🔴LIVE : "Azeem" Bigg Boss 6 Tamil Title Winner | Bigg Boss vs Vanitha | BB 6 Tamil Grand Finale

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 923

  • @IGtamil
    @IGtamil  Рік тому +27

    அசீம் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டிலை வென்றது பற்றிய உங்கள் கருத்து என்ன?

    • @bawavalli8843
      @bawavalli8843 Рік тому +11

      waste

    • @majithabanu9615
      @majithabanu9615 Рік тому +2

      @@bawavalli8843 Serupu

    • @chandrasekararumugam6409
      @chandrasekararumugam6409 Рік тому +4

      Azeem குணம் நம்மில் யாருக்குமே இல்லாத மாதிரி சீன் போட தேவை இல்ல. மனிதன் பாதி மிருகம் பாதி எல்லோரிடமும் உண்டு என்பதை உணர முடியும்

    • @kanmanikanmani3343
      @kanmanikanmani3343 Рік тому +2

      Super ❤️❤️❤️

    • @vetri_7575
      @vetri_7575 Рік тому

      நம்பல ஒருத்தா வின் பன்ன மாரி இறுக்கு . அசிம் விட கேவலமா பேசற ஆல்க்கள் அறம் பத்தி பெஸ்ரத பாத்த. நம்பள விட அயோக்கியன் இன்னைக்குணு யோக்கியன் என்று பேசற அசிம் பாத்த மட்டும்

  • @lathakumari4018
    @lathakumari4018 Рік тому +126

    வனிதா..உங்களின் இத்தனை நாட்களின் விமர்சனங்கள் அனைத்தும் மனம்திறந்து உண்மையாக இருந்தது....ஆகையால் தான் உங்களுக்கு இன்று இவ்வளவு மகிழ்ச்சி நிறைந்துள்ளது.....வனிதா மற்றும் உதய் இருவருமே நன்றாக இந்த நிகழ்ச்சியை நடத்தியதற்கு வாழ்த்துகள்.......

  • @AtoZsnowfalls1150
    @AtoZsnowfalls1150 Рік тому +196

    வனிதா மேடம் ரொம்ப கான்ஃபிடெண்டாக சொல்லிக்கொண்டே வந்தார்கள், அஜீம் தான் டைட்டில் வின்னர் என்று. அது இன்று உண்மையாகி விட்டது.👍👍👍

    • @BoldndBrave
      @BoldndBrave Рік тому

      Ama yena ava oru dash avala mathye oru dash ku than supprt panva inoru purushna theditu irupa avalku lm vickraman mathi eductn irka charctr irka???

    • @gopuupog9329
      @gopuupog9329 Рік тому +2

      Katharughaaaaa 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sangeethachandrabose9255
      @sangeethachandrabose9255 Рік тому +1

      Yesss

    • @kavithakaben1037
      @kavithakaben1037 Рік тому +1

      Correct 💯

  • @rohinirohini2221
    @rohinirohini2221 Рік тому +83

    Azeem க்கு ஆதரவா நின்ற
    வனிதா மேம்
    நீங்க நீங்கதான் மேம் 💪💪

  • @mohamedazar1989
    @mohamedazar1989 Рік тому +125

    Respect all the finalists.... congratulations Azeem

  • @Attitude7769
    @Attitude7769 Рік тому +65

    Thank you for Supporting Azeem!! ♥️♥️🔥

  • @kavi475
    @kavi475 Рік тому +129

    நீங்கள் சொல்வது உண்மை மக்களுக்கு யாரை பிடிக்கிறதோ பிக்பாஸ் ஜெயிப்பார்கள்

    • @MpB_07-h5v
      @MpB_07-h5v Рік тому +5

      @kadalan700 daii kadalan unna thanda theditu iruntha Ella promo laum katharuvila ippaum katharuda nii katharuratha pakka thanda romba neram wait pannitu iruntha🤣🤣🤣🚶

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez Рік тому +2

      @kadalan700 டேய் கோமாளிகளா அஸீம கோமாளினு சொல்லிட்டு இப்ப நீங்க கோமாளிகள் ஆகிடீங்க டா 😂😂😂😂 ஓட்டுகள் அடிப்படையில் அஸீம் வெற்றி பெற்று விட்டார்💥🔥❤️❤️❤️😎😎😎🏆

