அம்மா வீட்டுக்கு போறோம் | Surprise Gift for Amma | Travel Vlog in Tamil | Sangeetha Vinoth

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @ganesanraja4042
    @ganesanraja4042 3 роки тому +50

    ஹாய் சங்கீதா வினோத்...
    இன்று விலாக் சூப்பர்...
    அம்மா பார்த்தது ரொம்ப சந்தோஷம்...
    சங்கீதாவுக்கு இனிமேல் ஜாலிதான்...
    ஜோதி கணேசன் தூத்துக்குடி ...

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 роки тому +265

    அம்மா வீட்டுக்கு போறதே பெண்களுக்கு ஒரு சந்தோஷம் தான் 😍😍😍😍😄😄😄😄😄😄😄😄💚❤💛💙💜💐💐💐💐

  • @lathaayyasamy6112
    @lathaayyasamy6112 3 роки тому +36

    அம்மா வீட்டுக்கு போரதுணாலே சந்தோசந்தாண் அம்மா அப்பாவுக்கும் சஷ்பெண்ஷா இருக்கும் வாழ்த்துக்கள்🌺🌺🌺

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 роки тому +47

    தாயிக்கும் பிள்ளைக்கும் இருக்கும் பாசம் வேறு யாருக்கும் இருக்க முடியாது ❤👍

  • @geethas6147
    @geethas6147 3 роки тому +21

    அம்மா வீட்டுக்கு வந்தாலே சந்தோசம் தான் அக்கா😁😁

  • @thiraviyamsudhan2052
    @thiraviyamsudhan2052 3 роки тому +142

    சிறப்பு அம்மா வீடு என்ற உடனே முகத்தில் ஒரு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @backyalakshmi5264
    @backyalakshmi5264 3 роки тому +148

    எங்க அண்ணா பச்ச பிள்ளை நீங்க அடிக்காமல் இருங்க அக்கா🤣🤣😂😂😁

    • @SangeethaVinothSV
      @SangeethaVinothSV  3 роки тому +10

      🤣🤣😂🤣😂😍😍😍

    • @சேகர்
      @சேகர் 3 роки тому

      🙏🙏🙏

    • @bachelorscokeing6069
      @bachelorscokeing6069 3 роки тому

      Ennaku tha amma elila nenga sonnatha podum amma nenga sapdunga

    • @arulananthamarulanantham7312
      @arulananthamarulanantham7312 3 роки тому

      @@SangeethaVinothSV சங்கீதா அக்கா என்னோட சேனளுக்கு சப்போர்ட் பண்ணுங்க sis pls

    • @arulananthamarulanantham7312
      @arulananthamarulanantham7312 3 роки тому

      @@SangeethaVinothSV உங்க வீடியோஸ் லா பார்த்து என்ஜாய் பண்ணுவேன் akka

  • @meenajasmine9731
    @meenajasmine9731 3 роки тому +43

    Doravin payanangal... ipo Namma enga porom?....amma v2 ku ....epdi porom 1st Guindy RS then train apram v2 ....wow vanthachi....

  • @sujamahadevan166
    @sujamahadevan166 3 роки тому +38

    அம்மாவை பார்த்தது சங்கீதா போலவே எனக்கும் ஹாப்பி ❤❤

  • @yashinitrends9167
    @yashinitrends9167 3 роки тому +2

    Mamiyar veetuku kanaku pakamal vangi tharum husband kidaika romba kuduthu vechirukanum Sangeetha you are very lucky

  • @sathiyasathiyanarayanan8144
    @sathiyasathiyanarayanan8144 3 роки тому +66

    என்ன திடிர்னு ஊருக்கு போறீங்க. இனி ஜாலியான விடீயோஸ் வரும் ஜாலி தான்

  • @prasanthm6995
    @prasanthm6995 3 роки тому +20

    அண்ணி அண்ணா எங்க ஊர் விழுப்புரம் தான் உங்கள் இரண்டு பேரையும் மிஸ் பண்றேன் ❤️

  • @sindhusaran3892
    @sindhusaran3892 3 роки тому +32

    Semmaaaa jollyyy....pola enjoy.. happy journey...

