My dearest ❤️ mother's all of the greatest life growthing all of the family' My Mother's love Live long Life 💘 style model Tamilan Origenal Dravidan People's in the Family Blessing people'ONLY allowed mother's supported Thanks 👍👍👍💞💓💕💗❣️💞❤️💖💘❤️❤️❤️❤️💝❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💝❤️❤️❤️❤️ Importan Sir Clearly every time to Home 🏡 Types Home 🏡 to mother's.god Help sir. Thaienum Serantha Kovilum Ellai Many more extend mother's like this. Good days obliged Home 🏡 to home 🏡 people liked Mother's sentiments exactly the greatest Indian independence. Bharath Mhathaji vallga Valamudan valavendum Sir Clearly that is called Tamilan Dravidan Thanks 👍❤️ mother's day world god 🙏 bless 🙏 you sir thank God 🙏 gifts 🙏
தங்களின் மனிதரின் வாழ்க்கையின் இறுதி காலங்களில் நடக்கும் நிகழ்வுகளை பாடலாக உருக்கமாக பாடும் நேரம் எங்கள் கண்களில் நீர் பெருகி அருவியாய் கொட்டுகிறது ஐயா.நமது வாழ்க்கை இவ்வளவே என்று உணர்த்திய தங்கள் தீர்க்கதரிசனம் எங்கள் அல்லல் களையும் அருமருந்து ஐயா! தங்களை நாங்கள் நித்தம் தொழுது போற்றி வணங்குகிறோம் மகாத்மனே!. ஓம்சிவசிவஓம்!.
பட்டினத்து அடிகள் ஐயாவுக்கு என் நமஸ்காரங்கள். உங்கள் பாடல்கள் எனக்கு தாய் தந்தையர் இழந்தாலும் மனம் நிம்மதி தருகிறது.அடிகளாரை திருவெண்காடு மற்றும் திருவிடைமருதூர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை வணங்கிய பிறகு பட்டினத்து அடிகள் ஐயாவை மனதில் நினைத்து அமைதியாய் வணங்கி வருகிறேன்.
ஒரு தாயின் அருமையையும் அவரின் இழப்பையும் இறுதியில் மகனின் துயரமான இறுதி சடங்கும் பிறந்தது முதல் இறந்தது வரை நிகழும் நிகழ்வை கேட்டால் ஏன் பிறந்தோம் என வெறுப்பு வந்து மௌனத்தில் கண்களில். தாரையாக கண்ணீர்தான் வருகிறது.எல்லாம் சூன்யமாக தெரிகிறது.தேவையா இப்பிறப்பும் வாழ்க்கையும்.இறப்பதற்கு ஏன் பிறக்க வேண்டும்.
🙋ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்.... 🤠ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்.... ஆனா நல்லவங்களுக்கு இல்ல..... 😒இரவு 10 மணிக்கு மேல ஆன்லைன் ல இருக்கிற பொண்ணுங்க தப்பான பொண்ணுங்கன்னு சில ஆண்களோட நினைப்பு.... இன்பாக்ஸ் ல போய் தப்பா மெசேஜ் பண்றது.... 😏எவ்ளோ பேர் பாதிக்க பட்டிருக்காங்கன்னு தெரியல... 🤷பேஸ் புக் அக்கா கிட்ட ஒருத்தன் 10 மணிக்கு மேல மெசேஜ் பண்ணி இருக்கான்.... 😕இவங்க ரிப்ளை பண்ணல.... தப்பா மெசேஜ் பண்ண ஆரம்பிச்சிருக்கான்... அதுக்கு இவங்க தம்பி கொஞ்சம் மரியாதையா பேசு.. நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லைன்னு.... 😡அதுக்கு அவன் 10 மணிக்கு மேல ஆன்லைன் ல இருக்கிற எவன் கூட கொஞ்சிட்டு இருக்கியோன்னு உனக்கென்னடி மரியாதைன்னு சொல்லி இருக்கான்.... 😢அவங்க அழுதிட்டே அவனை பிளாக் பண்ணிட்டு பேஸ்புக்க டி ஆக்டிவேட் பண்ணிட்டாங்க... 