  • @kushi4130
    @kushi4130 Рік тому +80

    Thank you Vanitha madam for supporting Azeem

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 Рік тому +46

    அஜீம் நேர்மைக்கு கிடைத்த வெற்றி

  • @tamiltalkies266
    @tamiltalkies266 Рік тому +62

    AZEEM is the winner 💥💥🏆 Last moment ❤️❤️ GOOSEBUMPS 🔥🔥🔥🔥

  • @annapoorani1432
    @annapoorani1432 Рік тому +5

    Vanitha Mam😍.... As u said... Azeem good hearted person... That's why he is people's hero..... நிஜமாவே..... அசீம் Great.👏👏👏👏🥁🥁🥁🥁🥁.... வாரா வாரம் கமல் அவரை திட்டியதால், அனைத்து Co Contestants-ம் எள்ளி நகையாடி கேவலப்படுத்தினாலும் தன்னம்பிக்கையுடன் விளையாடியவர்.... இன்னோர் ஆளாக இருந்தால் தெறிச்சு ஓடி இருப்பார்கள்.... மனதில் வலி இருந்தாலும் தன்னம்பிக்கை இழக்காதவர்.....
    மற்றவர்கள் முகத்திற்கு எதிரில் சொல்லும் தைரியம் உள்ளவர்.... அவர் பேசும் விதம் கோவமாக இருந்தாலும் அவர் சொல்வது சரியாக இருந்தது....
    மற்ற season போல் தலையில் குப்பை கொட்டியது, அடிக்க சென்றது, big boss வீட்டின் பொருட்களை உடைத்தது என எந்த தவறையும் செய்யாதவர்....
    அவரின் தன்னம்பிக்கை, தைரியம், யாராக இருந்தாலும் தவறெனில் தட்டிக்கேட்கும் மனோபலம், நட்பிற்காக எதையும் செய்யும் குணம், மற்றவர்கள் எள்ளி நகையாடினாலும் அவர்களுக்காக அன்புடன் சமைத்து பரிமாறிய விதம்....இன்னும் நிறைய உள்ளது.....
    அசீமிற்கு மக்கள் அளித்த பரிசு இந்த வெற்றி.... மக்களின் நாயகன் அசீம் மட்டுமே.... ✨⚡⚡✨⚡🔥🔥🔥🥁🥁🥁👍👏👏👏👏👏👏🤴

  • @SWARNAKUMARIPTRSG
    @SWARNAKUMARIPTRSG Рік тому +72

    Great to see Azzeem . A very deserving and expected Title Winner. . Kudos to Azzeem and to you for this majestic win

  • @jsuresh123
    @jsuresh123 Рік тому +4

    வனிதா சிஸ்டர் நீங்க ரொம்ப bold உங்களை ரொம்ப புடிக்கும் உங்க தைரியம் வேற லெவல்

  • @jeseemabanu6428
    @jeseemabanu6428 Рік тому +14

    Thank you vanitha Azeem oda fans ku ur only energetic person daily review kettu relaxed thoonguvom miss you vanitha

  • @ardranikhil9454
    @ardranikhil9454 Рік тому +82

    Deserved win🔥Azeem. Vanitha👏🏻

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 Рік тому +7

    மக்கள் நாயகன் வெற்றி உண்மைக்கு வெற்றி உறுதி.

  • @chandrasekararumugam6409
    @chandrasekararumugam6409 Рік тому +372

    வனிதா நீங்க சொன்னது உண்மையாகி விட்டது. தன் வெற்றியை தானே பெற்று கொண்டார் அசிம்.

