![DK FOOD JUNCTION](/img/default-banner.jpg)
- 680
- 41 525 045
DK FOOD JUNCTION
Приєднався 7 лют 2022
LESS SPICE MORE TASTE
முஸ்லிம் கல்யாண ஸ்டைல் வாணியம்பாடி பிரியாணி #biriyanirecipe #vaniyambadibiriyani #dkfoodjunction
Vaniyambadi. biryani
வாணியம்பாடி பிரியாணி
ஆம்பூர் பிரியாணி போன்று வாணியம்பாடி பிரியாணியும் வரலாறு மிக்கது
ருசியிலும் மிகவும் சிறந்ததாக விளங்கக்கூடிய இந்த பிரியாணியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி....😍😍
பொதுவாக திருமண நிகழ்வுகளில் செய்யப்படும் இந்த முறை பிரியாணியை பார்க்கலாம் வாங்க...😍♥️♥️🙏
வாணியம்பாடி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்
Chicken
கோழிக்கறி. 1 கிலோ/kg
Basmati rice
பாஸ்மதி அரிசி. 1 kg/கிலோ
வெங்காயம்
Onion. 200 கிராம்/gram
தக்காளி
Tomato. 200 கிராம்/gm
இஞ்சி
Ginger. 50gm/கிராம்
பூண்டு
Garlic. 80 கிராம்
கொத்தமல்லி
Coriander leaves. 20 கிராம்/gm
புதினா
Mint leaves 20 gm/கிராம்
தயிர்
Curd. . 100 கிராம்
கடலை எண்ணெய்
Groundnut oil. 250 கிராம்
பட்டை
Cinnamon 2கிராம்
கிராம்பு
Cloves. 2 கிராம்
ஏலக்காய்
Cardamom. 2 கிராம்
தனி மிளகாய் தூள்
Chilli powder. 10 கிராம்
காஷ்மீரி மிளகாய் தூள்
Kashmiri chilli powder. 05 கிராம்
பால்
Raw milk. 50 கிராம்
பாதாம் ஊற வைத்தது
Soaked badam. 10 எண்
பச்சை மிளகாய்
Green chilli. 2 எண்
மல்லித்தூள்
Coriander powder 2 கிராம்
Salt
உப்பு
For rice boiling 50 கிராம்
For masala. 25 கிராம்
தண்ணீர்
உலைக்கு. 3.500 மில்லி
மசாலாவுக்கு. 500 மில்லி
நன்றி ♥️ 🙏 🙏 🙏 😍

Переглядів: 13 790
Відео
ஆட்டுத்தலை கறி தொக்கு... மற்றும் சூப்பும் இதுமாதிரி செஞ்சா செம்மையா இருக்கும் #goatheadcurry #soup
Переглядів 1,7 тис.14 годин тому
ஆட்டுத்தலை கறி செய்ய தேவையான பொருட்கள் ஆட்டுத்தலை வக்கியது. ஒன்று சின்ன வெங்காயம். கால் கிலோ தக்காளி. 150 கிராம் உப்பு. 10 கிராம் மஞ்சள் தூள். 5 கிராம் குழம்பு மிளகாய் தூள் 30 கிராம் தனி மிளகாய் தூள். 10 கிராம் இஞ்சி பூண்டு விழுது சம அளவில் அரைத்தது. 50 கிராம் கொத்தமல்லி சிறிதளவு கறிவேப்பிலை. சிறிதளவு தாளிப்பிற்கு தேவையான பொருட்கள் எண்ணெய். 50 கிராம் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு. தலா சிறிதளவு...
