"GIRL புள்ளிங்கோ நான் தான்..!" - Viral ஆன Tom Boy Getup Girl பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 633

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +35

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @Vasu_Bro
      @Vasu_Bro 2 роки тому +5

      அசிங்கமா இல்லையா டா உங்களுக்கு ஓரு 9th படிக்கிற pen கிட்ட Love Proposal and Dress pathi கேட்டுகிட்டு மானம் ஈனம் இல்லையடா உங்களுக்கு thuuuu

    • @rathisrathis4851
      @rathisrathis4851 2 роки тому

      @@Vasu_Bro 👌

    • @jeevanantony5622
      @jeevanantony5622 2 роки тому

      @@Vasu_Bro .
      wss
      wss
      Aa
      wa
      A great time I was was like that for me me cal and the rest aaa 🥰 aa
      Zz
      ZZZzZZzww2wwwqq2qww2wqqqwwqqqqqqqqqqqqwwqaa###as😀😀😃🍍

    • @paulinadimple7595
      @paulinadimple7595 2 роки тому +1

      Yen eppadi encourage panuringa avanga life ah spoil panathinga .eppa yena sathanai pananga nu interview edukuring . media people jungaluku shame ah ilaya

    • @sanka3157
      @sanka3157 2 роки тому

      Entha channel owner anchor avanga vetula ula ponuga dress entha mari podunga nala erukum ❤️

  • @BadmaSelvam
    @BadmaSelvam 2 роки тому +321

    தனக்கு பிடிச்ச மாதிரி இருக்குறதுக்கும் அதை பேரன்ஸ் ஒத்துளைக்குறது என்பது ஒரு வரம் நிஷா அது உனக்கு கிடைச்சி இருக்குமா வாழ்த்துக்கள் தங்கம் உன் பேச்சு உன் ஆண் பெண் கலந்த அழகு இந்த வயசுலயே நிறைய பிரச்சனையை கேன்டில் பண்றதுக்கு ஒரு தில்லு வேணும் அது உன் கிட்ட நிறைய இருக்கு வாழ்த்துக்கள் தங்கம் ❤🌹

  • @ranjanimuthu1645
    @ranjanimuthu1645 2 роки тому +35

    நிசா பாப்பா உன்ன ரொம்ப பிடிக்கும் நீ இப்படியோ இரு யாருக்காகவும் மாத்திக்காத செல்லம் 🙂

  • @narayananthirumalairagavan9375
    @narayananthirumalairagavan9375 2 роки тому +132

    இக்காலத்தில் 90% பெண்களுக்கு நிஷா மாதிரி இருக்கவே ஆசை

  • @jaistar2364
    @jaistar2364 2 роки тому +106

    இது போல் ஒரு பையன் நடந்துகொண்டால் சமுதாயம் இது போல ஆதரவு அளிக்குமா?

    • @mohanavadivellan3224
      @mohanavadivellan3224 2 роки тому +6

      Ugal pathivukuu apuram en ennamum athai yosikerathu nanba , pava pata jenmam dhan Angal pola oru penaga vethanai adaikeran

    • @mickymouse1555
      @mickymouse1555 2 роки тому +1

      Ponu paiyan mathiri irukuratha yarume kindal panla, antha ponum limit thandi pola. But paiyan ponu maathiri iruntha oru paiyane ethukamatane. Ponu paiyan mathiri irunthalum paiyan ponu maathiri irunthalun girls avungala.accept panipanga.but boys kindal.panuvanga.

    • @Roman_Dino_gym
      @Roman_Dino_gym 2 роки тому +1

      Aanmaiyil menmayai penmai virumbum

    • @anbudan_aval
      @anbudan_aval 2 роки тому

      நல்லா கேளுங்கள் எல்லாம் தூக்கு மாட்டி சாகுட்டும்... ஒரு பெண்ணாக சொல்கிறேன்... ஆண்கள் ""இவ்வாறு இருந்தாலோ, பாதி ஆடை அணிந்து வீதியில் சென்றாலோ"" எத்தனை பேர் ஆதரிப் பீர்கள்???

