அதிமுக பொதுக்குழு செல்லாது! முடக்கப்படும் இரட்டை இலை? | JOURNALIST MANI | GABRIEL |

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 339

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 роки тому +37

    மணி சார் வாழ்த்துகள்!!
    தீர்ப்பை முன்கூட்டியே யூகித்து உரைத்திட்ட வித்தகரே !! நன்றி ஐயா💐🙏💐

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 2 роки тому +15

    மணி சார்! ஒரு போட்டோ எடுக்க ஆசை எனக்கு

  • @sridharanv2671
    @sridharanv2671 2 роки тому +7

    அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டிய time.இபிஸ் தாங்கள் பவர் தான்.தி.மு.கவிக்கு எதிராக கட்சி நடத்த எல்லோர் உதவியம் தேவை.அது தாங்க ராஜ தந்திரம்

  • @josephsaleenrajs475
    @josephsaleenrajs475 2 роки тому +12

    சரியான தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சவுக்கடி

  • @tharmaraj3780
    @tharmaraj3780 2 роки тому +8

    எடப்paadiயின் மைண்ட் வாய்ஸ் -
    ஐய்யோ போச்சே ஐய்யாயிரம் கோடி போச்சே

    • @manipk55
      @manipk55 2 роки тому

      😄😄😄😁😁😁😆😆😆😂😂😂🤣🤣🤣😃😃😃

    • @manipk55
      @manipk55 2 роки тому

      Exactly

  • @vijayraghav9124
    @vijayraghav9124 2 роки тому +4

    ஒருங்கிணைந்து செயல்படுவதே ஓரளவு கட்சி நிலைக்கும்

  • @gopisanthilalgandhi
    @gopisanthilalgandhi 2 роки тому +3

    Request to Gabriel: Please ask Mani sir to provide resources and links to understand the management lessons he captured while observing Kalaignar Karunanidhi. People in general deal with this person at a surface level (both supporters and opposers), which has no meaning beyond political discussions. I'm interested in the management perspective.
    If you do see this message, thanks in advance.

  • @samusaru5134
    @samusaru5134 2 роки тому +7

    மணி சார் உங்கள் பேச்சு அருமை அரசியலில் பல விஷயம் உங்கள் பேச்சால் தான் நான் அறிகிறேன் அதிலும் இந்த வீடியோ வில் 94 இல் ஐயா கலைஞர் செய்த செயலை பற்றி சொன்னீர்கள் வியந்து விட்டேன் எப்படி யாவது வாழ்நாளில் உங்களை ஒரு முறை சந்திக்கணும் 🙏🙏🙏

  • @mohanrajj7052
    @mohanrajj7052 2 роки тому +2

    kalaignar🔥🔥🔥the political maestro of tamilnadu with great intergrity and compassion.

  • @prabakaranc4546
    @prabakaranc4546 2 роки тому +3

    மணி சார் இது சரியென்றால் சசிகலாவை நீக்கியதும் அவர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை கூட்டியதும் தவறு தானே ...
    என்ன நீதி இது ????

  • @palsamypazhaniyandi1669
    @palsamypazhaniyandi1669 2 роки тому +11

    I highly love political reviewer and very very genuine and correct judgement on political situation. His review is very correct. He is not supporting any party and his thorough knowledge able person.

  • @elancheran7447
    @elancheran7447 2 роки тому +17

    தர்மம் வென்றது🔥தலை கணம் தோற்றது🔥

  • @mooventhanm4520
    @mooventhanm4520 2 роки тому +6

    திரு. மணி சார் உங்கள் கம்பீரத்தை பாராட்டுகிறேன் , பிஜேபி பிளான் ஐ எதிர்த்து பேசியதற்கு , மற்றும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு.

  • @s.sivasigamani5075
    @s.sivasigamani5075 2 роки тому +1

    Good interview... both are good sir...

  • @RajniRavi-sd5jm
    @RajniRavi-sd5jm 2 місяці тому

    புரட்ச்சி தலைவர் அம்மா ஆன்மா வென்றது

  • @maadeswaransmaadeswarans
    @maadeswaransmaadeswarans 2 роки тому +4

    ஒன்றினைந்து செயல்பட முடியாது.விரைவில் மீண்டும் ஒரு பொதுக்குழுவைஆணையரை வைத்து Eps கூட்டி ஒற்றைதலைமையை உருவாக்கவேண்டும்.

