Thoothukudi (Tuticorin) to Madurai New Track , vilahthikulam,Aruppukottai, Indian Railways.

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024

КОМЕНТАРІ • 74

  • @v.rajendranraja4461
    @v.rajendranraja4461 5 місяців тому +1

    தூத்துக்குடி மதுரை வழி விளாத்திகுளம் அருப்புக்கோட்டை ரயில் பாதை விரைந்து முடிக்க வேண்டும்

  • @Parthibaaz
    @Parthibaaz Рік тому +1

    Only for goods train I think so,then how village people will get benefit??

  • @ayyanarraja5439
    @ayyanarraja5439 Рік тому

    எங்களுக்கு சொந்த ஊரு குளத்தூர் அங்க ட்ரெயின் வர்றது ரொம்ப மிக மகிழ்ச்சி எப்ப வருதுன்னு ரொம்ப ஆவலா எதிர்பார்க்கிறோம்

  • @moosaks8675
    @moosaks8675 2 роки тому +20

    அருப்புக்கோட்டை முதல் தூத்துக்குடி வரை பணிகள் மிக விரைவாக முடிந்தால் நன்றாக இருக்கும்.

  • @paramanpitchi1400
    @paramanpitchi1400 Рік тому

    எங்க ஊர் காரியாபட்டி நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கவில்லை . எப்பொழுது பணி நடக்கும்

    • @MKYATHRI
      @MKYATHRI  Рік тому

      விரைவில் நடைபெறும்,
      நன்றி.

  • @kSureshnadar
    @kSureshnadar Рік тому +1

    விரைவில் வேலை நடந்தால் நன்றாக இருக்கும்

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +1

    தூத்துக்குடி to திருச்செந்தூர் train
    Via: முக்காணி
    ஏரல்
    தென் திருப்பேரை
    நாசரேத்
    ஆறுமுகனேரி
    காயல்பட்டினம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому

    திருச்செந்தூர் to கன்னியாகுமரி train
    Via: பரமக்குறிச்சி
    உடன்குடி
    குலசேகரப்பட்டினம்
    சாத்தான்குளம்
    இட்டாமொழி
    திசையன்விளை
    ராதாபுரம்
    உவரி
    கூடங்குளம்
    அஞ்சுகிராமம்
    இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @najibstories3005
    @najibstories3005 2 роки тому +1

    on 12.10.2022 Railway float tender for 40 major bridges between MLMDR- APK Station. MLMDR - APK work will be start very soon

    • @MKYATHRI
      @MKYATHRI  2 роки тому

      Thank you so much 🙂

  • @sankaralingams3608
    @sankaralingams3608 2 роки тому +4

    அருப திருப்பரங்குன்றம் நில எடுப்புப் பணி நடந்தமாதிரி தெரியல.ஆனா ரயில்வே துறை நிலம் கேட்டு உள்ளார்கள்.மாநில அரசு நிறுவனங்கள் மெத்தனமாக தான் ‌இருக்குது.ஏன்னு தெரியலை
    நல்ல திட்டம். கடவுள் தான் மனசு வைக்கணும்.

  • @balamurugan.rajamani7531
    @balamurugan.rajamani7531 2 роки тому +5

    Tn to ms link exp.
    Tn tn covai link exp.
    பழையபடி விட இத்தளங்கள் மூலம் MP , MLA, மேயர் மூலம் வற்புறுத்திடவேண்டும்

    • @MKYATHRI
      @MKYATHRI  2 роки тому +1

      2020 முதல் இணைப்பு பெட்டிகள் முறை ரத்து செய்ய படுகிறது என்று இந்தியன் ரயில்வே அறிவித்து விட்டது,
      அதற்கு பதில் இணைப்பு ரயில் அறிவிக்க பட்டுள்ளது.
      ஒரே பயண சீட்டாக எடுத்து இறங்கி எறிகொள்ளாம் என்று உள்ளது,
      நன்றி🙏

  • @vasudevanr2570
    @vasudevanr2570 Рік тому +2

    அடுத்து 20 வருடம் ஆகும்

    • @MKYATHRI
      @MKYATHRI  Рік тому

      Melmaruthur to aruppukottai இடையே இப்போது 40 பாலம் அமைக்க ஏலம் விட பட்டுள்ளது,
      அது பற்றிய பதிவு விரைவில் பதிவேற்றுகிறேன்.
      நன்றி🙂