😒டேய் பசங்களா பொண்ணுங்க ஏன் 10 மணிக்கு மேல ஏன் பேஸ்புக் வறாங்கன்னு சொல்றேன்... ✨அவங்க புருஷன் வெளி நாட்டுல இருக்கலாம்... அங்க 11 மணின்னா இங்க 8.30 மணி.... அவங்க புருஷன் கூட ஐ எம் ஓ ல பேசிட்டு இருக்கலாம்... அவங்க கிட்ட பேச வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்.... 🌼ஏதாவது பங்சன் வீட்ல இருக்கலாம்... 🌼டிராவல் பண்ணிட்டு இருக்கலாம்... 🌼ஆன்லைன் ல ஏதாவது ஸ்டோரி படிச்சிட்டு இருக்கலாம்.... 🌼வீட்டு வேலை முடிச்சிட்டு தூங்க போறதுக்கு முன்னாடி நல்ல போஸ்ட் க்கு் லைக் பண்ணிட்டு இருக்கலாம்.... 🌼வேலைக்கு போன புருஷன் வர லேட்டானா தூங்காம இருக்க பேஸ்புக் பார்த்திட்டு இருக்கலாம்..... 🌼சமையல் குறிப்பு பார்த்திட்டு இருக்கலாம்... 🌼நண்பர்களோடு அண்ணன் தம்பியோட பேசிட்டு இருக்கலாம்.... 🌼தூக்கம் வராம மனசு கஷ்டத்துல பேஸ் புக் வரலாம்... 🌼படிக்குற பொண்ணுங்க தூக்கம் வராம இருக்க அப்பப்போ பேஸ் புக் வந்திட்டு போகலாம்... 🌼இப்படி எவ்ளோவோ இருக்கு.... 😏உங்க கிட்ட பேசணும்னு எந்த கட்டாயமும் இல்லை... 👊பொண்ணுங்களுக்கு முதல்ல மரியாதை குடுக்க கத்துக்கோங்க.... 🌼அவங்களுக்கு உடம்பு மட்டுமில்ல உணர்வுகளும் மனசும் இருக்கு புரிஞ்சுக்கோங்க.... 🌼உங்களை மாதிரி ஆளுங்களால தான் பேஸ்புக்னாலே பொண்ணுங்க பயபடுறாங்க.... 🌼இப்படி பட்டவங்களை பிளாக் பண்ணிட்டு உங்க வேலையை பாருங்க நீங்க.... 🌼100 நல்லவங்க இருந்தா 10 கெட்டவங்க இருக்க தான் செய்வாங்க.... 🌼பெண்களை மதிக்கும் ஆண்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.... 😊
வாழ்க்கைத் தத்துவம். சி்த்தர் ஞானம். சென்னை திருவெற்றியூர் கடலின் (மீனவர் குடியிருப்பு பகுதி) அருகே பட்டினத்தார் ஜீவசமாதி அமைந்துள்ளது எல்லாம் வல்ல சர்வசித்தர் குருநாதர்கள் திருவடிகளே எசஷ்ணமும் காப்பு. பட்டினத்தார் திருவடிகளே சரணம்.
இறைநிலையில் அனைத்தும் துறந்த ஆதிசங்கரரும் பட்டினத்தடிகளும் பெற்ற தாயை மறக்காமல் இறுதியில் தகனம் செய்து கலங்கி பாடியவர்கள். அடியேன் 8 வயதில் பெற்ற தாயை இழந்தேன்.தாய்பாசம் மனித இதயத்தில் மட்டும் இல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் ஆண்டவன் கொடுத்த வரம்.
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அற்புதமான பாடல் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை இறந்த பிறகு எதுவும் கூட வராது என நினைத்தால் யாருக்கும் ஆணவம் வராது
நடமாடும் கடவுள் தாய்.தா யை இளம்வயதில்,மத்திம வயதில் இழப்பவர்.கொடும் பாவியாவார்.சுயநலமில்லா அன்பு என்றால் அது தாய் ம ட்டுமே. தாய் தந்தையை வா ழ்நாளில் தன் கண்ணைப் போல் பார்த்து கொள்பவர். கோயிலுக்கு செல்லவேண் டாம்👌👍🤗🥰😘🙏
இந்த மாயாஉலகினில்நாம்எதையும்கொன்டுசெல்வதிலைஅன்பேசிவம்எல்லாம்இறைவன்செயல்என்றேகவலைஇன்றிஇருப்பாய்நிமடநெஞ்சமே.ஆணந்தவாழ்க்கைவாழ்வாயக.திருச்சிற்றம்பலம்.இங்கணம்இறைவன்அடிமைக.க.முத்துசாமி.