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 роки тому +2

      இக்காலத்தில் 90% பெண்களுக்கு நிஷா மாதிரி இருக்கவே ஆசை

  • @chukkygopal7378
    @chukkygopal7378 2 роки тому +122

    ரொம்ப காலத்துக்கு அப்புறம்
    வித்யாசமான ஒரு
    தமிழ் தங்கச்சிய பாக்குறேன்..
    நல்வரவு..!!!

    • @chukkygopal7378
      @chukkygopal7378 2 роки тому +1

      @Mm
      உங்க அறிவுக்கேத்தா மாதிரி புரிஞ்சிக்கோங்க சகோ..

  • @rohib1774
    @rohib1774 2 роки тому +62

    Lucky that she has supportive parents

  • @balajo81
    @balajo81 2 роки тому +2

    இந்த பெண்ணைத் திருத்துவது ஒரு அம்மாவின் வேலை.அவ மாறமாட்டேன் னு சொன்னா நம்ம தங்க மாத்தணும்..அம்மாவே இப்படி இருந்தா.ஒரு பெண் அதை கேக்க தான் செய்வா அதா நம்ம தான் மாத்தணும்.💯💯💯💯💯💯

  • @THETNParty
    @THETNParty 2 роки тому +181

    பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க♥️ நிஷா நீ நீயாகவே இரு!

    • @dharshamanju8999
      @dharshamanju8999 2 роки тому +6

      Young boomer ,

    • @karnikasinkam3188
      @karnikasinkam3188 2 роки тому +2

      ஆம் நீங்கள் சொல்வது மிகவு‌ம் சரியான கருத்து நன்றி B. E. Politiian

    • @vinarms7668
      @vinarms7668 2 роки тому

      @@dharshamanju8999 😂😂😂

  • @srijamanohar837
    @srijamanohar837 2 роки тому +207

    Let her live her life as her wish ❤✨💯

    • @samuelraj6720
      @samuelraj6720 2 роки тому +1

      S bro

    • @shajonjithmj2030
      @shajonjithmj2030 2 роки тому +1

      Correct ♥️♥️

    • @stargirl75757
      @stargirl75757 2 роки тому

      @@boomikakumari9201 Oh neenga ponna bro?

    • @samuelraj6720
      @samuelraj6720 2 роки тому

      Evlo respect aa s bro nu Sonna . Dai nu sollriye sis .okay seri d

    • @samuelraj6720
      @samuelraj6720 2 роки тому

      @@boomikakumari9201 Adhuvum na unna paathu bro nu sollalaey.loose madhri vandhu pesitu iruka

  • @vasanthsiva6963
    @vasanthsiva6963 2 роки тому +228

    ஒருத்தரையும் விடுறது இல்ல ...🤧🤧🤧🤧

    • @vijayam1
      @vijayam1 2 роки тому +10

      Sathiyamaana unmai.

    • @sornamfoundation9802
      @sornamfoundation9802 2 роки тому +1

      😂😂😂

    • @manobharathi7485
      @manobharathi7485 2 роки тому +5

      இவனுங்களுக்கு இதானே பொழப்பு...🤣🤣🤣

    • @suganya2486
      @suganya2486 2 роки тому

      ஆமாம் புரோ இவனுங்களுக்கு இதே வேலை இவ்வளவு கெட்ட விஷயங்கள் நடக்குது அதெல்லாம் போய் பாக்க மாட்டாங்க லூசு பயலுங்க 😁😁

    • @subathirans8736
      @subathirans8736 2 роки тому

      Na solla vanthanpa😂😂😂

  • @trueboumi6087
    @trueboumi6087 2 роки тому +44

    She's very happy girl 😻😻 🤗 avluku pudiche life AVL valral so she's so happy

  • @maryeditz9588
    @maryeditz9588 2 роки тому +21

    Nisha semma maturity....😍 great nisha...