  • @akvm6194
    @akvm6194 2 роки тому +35

    பிஜேபி தான் இந்த தீர்ப்புக்கு காரணம்

    • @alaguduraialagudurai6472
      @alaguduraialagudurai6472 2 роки тому

      முந்திய தீர்ப்புக்கு

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 2 роки тому

      அதில் என்ன சந்தேகம்

    • @akvm6194
      @akvm6194 2 роки тому

      அதாவது பொதுக்குழு கூட்டட்டும் செல்லுமா செல்லதா ங்கிற தீர்ப்புல நாம தலையிட்டுக்கலாம்னு விட்டுட்டாங்க, அதனால நிர்வாகிகள் பலத்தால EPS வந்துட்டாரு. BUT FINAL ல்ல அவங்க வேலைய காட்டிட்டாங்க, மொத்தத்துல இரட்டை இலை இல்லாட்டினா என்ன னு முடிவெடுத்தா தான் உண்டு இல்லைனா இரட்டைத்தலைமைத்தான் அடிச்சிக்கிட்டு சாகவேண்டியதுதான்

    • @dmkloverforever
      @dmkloverforever 2 роки тому

      yes true.... இரட்டை இலையை முடகிவிட்டு, இலை இல்லாமல் தாமரையை மலர வைக்கும் முயற்சி...🖤❤️

  • @supremesiva
    @supremesiva 2 роки тому +22

    ஒவ்வொரு கட்சிக்கும் விதிகள் உண்டு. அந்த விதிகளின்படியே செயல்பட வேண்டும்.பண பலம், அதிகாரம்மூலம், நிர்வாகிகள் மூலம் கட்சிஅபகரிப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாது. நீதி மன்றம் சரியான தீர்ப்பு அளித்துள்ளது. ஒருங்கிணைந்து செயல்படுதலே சிறந்தது.

  • @mariappane2268
    @mariappane2268 2 роки тому +2

    மணி சார் அவர்களே!
    துரோகி எடப்பாடி கட்சி விதியை மதிக்காதது தவறுதானே!
    ஏன்? சொல்ல மறுக்கிறீர்கள்

  • @அவிட்டம்1969
    @அவிட்டம்1969 2 роки тому +22

    ஓபிஎஸ் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி எடப்பாடி யை கட்சியிலிருந்து நீக்கினால் என்ன நடக்கும்??

    • @alagu_durai
      @alagu_durai 2 роки тому +1

      வழிமொழிய 10 மா செ கள் வேண்டுமே

    • @rajann910
      @rajann910 2 роки тому +3

      அதெப்படி பாஸ் கோர்ட் தான் பெரிய ஆப்பு வச்சி இருக்கே opsக்கு 15 நாள்ல பொதுக்குழு கூட்ட சொல்லி இருக்கு பொதுக்குழு கூட்டினால் eps மறுபடி பொதுச்செயலாளர் ஆவார் ஒபிஸ் மறுபடி கோர்ட் போக முடியாது

  • @asinda4056
    @asinda4056 2 роки тому +23

    Mr Mani Sir, you are just spitting out too many internal the truth, just be very careful. I Salute you sir

  • @villupuramasaithambi6610
    @villupuramasaithambi6610 2 роки тому +9

    மணி சார் சசிகலா அதிமுக வை கையில் எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்?
    அன்று எடப்பாடி க்கு ஆதரவு பாஜக..

  • @shankar3799
    @shankar3799 2 роки тому +27

    Nambikai durogi edupudi ammavasai chapter close..

    • @smartram9565
      @smartram9565 2 роки тому

      Poda pulu🔥

    • @prabakaranc4546
      @prabakaranc4546 2 роки тому +1

      எடப்பாடி பின்னால் தான் தமிழக மக்கள் திரள்வார்கள்..ops அதிமுகவின் துரோகி அதை அவர் தேர்தலில் உணர்வார்..