இந்த உலகில் இறைவனும் ஞானிகளும் முனிவர்களும் அனைத்தையும் புறம் தள்ளிய நிலையில் அவர்களால் புறம் தள்ள முடியாத ஒரே விஷயம் தாய்மை மட்டுமே தாய்மையை போற்றுவோம் தாயை வணங்குவோம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
எல்லாம் மாயை சூரியனுக்கு கீழே பூமிக்கு மேலே காண்பது யாவையும் மாயையே ஒரு தலைமுறை சென்றபின் வேறு தலைமுறை தோன்றுகிறது . எதுவும் நிரந்தரம் இல்லை. இந்தக்கால மனிதர்களில் பெரும்பாலோருக்கு கடவுள் தேவையில்லை . அதினால் சரி எது தவறு எது என்பதில் அக்கறை இல்லை. பாவம் பெருக்கத்தின் உச்சத்தை அடைய இன்னும் நிறைய நாட்கள் தேவைப்படாது . ஆமென்
These all peoples Kannadasan, valli, tms, might be msvor k v mahadevan and other song writers they're all did everything for us. Every day we are listening songs and seeing movies, And remembering and crying. Luckily and proudly by gods grace,We lives when these people was lived
உற்றார் சேதமா உறவினர் சேதமா உன்னை பெற்ற தாய் தந்தை சேதம நீ பெற்ற பிள்ளை பெண்டிர் சேதமா தொட்டு தாலிகட்டிய மனைவி சேதமா தொடாமல் தாலிகட்டிய மனைவி சேதமா காலியிடங்கள் சேதமா கட்டிய கட்டடங்கள் சேதமா எது இருந்தாலும் போய் சேருவது சிவலோகமே. எடுத்து செல்லமுடியுமானால் கூடவே எடுத்து செல்வான்.
Om namachivaya narayana namoga 😢😢😢😢😢 I missed my mother 27 05 2013 until now can't feel my mother death still live my home of heart God bless my mother soul om namachivaya namaga om namachivaya namaga
அகக்கண்ணை திறந்து வைத்த பாடல், வாழ்க்கை தத்துவம் இதற்கு மேல் விளக்க வைக்க ஏதுமில்லை. அடியேன் சிரம் தாழ்த்தி பணிந்து போற்றுகிறேன்.
Sethiyama mudiyadhu
இவ்வளவு தான் உலகம் என்பதை அனைத்து மனிதர்களும் உணர்ந்து வாழவேண்டும் என்று எடுத்துரைக்கும் பாடல் வரி மிகவும் அற்புதம் ஐயா T.M.S .ன் புகழ் என்றும் வாழ்க
இது போன்ற தத்துவ பாடல்கள் மீண்டும் வருமா 🙏
My dearest ❤️ mother's all of the greatest life growthing all of the family'
My Mother's love Live long
Life 💘 style model Tamilan Origenal Dravidan People's in the Family Blessing people'ONLY allowed mother's supported Thanks 👍👍👍💞💓💕💗❣️💞❤️💖💘❤️❤️❤️❤️💝❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💝❤️❤️❤️❤️ Importan Sir Clearly every time to Home 🏡 Types Home 🏡 to mother's.god
Help sir.
Thaienum Serantha Kovilum Ellai
Many more extend mother's like this.
Good days obliged Home 🏡 to home 🏡 people liked Mother's sentiments exactly the greatest Indian independence.
Bharath Mhathaji vallga Valamudan valavendum Sir Clearly that is called Tamilan Dravidan Thanks 👍❤️ mother's day world god 🙏 bless 🙏 you sir thank God 🙏 gifts 🙏
இவரின் வாழ்க்கை கதை கேட்டு துறவு வாழ்வு செல்ல மனம் துடிக்கும் 🧘🏻♂️
anubavam mattume irruka vendum
என் உயிராய் மதிக்கும் தெய்வ பிறப்பு என்ன சொல்ல நாம் எல்லாம் அவரை வணக்க கூட தகுதியற்ற மனிதர்களாக உள்ளோமே ......