  • @kalaiselvi4535
    @kalaiselvi4535 3 роки тому +1

    Grinderல் மாவு ஆட்டும்போது அவ்வப்போது கவனித்து தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கனும்.தண்ணீர் இல்லாட்டா மோட்டார் இழுக்க முடியாமல் மோட்டார் சூடாகி காயில் வெந்துவிடும்.

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 3 роки тому +1

    ஆனா சங்கீதா maam வீடு தான் எங்களுக்கு புடிச்சிருக்கு.... பாஞ்சாலி அம்மாவை ரொம்ப நாள் கழிச்சு பார்த்தது சந்தோசம்

  • @aswinkrishna5757
    @aswinkrishna5757 3 роки тому +10

    Back to happiness, mom's palace, ♥️♥️♥️♥️
    Sangeetha sapadu rami hahaha.. Moms face shines to see both of u..mothers love
    Tq அம்மா for the cake, you are more sweetest then the cake..
    Looking forward for more lively village videos..
    💖💖💖💖veni malaysia..

  • @foodieeats9569
    @foodieeats9569 3 роки тому +7

    அம்மா பெயர் சொன்னாலே மகிழ்ச்சி,ஆன அம்மா நேர்ல பார்த்தா சந்தோஷத்தை அடக்கவே முடியாது. அம்மா அம்மா தான்.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 роки тому +4

    அம்மா வீட்டுக்கு போனாலே அது தனி ஜாலி தான் சங்கீதாக்கு முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் 😁

  • @deepamurugan9272
    @deepamurugan9272 2 роки тому +1

    Sageetha Akka ஷாட் வீடியோ காட்சிகள் பாத்து இருக்கேன் ,but நேத்து இருந்து வீடியோ vlog ellame nalla இருக்கு இனிமேல் வீடியோஸ் எல்லாமே பாக்குறேன் வினோத் அண்ணா செம ,🥰

  • @இசைப்பிரியை-ம5த

    இந்த பையன் so soft Nature 👌
    அந்த பொன்னை பேபி பேபி 👌

  • @thilagavathiammu3430
    @thilagavathiammu3430 3 роки тому +5

    Hi sister எனக்கும் என் அம்மா வீட்டுக்கு போனவே மிக மிக சந்தோஷம் மறுபடியும் போக மனசே வரதுல கஷ்டமா இருக்கும்

  • @koothaperumal2536
    @koothaperumal2536 3 роки тому +9

    மருமகனமகன்மாதிரிபாக்குரது
    எனக்குரெம்பசந்தோசம இருக்கு
    நன்றி

  • @suganyammc
    @suganyammc 3 роки тому +4

    Really u r lucky Sangeetha,like it mom,ur husband is also very good care taker.

  • @indusivanesan6413
    @indusivanesan6413 3 роки тому

    சென்னையில் இருந்து எவ்வளவு தூரம் விழுப்புரம் நீங்க அம்மா வீடு போறதை பார்க்க செம Happya இருக்கு
    நாங்களும் உங்க பாஞ்சாலிய பார்க்கலாம் ஆ... ஜாலி ... ஜாலி from Switzerland 🇨🇭👏👌🇨🇭

  • @arunashankar7360
    @arunashankar7360 3 роки тому

    Early morning veliyil pohanumna ice water la face wash pannunga face fresh irukkum kannu kuda brite a irukkum

  • @chelladurai6631
    @chelladurai6631 3 роки тому +10

    ஹே,...ராக் ஸ்டார்ஸ் வில்லேஜ் வந்தாச்சு...இனிமேல் விடியோஸ் லாம் செம்ம மாஸ் தான்...❤❤❤👏👏👏👏👏💚💚💚 *ROCK IT BRO & SISTER**👍👍👍👍

