ரொம்ப வேதனையா இருக்கு.! | Thirumavalavan Latest Speech | VCK, DMK Alliance | CM MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 8 бер 2024
  • ரொம்ப வேதனையா இருக்கு.! | Thirumavalavan Latest Speech | VCK, DMK Alliance | CM MK Stalin
    #cmstalin #vck #dmk #thirumavalavan #mobilejournalism
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

КОМЕНТАРІ • 167

  • @G.SureshkumarSuresh
    @G.SureshkumarSuresh 4 місяці тому +4

    உங்கள் மனம் போல் லைவ் நடக்கும் தலைவர்
    ❤❤👍👍👍⭐⭐

  • @manimalaa9447
    @manimalaa9447 4 місяці тому +4

    இலையவரே வார்த்தையில் முதுமையெய்க் கண்டேன் நிதானத்தில் சரியாத சிறுத்தையெய்க் கண்டேன் நன்று உனதுத் தொண்டு வாழ்க வளமுடன்...💐💐💐ஜெ👍

  • @MithuipsMithiips-mh6qi
    @MithuipsMithiips-mh6qi 4 місяці тому +6

    மக்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை 4தொகுதி கொடுத்து இருக்கணும் நாங்க மறக்க முடியல சிறுத்தைகள் இனி வேலை செய்ய முடியாமல் பண்ணி விட்டிர்கள் காங்கிரஸ் எதற்கு 10தொகுதி யார் வேலை செய்வது காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் யார் இருக்கிறனாக

  • @edwardkg810
    @edwardkg810 4 місяці тому +4

    தலைவன்..... உண்மைத் தலைவன்....

  • @gnanaselvamc7541
    @gnanaselvamc7541 4 місяці тому +14

    நீங்கள் ஒரு முதிர்ந்த அறிவுமிக்க தலைவர் என்பதை யும் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிகாட்டியாகவும் கலங்கரை விளக்காக இருக்க வேண்டும் என்று என் தாழ்மையான கருத்து

  • @saravanam4086
    @saravanam4086 4 місяці тому +2

    உங்கள் அறிவார்ந்த அறிவுரையை கேட்டு சினங்கொண்ட சிறுத்தைகள் மனம் குளிர்ந்தது!
    வாழ்த்துக்கள்!!!

  • @user-mv7df9sw3t
    @user-mv7df9sw3t 4 місяці тому

    ௭ப்போதும் ௨ம் வழியில் ௮ண்ணா வாழ்க திருமா புகழ் realy great thiruma is mass leader thiru is unique leader

  • @periyasamyganesan1542
    @periyasamyganesan1542 4 місяці тому +1

    உங்கள் அனுபவம் மற்றும் அரசியல் முதிர்வு உங்கள் நிலைப்பாட்டின் மூலம் தெரிகிறது. ஆரம்ப கால திருமா வேறு தற்போது உங்களின் நிலைபாடு மிக மிக சிறப்பாக உள்ளது. திமுகவும் அதன் தலைவரும் உங்களை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள். சென்ற முறை பின்பற்றிய அதே ஃபார்முலாவை தான் இப்போதும் கடைபுடிதிருகிரார்கள். நீங்கள் அடிக்கடி சொள்ளிதை போல் யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரகூடாது என்பதே முக்கியம். மற்ற கட்சிகளை போல் சீட்டு பேரம், பண பேரம் நீங்கள் பேசவில்லை. உரிமையோடு கேட்பதும் நிலவரதிற்கு ஏற்ப பிரிதுகொல்வதும் ஆக சிறந்த ராஜதந்திரம். திமுகவும் மற்றவர்களுக்கு அதிகப்படுத்தி, அவர்களுக்கு அதிகப்படுத்தி உங்களுக்கு குறைதிருந்தால் மற்றவர்கள் விமர்சிக்கலாம். நீங்களும் முதல்வரும் அண்ணன் தம்பிகள் என்பதை மீண்டும் உறுதி செய்து. நீங்கள் நாட்டு நலனுக்கு உகந்தது என்று முடிவெடுத்து மிக சிறப்பாக நிலமையை கையாண்டிருகிரீர்கள். வாழ்க உங்கள் நல்லுள்ளம்.