முதன் முதலாய் இந்த பாடலை பார்க்கிறேன்..மிக எதார்த்த நிலையை அழகாய் பாடியிருக்கிறார்..
ua-cam.com/video/VrjwmV_sYjU/v-deo.html
thai padal
Correct
நானும் முதல் முறையாக பார் த்த பதிவு 😢
தங்களின் மனிதரின் வாழ்க்கையின் இறுதி காலங்களில் நடக்கும் நிகழ்வுகளை பாடலாக உருக்கமாக பாடும் நேரம் எங்கள் கண்களில் நீர் பெருகி அருவியாய் கொட்டுகிறது ஐயா.நமது வாழ்க்கை இவ்வளவே என்று உணர்த்திய தங்கள் தீர்க்கதரிசனம் எங்கள் அல்லல் களையும் அருமருந்து ஐயா! தங்களை நாங்கள் நித்தம் தொழுது போற்றி வணங்குகிறோம் மகாத்மனே!. ஓம்சிவசிவஓம்!.
கிடைத்த பிறவியைப் பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் அற்புதமான பாடல்
“pORRuthalukkuRiya thaththuvap paadalaagum. - “M.K.Subramanian.”
பட்டினத்து அடிகள் ஐயாவுக்கு என் நமஸ்காரங்கள். உங்கள் பாடல்கள் எனக்கு தாய் தந்தையர் இழந்தாலும் மனம் நிம்மதி தருகிறது.அடிகளாரை திருவெண்காடு மற்றும் திருவிடைமருதூர் ஆலயங்களுக்கு சென்று இறைவனை வணங்கிய பிறகு பட்டினத்து அடிகள் ஐயாவை மனதில் நினைத்து அமைதியாய் வணங்கி வருகிறேன்.
God bless you
Manamuruguthe Amma Amma Ammamma Forgive me Amma
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
⅞
Fgbh
திரு TMS அவர்களின் குரலில் பட்டினத்தார் பாடல் தெய்வீகமாய் ஒலிக்கின்றது ஹரஹரசிவனே உலகை காக்க வந்த சிவனே போற்றி போற்றி
😢
Some people not giving food and shelter to their parents but going to temples and doing services.. what is the use?
சிவசிவ
அம்மா என்றால் தெய்வம்,,அப்பா என்றால் கடவுள்,,,அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வம்
பூமிக்கு மேல் வானத்திற்கு கீழ் அனைத்தும் மாயை என உணர்த்தியது பட்டினத்தாரின் பாடல் வரிகள்💖🌈💝
ஆரா
@@rajendran5127 apdina
ஒட்டுமொத்த மனிதர்களும் நினைத்துப் பார்க்க வைக்கும் ஒரு அருமையான வார்த்தை வரிகள்
Manitiikalliferlaelattu
ஒரு தாயின் அருமையையும் அவரின் இழப்பையும் இறுதியில் மகனின் துயரமான இறுதி சடங்கும் பிறந்தது முதல் இறந்தது வரை நிகழும் நிகழ்வை கேட்டால் ஏன் பிறந்தோம் என வெறுப்பு வந்து மௌனத்தில் கண்களில். தாரையாக கண்ணீர்தான் வருகிறது.எல்லாம் சூன்யமாக தெரிகிறது.தேவையா இப்பிறப்பும் வாழ்க்கையும்.இறப்பதற்கு ஏன் பிறக்க வேண்டும்.
அற்புதமான பாடல், மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
தாயை இழந்து தவிக்கும் மகன்களில் நானும் ஒருவன்
🙋ரொம்ப நாளா சொல்ல நினைச்ச ஒரு விஷயம்....
🤠ஆண்களுக்கு கோவம் வர கூடிய போஸ்ட் தான்.... ஆனா நல்லவங்களுக்கு இல்ல.....
😒இரவு 10 மணிக்கு மேல ஆன்லைன் ல இருக்கிற பொண்ணுங்க தப்பான பொண்ணுங்கன்னு சில ஆண்களோட நினைப்பு.... இன்பாக்ஸ் ல போய் தப்பா மெசேஜ் பண்றது....
😏எவ்ளோ பேர் பாதிக்க பட்டிருக்காங்கன்னு தெரியல...
🤷பேஸ் புக் அக்கா கிட்ட ஒருத்தன் 10 மணிக்கு மேல மெசேஜ் பண்ணி இருக்கான்....
😕இவங்க ரிப்ளை பண்ணல....
தப்பா மெசேஜ் பண்ண ஆரம்பிச்சிருக்கான்... அதுக்கு இவங்க தம்பி கொஞ்சம் மரியாதையா பேசு.. நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லைன்னு....
😡அதுக்கு அவன் 10 மணிக்கு மேல ஆன்லைன் ல இருக்கிற எவன் கூட கொஞ்சிட்டு இருக்கியோன்னு உனக்கென்னடி மரியாதைன்னு சொல்லி இருக்கான்....
