ஈழத்துக்காகப் பேசுவதை 2ஜிதான் தடுத்ததா? : உண்மை பேசும் ஆ.ராசா | 07.04.18 | Viyugam

Поділитися
Вставка
  • Опубліковано 6 кві 2018
  • ஈழத்துக்காகப் பேசுவதை 2ஜிதான் தடுத்ததா? : உண்மை பேசும் ஆ.ராசா | 07.04.18 | Viyugam
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 262

  • @hameedshahul4227
    @hameedshahul4227 6 років тому +96

    ஆ ராசாவின் மீதும், திமுகவின் மீதும் இந்த பேட்டியை பார்த்த பிறகு மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கிறது. அடுத்து ஆட்சிக்கு திமுக வந்தால் மட்டுமே தமிழகம் தலைநிமிரும்.

  • @jeyaramanilikeandmygodsiva2583
    @jeyaramanilikeandmygodsiva2583 6 років тому +98

    துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்ததை இன்னும் எத்தனை வழக்குகள் வந்தாலும் நேர்மையாக தீவிரமாக தைரியத்துடன் சந்திக்க தயார் எம் பிறப்பை ஏசியவர்கள் அஞ்சி வாயடைக்க வைத்த தலைவன் ராசா வெல்லும் அண்ணா தங்களுடைய பயணம்💪💪💪💪💪 💐💐🌺🌺🌺🌹🌹🌸🌸🍁🍁🌻🌻🌹🌹🌹🌹🌹

  • @jalilk53
    @jalilk53 4 роки тому +31

    பாண்டேயை விட விஜயன் கேள்வி கள் கண்ணியமாக உள்ளது.
    வாழ்த்துக்கள் சகோ

  • @pandianmanipandy3223
    @pandianmanipandy3223 6 років тому +73

    இதுவரை பார்த்த சிறப்பான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று சிறப்பான கேள்விகள் சிறப்பான பதில்கள் விஜயன் ராஜா இன்னும நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் நன்றி

  • @thiyagur2369
    @thiyagur2369 6 років тому +115

    நீங்கள் ஒரு நாள் முதல்வராக வேண்டும் அண்ணா.பார்ப்பனியம் அதை பார்த்து வயிற்றில் அடித்து அழ வேண்டும். வாழ்த்துக்கள்.💪

    • @gG-sx3dw
      @gG-sx3dw 4 роки тому +2

      இது நடக்க வேண்டும்

    • @g.pachaiyappansanthosh127
      @g.pachaiyappansanthosh127 3 роки тому +3

      Udhayanithi accept pannuvara

    • @shaikmohamedghouse9081
      @shaikmohamedghouse9081 3 роки тому

      Yes.BJP will make him popular so that all Indians make A Rasa the President of India soon

  • @dheeranmeganathan9835
    @dheeranmeganathan9835 5 років тому +33

    எங்கள் பெரம்பலூர் மண்ணின் மைந்தர். அண்ணன் ஆ. ராசாவின் அறிவுக்கூர்மைக்கும், அவரின் தைரியத்திற்கும், சமயோசித அறிவிற்கும், அரசியல் ஆளுமைக்கும், பேச்சாற்றலுக்கும். அவருக்கு நிகர் அவரே.

  • @anson867
    @anson867 5 років тому +27

    Changed my View on DMK.......
    REALLY AN INTELLIGENT MAN COMPARED WITH these THERMACOL AND CO....

  • @TheDeadlysenthil
    @TheDeadlysenthil 6 років тому +72

    First question kae weight answer 😍😍 loving him much enada kamal Raja than da intellectual

    • @kabilan
      @kabilan 6 років тому

      senthil kumar true

  • @rainforestnico9153
    @rainforestnico9153 3 роки тому +6

    வாழ்த்துக்கள் 💐 ராஜா சார். இந்த கூற்றை ஆரம்பத்திலிருந்தே நான் ஆதரித்தேன். வேண்டும் என்றே புனையப்பட்ட வழக்கு.

