💊லிவர்க்கு மருந்து உளுந்து 🌾| URAD DAL |🗑️DON'T TURN YOUR BODY INTO GARBAGE🗑️| HEALER BASKAR

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ஜோதிடம் இரண்டு நாள் நேரடி வகுப்பு 📞தொடர்புக்கு: +91-8220667120 )
    👉சிறப்பு விருந்தினர்: திருமதி. சத்யா
    👉தேதி: SEPTEMBER 2nd & 3rd, 2023
    👉ENTRY FEE:
    👉Residential : Rs.3030 (உணவு & தங்குமிடம் உட்பட)
    👉Non Residential : Rs.2525
    👉 Residential: pages.razorpay...
    👉 Non Residential: pages.razorpay...
    👉பதிவு கட்டாயம்: +91-8220667120
    ********
    👉CLASS DESCRIPTION:
    1. ஜாதகமோ, பிறந்த விபரங்களோ எதுவும் இல்லாமல் ஒரு வீட்டில் வசிப்பவர்களை எப்படி கண்டறிவது? ( CHARACTER & PERSONALITY ANALYSIS)
    2. ராசிகளை வைத்து குணங்களை கண்டறிவது எப்படி? (STAR PREDICTION)
    3. லக்னம் என்றால் என்ன ? ( HOROSCOPE)
    4. வருங்காலத்தை எப்படி கணிக்கின்றனர்? (FUTURE PREDICTION)
    5. ஒரு வீட்டில் வசிக்கும் விலங்குகள், பறவைகள், பொருட்கள் வைத்து எப்படி பலன் சொல்வது? (OBJECT ANALYSIS PREDICTION)
    6. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகள், கடன் பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி?
    7. தோஷங்கள் உண்மையா? பாதிப்பை தருமா?
    8. திருமண பொருத்தம், கணவன் மனைவி பிரச்சனைகளை எப்படி சரி செய்வது?
    9. ஒருவரின் பெயரை வைத்து பலன் சொல்வது எப்படி?(NUMEROLOGY)
    10. ராசிகள், நட்சத்திரங்கள், கிரக நிலைகளை பற்றிய தெளிவான விளக்கம்.
    11. ஒருவரின் எண்ணங்களை (THOUGHTS & BEHAVIOUR) கண்டறிதல்? ( MIND READING ).
    12. எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) வராமல் தடுப்பதற்கான வழிகள்.
    13. நமது நடைமுறை வாழ்க்கையில், செலவு இல்லாமல் பரிகாரங்கள் செய்வது எப்படி?
    14. பணம், பெயர், புகழ் இவற்றை அடைய நமக்கு ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்வது எப்படி?
    15. பத்திரப்பதிவுகள், வீட்டுமனை, வாங்க விற்க ஏற்படும் தடைகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?
    16. பெயர் வைப்பதில் ஆரம்பித்து , ஜாதகம், கட்டங்கள், கிரக நிலைகள், ராசி, நட்சத்திரம், பாதம் , எதிர்கால கணிப்பு என்று
    அணைத்து விஷயங்களை பற்றியும் ஒரு தெளிவான விளக்கம்.
    ********
    👉மொழி: தமிழ்
    👉முகவரி:
    அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
    எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
    கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
    அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
    *********
    ASTROLOGY TWO DAYS DIRECT CLASS 📞CONTACT: +91-8220667120
    👉CHIEF GUEST: Mrs. Sathya
    👉DATE: SEPTEMBER 2nd & 3rd, 2023
    👉ENTRY FEE:
    👉Residential : Rs.3030 (Food & Accommodation)
    👉Non Residential : Rs.2525
    👉REGISTRATION Residential: pages.razorpay...
    👉REGISTRATION Residential: pages.razorpay...
    👉Registration Compulsory: +91-8220667120
    👉ADDRESS:
    AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
    Ebenezer living word school campus,
    kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony,
    Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
    ******