😢அவங்க அழுதிட்டே அவனை பிளாக் பண்ணிட்டு பேஸ்புக்க டி ஆக்டிவேட் பண்ணிட்டாங்க...
😒டேய் பசங்களா பொண்ணுங்க ஏன் 10 மணிக்கு மேல ஏன் பேஸ்புக் வறாங்கன்னு சொல்றேன்...
✨அவங்க புருஷன் வெளி நாட்டுல இருக்கலாம்... அங்க 11 மணின்னா இங்க 8.30 மணி.... அவங்க புருஷன் கூட ஐ எம் ஓ ல பேசிட்டு இருக்கலாம்... அவங்க கிட்ட பேச வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்....
🌼ஏதாவது பங்சன் வீட்ல இருக்கலாம்...
🌼டிராவல் பண்ணிட்டு இருக்கலாம்...
🌼ஆன்லைன் ல ஏதாவது ஸ்டோரி படிச்சிட்டு இருக்கலாம்....
🌼வீட்டு வேலை முடிச்சிட்டு தூங்க போறதுக்கு முன்னாடி நல்ல போஸ்ட் க்கு் லைக் பண்ணிட்டு இருக்கலாம்....
🌼வேலைக்கு போன புருஷன் வர லேட்டானா தூங்காம இருக்க பேஸ்புக் பார்த்திட்டு இருக்கலாம்.....
🌼சமையல் குறிப்பு பார்த்திட்டு இருக்கலாம்...
🌼நண்பர்களோடு அண்ணன் தம்பியோட பேசிட்டு இருக்கலாம்....
🌼தூக்கம் வராம மனசு கஷ்டத்துல பேஸ் புக் வரலாம்...
🌼படிக்குற பொண்ணுங்க தூக்கம் வராம இருக்க அப்பப்போ பேஸ் புக் வந்திட்டு போகலாம்...
🌼இப்படி எவ்ளோவோ இருக்கு....
😏உங்க கிட்ட பேசணும்னு எந்த கட்டாயமும் இல்லை...
👊பொண்ணுங்களுக்கு முதல்ல மரியாதை குடுக்க கத்துக்கோங்க....
🌼அவங்களுக்கு உடம்பு மட்டுமில்ல உணர்வுகளும் மனசும் இருக்கு புரிஞ்சுக்கோங்க....
🌼உங்களை மாதிரி ஆளுங்களால தான் பேஸ்புக்னாலே பொண்ணுங்க பயபடுறாங்க....
🌼இப்படி பட்டவங்களை பிளாக் பண்ணிட்டு உங்க வேலையை பாருங்க நீங்க....
🌼100 நல்லவங்க இருந்தா 10 கெட்டவங்க இருக்க தான் செய்வாங்க....
🌼பெண்களை மதிக்கும் ஆண்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.... 😊
நிஜம் இதுதான்
இன்னமும் உணராத கோடிக்கணக்கான மக்கள்*
Unmai 😢
பட்டினத்தார் பாடல்கள் நம்மை மன அமைதிக்கு கொண்டு போகும்
வாழ்க்கைத் தத்துவம். சி்த்தர் ஞானம். சென்னை திருவெற்றியூர் கடலின் (மீனவர் குடியிருப்பு பகுதி) அருகே பட்டினத்தார் ஜீவசமாதி அமைந்துள்ளது எல்லாம் வல்ல சர்வசித்தர் குருநாதர்கள் திருவடிகளே எசஷ்ணமும் காப்பு. பட்டினத்தார் திருவடிகளே சரணம்.
Only our Hinduism teaches such philosophy।
இறைநிலையில் அனைத்தும் துறந்த ஆதிசங்கரரும் பட்டினத்தடிகளும் பெற்ற தாயை மறக்காமல் இறுதியில் தகனம் செய்து கலங்கி பாடியவர்கள். அடியேன் 8 வயதில் பெற்ற தாயை இழந்தேன்.தாய்பாசம் மனித இதயத்தில் மட்டும் இல்லாமல் அனைத்து உயிரினங்களுக்கும் ஆண்டவன் கொடுத்த வரம்.
ua-cam.com/video/VrjwmV_sYjU/v-deo.html
amma song
🙏🙏🙏
L ;
தாயே கண்கண்ட தெய்வம்.
@@Bizcoverindia2024 அடியேன் ரத்தினவேல் எட் டுக்குடியில் பிறந்தவன்.ஆனால் 5 ஆண்டுகள் மதுரை அருகே அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் வேலை செய்தவன்.வணக்கம்.