    • @mubarakmubarak2911
      @mubarakmubarak2911 Рік тому

      👍💘

    • @Dines38
      @Dines38 Рік тому

      விக்கிரம தோற்கடித்த சாதி வெறி பிக் பாஸ்சை புறகனிக்கோறோம்

    • @jeseemabanu6428
      @jeseemabanu6428 Рік тому +19

      @அறம் வீழ்ந்தது அநீதி வென்றது Aram nu arasiyal pannavunga vetka padanum

    • @rekhagowri2802
      @rekhagowri2802 Рік тому

      @@ammu-iv7hg kaasu kuduthu oruthara win Panna vekkuradhuku Vijay TV kasu illadhavanga illa Kamal sir um aneedhikku thunai poravaru illa vote pottu makkaldha win Panna vechurukanga edhula suggestions kettalum poi Azeem pera kuthuningala ippo edhuku vandhu koovittu irukinga

    • @Vidh24
      @Vidh24 Рік тому +8

      @அறம் வீழ்ந்தது அநீதி வென்றது திருமாவளவன் sir tweet potathin பலன் ஹா ஹ

  • @_-KK-_
    @_-KK-_ Рік тому +34

    Applause to all the people who supported azeem. 👏 we all won at the end of the day 🏆 it's our victory ✌️

  • @saransubramanian8543
    @saransubramanian8543 Рік тому +43

    ஒருத்தன் கஷ்டப்படும் போது ஒருத்தனும் வரமாட்டேன், தன்னொட முயற்சியில் ஜெய்த பிறகு தூக்கிட்டு வந்து விடுவார்கள் , அசிம் 🦁 சிங்கம் வெல்லும், மக்கள் நாங்கள் இருக்கிறோம் 👑

  • @Sfsk0056
    @Sfsk0056 Рік тому +75

    Real thanks 🙏 for you and your support for AZEEM

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 Рік тому +14

    மக்கள் நாயகன் வெற்றி மக்களின் பாசம் பாராட்டு.

  • @manjulasrini955
    @manjulasrini955 Рік тому +7

    Azeem thambi vaalthukkal u r true winner

  • @m.mazlinebegam9690
    @m.mazlinebegam9690 Рік тому +57

    Very very happiest moment, azeem winner ❤️

  • @shaaruedip4656
    @shaaruedip4656 Рік тому +34

    Congratulations for Azeem and vanitha Vijaya Kumar sister

  • @deepikam2070
    @deepikam2070 Рік тому +50

    Meet too very excited when azeem won 🏆 he deserved 👏 ❤️ 🙌 💖, and also I wanna wish each one of bb6.

  • @Keerthikha05
    @Keerthikha05 Рік тому +49

    Congratulations Azeem 🔥🔥🔥🔥🔥 we really love you ❤❤❤❤

  • @sandhyaambigapathi
    @sandhyaambigapathi Рік тому +27

    Vanitha akka / Uday bro. Big fan of this review. Azeem's victory is not just his, I felt my inner happiness, laughed and cherished out of control. I feel he won people's heart.

  • @nowfiyaabu490
    @nowfiyaabu490 Рік тому +52

    Makkal nayagan azeem 🔥🔥🔥🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆 won the game 🏆🎮. 🏆🏆🏆✨🔥He really deserve this tittle 🏆🏆🏆✨🔥 ✨🔥

    • @selvakumar-nc1lk
      @selvakumar-nc1lk Рік тому

      எது பொய் சொல்லி அடுத்தவரை மரியாதை குறைவாக பேசி வென்ற வெற்றியா...

    • @padmavathi3843
      @padmavathi3843 Рік тому

      Thank you for the Azeem sapporting

    • @nowfiyaabu490
      @nowfiyaabu490 Рік тому

      This is not fake. In BB house Azeem only the real person because he shows every emotional side love and affection , anger fun etc, even outside also we are reacting like this only . He is a individual Player always. What he did is real on the time .no planning . He have a some plan but the other people trigger that's time apart from the plans he emot all the words and feelings. He really deserve this caption 🏆🏆🏆🏆.thank you 👍🏼...

  • @reshmajames7605
    @reshmajames7605 Рік тому +23

    My darling Azeem😭😭😭❤❤❤❤❤❤💞💯💯💯💯💯💯💯😌❤✨

  • @karthikeyanm488
    @karthikeyanm488 Рік тому +66

    Azeem Victory is Heartful

  • @kpop_time5433
    @kpop_time5433 Рік тому +12

    Azzem 👍👍👍

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 Рік тому +34

    End of time they are taking vote amount that’s people’s decisions very good i am so happy about that.congratulations Azeem god bless you 🙏🙏🙏🙏🙏