திண்டுக்கல் சீரகசம்பா மட்டன் பிரியாணி 😋😋 #dindugalbiriyani #muttonbiriyani #biriyanirecipeintamil
Переглядів 7 тис.День тому
திண்டுக்கல் சீரகசம்பா மட்டன் பிரியாணி 😋😋 #dindugalbiriyani #muttonbiriyani #biriyanirecipeintamil
பெண்கள் எளிமையாக சமைக்க கூடிய ஆம்பூர் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி #muttonbiriyani #amburbiriyani
Переглядів 88 тис.14 днів тому
பெண்கள் எளிமையாக சமைக்க கூடிய ஆம்பூர் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி #muttonbiriyani #amburbiriyani
என்னைப் பற்றி ஓர் அறிமுகம் இலட்சம் subscribers வந்தது எப்படி!? 🙏 #dkfoodjunction #biriyanitraining
Переглядів 2,7 тис.21 день тому
என்னைப் பற்றி ஓர் அறிமுகம் இலட்சம் subscribers வந்தது எப்படி!? 🙏 #dkfoodjunction #biriyanitraining
திருச்சி ஸ்பெஷல் சிக்கன் தம் பிரியாணி #biriyanirecipeintamil #dumbiriyani #biriyani #dkfoodjunction
Переглядів 10 тис.21 день тому
திருச்சி ஸ்பெஷல் சிக்கன் தம் பிரியாணி #biriyanirecipeintamil #dumbiriyani #biriyani #dkfoodjunction
தீபாவளி ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி #muttonbiriyanirecipeintamil #dumbiriyani
Переглядів 8 тис.Місяць тому
தீபாவளி ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி #muttonbiriyanirecipeintamil #dumbiriyani
நம்ம subscriber training ku வந்தாரு...அவரோட அனுபவத்தை கேளுங்க 😍♥️🙏 #biriyani #biriyanitraining
Переглядів 1,1 тис.Місяць тому
நம்ம subscriber training ku வந்தாரு...அவரோட அனுபவத்தை கேளுங்க 😍♥️🙏 #biriyani #biriyanitraining
சிக்கன் சால்னா////குருமா #chikensalna #parotasalna #chickenkurma #dkfoodjunction
Переглядів 7 тис.2 місяці тому
சிக்கன் சால்னா////குருமா #chikensalna #parotasalna #chickenkurma #dkfoodjunction
12கிலோ சிக்கன் பிரியாணி/ 12 kg chicken biryani 😍🤤 #biriyani #biriyanirecipeintamil #dkfoodjunction
Переглядів 6 тис.2 місяці тому
12கிலோ சிக்கன் பிரியாணி/ 12 kg chicken biryani 😍🤤 #biriyani #biriyanirecipeintamil #dkfoodjunction
சிக்கன் தம் பிரியாணி செய்ய அரைமணி நேரம் போதும் 😍👍 #shortsfeed #biriyanirecipeintamil #dumbiryani
Переглядів 5 тис.3 місяці тому
சிக்கன் தம் பிரியாணி செய்ய அரைமணி நேரம் போதும் 😍👍 #shortsfeed #biriyanirecipeintamil #dumbiryani
நான்கு பேருக்கு மட்டன் பிரியாணி சுலபமாக செய்யலாம் வாங்க #muttonbiriyani #சீரகசம்பாபிரியாணி
Переглядів 30 тис.3 місяці тому
நான்கு பேருக்கு மட்டன் பிரியாணி சுலபமாக செய்யலாம் வாங்க #muttonbiriyani #சீரகசம்பாபிரியாணி
5kg சிக்கன் பிரியாணி நீங்கள் கேட்ட வீடியோ இதோ 😍🙏 #shortsfeed #biriyanirecipeintamil #dkfoodjunction
Переглядів 9 тис.3 місяці тому
5kg சிக்கன் பிரியாணி நீங்கள் கேட்ட வீடியோ இதோ 😍🙏 #shortsfeed #biriyanirecipeintamil #dkfoodjunction
1kg சிக்கன் பிரியாணி பாஸ்மதி அரிசியில்உங்கள் சந்தேகங்களுக்கு பதில் #biriyanirecipeintamil #biriyani
Переглядів 99 тис.3 місяці тому
1kg சிக்கன் பிரியாணி பாஸ்மதி அரிசியில்உங்கள் சந்தேகங்களுக்கு பதில் #biriyanirecipeintamil #biriyani
பிரியாணி மாஸ்டர் 15 நாளில் ரெடி🙏#shortvideo #biriyanirecipeintamil #dkfoodjunction #biriyanitraining
Переглядів 5 тис.4 місяці тому
பிரியாணி மாஸ்டர் 15 நாளில் ரெடி🙏#shortvideo #biriyanirecipeintamil #dkfoodjunction #biriyanitraining
6kg மட்டன் பிரியாணி ஹோட்டல் ஸ்டைலில்😋😋😋 #muttonbiriyani #biriyanirecipeintamil #dkfoodjunction
Переглядів 18 тис.4 місяці тому
6kg மட்டன் பிரியாணி ஹோட்டல் ஸ்டைலில்😋😋😋 #muttonbiriyani #biriyanirecipeintamil #dkfoodjunction
பிரியாணி பற்றி இனி கவலை வேண்டாம் #shortvideo #biriyanirecipeintamil #biriyanitricks #dkfoodjunction