  • @user-en3iz6rn1w
    @user-en3iz6rn1w 4 місяці тому +3

    Super message na

  • @suryamanovlogs3429
    @suryamanovlogs3429 4 місяці тому +3

    Great weldone

  • @saravanam4086
    @saravanam4086 4 місяці тому +2

    தலைவர் எங்களுக்கு எதை செய்தாலும் நன்மைக்கே என்பது உங்கள் வழியில் செல்லும் இளைஞர்களுக்கு நன்றாகவே தெரியும்!!
    வாழ்த்துக்கள்!!
    அண்ணா!!!

  • @rak2519
    @rak2519 4 місяці тому +2

    நன்றி அண்ணா

  • @muruganyembal7482
    @muruganyembal7482 4 місяці тому +3

    அண்ணாஉங்கள்முடிவு சரியே

    • @KAVITHA1819
      @KAVITHA1819 4 місяці тому

      VCK PARTY பிணத்தைவைத்து பணம் பார்க்கும் கூட்டம் ,போதை பொருள் சப்ளை செய்யும் கூட்டம்Vck
      எடுக்கிறது பிச்சை இதில் பெரிய கவுரவம் வேற

  • @b2kjagan281
    @b2kjagan281 4 місяці тому +3

    காங்கிரஸ் 10, விசிக 2, காங்கிரஸை விடவா உங்களுக்கு வாக்கு சதவீதம் குறைவாக உள்ளது. பாவம், VCK 40 தொகுதியிலும் நீங்கள் தனியாக நிற்கலாமே, உங்களுக்கு சீமான் எவ்வளவோ மேல்.

  • @shameemshameem1083
    @shameemshameem1083 4 місяці тому +2

    பேராசிரியர் டாக்டர் திருமா, ஒரு சிறந்த தலைவருக்கு தெளிவான பார்வை மற்றும் குறிக்கோள்கள், மூலோபாய புத்திசாலித்தனம், கவர்ச்சியான செல்வாக்கு, நெகிழ்ச்சி, உறுதிப்பாடு மற்றும் தியாகம் செய்ய விருப்பம் ஆகியவை உள்ளன என்பதை இந்த வரலாற்று நபர்கள் அடிக்கடி நமக்கு நினைவூட்டுகிறார்கள். மதச்சார்பின்மை ஒன்றுபட்ட இந்தியாவிற்கு அதிக நன்மைக்காக...

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 4 місяці тому +1

    இரண்டு சீட் என்பதை விட கிங் மேக்கர் திருமா அவர்கள்.வாழ்த்துக்கள் ஐயா.யார் கூட்டணியில் வரக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார்.

  • @kalaivimal7265
    @kalaivimal7265 4 місяці тому +9

    நீங்கள் எதை செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் அதற்கு என்றுமே நாங்கள் கட்டுப்படுகிறோம் அண்ணா.
    நாட்டு நலனும் முக்கியம் அதோடு நமது கட்சி நலன் ரொம்ப முக்கியமாக தோன்றுகிறது.
    நீங்கள் இருக்கின்ற காலத்தில் கட்சி வளர வேண்டிய அவசியம் இருக்கிறது.
    ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல்
    நாம் கேட்கின்ற அல்லது நமது கட்சியின் வலிமை ஏற்றவாறு சீட்டு கிடைத்திருக்க வேண்டும்.
    கிடைக்கவில்லை என்றால்
    நாட்டு நலனுக்காக இந்த தேர்தலில் நாம் போட்டியிடாமல் கூட நமது கூட்டணி கட்சிக்காக பிரச்சாரம் செய்து உழைத்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.
    தொண்டர்கள் எழுச்சி குறைந்து வருத்தம் ஏற்படுகிறது.

  • @sasi.m.madhavan6039
    @sasi.m.madhavan6039 4 місяці тому

    மிக அருமையான புரிந்துணர்வுடைய பேச்சு

  • @dhanapackiamsanthiyagu8154
    @dhanapackiamsanthiyagu8154 4 місяці тому

    நல்ல குணம்படைத்தவா் அண்ணா நன்றி .

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 4 місяці тому +10

    Respected Thiruma Sir.. Your thoughts are "Superb".. Nandri..

