🛑இது தெரியாம தப்பு பன்னிடாதீங்க🛑 tnpsc group 4 exam apply online 2024 🛑tnpsc group 4 age limit 2024

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 162

  • @success_tnpsc_study_centre
    @success_tnpsc_study_centre  9 місяців тому +3

    மாற்றுத்திறனாளிகள் வயது சலுகை ::
    Notification Page 43
    2.2 : - நிர்ணயிக்கப்பட்ட குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் இதர அனைத்து தகுதிகளும் பெற்று இருப்பின் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பத்தாண்டுகள் வரை கூடுதலாக வயது வரம்பு பெற தகுதி உடையவர்கள்
    * மேலே வீடியோவில் ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட அதிகபட்ச வயதிலிருந்து பத்தாண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்🙏

    • @vvgaminig7415
      @vvgaminig7415 9 місяців тому +1

      OC pavapatta jenmagal sir

    • @johnny.c8445
      @johnny.c8445 16 днів тому

      Sir I'm 37 BC category exam ezhudha mudiyuma?

  • @RaviKumar-n8k6g
    @RaviKumar-n8k6g 5 днів тому +1

    Hi sir
    My communal category is OTHERS
    ennakku age limit how much sir..
    Pls sollungaa

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  День тому

      இதை பாருங்க நண்பா😍
      ua-cam.com/video/q1bdGvBU5Is/v-deo.htmlsi=-mclqTlJGLzDrdut

  • @marylifestyle8791
    @marylifestyle8791 8 місяців тому +4

    Vanakkam sir . Yennoda age 1.4.1981 . age 43. Nan b lit,D ted padichu iruken. Nan junior assistant posting ku apply pannalama sir

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому +1

      வணக்கம் சார்🙏
      நீங்கள் சார்ந்துள்ள வகுப்பை பொறுத்து மாறும் சார்.
      நீங்கள் OC வகுப்பினர் இல்லையெனில் தாராளமாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் சார்

    • @marylifestyle8791
      @marylifestyle8791 8 місяців тому

      Thank u sir

  • @ssangeetha9447
    @ssangeetha9447 9 місяців тому +3

    Sir, na degree complete pannathu distance education ...... BA tamil...annamalai university enakku degree eligible -a?

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому

      தாராளமாக நீங்கள் தமிழ் வழியில் இட ஒதுக்கீடு பெறலாம் சார்😊

  • @siddharthsuresh7945
    @siddharthsuresh7945 18 днів тому +1

    Yen sir oc ah mattum othukrange ellam community kum age limit ille Oc le irukravan ellaruma rich ah? Solla pona oc candidates thaan oru government job vange mudiyama kasta pandrange. Oc ku reservation ille but age aavachum oru reasonable kudukalam ille sir 32 and 60 nu pakrapo evlo gap irukku

  • @renukae128
    @renukae128 4 місяці тому

    Sir naa ipo 11th padikren CBSE school la....enga school la 11th and 12th la Tamil subject ila. 10th la cbse laTamil la centum eduthurken. Future la group exams ezhudura plan iruku. Ipo 12th la Tamil padiklana group exams write panna mudiyaatha...ila problem ilaya. PLEASE ANSWER

  • @SrimathiVendan
    @SrimathiVendan 6 місяців тому +3

    சார், நான் 10th முடித்து 3 வருட டிப்ளோமா முடித்துள்ளேன்.12th முடிக்கவில்லை. எனது வயது தற்போது 37. எனக்கு வயது தளர்வு உண்டா? Eligible எந்த வயது வரை? Pls reply

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  5 місяців тому +2

      தகுதியான டிப்ளமோ என்றால் நீங்கள் 59 வயது வரையிலும் எழுதலாம் சார்.
      (OC வகுப்பினர் எழுத முடியாது சார்)

    • @shreeschanneltamil4457
      @shreeschanneltamil4457 5 місяців тому

      MBC eruga sir

  • @venkatkrishnan9210
    @venkatkrishnan9210 8 місяців тому +1

    சார் நான் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவன் obc candidates எனக்கு 7/01/2024, 32வயது ஆகிறது நான் +2 முடித்திருக்கிறேன் vao,junior assistant apply செய்யலாமா

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      தாராளமாக விண்ணப்பிக்கலாம் சார்🙏

  • @Chellamuthuchellaiya1364
    @Chellamuthuchellaiya1364 9 місяців тому +1

    Sir ..lat grp 4 xm ku old community certificate vachu apply pane sir.....ipo new community certificate update Pani vangirken sir......OTR la community number ipo change panna mudiyuma sir....??