КОМЕНТАРІ • 102

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Рік тому +8

    ஜோதிடம் இரண்டு நாள் நேரடி வகுப்பு 📞தொடர்புக்கு: +91-8220667120 )
    👉சிறப்பு விருந்தினர்: திருமதி. சத்யா
    👉தேதி: SEPTEMBER 2nd & 3rd, 2023
    👉ENTRY FEE:
    👉Residential : Rs.3030 (உணவு & தங்குமிடம் உட்பட)
    👉Non Residential : Rs.2525
    👉 Residential: pages.razorpay.com/pl_MFvl4TCEcg20ne/view
    👉 Non Residential: pages.razorpay.com/pl_MFvvqIGSIFOGZk/view
    👉பதிவு கட்டாயம்: +91-8220667120
    ********
    👉CLASS DESCRIPTION:
    1. ஜாதகமோ, பிறந்த விபரங்களோ எதுவும் இல்லாமல் ஒரு வீட்டில் வசிப்பவர்களை எப்படி கண்டறிவது? ( CHARACTER & PERSONALITY ANALYSIS)
    2. ராசிகளை வைத்து குணங்களை கண்டறிவது எப்படி? (STAR PREDICTION)
    3. லக்னம் என்றால் என்ன ? ( HOROSCOPE)
    4. வருங்காலத்தை எப்படி கணிக்கின்றனர்? (FUTURE PREDICTION)
    5. ஒரு வீட்டில் வசிக்கும் விலங்குகள், பறவைகள், பொருட்கள் வைத்து எப்படி பலன் சொல்வது? (OBJECT ANALYSIS PREDICTION)
    6. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடைகள், கடன் பிரச்சனைகளை சரிசெய்வது எப்படி?
    7. தோஷங்கள் உண்மையா? பாதிப்பை தருமா?
    8. திருமண பொருத்தம், கணவன் மனைவி பிரச்சனைகளை எப்படி சரி செய்வது?
    9. ஒருவரின் பெயரை வைத்து பலன் சொல்வது எப்படி?(NUMEROLOGY)
    10. ராசிகள், நட்சத்திரங்கள், கிரக நிலைகளை பற்றிய தெளிவான விளக்கம்.
    11. ஒருவரின் எண்ணங்களை (THOUGHTS & BEHAVIOUR) கண்டறிதல்? ( MIND READING ).
    12. எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) வராமல் தடுப்பதற்கான வழிகள்.
    13. நமது நடைமுறை வாழ்க்கையில், செலவு இல்லாமல் பரிகாரங்கள் செய்வது எப்படி?
    14. பணம், பெயர், புகழ் இவற்றை அடைய நமக்கு ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்வது எப்படி?
    15. பத்திரப்பதிவுகள், வீட்டுமனை, வாங்க விற்க ஏற்படும் தடைகள் நீங்க என்ன செய்ய வேண்டும்?
    16. பெயர் வைப்பதில் ஆரம்பித்து , ஜாதகம், கட்டங்கள், கிரக நிலைகள், ராசி, நட்சத்திரம், பாதம் , எதிர்கால கணிப்பு என்று
    அணைத்து விஷயங்களை பற்றியும் ஒரு தெளிவான விளக்கம்.
    ********
    👉மொழி: தமிழ்
    👉முகவரி:
    அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
    எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
    கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
    அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
    *********
    ASTROLOGY TWO DAYS DIRECT CLASS 📞CONTACT: +91-8220667120
    👉CHIEF GUEST: Mrs. Sathya
    👉DATE: SEPTEMBER 2nd & 3rd, 2023
    👉ENTRY FEE:
    👉Residential : Rs.3030 (Food & Accommodation)
    👉Non Residential : Rs.2525
    👉REGISTRATION Residential: pages.razorpay.com/pl_MFvl4TCEcg20ne/view
    👉REGISTRATION Residential: pages.razorpay.com/pl_MFvvqIGSIFOGZk/view
    👉Registration Compulsory: +91-8220667120
    👉ADDRESS:
    AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
    Ebenezer living word school campus,
    kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony,
    Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
    ******

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Місяць тому +3

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @selvashanthi8851
    @selvashanthi8851 Рік тому +9

    ஐயோ எப்படி கண்டுபிடித்தீர்கள் ? இத்தனை வருக்ஷங்களும்
    நாங்கள் இப்படித் தானே
    சாப்பிட்டு வாழ்க்கையை
    கடத்தி வந்திருக்கிறோம் .
    இனிமேல் எங்களுக்காக
    சாப்பிடப் போகிறோம் .