Переглядів 12 тис.4 місяці тому
பிரியாணி பற்றி இனி கவலை வேண்டாம் #shortvideo #biriyanirecipeintamil #biriyanitricks #dkfoodjunction
பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுறா குடுங்க 🤤🤤 #shortvideo #sharkrecipe #dkfoodjunction
Переглядів 8164 місяці тому
பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுறா குடுங்க 🤤🤤 #shortvideo #sharkrecipe #dkfoodjunction
ஒரே ருசியில் பிரியாணியை எப்போதும் செய்ய இதை முயற்சி பண்ணுங்க #biriyanirecipeintamil #biriyanitricks
Переглядів 4,8 тис.4 місяці тому
ஒரே ருசியில் பிரியாணியை எப்போதும் செய்ய இதை முயற்சி பண்ணுங்க #biriyanirecipeintamil #biriyanitricks
பிரியாணி கத்துக்க இவ்வளவு பணமா?#shortvideo #dkoodjunction #biriyanitraining #biriyanirecipeintamil
Переглядів 7 тис.4 місяці тому
பிரியாணி கத்துக்க இவ்வளவு பணமா?#shortvideo #dkoodjunction #biriyanitraining #biriyanirecipeintamil
பிரியாணியில் உங்கள் சந்தேகங்களுக்கு இதோ விளக்கம் ♥️🙏 #shorts #reels #biriyani #biriyanirecipeintamil
Переглядів 8 тис.4 місяці тому
பிரியாணியில் உங்கள் சந்தேகங்களுக்கு இதோ விளக்கம் ♥️🙏 #shorts #reels #biriyani #biriyanirecipeintamil
கேஸ் அடுப்புல பிரியாணி செய்ய கத்துக்க போறோம் 😍😍🙏 #biriyanirecipeintamil #biriyani #biriyanitraining
Переглядів 17 тис.4 місяці тому
கேஸ் அடுப்புல பிரியாணி செய்ய கத்துக்க போறோம் 😍😍🙏 #biriyanirecipeintamil #biriyani #biriyanitraining
பிரியாணியில் இது கூட ருசியை மாற்றும் 🤔😲 #shortsfeed #biriyanirecipeintamil #biriyani#dkfoodjunction
Переглядів 2,8 тис.4 місяці тому
பிரியாணியில் இது கூட ருசியை மாற்றும் 🤔😲 #shortsfeed #biriyanirecipeintamil #biriyani#dkfoodjunction
கலர் பவுடர் அஜினோமோட்டோ பச்சைமிளகாய் இல்லாமல் ஒரு தரமான பிரியாணி செய்யலாம் வாங்க 🙏😍 #biriyani #food
Переглядів 4,6 тис.4 місяці тому
கலர் பவுடர் அஜினோமோட்டோ பச்சைமிளகாய் இல்லாமல் ஒரு தரமான பிரியாணி செய்யலாம் வாங்க 🙏😍 #biriyani #food
பிரியாணியில் இந்த சவால் புதுமையா இருக்கு😍🙏 #shortsfeed #biriyanirecipe #biriyani #dkfoodjunction
Переглядів 3,1 тис.4 місяці тому
பிரியாணியில் இந்த சவால் புதுமையா இருக்கு😍🙏 #shortsfeed #biriyanirecipe #biriyani #dkfoodjunction
பிரியாணி கத்துக்க முதல் ஆளாக வந்த follower #shortsfeed #shortvideo #biryani #biriyanirecipeintamil
Переглядів 2,5 тис.4 місяці тому
பிரியாணி கத்துக்க முதல் ஆளாக வந்த follower #shortsfeed #shortvideo #biryani #biriyanirecipeintamil
எந்த பிரியாணி பெஸ்ட்!!? தம் பிரியாணியா? வடி பிரியாணியா?? #shorts #biriyanirecipeintamil #biriyani
Переглядів 6 тис.4 місяці тому
எந்த பிரியாணி பெஸ்ட்!!? தம் பிரியாணியா? வடி பிரியாணியா?? #shorts #biriyanirecipeintamil #biriyani
பிரியாணி மாஸ்டரின் வேலை இப்படித்தான் இருக்கும் #shorts #dailyroutine #biriyanimaster #biriyani
Переглядів 3,3 тис.4 місяці тому
பிரியாணி மாஸ்டரின் வேலை இப்படித்தான் இருக்கும் #shorts #dailyroutine #biriyanimaster #biriyani
பிரியாணிக்கு அப்புறம் நேரம் தவறாமை மிக முக்கியம் 😍🙏 #biriyani #biriyanirecipeintamil #dkbiriyani
Переглядів 17 тис.4 місяці тому
பிரியாணிக்கு அப்புறம் நேரம் தவறாமை மிக முக்கியம் 😍🙏 #biriyani #biriyanirecipeintamil #dkbiriyani
பிரியாணியில் இது தெரிஞ்சா போதும்...😍 #shortsfeed #shorts #reels #biriyanirecipeintamil #biriyani
Переглядів 4,2 тис.4 місяці тому
பிரியாணியில் இது தெரிஞ்சா போதும்...😍 #shortsfeed #shorts #reels #biriyanirecipeintamil #biriyani
விரைவில் நீங்களும் ஒரு பெரிய கடை ஆரம்பிக்க நான் மனதார இறைவனை வேண்டுகிறேன்...❤❤❤
👑👍👍👍👍👍👍👍👍👍👍
இதை விட பெரிய கடை திறப்பீர்கள். வாழ்த்துக்கள்.
