmai
வைர மோதிரம் மகனுக்கு தர கூடாது பாஸ்டர்
எத்தனை காலம் மலுப்பி மலுப்பி பேசுவீங்க நகை போடலாம் போடகூடாது என்று ஆணித்தரமாய் பேசுவதற்குக் வசனம் இல்லையா
11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன்.
பிலிப்பியர் 3
@@mahila2728 வசனம் ok நீங்க எதை விட்டீங்க
@@AppleGlassAluminium Azhaga viten, ngt 10 manika mela mbl use panratha viten, kobam, vairakkiyam atha viten
Pulpit is to preach about Christ but not justifying our deeds. Repentance is turning from sins.
Ulagamaga nadippuda samy
❤
கர்த்தரை பற்றி தவறாக போதிப்பது ம் பாவம் bro.
OK pastor 🙌 uthas
Evarruka wife and daughter gold poduvanka but evaru gold Ku permission kodupparru
Bro, just for one of your own application, you had to explain lot but as Jesus if you preach simple things you don’t have to explain lot it will go in to people’s heart.
It’s the gospel of TPM church
Iyya naan baptism edutha udane enakku nahaimel veruppuerppatyadhu
Karthar Abraham aasirvathithar Avan selva seemanai irrundhan enavey nagai anivathu thavaru alla karthar naam selva seemanagavum aasirvathika patavargalaagavum maatra virumbugiraar
Their business is religion. When will people realize the truth and shun these self-appointed peddlers of religion?
வாலிப வயசு ல ஆடிட்டு வயது ஆனதும் யேசப்பா கிட்ட நெருங்கற
cristiana irunthu tu Aduthavanga familiya Ke dunkaranga ivarkaluku enna than danai?
நகை போட்டால் பரலோகம் போக முடியாது. பைபிள் ல சரியா படிங்க தெரியும். 🙏
We should not wore jewels as per the verse which is written in 1 Peter 3 : 3-4
I have seen folks who don’t wear jewels but wear glittering sarees and dresses and double & trie quote make up also glittery watches. This is what is called hypocrisy