  • @indirababu4265
    @indirababu4265 25 днів тому +2

    அனைத்தும் உண்மை நன்றி நன்றி நன்றி ஐயா

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 Рік тому +9

    அய்யா டீ அதிகமா அடிக்கடி குடிக்க தோனுதே என்ன காரணம்
    டீ தூளில் உள்ள கலப்படம் காரணமா அல்லது நமது உடலில் உள்ள உறுப்புகள் கேட்கிறதா
    தயவு கூர்ந்து சொல்லுங்கள்

    • @Raj2360147
      @Raj2360147 Рік тому

      Habit only,
      u can control
      Food depends upon six tastes not tea tiffin lunch

    • @gv3180
      @gv3180 9 місяців тому

      Salai kalpana madam siddha doctor video parkavum... Athil oru muthirai solvargal. Athai seithal coffee tea kudikka pidikkathu

    • @tamilvanan309
      @tamilvanan309 7 місяців тому

      Indha video la 7:15 la irundhu 7:28 varai parunga

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 Рік тому +5

    ஐயா
    அம்மான் பச்சரிசி இலை கொதிக்க வைக்க தகுதி உடையதா? பலன் உண்டா? தங்கள் ஆய்வில் பதில் அளிக்க வேண்டுகிறேன்

  • @venkatraman3024
    @venkatraman3024 Рік тому +9

    மிக அழகாக காமெடி யாக சொல்லி கிறீர்கள

  • @fishfish300
    @fishfish300 Рік тому +8

    குடலில் பிரச்சனை வருவதற்கும் ரத்தம் தான்?

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Рік тому +6

    உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.

  • @Viznu04
    @Viznu04 Рік тому +14

    நீங்க சொல்றதுல எவளோ உண்மை என தெரியவில்லை எனக்கு உங்கள் பேச்சு பிடிக்கும், இரவு நல்லா தூக்கம் வரும்

    • @magicmoments6168
      @magicmoments6168 Рік тому

      அப்படியே ஆபீஸ் ல போய் மேனேஜர் சொல்றதயும் கேட்டுட்டு தூங்கிடுங்க

    • @Viznu04
      @Viznu04 Рік тому

      @@magicmoments6168 Naa student, enakku avalo sekram thookkam varaadhu

  • @ArasukumarArasukumar-cb9et
    @ArasukumarArasukumar-cb9et Місяць тому

    Sir எனக்கு கல்லீரல் பாதிப்பினால் சரும நோய் வந்துள்ளது ,,,இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ,,,தயவுசெய்து கூறுங்கள் ஐயா

  • @vijaylakshmi3684
    @vijaylakshmi3684 Рік тому +3

    Ama correct eppadi house wife life la nadakuthu .

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw Рік тому +4

    எங்க வீட்ல அதான் நடக்குது.

  • @luvurself6356
    @luvurself6356 11 місяців тому

    Cirrhosis liver எப்படி சரி பண்ணுவது....சொல்லுங்க சார்...எங்க அம்மாக்கு சரி பண்ண முடியாது னு சொல்லிட்டாங்க....😭

  • @myyoutube1801
    @myyoutube1801 Рік тому +3

    ஐயா தயவுசெய்து psoriasis பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @KarthiKeyan-hs8sk
    @KarthiKeyan-hs8sk Рік тому +2

    நரம்பு பிடிப்புக்கு என்ன செய்வது செல்லுங்க

  • @Mymind178
    @Mymind178 6 місяців тому

    எனக்கு நீங்க சொல்லுற எல்லாமே ரொம்ப பிடிக்கும். நான் என்ன செய்வது அனைத்து சத்தும் குறைவாக உள்ளதா🤔🤔🤔🤔🤔

  • @dineshkumar1180
    @dineshkumar1180 Рік тому +1

    பெண்கள் நம் வீட்டின் கண்கள் அவர்களுக்கு தன் குடும்பமே உலகம்

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw Рік тому +9

    பழைய சோறு பழைய குழம்பு சாப்பிடுவது சரியா?

    • @D.T.King68
      @D.T.King68 Рік тому

      உங்களுக்கு பிடித்தால் சாப்பிடலாம்

    • @anandr9917
      @anandr9917 Рік тому +2

      Pazhaya soru nallathu. Pazhaya kuzhambu nallathu ille

    • @SakthiVel-ss3kw
      @SakthiVel-ss3kw Рік тому

      @@anandr9917 இரண்டுமே நல்லதல்ல.யோகி யாரும் பழைய உணவை தொட மாட்டான் 😀.

