சொன்னதும்-நடந்ததும் | சென்னை புயல்-கன மழை-வெள்ளம் | எச்சரித்த சோபகிருது பஞ்சாங்கம் | Chennai rain

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2023
  • சொன்னதும்-நடந்ததும் | சென்னை புயல்-கன மழை-வெள்ளம் | எச்சரித்த சோபகிருது பஞ்சாங்கம் | Chennai rain
    என்னுடைய ஜோதிட ஆய்வு வீடியோக்களை பார்த்து குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....
    குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..
    Kondranki Dhanasekar Astro
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    மேலும் விவரங்களுக்கும் -தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய

КОМЕНТАРІ • 137

  • @rameshapr7768
    @rameshapr7768 6 місяців тому +22

    நான் உங்களுடைய எல்லா காணொளியையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய கணிப்பு அவ்வளவு துல்லியமானது

  • @sundarn6867
    @sundarn6867 6 місяців тому +7

    நன்றி ஐயா... தங்கள் பணி தொடர வேண்டும். இறைவன் தங்களுக்கு நல்லருள் புரியட்டும். தங்கள் பணியின் மூலம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கட்டும்.

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 6 місяців тому +8

    எப்போதும் உங்கள் கணிப்புகள் தவறாது.
    ஓம் நமசிவாய

  • @kasiviswanathan2506
    @kasiviswanathan2506 6 місяців тому

    Thanks so much for your video

  • @atpremasrini
    @atpremasrini 6 місяців тому

    🙏🙏🙏

  • @user-dt6ey3oy6h
    @user-dt6ey3oy6h 6 місяців тому

    எல்லாம் அவன் செயல் சிவன்மலை ஆண்டவர் சரணம் 🕉️🦚🕉️🦚🕉️🦚

  • @sivasenthil3426
    @sivasenthil3426 6 місяців тому

    அண்ணா நீங்கள் சொன்னது போல் மறுபடியும் ஒரு புயல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

  • @JeganA-pc6tj
    @JeganA-pc6tj 6 місяців тому +3

    நீங்கள் சொல்வதை சொல்லிக்கொண்டே இருங்கள் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு அதிகப்படியான ஆற்றலை வழங்கும் மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 6 місяців тому

    இன்று 06.12.23 தான் Internet signal கிடைத்தது பதிவு பார்த்தேன். நல்வாழ்த்துக்கள் ஐயா . திரு. Vedic Ramachandran ஆராய்ச்சி படி இந்த மாதம் 27/28 நாகப்பட்டினம் டு சென்னை புயல் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளார் . லிங்க் அனுப்புகிறேன் நன்றி ஓம் நமசிவாய ஓம் சாந்தி

    • @muralishankark.s.9647
      @muralishankark.s.9647 6 місяців тому

      ua-cam.com/video/PTLHtZiKAMo/v-deo.htmlsi=hDLjURWSlB88-hVK தினமலர்

  • @govindharaj7012
    @govindharaj7012 6 місяців тому

    நானும் சென்னையில் தான் இருக்கிறேன் குருஜி . மிகவும் மோசம்.நான் எல்லா வீடியோக்களையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.இந்த வீடியோக்களை இப்போது தான் பார்க்கிறேன்.கரண்ட் இல்லை.நெட்வொர்க் இல்லை.உணவுக்கு சிரமம்.. நன்றி நமச்சிவாய 😢.. இப்போது கொஞ்சம் பரவாயில்லை.. மீண்டும் ஒருமுறை என்றால் அவ்வளவுதான் 😢

  • @velumanisakthivel221
    @velumanisakthivel221 6 місяців тому

    இறைவன் அருளால் இந்த செய்தி வேண்டியவர்களுக்கு மட்டும் சென்று அடையும் என்பது என் கருத்து.🙏

  • @balamurugans.m.5533
    @balamurugans.m.5533 6 місяців тому

    நல்ல செய்திகள் என்று மக்களிடம் வரவேற்பு கிடைக்க வில்லை என்று மனவருத்தப்படவேண்டாம். எப்போதும் இதுபோன்ற இயற்கை மற்றும் நாடு சம்பந்தப்பட்ட உங்கள் வீடியோக்கள் எனது நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். நிகழ்வுகள் நடப்பதை கண்டு ஆச்சரியபடுகிறார்கள்.🎉

  • @Rath2021
    @Rath2021 6 місяців тому

    தாங்கள் ஒவ்வொரு பதிவும் நூறு சதவீதம் உண்மையானதாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி.