  • @maissork9928
    @maissork9928 3 роки тому +14

    மிக பெரிய சந்தோஷம் தாய் தந்தையின் சிரிப்பே

  • @jayan4767
    @jayan4767 3 роки тому +4

    பாஞ்சாலி ammava vediola pathadhum jollya இருக்கு

  • @atharshinimurugan8916
    @atharshinimurugan8916 2 роки тому

    அம்மா வீட்டுக்கு போறது மிகப்பெரிய சந்தோஷம் அது சில பேர் வாழ்க்கையில் கிடைக்காது நீங்க மகிழ்ச்சியாக இருங்க அக்கா❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️❤️❤️❤️😍😍😍😍😍😍

  • @balayadav6441
    @balayadav6441 3 роки тому +1

    Unga amma kku super gift Unga amma remba happy ah irukkanga

  • @getsmartwithteddy4054
    @getsmartwithteddy4054 3 роки тому +15

    Happy to see Amma expecting jolly vlogs💕

  • @menaganarenmenaga2419
    @menaganarenmenaga2419 3 роки тому +9

    இப்போ தான் எங்களுக்கு ஜாலி 😄😄 கண்ணுக்கு இதமா இருக்கு ❤❤❤

  • @dg5595
    @dg5595 3 роки тому +18

    Nice to see Amma and her smile after so long. ❤Amma's fan from Malaysia 😘🌹😊 be happy always.

    • @sbjat3454
      @sbjat3454 3 роки тому +1

      Super

    • @keerthivasank2835
      @keerthivasank2835 2 роки тому +1

      Nice To See Anna And Her Smile After So Long.❤️Anna's Fan From Chennai Tamil Nadu 🤩💯💯💯💯🤩🤩Be Happy Always For 1000 Years Life Long Enjoy Your Life

  • @rajik7843
    @rajik7843 2 роки тому +1

    கண்டிப்பாக அம்மா வீட்டுக்கு போவது மிகவும் பிடித்த ஒன்று அது ஒரு தனி சந்தோசம் 👍👍👍👌👌👌

  • @aishubharathivlog2808
    @aishubharathivlog2808 3 роки тому

    Super sangeetha amma. Nerla irundha nammaku tha first kuduppom nu solra andha manasu irukeyy😍😍😍 love u ma.

  • @nirmalakrishnasamy6252
    @nirmalakrishnasamy6252 3 роки тому +3

    Happy journey both of you
    You are very lucky sis😍😍😍

  • @deepa7549
    @deepa7549 3 роки тому +7

    Enjoy Sister 💞

  • @ashokanmanickam4337
    @ashokanmanickam4337 3 роки тому +5

    தங்கச்சி கூட கேக்கல அம்மா உனக்கு கேக்கு சாப்பிடுங்க சொன்ன சி அம்மாவுக்கு மிகவும் நன்றி

  • @sahayamary5641
    @sahayamary5641 3 роки тому

    Ennoda thambiya nee adikkama irundha pothm 😂😂😂😂🤣🤣😘😘😘 super vlog amma va pathathula ennakkum happy amma keten solunga enjoy pannunga Sangeeta Vinoth god bless your family

  • @arunpandi3709
    @arunpandi3709 2 роки тому +1

    Ongaloda new subscriber sis onga vedios ellam superrr...real ah irrukinga

  • @premavicky182
    @premavicky182 3 роки тому +6

    Nalla irukom Amma... Unga blessings pothum 🙏🙏😍😍😍💓

  • @deepaelavarasan6476
    @deepaelavarasan6476 3 роки тому +4

    Lovely ... Amma kuda nalla enjoy pannunga akka and Anna 🥰🥰 ....then amma kuda Naraiya video podunga

  • @hemalatha3098
    @hemalatha3098 3 роки тому +5

    Very cute couple god bless u ♥️♥️♥️

  • @bharathibarani6209
    @bharathibarani6209 2 роки тому

    அம்மா வீட்டுக்கு போறதே பெண்களுக்கு ஒரு சந்தோஷம் தான் 🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞😘😘😘👌👌👌

  • @swamym1410
    @swamym1410 3 роки тому

    Amma sirippa paarkkum pothu romba santhosama irukku Chinna kuzhanthai mathiri irukku maru magan kitta sahasama irukkirathu super 👍🥰🥰🥰🥰🥰

  • @kanchikanchana5239
    @kanchikanchana5239 3 роки тому +4

    ஊருக்கு போன உங்களுக்கு சந்தோஷமோ இல்லலயோ எங்களுக்கு ரொம்ப சந்தோசம இருக்கு அண்ணா அண்ணி

  • @sindhusaran3892
    @sindhusaran3892 3 роки тому +7

    Nice ...made for each other... caring couples...god bless you...

