Myths and Misconceptions about Photography I Photography tips I Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2019
  • Know about the Myths and Misconceptions about Photography and prepare your self to become a professional photographer
    00:40 விலை உயர்ந்த கேமெராக்கள் நல்லா போட்டோ எடுக்கும்..!
    00:40 Expensive cameras give good photos...!
    02:23 எல்லாம் டிஜிட்டல்..... யார்வெனும்னாலும் இப்போ போட்டோ எடுக்கலாம்...!
    02:23 Everything is digital...anyone can shoot good photos...!
    04:38 கேமெரால எப்படி படமெடுத்தாலும் 'போட்டோஷொப்'பில்ல சரிபண்ணிடலாம்..!
    04:38 'Photoshop' can make everything right...!
    07:12 போட்டோகிராபி ஈஸியான வேலை. கஷ்டப்படவேண்டியதில்லை....போட்டோக்ராபர்ஸ்
    ஜாலியா இருக்காங்க..!
    07:12 Photography is easy job....no need to work hard...photographers are enjoying...!
    08:42 போட்டோகிராபி ஒரு நிலையான வருமானம் தரும் தொழில் இல்லை...!
    08:42 Photography is not a stable and viable profession...!
    10:30 நான் தற்சமையம் செய்யும் வேலை மிக கடினமாக இருக்கிறது அதனால, இந்த வேலைய விட்டுட்டு
    போட்டோக்ராபர் ஆகலாம் என்று நினைக்கிறேன்
    10:30 My present job is difficult and I need to work hard...so, I want to quit my job and do photography
    13:27 போட்டோகிராபி படிக்க வேண்டியதில்லை..!
    13:27 No need to study photography
    16:14 Professional Photographers, மோசமான படம் எடுக்க மாட்டாங்க ...!
    16:14 Professional Photographers never shoot bad photos...!
    Team: KL Raja Ponsing, R.Preethaa Priyadharshini, Yogeshwaran V
    Location: www.ambitions4.com goo.gl/maps/HhfmKgnUGBH2
    Blogs: bit.ly/2vR55lc
    bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing,
    @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Telegram channel: t.me/KLR_thephotoguru
    Telegram Group: t.me/joinchat/J7u3ehAgfYkQmfx...

КОМЕНТАРІ • 171

  • @sihaminsrilanka7932
    @sihaminsrilanka7932 2 роки тому +1

    ,உங்களுடைய தகவல்கள் அனைத்தும் மிகவும் பய னுள்ளதாக இருக்கிறது உங்கள் சேவை அனைவருக்கும் தேவை,ரெம்ப நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @yugasirphy185
    @yugasirphy185 4 роки тому +2

    சார் தங்களின் புகைப்பட காதல் அனுபவங்கள் நீங்கள் எங்கள் இடம் பகிர்ந்து கொள்வது.
    வளர்ந்து வரும் இளம் புகைப்பட கலைஞர்களில் வாழ்க்கையில் எல்லா வகையிலும் வெற்றி அடைய முடியும் என்ற நம்பிக்கை வளர்கிறது.
    தங்களின் பனி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி

  • @kumaranc5414
    @kumaranc5414 4 роки тому +3

    தொழினுப்ப தகவல்கள்மட்டும் அல்லாமல் இதுபோன்று தகவல்கள் தருவது வரவேற்கத்தக்கது நன்றி சார்!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி

  • @vmselvaphotography5969
    @vmselvaphotography5969 4 роки тому +2

    சாா் தங்களின் கருத்து என்னைப்போல் வளரும் கலைஞா்களுக்கு ௐரு புது ஊக்கத்தையும் உத்வேகத்தையும் தருகிறதது. நானும் ஆரம்பத்தில் கருவியை மட்டும் உயா்வாக கருதியவா்களில் நானும் ௐருவன். பின் தங்களை பாேன்ற அனுபவஸ்தா்கள் மூலம் கருவி முக்கியம் இல்லை கலைஞன் தான் முக்கியம் உணா்ந்தேன்.உணா்த்தியதற்கு மிக்க நன்றிங்க சாா்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி

  • @muthiahramanathan5093
    @muthiahramanathan5093 4 роки тому +1

    இப்பொழுது நான் பேசிக் கொண்டு இருக்கும்போதே கோடிக்கணக்கான Shutter Click -ஆகிகொண்டு இருக்கிறது. போட்டோ இல்லாத உலகம் இல்லை. மிக அருமை மிக மிக அருமையான முக்கியமான பதிவு சார் மிக்க நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி

  • @ARULVINJAI
    @ARULVINJAI Рік тому

    வணக்கம் சார்,
    நான் போட்டோகிராபர் இல்லை. ஆனால் தங்கள் வீடியோக்கள் நிறைய பார்த்து வருகிறேன். உங்கள் வீடியோ பார்த்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்... அருமையான விளக்கம்.. வாழ்த்துக்கள் சார் 🌹🌹🌹

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி

  • @panneerselvam9307
    @panneerselvam9307 4 роки тому

    தொழினுப்ப தகவல்கள்மட்டும் அல்லாமல் இதுபோன்று தகவல்கள் தருவது வரவேற்கத்தக்கது நன்றி சார்,இப்பொழுது நான் பேசிக் கொண்டு இருக்கும்போதே கோடிக்கணக்கான Shutter Click -ஆகிகொண்டு இருக்கிறது. போட்டோ இல்லாத உலகம் இல்லை. மிக அருமை மிக மிக அருமையான முக்கியமான பதிவு சார் மிக்க நன்றி,வளர்ந்து வரும் இளம் புகைப்பட கலைஞர்களில் வாழ்க்கையில் எல்லா வகையிலும் வெற்றி அடைய முடியும் என்ற நம்பிக்கை வளர்கிறது

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி

  • @abinashalbert3667
    @abinashalbert3667 2 роки тому

    Wow என் மனதில் உள்ள ஆதங்கத்தை உங்கள் பேச்சு சொல்லியது ...அருமை

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @Rocinster
    @Rocinster 4 роки тому +7

    Brilliantly put Sir. The next time someone belittle the pics i take i will show them this video... Thank you.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Thanks for watching the video and the comments

  • @annamalairaju4017
    @annamalairaju4017 3 роки тому

    அருமையான செய்தி
    கேள்வி கேட்டு பதில் சொல்லியிருந்தால் இன்னும்
    பிரமாதமாக இருந்திருக்கும்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Super... பலர் கேட்ட அல்லது கேட்க நினைத்த கேள்விகளுக்கு பதிலாக தான் இந்த video 👍தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @thillaimahalingam9077
    @thillaimahalingam9077 4 роки тому +1

    அருமை சார்

  • @manoharmgr8235
    @manoharmgr8235 2 роки тому

    SUPER. SUPER , THE BEST
    நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR-CHENNAI

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @nmkmahes7866
    @nmkmahes7866 4 роки тому

    மிக அருமை

  • @sivarajm1935
    @sivarajm1935 3 роки тому

    ஆசான் அவர்களுக்கு வணக்கம்.ஐயா நான் சுமார் 25 ஆண்டுகளாக்கு மேலாக ஒரே படிக்கடில் நின்றுகொண்டிருந்த உணர்போலவும் இந்த வீடியோவை பார்த்த பின்பு சமார் இரண்டு மூன்று படிக்கட்டுக்களில் ஏறிவிட்டது போன்ற உணர்வு.ஆறுதலாக இருக்கிறது.தங்களின் ஒவ்வொரு வீடியோபதிவின் வாயிலாக நிறைய கற்றுக்கொண்டேன்.மனசு ஆறுதல் அடைகிறது.நன்றி ஆசான்அவர்களே.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு சிவராஜ். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 👍

  • @saravanaksbt
    @saravanaksbt 4 роки тому

    Awosome sir.....
    Eye opening video about photography

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback.