  • @aaronsherwin9401
    @aaronsherwin9401 2 роки тому +75

    இதுவரைக்கும் ஒரு பெண் ஆணாக வெளிக்காட்டி இருக்கலாம் தங்கச்சி...but கடவுள் உன்னை பெண்ணாக படைத்து உன்னை உன் தந்தைக்கும் தாய்க்கும் மகளாக கொடுத்தது பெண்ணின் தன்மைகளுடன் இந்த பூமியில் உன் திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக...so நீ இனி வளர்கின்ற வயதில் நீ பெண்ணாகவே வாழ இந்த அண்ணன் விரும்புகின்றேன்....take care thangachi....

    • @princyshellachakravarthi5824
      @princyshellachakravarthi5824 2 роки тому +2

      Yes, correct 👍🏻👍🏻

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 роки тому +3

      இக்காலத்தில் 90% பெண்களுக்கு நிஷா மாதிரி இருக்கவே ஆசை

    • @sivakumarbalakrishnan374
      @sivakumarbalakrishnan374 2 роки тому +3

      Boomer🤣🤣🤣🤣🤣

    • @saravanan2053
      @saravanan2053 2 роки тому

      Vanthutan pombala porukki

    • @TNNCSZONE
      @TNNCSZONE 2 роки тому +2

      See...idhan prachanaye 😂inoruthanga epdi irukanum nu naama virumburadhu... Ketta annan nonnan nu 😂

  • @annerose8922
    @annerose8922 2 роки тому +14

    She is really a super star.she is living her life for her wish.wow.really nice

  • @wagmohan8033
    @wagmohan8033 2 роки тому +4

    Intha maari oru amma iruntha vera level uuhhhh 🔥🔥🔥🔥🔥🔥💖💖💖

  • @smallinfo96
    @smallinfo96 2 роки тому +97

    Appreciate her parents....

  • @jagadeesanv9040
    @jagadeesanv9040 2 роки тому +23

    நாட்டுக்கு மிகவும் முக்கியமான பேட்டி

  • @suganya2486
    @suganya2486 2 роки тому +2

    ஒரு பொண்ணு பிறப்பிலிருந்து ஆணாக மாறனும் ஆசைப்பட்டால் போய் போய் interview எடுப்பாங்கஇதே ஒரு ஆண் ✨✨ பெண்ணாக மாறின மதிக்க கூட மாட்டாங்க இது ஏன் 🙄🙄

  • @kanimozhikanimozhi7770
    @kanimozhikanimozhi7770 2 роки тому +9

    இந்த பொண்ணு பார்க்கும்போது என் மகள் சிறுவயதில் யாராவது நீ பொண்ணுன்னு சொன்னா நான் பையன்னு சொல்லுவா🤗

    • @AB-ce3nn
      @AB-ce3nn 2 роки тому +2

      Adhik ena perumai irukudhu, ponnu sonnal , perummaiya aama na ponnu nu thane sollanum?

    • @AB-ce3nn
      @AB-ce3nn 2 роки тому +1

      @Mm loosu maathiri pesaadha, idhaye oru payan na ponnu nu sollitu alanja udane appadi solla koodathu nu tha solluvaanga, ponnu payan dress potutu veliya pona rasikurom, idhe oru payan ponnu dress potutu veliya ponaa naama keli seiyurom.
      Ponnu payan sonna strong num payan ponnu maathiri nadantha weak num naama society solludhu.
      Adha dha na sonnen