  • @paulalexanderratanasingh3092
    @paulalexanderratanasingh3092 4 роки тому +15

    Raja should become Chief Minister of Tamilnadu one day

    • @kabilan
      @kabilan 3 роки тому

      Paul Alexander Ratanasingh 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @manojaravindh5219
    @manojaravindh5219 5 років тому +12

    உங்கள் பதில் ஒவ்வொன்றும் சூப்பர்.

  • @yogeshhari3340
    @yogeshhari3340 6 років тому +20

    Very very strong clean clear speech and detail points, important good leader

  • @alagirinu
    @alagirinu 6 років тому +23

    This is called intelligence!

  • @sanjutv5651
    @sanjutv5651 6 років тому +18

    Excellent speech

  • @rameshs5215
    @rameshs5215 6 років тому +14

    Super speech.

  • @perumalraja121
    @perumalraja121 6 років тому +41

    Mr. Raja resigned his minister power and faced this 2g charges boldly. Now he came out with clean hand. Hats off to him. Even in the appeal nothing is going to be changed.

  • @stalinjacob3534
    @stalinjacob3534 6 років тому +14

    Love this man for his oratorical skills! One of my inspiration!

  • @socialviews5868
    @socialviews5868 6 років тому +14

    Super

  • @husainibrahimm1543
    @husainibrahimm1543 6 років тому +18

    அண்ணணின் அருமையான பேச்சு

  • @manojcoumar1705
    @manojcoumar1705 6 років тому +23

    Mass anna neenga

  • @rajeshg7966
    @rajeshg7966 3 роки тому +11

    Real DMK leader.

  • @pandianmanipandy3223
    @pandianmanipandy3223 6 років тому +85

    கலைஞ்சர் மிக சிறந்த ஆளுமை என்பது ராஜா மூலம் பட்டை தீட்டபடுகிறது எனக்கு தெரிந்து ராஜா கட்சியின் சிறந்த கொள்கை பறப்பு செயளாலர்.

  • @alghaddrphone1331
    @alghaddrphone1331 6 років тому +33

    Raja very fire answer

  • @RSARUN86
    @RSARUN86 6 років тому +76

    Mr.Raja a true product of social justice..

    • @alexzander6299
      @alexzander6299 5 років тому +1

      ARUN RAMU paithiyakaran

    • @vijayan1265
      @vijayan1265 3 роки тому

      😂😂😂 Comedy

    • @kabilan
      @kabilan 3 роки тому +1

      ARUN RAMU Very true👍🏼

  • @enochhi
    @enochhi 6 років тому +17

    Nice speech

  • @kalimuthu3083
    @kalimuthu3083 6 років тому +16

    Super super super

  • @kabilan
    @kabilan 6 років тому +30

    Raja can be next PM or CM. He is bold and talented

    • @vcey4277
      @vcey4277 5 місяців тому

      He cant be anything

  • @tamilanshabeer3155
    @tamilanshabeer3155 6 років тому +16

    Super Raja Anna

  • @arockiasamy17
    @arockiasamy17 5 років тому +9

    Correct speech sir raja sir

  • @larsensamuel8483
    @larsensamuel8483 4 роки тому +14

    11:27 Where ever Knowledge is suppressed and Emotions are made superior Truth gets damaged.
    To be noted!

  • @jaiganeshganesh8074
    @jaiganeshganesh8074 6 років тому +11

    Super sir...

  • @arunbharathi59
    @arunbharathi59 6 років тому +27

    Neega Vera level sir

  • @sheikmydeen773
    @sheikmydeen773 6 років тому +26

    Brilliant intelligence

  • @rajeshg7966
    @rajeshg7966 3 роки тому +10

    A movie must be made on the 2G spectrum issue.

  • @ramamoorthyr140
    @ramamoorthyr140 6 років тому +118

    வாய்ப்பே இல்லை.... என்ன ஒரு அறிவுக்கூர்மை...