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      தாராளமாக மாற்றிக் கொள்ளலாம். இப்பொழுது நீங்கள் மாற்ற வேண்டும் என்றாலும் மார்ச் மாதம் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கியுள்ளார்கள் அப்பொழுது நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்

    • @Chellamuthuchellaiya1364
      @Chellamuthuchellaiya1364 8 місяців тому +1

      @@success_tnpsc_study_centre na change pani xm apply panite sir....Tq for ur reply sir....🥰

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому +1

      @@Chellamuthuchellaiya1364 எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனைத்து கமெண்டுக்கு பதில் அளிக்க முடியவில்லை.
      இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். தாமதமாக பதில் அளித்ததற்கு என்னை மன்னிக்கவும் சார்🙏

    • @Chellamuthuchellaiya1364
      @Chellamuthuchellaiya1364 8 місяців тому +2

      @@success_tnpsc_study_centre edhuku sir sorry la....it's ok sir....take care for u r health sir....🙏

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому +1

      @@Chellamuthuchellaiya1364 உங்க அன்புக்கு நன்றி சார்😊

  • @horizontunes6315
    @horizontunes6315 8 місяців тому +1

    10th padicitu open university la degree mudichi ieruntha age relaxation irukkuma sir pls explain

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      முறையாக பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பட்டப்படிப்பு என்று படித்திருந்தால் தான் ஏற்றுக்கொள்வார்கள் சார்🙏
      இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லையே சார்

  • @aishwarya2654
    @aishwarya2654 9 місяців тому +1

    Sir community certificate enaku Nagapattinam ku iruku sir epo recent ya mayiladuthurai ya matinga Naa epo Nagapattinam community card vaichi apply pannalama

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому +1

      அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை சார்🙏
      முன்பு இருக்கிற சான்றிதழே போதும்🙏

  • @boomadevi4998
    @boomadevi4998 9 місяців тому +1

    Good evening sir, my age is 47 .i completed BA .B.ed and widow of Armyman .can i apply tnpsc group 4 and group 2

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      கண்டிப்பாக உங்களால் அப்ளை பண்ண முடியும் சார்🙏

  • @jayalaxmim9604
    @jayalaxmim9604 6 місяців тому +1

    Sir எனக்கு டிப்ளமா மார்க் சீட்டில் பிறந்த தேதி மாறி உள்ளது. 10 வது 12 வது மார்க் சீட்டில் ஒரே மாதிரி உள்ளது.என்ன செய்வது சார்

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  6 місяців тому

      அதனால் ஒரு பிரச்சனையும் வராது சார்😎
      10 ஆம் மதிப்பெண் சான்றிதழில் சரியாக இருந்தால் போதும் சார்🙋
      Dont Worry

    • @jayalaxmim9604
      @jayalaxmim9604 5 місяців тому

      Thank you so much sir

  • @sgas5778
    @sgas5778 8 місяців тому +1

    Sir..pondicherry candidate tnpsc apply panra apo yentha category la varuvaga general category ahh...

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சார்🙏
      நீங்கள் எந்த வகுப்பினரோ அந்த வகையில் தான் வருவீர்கள்

  • @kavin.07
    @kavin.07 Місяць тому +2

    Sir na ippo 12th mutichirukke engineering clg join panniten na eluthalama

  • @nandhuajith5888
    @nandhuajith5888 2 місяці тому +1

    Sir distance education padicha degree valid ah tnpsc or any other other govt job ku please konjam sollunga sir

  • @VinithaVinitha-s4v
    @VinithaVinitha-s4v 8 місяців тому +1

    Sir na 10th padichurukan ... 344 mark pass age .23 na entha work ku exam ku apply pannalm sir ... Oru idiya kuduga sir

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      GROUP 4ல் "வனத்துறை காப்பாளர் அல்லாத ஏனைய பதவிகள்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள் சார்

  • @BalagayuRambo
    @BalagayuRambo 4 місяці тому

    Sir enaku oru question govt exam entha age la irunthu entha age vara write pannalam group 2 and group 4 ku please clarify pannunga sir

  • @Aa-wy8te
    @Aa-wy8te 8 місяців тому +1

    Hsc il nan bio-maths group sir
    Option il physics chemistry biology nu oru option iruku but athula maths mention panala nan entha option kudukurathu sir

  • @NatarajanSaravanamuthu
    @NatarajanSaravanamuthu 6 місяців тому +1

    நான் +2 typing குரூப் பாஸ் பண்ணி உள்ளேன். Typewritting exam mudigala. ஆகையால் நான் விண்ணப்பிக்கலாமா. எனக்கு வயது 44.