  • @govindasamyrukmani3977
    @govindasamyrukmani3977 6 місяців тому

    நான் தங்களது பதிவுகளை கேட்பேன். நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @user-hk9ry6ym7s
    @user-hk9ry6ym7s 6 місяців тому

    அண்ணா உங்கள் கணிப்பு மிக துல்லியமாக இருக்கு அண்ணா உங்கள் வீடியோ பார்க்க நாங்கள் இரு கிரோம்

  • @tamilarasi3778
    @tamilarasi3778 6 місяців тому

    எச்சரிக்கை பதிவு வீடியோ மிகவும் நன்றி சகோதரரே உடல் நலத்தை கவனித்து கொள்ளவும்

  • @sakthivel-qx9lq
    @sakthivel-qx9lq 6 місяців тому

    திருச்செந்தூர் முருகன் அருளால் உங்கள் உங்கள் ஜோதிடம் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤

  • @mpsraj9122
    @mpsraj9122 6 місяців тому

    துல்லியமான தகவல்

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 6 місяців тому +1

    உண்மை sir... நாங்க எல்லாம் boat ல தான் போகணும்

  • @sivashankari9301
    @sivashankari9301 6 місяців тому

    Yes, sir as you said in the previous content, the same thing happened

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 6 місяців тому

    நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @SubramanianKc-uz9nz
    @SubramanianKc-uz9nz 6 місяців тому

    வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 6 місяців тому

    நன்றி ஐயா 🙏

  • @lathabs6430
    @lathabs6430 6 місяців тому

    அருமையான கணிப்பு ஐயா...தங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏

  • @rrjcbraajan912
    @rrjcbraajan912 6 місяців тому

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @marimuthud3396
    @marimuthud3396 6 місяців тому

    Welcome sir

  • @varalakshmisivakumar3144
    @varalakshmisivakumar3144 6 місяців тому

    Om Namashivaya

  • @venivelu4547
    @venivelu4547 6 місяців тому

    Sir, thankyou🙏🙏

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 6 місяців тому

    God is great

  • @chandruprinters6056
    @chandruprinters6056 6 місяців тому

    Shree Gurubhyo namaha

  • @ManojKumarManojKumar-hu5bi
    @ManojKumarManojKumar-hu5bi 6 місяців тому

    🙏🙏🙏💐

  • @velumani7971
    @velumani7971 6 місяців тому

    🙏🙏👌

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha6090 6 місяців тому

    True Sir ❤

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 6 місяців тому

    வணக்கம் பதிவுக்கு நன்றி ஐயா

  • @saisuren6488
    @saisuren6488 6 місяців тому

    I am following u for many years sir

  • @seetha2650
    @seetha2650 6 місяців тому

    Unmai your prediction is correct

  • @shankarShankar-no5qh
    @shankarShankar-no5qh 6 місяців тому

    👏👏👌👌

  • @santhoshsharan9774
    @santhoshsharan9774 6 місяців тому

    Arumai ayya ungaludaya ove oru pathivum kadantha 4 years ah parthu kondu varugiren inga ayya...miga thulliyaamana kanipu ayya... Ungaludaya predict accurate... Ellam iraivan seiyal ayya... Anaithu makkalayum iraivan kaapatra vendum inga ayya...

  • @indravijayakumar1675
    @indravijayakumar1675 6 місяців тому

    Thank you for your predictions.

  • @saibaba172
    @saibaba172 6 місяців тому +1

    🌷👌

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 6 місяців тому

    நன்றி ஐயா
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @saravanansaran6887
    @saravanansaran6887 6 місяців тому

    Nandri ayya

  • @harikumari1532
    @harikumari1532 6 місяців тому

    🙏🙏🙏👍👍👍

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 6 місяців тому

    🙏🙏💐💐

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc 6 місяців тому

    நன்றி குருவே

  • @gopinaathg.d8449
    @gopinaathg.d8449 6 місяців тому

    Excellent predictions Sir.

  • @rajeshsrinivasan8101
    @rajeshsrinivasan8101 6 місяців тому

    Very true

  • @sathyajoshi7995
    @sathyajoshi7995 6 місяців тому +4

    I’m literally a fan of your all videos sir,I never miss your videos,it’s really helpful to learn astrology things🙏

  • @D_eat
    @D_eat 6 місяців тому

    Good predictions anna ungalodadu

  • @govindarajgovindaraj9295
    @govindarajgovindaraj9295 6 місяців тому

    Super sir your judgement is perfectly correct 💯

  • @SuperGuru08
    @SuperGuru08 6 місяців тому

    Your effort is great sir.... Thanks for guiding us

  • @nishanth4236
    @nishanth4236 6 місяців тому

    👍

  • @shanthidharmaraj
    @shanthidharmaraj 6 місяців тому +1

    Thanks for updating us with all correct predictions and saving us from this destructions