  • @sheikmydeen773
    @sheikmydeen773 6 років тому +27

    Confident man of DMK

  • @fftg6850
    @fftg6850 4 роки тому +4

    நீங்கள் பேசும் ஆங்கிலம் மிக மிக அருமை, தி. மு. க ன் நல்ல பேச்சாளர் இதுபோன்ற தலைவர் நாட்டுக்கு மிக அவசியம். நன்றி தலைவரே...

  • @rajabasil557
    @rajabasil557 6 років тому +53

    அருமை ராசாவுக்கு வாழ்த்துக்கள்

  • @kalaivannan6583
    @kalaivannan6583 4 роки тому +7

    I my role model for R.Rasa

  • @zakhuss7411
    @zakhuss7411 6 років тому +22

    அருமை ராசா அண்ணன் அவர்களே

  • @jalaldeen2107
    @jalaldeen2107 6 років тому +8

    semma sir 👏👏👏👏👏

  • @FamousDilipvideos
    @FamousDilipvideos 6 років тому +22

    இதான்டா திமுக

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 3 роки тому +9

    சூப்பர் ராஜா உங்களது பேட்டி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களது நேர்மைக்கு எடுத்து காட்டாக அமையும்

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 6 років тому +20

    Raja பேசும் தமிழ் உச்சரிப்பு உணர்ச்சிகரமாக இருக்கு.ஸ்டாலின விட சிறந்த கூர் வாள்

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 4 роки тому +2

    ஒரு பொய்யான வழக்கால் திமுக சந்தித்த பாதிப்பை வேறு எந்தவொரு கட்சியும் சந்தித்ததில்லை.இதனால் திமுக விற்கு பெரிய இழப்பு.அனைத்தையும் வெற்றி கொண்டான் ஆ.ராசா வாழ்க .

  • @rk5479
    @rk5479 6 років тому +13

    Excellent views.
    Another great leader for Tamilnadu.

  • @abialagu9632
    @abialagu9632 6 років тому +9

    RAAJAA ALWAYS THE RAAJAA. THE BEST MINISTER IN INDIA EVER. AFTER AMBEDKAR RAAJAA HAS THE GUTS TO FACE ALL THE OPPOSITION

  • @karthikkarthik-gq7wq
    @karthikkarthik-gq7wq 6 років тому +13

    Raja sir make film it will reach to every person

  • @Manikandan-bo3fd
    @Manikandan-bo3fd 3 роки тому +1

    திரு. ஆ.ராசா அவர்கள், ஓர் அற்புதம்.

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 6 років тому +30

    மன தைரியம் கொண்டவர்

  • @Nellai44
    @Nellai44 6 років тому +8

    A Raja > Stalin

  • @thangaraj7758
    @thangaraj7758 4 роки тому +5

    Honesty DMK speech. Raja is a legend!

  • @pattusamyg5901
    @pattusamyg5901 6 років тому +12

    அண்ணன் ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அருமை

  • @sakthisd5565
    @sakthisd5565 3 роки тому +3

    Please upload Yesterday's Viyugam with Raja sir

  • @nirmalajesurajan1654
    @nirmalajesurajan1654 4 роки тому +4

    ஆம் 2G தான்தீர்மானித்தது என்பதை உறுதியாக சொல்லலாம்

  • @thamillenthymanoharan4491
    @thamillenthymanoharan4491 5 років тому +23

    this anchor is better than pande. How nicely he put questions?

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 3 роки тому +1

    A. Raja is a TRUE GENIUS. There is no word in English more than this

  • @prembillapk6604
    @prembillapk6604 5 років тому +4

    Semma mass speech

  • @okkypaya1953
    @okkypaya1953 6 років тому +18

    Raja is the best and dmk will form the next government

  • @mibmech
    @mibmech 6 років тому +17

    Sema thala

  • @PTRVasudevan
    @PTRVasudevan 3 роки тому +9

    ராசாவே உன்னை நம்பி ...இந்த
    தமிழ் நாடும் இருக்குதுங்க ...ஒரு
    விவாதம் செஞ்சிட்டிங்க ...அது
    சங்கிப் பயலை எல்லாம் கலக்குதுங்க !!!
    ஹா ஹா ஹா !!!