  • @kmkbarani
    @kmkbarani 3 роки тому +8

    Happy to see her after a long time, enjoy the stay there 👍👍

  • @s.sridevi6865
    @s.sridevi6865 3 роки тому +1

    கேக் குடுத்ததற்கு நன்றி அம்மா🙏

  • @U1829-l9n
    @U1829-l9n 2 роки тому

    Ayooo rombaaaaaa pudichiruku unga 2 peraiu valntha ungala pola valanu asa padra role model neenga enaku nala habit la na unga kita kathukita luv u anna anni... Baby soldrathu cute ah iruku amma mama atha munala solamatanga sila per ana neenga soldringa avlo cute ah iruku mice family plzzz naraya suthipodunha

  • @WeekendWeekend
    @WeekendWeekend 3 роки тому +10

    இப்போ தான் எனக்கும் பாக்க நல்லா இருக்கு உங்க வில்லேஜ் நல்லா இருக்கு எனக்கும் புடிக்கும்

  • @theblueboy5046
    @theblueboy5046 3 роки тому +4

    வேற level ❤️

  • @lakshmanans2651
    @lakshmanans2651 3 роки тому +13

    Amma vum nallavangala iruknga mamiyarum nallavangala irukng a
    Ya mamila yakitta pesave mattaga

  • @nagalakshmi8129
    @nagalakshmi8129 2 роки тому

    அம்மா வீட்டிற்கு போறது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் எப்போதும் சந்தோஷமா இரண்டு பேரும் இருங்க

  • @jthulasijthulasi9542
    @jthulasijthulasi9542 3 роки тому

    அம்மா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்களையும் சங்கீதா அம்மா வைத்து பாக்கும் போது என் அம்மாநான் இருக்கிற மாதிரி எனக்கு ஒரு சந்தோசம் இருக்கும் .என் அம்மா வீடு சென்னை பழவந்தாங்கல் இருக்காங்க 🌹🌹

  • @priyankapriya3798
    @priyankapriya3798 3 роки тому +15

    Lovely couples akka anna ❤️

  • @vigneshkowsi2906
    @vigneshkowsi2906 3 роки тому +4

    அம்மா அழகு

  • @rajivlog4672
    @rajivlog4672 3 роки тому +9

    Super enjoy ❤️❤️

  • @saranraj4446
    @saranraj4446 3 роки тому

    நாங்க நல்லா இருக்கோம் அம்மா உங்கல பாத்தத்தில் ரொம்ப சந்தோசமா இருக்குஉங்கல எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கஎன் அம்மா மாதிரி போசுரிக்க loveyou அம்மாஅண்ணா அந்த அம்மாவவும் காமிக்கணும் அப்பதான் எனக்கு சந்தோசமா இருக்கு

  • @Senthilkumar-pb6pd
    @Senthilkumar-pb6pd 3 роки тому +2

    அம்மா உங்களை பாத்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா I am so happy 😄😄😄😄

  • @AjithKumar-ql6rt
    @AjithKumar-ql6rt 3 роки тому +30

    அண்ணா உங்க நம்பர் தாங்க சப்ஸ்கிரைபர் அஜித் பவித்ரா காஞ்சிபுரம் நாங்க

  • @marysofia3220
    @marysofia3220 3 роки тому +5

    Stay blessed. Sageetha sis your very lucky

  • @angelanithaangelanitha4185
    @angelanithaangelanitha4185 3 роки тому +7

    Cute couple.... 😍

  • @vickyjohn860
    @vickyjohn860 3 роки тому

    Superr bro n sisterb n happy to see u rmbooo naal kalichu ungala pakkura n unga Ammavium pakkura 👌👌👍

  • @domnicxavier9158
    @domnicxavier9158 3 роки тому +2

    Brother is very good person. Please take care of him always. Every girl s happy to go mothers House. Even u need to take care mother in law sangi sister.