    • @balaganesh1747
      @balaganesh1747 Рік тому

      @@MKYATHRI seekrana podunga bro

  • @msraghavan007
    @msraghavan007 2 роки тому +1

    Thoothukkudi train stopped upto melavittan station. Make new routes upto valliyur via tiruchendur. Thoothukkudi need big road from melavittan to beach

  • @கதிரவன்-ங3ண

    ரொம்ப கவலைப் படாதீங்கப்பா. 50 வயசுக்கு மேற் பட்டவங்கல்லாம். நம்ம காலத்துல் வராது. 60களில் பேசப்பட்ட கரூர் தூத்துக்குடி ரயில் பாதையே 2000 ல் தான வந்துள்ளது. எனவே அவசரம் வேண்டாம். நம்ம பேரன் பேத்திக பார்ததுரும்.

  • @sivak4291
    @sivak4291 Рік тому

    Pls update Tuticorin to madurai new BG line and the line complete in future which facilities in Tuticorin

  • @k.mahalakshmi7439
    @k.mahalakshmi7439 Рік тому

    Aruppukottai la eandha village valiya train road poguthunu theriuma?

    • @MKYATHRI
      @MKYATHRI  Рік тому

      நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமை அடைந்த பின் மிக சரியாக எந்த கிராமம் வழியாக வரும் என்று தெரியும்,
      தற்போது
      பந்தல்குடி
      அருப்புக்கோட்டை
      கல்குறிச்சி
      காரியாபட்டி
      என்று உள்ளது,
      நன்றி🙂

  • @maha19611
    @maha19611 2 роки тому +5

    Thank🙏 u for the coverage. But no new track laid even though 70% land acquisition completed between Melmarudur & Aruppukotai

    • @MKYATHRI
      @MKYATHRI  2 роки тому +3

      Yes, thank you 🙂
      Track laid only 17kms, milavittaan to melmaruthur,

  • @abdulmajeeth2768
    @abdulmajeeth2768 2 роки тому

    Thanks your information 👍

  • @immanuelrailfans7111
    @immanuelrailfans7111 2 роки тому

    Nice information 👍

  • @s.natarajanrajan8
    @s.natarajanrajan8 2 роки тому

    ஏற்கனவே தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி ரயில்வே லைன் இன்னும் முடியாத நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டிற்குள் முடிந்துவிடும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அறிவித்துள்ளார்

    • @MKYATHRI
      @MKYATHRI  2 роки тому +1

      தூத்துக்குடி to மீளவிட்டான் 7 kms மட்டுமே பணிகள் நடந்து வருகின்றன,
      மீளவிட்டான் to வாஞ்சிமணியாசி வரை பணிகள் முடிவடைந்து விட்டது,

  • @sanjayhari232
    @sanjayhari232 2 роки тому

    Thiruparamkundram station junction ah upgrade Agatha indha project complete aanalum . Bco new ah oru line Vara poguthu la thiruparamkundram la irunthu tuticorin ku

  • @sathyashappycorner5383
    @sathyashappycorner5383 2 роки тому

    Super, engalukku useful aa erukkum👌👌

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 2 роки тому +6

    The new line from Madurai to Tuticorin to be completed fast and extended upto Tiruchendur first and to Cape next.

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +3

    We need madurai to thondi via sivagangai kalayarkoil to cover ecr

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km 2 роки тому +2

    நல்ல அருமையான தகவல்
    நல்லா சத்தமா பேசுங்க..