  • @senthila7445
    @senthila7445 Рік тому +48

    Azeem 🔥🏆🏆

  • @VivekVillagePaiyan
    @VivekVillagePaiyan Рік тому +41

    Azeem 🔥 Azeem 🔥 Azeem Azeem Azeem 🔥 Azeem 🔥 Azeem Azeem 🔥 Azeem Azeem Azeem Azeem Azeem 🔥 Azeem 🔥 Azeem

  • @dhivyamohan5033
    @dhivyamohan5033 Рік тому +11

    Well said Akka 💯💯💯Azeem is a real warrior of this show.. He is only deserving person 🔥

  • @shar8022
    @shar8022 Рік тому +42

    Azeem deserves the title. He is the best player in biggboss

  • @attitudequeen3012
    @attitudequeen3012 Рік тому +32

    Thank you for the supporting AZEEM

  • @VGRagni
    @VGRagni Рік тому +27

    Azeem தன்னம்பிக்கை நாயகன் 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🌷🌷🌷💛💓💚❤️💜💙💐💐💐💐💐

  • @jaheerhussain8013
    @jaheerhussain8013 Рік тому +9

    மக்களின் நாயகன் வெற்றி பொது மக்களின் ஆதரவு என்றும் உண்டு

  • @lourdnathan8486
    @lourdnathan8486 Рік тому +8

    Congratulations vanitha, for being yourself till the end & also very bold to tell the truth to vikram face to face that you supported Azeem 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏

  • @hasinivibes3876
    @hasinivibes3876 Рік тому +36

    Well said vanitha 🔥🔥🔥 Azemmm very proud

  • @vasanthielaiyaraja205
    @vasanthielaiyaraja205 Рік тому +32

    VIKKU U R THE REAL HERO❤❤❤❤❤❤❤❤❤❤❤AZEEM ORU ARAKKAN

    • @Keerthikha05
      @Keerthikha05 Рік тому +4

      Kadharu kadharu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sivalakshmip3494
      @sivalakshmip3494 Рік тому

      Antha arakkan na thaan 3 lakhs makkal vote pootu win pannaga vaithaangala

    • @M-ESWAR
      @M-ESWAR Рік тому +2

      Wooooooo WOOOOOOOOO

    • @jeseemabanu6428
      @jeseemabanu6428 Рік тому +3

      Vikraman Oru kirukkan

    • @Jeeva_Priya
      @Jeeva_Priya Рік тому

      Vikraman is worst and fraud..he is fake..he is main culprit in all problems 🤮😡 🤮🤢🤮🤢..his main work is gossip, triggering 🤮😡

  • @IGtamil
    @IGtamil  Рік тому +7

    Watch Bigg Boss vs Vanitha, Review show daily only at your IndiaGlitz : ua-cam.com/video/Djhbz5XlCRM/v-deo.html
    Bigg Boss Season 6 பற்றிய உங்களின் கருத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள Whatsapp Number -ல் தெரிவிக்கவும் - wa.me/917200103646

  • @Sathishkumar-xl8ht
    @Sathishkumar-xl8ht Рік тому +64

    Congratulations Azeem

  • @minivid1163
    @minivid1163 Рік тому +77

    Azeem 🔥 winning moment goosebumps

  • @ashokthangaraj
    @ashokthangaraj Рік тому +30

    Azeem and Vikram and Shivin all are winners. They steal hearts.

  • @santhiranvani8397
    @santhiranvani8397 Рік тому +46

    Congratulations Azeem 🎉

  • @anthonyraj4964
    @anthonyraj4964 Рік тому +23

    Azeem Lion da 🏆
    Azeem one man army, deserving contestant, hardwork pays off 🏆

  • @ganhashan8833
    @ganhashan8833 Рік тому +41

    RESPECT PEOPLE"S votes. Azeem got more than 57 percentage.

  • @farihaawfar6641
    @farihaawfar6641 Рік тому +29

    Great review mam. Azeem good hearted real brave gentleman.

  • @serinabanu8734
    @serinabanu8734 Рік тому +24

    Yes your review 💯 correct....... good job vanitha mam.......

