மாஸ்டர் மட்டன் பிரியாணிக்கு எந்த பகுதி மட்டன் பீஸ் வாங்க-னும் , தொடை பகுதி , அல்லது நெஞ்சு பகுதி கறி வாங்க-னுமா , எத்தனை கிலோ குட்டி யா இருந்தா பிரியாணி டெஸ்ட் - ஆ இருக்கும் -
இல்லை, அவர் கூருவது தவறு 7 கிலோ முதல் 10 கிலோ எடையுள்ள கிடா மட்டுமே நன்றாக இருக்கும், 10 கிலோ என்பதே அதிகம் 7 to 9 சரியாக இருக்கும்...😊 இளம் ஆட்டு இறைச்சி மெருதுவாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும். மட்டுமில்லாமல், அட்டின் முன் பகுதி அணைத்தும் கழுத்து, முன் தொடை கரி,நெஞ்சு கரி முழுவதும் நன்றாக இருக்கும்...😊😊😊
Anna iam from Chennai .ennaku biriyani cook pannurathu rombo pedikum .youtube la na pakkatha biriyani videos ella in all language.nanum naraya time cook panniruka biriyani 7 years ha But kadaila vagura taste vara mathiguthu. Athuvea ennaku rombo peariya kasthama eruku anna. Please help me .
உண்மை... சின்ன பூண்டு பல் உரிப்பது மிகவும் சிரமம்தான்..... ஆனால் இயந்திரங்கள் பயன்படுத்தி உரித்து கிடைக்கிறது.... இலேசான வெயிலில் காயவைத்து பின்பு உரித்தால் நக கணுக்கள் எரிச்சல் குறையும்
Vera level
Namma ooru 🎉🎉Master mind 👌👌👌
Thank you
@@DkFoodJunction
Hi bro Home cooker la briyani apide saiyarathu avlo masala and inge pundu podathu nu oru video sollu gaa bro
@@oneblister sure
😊😊😊😊
நல்ல ஐடியா புதுசா இருக்கு சூப்பர் 👍👍👍👍
ஐடியா சூப்பர் தான் ப்ரோ அது வெள்ளைப்பூண்டு நல்ல பூண்டு இல்ல சுத்தப் பூண்டு
Ithu old idiyatha
Yenga paati ipdi dha panvanga
பூண்டு உரிப்பதுக்கு விளக்கம் சூப்பர்
Super super super super super good idea 👍👍👍👍👍👍
Ginger eppadi?
மாஸ்டர் மட்டன் பிரியாணிக்கு எந்த பகுதி மட்டன் பீஸ் வாங்க-னும் , தொடை பகுதி , அல்லது நெஞ்சு பகுதி கறி வாங்க-னுமா , எத்தனை கிலோ குட்டி யா இருந்தா பிரியாணி டெஸ்ட் - ஆ இருக்கும் -
😂😂😂@@1Dorayaki3005
@@SUNDHARESHANVS20MEC029 ம தொடைகறி... நன்றாக இருக்கும் குறிப்பாக பின் தொடை கறி பாங்காக இருக்கும்...
8 முதல் 12 கிலோ ஆடு சரியாக இருக்கும்
@@DkFoodJunction நன்றி மாஸ்டர் 🙏
இல்லை,
அவர் கூருவது தவறு
7 கிலோ முதல் 10 கிலோ எடையுள்ள கிடா மட்டுமே நன்றாக இருக்கும்,
10 கிலோ என்பதே அதிகம்
7 to 9 சரியாக இருக்கும்...😊
இளம் ஆட்டு இறைச்சி மெருதுவாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும்.
மட்டுமில்லாமல்,
அட்டின் முன் பகுதி அணைத்தும் கழுத்து, முன் தொடை கரி,நெஞ்சு கரி முழுவதும் நன்றாக இருக்கும்...😊😊😊
@@Vijayrk006நீங்க பூண்டு எப்படி உரிபீங்க??
நாட்டு பூண்டு அல்லது சைனா பூண்டு. இதில் எது பிரியாணிக்கு நன்றாக இருக்கும்?
Japan 🧄 👍 🤪
Naatu poondu tha...best...but China poondu Urika esay ya irukum....
Uricha poondu tha biriyani ku best
Super tips 👌🏾
Great Idea ❤❤
நான் பூண்டு தோலை உரிக்கவே மாட்டேன் அதை உதிரி உதிரியா பிரிச்சி அப்படியே இஞ்சியுடன் சேர்த்து அரைத்து விடுவேன்🎉🎉
அடங்கொய்யால
Nanum than😮😮
நீங்க பிரியாணி மாஸ்டர் ஆஹ??