ஓம் மகான் பட்டினத்து அடிகள் ஐயா திருவடிகள் போற்றி போற்றி
ஆஹா அருமை அருமை. வாழ்வின் யதார்த்தம்
எங்கள் அய்யா டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பட்டினத்தார் படத்தில் அய்யா சிவாஜி கணேசன் அவர்களையும் நடிப்பில் மிஞ்சிவிட்டார்.
இறை தொண்டு செய்வோம் அனைவரும் 🙏🏻 இறைவன் வாழும் கோவில்களை சுத்தம் செய்யுங்கள் 🙏🏻 அவ்வாறு செய்யும் உங்கள் கைகளை நான் வணங்குகிறேன் 🙏🏻
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிகவும் அற்புதமான பாடல்
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை இறந்த பிறகு எதுவும் கூட வராது என நினைத்தால் யாருக்கும் ஆணவம் வராது
நடமாடும் கடவுள் தாய்.தா யை இளம்வயதில்,மத்திம வயதில் இழப்பவர்.கொடும் பாவியாவார்.சுயநலமில்லா அன்பு என்றால் அது தாய் ம ட்டுமே. தாய் தந்தையை வா ழ்நாளில் தன் கண்ணைப் போல் பார்த்து கொள்பவர். கோயிலுக்கு செல்லவேண் டாம்👌👍🤗🥰😘🙏
Ny
Yes
😪🙏
அனைவரும் ஒழுக்கமும் நேர்மையும் இருந்தால் கடவுள் ஆகலாம்
, சிவசங்கரன் சிங்காரவேலன் பட்டினத்தார் பாடல் வரிகள் அருமை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் வாழ்த்துக்கள்
என் அம்மாவை நினைத்து ஏங்குகிறேன் அம்மா அம்மா
Amma Aanma shathi adaiya iraivanai vendukiren
இந்த மாயாஉலகினில்நாம்எதையும்கொன்டுசெல்வதிலைஅன்பேசிவம்எல்லாம்இறைவன்செயல்என்றேகவலைஇன்றிஇருப்பாய்நிமடநெஞ்சமே.ஆணந்தவாழ்க்கைவாழ்வாயக.திருச்சிற்றம்பலம்.இங்கணம்இறைவன்அடிமைக.க.முத்துசாமி.
அருமை சிறப்பு நன்றிகள் வாழ்க வளமுடன்
எல்லாம் தெரிந்தும் ஆடுகிறோம் பிறகு உலகை விட்டு ஓடுகிறோம் ஓம் நமசிவாய 🙏
Adu adkavelley 5arvee athey intru nanthan addukenrom
Unmai, 💀
Correct bro
Kullandey velu du velu du andare kka
Truth
Airpothamana. பாடல் வரிகள். வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று.
இந்த உலகில் இறைவனும்
ஞானிகளும் முனிவர்களும் அனைத்தையும் புறம் தள்ளிய நிலையில் அவர்களால் புறம் தள்ள முடியாத ஒரே விஷயம்
தாய்மை மட்டுமே தாய்மையை போற்றுவோம்
தாயை வணங்குவோம்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
மறைக்கமுடியாத மறுக்க முடியாத
உண்மை🙏🙏🌹🌹🙏🙏தாய்மை 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
உண்மை உண்மை உண்மை ஓம் நமசிவாய
அந்தசிவமே பட்டிணத்தாருக்கு பக்கமாகயிறுப்பதாக அரிகிறோம் ஓம் நமசிவாய.
பக்கமாயிருப்பதாக,அறிகிறோம்.தமிழ்.
ஆஐளடறஆ
ஓம் ஹர ஹர மகாதேவா.. சுவாமி பட்டினத்தார் திருவடிகள் போற்றி 🙏🔥🔥🙏❤️🙏
பெற்ற தாயை மதிக்க தவறிய அத்தனை பேரும் பார்க்க வேண்டிய முக்கியமான பாடல் காட்சி!
துன்யா மே ஹோய் நஹி
ஃசப் ஷானவாலே!
என்பது தெரியாமல் பெற்ற தாய்
தந்தையரை மதிக்கத் தெரியாத அத்துனைபேர் களுக்கும் சமர்ப்பணம்!