  • @sujanrockshere
    @sujanrockshere 2 роки тому +18

    She is beautiful 😍
    Smile super

  • @ArulAnga2017
    @ArulAnga2017 2 роки тому +36

    அன்புச் சகோதரிக்கு மடல் வரும்காலங்களில் வீரத்திருமகளாக வளர வாழ்த்துக்கள்

  • @morecash2967
    @morecash2967 2 роки тому +4

    Proud of you da thangam unaku pudicha mathri vazhunga kutty ponae god bless you

  • @sukalbasha2144
    @sukalbasha2144 2 роки тому +4

    அந்தப் பெண் பிள்ளை இந்த தமிழ்நாட்டில் ஒரு பெரிய உத்தியோகத்தில் வரும்

  • @Poornima0312
    @Poornima0312 2 роки тому +22

    Smile & eyes👀 so cute

  • @pumba2225
    @pumba2225 2 роки тому +13

    யோவ் பிஹைண்டு ஒரு வீடியோ ட்ரெண்ட் ஆக கூடாது உடனே அவங்க வீட்டுக்கு மைக் க தூக்கிட்டு கெலம்பி விடுவது 😂😂😂

  • @WATER_FLAMING_WINGS
    @WATER_FLAMING_WINGS 2 роки тому

    Ammavukku ippa sandhoshamathaan irukkum. Pinaadi varuthapaduvaanga, evlo coola andha ponnu solludhu paarunga naan amma appa peche kekkamaateanu unga peche yen kerkanymnu, boy friend kooda irukaangannu solluchi oru interviewla adha kooda indha vayasula idhellaam romba mukiyamma nu support panni sandhoshapaduvaanga pola avanga amma.

  • @chickenwinner8831
    @chickenwinner8831 2 роки тому +42

    Lucky girl💕enjoy your life

    • @vy6511
      @vy6511 2 роки тому

      yes😎

  • @sindhunaidusindhunaidu5678
    @sindhunaidusindhunaidu5678 2 роки тому +14

    Nisha ur smile mass da ❤😻

  • @arunkumar-ct4gl
    @arunkumar-ct4gl 2 роки тому +2

    Dont dramatize too much .. Anchor. She is childish and jus enjoy this swag . Let her live through this joyful teen days. Love her innocence and freedom. I wish her stardom fades soon . She is clear in her life . Love her attitude. Way to go.. Nisha❤

  • @de_v_il6_6_67
    @de_v_il6_6_67 2 роки тому +2

    Her life her freedom👏👏.. Hater's plz live your own life.. Don't come into other people's lives.

  • @sudhakarcivil7559
    @sudhakarcivil7559 2 роки тому +1

    இது ஒரு இயற்கையான ஹார்மோன் குறைபாடு. பெண்ணோ, திருநம்பியோ தானாக இயற்கையான நடப்பது நடக்கட்டும். ஆனால், இதை மேலும் மேலும் ஊக்கப்படுத்தி வாழ்க்கையை நாசமாக்கிவிட வேண்டாம்.

  • @timewithsamnavi1073
    @timewithsamnavi1073 2 роки тому +4

    Lucky to get such a parents..... Lovely looking beautiful 😍..... I feel I should have such a bold daughter

  • @vigneshignatius5319
    @vigneshignatius5319 2 роки тому +33

    Vera level swag vera level energy machaan😘😘😘

  • @mathankarmat2462
    @mathankarmat2462 2 роки тому +7

    Her life.... Vaalattum🥰🥰❤️❤️

  • @tamilselvi1895
    @tamilselvi1895 Рік тому +1

    ரொம்ப அழகாஇருக்கிறன்அக்கா😊😊😊😊😊

  • @anushasundar7720
    @anushasundar7720 2 роки тому +3

    I appreciate her mom,, she had accepted her as she is?