  • @KhaderA-uk1pk
    @KhaderA-uk1pk 4 місяці тому

    சரியான சிந்தனை தெளிவு ள்ள பேச்சு

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 4 місяці тому +4

    நம் எதிர் கொள்கை கொண்டவர்கள் கூட. நமக்கா பரிதாபப்படுகிறார்கள்.
    காரணம் உங்கள் அறிவும் உழைப்பும்

  • @TimePass-eb2bi
    @TimePass-eb2bi 4 місяці тому +1

    எங்க அண்ணன் முடிவுக்கு கட்டுபடுகிறோம். வெல்க

  • @Lenovo-og9ul
    @Lenovo-og9ul 4 місяці тому +1

    வில்லங்கம் உங்களுடையது தான் விளக்கம் உங்களுடையது தான். நாங்கள் எதையும் சொல்லவில்லை. முடிந்து விட்ட பிறகு இவ்வளவு பெரிய விளக்கம் அதுவும் உள்ளத்தில் கவலையோடு. நீங்கள் மட்டும் இந்தியா கூட்டணியை பற்றி கவலைப்பட்டால் போதாது மற்றவர்களுக்கும் அந்த கவலை இருக்க வேண்டும். 20 இடங்களுக்கு அதில் இன்னும் ஒன்று கொடுத்தால் என்ன குறைந்து விடும்.

  • @WonderfulHockeyHelmet-wm3qr
    @WonderfulHockeyHelmet-wm3qr 4 місяці тому

    Super thiruma anna

  • @PTRVasudevan
    @PTRVasudevan 4 місяці тому +3

    கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு விடீயோ பேசி இருப்பார்... அராஜகத்தில் தான் ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று... இப்போது இது விரும்பி ஏற்றது என்று பம்முகின்றார்... இப்போ 40 தொகுதியில் நிர்ரு தோற்றால் என்ன குடியா மூழ்கி போய்விடும்... அந்த தோல்வி, ரெண்டு சீட்டில் நிறு வெற்றி பெறுவதை விட மேலானது... காரணம் பல தொண்டர்களுக்கு சீட் கொடுத்து கட்சியை வளர்க்க முடியும். நாம் தமிழர் சீமான் செய்வது தான் சரியான அரசியல்...தோற்றாலும் பரவாயில்லை எல்லா இடத்திலேயும் நில் என சொல்வது...அதுதான் ஓட்டுக்களை மட்டுமில்லாமல் ஒரு கட்சியை பலப்படுத்தும்.
    விசிகவினர் மனம் எவ்வளவு புண்பட்டு இருக்கிறது... அந்த தொண்டர்கள் சோர்வு அடைந்து இருக்கின்றார்கள்... அப்புறம் எழுச்சியை பற்றி திருமா பேசினால்... ஓ, இவர் வாயில் வடை போடும் அரசியல்வாதி என அந்த தொண்டன் நினைத்துவிட்டால்.... அதோ கதிதான்... தோழமைக்கு உணர்வுடன் சொல்கின்றேன்... திருமா நீ செய்யறது மொக்கைத்தனம் இதற்கு ஒரு நியாயத்தை கற்பிப்பதை எந்த தொண்டனும் ஏற்கமாட்டான்.... அவன் நினைத்து விட்டால் திமுக வடமாவட்டத்தில் எங்கும் ஜெயிக்காது.

    • @periyasamyganesan1542
      @periyasamyganesan1542 4 місяці тому

      உங்கள் ஆசை இது தொலமையாக தெரியவில்லை.

    • @dhin80
      @dhin80 4 місяці тому

      சங்கீத் தனமான சிந்தனையோடு இதை வெளிக்காட்டி உள்ள நபர் நிங்கள.......
      உண்மையான உணர்வும்... கொள்கை பிடிப்பும் உள்ள ஒவ்வொரு தொண்டனும் திருமாவின் வார்த்தைக்கு.... எப்பொழுதும் கீழ்ப்படிந்து மட்டுமே செயல்படுவோம்....