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  6 місяців тому

      அரசுப்பணியில் இருக்கீங்களா சார்🙋

    • @NatarajanSaravanamuthu
      @NatarajanSaravanamuthu 6 місяців тому

      அப்பா தான் அரசு பணி. இந்தியன் army. அவர் இறந்து விட்டார். அப்பா மூலம் வேலை கிடைக்கும் என்று பார்த்தால் கிடைக்கவில்லையே.

  • @Vrindha-cl1zk
    @Vrindha-cl1zk 19 днів тому

    Sir IAM general category OC.. My DOB is 5-5-1993
    Next year 2025 group 4 exam attend Panna mudiuma...
    Next year may month 32 years aagum..as per notification date.. please reply sir

    • @siddharthsuresh7945
      @siddharthsuresh7945 18 днів тому

      @Vrindha-cl1zk bro naanum oc community thaan namma oru petition podulama age relaxation kettu? Ithu rhomba unfair ah irukku namakku mattum oru age limit fix panni exam ezhutha kudu chance kudukamatingrange

  • @manidv364
    @manidv364 9 місяців тому +2

    நன்றி ஐயா.

  • @gokulkumars6868
    @gokulkumars6868 8 місяців тому +1

    Sir.naa college 3year padikara sir .. TNPSC 4group exam Ellathlla ama sir .

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      1-7-2024 அன்று 18 வயது முடிந்து 19வது வயது ஆரம்பித்தால் கட்டாயம் நீங்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் சார் சார்😊

  • @RevathiR.k.j
    @RevathiR.k.j 2 місяці тому +1

    Sir ennada age 35 ,+2mudichurukean, Naa exam eluthalama ,epdi apply panrathu

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  2 місяці тому

      தாராளமாக தேர்வு எழுதலாம் ரேவதி சிஸ்டர்😀
      தேர்வுக்கு அறிவிப்பு கொடுப்பாங்க..
      அப்ப நீங்க விண்ணப்பித்தால் போதும்

  • @ammachellam1578
    @ammachellam1578 9 місяців тому +1

    Sir d.o.b 5.7.1981sir 42 8 months aguthun naa degree muduchu eruka.naa vao ku eligible ah sir

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому

      01-07-2024 அன்று உங்களுடைய வயது 43 ஆகி இருக்கக் கூடாது.
      அப்படி இருந்தால் தாராளமாக நீங்கள் VAO பதவியை எடுக்கலாம் சார்😊

  • @dhanasekarandhanasekaran4839
    @dhanasekarandhanasekaran4839 2 місяці тому +1

    Sir na +2 muduchu diploma nursing muduchuruken na group 4 exam eluthalama

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  2 місяці тому

      தாராளமாக எழுதலாம் சார்☺️
      உடனே படிக்க ஆரம்பிச்சுடுங்க சார்..

  • @manikuil4752
    @manikuil4752 8 місяців тому +1

    Sir for steno post ku , degree mudichirunthal no age limit ah sir

  • @Mariselvikulasekaran
    @Mariselvikulasekaran 2 місяці тому +1

    Anna na 10 th than mutichu iruken ipo type class poren na tnpsc group 4 apply pannalama ..

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  2 місяці тому +1

      தாராளமாக தேர்வு எழுதலாம் சிஸ்டர்🙏
      அடுத்த வருடம்தான் தேர்வு வர வாய்ப்பு இருக்கிறது. இப்ப இருந்தே தேர்வுக்கு படிக்க ஆரம்பித்து விடுங்கள்

  • @sundariravi5623
    @sundariravi5623 4 місяці тому +1

    Sir age 34 bc category 10th passed apply panalama sir ? Pana job kedaikuma sir ???