    • @uma-tx1om
      @uma-tx1om Рік тому

      irandume nallathu than
      Ketuponaal mattum nallathalla

    • @sihirider8807
      @sihirider8807 Рік тому

      பழைய குழம்பை சுண்டக்கறி என்ற பேரில் சுண்ட வைக்கும் போது அதில் நீர் குறைந்து உப்பு அதிகமாக இருக்கும். இதை உட்கொள்ளும் போது இரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பு உள்ளது

  • @arivolieducation5350
    @arivolieducation5350 Рік тому +2

    அனைத்தும் உண்மை ஐயா...

  • @VanshikaPS
    @VanshikaPS Рік тому +2

    Sir kuppathotti is negative word, u r using na😮

  • @krishnahem1134
    @krishnahem1134 Рік тому +1

    Left over i stopped eating

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Рік тому +2

    Sir psychosymlogy video explains me thank you

  • @kavir5511
    @kavir5511 10 місяців тому

    Anna ekku kanner varukirathu ithuvarai ennaiyellam yarume kandukittathu kidayathu. En ammavai thavira.

  • @thillaiambalamlatha7589
    @thillaiambalamlatha7589 Рік тому

    Sir enaku viboodhi saapida pidikudhu konjamavadhu sapidara varai andha temptation irukudhu enna pannalam.

  • @rajiraji4208
    @rajiraji4208 Рік тому +1

    Iyya enaku parota romba pidikum but parota sapda kudathu nu soldranga

    • @tamilvanan309
      @tamilvanan309 7 місяців тому

      Verum parota matum sapitu parunga without kurma or saalna apavum pidicha irundha apo adhu unga udambuku tevai

  • @vasudevan2984
    @vasudevan2984 Рік тому +2

    நீண்ட நாள் வயிற்றுவலி குணமாக எண்ண சாப்பிடவேண்டும்

  • @RYR369
    @RYR369 Рік тому +3

    Please help me. to cure joint dryness ,eye dryness

    • @santhoshsk6155
      @santhoshsk6155 Рік тому +1

      Joint dryness poga nallennai kuliyal.eye dryness daily eye wash seiyavum.nanri.

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf Рік тому +3

    Super ❤

  • @tanishkasiddhi2238
    @tanishkasiddhi2238 Рік тому +1

    Neega solrathu 100 percent Unmai.naan udambu weight pottuduchu nu oats,raw salad idhu ellam saapittean ennaku digestion issue vandhuchu. Doctor ennaku ulcer,acid reflux nu solitaire.3 yrs uppu,kaaram,pulippu illama saapitean ennaku innamum reflux irukkum thaan seikirathu.ennaku dosa I,thakkali chutney,kaaram,pulippu saapidanum nu aasai but bayam.restricted diet naala innamum ennaku udambu seri aagala ..ennaku kaaram,pulippu en udambu kekirathu.urulai kizhangu romba pidikkum..

    • @jaffernisha3831
      @jaffernisha3831 Рік тому

      Weekly one time waterfasting irunga seriagidum

  • @SakthySakthyaa
    @SakthySakthyaa 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @sakthivarathan686
    @sakthivarathan686 Рік тому +3

    மிக்க நன்றி

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic Рік тому +1

    மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🎉🎊🥰

  • @jayanthi4828
    @jayanthi4828 Рік тому +2

    What's your. Feline cat' s name BASS? 🐱

  • @muthukrishnank5692
    @muthukrishnank5692 Рік тому +4

    Super message 👌👌Good information shared 👏👏Appreciate you Sir

  • @banubabu2176
    @banubabu2176 6 місяців тому

    நன்றிசகோதரே

  • @rangharajr6968
    @rangharajr6968 10 місяців тому

    Nandri nandri vaalga valamudan

  • @jayaranirajendran4184
    @jayaranirajendran4184 Рік тому +2

    பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • @VijayKumar-ng3ij
    @VijayKumar-ng3ij Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Рік тому +2

    Thank you sir

  • @AnbuAnbu-j6r
    @AnbuAnbu-j6r Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Рік тому +2