  • @mkveeraakash1433
    @mkveeraakash1433 4 роки тому

    very usefull video

  • @vinoths6775
    @vinoths6775 4 роки тому +1

    Useful motivated talk sir....thanks for your brilliant explanation.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @srisubni
    @srisubni 4 роки тому +3

    Wow, bought up all the emotions of Photographers. Will share to my clients when ever is needed

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @rangarajankrishnamurthy8162
    @rangarajankrishnamurthy8162 3 роки тому +2

    Very Great and Open talk. I regret that I missed you, when I was at Chennai. But, your video tutorials put me in the right spots. I am happy now. Definitely, you are a great teacher. The real teacher does not keep secrets. He empties everything, he has. Though I have not attended any of your regular classes, I am sure, you methodology, is of global standards. God Bless you and your family.🙏🙏🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +2

      Great. Thanks for watching my videos. I am happy and excited about your feedback on my teaching. I am motivated again 😄😄 Thank you

  • @aqua7735
    @aqua7735 4 роки тому

    Thanks for your one more valuable video.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @earavichandran
    @earavichandran 4 роки тому +1

    Photography is not easy one for hobby photographer also.
    I tried one sunset image. I waited for 40 minutes for a particular shot. Preparation takes one hour already. Carrying gears are big task. So it's not easy profession. (Please don't ask about images. Thumbs down. Big failure)
    Many professional photographers struggled with clients, client don't give full amount, asking 4k video, candid, drown images for small amount etc. It's a challenging profession. Creativity and technology must be combined for success.
    Really much needed video. Spoke about the misconceptions in a fantastic manner. Great work sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @kgrajathiraja4265
    @kgrajathiraja4265 4 роки тому

    Lovely super sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback.

  • @rajdigitalstudio2734
    @rajdigitalstudio2734 4 роки тому

    Useful motivated info sir thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @ksnphotography7524
    @ksnphotography7524 4 роки тому

    Thanking you sir......

  • @dhinakaran3643
    @dhinakaran3643 4 роки тому +1

    மிக சிறந்த கருத்துகளை கூறினீர்கள்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி

  • @sivamanickam7891
    @sivamanickam7891 4 роки тому

    வணக்கம் அண்ணா
    பல பேருடைய தவறான புரிதலால் எழுப்ப படுகின்ற கேள்விகளுக்கான சரியான சிறப்பான பதிலை இதில் பதிவு செய்ததிற்கு வாழ்த்துக்கள் அண்ணா
    இது காலத்தின் தேவைக்கேற்ப பதிவு.
    👏👏👌🏾👌🏾👍🏾👍🏾

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி

  • @Tradersjunction4775
    @Tradersjunction4775 4 роки тому

    Excellent sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @333uva
    @333uva 4 роки тому

    Really Super sir....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @yatsanhacker7208
    @yatsanhacker7208 4 роки тому

    Thanks for the info sir they change. Mindset about profession of photography
    #passion needa

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @prabakar79
    @prabakar79 3 роки тому

    Nice video sir. Thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @oktvtamil4702
    @oktvtamil4702 Рік тому

    சூப்பர் ராயல் வணக்கம்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி

  • @Benefits369
    @Benefits369 3 роки тому

    Thanks so much sir. Lovely explanation.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @waverunneradventuregfx
    @waverunneradventuregfx 4 роки тому

    Thanks...

  • @suryasaravanan6288
    @suryasaravanan6288 4 роки тому

    Thank you sir... Very useful post.. 👏👏👏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Thanks for watching the video and the comments

  • @redmic787
    @redmic787 2 роки тому

    Best Motivational sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @vijayakumarchandran3521
    @vijayakumarchandran3521 4 роки тому

    Very Well explained.. sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @sravi3150
    @sravi3150 4 роки тому

    வாழ்த்துகள் சார்....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  • @saravananjanakiraman3923
    @saravananjanakiraman3923 4 роки тому

    Nice information sir thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 роки тому +1

    அருமையான விரிவுரை..
    Professional photographers themselves too may do mistakes..
    Because they are also the human.
    We people come out of clumsy and chaos on observing your lecture !
    Thank you sir !

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி

  • @arunguru5003
    @arunguru5003 4 роки тому

    Good Tips Sir .....Thank You....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @jehovahnesan4376
    @jehovahnesan4376 4 роки тому

    Thanks for this video sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @rparanradha
    @rparanradha 4 роки тому

    Thank u sir.....