  • @vishalinipriya4877
    @vishalinipriya4877 6 місяців тому

    💜💚❤️👍👍

  • @b.k.balaji3326
    @b.k.balaji3326 6 місяців тому +1

    💯👍🌹🌹🌹🙏

  • @srinivasanvenkateswaran7227
    @srinivasanvenkateswaran7227 6 місяців тому

    Your predictions are always accurate and straightforward

  • @umasangarijegajeevan9792
    @umasangarijegajeevan9792 6 місяців тому

    நல்லதே நடக்கும்

  • @thayalan6688
    @thayalan6688 6 місяців тому

    Neega sonnathu crt😊😊😊

  • @vigneshkanish3263
    @vigneshkanish3263 6 місяців тому

    👌👍🙏

  • @balajisudhabalaji7525
    @balajisudhabalaji7525 6 місяців тому

    Sir your predictions 💯 true

  • @kalidossn.s8880
    @kalidossn.s8880 6 місяців тому

    Yes sir your predictions always correct in all fields. Never fail . We are mostly following your instructions. We are all pray to God to give good health and wealth. Thank you sir. Ohm nanasivayam

  • @kulandaivelaruna1234
    @kulandaivelaruna1234 6 місяців тому

    Tq sir ... pls tell about sani peyarchi palangal

  • @bumekaguru6333
    @bumekaguru6333 6 місяців тому

    Thanks Sir, for giving பரிகாரம். இது போல் வரும் விடியோவில் பரிகாரம் கூறவும்.
    மிக்க நன்றி அய்யா வணக்கம்.

  • @vigneshbaskar1541
    @vigneshbaskar1541 6 місяців тому +1

    மிக்க நன்றி அய்யா...துல்லிய கணிப்பு...வரும் காலங்களில் டெல்டா மாவட்டங்களில் மழை எந்த அளவு பாதிப்பு ஏற்படும் என்பதை கூறுங்கள் அய்யா...டெல்டா மாவட்டங்களில் தற்போது வரை சரியான மழை இல்லை..

  • @karthiss7
    @karthiss7 6 місяців тому

    காலையில் 5:45 மணிக்கு சென்னையில் குப்பைகள் கழிவுகள் நிறைந்துள்ளது. மழை அனைத்தையும் அடித்துவிட்டு செல்லும் என்று சொன்னேன். அனைவருக்கும் சிரித்தார்கள் ஆனால் நடந்தது மிககனமழையால் பேரழிவுகள் ஏற்பட்டுவிட்டது ஐயா
    🌧️🌧️🌧️😎🙏

  • @sundarAKintelart
    @sundarAKintelart 6 місяців тому

    Yes. I remember all your videos to be precise. Thanks.

  • @user-du3vt4dx1f
    @user-du3vt4dx1f 6 місяців тому

    🙏🙏🙏👌👌⭐⭐💐🌷🌹🌺

  • @sukumarkrishnamoorthy4082
    @sukumarkrishnamoorthy4082 6 місяців тому

    தாங்கள் கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் மனித வடிவில் 🙏

  • @sudharshanmur
    @sudharshanmur 6 місяців тому +1

    Yes Sir. Your predictions are very true. Rain is hammering Chennai. Praying to God that this rains stops at the earliest. Thank You Sir.

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 6 місяців тому +1

    Anna superb predictions. I regularly watch your videos. God bless you and your family Anna

  • @vignesh2492
    @vignesh2492 6 місяців тому +6

    I am in chennai….situation here is worse than 2015 floods….no power no network….very heavy rain with gusty winds😢

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  6 місяців тому +5

      உங்கள் நிலைக்கு வருந்துகிறேன்.... விரைவில் மீண்டு வாருங்கள்... அண்ணாமலையார் துணை

    • @sumitragokumarasu6130
      @sumitragokumarasu6130 6 місяців тому

      I will pray for you to get back 🙏. I'm very sorry for your trouble. God is in your side.

  • @kavipassion6814
    @kavipassion6814 6 місяців тому

    100% happened as you said sir.

  • @Gomathy-nt3by
    @Gomathy-nt3by 6 місяців тому

    🙏🙏🙏🙏your prediction very useful for people god help our people on mama shivaya

  • @malathigovi3545
    @malathigovi3545 6 місяців тому

    Thanks a lot for your perfect predictions brother wow 👌

  • @sreekrishna1541
    @sreekrishna1541 6 місяців тому

    Top class calculations. Ji. Go ahead.