    👌👏👏👏👏👏👏

  • @rengaraju6665
    @rengaraju6665 Рік тому

    Very good information, Thanks Sir

  • @RamzanNajmudeen
    @RamzanNajmudeen Рік тому +1

    9:00

  • @Dr.villu_music
    @Dr.villu_music 7 місяців тому

    👏👏👏

  • @sivanpandi7784
    @sivanpandi7784 Рік тому

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Рік тому

    Nandri Ayya

  • @sathyapriya9922
    @sathyapriya9922 Рік тому

    eenakupirakira kulanthaiku manjal kamalaivaruthu athigama iruku enaku ab negative en kulanthaiku b positive ippo 5month pregnant pirakura kulanthaiku manjal kamalai varamal thaduka mudiuma

  • @srinivasansrini3220
    @srinivasansrini3220 Рік тому +1

    Sugar erukkaravangalukku sweet kekkarangalea

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 Рік тому +1

      சீனி உப்பு போதை பொருள் மாதிரி கேட்டு கிட்டே இருப்பாங்க

  • @leelashanm6254
    @leelashanm6254 Рік тому +1

    Thank you Sir 🙏

  • @mipashma568
    @mipashma568 Рік тому

    Nandrigal

  • @mathivannan3009
    @mathivannan3009 Рік тому +1

    👍💐

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 Рік тому +1

    👌👌👌👌👌👌👌👌💯💯🙏

  • @muruganpmurugan2780
    @muruganpmurugan2780 Рік тому +1

    🙏🙏🙏

  • @kalaiselvichandrabose8040
    @kalaiselvichandrabose8040 Рік тому +1

    👍👍🙏🙏🙏

  • @ammashagasraa
    @ammashagasraa Рік тому

    👌👌👌👌🙏🙏

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 Рік тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @y.arokkiaselvamselva.selva6012

    லிவர்ல எனக்கு கொழுப்பு படித்து போய் தருகிறது இதற்கு என்ன வைத்தியம் மருந்து என்ன..

    • @balasubramaniyanr2108
      @balasubramaniyanr2108 Рік тому

      Keezhanelli saaru daily morning empty sapdunha

    • @sihirider8807
      @sihirider8807 Рік тому

      கீழாநெல்லி இலை காய் அரைத்து மோரில் கலந்து குடித்தால் சரியாகும்

    • @RajashankarThiruppathi
      @RajashankarThiruppathi Рік тому

      Eat apple everyday

    • @seethas6211
      @seethas6211 10 місяців тому

      அதுக்கும் இவர் ஒரு வீடீயோ போட்டு இருக்கார் பார்த்து பயனடையவும்.

  • @vijayalakshmis6633
    @vijayalakshmis6633 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @jacinthamary7021
    @jacinthamary7021 Рік тому

    Silicasos lungs diseases explain pannunga

  • @malligai3543
    @malligai3543 Рік тому +1

    Semma

  • @indirasubrahmanyam7980
    @indirasubrahmanyam7980 Рік тому +1

    Sir what you say is 100 percent true.

  • @palaniswamysaranyayesungal4143

    Thanks sir

  • @santhakumarir8986
    @santhakumarir8986 Рік тому

    Amazing

  • @gandhimurugesan6664
    @gandhimurugesan6664 Рік тому

    Thanks anna

  • @aishwaryanirmal4548
    @aishwaryanirmal4548 Рік тому

    Correct anna

  • @abiramiravia5843
    @abiramiravia5843 Рік тому

    Super

  • @karikalanm2568
    @karikalanm2568 Рік тому +1

    மிகவும் அற்புதமான பேச்சு

  • @hassankinghassan714
    @hassankinghassan714 Рік тому

    super bro ennakku sweet pittikum naan sweet hathegama sappuduwan yyy

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 Рік тому

    Thank you sir வாழ்க வளமுடன்

  • @jayashankar2425
    @jayashankar2425 Рік тому +2

    ஐயா வணககம் எனக்கு இரண்டு வருடகளாக பித்தப்பையில் கல் உள்ளது அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக நான் என்ன செய்ய வேண்டும்

  • @Betta-o2g
    @Betta-o2g Рік тому

    Sarcoidosis please explain and how to cure sir

  • @IyiswaryamChannel
    @IyiswaryamChannel Рік тому

    🎉