  • @kumaresan404
    @kumaresan404 2 роки тому +7

    அப்போ நானும் பொம்பள மாதிரி முடி வழக்க போறேன், என்னையும் வந்து இன்டெர்வியூ எடுக்கணும். எடுக்கல 🤬

  • @keerthirengarajan2609
    @keerthirengarajan2609 2 роки тому +8

    Let her choose to wear what she desire ✨ don't force her

  • @heera_sree
    @heera_sree 2 роки тому +28

    Ithu ellam oru nalla example video ah therila, 9th padikara ponnu, love pandrenu solluthu family munnadi, amma, appa peacha keka mattenu solluthu, ithu ellam pakarathuku paari solldra mari oru ina serkai ajunta mari tha therithu. Ithelam partha matha kolanthaika manasu marathunu enna utharvatham,

    • @Facts_Surfing
      @Facts_Surfing 2 роки тому +1

      Correct bro ivanunga views kaga yetha venalum poduvanunga...ellam enga poi mudiya pogutho

  • @palanisamysr4826
    @palanisamysr4826 2 роки тому

    இறைவன் உனக்கு நல்ல அழகான வாழ்க்கை கொடுத்து இருக்கிறார்..சந்தோசமாக வாழுமா... வாழ்த்துக்கள்

  • @KSathishkumar-bn8tr
    @KSathishkumar-bn8tr 2 роки тому +2

    நல்ல அம்மா நல்ல குடும்ப உங்கள மாதிரி இருக்கிறவங்கனால தான் நிறைய பேர் இந்த மாதிரி திரியுறாங்க குழந்தைகளுக்கு பெண் தன்மை எது ஆண் தன்மை ஏதும் சொல்லி வளர்த்தது நல்லது நல்லது

  • @karate.manimaran4783
    @karate.manimaran4783 2 роки тому +18

    மொதல்ல நல்ல டாக்டரா போய் பாருங்கடா

    • @loganathanv6271
      @loganathanv6271 2 роки тому +2

      😃😃😆😆😃😀😀😄😄😉😉 செம ப்ரோ உண்மை தான்

    • @the_modern_akatsuki
      @the_modern_akatsuki 2 роки тому

      Poi ne paaruda skodhi

  • @tusharthompson2220
    @tusharthompson2220 2 роки тому +9

    அது தான் கெத்து நம்ம வாழ்க்கையை நமக்கு புடிச்ச மாதிரி தான் வாழனும் மத்தவே என்ன சொன்னாலும் காதில் வாங்க கூடாது

  • @duskygurl.2161
    @duskygurl.2161 2 роки тому +21

    Na apovey nenacha indha ponnu famous aguva nu 😅

  • @coolrobin000
    @coolrobin000 2 роки тому +11

    அவள் ஒரு குழந்தை .. publicity காக அவரோட தனி வாழ்கை குள்ளே போகாமல் இருக்கலாமே...

    • @jpradhamai
      @jpradhamai 2 роки тому

      9 ஆக மாறி விட்டால் என்ன செய்வது?

    • @kalaiarasan3707
      @kalaiarasan3707 2 роки тому

      @@jpradhamai aval un kulandhai a? Maruna unaku en eriyudhu?

  • @ChandruVlogs
    @ChandruVlogs 2 роки тому +10

    Neengalum interview eduthutingala
    But super avungala school uniform la kanichathu Azhagu Nisha😍

  • @arunnichholas8761
    @arunnichholas8761 2 роки тому +5

    Anaikke oruthan Instagram la Comment potan.. Inum 2 days la Nisha Interview BehindWoods la Varum nu 😂😂😂

  • @naganathan8754
    @naganathan8754 2 роки тому +5

    Good girl I like you baby your speech absolutely true super 👌👌👌

  • @karthickautorocks2613
    @karthickautorocks2613 2 роки тому +4

    Hey Nisha, Be like what u r don't change for anyone

  • @brindhavijayarajan2248
    @brindhavijayarajan2248 2 роки тому +12

    She is cute

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 2 роки тому +2

    இந்த சமூதாயம் அனைத்து பாலின மக்களையும் மரியாதையாக நடத்தினால் அன்று தான் முழு சுதந்திர தினம் என்ற ஒன்று கொண்டாட படவேண்டும்