    • @prabakaranc4546
      @prabakaranc4546 2 роки тому

      பாஜக எதிர்ப்பு பலன் கொடுக்கும் அதை எடப்பாடி சாதாகமாக ஆக்குவார்

    • @AK-zs5bj
      @AK-zs5bj 2 роки тому

      ama ne periya yokiyam

    • @KumarKumar-cd2ft
      @KumarKumar-cd2ft 2 роки тому

      சூப்பர்

  • @rkgnanam5591
    @rkgnanam5591 2 роки тому

    தீர்ப்பிற்கு பிறகு ஓ பி எஸ் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்தானா

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 2 роки тому +3

    The Big Brother is Watching 🤣🤣🤣
    Mani Sir.
    Excellent comment.

  • @georgeb8555
    @georgeb8555 2 роки тому

    I FULLY APPRECIATE YOUR VIEWS. EXCELLENT ANALYSIS AND ADVISE TO AIADMK.

  • @ananthis4530
    @ananthis4530 2 роки тому +2

    Mani Sir super sir

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 2 роки тому +2

    மணி அவர்களின் பேச்சு சிறப்பு ஆனால் என் போன்ற வயதானவர்களுக்கு கேட்கவில்லை. சிறுது உரக்க பேசினால் நல்லது.

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 2 роки тому +2

      காது மெஷின் போட்டுக்கோங்க!

  • @santhinatesan6951
    @santhinatesan6951 2 роки тому

    Very nice talking

  • @sampathgopal6802
    @sampathgopal6802 2 роки тому +15

    Both Eps ops selfish. we Tamil people should think well and react

  • @georgeb8555
    @georgeb8555 2 роки тому

    Thank you Sir.

  • @செந்தமிழ்-ட2ங

    மிக நல்ல ஒரு முயற்சி

  • @govindarajuraaju3089
    @govindarajuraaju3089 2 роки тому +1

    Super Sir.

  • @rameshganesan8675
    @rameshganesan8675 2 місяці тому

    சார் நீங்க பேசறது கரெக்ட் ஆனால் எடப்பாடி புத்தி வரணும்ல இல்ல

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 2 роки тому

    Good answer mani sir

  • @vjayachandran4335
    @vjayachandran4335 2 роки тому +2

    Sengottayn sir, why can't u participate this type of judgement, we like u type of leader

  • @velumuru5317
    @velumuru5317 2 роки тому +1

    Mr.mani sir, innikum nalla modi ji thitti theethutinga innikku nalla thookam varum ponga.

  • @dmurugesan6985
    @dmurugesan6985 2 роки тому +5

    EPS யின் பேராசை..
    OPS யின் இயலாமை.
    BJP யின் குத்தாட்டம்.
    சேர்வாருடன் அறிந்து சேர்...புரிந்து செயல்பட்டு இருந்தால் ADMK க்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது...

    • @SureshKumar-ke8dz
      @SureshKumar-ke8dz 2 роки тому

      Dmk வின் உள்குத்து ஏன் சொல்ல வில்லை

    • @dmurugesan6985
      @dmurugesan6985 2 роки тому

      @@SureshKumar-ke8dz DMK வின் உள் குத்தையும் சொல்லலாமே
      யாராயினும் நமக்கென்ன...எல்லா அரசியலும் சாக்கடை தான்....

    • @vijaysmind6062
      @vijaysmind6062 2 роки тому +1

      எது பேராசை கட்சி அதிகாரத்தில் வரணும்னு செயல்பட்ட ஈபிஎஸ் இல்லைனா பிஜேபிக்கு எல்லா அதிகாரமும் கொடுத்துட்டு காச வாங்கிட்டு போயிடுவான் மிக்சர் ஓபிஎஸ்

    • @SureshKumar-ke8dz
      @SureshKumar-ke8dz 2 роки тому +1

      @@vijaysmind6062 இப்படி அடித்து கொண்டால் உண்மை தொண்டன் பிஜேபி க்கு தான் வாக்கு அளிப்பன்

    • @dmurugesan6985
      @dmurugesan6985 2 роки тому +1

      @@vijaysmind6062 EPS ஒற்றை
      தலைமையாக தேர்ந்தெடுக்க
      பட்டால்,,BJP யின் உறவை முறித்துக் கொள்வாரா..நண்பரே..நானும்
      அதிமுக தொண்டன் 🙏