  • @murugaperumal9758
    @murugaperumal9758 4 місяці тому +14

    உங்கள் முடிவை நியாயப் படுத்தும் வகையில் பேசுகீறீர்கள்

  • @panneerselvam8481
    @panneerselvam8481 4 місяці тому +2

    பொதுவுடைமை கட்சி பல வருடங்களாக ஒழங்கு முறையை கடைபிடித்து தான் கட்சி வளர்க்கிறது ,அந்தக் கட்சியே தனித்து இயங்க முடியாத நிலை , விசிக வீச்சு எப்படி இருக்கும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் , கவனமாக பயணிக்க வேண்டும் , முதன்மை கட்சிகளுடன் முரண்பாடுகள் சரியல்ல ,

  • @user-rk8nx7jk3v
    @user-rk8nx7jk3v 4 місяці тому

    நம்மலுக்கு.வெற்றி.தாண்

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 4 місяці тому +2

    கூட்டணி மாறி சென்றால் ஜெயிக்க முடியாது.வின்னிங் ரேசில் தான் பங்கேற்க வேண்டும்.

  • @amarprogaming967
    @amarprogaming967 4 місяці тому +2

    Super speech thiruma Dmk

  • @edwardkg810
    @edwardkg810 4 місяці тому +2

    திருமாவுக்கு தர திமுகாவுக்கு ஆசை... கொடுத்தால் கூட்டணி முழுவதும் கொடிபிடிக்கும்...

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 4 місяці тому +2

    அப்பறம் எப்படி தான் நீங்க ( கட்சி எப்படி ) வளர முடியும்?

  • @victorcharles7695
    @victorcharles7695 4 місяці тому

    Sir your explanation is truthful thank you for vck you will do more for indian politics

    • @KAVITHA1819
      @KAVITHA1819 4 місяці тому

      VCK PARTY பிணத்தைவைத்து பணம் பார்க்கும் கூட்டம் ,போதை பொருள் சப்ளை செய்யும் கூட்டம்Vck
      எடுக்கிறது பிச்சை இதில் பெரிய கவுரவம் வேற

  • @PTRVasudevan
    @PTRVasudevan 4 місяці тому +4

    இது வேலைக்காவாது...எல்லா ஊர்களிலும் உள்ள விசிக தொண்டர்கள் 38 தொகுதிகளிலும் நின்று பலத்தை காட்டுங்கள்...அண்ணனாவது ..நொண்ணனாவது... உங்கள் பலம் முதலில் அறிய போட்டி இடுங்கள் தனியாக.

    • @dhin80
      @dhin80 4 місяці тому

      சங்கிகள் இப்படித்தான் கற்றுக் கொடுப்பார்கள் .......திருமாவின் வளர்ப்பு நாங்கள்........ உன் வேலையை பார்த்துக்கொண்டு போங்கள்

  • @dhin80
    @dhin80 4 місяці тому

    உண்மையிலேயே போது தளத்தில் உள்ள மக்கள் உங்களுடைய செயலை பாராட்டுவார்கள் விசிக பொதுவான நல் சிந்தை உள்ள கட்சியாக ஏற்றுக் கொள்வார்கள்...... தங்களுடைய அணுகுமுறை உண்மையிலேயே பாராட்டுக்குரியது..... பொதுவான மக்கள் சிறந்த நல் மதிப்பை ஏற்படுத்தும் வரும் நாட்களில் விசிக வில் பல்வேறு தரப்பட்ட மக்கள் இது இது ஒரு வாய்ப்பாக அமையும்..... பாராட்டுக்கள் முனிவர் திருமாவளவன் ........அவர்களே....

  • @godsmelodies7843
    @godsmelodies7843 4 місяці тому +1

    🎉இது இந்தியா வெற்றி கூட்டணி ,இதையாராலும் வெல்ல முடியாது

  • @punniyakotti-fq2ji
    @punniyakotti-fq2ji 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @vasanth3301
    @vasanth3301 4 місяці тому +16

    மிக உயர்ந்தவர் என்று நிரூபித்து விட்டீர்கள்.❤❤❤❤❤❤

    • @sanjeevi.t1046
      @sanjeevi.t1046 4 місяці тому

      Enna 2 seat ka .
      Bjp .admk kuda pona seat kidaikum win panna mudiyathu .en ah dmk ku sombu thukitu rendu party ah asiga asigama pesita aparam epadi

  • @arunpandyan147
    @arunpandyan147 4 місяці тому +1

    Neenga enna mudivu eduthalum engal nanmaike......epothum thiruma vukkaga nippom..... jaibhim

  • @murugaperumal9758
    @murugaperumal9758 4 місяці тому +3

    கம்யூனிஸ்ட்களை விட நாம் அரசியல் ரொம்ப பலம் குறைந்தா இருக்கிறோம்

    • @sankar7847
      @sankar7847 4 місяці тому +2

      Aaamam 😂😂 2 eh podhum da... last time dmk fought a lot to make ur thalaivar win.. romba kammi vote la dhan win pannar unga thalaivar.. communist oda compare panlaama😂😂

    • @saivan546
      @saivan546 4 місяці тому

      Dmk கூட்டணி கட்சிகளுக்கு உழைப்பது குறைவு. கூட்டணி கட்சிகளின் ulaipai அபகரிப்பதே அதிகம்..