  • @manikandank4516
    @manikandank4516 Рік тому +6

    ❣️Azeem Wins People Heart❣️
    ❣️🏆❣️BB6WinnerAzeem❣️🏆❣️
    *🙏❣️🙏Very Big thanks to AEEEM SUPPORTERS🙏❣️🙏*
    **
    *🙏Thanks a lots to🙏*: *GP Muthu, Manikandan, Ram, Dhanalakshmi, Asal, ShanthiAkka, Janany, Ayesha, Kathiravan, ADK and Sherina🙏*
    *_😚Konjam Thanks to Myna, Nivashini, Amuthavanan😚_*

  • @AjithKumar-vp9tm
    @AjithKumar-vp9tm Рік тому +39

    மக்கள் நாயகன் azeem💯🔥🔥

  • @karthikkarthik6161
    @karthikkarthik6161 Рік тому +16

    Thank you support for azeem 🔥

  • @rkpadam61
    @rkpadam61 Рік тому +25

    You are great correctly reviewed Azeem the winner, your presence in the finale we feel proud.

  • @karthika864
    @karthika864 Рік тому +13

    Azeem true Winner 🏆🥇❤️ thanku support

  • @jansi8277
    @jansi8277 Рік тому +13

    Very very very happy for Azeem 💟💟🤩🤩🤩💐💐💐💐🏆🏆🏆🏆💯❤️🎁❤️💯💯💯💯💯💯💯🏆love u Azeem 💝 miss u bb show

  • @Subarna4585
    @Subarna4585 Рік тому +28

    The true gamer azeem congratulations ❤️🥳🥳🥳🥳

  • @jbstatus7417
    @jbstatus7417 Рік тому +16

    Azeem anna mass 🔥🔥🔥🔥🔥🔥🔥 congrats Azeem anna 🔥🔥🔥🔥🔥

  • @latchmiraj8327
    @latchmiraj8327 Рік тому +46

    You deserved it Azeem. Congrats. Wishing you all the best.

  • @durabshaayisha4537
    @durabshaayisha4537 Рік тому +6

    Azeem 💖💖🔥💯 Azeem strong prlay 💯 Azeem strong prlay 💯 Azeem strong prlay 🦁❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ azeem

  • @ram434631
    @ram434631 Рік тому +35

    Azeem Bro... Congratulations on your win in Big Boss! Your perseverance and hard work have paid off and it is well-deserved. Keep striving for greatness and continue to inspire others with your determination and dedication. Well done! Despite the hatred and negativity from others, you were able to rise above it and come out victorious. Your ability to handle the back talks and jealousy from others shows your strength of character and resilience. Keep standing tall and never let anyone dim your light. Well done on overcoming the obstacles and achieving your goal!

    • @JJ-rx2nd
      @JJ-rx2nd Рік тому +1

      Don't learn from Azeem that how to hurt others by poisonous words atleast learn some humanity and giving self respect to others.

  • @Mahalakshmi12978
    @Mahalakshmi12978 Рік тому +25

    Azeemmmmmmmmmm mass ❤️🥳

  • @mrtrove969
    @mrtrove969 Рік тому +41

    Congratulations makkal nayagan Azeem 👏👏❤️❤️💪VANITHA ❤️❤️❤️👌

  • @mohandas6683
    @mohandas6683 Рік тому +57

    நல்ல நேரம் விக்ரம் வெற்றி அடைந்து இருந்தால் அறத்தை கேவலபடுத்தி இருப்பார்கள் விக்ரமையும் கேவலபடுத்தி இருப்பார்கள்

    • @saikarthikasuresh5240
      @saikarthikasuresh5240 Рік тому +6

      Well said bro...

    • @rajinipaul9091
      @rajinipaul9091 Рік тому +13

      Azeem is the only pukka biggboss player so that he won the cup

    • @thamizhs7877
      @thamizhs7877 Рік тому

      அஷீம் வெற்றி பெற்று இருக்கும் கேவலத்தை விட மேல்

  • @ZianasFoodArchive
    @ZianasFoodArchive Рік тому +12

    Vaazhndhaalum yesum thaazhndhaalum yesum ulagam..Even aari win pannumpodhe korai solliye win pannitaan nu dhaan olagam sollichu..Azeem ai viduvaangala enna..Abuser, bad example, kevalamaana vetri etc etc nu enna venumnaalum sollatum, we ppl r here to love him..And he absolutely deserves the title..