  • @selvarajandrew4282
    @selvarajandrew4282 5 місяців тому +2

    Sir next group 4 exam Yeppa sir varum

  • @subathrapavithra6187
    @subathrapavithra6187 8 місяців тому +1

    Sir na 27.04.2006 so na apply pannita ennala exam write panna mudiyumanu doubt ah iruku

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      1-7-24 அன்று உங்களுக்கு 18 வயது முடிந்து 19 வயது ஆரம்பித்து இருந்தால் தாராளமாக எழுதலாம் சார்

    • @subathrapavithra6187
      @subathrapavithra6187 8 місяців тому +1

      Ana enaku aniku 18 start agi months agum sir ana yapadi apply achi one time registration kuda panna

    • @subathrapavithra6187
      @subathrapavithra6187 8 місяців тому +1

      Aprm last la exam yazhuthama poidumonu iruku

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      குரூப் 4 நோட்டிபிகேஷன் ஐ எடுத்து நன்கு பாருங்கள் சார்

    • @AbiramimuthusamyAbiramimuthusa
      @AbiramimuthusamyAbiramimuthusa 8 місяців тому

      ​@@subathrapavithra6187sis enakkum 18 start agi months agum apply pannitan ana ipo certificate verification la not eligible varuthu

  • @UBOSharmilak
    @UBOSharmilak 9 місяців тому +3

    Disabled person candidate age limit enna sir

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому +1

      Notification Page 43
      2.2 : - நிர்ணயிக்கப்பட்ட குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் இதர அனைத்து தகுதிகளும் பெற்று இருப்பின் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பத்தாண்டுகள் வரை கூடுதலாக வயது வரம்பு பெற தகுதி உடையவர்கள்
      * மேலே வீடியோவில் ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட அதிகபட்ச வயதிலிருந்து பத்தாண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்🙏

    • @venkatesandhanasekar9363
      @venkatesandhanasekar9363 9 місяців тому +1

      Diploma person candidate age limit enna sir

  • @Akash.mAkash.M-x9c
    @Akash.mAkash.M-x9c 15 днів тому +1

    Sir Tamil medium students apply pannalama question paper Tamil la varumaa??

  • @dhanalakshmiponnaiyan6951
    @dhanalakshmiponnaiyan6951 9 місяців тому +1

    Sir naan 12 th mudichi irukan sir ennala group 4 exam vao ku apply pana mudiuma sir
    Please reply

    • @Thandachoru897
      @Thandachoru897 9 місяців тому +1

      Vao age 21 bro

    • @Thandachoru897
      @Thandachoru897 9 місяців тому +1

      Unga full date of birth ena bro

    • @DhanaLakshmi-o4y
      @DhanaLakshmi-o4y 9 місяців тому +1

      28.07.2004 i am eligible aa sir vao exam ku

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      1-7-24 அன்று 18 வயது முடிந்து 19 வயது தொடங்கினால் குரூப்-4 தேர்வை எழுதலாம் சார்.
      VAO ஆக வேண்டும் என்றால் 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்

  • @karthickthangavel1331
    @karthickthangavel1331 9 місяців тому +1

    Sir 12thla naan mark romba kammiya iruku 12th certificate vachu apply pannalama illa 10th pothuma

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому +1

      நீங்கள் வாங்கிய மார்க்குக்கும் எழுதப்போகும் தேர்வுக்கும் சம்பந்தமே இல்லை சார்😊
      இந்தத் தேர்வில் நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்தா போதும் வேலை கொடுப்பார்கள்

  • @karuppusami8381
    @karuppusami8381 8 місяців тому +2

    18.2.2006நான் பிறந்த தேதி நான் எழுத முடியும

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      1-7-24 அன்று உங்களுக்கு 19 வயது ஆரம்பித்திருக்க வேண்டும்.

  • @manipreethi4162
    @manipreethi4162 9 місяців тому +1

    Hi sir naa 12th and diploma padichiruken naa junior assistant post ku apply panalama

  • @KamaleshPandi-f5e
    @KamaleshPandi-f5e 9 місяців тому +2

    Bro na 12 th patikkuren. Ippana attend pannalama enakku age 17

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому

      கண்டிப்பாக முடியாது சார்😊
      நீங்க தேர்வு எழுதனும்னா 01-07-2024 அன்று உங்களுக்கு 19 வயது ஆரம்பித்திருக்க வேண்டும் சார்😊