  • @saibaba1374
    @saibaba1374 3 роки тому +3

    அம்மா பார்த்தது றொம்ப சந்தோஷம்❤️

  • @saravananvijay1889
    @saravananvijay1889 3 роки тому +7

    அண்ணா பாவம்

  • @queens5296
    @queens5296 3 роки тому +7

    Super sister ❤️

  • @vanadhimaari3427
    @vanadhimaari3427 3 роки тому

    அம்மா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நான் உங்கள மிஸ் பண்ணிட்டேன் சங்கீத வீட்டுக்கு வந்தது நானே உங்க வீட்டுக்கு வந்த மாதிரி இருக்கு இப்பதான் சந்தோஷமா இருக்கு

  • @arumugamashika7710
    @arumugamashika7710 3 роки тому +1

    Ungalukku nalla marumagan kidachrukkanga Amma 😍 Anna very nice person

  • @janagiramanr1203
    @janagiramanr1203 3 роки тому +12

    உங்கள் ஊர் எந்த ஊர்?

  • @arvindchandrasekaran8278
    @arvindchandrasekaran8278 3 роки тому +4

    Thank you for sharing , got a feeling as though I’m in India in guindy lol

  • @divyathirumurugan202
    @divyathirumurugan202 3 роки тому +6

    Akka nenga intha dress and zhala yappa pathulum ithaya poduringa vara dress illa ya apparaum ungalukku kozhantha mari character set agala🥴

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 3 роки тому

    சங்கீதா சிஸ்டர் .வினோத் பிரதர். பல்லாண்டு வாழ்க. வாழ்த்துக்கள். கடவுள் துணை இருப்பார்கள். உங்கள் வீடீய்யோ அணைத்தையும் பார்ப்போன்.

  • @jnithiya5829
    @jnithiya5829 3 роки тому +2

    அம்மா வீடு என்றலே சந்தோஸ்ம் தான்

  • @ரதயநயந
    @ரதயநயந 3 роки тому +1

    கடைசி முடிவைபார்க்கும் போது சந்தோசமாகஇருந்தது அம்மா மகள் இனைப்பு💞💞🍰🍰😍😉😀😀😀

  • @murugankandaswamy3250
    @murugankandaswamy3250 3 роки тому +2

    அன்பானவர்கள் . அன்பாக எப்பவும் இருங்கள். மகிழ்ச்சி. என்றும் அன்புடன்...

  • @sendhilkumarsendhil1333
    @sendhilkumarsendhil1333 3 роки тому

    Hi anni amma veetuku porathe oru santhosham tha, anni ammaku grinder gift 🎁pannathu super👌👌👌, nee nanga jollya iruppo, amma appave kettennu sollunga anni, prank video podunga, anna anni happy😊😊😊 irunga❤❤❤❤❤

  • @anwarrameeja4649
    @anwarrameeja4649 2 роки тому

    சந்தோசமா போயிட்டு வாங்க அக்கா அண்ணா நீங்க ஊருக்கு போய்ட்டீங்க இப்போ உங்க சூழ்நிலை இல்ல நான் இருக்கேன் அஞ்சு மாசம் கழிச்சு தான் டாக்டர் ஊருக்கு போக சொல்லி இருக்காங்க இப்பதான் ரெண்டு மாசம் ஆகுது ரொம்ப கவலையா இருக்கு அக்கா அம்மா வீட்டுக்கு எப்ப போறது 👍சந்தோஷமா இருங்க உடம்ப பாத்துக்கோங்க சத்தான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள் 😍😍😍😍😍Taka cara akka எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள வீடியோ எல்லாம் நான் பாப்பேன் 😍😍😍😘

  • @hemasree2063
    @hemasree2063 3 роки тому +1

    Ammava parththal santhosama akka Anna vera level keraitar

  • @kartikraman481
    @kartikraman481 3 роки тому

    Super romba alagha pesuringge, romba cute aunty, nalla jolly panunga. Enjoy...