  • @suganyajayakumar9669
    @suganyajayakumar9669 Рік тому +8

    Azeem is deserving candidate... Your judgement is obsolutely correct.

  • @XyzAbc-gs5ew
    @XyzAbc-gs5ew Рік тому +23

    Wow.
    Azeem the mass.

  • @malarvizhi6632
    @malarvizhi6632 Рік тому +11

    Neenga review panna arambicha aprm unga fan aiten akka......azeem anna mass

  • @venmathis.a9314
    @venmathis.a9314 Рік тому +37

    Azeem congrats 👏👏👏👏

  • @kiku778
    @kiku778 Рік тому +14

    I’m very happy 🎉

  • @kunnasuntaryramachandran9852
    @kunnasuntaryramachandran9852 Рік тому +12

    Aram vendrathu, respect makkal vote for makkal winner . Azeem win as a father too, confirm mk his son proud

  • @thedailycloud1928
    @thedailycloud1928 Рік тому +60

    தன்னம்பிக்கை ,விடாமுயற்சி, மனதைரியம் = அசீம்🔥🔥

  • @murugavelkumaren8570
    @murugavelkumaren8570 Рік тому +24

    அசிமுக்கு நல்வாழ்த்துக்கள் அசிமிடம் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் தன்னம்பிக்கை முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும் என்னால் முடியும் என்று நம்ப வேண்டும் எச்சூழலிலும் பின்வாங்காத குணத்துடன் செயல்பட வேண்டும் நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது வெறும் சொல்லல்ல செயல் என்பதை நிரூபித்துக் காட்டிய தன்னம்பிக்கை மிக்க ஒரு மனிதராகத்தான் எனக்குத் தெரிந்தார்

  • @mugilanp6121
    @mugilanp6121 Рік тому +2

    Azeem win panratha vida Vikraman win panna koodathunu vanmathula vote potavanga neraya per irukanga... So Vikraman is the real winner.. He deserve it.

  • @rohinirohini2221
    @rohinirohini2221 Рік тому +11

    Azeem வெற்றி சாதாரண வெற்றி அல்ல
    உண்மை யா ன
    அறம் azeem தான் 💪

  • @lokeshwaran9303
    @lokeshwaran9303 Рік тому +47

    Unmai enaikum thorkathu.That is the reason y Azeem won.Azeem 🔥🔥🔥

    • @gowthamaccare2321
      @gowthamaccare2321 Рік тому

      Unmaiya komali

    • @Dines38
      @Dines38 Рік тому

      அடேய் பார்ப்பன கமலே உன் சாதி வெறிய காமிச்சிட்டல

    • @balkishbee90
      @balkishbee90 Рік тому

      @@gowthamaccare2321 ama comali than aduthavagala serekavakerathula enga azeem comali sanda podurathula Veeramanavan pinnadi pesema evalo thuram kasta patu vanthu erukan

    • @jansi8277
      @jansi8277 Рік тому

      @@gowthamaccare2321 orthar win aparam ne pinadi vanthu comment podra la ne than komali

    • @Jeeva_Priya
      @Jeeva_Priya Рік тому

      @@jansi8277 super..mass comment..👍👍👍 slipper shot to those cunning Vikraman fans🤮

  • @sulosart
    @sulosart Рік тому +14

    Azeem the great 👍... Wishes

  • @salmafalin4621
    @salmafalin4621 Рік тому +16

    Vanitha sis love your review ever gonna miss sis Allah bless you and azeem's winning moment so much happy 😊 ❤🔥💯💯

  • @VINITH39
    @VINITH39 Рік тому +15

    AZEEM WINNER. CONGRATULATIONS.

  • @Zarahzara
    @Zarahzara Рік тому +35

    Thank you 😊 💓 Vanitha. You are very genuine in your reviews. You both say what we think 🤔. Best reviewers for the season 👏 👌 . உண்மை வெல்லும்: Fatman was against Azeem. Vikram is a great person but not for the winner.