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 2 роки тому +1

      அனைத்து பாலின மக்களும் சமம் என்று மாறி பல வருடங்கள் ஆகி விட்டன

    • @rahmanworldvlogs
      @rahmanworldvlogs 2 роки тому

      @@narayananthirumalairagavan9375 இன்னும் எதுவுமே நிரந்தரமாக கிடையாது சகோ

  • @niranjanaammu8445
    @niranjanaammu8445 2 роки тому +4

    She is cuteee🤩💜💜💜

  • @rdigroups
    @rdigroups 2 роки тому +6

    Parents freedom kodukkuranga. Ava mansukku pidichatha pandra great

  • @naradrisp2962
    @naradrisp2962 2 роки тому +2

    Cute papa ..whatever u r, be as ur wish...dont care negatives ...siru vayathile bold u r...

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 2 роки тому +10

    Fun-filled interview 😁😁😁

  • @mariajohn1978
    @mariajohn1978 2 роки тому +10

    அழகான சிரிப்பு..... அழகான தனித்தன்மை..... மழலை பேச்சி.... உங்களுக்கு பிடித்தால் மாறுங்கள்... பிடிக்காததை யாருக்காகவு செய்யாதிர்கள்...

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 2 роки тому +2

    She's very graceful..wish she becomes a beautiful girl as she grows up...I think d parents have to take steps for tat
    Nalla kutty ponnu..she LL change

  • @thushathushandan6808
    @thushathushandan6808 2 роки тому +1

    Neenga boya erukurathu yannaku romba pudichirukku nisha😍😍😍😍

  • @nandhinikishore
    @nandhinikishore 2 роки тому +1

    Nee eapadi venum nalum eru daaa... ❤❤❤❤❤❤❤luv nd live ur life... God bless u my 💕

  • @niyora4847
    @niyora4847 2 роки тому

    Ninaichan.. indha azhagu kutty ah behindwoods interview edupanga endu,,, 😂😂 nijamalum Ivada smile romba cute ah irukkudu. sweet girl god bless you

  • @bangaloretamilan1655
    @bangaloretamilan1655 2 роки тому +12

    Cinema la chance kuddukla Nisha sister love you

  • @saravananvel5415
    @saravananvel5415 2 роки тому +16

    Behindwoodsku அடுத்த ஆளு சீக்கிட்டாங்க

  • @nethravimal6712
    @nethravimal6712 2 роки тому +15

    She is so cute,love her swag

  • @sunithasunitha2884
    @sunithasunitha2884 2 роки тому +2

    Life is a stage , everyone are actors in it, they plays their role and exits

  • @eshwarapandian9965
    @eshwarapandian9965 2 роки тому +3

    She is so cute... 😍

  • @alexvalliofficial
    @alexvalliofficial 2 роки тому

    தங்கை பள்ளி உடையில் இருக்கிறார் என்று மனவருத்தப்பட்ட நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துகொள்கிறேன்

  • @SG-mz4gy
    @SG-mz4gy 2 роки тому +4

    You look super 👌 thank God you got a understanding parents 🙏 ❤️ ❤️. Keep it up ( tomboy )😃😃😃😃

  • @rameshramasamy2160
    @rameshramasamy2160 2 роки тому +2

    Innocent&cuteee,beautee long live nisha babee

  • @venkisilent6581
    @venkisilent6581 2 роки тому +23

    Behindwoods ellarayum interview edukringale paa 🥳

  • @anbudan_aval
    @anbudan_aval 2 роки тому

    ஒரு பெண்ணாக கேட்கிறேன்:
    ஆண்கள் ""'இவ்வாறு இருந்தாலோ அல்லது பாதி ஆடை அணிந்து வீதியில் சென்றாலோ"" அந்த ஆணை எத்தனைப் பேர் ஏற்றுக்கொள்வீர்கள்??