  • @dhanishoo73
    @dhanishoo73 4 роки тому

    Useful motivated talk thanks bro

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @hassclickz6240
    @hassclickz6240 4 роки тому

    Good example and explained

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @explorer8026
    @explorer8026 3 роки тому

    👍👍👍👍 super sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +1

      Thanks for watching the video and the comments

  • @rjeshpi8236
    @rjeshpi8236 3 роки тому

    அருமையான பதிவு

  • @studioinout9141
    @studioinout9141 4 роки тому

    Last one I Appreciate Sir....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @k.m.divakar8641
    @k.m.divakar8641 4 роки тому

    Well said sir !!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @HariKrishna-bg6zf
    @HariKrishna-bg6zf 4 роки тому

    Sir, excellent

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @TheSwissStars
    @TheSwissStars 4 роки тому

    suppeerrr sir

  • @jegatheeswaran8441
    @jegatheeswaran8441 4 роки тому

    Sir really useful tips thanks for your advice 👍👍👍👍👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @ponrajpraniit7171
    @ponrajpraniit7171 4 роки тому

    3.15min technology orupothum karpanai kudukathu. Superb and exact words sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Thanks for watching the video and the comments

  • @selvarajaselva2838
    @selvarajaselva2838 4 роки тому

    Thanks, motivated sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @MANIKANDAN-ln9jk
    @MANIKANDAN-ln9jk 4 роки тому

    Super tallaiva

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @Shadowgrapher2024
    @Shadowgrapher2024 4 роки тому

    Good video sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @Lifeofsevug
    @Lifeofsevug 4 роки тому

    Really Superb sir.. I got confidence on photography after watching your videos...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @yusufdp0113
    @yusufdp0113 4 роки тому

    Good informations about photography❤️🤝🏻Sir ... I like your that actually word😍 (Vijaysethupathi sir maari)

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments.....'Actually' I like your feedback...!

  • @yugandharsuneetha5119
    @yugandharsuneetha5119 3 роки тому

    Very nice sit

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @nizamstudio5185
    @nizamstudio5185 4 роки тому

    sir correct ta soninga
    Thanks Losts......

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @balamurugan-hu3kh
    @balamurugan-hu3kh 4 роки тому

    Anna love u anna difficulty faced by photographers explained verywell

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @mathimveppur3065
    @mathimveppur3065 4 роки тому

    Thank you sir

  • @manimaaran819
    @manimaaran819 2 роки тому

    Thanks so much sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @blessingantro9827
    @blessingantro9827 3 роки тому

    Super bro ❤

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @thirumaalkalaiyagam38
    @thirumaalkalaiyagam38 4 роки тому

    நன்றி சார்!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @kalaivani5963
    @kalaivani5963 4 роки тому

    Super Sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback.

  • @sravi3150
    @sravi3150 4 роки тому

    அருமையான விரிவுரை.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  • @prabustudio7768
    @prabustudio7768 3 роки тому

    Super

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @hppetsworld2546
    @hppetsworld2546 4 роки тому

    super sir thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback.

  • @berthauto
    @berthauto 4 роки тому

    thanks

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 3 роки тому

    👌👌👌

  • @silambhusiluvai6446
    @silambhusiluvai6446 2 роки тому

    Tq sir

  • @lalstudio
    @lalstudio 3 роки тому

    Thanks sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @ramachandhirannandakumar738
    @ramachandhirannandakumar738 4 роки тому

    TRUE YES I LIKE

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @nanthukannan3361
    @nanthukannan3361 4 роки тому

    வணக்கம் sir , உங்களுடைய சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார் . என்னை போன்ற புதியவர்களுக்கு உங்களுடைய வழிகாட்டுதல் அளவிடமுடியாத நன்மைகள் செய்கின்றன . எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் சார் .
    id கார்டு போட்டோ எடுப்பதற்கு (வெள்ளை background ) எப்படி தயாராவது சார் (3000 போட்டோ எடுக்க வேண்டியது இருக்கிறது சார் ). உங்களுடைய ஆலோசனை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார் . மிக்க நன்றி சார்

  • @guruscripts6320
    @guruscripts6320 4 роки тому

    ❤❤❤

  • @csphotography2546
    @csphotography2546 4 роки тому

    C LOG na eanna solluga C LOG pathi oru video pannuga Sir

  • @mkveeraakash1433
    @mkveeraakash1433 4 роки тому

    thankyou thankyou thankyou

  • @rathinarajw8741
    @rathinarajw8741 4 роки тому

    Infinity-Infermation- phonsingh in ponvarthaikal.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @vilaiyattupillai5744
    @vilaiyattupillai5744 4 роки тому

    All is fact🙏🙏🙏🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @amirthammedia3116
    @amirthammedia3116 4 роки тому

    sir i want low budget camera for canon ,m50 is k for small wedding event an video shoot thank u

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      If you want to do professional photography or video, please come out of the 'low budget camera'. Think big and think right..!