  • @gajendirangajendiran6234
    @gajendirangajendiran6234 2 роки тому

    சிறப்பான பதிவு

  • @shakinhero6539
    @shakinhero6539 5 років тому +12

    Good fighter for his own justice

  • @kumaresangugan9047
    @kumaresangugan9047 6 років тому +3

    Super Very good sir

  • @pereesanpereesan5300
    @pereesanpereesan5300 3 роки тому +1

    கொள்கை பரப்பு வேற லெவல்

  • @Muthukumar-yo3gg
    @Muthukumar-yo3gg 5 років тому +3

    Intelligent

  • @JayakrishnanRaju
    @JayakrishnanRaju 6 років тому +10

    Super speech..... keep it up Mr. Raja

  • @rajandzn7809
    @rajandzn7809 5 років тому +3

    Semma sir

  • @Mahesh-zg6bt
    @Mahesh-zg6bt 2 роки тому +1

    ராஜா ராஜாதான்...great sir

  • @bharathymalaravan6156
    @bharathymalaravan6156 6 років тому +3

    எல்லாம் சரி பா.ஜ.க.வுடன் கூட்டுவைத்ததானால் அவர்களை பட்டித்தொட்டியெல்லாம் வளரவிட்டுள்ளீர்கள். இதை மறுக்க இயலாது.

  • @deivasigamonithirunavukara9565
    @deivasigamonithirunavukara9565 2 роки тому

    இந்த பேட்டியே தங்களுக்கு சாதகமாக கேள்வி கேட்கும் ஊடகவியலாலர் யார் அவரது அடிமை யாக இருப்பவன் தானே இதுதான் உண்மை பொய் பரப்பும் ஊடகவியலாலர் கேள்வி பதில்கள் இதுதான் கட்சிகள் சார்பாகவும் கேள்வி பதில், இதில் கூறியபதில் ஒன்று மிகவும் சரியாக இருக்கிறது அதாவது முக அவர்கள் தனக்கு தெரியாததை தெரிந்து கொண்டு பின்னர் புரிந்து கொள்வார் என்பது

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 2 роки тому

    ஒரு. மொழியின். உயர்ச்சி. இல்லையென்றால். ஒரு. இனம். அழிந்துவிடும். ஒருகாலத்தில். எத்தனையோ. மொழி. இருந்தது. இப்போது. என்ன. நிலை மக்களே. எப்போது. தேவையோ. அப்போது. எந்த மொழியையும். கற்றுக்கோள்ளமுடியும். ஆனால்நம்மொழிஅழிந்துவிட்டால். திரும்ப. மொழியை. மீட்டேடுப்பது. மிகப்பெரிய. பிரச்சனையாகி விடும். வெளிநாட்டில்வாழ்தமிழ்மக்கள் ‌தமிழைவளர்கிறார்கள். ஆனால். நாம். வேறு. மொழியை. எல்லே. அனுமதிக்கும்போது. நம் தாய்மொழி. மெல்ல. மெல்ல. இழக்க. நேரிடும். இதுதான். உன்மை. மாற்று. மோழிக்காரன். தமிழ். படித்து. கற்றபின் புகார். இங்கு. வேலை. செய்கிறானா. ஆக. மொழி. படிப்பது. பிரடசனை. இல்லை. மொழியைக் காப்பது தான். அவசியம். மக்களே...சிந்திக்கவும்.

  • @arjunselvamarjun9155
    @arjunselvamarjun9155 4 роки тому +2

    Oh my god semma speech

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 років тому +8

    சுப்ரீம் கோர்ட் தலையை எடுத்திடுமா
    சொல்வது ராஜா.
    இது தான் திமுக
    இது தான் இந்த நாடு

