தம்பி ஆதாரங்களையும் வரலாற்றையும் தெரிந்து வைத்திருக்கின்ற நீங்கள் பேச்சில் ஏற்றதாழ்வுகளுடனும் சாந்தமாக பேச வேண்டியதையும் ஆவேசமாக நீதானமாகவும் அழுத்தம் திருத்தமாக பேசினால் எதிரிகள் வீழ்ந்து போவார்கள் நன்றி வெல்க உன் முயற்ச்சி வாழ்க திராவிடம்
@ganeshsankar8410 ஊழல் செய்து, மக்களிடம் கொள்ளை அடித்து பழக்க பட்ட உங்களை போன்றோர்க்கு இந்த கொடிய ஆட்சி தேவை தான்.. பிஜேபி 10% விஷம் என்றால் இந்த விடியா ஆட்சி 90% கொடிய விஷம் . அதுவும் குடித்தால் இறந்து போகும் விஷமல்ல. குடித்தால் மனிதாபிமானம் அற்ற, பகுத்தறிவு அற்ற, சமூக நலமற்ற, கடைசி வரைக்கும் அவர்களுக்கு சொம்பு தூக்கி, அடிமையாக்கும் தன்மை கொண்ட கொடிய விஷம் இந்த திமுக. குடித்து பாதிக்கப்பட்ட உங்களை பார்க்கும் போது மிகவும் மன வருத்தமாக உள்ளது. அதிமுக சிதறி போனது போல ஒரு நாள் திமுக சிதறாமலா போய்விடும். கூடிய விரைவில் 😂😂😂😂😂.
கை தட்ட தான் முடியும், தாமரை தண்ணீரில் தான் மலர முடியும், இரட்டை இலை வைத்து உணவு சாப்பிட தான் முடியும், உதயசூரியன் கிழக்கில் உதயமாகி மேற்கில் மறைய தான் முடியும், புலி பாய் தான் முடியும், யானை பிளிறும், முரசு கெட்ட தான் முடியும், மாம்பழம் சுவைக்க தான் முடியும், அது போல நமக்கு ஒரு காரியம் வேண்டும் என்றால் மக்கள் நீங்கள் சிந்தனையொது தான் வரும் 2026 தேர்தல் வாக்கு அளிக்க முடியும்.
அற்புமான பதிவு
Super speech👌
Pleased to watch numerous young speakers are emerging for a better future of DMK.
தம்பி ஆதாரங்களையும் வரலாற்றையும் தெரிந்து வைத்திருக்கின்ற நீங்கள் பேச்சில் ஏற்றதாழ்வுகளுடனும் சாந்தமாக பேச வேண்டியதையும் ஆவேசமாக நீதானமாகவும் அழுத்தம் திருத்தமாக பேசினால் எதிரிகள் வீழ்ந்து போவார்கள் நன்றி வெல்க உன் முயற்ச்சி வாழ்க திராவிடம்
வாழ்த்துக்கள்
Thambi super
DMK party stronger and other's WEAKER.
Super Thambai Super Speech Welcome Gpd bless you
Good speech
I AM DMK BUT I VOTE FOR தளபதி விஜய் பா.
புலி இல்ல பா இது சிங்கம் பா
200 up😂😂😂
நாங்களாவது ₹200
நீங்க சோம்பிகள்😂😂
நீங்க ஒத்துக்கிட்ட மனசு இல்லைனாலும் அதுதான் உண்மை
Hahahahaha.. wait and see bro.. you will see what will happen in 2026... Pavama irukku ya unna nenaicha
2026 ல் திமுக ஜெயித்துவிட்டால், நீ தூக்கில் தொங்கிவிடு.😂😂
@ganeshsankar8410 ஊழல் செய்து, மக்களிடம் கொள்ளை அடித்து பழக்க பட்ட உங்களை போன்றோர்க்கு இந்த கொடிய ஆட்சி தேவை தான்.. பிஜேபி 10% விஷம் என்றால் இந்த விடியா ஆட்சி 90% கொடிய விஷம் . அதுவும் குடித்தால் இறந்து போகும் விஷமல்ல. குடித்தால் மனிதாபிமானம் அற்ற, பகுத்தறிவு அற்ற, சமூக நலமற்ற, கடைசி வரைக்கும் அவர்களுக்கு சொம்பு தூக்கி, அடிமையாக்கும் தன்மை கொண்ட கொடிய விஷம் இந்த திமுக. குடித்து பாதிக்கப்பட்ட உங்களை பார்க்கும் போது மிகவும் மன வருத்தமாக உள்ளது. அதிமுக சிதறி போனது போல ஒரு நாள் திமுக சிதறாமலா போய்விடும். கூடிய விரைவில் 😂😂😂😂😂.
2026 இல் விஜய் வெற்றி பெற வாழ்த்துகள் 🎉🎉🎉
கை தட்ட தான் முடியும்,
தாமரை தண்ணீரில் தான் மலர முடியும்,
இரட்டை இலை வைத்து உணவு சாப்பிட தான் முடியும்,
உதயசூரியன் கிழக்கில் உதயமாகி மேற்கில் மறைய தான் முடியும், புலி பாய் தான் முடியும், யானை பிளிறும், முரசு கெட்ட தான் முடியும், மாம்பழம் சுவைக்க தான் முடியும், அது போல நமக்கு ஒரு காரியம் வேண்டும் என்றால் மக்கள் நீங்கள் சிந்தனையொது தான் வரும் 2026 தேர்தல் வாக்கு அளிக்க முடியும்.
யானை கர்ஜிக்காது மடையா பிளிறும் சிங்கம் தான் கர்ஜிக்கும்.
@S.pMohan-yu9rq thanks
@@S.pMohan-yu9rq change delete pannu
வணக்கம்,திமுக தனியாக அரசியல் வென்று காட்டச் சொல்லுங்கள்,காமராஜர் தான் கல்வியில் புரட்சி செய்தவர்,விஜய் அவர்களை பார்த்து பயம் வந்துவிட்டது
Karmaveerar Kamarajar GREAT SUPER MAN
thannigarataMUTHELVAR ikkalathalathil DRAVIDIAN MODEL M K STALIN IS A GREAT POWER FULL CM IN INDIA
200rs vupees
Tvk சூறாவளி வந்தா சூரியன் மறைந்து போயிரும்..