🙏🙏🙏🙏
Amma,, Amma💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Arumaiyaha sonnerhal. 🙏🙏🙏
பெற்ற தாயை மதிக்காதவர்களே வாழ்க்கை யில் நன்றாக இருக்கிறார் கள்
மனதை உருக்கும் பாடல் வரிகள். அருமை.
ஒவ்வொரு வரியும் மனிதனின் வாழ்க்கையை மிகவும் அட்புதமாக விளக்குகிறார். From shan
I feel that TMS acting wonderful , amazing ,he can bring pattinathar carector very beautiful n wonder!!!!!?????
ஸ்ரீபத்திரகாளி ஸ்ரீ முத்து விநாயகர் துணை துணை ஸ்ரீ பிச்சாரம்மாஅம்மன்
Dddddddd DD s
முதன் முதலில் இந்த பாடலை கேட்டேன் அருமை
தெய்வீகப் பாடல் என்தாயைஎப்பிறப்பில்காண்பேன்இனி
தாயின் பிரிவை மட்டும் ஏனோ தாங்க முடியவில்லை... உன்னை இழந்துவிட்டேன் அம்மா😭😭😭
ஐயிரண்டு திங்கள்=5×2=10 மாதம்
அங்கமெல்லாம் நொந்து =வலிகளில் பெரிது பிரசவ வலி
பட்டினத்தார்பாடல்கள் அருமை
எல்லாம் மாயை சூரியனுக்கு கீழே பூமிக்கு மேலே காண்பது யாவையும் மாயையே
ஒரு தலைமுறை சென்றபின் வேறு தலைமுறை தோன்றுகிறது . எதுவும் நிரந்தரம் இல்லை.
இந்தக்கால மனிதர்களில் பெரும்பாலோருக்கு கடவுள் தேவையில்லை .
அதினால் சரி எது தவறு எது என்பதில் அக்கறை இல்லை.
பாவம் பெருக்கத்தின் உச்சத்தை அடைய இன்னும் நிறைய நாட்கள் தேவைப்படாது .
ஆமென்
தேவர் கூட்டில் சிவன் ஒரு sagaram அவனை totavergel urupatavergal , வள்ளலார் சிவனை நோக்கி சென்று vanraver.
Yes💯💯
Yes💯💯
Yes💯💯
Ethu ponru,urukkamaga,pada
Veru,yar,erukkirargal
TMS the,greatest
என் தாயின் நினைவு வரக் கலங்குகிறேன்.
46A5
I miss you😘 my amma
என் தாயார் எனக்கு 7 வயது இருக்கும்போது மறைந்த வேதனை தினமும் நினைத்து வருந்துகிறேன்.
God bless you
🙏🙏🙏
🤝🤝🤝
Extremely sorry for that.
அவங்க தெய்வமாக இருந்து உங்களை வாழவைப்பாங்க நம்புங்கள்..
அனாதையானவன் மட்டுமே துறவியாக வேண்டும்😢😢😢
வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிகழ்வுகளை திரு.TMS.மிக தெளிவாக விளக்கும் விதம் மிகவும் சிறப்பு.G.Sampath.MSc.M.Phil.M.Ed.M.A.(2nd.y.)
Your educational qualifications are good than this song Good self boosting mentality Long live
Self promotion.
These all peoples Kannadasan, valli, tms, might be msvor k v mahadevan and other song writers they're all did everything for us. Every day we are listening songs and seeing movies,
And remembering and crying. Luckily and proudly by gods grace,We lives when these people was lived
Kannadasans poetry,pattinsthars,phshcology,. Tamilkurum nallulagam,, our 3500, year history blooms without death,,, Tamil, culture can,,never die.my, regards/
கடைசி மூன்று நிமிடத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடிகிறது ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும்.
2we68
வாழ்க்கைமுறையை
வகுத்துதந்தவர்
பட்டினத்தார்அவர்கள்
உற்றார் சேதமா உறவினர் சேதமா உன்னை பெற்ற தாய் தந்தை சேதம நீ பெற்ற பிள்ளை பெண்டிர் சேதமா தொட்டு தாலிகட்டிய மனைவி சேதமா தொடாமல் தாலிகட்டிய மனைவி சேதமா காலியிடங்கள் சேதமா கட்டிய கட்டடங்கள் சேதமா எது இருந்தாலும் போய் சேருவது சிவலோகமே. எடுத்து செல்லமுடியுமானால் கூடவே எடுத்து செல்வான்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இவ்வளவு தான், ஆனால் பட்டினத்தார் போன்ற பிள்ளைகள் கிடைப்பதோடு.