  • @omganganapataye1142
    @omganganapataye1142 6 місяців тому

    Thanks sir!! I respect your prediction as it is always correct sir. Thanks for your valuable guidance to the society.

  • @m.r.govindarajan8
    @m.r.govindarajan8 6 місяців тому

    Your predictions never went wrong.

  • @vallithulasingam6698
    @vallithulasingam6698 6 місяців тому

    I am always watching your videos. What you predicted is right. God has to save us. Thanks for your prediction. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Vishalakshi-xi5tk
    @Vishalakshi-xi5tk 6 місяців тому

    Your predictions correct sir super law படிப்பதற்கு ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் pls sir ஒரு பதிவு போடுங்க sir

  • @janakinagarajan8095
    @janakinagarajan8095 6 місяців тому

    I am watching all your predictions sir.

  • @janakisundararajan7943
    @janakisundararajan7943 6 місяців тому

    மீங்கள் சொன்னதை அப்படயே நம்பினேன். அப்படியே நடந்தது.

  • @D_eat
    @D_eat 6 місяців тому

    Waiting for 2024 predictions 🎉🎉🎉

  • @anbuanbu7271
    @anbuanbu7271 6 місяців тому

    Vanakkam sir neengal koorum palangal thirukkanitha panchangam muraiya

  • @anandp.r2067
    @anandp.r2067 6 місяців тому

    அவருடைய கணிப்புகள் தவறாகிவிட்டன என்று நம்புவோம், ஏனென்றால் என்னால் இன்னொருவரைத் தாங்க முடியாது

  • @arunpandian3379
    @arunpandian3379 6 місяців тому

    Thank you sir. I am watching your videos continuously from covid times. Your doing fantastic work. Keep doing your work for us....

  • @malathigovi3545
    @malathigovi3545 6 місяців тому

    In depth in astrology brother

  • @tharunms6170
    @tharunms6170 6 місяців тому +1

    you are an extraordinary tallent sir I watch all your videos continuously ❤

  • @arumugamganapathy8620
    @arumugamganapathy8620 6 місяців тому

    Yes, your predictions have come true and now today (9th December) alert is being given in southern districts and Nilgiris . Only few people watch this video and many are really interested in watching sensational news and useless matters. Thanks for your valuable informations sir and request to continue with your good work.

  • @HariHaran-nz6yw
    @HariHaran-nz6yw 6 місяців тому

    Sir dhanusu rasi ku podunga

  • @geethas7819
    @geethas7819 6 місяців тому

    ஐயா உள் மாவட்டங்கள் மழை

  • @cytc
    @cytc 6 місяців тому +2

    Exactly sir, You are great. As you said its a disaster for Chennai. You have given a big nose cut for those who don't trust Astrology

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 6 місяців тому

    நல்லது சொன்னா பெருவாரியான ஜனங்கள் காதில் போட்டுக் கொள்வதில்லை. விட்டுத் தள்ளுங்கள் ...நல்லதை கேட்டு உருப்படுவதற்கு விதி வேண்டுமே

  • @Kk-vk9xg
    @Kk-vk9xg 6 місяців тому

    ஐய்யா கடலூர் பாதிபடயுமா

  • @NiviRaghav694
    @NiviRaghav694 6 місяців тому

    உள் மாவட்டங்களில் மழை எப்போது பெய்யும்

  • @ungalilnaan3239
    @ungalilnaan3239 6 місяців тому +1

    டிசம்பர் முடிவதற்குள் மீண்டும் அதிக மழை வருமா அய்யா.......😢....

  • @Sankarps1982
    @Sankarps1982 6 місяців тому

    🙏🏻 நாகபட்டிணம் கடலூர் மயிலாடுதுறை காரைக்கால் கடலோர மாவட்டங்களில் புதிதாக வேற" புயல் "வருமா சார் 🙏🏻

  • @donnivedon9785
    @donnivedon9785 6 місяців тому

    Ayya numerology

  • @estatetv6981
    @estatetv6981 6 місяців тому

    ஐயா வீடு விற்பனை செய்ய வேண்டும் ரிஷபம் ரோகினி மீனலகனம் பரிகாரம் ஏதும் இருந்தா சொல்லுங்க ஐயா

  • @saisuren6488
    @saisuren6488 6 місяців тому

    Kaliyugam sir evanum keatka maataanga
    Yaaru yaaruku keatkanumo universe keatka vaikum

  • @tarabaivishal8242
    @tarabaivishal8242 6 місяців тому

    திரும்பவும் சென்னையில் மழையா ஐயா