  • @palanisamysubbiyan2632
    @palanisamysubbiyan2632 2 роки тому

    கருணாநிதியின் சதி இது used his brine very well 🙏

  • @kabilan
    @kabilan 6 років тому +12

    Madiyala ganam illai vazhiyil bayam illai

  • @p.purushothp.purushoth8485
    @p.purushothp.purushoth8485 6 років тому +2

    super

  • @lakneshwaran3954
    @lakneshwaran3954 3 роки тому +1

    👌👌👌👌

  • @selvanthiru8015
    @selvanthiru8015 3 роки тому

    💝

  • @fzyogesh1586
    @fzyogesh1586 3 роки тому

    Mass

  • @robinsonignatius5399
    @robinsonignatius5399 3 роки тому +1

    Thani Tamil Nadu❤❤❤💥💥💥💪💪💪

  • @narendrak7984
    @narendrak7984 3 роки тому +2

    @8.00 press owned by corporates for the last 20 years, he should be aware that Sun Tv was the one who started the spoiled press, DMK propaganda channel

  • @ratnavelpandiyan3039
    @ratnavelpandiyan3039 3 роки тому +2

    Yaaranda ayyayo yaaranda, yenga vanthu yaaranda vachikinna prechanai...

  • @sathiyamoorthiloganathan6313
    @sathiyamoorthiloganathan6313 5 років тому +3

    சாதிக் பாஷா மரணம்/கொலை எதற்கு நடந்தது?

  • @nikiredmi1376
    @nikiredmi1376 3 роки тому +2

    Intha alu ellam oru asset yah
    Kondu poi uchathula vaikkanum
    Nammalayum Sethu mela thookitupoiruvaru 😍💯

  • @a.antonyloorthuakashakash9480
    @a.antonyloorthuakashakash9480 4 роки тому +1

    Supernews

  • @muthuramanm2414
    @muthuramanm2414 3 роки тому +1

    Mp. Sir. Super

  • @muruganandamvadivel5266
    @muruganandamvadivel5266 6 років тому +3

    Very dare debate by raja ,hats up

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 3 роки тому

    Vijan include this interview in web site of news7

  • @GopiKannanGurusamy
    @GopiKannanGurusamy 6 років тому +2

    Eppa.... Naraya pesu pa... Never be silent again....

  • @manivannanadvocate8055
    @manivannanadvocate8055 2 роки тому

    👍🌹🌷🙏

  • @chefavr
    @chefavr 3 роки тому

    தம்பி சூப்பர் டா உங்க ஆக்டிங் சேம, கழங்கர் டி வி ஒரே நாள் உதயம் ஒரே நாள் விமான கம்பெனி வாங்கியது ஒரே நாள் தினகரன் பத்திரிக்கை வாங்கியது ஒரே நாள் பல வார பத்திரிக்கைகள் வாங்கியது ஒரே நாள் சாரவன பவன் ஹோட்டல் மொத்தமும் வாங்கியது ஒரே நாள் பீனிக்ஸ் மால் பெரிய பங்கு வாங்கியது. ராஜா இன்று ஒரே நாள் பெரிய பணக்கரான் ஆனது. டை முடியலடா. நீ படிச்ச திருடன் சத்தியமா திருடன்.

  • @VinodKumar-rp9kg
    @VinodKumar-rp9kg 2 роки тому

    The man, the myth, the unspoken revolutionary A.Rasa🖤❤️😎

  • @FamousDilipvideos
    @FamousDilipvideos 6 років тому

    செம

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 років тому +5

    ரொம்ப அறிவாளி

    • @prabhuveer4568
      @prabhuveer4568 4 роки тому

      உன்மையான தமிழன் ராசா அறிவாளியாதான் இருப்பார்
      பார்ப்பன அடிமைகள் ஜாதி வெறி பிடித்தவர்கள் மாதிரி பேசுவார்கள்

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 3 роки тому

    Hi Raja sir,you are really a Iron Hearted ?!!

  • @thumuku9986
    @thumuku9986 3 роки тому

    45:05 what a forecasting...really Mr.A.Raja You are just superb....

  • @user-og7yj7vp3e
    @user-og7yj7vp3e 2 роки тому

    Raja sir Great leader

  • @rtvarshita363
    @rtvarshita363 2 роки тому

    A. Raasaa, a 'master the blaster'.

  • @mrkolaru5997
    @mrkolaru5997 4 роки тому +1

    👌👌👌raja anna