    • @sankar7847
      @sankar7847 4 місяці тому

      @@saivan546 sir , pichakaran dharmam seiravan irkaan.. pichakaran dhan kadhari kaasu keppan.. kaasu kodukravan pichakaran maari kathala sonna comedy ah illa..

  • @logeshwaran2685
    @logeshwaran2685 4 місяці тому +17

    திருமா சார் உண்மை ஜெயிக்கும்... India வெல்லும்

  • @user-rk8nx7jk3v
    @user-rk8nx7jk3v 4 місяці тому

    🎉

  • @PTRVasudevan
    @PTRVasudevan 4 місяці тому +6

    போதும்டாப்பா உன் வியாக்கியானம்...காது புளிக்குது. தலித் மக்கள்...கோவிந்தா!!!

  • @kungfuravi66
    @kungfuravi66 4 місяці тому

    நம்பிட்டோம்

  • @murugaperumal9758
    @murugaperumal9758 4 місяці тому +5

    திமுக வலுவாக இருக்கா நாம் ஏன் அமைப்பாக வளர வேண்டும் என்ன தான் நீங்கள் சொன்னாலும் மனவலி தாங்க முடியல

    • @PTRVasudevan
      @PTRVasudevan 4 місяці тому

      நீதான்யா உண்மையான தொண்டன்

  • @marnanhsirk7947
    @marnanhsirk7947 4 місяці тому

    தேசிய அளவில் நீங்கள் உயருங்கள் வாழ்த்துகள்!!!

  • @dheencatering.
    @dheencatering. 4 місяці тому +3

    திருமா அண்ணா நீங்க எடுத்த முடிவுதான் சரி..பாசிச சிந்தனை இல்லாத இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும்,
    ஒரே தலைவன். என் அரசியல் வாழ்க்கையில் அண்ணா திருமாவை போன்று தலைவரை பார்த்தது இல்லை. வாழ்க நலமுடன்..

  • @VetriVel-fn6mz
    @VetriVel-fn6mz 4 місяці тому

    Thiruma you are matured leader, India alliance will win your inteligent strategies.

  • @MANIROCKS18
    @MANIROCKS18 4 місяці тому

    super❤

  • @saivan546
    @saivan546 4 місяці тому

    நீங்கள் வளர்ச்சியை பற்றி நிறைய கூறி இருக்குறீர்கள் தலைவர். வளர்ச்சி வேண்டுமா வேண்டாமா? தர்மத்தின் காரணமாக வளர்ச்சியை தடுப்பது ஒரு சனாதனமே ஆகும். தகுதி, வளர்ச்சி இரண்டும் முக்கிய தமிழ் வார்த்தைகள் தானே.. வளர்ச்சி தடைப்படும் போடும் pothu தன்மானம் தலை தூக்க வேண்டும். அதிகாரபகிர்வு என்பதே அம்பேத்காரியம். அதுவே உங்கள் வார்த்தை கூட.. !!! கடுமையான மன நிலையில் களப்பணி ஆற்றுவது கடினம் அண்ணா...

  • @user-yk2lw1dn9d
    @user-yk2lw1dn9d 4 місяці тому +6

    கன்னித்தீவுகதைசொல்லும்குருமா

    • @PTRVasudevan
      @PTRVasudevan 4 місяці тому

      கன்னிவெடி வைத்துக்கொண்டார் .

    • @saivan546
      @saivan546 4 місяці тому

      எங்கள் தகுதி எங்களுக்கு தெரியும். தகுதி நிர்ணயம் செய்ய தவறியது யார். கொள்கை மட்டுமே இங்கு சமரசம் செய்கிறது..!!! கூட்டணி நலன் என்பது எழுச்சி தமிழர் தலைவர் முடிவு. ஆனால் கொள்கை சமரசமில்லா தலைவர் எங்கள் தலைவர்..