  • @stalin770
    @stalin770 2 роки тому +20

    தேவர் குலமாக இருந்தாலும் Ops அவர்களை என்னால் தலைவராக ஏற்க்கமுடியல திமுக பாஜக வோட அவர்காட்டும் நெருக்கம் பயமழிக்கிறது

    • @veerapavi4244
      @veerapavi4244 2 роки тому

      Super 😭😭

    • @arulgandhij7357
      @arulgandhij7357 2 роки тому

      Correct

    • @dmkloverforever
      @dmkloverforever 2 роки тому

      😆😆😆...நீ தேவர் குலமா...

    • @tamildigitalplatform2628
      @tamildigitalplatform2628 2 роки тому

      It is true

    • @vijaysmind6062
      @vijaysmind6062 2 роки тому

      சாதியை முன்னிலைபடுத்தாமல் கட்சி எதிர்காலம் குறித்து பேசிய முதல் முக்குலத்து எதார்த்தவாதி

  • @polytricks9655
    @polytricks9655 2 роки тому

    நீதி மன்றங்கள் மக்கள் முன் அவநம்பிக்கையை விதைக்கின்றன ???

  • @vani-gj8qc
    @vani-gj8qc 2 роки тому

    Sir, அதிமுக கட்சி விதி கட்சி தலைமையை அடிப்படை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். இதை எல்லா பத்திரிக்கையாளர்களும்

    • @vani-gj8qc
      @vani-gj8qc 2 роки тому

      மறந்துவிட்டு, மற்ற கட்சிகளைபோல் பொதுகுழு மெஜாரிட்டியை பற்றி பேசுகிறீர்கள்.

  • @suriyam1954
    @suriyam1954 2 роки тому

    Yappa Mr.mani ku body poora moolai.Nobel price kodukkalam.😊😊😊😊🙏🙏🙏👌👌👌🇮🇳🇮🇳🇮🇳

  • @sridarbala8475
    @sridarbala8475 2 роки тому +21

    இதற்கு பின்னால் பிஜேபி உள்ளது

    • @chandrasekarmuthusamy7779
      @chandrasekarmuthusamy7779 2 роки тому +2

      ஆமாண்டா, உங்களுக்கு பிஜேபியை நக்கலான தூக்கம் வராது.

    • @benedictjoseph5908
      @benedictjoseph5908 2 роки тому +1

      உறுதியாக

  • @RaviKumar-ny1my
    @RaviKumar-ny1my 2 роки тому +5

    பிரிவுக்கு முதல் காரணமே ஜெயக்குமார்

    • @govindarajan.3720
      @govindarajan.3720 2 роки тому

      Antha sottaiyanuku RAJYA SHABA VUKU, M. P. POGAMUTIYAMA TADUTHATHU O P S ANTHA KATUPPU AVANUKKU.

  • @polytricks9655
    @polytricks9655 2 роки тому

    OPS ஆரம்பத்தில் இருந்தே பெலயீனமானவர், எப்போது OPS பலமாக இருந்தார்.

  • @sivaprakash8636
    @sivaprakash8636 2 роки тому +8

    Ops👍💯

  • @manivannang3670
    @manivannang3670 2 роки тому

    இனி சார் நன்றி சார் .

  • @pilotabs3193
    @pilotabs3193 2 роки тому +5

    மணி தெரிவிப்பது அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் ஒருபோதும் பாஜகவுக்கு"ஓட்டு போடகூடாது என்பதே திட்டமிட்டு பேசுவதே நெரியாளர் மற்றும் மணியின் நோக்கம் வாழ்த்துக்கள்

    • @stephen9007
      @stephen9007 2 роки тому

      பாஜக விட மிருந்து கட்சியை காப்பாற்ற ஊழலற்ற எம் ஜி ஆரின் உண்மை பழய தொண்டர்களை தலைவர் தேர்தலில் போட்டி வைக்கவேண்டும்.

