- 28
- 52 367
PASUNTHAAZH
India
Приєднався 27 вер 2016
விவசாயம் சார்பானது.
ADANI COMPANY ISSUE AND ISRO SCIENTIST NAMBI NARAYANAN..Same game played by Western countries..
What we should do in ADANI company issue?What is the link issue with Rocket scientist NAMBI NARAYANAN and ADANI GROUP COMPANIES?
Переглядів: 125
Відео
New Power sprayer machine checking in Brinjal crop..Not enough force ..Need more force to blow ...
Переглядів 1842 роки тому
New Power sprayer machine checking in Brinjal crop..Not enough force ..Need more force to blow ...
Brinjal Wrong decision....
Переглядів 3292 роки тому
What I did wrong while select brinjal seed...I understood it and cost of wrong decision is 75000Rs lose in profit..
Traditional country chilli harvesting...
Переглядів 1332 роки тому
Traditional country chilli harvesting...
October 25, 2022
Переглядів 502 роки тому
After huge rainfall Brinjal Harvesting..80% Damaged...Only 20% exist... Farmer cannot fight with warms and insects...
Happy Diwali.. Lot of fire crackers... My son was so happy..The happiest day comes true..
Переглядів 1542 роки тому
Happy Diwali.. Lot of fire crackers... My son was so happy..The happiest day comes true..
BRINJAL CROPPING IS NOT AN ENTERTAINMENT..IT WAS A THRILLING EXPERIENCE.IT TEACH US TONS OF TECHNICS
Переглядів 1592 роки тому
♫கத்தரி பயிர் செய்வது பொழுதுபோக்கு அல்ல..அது த்ரில்லர் படம் பார்ப்பது போன்றது..ஒவ்வொரு நாளும் ஒரு நுணுக்கத்தை கற்றுத்தரும்.
October 4, 2022
Переглядів 642 роки тому
பீர்க்கன்காய்...நாமதாரி ரகம்...குறைந்த முதலீடு..நல்ல இலாபம்....
SOLAR PEST TRAP...கத்தரிக்காயில் சோலார் பூச்சி பொறி மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்த...
Переглядів 932 роки тому
பூச்சி மருந்துகளை தெளித்து மண்ணை மலடாக்குவதை விட சோலார் பூச்சி இனப்பொறி மூலம் கட்டுப்படுத்தலாம்..இம்முறை மிகச்சிறந்தது...
தண்ணீர் மட்டம் சோதனை...சிவில் இஞ்சினியரின் முயற்சி...தண்ணீர் கிடைத்ததா?
Переглядів 402 роки тому
தண்ணீர் மட்டம் சோதனை...சிவில் இஞ்சினியரின் முயற்சி...தண்ணீர் கிடைத்ததா?
பாரம்பரிய முறையில் மிளகாய் நாற்று உற்பத்தி-விதை முதல் நடவு வரை
Переглядів 11 тис.2 роки тому
பாரம்பரிய முறையில் மிளகாய் நாற்று உற்பத்தி-விதை முதல் நடவு வரை
COCONUT+CORIANDER+PUMPKIN INTERCROPPING METHOD
Переглядів 4943 роки тому
COCONUT CORIANDER PUMPKIN INTERCROPPING METHOD
PART 2 (ROOSTER FARM- நாட்டுச்சேவல் வளர்ப்பு)
Переглядів 413 роки тому
PART 2 (ROOSTER FARM- நாட்டுச்சேவல் வளர்ப்பு)
PART 1-ROOSTER FARMING METHODS-நாட்டுச்சேவல் வளர்ப்பு - சேவலுக்கு பஞ்ச பட்சி ஜாதகம்....
Переглядів 393 роки тому
PART 1-ROOSTER FARMING METHODS-நாட்டுச்சேவல் வளர்ப்பு - சேவலுக்கு பஞ்ச பட்சி ஜாதகம்....
PUMPKIN - அரசாணிக்காய் பயிரிடும் முறை
Переглядів 29 тис.3 роки тому
PUMPKIN - அரசாணிக்காய் பயிரிடும் முறை
SMALL ONION -MONSOON RAIN EFFECT(சின்ன வெங்காயத்தில் பருவ மழையின் பாதிப்பு)
Переглядів 1,3 тис.3 роки тому
SMALL ONION -MONSOON RAIN EFFECT(சின்ன வெங்காயத்தில் பருவ மழையின் பாதிப்பு)
👍
Evlo naal la nathu nadanum
Vegetable markets in coimbatore city are in my mind forever i leave it to God
நண்பரே வெங்காய பயிருக்குள் மிளகாய் நடவு செய்தால் எந்த பாதிப்பும் வராதா மிளகாய் செடிக்கு....
No..,.ஆனால் மாசி மாத வெயிலில் வெள்ளை பேன் தொந்தரவு அதிகம்....