  • @chromegnanasekaran4991
    @chromegnanasekaran4991 2 роки тому

    என்ன ஒரு அழகு உன் குழந்தை முகம் வெகிலியாக இருக்கும் நீ வாழ்க்கையில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

  • @joysjoys4260
    @joysjoys4260 Рік тому

    பாவம் செய்கிறவன் வாழ்வடைய மாட்டான் அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் இரக்கம் பெறுவான் இயேசு உங்களை நேசிக்கிறார் இயேசு ஒருவர் தான்‌ மெய்யான தெய்வம் அவர் கிருபை என்றும் உள்ளது 💖 பாவத்தின் சம்பளம் பாவம் செய்கிறவன் வாழ்வடைய மாட்டான் அதை அறிக்கை செய்து விட்டு விடுகிறவன் இரக்கம் பெறுவான் இயேசு உங்களை நேசிக்கிறார் ❤️

  • @Kalai631
    @Kalai631 2 роки тому +1

    U family good parants i like u 🥰❤️❤️❤️

  • @n.s.k7473
    @n.s.k7473 2 роки тому +17

    Nenachen yenga daa behindwoods innom interview yedukka poleyey nnu nenachen

  • @madhisha4554
    @madhisha4554 2 роки тому +2

    Her body language ❤

  • @viraivil555
    @viraivil555 2 роки тому +2

    பொண்ணுனா பொண்ணுமாதுரி இருக்கணும் கெட்டப்ல பஜாரி இருக்க கூடாது. மனசாலவுல ஒரு ஆம்பள பையன மாதிரி இருக்கணும். அப்படி சாதிச்சவங்க நிறைய பேர். ஒரு ஆம்பளையா எனக்கு புடிச்சவங்க ஜெயலலிதா மேடம்.

    • @rkavitha5826
      @rkavitha5826 2 роки тому +1

      உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விடுங்கள்...அவங்க அவங்களுக்கு பிடிச்சமாதிரி வாழுறாங்க

  • @communion4088
    @communion4088 2 роки тому +1

    ஒளிமயமான எதிர்காலம் எதுவும் தெரியவில்லை

  • @mohanrajg1041
    @mohanrajg1041 2 роки тому +3

    ஏன்டா "மரக்கட்டை பின்னாடி" ஒரு lady anchor கூட அனுப்ப வேண்டியதுதானே

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr 2 роки тому +32

    தினேஷ் அண்ணா உங்க சிரிப்பு செம்மையா இருக்கு அண்ணா லவ் it ப்ரோ 😍😍😍😍

    • @pradeep.j870
      @pradeep.j870 2 роки тому +2

      Original id la va da dinesh lavada

    • @priyapriya-oc8gr
      @priyapriya-oc8gr 2 роки тому +1

      @Mm love you yarukku venumnna lum sollalam solravanga manasa poruthdhu dhan irukku oky va. Enakku avangala oru brother ah pitichadhu sonnen oky va. Odane vandhuruvingale commend panradhukku

    • @Dineshkumar-sr7vx
      @Dineshkumar-sr7vx 2 роки тому +1

      ❤thank you so much ma

    • @Dineshkumar-sr7vx
      @Dineshkumar-sr7vx 2 роки тому

      @@pradeep.j870 sollunga bro ! That’s not my id 😂

    • @priyapriya-oc8gr
      @priyapriya-oc8gr 2 роки тому +2

      @@Dineshkumar-sr7vx thanks bro

  • @Tamilversion4.0
    @Tamilversion4.0 2 роки тому +9

    Super sister

  • @firesarathy
    @firesarathy 2 роки тому +1

    I enjoyed this interview till 13 I was like but automatically people around me changed me I feel for leave her like this itself pls don't change her she is very happy as what she is

  • @kavishri2200
    @kavishri2200 2 роки тому +7

    அழகி...

  • @vignesh.p1884
    @vignesh.p1884 2 роки тому +7

    Sema Cute ra thambi....