  • @UBOSharmilak
    @UBOSharmilak 9 місяців тому +1

    Thank you sir naan oc category 12th mudichrugen age 42 naan apply pannalama

  • @saimurugansaimurugan678
    @saimurugansaimurugan678 5 місяців тому +1

    Sir my age 34 bcom completed naan group 2 apply panlama sollunga pls

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  5 місяців тому +1

      தாராளமாக விண்ணப்பிக்கலாம் சார்☺️

  • @venkatesandhanasekar9363
    @venkatesandhanasekar9363 9 місяців тому +1

    Diploma person candidate age limit enna sir

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      பத்தாம் வகுப்பு நின்றிருந்தால் வயதுவரம்பு உண்டு சார்🙏
      அதற்கு மேல் பனிரெண்டாம் வகுப்பு படித்திருந்தால் வயதுவரம்பு தளர்வு உண்டு

  • @madnes__boy_
    @madnes__boy_ 8 місяців тому +1

    SIr enaku age 18 na attent panlama college padikira ipa

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому +1

      1-7-24 அன்று உங்களுக்கு 18 வயது முடிந்து 19 வயது தொடங்கி இருந்தால் தேர்வு எழுதலாம் சார்

  • @saravanansara4759
    @saravanansara4759 9 місяців тому +1

    Sir ..naan diploma mudichi irukan...enakku VAO kedaikuma?

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому

      10 ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும் சார்🙏

  • @MalaiMalai-x8m
    @MalaiMalai-x8m Місяць тому +1

    Sir na 10th age 30 na exam elutha vaaipu iruka

  • @Muthupriya-mo6gj
    @Muthupriya-mo6gj 5 місяців тому +1

    Sir na 12th pass enna exam apply pannalam sollunga sir

  • @siddharthsuresh7945
    @siddharthsuresh7945 5 місяців тому

    Oc candidates ellam kandippa case podanum court le. Destitute widow le enna BC OC MBC athaiyum caste pathu thaan age relaxation kudukrange

    • @sasicsk
      @sasicsk 4 місяці тому

      Velaikum jathikum ennaya samantham... ஜாதிய ஒழிக்க வேண்டிய இடம் first Inga than

    • @siddharthsuresh7945
      @siddharthsuresh7945 3 місяці тому +1

      ​@@sasicskyes sir Oc General category students ku mattum yen age limit fix pannirkange athan theriyile

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 8 місяців тому +1

    Bro age 40 vao BC exam ezutha mudiyuma

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому +1

      தேர்வு எழுதலாம் சார் ஆனால் VAO பதவியை நீங்கள் எடுக்க முடியாது

    • @Sandlewood736
      @Sandlewood736 Місяць тому

      ​@@success_tnpsc_study_centreவிஏஓ 42 வயது வரை எழுதலாம்...

  • @dhanasekar9132
    @dhanasekar9132 9 місяців тому

    Disability person vao ku age limit 42 +10 =52 varaiya sir? 🙏

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому

      இல்லை சார்🙏
      மற்ற பதவிக்கு தான் நீங்கள் சொல்வது பொருந்தும்

    • @dhanasekar9132
      @dhanasekar9132 9 місяців тому

      @@success_tnpsc_study_centre 🙏🙏🙏

  • @KathiJA-px8wz
    @KathiJA-px8wz 2 місяці тому +1

    Sir na 12th fail sir intha exam eluthalama

    • @KathiJA-px8wz
      @KathiJA-px8wz 2 місяці тому +1

      Age 36

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  2 місяці тому +1

      Community அடிப்படையில் உங்க வயதை பாருங்கள் சார்.
      வீடியோவில் சொல்லி இருப்போம்..

  • @JaithunaJaithunabi
    @JaithunaJaithunabi 8 місяців тому +2

    Sir 33 age 10 th apply panalama

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому +1

      அவர்கள் கூறும் வயது வரம்புக்குள் இருக்க வேண்டும் சிஸ்டர்🙏

  • @shreeschanneltamil4457
    @shreeschanneltamil4457 5 місяців тому +2

    Apply pandra time finished ha sir

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  5 місяців тому +1

      முடிஞ்சது சார்🙄
      அடுத்து Group 2 வருது சார்..
      பட்டப்படிப்பு முடித்திருந்தால் அதை எழுதலாம் சார்

    • @shreeschanneltamil4457
      @shreeschanneltamil4457 5 місяців тому +1

      @@success_tnpsc_study_centre
      Sir diploma mudnthatha next epo varum sir

  • @sowmiya7880
    @sowmiya7880 9 місяців тому +1

    Hi sir,enakku puducherry state,naan group 4 kku apply pannalama,job kidaikkuma

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому

      தமிழை படித்திருந்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும்.நீங்கள் தாராளமாக அப்ளை பண்ணலாம்🙏

  • @ViyomiVignesh
    @ViyomiVignesh 8 місяців тому +1

    Sir enaku 33age akuthu na group 4 apply pannalama and tnpsc group2 apply pannalama

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      என்ன படிச்சுருக்கீங்க சார்?