  • @90348ramram
    @90348ramram 4 місяці тому

    You know your height ♡♡

  • @VetriVel-fn6mz
    @VetriVel-fn6mz 4 місяці тому

    Nowadays thousands thousands other castes cadres like you, u have become common people leader very soon

  • @pratheeps7542
    @pratheeps7542 4 місяці тому +16

    சிறுத்தைகள் இவருடைய வார்த்தையை நம்பி இனியாவது INDIAவின் வெற்றிக்கு உழைப்பார்கள் என்று நம்புகிறேன்...மோடியை பதவியில் இருந்து இறக்கிய பின்பு என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்...HATS OFF TO THIRUMA💪💪💪💪💪💪

  • @jegajegatheesh7915
    @jegajegatheesh7915 4 місяці тому +3

    உங்கள் பேச்சை கேட்டாலே😂😂😂😂😂😂😂😂😂

  • @user-yk2lw1dn9d
    @user-yk2lw1dn9d 4 місяці тому +4

    வழுக்கிவிழுந்தகுருமா

    • @PTRVasudevan
      @PTRVasudevan 4 місяці тому

      மறுபடியும் எழுந்து விழுவார் ...அதுதான் எங்கள் அண்ணன்😅

    • @user-yk2lw1dn9d
      @user-yk2lw1dn9d 4 місяці тому +2

      @@PTRVasudevan அண்ணன்காட்டியவழியம்மாபெட்டியால்சறுக்கிவிழுந்துபழியம்மா

  • @kmpskmps2435
    @kmpskmps2435 4 місяці тому +2

    நீங்கள் வெற்றி பெற்றாலும் திமுக வெற்றி பெற்றாலும் இரண்டும் ஒன்றுதான்.. நீங்க தனி சின்னத்தில் நின்று தேர்தலை சந்தித்த கடந்த தேர்தலில் மிகவும் கடுமையான போராட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள்.. இந்தத் தேர்தலில் தனி சின்னத்தில் நீங்கள் நிற்பதால் ஒருவேளை தோல்வியுற்றால் அது எதிரிகளுக்கு சாதகமாகி விடும் என்ற அச்சம் தான் ஸ்டாலினுக்கு மற்றபடி உங்களுக்கு சீட்டு கொடுக்க கூடாது என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல...
    ..

  • @isravel4665
    @isravel4665 4 місяці тому +3

    எங்கள் வழிகாட்டியே நீங்கள்தான் உங்கள் பின்னால் எப்போழுதும் நிற்போம்

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp 4 місяці тому

    உமது முடிவு இச்சமுக மக்களுக்கு வேதனையே வெற்று அரசியல் மட்டுமே உம்மிடம் சமூக இழிவை போக்க முடியவில்லை என்றால் அரசியலை கையில் எடுக்க வேண்டாம்

  • @user-lt9id7jb7c
    @user-lt9id7jb7c 4 місяці тому

    நாம் ஏன் நாற்றத்தில் மூக்கை பிடித்துஇருக்க வேண்டும். எல்லாம் ஒரு சுயநலம்

  • @ansalanmario9591
    @ansalanmario9591 4 місяці тому

    Hats off your broad nind 🎉🎉🎉

  • @senthilnathand6252
    @senthilnathand6252 4 місяці тому +4

    You are great

  • @dhanasekaran4320
    @dhanasekaran4320 4 місяці тому +1

    Sorry sir

  • @bellking7756
    @bellking7756 4 місяці тому +5

    1999 லிருந்து இப்போ வரைக்கும் 2 சீட்டு அதுவும் தனி தொகுதி தான் பொது தொகுதி ஏன் கொடுக்கவில்லை ? இதுதான் கொள்கை கூட்டணியா அண்ணே ?

    • @PTRVasudevan
      @PTRVasudevan 4 місяці тому +2

      உஷ்....இது கொள்கை .

  • @kannappankarunagaran2776
    @kannappankarunagaran2776 4 місяці тому +2

    Gentle and matured approach my dear Anna

  • @sankar7847
    @sankar7847 4 місяці тому +1

    Oh!!! 1 seat vck vaaa 😂😂

  • @kalaiyarasan7018
    @kalaiyarasan7018 4 місяці тому

    நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • @90348ramram
    @90348ramram 4 місяці тому

    Be with DMK , always !!!!!!