  • @ramasamykavas9662
    @ramasamykavas9662 2 роки тому

    Yes 10000000..... True

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 2 роки тому +5

    O.p.s e.p.s தேராது

  • @garavind0074
    @garavind0074 2 роки тому

    🙏🙏ayya

  • @kathiravan9625
    @kathiravan9625 2 роки тому +3

    Plz omitte the admk party 🥳

  • @srinivasankaliyaperumal8758
    @srinivasankaliyaperumal8758 2 роки тому +1

    Story screenplay, direction super

  • @yathum-oore-yavarum-keleer
    @yathum-oore-yavarum-keleer 2 роки тому

    Super

  • @dhanavel2675
    @dhanavel2675 2 роки тому +11

    கலைஞர் மாஸ்...🔥🔥🔥

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 2 роки тому +2

    I am sure BJP deserve the best play game long standing batting, now time to lead TN, soon BJP have to be onboard 👍👍

  • @puratchiamma
    @puratchiamma 2 роки тому +1

    ரவுடி பொரிக்கி பூஜ்ஜியம் பன்னீர் செல்வம் அஇஅதிமுக கட்சி உள்ள வர முடியாது. டூ கடையில் டூ விற்பனை செய்ய வேண்டும்.

    • @RajniRavi-sd5jm
      @RajniRavi-sd5jm 2 місяці тому

      நீ சுத்தமாணவன சொல்

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 2 роки тому

    ஐயா இது கட்சி உள்கட்சி பிச்சனையல்ல ஓரு அமைப்பின் விதிகளில் தாவ வருகிறது அதற்குதான் வழக்கு நீதிமன்றம் வருகிறது ஓரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் தாவ வரும் போது நீதிமன்றம் தலையிடைமதா?

  • @dharmaraj2371
    @dharmaraj2371 2 роки тому +7

    4 வருடங்கள் ஆட்சியில் இருந்த போது பாஜக ஆதரவு இனித்தது. இன்று கசக்கிறது. (பழைய சாமிக்கு..)

  • @tamilselvang7045
    @tamilselvang7045 2 роки тому

    Jail eps

  • @shakkasps7770
    @shakkasps7770 2 роки тому

    Dear Team, volume is very Low Please care on That

  • @user-vi9ji2lm3k
    @user-vi9ji2lm3k 2 роки тому +1

    ஏபிஎஸ்ஸால் எதுவும் செய்ய முடியாது!

  • @Dakshan353
    @Dakshan353 2 роки тому

    அதிமுக இனி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன?

  • @subbumani.r9759
    @subbumani.r9759 2 роки тому +13

    அரசியல் கட்சி எல்லாம் எப்படி வேண்டுமானாலும் இயங்கலாம் என்ற முடிவுக்கு வரக்கூடாது ஒரு கட்சி மக்கள் இயக்கமாகத்தான் இருக்க வேண்டும் அது தனி நபர் கையிலோ தனி ஒருவர் கையிலோ ஒற்றைப்படை வரியில் நிற்பதோ அது சிறப்பாகாது நாட்டு நிலைத்து நிற்க முடியாது என்பதுதான் உண்மை காலத்தின் கோலம் இயற்கை தந்த மாபெரும் தீர்ப்பு தான் இன்றைய தீர்ப்பு

    • @kanthasamiseetharaman1992
      @kanthasamiseetharaman1992 2 роки тому +1

      இது ஒரு வெங்காய தீர்பும் கிடையாது.

    • @balamurugan6100
      @balamurugan6100 2 роки тому

      @@kanthasamiseetharaman1992 valaa eps vaya

  • @dineshk928
    @dineshk928 2 роки тому +7

    Savukku needhimandratha thitardhu thappu ila

  • @sureshl5516
    @sureshl5516 2 роки тому +14

    உண்மை வெல்லும் இது காலத்தின் கட்டாயம் OPS வாழ்க

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 2 роки тому

    Mk Stalin now no1 cm.C Voter survey.

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 2 роки тому +2

    அதிமுகமுடிந்தது

  • @kathirkathir9533
    @kathirkathir9533 2 роки тому +6

    OPS

  • @bahrainkk177
    @bahrainkk177 2 роки тому +1

    BJP than ithan karanakartha ADmk nanbarhale ithai purinthu seyalpadungal

  • @prabakaranc4546
    @prabakaranc4546 2 роки тому

    இவர்களுக்கு முன்னாள் இவர்களின் கையெழுத்துடன் ஏற்க பட்ட பொதுசெயலாளரை எப்படி நீக்க முடியும்,
    அவர் அனுமதி இல்லாமல் கூட்டப்பட்ட பொது குழு எப்படி ஏற்றுகொள்ள முடியும் இந்தியாவில் நீதிபதிகளை விட தீவிர முட்டாள்களாக யார் இருக்க முடியும்...