    • @natarajanramsubramani3815
      @natarajanramsubramani3815 Рік тому

      தெளிவாக பேசுகிறார்
      ஆனால் மெதுவாக பேசுகிறார்

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +1

    We need madurai to mysore train in the morning sir

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +3

    We need madurai to punalur daily trains in the morning

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +1

    Please extend trains trichy to Howard trains upto madurai Junction

  • @rajas1432
    @rajas1432 2 роки тому +2

    Keep covering this project which is being kept in the dark for years 👍

  • @kannang8310
    @kannang8310 2 роки тому

    bro land evla value pogum bro konjam explain pannunga plz

    • @kannang8310
      @kannang8310 2 роки тому

      Gov value 1 cent ku evala tharuvanga

    • @MKYATHRI
      @MKYATHRI  2 роки тому

      Tnregnet.net
      intha web site la உங்கள் பகுதி விவரம் கொடுத்தால் வழி காட்டி மதிப்பை காணலாம்,
      நன்றி

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +3

    We need madurai to velankanni daily trains in the morning

  • @jeyasankapgps3137
    @jeyasankapgps3137 2 роки тому

    Very good information - if it is finished, it will be beneficial for Tuticorin residents

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +4

    We need madurai to tiruchendur daily train in the morning

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do 2 роки тому

    Mdu to pdy via manamadurai,kkd,pdkt,tpj,tj kmu is welcome as night train to serve both pondicherry &Chennai as well

  • @o.s.velmurugano.s.velmurug3923
    @o.s.velmurugano.s.velmurug3923 2 роки тому

    1st 10 km linking engalathu company,I am the supervisor.

  • @elangovanraj9330
    @elangovanraj9330 2 роки тому

    no bro yesterday I went to tiruchendur it's not complete

  • @loki-yt2tn
    @loki-yt2tn 2 роки тому +1

    Bro Thoothukudi doubling update poduga bro...

  • @johna2216
    @johna2216 2 роки тому +2

    Thoothukudi to millavittan double line updates

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +2

    We need madurai to Hyderabad daily trains in the morning

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +1

    We need madurai to velankanni daily trains via melur tirupattur Karaikudi and nagapattinam

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +2

    We need madurai to velankanni daily trains via manamadurai sivagangai Karaikudi nagapattinam

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +1

    We need madurai to tuticorin second routes very urgent sir

  • @dheenadayalan2671
    @dheenadayalan2671 2 роки тому +3

    0.40ல் வரும் ஊர் பெயர் கல்குறிச்சி கள்ளக்குறிச்சி அல்ல.

    • @MKYATHRI
      @MKYATHRI  2 роки тому +1

      ஆமாம், உச்சரிப்பில் தவறு,
      நன்றி.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 роки тому

    👍

  • @nithiskrissna1972
    @nithiskrissna1972 2 роки тому

    Miha viraivaha nadakkavendum eraiva makkal sevai mahesan sevai

  • @naveenkumark6409
    @naveenkumark6409 2 роки тому +1

    கள்ளகுறிச்சி illa bro கல்குறிச்சி

    • @MKYATHRI
      @MKYATHRI  2 роки тому

      ஆமாம் உச்சரிப்பில் தவறு,
      எழுதும் போது கல்குறிச்சி என்று தான் உள்ளது,
      நன்றி

  • @paranjothir4340
    @paranjothir4340 2 роки тому

    People s demand is not yet popularised
    Unless that area people take initiative
    It will faster

  • @davidthangaraj3287
    @davidthangaraj3287 2 роки тому

    Bro Tuticorin to Milavittan double track work update video upload

    • @MKYATHRI
      @MKYATHRI  2 роки тому +1

      Tomorrow bro, 🙂

  • @ilangovanp6399
    @ilangovanp6399 2 роки тому +2

    இரயில்வே நல்ல தூண்குது இருவது வருடமா

    • @karthikr9329
      @karthikr9329 2 роки тому

      இதற்கான நிதி இன்னும் ஓதுக்கபவில்லை ,

    • @Aardra2687
      @Aardra2687 2 роки тому

      நாம் அனுப்பிய MPக்கள்தான் தூங்குகிறார்கள்.

  • @BlackberryGJ
    @BlackberryGJ 2 роки тому

    Hai bro

  • @subbiahmuthukumar1844
    @subbiahmuthukumar1844 2 роки тому

    Milavittan should be a main junction to cater the needs of all South Eastern Tamilnadu..subject to a quick formation of a proposed railway double line connecting Cape,Tiruchendur and Milavittan . Will it be possible in a near future? Who will initiate and fullfill the weaker district people's whole hearted dream ?

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 2 роки тому

    DEAD BODY VOICE

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +2

    We need madurai to Bangalore daily trains in the morning

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +1

    We need madurai to secundrabad daily trains in the morning

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +3

    We need madurai to tirupati daily trains in the morning