  • @bharathikanagaraj-22v24
    @bharathikanagaraj-22v24 4 місяці тому +3

    மக்கள் நாங்கள் இருகாகுரோம் தலைவர்.

  • @muthukumar-xg9ps
    @muthukumar-xg9ps 4 місяці тому

    ஓர் அம்பேத்கர்...
    இன்னோர் அம்பேத்கருக்கு.... "அல்வா" கொடுத்து விட்டார்.... அவ்வளவுதான் - விடுங்கள் தலைவரே....

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi 4 місяці тому +2

    எழுச்சித்தமிழருக்கு தெரியாதா என்ன செய்ய வேண்டும் என்று
    விடுதலைச் சிறுத்தைகளே கொஞ்சம் அமைதி காக்கவும்
    தலைவர் சொல்வதை செய்வோம் என்று உறுதி ஏற்கவும் வேண்டுகிறேன்
    மிகுந்த மன வேதனையுடன் இதைப் பதிவு செய்கிறேன் நன்றி வணக்கம்

  • @saravanam4086
    @saravanam4086 4 місяці тому +1

    அண்ணா!
    தமிழ் நாட்டில் நடந்தது எல்லோருக்கும் சொல்லி விட்டீர்கள்!
    இது ஒருபுறம் இருந்தாலும்,மற்ற மாநிலத்தில் உள்ள சிறுத்தைகளை அரவணைத்து பானை சின்னம் கிடைக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்யுங்கள் அண்ணா!!!
    நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் சிறுத்தைகள் நன்மைக்கே!
    வாழ்த்துக்கள்!!!
    இரண்டு இடத்திலும் பானை சின்னம் வெற்றி! வெற்றி!!

    • @djdevelopers2567
      @djdevelopers2567 4 місяці тому

      Congress ku 1 seat kuraithu namaku 2+1 general kuduthu irunthal ena problem....kurungal.......theendamai DMK ku vote poda kudathu

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 4 місяці тому

    Seasoned politician . He is seeing in the longer range.
    Their intention is not the seat
    it is only goal is to oust communal BJP from power.

  • @murugaperumal9758
    @murugaperumal9758 4 місяці тому +1

    நாம் கூடுதல் இடத்தில் போட்டிட்டு நாம் கேபினட் போனால் என்ன கெட்டு போய் விடும்

  • @shivaj8011
    @shivaj8011 4 місяці тому

    Antha erandaium DMK kuduthurunga thalaivare😅

  • @rajaselvam4082
    @rajaselvam4082 4 місяці тому

    😭😭😭😭😭😭😭

  • @prabajesus
    @prabajesus 4 місяці тому

    கடைசிவரைக்கும் டூ seat thaan

  • @moorthypon3143
    @moorthypon3143 4 місяці тому +2

    சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு நல்ல தெளிவான அரசியல்வாதி....
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-fy2ng2ws8h
    @user-fy2ng2ws8h 4 місяці тому

    மேடைக்கு மேடை வன்னியரையும் பாமக வை திட்டியும்.
    கடைசியில்
    அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்....

  • @sivagamir5493
    @sivagamir5493 4 місяці тому +1

    Bro..why so much talk, as long as you are in an alliance you will only get this, so only yourself and another person can stand in election and 6 MLA seats only, just accept and go

    • @PTRVasudevan
      @PTRVasudevan 4 місяці тому

      True, but he should stand in all 40s and loose the seats . this scenario is better than winning in two.

  • @snathan6432
    @snathan6432 4 місяці тому +3

    3 சீட்டு கொடுத்து இருந்தால் உங்கள் பேச்சு இப்படி இருக்கதே அண்ணே உங்களை இப்படி பார்க்கும் போதே பாவமா இருக்கு அண்ணா 😢😢😢😢

    • @PTRVasudevan
      @PTRVasudevan 4 місяці тому

      பாவத்தை அவரே தேடிக்கொண்டார். வேறு எப்படி இருப்பார்?

