ஸ்ரீ காமாட்சி கல்யாண ஸ்தோத்திரம் தமிழில்| மாசி மகம் சிறப்பு பாடல் | Maasi magam | Maha Periyava

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், காமாட்சி விளக்கேற்றி வைத்து , ஏழு முறை தீப பிரதட்சணம் செய்து, பக்தியுடன் இந்த ஸ்லோகத்தை சொன்னால், மங்களம் உண்டாகும் . கல்யாணம் ஆகாதவர்களுக்கு ப்ரார்த்தனை செய்ய ஏதுவாக ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாள் இயற்றி அனுக்கிரகித்த காமாக்ஷி ஸ்தோத்திரம் இது.
    இந்த மங்கள நாளில், மங்கலம் எல்லாம் தரும் ஸ்ரீ காமாட்சியின் பதம் பணிந்து போற்றுவோம் !
    ****************************
    தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத்
    பாடியவர்: சாருமதி D (Charumathi D)
    இசை: ஜெய் சுதாகர் (Jai Sudhagar)
    Composed & Produced by: SriDeviPrasad
    Mixed & Mastered by: Sri Arunesh Prasad
    ************************
    #kamakshistotram #kanchikamakshi #psdprasad #tamilbakthisongs #tamilgodsongs #tamildevotionalsongs #kanchiperiyavaa #mahaperiyava #kanchipuram #ambalsongs
    Song Lyrics:
    www.psdprasad-music.com
    www.paattufactory.com
    மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி துஷ்ட விநாசினி காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி.
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    க்ரஹநுத சரணே, க்ருஹ சூத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    சிவமுக விநுதே பவசூக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    பக்த சூமானஸ தாப விநாசினி மங்கள தாயினி காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    கேனோ பனிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி
    காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
    பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
    குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி

КОМЕНТАРІ • 15

  • @natarajans5512
    @natarajans5512 6 місяців тому +1

    Kanchi Kamachi Thaye Saranam 🌷 🌹 🌺 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼

  • @parvathy6901
    @parvathy6901 6 місяців тому

    Om sakthi parashakti

  • @user-du8bi8lw7w
    @user-du8bi8lw7w 6 місяців тому +1

    Superb Rendition 🙏🙏🙏

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 6 місяців тому +1

    Excellent ❤❤❤

  • @ushasrinu
    @ushasrinu 6 місяців тому +1

    Listening to such translated lyrics make reciting the original sloka easier and more meaningful. Thank you Sir ! Melodoius music and soulful rendition is an added treat !
    Thank you all !

  • @murugarathinam7569
    @murugarathinam7569 6 місяців тому +1

    Thank you sir.

  • @rameshr6847
    @rameshr6847 6 місяців тому

    🎉🎉🎉

  • @premalakshmi283
    @premalakshmi283 6 місяців тому

    Superb lyrics & melodious voice 🙏🙏🙏
    Thanks a lot sir for sharing 🙏
    V can teach children also v easy wordings ❤️

  • @malathynatarajan5609
    @malathynatarajan5609 6 місяців тому

    ,🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