திருஷ்டிகள் நீங்க..! || இனி திருஷ்டி வராமல் தடுக்க || படிகாரக்கல் பரிகாரம்..
Вставка
- Опубліковано 28 жов 2024
- #drishti
#kandristi
#kann_drishti
#disti
#kandisti
#திஷ்டி
#திஷ்டிபரிகாரம்
#திஷ்டிகள்
#திருஷ்டி
#திருஷ்டிநீங்க
#படிகாரம்
#படிகார_பரிகாரம்
#பரிகாரம்
#மனஅமைதி
#உடல்நலம்
#உடல்ஆரோக்கியம்பெற
#நீண்டஆயுள்
#கண்திருஷ்டி
#பார்வை
#பொறாமை
#தீமைகள்_நீங்க
#நன்மைகள்
#நன்மைகள்_பெருக
#திருஷ்டி_கயிறு
#padigaaram
#alumn
#alumnstone
#mayan_senthil
#vinothkannah_sha
#மாயன்_செந்தில்
#வினோத்கண்ணா_சண்முகம்
#மாயன்செந்தில்
#sadhguru_sai_creations
@Sadhgurusaicreations
இன்று சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு. படிகாரம், பரிகாரம் நமக்கு உபகாரம் செய்யும்.நன்றி ஐயா
Dr. மாயன் செந்தில் குமார் சார் வணக்கம். படிகாரம் வச்சி இரண்டு பரிகாரம் சூப்பர் சார். வேற லெவெல் சார். பரிகாரம்னா இப்படித்தான் சார் சொல்லணும். சூப்பர் ஓம் நற்பவி கோடானகோடி நன்றிகள். 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் வாழும்சித்தா்குருவே...பாருங்கள் புண்ணியஆத்மாக்களே இதுவரை எவரும் சொல்லாத ரகசியத்தை நம்சித்தா்குரு...நமக்கு குறைந்த விலையில் வாங்கி நம்மை பிடித்திருக்கும் தீராத கண்திருஷ்டிகளை கலைய எப்படிப்பட்ட ரகசியத்தை சொல்லி அதிலிருந்து மீண்டு சுலபமாக தப்பித்து வாழ்வில் எவ்வித இடற்பாடுகள் இன்றி வாழ நமக்கு ஒரு பொக்கிசத்தை அள்ளிக்கொடுத்திருக்கிறாா் நம்சித்தா்குரு...செய்து பயன்பெறுவோம் புண்ணியஆத்மாக்களே...கோடானகோடி நன்றிகள்பல...
நான் இந்த முறையை செய்து பார்த்தேன் முதல் நாளிலையே நன்றாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன்
Sir ur giving good but be safe that's all I say because God Almighty knows when what to whom to give don't worry for the last words u spoke I explained.but not through bad and negative people should receive a one rupee to iam consern about it
Ellarukum treatment panrathala enaku negative romba pirachana kudukuthu.... Intha vedio enaku romba useful aa irukum thank u very much 🙏🙏🙏🙏🎊🎊
Neenga accupunturist ah mam
அறியாத தகவல்.நன்றிஐயா🙏💐💐💐💐💐
Arumaiyana pathivu 👌 I will try Anna
Neenga Sonna Oru Oru Visymum...Meg Arumai...Athukkum Mela...Unga Videos backrownd ....musik...very pasitive Moment....Sir...