  • @anbus.anbalagan5790
    @anbus.anbalagan5790 2 роки тому

    இவர்கள் இரண்டாக இ ருபதைதன் தான் பிஜேபி லவ் பண்ணது

  • @ganeshmoorthi3682
    @ganeshmoorthi3682 2 роки тому

    ஏன்டா நொன்னைகளா விடிய விடிய விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது மட்டும் சரியான ஒன்றா.....

  • @kannanguru1900
    @kannanguru1900 2 роки тому +1

    Ops

  • @தமிழ்த்தம்பி

    இதுவரைக்கும் அதிமுக பல மாநாடுகள் நடத்திருக்கு.. ஆனா, இன்றைக்குத்தான் “மாநாடு” (Rewind to June 23rd) அதிமுகவை நடத்திருக்கு! - இது எப்படி இருக்கு?

  • @revathysethuraman6097
    @revathysethuraman6097 2 роки тому +1

    U really nailed it
    Respected Mani sir
    Very Valuable predictions of astronomical proportions…
    Very precise truthful far fetched and profound assessment of the current confusing political field ..
    Hats off for such a brave and Eagles eye view ..
    hope u stay safe sir ..god bless people like u ….
    U are such a excellent speaker
    and ur presentations are always captivating..
    Such a treat to listen to u
    I only hope your views reach a larger audience ….
    Your observations will serve as an eye opener for people in authority if only they listen

  • @SambandamMTV-sw5vq
    @SambandamMTV-sw5vq 2 роки тому

    Mani Sir opposite strong man not India.. Who are opposite Leader... I

  • @செயல்-ப2வ
    @செயல்-ப2வ 2 роки тому

    200 கொத்தடிமை உபீஸ் மணி உழறல் தொடரும்

  • @RaviSelvi-q1o
    @RaviSelvi-q1o 9 днів тому

    இபிஎஸ்அதிமுககட்சிநினைப்பதுசரிஇல்லைஒன்றுபட்டால்தானநல்லது

  • @ekambarama3190
    @ekambarama3190 2 роки тому

    ஒரு அரசியல் கட்சி உள் விவகாரத்தை எத்தனை சேனல்கள் விவாதம் நடத்தும். ரொம்ப போர் அடிக்கிறது சார்! 😂

  • @kaw22
    @kaw22 2 роки тому +4

    Does Mr Mani mean that this verdict is to the wish of BJP?

  • @subashr1725
    @subashr1725 2 роки тому +1

    அன்று சொன்னான் பாஜக வுக்கு சம்மந்தம் இல்லை என்று சொன்னான்

  • @Kandasamy7
    @Kandasamy7 2 роки тому

    அடிச்சான் பார் appointment ஆர்டர் ஆ ன்னு சொல்ற மாதிரி எடப்பாடி சிறையில் காலம் தள்ளவும் நேரிடும் என்று கணித்து சொல்வது சரி. தீர்ப்பை சுற்றியே கதை, பார்வை பின்னப்பட்ட நிலையில் big boss சிறை என்ற கருத்து புரிதலை தருகிறார்.

  • @fathimanizam8159
    @fathimanizam8159 2 роки тому +3

    ADMK..VKS..MASS..1

  • @subashr1725
    @subashr1725 2 роки тому +1

    இந்த பச்சோந்தி என்ன சொல்றான் னு அவனுக்கே தெரியாது

  • @Sethu0786
    @Sethu0786 2 роки тому +9

    Ops🌱

  • @balamurugan6100
    @balamurugan6100 2 роки тому +2

    Eps mind voice: summava sonnanga periyavanga.. silentah irukuravana nampa kudathunu,😭🤣😂😂

  • @mathivanant81hdzthangavel37
    @mathivanant81hdzthangavel37 2 роки тому +1

    kodanad criminal EPS

  • @mA-fd3vu
    @mA-fd3vu 2 роки тому +2

    Malayalathaan MGR katchi Azhiya vendum

    • @vvvv-mq1xj
      @vvvv-mq1xj 2 роки тому

      தெலுங்கன் கருணாநிதி கட்சியும் சேர்த்து சொல்லுங்க

    • @palanichamyp5373
      @palanichamyp5373 2 роки тому +1

      YES , DEFINITELY.

