மண் பரிசோதனை செய்து அதற்கேற்றாற்போல நுண்ணூட்டம் இலை வழியாகவும் வேர்வழியாகவும் கொடுக்கலாம்.இரண்டாவதாக விதை தேர்வு முக்கியம்.நடவு செய்யும் பட்டம் அதிக வெயில் காலமாக இருந்தாலும் இவ்வாறு ஆகும்.இதற்கு பசுந்தாள் மடக்கி உழவு செய்தல் முக்கியம்...
வீரிய ஒட்டு விதைகளுக்கு பட்டம் என்பது இல்லை.பொதுவாக குளிர்ந்த சூழ்நிலையில் அரசாணி நல்ல விளைச்சல் தரும்..வைகாசி மற்றும் புரட்டாசி மாதங்களில் நடவு செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.நல்ல விலை கிடைக்கு மாசி கடைசியில் ஓரளவு நிழல் பாங்கான தென்னை தோப்பு இருக்கும் பகுதியில் நடவு செய்யுங்கள்..விளைச்சல் சுமாராக இருக்கும்.ஆனால் நல்ல விலை கிடைக்கும்.
supper Thanks for share
Bro .. initial stage la irunthu Enna fertiliser kudukanum adi uram Eppo irunthu start pannum and spray Eppo irunthu start pannum
👍
என்ன உரம் தரவேண்டும்.
NORMAL FERTILIZERS..DAP. UREA, POTASH, MICRO NUTRIENT,AMMONIUM SULPHATE, CALCIUM NITRATE..EQUAL PERCENTAGE EACH ONE.
Noww price...? What...?
15rs per kg
அருமை
Kg 2 rs only 🤔
@@madurai5927 JUST BEFORE 1 MONTH I SOLD 12RS PER KG ON ONAM FESTIVAL TIME...
இப்பொழுது என்ன விலை?
இவருடூய போன் நம்பர் கிடைக்குமா?
இலை மஞ்சள் விழுந்தால் என்ன மருந்து அடிக்கலாம்
மண் பரிசோதனை செய்து அதற்கேற்றாற்போல நுண்ணூட்டம் இலை வழியாகவும் வேர்வழியாகவும் கொடுக்கலாம்.இரண்டாவதாக விதை தேர்வு முக்கியம்.நடவு செய்யும் பட்டம் அதிக வெயில் காலமாக இருந்தாலும் இவ்வாறு ஆகும்.இதற்கு பசுந்தாள் மடக்கி உழவு செய்தல் முக்கியம்...
சாகுபடி காலம்
வீரிய ஒட்டு விதைகளுக்கு பட்டம் என்பது இல்லை.பொதுவாக குளிர்ந்த சூழ்நிலையில் அரசாணி நல்ல விளைச்சல் தரும்..வைகாசி மற்றும் புரட்டாசி மாதங்களில் நடவு செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.நல்ல விலை கிடைக்கு மாசி கடைசியில் ஓரளவு நிழல் பாங்கான தென்னை தோப்பு இருக்கும் பகுதியில் நடவு செய்யுங்கள்..விளைச்சல் சுமாராக இருக்கும்.ஆனால் நல்ல விலை கிடைக்கும்.
Holesale viyabari no irutha share pannu nga bro
Holesale market delar no irutha share pannu nga bro