HONOURABLE MAYAN SENTHIL AYYA 🙏 Neenga yavlow periya Mahaan.... But question keakura ellarukumae porumaya ans pandreenga... Endha padigara PARIGARAM kandipa naanga follow panuvoam... Bcos very simple n easy method only... Unga moolama yeanku kedaitha oru aanmegam group la early morning 4.30 to 5.30 meditation saivoam... Apdi pannumboadhu daily ungaluku nandri n saranam soluvean.. Adhula oru sandhosham n mana niraivu Neengalum unga samugamum nalla irukanum.. Kodi nandri Guruji 🙏
மிக்க நன்றி அண்ணா 🙏🏼🙏🏼
Thank u senthil ji 🙏🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏நன்றி செந்தில் சார் 🙏🙏🙏
வேல் மந்திரம் திருநீரில் கலக்கி மந்திரம் கூறி வீட்டில் குளிக்க வேண்டும் என்று பதிவு பார்த்து செய்து வருகிறேன்.. உண்மையிலேயே அப்புறம் தான் சகல காட்டுக்களும் உடைய ஆரம்பித்தது எனக்கு இந்த எதிர்மறை விஷயங்கள் பற்றி தெரியாது
நான் மிக பெரிய பிரச்சனயில இருண்டிருக்கின்றேன். எங்கள் குடும்பத்தில் எல்லார் பெயரில் வேல் இருக்கும் முருகர் மிக பெரிய சக்தி. உங்களளை போன்ற நல்ல மனிதர்கள் மூலமும் முருகர் அருள் புரிந்து உலகத்திறகு நன்மை செய்கிறார்.
🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏
🙏🙏🙏வேலும் மயிலும் துணை 🙏🙏🙏
Thanks valga valamudan guruji
எல்லாம் நல்ல செய்திகள் நன்றி நன்பர
Nanre
Nan ungalai than follow panren thambi
Thank you Thank you
Ayya
Drinks stop panna oru parigaram sollunga ayya..
En husband romba alcohol addict..
Pls
Pls
Pls
Ayya...
Naa unga video two days before parthen..
Before two days only I subscribed ur channel..
Very very useful information
Om namah shivaya potri. thank you so much Anna for sharing this information.
Keep watching
நன்றி ஐயா
Arputham sir 🙏 thank you sir 🙏
Thank you so much for sharing sir 🙏
நன்றி
Mikka nandri ayya. Vanakkam🙏🙏🙏
ஐயா இந்த படிகாரத்தை குளிப்பதற்கு கொஞ்ச நேரம் முன்னாடியே போட வேண்டுமா அல்லது முதல் நாள் இரவே போட்டு வைக்க வேண்டுமா pls ungal pathil.
குளிப்பதற்கு சிறிது நேரம் முன்பு
@@Sadhgurusaicreations nantri
Thanks 🙏
Welcome
sir எனக்கு எங்க போனாலும் தொழிலே அமைய மாட்டிங்குது என்ன செய்யலா😪😪😪
Super. Iyah..malaysiya
நன்றி சார்
Sir pls society relation Ella edathulaum respect good name kidaika nalla remedy sollunga sir pls
Sure
நன் றி அய்யா அவர்கள்
Thanks for sharing Sir
Iyya suththi vaikkum padikaram muluvathum ariya venduma appadi yarinthal athai yenna seiya vendum
Thank you ma
Thank you sir
சார் ஸ்ரீ சக்கரம் எங்கு கிடைக்கும் என்று கூறுங்கள் ஐயா எனக்கு மிகவும் உடல் மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் உள்ளது எனக்கு ஸ்ரீ சக்கரம் வேண்டும் குருஜி
Giri trading ல் கிடைக்கும்
Very nice 👌 🙏
🙏🙏Thankyou so much sir.
Thank s6
கல் உப்பு போட்டுகுளிக்கும் போது ரொம்ப கை கால் குடைச்சல் வருகிறது காரணம் என்ன என்பதை கூற முடியுமா ப்ளீஸ் சொல்லுங்க
Sir naan 10 yrs business panren,mela varave mudiyala,tholil munera remedy sollunga sir,pls
Sure
சூப்பர்
சகோதரர் எனக்கும் என் கணவர் மகளுக்கும் காய்ச்சல் வந்தது ஒரு மாதமாக இருந்தது சரியாயிடுச்சு ஆனா உடம்பு டயடா கவே இருக்கு இதற்கு மருத்துவம் சொல்லுங்க 🙏🙏🙏
நிச்சயம்
நன்றிங்க சகோதரர்
🙏🙏🙏
White heads video poduga
Vanakam sir vara kadan vara enna seivadhu
Already posted
Super Anna
Shivoham
Sir im affected many health issues arogyam enbadhe illamal poivittadhu edavadhu parigaram sollungal
Nichayam
padigaram and pachai karpooram same ah aiya..