  • @logarajan6789
    @logarajan6789 3 роки тому

    நான் அனுபவம் இன்றி புகைப்பட எடுப்பது எப்படி புத்தகத்தில் மூலமாகத்தான் நான் புகைப்படம் எடுக்க கற்றுகொன்டேன் பிலிம்ரோல்ல அதிகம் எடுத்து பயிற்சி பெற்றேன் மற்றபுகைபடகலைஞ்சர் படம் எடுக்கும் விதங்களை ரசித்ததுன்டு அவர்களின் அனுபவத்தை என்மனதிற்குள் படம் பிடித்தேன் இன்று நான் போட்டோகிராப்பர் எனக்கு நீங்கள் கூட குரு என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் .நன்றி வணக்கம்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @sasidharmunama1125
    @sasidharmunama1125 4 роки тому

    Hi Sir, Total cost to learn photography comes >10+ lacs in 1.5 year (course fee, camera, lens, laptop and mandatory accessories (flash, tripod, filters, software etc..to acquire professional level skills) & has to create attractive portfolio || How long it’ll take to get his investment back with interest, or further he needs to invest for studio etc ||| Plz help me to understand the viabilities. I count on you Sir...Thank you !

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      You can participate in my Free webinar on 'Career in Photography’ on the 5th of Aug, 2020, Wednesday at 7pm IST. You will get a clear idea to your question in the session as my alumni students will be participating in the session as well.
      Kindly click the link to register for the Free Interactive session.
      forms.gle/epSYnG4FD83G1gGW6

  • @ArunKumar-ui3to
    @ArunKumar-ui3to 4 роки тому

    Sir!!!! I love photography very much.....but i have one doubt... what would you do in starting stage.....how do you start photography...?????.....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Start shooting general photos....If possible try to attend a course from a reputed school of photography, Call 9444441190 for details

    • @Hari-Photo-Videos
      @Hari-Photo-Videos 4 роки тому

      @@KLRthephotoguru I think he asks about your beginning, but you answered about to start his carrier... am I correct...?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      You can participate in my Free webinar on 'Career in Photography’ on the 5th of Aug, 2020, Wednesday at 7pm IST.
      Kindly click the link to register for the Free Interactive session.
      forms.gle/epSYnG4FD83G1gGW6

  • @deepamstudio101
    @deepamstudio101 4 роки тому

    Digital camera thana photos eduthutu delete pannikalam sila customer sollum pothu kadupagaum
    Then photographer neraya pear camera la shutter count irukuratha maranthirnga

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @rahulstatuz7750
    @rahulstatuz7750 4 роки тому

    Photography course fees,pls tell me sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Please call 9444441190... Visit www.ambitions4.com for details of the courses. Thank you

  • @user-ii7hq1kg9d
    @user-ii7hq1kg9d 4 роки тому

    சார் நான் 7500 வாங்கி இப்போ wedding edukkalama

  • @vishnu5351
    @vishnu5351 4 роки тому

    sir Iam a beginner ..which camera to buy kindly help me
    cannon 80 d or else to go for mirrorless ( sony 6400).....
    main doubt is either to go for DSLR or MIRRORLESS

    • @Jayakrishna.j
      @Jayakrishna.j 4 роки тому +1

      Camera is a instrument be. A photographer....keep practicing....with what u have

    • @kimyangKo
      @kimyangKo 4 роки тому +1

      try to get basic camera so you ll learn lot of things than advance camera

    • @vishnu5351
      @vishnu5351 4 роки тому

      @@Jayakrishna.j ji i want to buy .its ny first camera i dont have any camera my budget is around 1 lakh

  • @rjeshpi8236
    @rjeshpi8236 3 роки тому

    Super sir

  • @rajeevphotogrphy208
    @rajeevphotogrphy208 4 роки тому

    Thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @AnandAnand-st2ig
    @AnandAnand-st2ig 4 роки тому

    Super sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Thanks for watching the video and the comments