    • @maalavan5127
      @maalavan5127 2 роки тому

      கண்டியிலிருந்து வந்தவன்.

    • @mA-fd3vu
      @mA-fd3vu 2 роки тому +1

      @@maalavan5127 avan peru Marudoor gopalakrsihna menon, basically malayalathaan

    • @mA-fd3vu
      @mA-fd3vu 2 роки тому

      @@vvvv-mq1xj Karunanidhi enna reddy peru vachi irrukaar , malayalathaan vakakalathu vera

  • @rkswami9858
    @rkswami9858 2 роки тому

    Both DMK/ADMK is not needed for TN and as well dupakur mani, Sarakku sankar etc..

    • @SenthilKumaran1989
      @SenthilKumaran1989 2 роки тому +1

      Yes we don't want BJP either... We need good political party who is netural for everyone.

    • @rkswami9858
      @rkswami9858 2 роки тому

      @@SenthilKumaran1989 who is that good political party can you name it ? Dravidam is evil of the all..It should be eradicated from the TN politics

    • @SenthilKumaran1989
      @SenthilKumaran1989 2 роки тому +1

      @@rkswami9858 Hindutva is even more evil it should be eradicated from India. I agree all party are corrupted, but at the same time we have to wave our risk and cast our vote. In that case DMK is far better.

    • @rkswami9858
      @rkswami9858 2 роки тому

      @@SenthilKumaran1989 Telungu Thirttu DMK Family dravidam is most disastrous evil of all in this world. It should be busted and all family members should be hanged to death in front of public. Hindutva never ruled TN and it got only 5% vote share hence your opinion is false propaganda to score points for Fake dravidam by showing BJP and let this looters suck the people of tamilnadu. This will end soon

    • @rkswami9858
      @rkswami9858 2 роки тому

      @@SenthilKumaran1989 Infact we have to wave our risk to any extent to eradicate and ex terminate the EVIL OF EVIL Telungu Family Thirudan party DMK

  • @rammoorthy5265
    @rammoorthy5265 2 роки тому +4

    Ops Ayya Mass

  • @thangarajthangaraj9283
    @thangarajthangaraj9283 2 роки тому +12

    Eps

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 2 роки тому +1

    EPS deserves this for ditching bjp in local bodies election.

  • @kathirvel1963
    @kathirvel1963 2 роки тому +4

    Mani unala court sequence kuda sariya solatheriyala.. I may be wrong na athu than correct... Nee always wrong..

  • @muhammadsafari8120
    @muhammadsafari8120 2 роки тому +1

    Etapati crimminal. Sasikala ops onnu seranum .

    • @vijaysmind6062
      @vijaysmind6062 2 роки тому

      ஒன்னு சேர்ந்து தென் மாவட்டத்தில கட்சி நடத்தட்டும் மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் வன்னியரும் கவுண்டரும் ஒண்றினைவார்கள் இங்குள்ள தொகுதிகளில் தென் மாவட்ட கோஷ்டிகளால் ஒன்னும் செய்ய முடியாது

  • @suvisesharajt250
    @suvisesharajt250 2 роки тому

    Lawfully settled. But politically to be settled by sensable admk senior leaders with proper compromising between the group of admk.

  • @fathimanizam8159
    @fathimanizam8159 2 роки тому +6

    EPS..🐖🐖🐖🐖🐖

  • @SenthilKumaran1989
    @SenthilKumaran1989 2 роки тому

    EPS bye bye bye bye

  • @karthikeyans4135
    @karthikeyans4135 2 роки тому +1

    Ops short term victory, but in long time he will lose

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 роки тому

      அப்படிங்கிறீங்க? பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு

  • @moooooo6505
    @moooooo6505 2 роки тому

    Kavundan காலம் முடிந்தது.