  • @Nalan2020
    @Nalan2020 Рік тому +15

    Azeem self confidence won. Everyone should have self confidence like him.. overconfidence is a problem but self confidence is must

    • @Chikuzz123
      @Chikuzz123 Рік тому

      That is the reason his family and kid left him

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 Рік тому

      @@Chikuzz123 family thana vanthanga y u idiots 😑 still talking like this

  • @msa-no9zo
    @msa-no9zo Рік тому +63

    Azeem 😍

  • @pariv1294
    @pariv1294 Рік тому +7

    Azeem winner🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆

  • @tulirlikes3012
    @tulirlikes3012 Рік тому +9

    அந்த கோப்பையால் அஸீமிற்கும் அஸிமால் அந்த கோப்பைக்கும் பெருமை!!!
    அறம் வென்றது 😍😍😍😍😍😍😍😍😍

  • @rohinirohini2221
    @rohinirohini2221 Рік тому +12

    மேம் நன்றி மேம் 🙏🙏🙏🙏🙏🙏
    Azeem வெற்றி 👌👌👌👌👌👌💪💪

  • @linielinie2895
    @linielinie2895 Рік тому +22

    congrats Azeem# Makkal Nayagan

  • @janejacinta6057
    @janejacinta6057 Рік тому +33

    Fantabulous Vanitha akka....
    Ignore Negativity...Arum Velum- Azeeeeeeeeeeeeeeeem..
    🔝🔝🔝🔝🔝🔝🔝

  • @meenaraja4736
    @meenaraja4736 Рік тому +17

    Congrats Azim. You lived a honest life inside BB unlike among Vesha dhaaris and Nari kootam. You bore all insults, criticisms, hatred from Kamal, other fellow contestants all 105 days. God will be with you forever Azim.

    • @vigneshwaranravi4263
      @vigneshwaranravi4263 Рік тому

      Vadi podi nu sonna kooda paravalanu solluvenga pola..idhellam kamal kekkama innum nalla thittunga nu solluvara

  • @sandhyaambigapathi
    @sandhyaambigapathi Рік тому +17

    Uday Bro / Vanitha Akka - Big fan of you. Azeem's victory was inevitable. People's choice. After many many years, I felt my inner happiness when he lifted the trophy. Please read this comment uday bro.

    • @udayakumar8398
      @udayakumar8398 Рік тому

      Thanks ... Read yo comment...
      Means a lot... Thanks again...
      All the best to you ☺️

    • @MR52596
      @MR52596 Рік тому

      @@udayakumar8398 Udhay , seriously Bro. Neenga manasaara soldreengala ?
      Do u feel that u were given Chance to speak Ur views.? I felt u bro. Leave it. Ungalukku nalla manasu irukku, But atha velipadutha vidala.That is what i felt . Bro U should be even more Bold in saying ur view point strongly. Hope atleast in future such situations arises and helps you.
      .Thank u and Good bye.

  • @karthikmohan136
    @karthikmohan136 Рік тому +32

    Azeem the conqueror of bb6. Finally he got the crown of bb6 🤴🤴🤴🤴🎉🎉👍👍🤩🤩💚💚🕺🕺💪👍👍.

  • @devis4656
    @devis4656 Рік тому +6

    We miss you Vanitha mam. God bless u and your family

  • @balatpm
    @balatpm Рік тому +54

    Congratulations Azeeeeemmmm ❤️❤️🔥🔥😍😍😍😍

  • @estherdeva7741
    @estherdeva7741 Рік тому +19

    Azeem fully deserved title winner, makkal vote vendradhu

  • @yuvashalini1701
    @yuvashalini1701 Рік тому +4

    Vantha mam, I too happy that Winner Azeem

  • @babysalini857
    @babysalini857 Рік тому +15

    Azeem lovely❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavisrikavisri8956
    @kavisrikavisri8956 Рік тому +7

    Azeemwinner 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆👍👍👍👍👍👍💋💋💋💋

  • @Sanrajvik
    @Sanrajvik Рік тому +9

    Azeem only deserve title 🏆🏆🏆

  • @praveenbalaji4435
    @praveenbalaji4435 Рік тому +5

    Super review Akka 🔥🔥🔥🔥

  • @SubuLakshmi1811
    @SubuLakshmi1811 Рік тому +16

    Very nice reviews this season. Nice job udhay. You were very humble throughout the 100 days and vanitha - I liked seeing your mature side in reviews.