எந்த இடம்?
Your video making sense bro honestly i am telling one day you will be master magnet Briyani bro I am not eating your briyani but I sensed உங்க பிரியாணிக்கு முன்னாடி அனிஃபா ஒன்னுமே இல்ல bro
Mutton piece in chicken briyani 🤔
Kandippa vapeega brother ❤🎉🎉
Master namma enna pesromo subconsious aah naama adhu dhaan aavom... Positive aah vae pesunga... Nichayam periya aala varuveenga ❤
👌
Tholoda pottu arachale superatha irukkum
Super ji
நல்ல ஐடியா
Hi sir am your fan❤
Thanks for the support 🙏
Bro unga briyani try pannan super ah taste bro...enga chennai Tambaram Esait briyani shop romba famous andha briyani taste apdiya irunduchu bro.. super ❤❤❤❤
Romba happy..... thanks for your support and love 💕
நிச்சயம் இதை விட பெரிய கடையாக வைப்பீர்கள், இன்ஷாஅல்லாஹ்
Inshallah ♥️
பெரிய பல் பூண்டை உரிப்பது பெரிய கஷ்டம் ஒன்றும் கிடையாது சிறிய பல் பூண்டை எப்படி உரிப்பது என்று சொன்னால் பரவாயில்லை
உண்மை... சின்ன பூண்டு பல் உரிப்பது மிகவும் சிரமம்தான்..... ஆனால் இயந்திரங்கள் பயன்படுத்தி உரித்து கிடைக்கிறது.... இலேசான வெயிலில் காயவைத்து பின்பு உரித்தால் நக கணுக்கள் எரிச்சல் குறையும்
Thanks
Bro sure on one day you will open restaurants like this. All our Blessings and wishes are there for you to succeed in life.keep Rocking Bro 😊😊❤❤❤
So nice of you
En amma poondu epadi than remove pannuvanga
Kandippa vaibinga anne👍🏻
Kandipaa mudium anna try panunga 👍
Brother don't say this like human life is unpredictable anything will happen any time don't worry....U always give big confidence to others and U r a big example to everyone so one day your dream come true 🎉🎉🎉all the best for your future shop🎉🎉🎉
Intha alavuku periya kadai vakka mudiyathu nu nenaikathinga bro kandippa onga nalla manasuku niga periya hotel start pannuvinga
❤❤❤👍👍🤝
Super bro ❤
Super
Chicken biriyani la mutton pieces irukkuna entha alavukku careless ah irukkanga , first of all biriyani parthale nallave illa
👌🏻😋😋😋
சார் உங்களிடம் வந்து பிரியாணி செய்வதை கற்றுக் கொள்வதற்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டுமா
கேட்க கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது!
ஒனரும், தம்பியும் கலியுக வரதர்கள்!❤
மிக்க நன்றி,தம்பி,வணக்கம்!
மிக்க நன்றி,தம்பி!❤
மூளையோ மூளை!
Bro yesterday dhan Anga poitu saptom new shop
Nalla iruka briyani
வாழ்க வளமுடன்!❤
அருமை!❤
Rate athigam
Naan ninaithan plastic poondu pest vaangi porramdum solluvingalakim😅😅
Kandippa பெரிய கடை vapeenga,, உங்க உழைப்புக்கு கண்டிப்பா கிடைக்கும்
😅
Chicken biryani not quality
அருமை!
I'm Harur biriyani kadai over bt not 🚫
@@anguraj4639 😂😂♥️♥️♥️😍🙏
🎉❤love you bro
Same நானும் இப்டித
Bro pls tell us how to cook Vegetable Biriyani in cooker Waiting for ur cooking Bro
வாழ்த்துக்கள் நண்பரே மேலும் சிறப்பாக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்
Moota puchiyaa kollum navina machine 😅
@@SivaSaranya-b6n 😂😂😂😂♥️
Bro, not necessary length, should be good tasty
நாட்டுபூண்டு பொடியாஇருக்குமே அத எப்படி உரிப்பது