@@pasunthaazh அப்படி என்றால் எந்த பருவத்தில் இந்த முறையை பின்பற்றலாம்
@@starrojakoottam வைகாசி பட்டம்
Enga kidaikkum
GOBICHETTIPALAYAM
Price evlo bro
4100
Enna veraity
ரங்கா
ஐது நாட்டு மிளகாய்தானா? கொத்து கொத்தாக காய்திருக்கிறது... என்ன ரகம்?
இது கிடைத்த நாற்று.. ரகம் தெரியவில்லை...
Super
மைக்கேல் விதை
வெள்ளை கத்தரி காய்
🙏🏾🌄
எஜமான் நீங்க இங்கயும் வந்துட்டீங்களா?
இலை மஞ்சள் விழுந்தால் என்ன மருந்து அடிக்கலாம்
மண் பரிசோதனை செய்து அதற்கேற்றாற்போல நுண்ணூட்டம் இலை வழியாகவும் வேர்வழியாகவும் கொடுக்கலாம்.இரண்டாவதாக விதை தேர்வு முக்கியம்.நடவு செய்யும் பட்டம் அதிக வெயில் காலமாக இருந்தாலும் இவ்வாறு ஆகும்.இதற்கு பசுந்தாள் மடக்கி உழவு செய்தல் முக்கியம்...
That one is Raja வாழை
supper Thanks for share
Nice, but you can increase volume.
Yes..Good vedio..was made initial mistakes
Bro .. initial stage la irunthu Enna fertiliser kudukanum adi uram Eppo irunthu start pannum and spray Eppo irunthu start pannum
Anna work irukuma
பயனுள்ள தகவல் நன்றி
இப்பொழுது என்ன விலை?
இவருடூய போன் நம்பர் கிடைக்குமா?
Very nice 😍😍
Thanks for watching
சாகுபடி காலம்
வீரிய ஒட்டு விதைகளுக்கு பட்டம் என்பது இல்லை.பொதுவாக குளிர்ந்த சூழ்நிலையில் அரசாணி நல்ல விளைச்சல் தரும்..வைகாசி மற்றும் புரட்டாசி மாதங்களில் நடவு செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.நல்ல விலை கிடைக்கு மாசி கடைசியில் ஓரளவு நிழல் பாங்கான தென்னை தோப்பு இருக்கும் பகுதியில் நடவு செய்யுங்கள்..விளைச்சல் சுமாராக இருக்கும்.ஆனால் நல்ல விலை கிடைக்கும்.
Holesale viyabari no irutha share pannu nga bro
Holesale market delar no irutha share pannu nga bro
I think need more spacing between rows and each plant. What do you think?
Since it's a rainy season ..unable to remove weeds...and it's a preplan To control weeds ...
@@pasunthaazh No, I am not tslking about weeds. I think Ladys Finger plants need more spacing. They seem to be very close to each other.
@@meh4164 depending on the soil,climate and weed condition we may change the distance between seed to seed. some farmers showing 3*2 feet gape at normal condition..on that time huge rain..There was a chance seed germination failure.thats the reason..
@@pasunthaazh Understood, thanks.
Highly informative video. Thanks for sharing. Keep posting new videos.
சருகு நோய் இருக்கிறது
Crt
How many days once we have to give water
BASED ON HOT CLIMATE AND SOIL CONDITION...6 TO 7 DAYS
@@pasunthaazh வாழை இலை கருகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
என்ன உரம் தரவேண்டும்.
NORMAL FERTILIZERS..DAP. UREA, POTASH, MICRO NUTRIENT,AMMONIUM SULPHATE, CALCIUM NITRATE..EQUAL PERCENTAGE EACH ONE.
Anna driver vacancy irukka
Noww price...? What...?
15rs per kg
அருமை
Kg 2 rs only 🤔
@@madurai5927 JUST BEFORE 1 MONTH I SOLD 12RS PER KG ON ONAM FESTIVAL TIME...
I will give you my support
Sir, plz share his contact number My contact 9791086004
8220510243
சேவல் வளர்ப்பில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான வீடியோ..!👌
Nice bro💐💐💐 அருமையான தகவல்❤️
மேலோட்டமாகப் பார்த்தால், சாதாரணமாக வெறும் கோழி வளர்ப்புதான் என்று நினைக்கிறோம். ஆனால், சண்டைக் கோழி வளர்ப்பு மற்றும் சண்டை இடுதலில் இவ்வளவு நுணுக்கம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளும் போது வியப்பாக இருக்கிறது..!
அருமையான தகவல் நண்பரே 💐
Fact bro. I'm suffered
Share you ideas... Thanks ur comments
Background music 🎶 nice 👍 Anna
Nice edit bro💐💐💐
Well try na💐💐💐
அருமையான பதிவு