    • @ViyomiVignesh
      @ViyomiVignesh 8 місяців тому

      @@success_tnpsc_study_centre m.phil maths

    • @ViyomiVignesh
      @ViyomiVignesh 8 місяців тому

      @@success_tnpsc_study_centre m.phil maths

    • @saimurugansaimurugan678
      @saimurugansaimurugan678 5 місяців тому

      My age 34 bcom complete d naan group 2 ku apply panlama sollunga pls

  • @srinivasanr2660
    @srinivasanr2660 9 місяців тому +1

    Intercaste merege pannalama sir

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому

      அதெல்லாம் பிரச்சினை இல்லை சார்🙏

  • @Sankari-ps5oj
    @Sankari-ps5oj 7 місяців тому +1

    Tnpsc age 41 exam write yes or no

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  7 місяців тому

      இதிலேயே தெளிவாக சொல்லிருப்பேனே சார்💁

  • @MeenaArumugam1997
    @MeenaArumugam1997 9 місяців тому

    Thankyou sir

  • @linga562
    @linga562 9 місяців тому +1

    Enakku 17 mudinchi 18 ayeduchi naa eluthalama

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому

      01-07-2024 அன்று 18 முடிந்து 19 ஆரம்பிச்சுருக்கனும் சார்😀

    • @linga562
      @linga562 9 місяців тому

      Appona na eppo elutha mudiyatha sor

    • @linga562
      @linga562 9 місяців тому

      Naa eppo pstm certificate vanngalama ella aduththa varusam vangunuma sir please sollunga

    • @linga562
      @linga562 9 місяців тому

      Group 4 exam elutha mudiyatha

    • @linga562
      @linga562 9 місяців тому

      5/6/2024 la tha enakku 19 agum sir

  • @priyadarshini2959
    @priyadarshini2959 8 місяців тому +1

    I m Puducherry age 32 completed can i apply for tnpsc group 4

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  8 місяців тому

      தாராளமாக விண்ணப்பிக்கலாம் சிஸ்டர்🙏

  • @srilakshmie2412
    @srilakshmie2412 9 місяців тому +1

    Oc candidates ku eligible unda

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому

      தாராளமாக எழுதலாம் சார்😊

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому

      ஆனால் வயது சலுகை இல்லை🙏
      நிர்ணயிக்கப்பட்ட வயதில் இருந்தாள் மட்டுமே விண்ணப்பம் அப்ளை பன்ன முடியும்

  • @tharini5065
    @tharini5065 9 місяців тому +1

    Sir good evening

    • @tharini5065
      @tharini5065 9 місяців тому

      Nan tnpsc apply panen Nan m.a.b.ed patithullen. But apply panumpothu ellame abserb akituchu sir

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  9 місяців тому

      நீங்கள் ஒரு முறை பதிவில் உங்கள் தகவலை கொடுத்திருந்தால் அதுவே எடுத்துக் கொள்ளும் சார்😊

  • @MeenaArumugam1997
    @MeenaArumugam1997 9 місяців тому

    Hi sir good morning 💐

  • @MariamsajuMariamsaju
    @MariamsajuMariamsaju 11 годин тому

    𝑺𝒊𝒓 𝒆𝒏𝒂𝒌𝒖 38 𝒂𝒈𝒆 𝒂𝒈𝒖𝒕𝒉𝒖 12 𝒕𝒉 𝒑𝒂𝒅𝒊𝒄𝒉𝒖𝒓𝒖𝒌𝒆𝒏 𝒏𝒂 𝒂𝒑𝒑𝒍𝒚 𝒑𝒂𝒏𝒏𝒂𝒍𝒂𝒎𝒂

  • @nivethasekar3019
    @nivethasekar3019 4 місяці тому

    Sir Na MBC.... group 2 elutha enaku age limit enna sir....

    • @success_tnpsc_study_centre
      @success_tnpsc_study_centre  4 місяці тому +2

      பட்டப்படிப்பு முடித்து இருந்தால் வயது வரம்பு இல்லை சார்🙂

    • @nivethasekar3019
      @nivethasekar3019 4 місяці тому

      @@success_tnpsc_study_centre Thank you sir🙏