  • @saranyasarani1429
    @saranyasarani1429 3 роки тому +1

    Unkalukku happy or illayo enakku Romba happy akka Im waiting..❤💕👌

  • @kalaikuttychannel8319
    @kalaikuttychannel8319 2 роки тому

    அதுதான் சந்தோஷ் ஷம். வேற. எதுவும் கிடையாது அம்மா இன்னசும்மாவா.ஹாப்பி.சங்கீதா

  • @velthanga8987
    @velthanga8987 2 роки тому +1

    அம்மா வீட்டுக்கு போறது நாவே ஒரு குதூகலம் தான் சங்கீதா அக்கா

  • @priya-ug1ot
    @priya-ug1ot 3 роки тому

    அம்மா அப்பாவை பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது சங்கீதா வினோத்

  • @SuSu-yl7tb
    @SuSu-yl7tb 3 роки тому +1

    Ayoaa soo sweet Akka yepavum ipdiyae happy ya irunga ❤️

  • @selviedward1706
    @selviedward1706 2 роки тому

    சங்கீதா உன்னை மாதிரி மகள் மருமகள் கிடைக்க கொடுத்து வைக்கணும் நீ நல்லா இருக்கணும் தங்கம்

  • @thamilpaiyan3678
    @thamilpaiyan3678 3 роки тому +1

    Nega ippadi ye life long irukkanum very beautiful couple 👌👌👌

  • @muthupetchipetchi9621
    @muthupetchipetchi9621 3 роки тому

    Video super semya irukku ..... Vera lvl

  • @balayadav6441
    @balayadav6441 3 роки тому +1

    Sangeeta sis neega remba happy ah irukkanum village LA irunthu video poduga sis

  • @nadhinidhinesh5334
    @nadhinidhinesh5334 2 роки тому +2

    Amma pakathulla santosm anni Anna cute couple enniku 4th anniversary anni unkalla polthan eiurkanum🤩😋😁

  • @mohanraj-oj3bt
    @mohanraj-oj3bt 3 роки тому

    Super naanum yenga ammaku gift pananum nu unga video parthathukku apram thaan thonuthu love your channel😘😘😘

  • @pandirajan9833
    @pandirajan9833 3 роки тому +1

    சங்கீதா ரொம்ப ஹாப்பியா இருப்பாங்க வாழ்த்துக்கள்

  • @chinnuuma669
    @chinnuuma669 3 роки тому +1

    ஐ joliy amma va paththathum rempa santhosama irukku 😘😘😘anna & anni inime joliy yana video than varum 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🥳

  • @manism40
    @manism40 3 роки тому

    சங்கிதா அண்ணிக்கி அம்மா வீட்டுக்கு வந்ததும் சந்தோசம் மிக்க மகிழ்ச்சி சிவகங்கை சீமை மணி

  • @baskers3162
    @baskers3162 3 роки тому

    Enna la varushathu ku oru murai kooda maamiyar veettukku poga mudiyala, but neenga paathi naal maamiyaar veetla jolly ya irrukinga, any way good, enjoy your self....
    .

  • @kowshi2747
    @kowshi2747 2 роки тому +1

    Parents ku perusa edhuvum vaangi thara thevayille
    Avunguluku pudicha sapudra porul vaangi kudutha
    Paasathoda
    Adhuve podhum
    U both r did tht..

  • @ParameshParamesh-ep5pu
    @ParameshParamesh-ep5pu 3 роки тому

    Amma oruku ponave sema jollytha sangeetha. Enjoy pannuga 2perum.

  • @jawahar3742
    @jawahar3742 3 роки тому +1

    Happy journey stay safe put mask 😷and put sanitizer in hands once again stay safe happy journey

  • @kavithasundaraj227
    @kavithasundaraj227 3 роки тому +1

    அம்மா என்றழக்காத உயிரில்லையே............