@@interiors-interiordesigns1566 இதுக்கு பிரியாணி மாஸ்டரா இருக்கணும்னு அவசியமே இல்ல சகோ உங்க வீட்ல நார்மலா யார் குக் பண்றாங்களோ அவங்க கிட்ட கேட்டாலே சொல்லிடுவாங்க பூண்ட தோளோடு சேர்த்து அரைத்தால் இன்னும் காரசாரமாவு மணமாகவும் இருக்கும் பூண்டு சட்னி அரச்ச எக்ஸ்பீரியன்ஸ்ல சொல்றேன் ☺☺
நானும்
சூப்பர் ப்ரோ
Super pa super, super pa 👌👌😄
நல்ல தகவல் நன்றி
Indha adupu enga vaanguniga
Yen urikaninum??
Enna inamda ni😂
😂😍🙏
Thank you sir
Superb brother 👍
Anna iam from Chennai .ennaku biriyani cook pannurathu rombo pedikum .youtube la na pakkatha biriyani videos ella in all language.nanum naraya time cook panniruka biriyani 7 years ha But kadaila vagura taste vara mathiguthu. Athuvea ennaku rombo peariya kasthama eruku anna. Please help me .
oru vati ajinomoto potu try panitu kadai biriyani taste panunga.. same irntha Avan ajinomoto sekuranu artham ... Konjama serunga nerya vendam.
Quantity athikama try panni parunga 1 kg , 2kg la avlova taste varathu.. minimum 5kg ku Mela try panni parunga kandipa taste kedaikum...
Slowa fry pannunga.rice nalla quality vangunga.ella quality products pota tastum super aa varum.
En videos pathuttu same procedure.... follow pannuga results nalla varum...
எங்க ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் நாங்கள் இப்படி தான் உரிப்போம்
Naanum andakkulam naggalum appadithan vurippom
Naan kunnandar kovil@@abdulkadhara3173
Super bro 👍👍👍👌👌👌👌
very nice
Biriyani ki testing powder podavingala
Kandipa poda koodathu..... cooking methods la taste kondu varanum
Seerkaali katte mudaleyaar hotel vera leval unlimited
Tholoda pottu arachale superatha irukkum
1kg poondu 500 Rs... Still using garlic?
@@bhakavathyadithan வேற வழி..... பயன் படுத்தி தான் ஆக வேண்டும் 😍
Wow super super bro nice 👍👍👍👍👌👌👌👌♥️♥️♥️♥️💯💯💯💯💯👌👌👌
GOOD IDEA 😊😊👍👍👍👍🤩🤩🤩🤩
Super ❤bro
பூண்டு ல எண்ணெய் தேய்த்து வெயிலில் காய வைத்து எடுத்தால் தோல் வந்துரும்
Good think
Super bro
Super bro ❤
Super anna🎉🎉🎉
Idhu ok ,inji eanna pannuveanga adha sollunga
Good Idea
Super super 😍
ஒருகிலோ பாஸ்மதி அரிசிக்கு வெங்காயம் தக்காளி கறி எவ்வளவு சேர்க்க வேண்டும்
எண்ணெய் - 200 to 300மில்லி
பட்ட,சோம்பு, இலவங்கம், ஸ்டார்,இலை - 2 கிராம்,
ஏலாக்காய் - 2 கிராம்,
இஞ்சி - 100 to 150கிராம்,
பூண்டு - 75 to 100கிராம்,
வெங்காயம் - 350 to 400கிராம்,
பச்சை மிளகாய் - 4,
தக்காளி - 300 கிராம்,
தயிர் - 200 மில்லி,
1 லெமன்,
மஞ்சள் - 2கிராம்,
வரமிளகாய் தூள் - 10 to 15கிராம்,
கொத்தமல்லி - 1/2 கட்டு,
புதினா - 1/2 கட்டு,
உப்பு - தொண்டைக்கு உரைக்கும் அளவு(கக்க வேண்டும்) தேவையான அளவு,
கரி - 1 கிலோ பொதுமானது.