Super song patinathar doing the last tides his mother those are Seanthe wiping the tears of my eyes for everSomgs
இந்த பாட்டை கேட்டு கூட சில மனிதர்கள் திருந்த வில்லை. இவ்வுலகம் அழியும்போதுதான் பழைய நினைவுகள் வரும்
அந்த மலர் திரைப்படம் பாடல் போடுங்கள்
❤❤ ஓம் நமசிவாய வாழ்க ❤❤ சிவாய நமக ஓம் ❤❤
திருவடி வணங்கிணம் ஐயனே
Om dovaya mahan pattinaththat thiruvadigal potri potri 🙇♀️🙇♀️🙇♀️🪔🪔
ஓம் நமசிவாயா சிவாயநம ஓம்
அந்தத் தாயின் மனதை துடிக்கவிட்டுசாமியாரா பொது நியாயமா... இப்போது வந்து கதறி என்ன பயன்.
தன் தாயை இழந்த மகன் தரணியில் தவம் இருந்தாலும் தாயன்பு மறுபடியும் கிடைக்காது
Om namachivaya narayana namoga
😢😢😢😢😢 I missed my mother 27 05 2013 until now can't feel my mother death still live my home of heart God bless my mother soul om namachivaya namaga om namachivaya namaga
உள்ளம்உருகவைக்கும் பாடல்
மெய்சிலிர்க்கும் பாடல் 😔
அருமை ❤❤❤❤❤ நல்ல குரல் வளம்
ஓம் முருகா ஓம் சக்தி ஓம் நமச்சிவாயம்
தாயார் பட்ட கஷ்டங்களை நினைத்து தினம் அழுகிறேன்
சர்வம் சிவார்ப்பனம் ஓம் நமோ நமசிவாய நமஹ.....
சிவன் அவதாரம் சுவாமி பட்டினத்தார் அவர்கள்
குபேரன் பிறப்பு பட்டினத்தார்
Super songs ayya.
₹
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய 🔥🔥🙏
தாயின் சிறந்த கோயில் இல்லை என்பதை அழகாக அற்புதமான முறையில் எடுத்துக் காட்டுக்கு இது சாத்தியம்
கலங்கிநின்றென கண்கள்குளமாகி நீந்ததென்மனமே.அம்மாஎனும் அருமருந்தே.
This song I listened many times don’t know why 😌
மானிட வாழ்கை பட்டினத்தார் தாயின் இறுதி சடங்கு நம் வாழ்கை உணர்த்தும்
Anybody 2023 ❤️💥
யாராகினும் 2023 ❤️💥
ஓம் சிவாய
கண்களில் தானாகவே கண்ணீர் வருகிறது
Super👏👏👏👏👏👏🌹🌹🌹🌹
Pattinatharin nadippum paadalum en vazhkkaie maathiathu. En ammavai izhanthuvaadukiren.
GREAT.Tms.sir
ஓம் ஹ்ரிம் வமசிவாய
பட்டினத்தார் காலத்தில் நம் சினிமா இருந்தது. முட்டாள் வெள்ளைகாரன் பார்கட்டும்.
Losu
அது தாயின் இறுதி 'சடங்கில்' என்று இருக்க வேண்டும்..!
'சடங்கிள்' என்பது தவறு...! திருத்தவும்...!
தமிழில் எழுத்துக்கள் பிழை இருந்தால் அதன் அர்த்தம் மாறி விடும்,
Thamizha valakkaraanga
@@ravisampath4034 வளர்க்க வேண்டாம் ,கொலை செய்யாமல் இருக்கவேண்டும்.
இந்தக்காலத்திலேயே இந்நிலை தமிழுக்கு என்றால் பின்னர் என்னாகும்?
Great 🙏🙏🙏🙏🙏
மீண்டும் அமரமுடியாதசிம்மாசனம்தாயின்கருவறை.
அம்மா என்ற சொல் உலகின் பொது
Pattinattar Dayal sirappu.
வாழ்கை இது 🙏
This summing up of life by Pattinathar Adikal is an eye opener for those who are not taking care of their parents while they are alive.
Ayya en manadey thulitu veiteeayn 😂😂😂😂🎉🎉🎉
மாயை மாயை மாயை
சூரியனுக்கு
கீழே எல்லாம் மாயை
✝️ பைபிள் ✝️
Many places some sentences are cut.please upload fully correct song
Heart touching song..
66 hi