    • @jaistar2364
      @jaistar2364 2 роки тому

      Correct uh sonninga... he is a boy born as girl

  • @Arasuppallimaanavargal
    @Arasuppallimaanavargal 2 роки тому +2

    அழகு 🥰🥰🥰🥰🥰

    • @vaisalivelmurugan2096
      @vaisalivelmurugan2096 2 роки тому +1

      சிங்கப் பெண்ணே, பெருமையாக உள்ளது.

  • @amultony6115
    @amultony6115 2 роки тому +22

    Media's don't ask her to irresponsible questions, dear Nishas parent please change her attitude, if you miss it now her hormones will be changed in male

  • @banupriyaamal9391
    @banupriyaamal9391 2 роки тому +7

    Dressing avangaloda personal don't comment that....

  • @Solo_creater_2011
    @Solo_creater_2011 2 роки тому +1

    நல்ல பேமிலி நல்ல குடும்பம்

  • @leninthangavayal9458
    @leninthangavayal9458 2 роки тому +1

    She is child, minor girl. Media shouldn't highlight the children like this.
    She is having the freedom, why media highlight like this.
    Government and children welfer officials should take action on this youtube channel.

  • @SanthiyaSanthiya-u2x
    @SanthiyaSanthiya-u2x Рік тому

    Super ma vara leavl❤❤❤🥰🥰🥰🥰❤❤❤🥰🥰😊

  • @dominicsavio8780
    @dominicsavio8780 2 роки тому +18

    Make her heroine in the movie

    • @devayeenper5299
      @devayeenper5299 2 роки тому

      Tomboy na meaning ena teriyuma?

    • @dominicsavio8780
      @dominicsavio8780 2 роки тому

      @@devayeenper5299 enaku playboy than therium

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 2 роки тому +1

      @@devayeenper5299 குஞ்சு இருக்காது பொச்சு தான் இருக்கும்

  • @kmahi3530
    @kmahi3530 2 роки тому +4

    Cute kid😍

  • @asjath65
    @asjath65 2 роки тому +2

    So sweet nisha sis
    Lv u from 🇱🇰

  • @drinitondriniton7386
    @drinitondriniton7386 2 роки тому +1

    Yar enna vena solladum nee happy a enjoy pannu ma chellame....❤️❤️❤️❤️

  • @komathigopal7964
    @komathigopal7964 2 роки тому +1

    You looks so cute Nisha live like you want don't care others be brave and good to ur parents and others enjoy ur life as you wish don't loose ur confident and show ur talent in ur fevrate subjects ok music dance singing or anything else ok all the best da kutty

  • @manishan6373
    @manishan6373 2 роки тому +7

    what is wrong in her dressing...................oh guys let her live peacefully.........

  • @hater...2511
    @hater...2511 2 роки тому

    Tha dei yara neenga en comment ah lollipop channel la patha vanga oru like potu ponga 🤣✌️

  • @viyasarbadi
    @viyasarbadi 2 роки тому +1

    திருநங்கை மாதிரி இது திருநம்பி 😂🤦
    இதுக்கு பொண்ணுகளதான் புடிக்கும் பொண்ணதான் கல்யாணம் பன்னி வைக்கனும்😅

    • @nishakutty6897
      @nishakutty6897 2 роки тому

      முழுசா தெரிச்சிட்டு பேசு

    • @viyasarbadi
      @viyasarbadi 2 роки тому

      @@nishakutty6897
      நீயும் இதுமேரி ஒரு திருநம்பியா ??😂

  • @PriYa-cx3bz
    @PriYa-cx3bz 2 роки тому +7

    Nalla valarpu

  • @sivagurunathan3825
    @sivagurunathan3825 2 роки тому +25

    ராஜாக்களா...
    அந்த பொண்ணோட மனப்பாங்கை( attitude) த்தான் தமிழர்களாகிய தாங்கள் கொண்டாடுகிறோம்.