ஆனால்,
கரி 1.5 கிலோ சேர்த்தால் கரியின் சாரு பிரியாணியில் செர்ந்து டேஸ்ட் அதிகமாகவே இருக்கும்...!!😊
@@Vijayrk006 superb bro
@@Vijayrk006❤❤❤❤ thank you bro
எல்லாம் சரி ஆனால் நெய் சேர்த்தால் தான் சுவையாக இருக்கும்
Jabaar bhai methode man @@Vijayrk006
Thanks
Nagore na suma va yenga oru master ❤❤🎉
Thank you so much 😍
Super idea
Thank you na..👍🙏
Very nice brother
Thanks
Maseter priyani smell epadi edukkanum
நாட்டுப் பூண்டுக்கு இது சரிபடுமா 😊
@@SvGMathi no
@DkFoodJunction ☺
Good idea❤
கோழி இறகு சுத்தம் செய்யும் இயந்திரத்தில் போட்டு இயக்கி எடுத்து பார்க்க வேண்டும் , தண்ணீர் சேர்க்க வேண்டும் .என் நண்பர் கூறிய கருத்து.
அருமை!
Super ji
நல்ல யுக்தி.
Superb 🎉
Great great
Thank you so much 😍
I think these garlic are not harvested in india (Nattu poondu). It looks like china imported
👍👍👍
100 kg எப்படி உரிப்பீங்க மாஸ்டர்???
Vera level master
Semma🎉🎉🎉🎉
Thank u
👌
Mashallah super bhaiya
பூண்டு தோல்லையும் சத்து இருக்காம்
Yes iruku
அருமை
பெரிய பல் பூண்டை உரிப்பது பெரிய கஷ்டம் ஒன்றும் கிடையாது சிறிய பல் பூண்டை எப்படி உரிப்பது என்று சொன்னால் பரவாயில்லை
உண்மை... சின்ன பூண்டு பல் உரிப்பது மிகவும் சிரமம்தான்..... ஆனால் இயந்திரங்கள் பயன்படுத்தி உரித்து கிடைக்கிறது....
இலேசான வெயிலில் காயவைத்து பின்பு உரித்தால் நக கணுக்கள் எரிச்சல் குறையும்
Ambur la ellarum ippadi tha pannuvanga😂
🎉🎉🎉
Good❤
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🎉🎉🎉🎉🎉👍🏻👍🏻👍🏻🤲🏻
இஞ்சி
ஆமா¿?? எப்படி??
This china poondu isnfood poision my friend
Useful
Arumai
Thank you
நீங்க தோலோடயே அரைக்கலாமே.
நாங்க சட்னிக்கு அப்படி தான் அரச்சிடுவோம்.
Enakku ithu old news
@@sabarihmrRaja-m3x unmaiya ve idu old news... than....but theriyathavangaluku use aagum♥️🙏
❤❤
Naan ninaithan plastic poondu pest vaangi porramdum solluvingalakim😅😅
En amma poondu epadi than remove pannuvanga
Wash panna sarithan
Super
🥰🥰
Moota puchiyaa kollum navina machine 😅
@@SivaSaranya-b6n 😂😂😂😂♥️
விலை அதிகமானதால வீட்டுல பூண்டு பயன் பன்றதில்ல...
@@chinnathambi3672 😂🙏🙏🙏🙏🙏
Ohh🤔🤔🤔
🙂
நீங்க பூண்டு தோல் உரிக்கிறீங்க.
ஆனால் வீட்டு விசேஷகங்கள நிறைய இடத்தில் பார்த்திருக்கேன் பூண்டு தோல் உரிக்க வே மாட்டாங்க.
Poondu thol nallathu
நல்ல ஐடியா
Inji???...
Full sim ah😂😂😂😂
Dear bro , don't reveal ur business trick. It may affect ur business. Tq u.
How it will affect 😂
நாளு பேரு நல்லா இருக்கணும்னு அவரு சொல்றாரு உனக்கு என்ன.... போகும்போது என்ன கொண்டு போகப்போறோம்
பூண்ட நைட் ஊற வச்சா போதும் காலைல எடுத்து கசக்குனா வந்துறபோது
இன்னும் பூண்டு கடையிலேயே தோல் உறிச்சு பாக்கெட் போட்டு விக்கிறாங்க தலைவா
சுவிட்ச்சை தட்டினால் மணிக்கு 50, கிலோ 100, கிலோ கூட உரிக்கும் மிசின் வந்தாச்சு,
Yes 💯...but costly bro... middle class business ku set aagathu
கிராமத்தில் இப்படி தான் செய்வார்கள். எனக்கு தெரியும்
Anna unga number venumna biriyani saiya kathukanuna
9500781516
@DkFoodJunction thanks anna
Muslims wont cook chicken briyani for functions...
Comedy pandrainga...
ஏழ்மையானவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்....♥️🙏
Super idea
நல்ல ஐடியா
Super
👍👍
Super
Super