  • @KarthikeyanKarthikeyan-gt5nd
    @KarthikeyanKarthikeyan-gt5nd 4 місяці тому +2

    நீங்கள் மேன் மேலும் உயர் பதவிகள் வரும் உங்கள் கட்சி மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் ஜயா

    • @PTRVasudevan
      @PTRVasudevan 4 місяці тому

      ஹா ஹா ஹா...அவர்தான் ரெண்டுல இருந்து உயரவே இல்லையே...அப்புறம் என்ன உயர வாழ்த்துக்கள்... ரொம்ப குசும்பு உனக்கு.🤣🤣🤣

  • @elavarasanelango2722
    @elavarasanelango2722 4 місяці тому +3

    கொள்கைவாதி எங்கள் திருமா

  • @panneerselvam8481
    @panneerselvam8481 4 місяці тому +6

    திமுக கூட்டணியில் எல்லாரும் பலமானவர்கள், அனுசரித்து செல்வது நல்லது , பலம் காட்ட, சட்ட மன்ற தேர்தலில் பரிட்சித்து பார்க்கலாம் ,தமிழ் நாடு முழுவதும் விசிக வீச்சு இருக்குமா,என்பது சந்தேகமே ,

  • @KarthikeyanKarthikeyan-gt5nd
    @KarthikeyanKarthikeyan-gt5nd 4 місяці тому +1

    அருமையான பதிவு

  • @veerarajs5903
    @veerarajs5903 4 місяці тому +1

    Hots,,offviduthalai

  • @freejobalerttamil9651
    @freejobalerttamil9651 4 місяці тому +1

    இது VCK விற்கான தேர்தல் அல்ல இந்தியா விற்கான தேர்தல்..

  • @thiyaguvandaithiyaguvandai9841
    @thiyaguvandaithiyaguvandai9841 4 місяці тому +2

    உன் பேச்சு இங்கு எடுபடாது கம்முனு

  • @venkatvaran6807
    @venkatvaran6807 4 місяці тому +4

    So sad

  • @syedshabeer6987
    @syedshabeer6987 4 місяці тому +1

    உண்மை உங்கள் நேர்மை உங்களுக்கு பல மடங்கு உயர்த்தட்டும் 🌹🌹🌹

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 4 місяці тому +1

    என் தலைவன்
    எங்களின் பெருமை❤

    • @PTRVasudevan
      @PTRVasudevan 4 місяці тому +1

      எதுக்கு ?...அடமானம் வைத்ததிற்கா?

  • @bharathijibran1987
    @bharathijibran1987 4 місяці тому +2

    திருமா எனும் மேன்மை நிறைந்த தலைவர் வாழ்க...

  • @saravanan8275
    @saravanan8275 4 місяці тому +1

    Super speech thiruma annan

  • @nithivel1834
    @nithivel1834 4 місяці тому

    சிறுத்தைகள் இருக்கு தாய் சிறுத்தையே... கவலை படாதே

  • @KarthikeyanKarthikeyan-gt5nd
    @KarthikeyanKarthikeyan-gt5nd 4 місяці тому +2

    நீங்கள் இந்த பாரத தேசத்தின் நீங்கள் முக்கிய அங்கமாக அண்ணல் அம்பேத்கர் பெரியார் கலைஞர் அண்ணா அவர்கள் வழியில் மற்றும் காமராஜர் பாரததேசம்அங்கமாங்கிவிட்டீர்கள் ஐயா

  • @santhavadanam7179
    @santhavadanam7179 4 місяці тому

    Very good explanation by Dr. Thiruma ❤

  • @yuvaraj.s1985
    @yuvaraj.s1985 4 місяці тому

    Kulabipoirukarar

  • @natarajan4050
    @natarajan4050 4 місяці тому +3

    4 போனாலும் ஒன்னும் புடுங்க முடியாது அப்புறம் எதுக்கு 3 கேட்டிங்க

    • @PTRVasudevan
      @PTRVasudevan 4 місяці тому

      சும்மா ஒரு பில்டப்பு...

  • @amirthalingams5104
    @amirthalingams5104 4 місяці тому +1

    10 தொகுதிகள் காங்கிரஸ் வென்று விடுமா???? தலைவரே!!!! இன்னும் ஒரு தொகுதி கொடுத்து இருக்கலாம். நம்மளோட அடுத்த பாய்ச்சல் சட்டசபை தேர்தல். அதிலும் நாம் அலட்சியம் கூடாது. மன்னிக்கவும் தலைவர் அவர்களே.....