Both are different
வணக்கம் அண்ணா.. நாங்கள் ஒரு தொழிலை ஆரம்பித்தோம்.. லைசன்ஸ்க்கு அப்ளை செய்து ஒரு வருடத்திற்க்கு மேல் ஆகிறது இன்னும் லைசன்ஸ் கிடைக்காததால் தொழிலை ஒரு வருடத்திற்க்கும் மேலாக நிருத்தி வைத்துள்ளோம் மிகவும் சிரமமாக உள்ளது.. லைசன்ஸ் உடனடியாக கிடைத்து நாங்கள் தொழிலை சிறப்பாக நடத்த பரிகாரம் சொல்லுங்கள் அண்ணா..
நிச்சயம்
Sir neenga solra athanai parigaramum senjiten enoda purushan en magalai epadiyavathu enaya savadika ethe tho seiran avanoda sister um seivìai senji satha enai adichite irukrathu epadiyavathu enoda magaluku life seerazhkratha
Anna Anna EN kanavar number one pombala Porki Veetu varuvathillai sambalam Panam kodupuzilai idhar ke parigaram sollunganna please
Intha padigara kal yeangu kidaikum
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
Anna eallathukku solution soldringa.apdiyea nambiki drogam pannavangala eapdi dhandani kudukradhunnu sollunga anna plees kindly requested
Hi Anna
Anna Nan sai appa and solaham anytime sollikitu irupain. En veetil thiruneru and pathi smell 1 secondla vanthu pohum ethanal anna solunga wordil please please please????
Enaku oru doubt bro Sivan samiku mambalam,tulasi,curd kodukanum appadi ethanai week Monday kodukanum .Kulanthai bakkiyathirkaha.
evvalavu kaalam kodukka mudiyumo avvalavu kaalam kodungal.., iraivanukku samarpanam seiyum aduvaananalum ullaarndha anbu, bakthi yudan irundhidal avasiyam..
பூஜை அறையில் படிகாரம் வைத்து வழிபடலாமா ?
No
💐💐🥰🥰
Sir autism cure ku any way is there pls share to society it is big thank full for u sir
Sure
Yes one more person here requesting solutions for autism spectrum disorder
Vanakam sir. Padigaram podi use panalama.
படிகாரக்கல்
@@Sadhgurusaicreations
Tq sir
நன்றிநன்றி, என்னுடைய அப்பாவுக்கு நீரிழிவு நோய் காரணமாக கால் விறைப்புத் தன்மையுடன் உள்ளது , விறைப்பு நீங்க ஒரு மருந்து சொல்லுங்கள், நன்றி
Nichayam
Hair onnum aahathanka sir...
Padikara kal enga kedaikkum
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
Vanakam, can I take padigaram shower in the evening because I don't take head bath in the morning, only body bath in the morning due to some ailments.
Morning time is best
@@Sadhgurusaicreations Must take head bath is it? Or body bath is acceptable?
@@neveethateena7781 Head bath
Sir namasthe ,marriage got five years over one time 45 days i felt i conceive but i got periods due to travel,i got abnormal bleeding that time, after that I am not able to conceive,my problems are low bleeding ,hormone test are normal,but still I get low bleeding, gas trouble, wen i eat grams i get more trouble, constipation is more ,if I get also it is like black stools, plz suggest me what i can do, plz i request u to suggest regarding these issues any type of legiyam for these problems ,for strength,for conceiving as a whole legiyam kindly reply sir
Call 9092045441
படிகாரக் கற்களை எங்க வாங்கணும்
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
Anna Sunday morning/evening seiyanuma reply pls
Morning
This negative man wants my house he wants to steal it from me so please
சார் படிகாரம் என்றால் என்ன ?
???
Alum
@@Sadhgurusaicreations சார் புரியவில்லை தமிழில் இதன் பெயர் சொல்லவும் 🙏🙏
Sir Vanakam 🙏 what's the name "pafigharam'" in English?
Alumn..
@@Sadhgurusaicreations thank you very much Sir🙏
Sir what is Padigaram kallu? Is it Alum?
Yes
படிகாரக்கல் எங்கு கிடைக்கும்
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
படிகாரம் கல் என்னா?
Alum stone..
நன்றி
Thank you sir
Thank u sir....