Це відео не доступне.
Перепрошуємо.

இன்று எங்கள் 17 வது திருமண நாள் மாமா பேசும் அழகே தனி ❤️❤️

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2021
  • #sathanamedia#trichysathana#sathanaofficial#

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @user-xo9zg3oq3z
    @user-xo9zg3oq3z 3 роки тому +634

    உண்மையில் நல்ல கணவர், அவருக்காக உண்மையாக நேர்மையாக வாழுங்கள். God bless you abundantly 👍🙏

  • @santhakumar5787
    @santhakumar5787 3 роки тому +701

    சாதனா உன் கனவருக்காக நான் உனக்கு முதல் லைக் போடுரேன் வாழ்த்துக்கள் சாதனா

  • @kdraj5309
    @kdraj5309 3 роки тому +110

    ரொம்ப நல்லவரா இருக்காரு
    உங்களோட கணவர்
    இன்று போல் என்றைக்கும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்..
    என்றும் அன்புடன் kd ராஜ்

  • @parthipankasthuripk3980
    @parthipankasthuripk3980 3 роки тому +72

    அண்ணா நீங்கள் முதல் தெய்வம் அம்மா என்று சொன்னதும் எனக்கு கண்ணீர் தான் வந்தது என் அம்மாவை நினைத்து

    • @malarvizhi9304
      @malarvizhi9304 3 роки тому

      Don't feel bro.... Amma madhiri oruvar kidaiga.. ellarukkum kadavum nam amma tha...

  • @vinthokumarchennai7177
    @vinthokumarchennai7177 3 роки тому +459

    சாதனா உன்னுடைய வீட்டுக்காரர் டிக் டாக் ல இருந்து கூட பேச மாட்டாரு இப்பதான் நான் பேசிய பாத்திருக்கேன் ரொம்ப ஒரு நல்ல மனிதர் அமைதியான மனிதர் சூப்பர் சாதன

  • @user-hp2lb3oe5h
    @user-hp2lb3oe5h 3 роки тому +143

    17வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள். 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க சகோதரி.

  • @santhosh5959
    @santhosh5959 3 роки тому +79

    மாமா பேசுவது அழகாக இருக்கிறது அக்கா இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்

  • @sam-xn1yb
    @sam-xn1yb 2 роки тому +38

    அம்மாவை வணங்கும் நிங்கள் எப்போதும் தலைகுனிய மாட்டிர்கள் வாழ்த்துக்கள்👍💚👍💚👍

  • @rudraamma8588
    @rudraamma8588 3 роки тому +193

    உன்னை எப்பவும் திட்டுவேன் ஆனால் இன்று நல்லநாள் அதனால் திட்டல...
    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...வாழ்க வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 роки тому +210

    முக்கனி மொழியாக.
    கனிமொழி வாழ்வில்.
    நீங்கள் வளம்பெற்றிட திருமண நாள் வாழ்த்த்துக்கள் தம்பதிகளே

  • @vanavilvillagelifestyle5346
    @vanavilvillagelifestyle5346 3 роки тому +14

    இன்றுபோல் என்றென்றும்
    மகிழ்ச்சியாக இருங்கள்.
    இனிய பதினேழாவது திருமணநாள் வாழ்த்துக்கள்
    அன்பு உள்ளங்களே.

  • @anandrmm
    @anandrmm 2 роки тому +1

    ஸிஸ்டர் உங்கள் எண்ணம் மிகவுமுயர்ந்தது தாயார்தான் முதல் தைவம் என்று சொன்ன உங்கள் இருவரையும் ஆண்டவன் நீடூடிகாலம் வாழவைக்க வேண்டுவேன் அதோடு ஒரு சிறிய வேண்டுகோள் சமுதாயத்தை சீர்திருத்தும் விதமாக நிறைய வீடியோக்களை ப்திவிடும்படிவேண்டி கேட்டுக் கொள்கிறேன் வாழ்துக்கள்

  • @Nishanisha-lk5bv
    @Nishanisha-lk5bv 3 роки тому +241

    மாமா கொரனா விழிப்புணர்வு பேசுவது அருமை...

  • @user-xr8qq7qr4h
    @user-xr8qq7qr4h 3 роки тому +56

    மாமா பேசி இப்பதான் பாக்குறேன் சூப்பர் உங்க வீட்டுக்காரர் குரல் சூப்பர் 👍👍👍 இனிய திருமண நல்வாழ்த்துக்கள் சாதனா

  • @sundarisundari3266
    @sundarisundari3266 3 роки тому +52

    அண்ணாவுக்கு குரல் ரொம்ப நல்லா இருக்கு இவ்ளோ நாள் பேசல

  • @papputtiamma6245
    @papputtiamma6245 3 роки тому

    கிராமத்து வாசனை அழகுதான் உங்களிடம் பிடிக்கும் சாதனா திருமண நாள் வாழ்த்துகள்

  • @user-ch3bh8jl6j
    @user-ch3bh8jl6j 3 роки тому +110

    உங்கள் அம்மா உங்க கூடவே தான் இருக்காங்க கவலை படாதிங்கள் 💕

  • @vanamagan12346
    @vanamagan12346 3 роки тому +4

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்...... ப்ரதர் சூப்பரா பேசுறீங்க 👍👍👍👍👍👍👍👍👍

  • @myyoutube3963
    @myyoutube3963 3 роки тому

    இன்று போல் என்றும் நீண்ட ஆயுளுடன் செல்வாக்குடன் பல்லாண்டு எல்லோரும் குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமா வாழ என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

  • @srimalife9820
    @srimalife9820 3 роки тому

    இன்று தான் அவர் பேசி நான் பாக்குறேன் உண்மையில் நல்ல மனிதர் அவருக்கு நல்ல மனைவியா இருங்க சகோதரி

  • @shabrinkuttyofficial2170
    @shabrinkuttyofficial2170 3 роки тому +59

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் அக்கா மாமா இப்போம் போல் எப்பவுமே நூறு வருஷம் சந்தோஷமா இருங்க வாழ்த்துக்கள்❤🌹💐💐🙌🙏🙏🙏

  • @santhiyaaraagini5562
    @santhiyaaraagini5562 3 роки тому +18

    Pavam avar romba nalla manithar.avrukkagaa nan like poten🌹🌹🌹🌹🌹..

  • @deenmydeen5678
    @deenmydeen5678 3 роки тому

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் மீது உண்டாகும் என்று பிறாதிக்கிண்ரேம் ஃ அக்கா மாமா

  • @textileworldelampillaisare1155
    @textileworldelampillaisare1155 3 роки тому +1

    Anttha manusan nallavan DA...unakuu oru nalla vaaipu SAA thana...ithu annanukaga...unmaiya irukaru...great Anna...nee nalarukanum Anna...love u...

  • @kumaresankumaresan1949
    @kumaresankumaresan1949 3 роки тому +12

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா ஐ லவ் யூ அக்கா மாமா கிடைப்பதற்கு கொடுத்து வச்சிருக்கணும் அக்கா 🌹🌹🌹🌹🌹🙏

  • @Nishanisha-lk5bv
    @Nishanisha-lk5bv 3 роки тому +24

    இனிய திருமணநாள் வாழ்த்துகள் மாமா சாதனா...🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹

  • @jansirani5990
    @jansirani5990 2 роки тому

    உண்மையிலயே உன்னலாம் வச்சி வாழ்ற அந்த மனுசனுக்கு வாழ்த்துக்கள்..

  • @baskaranbaskaran888
    @baskaranbaskaran888 2 роки тому

    உங்கள் கணவர் நல்லவர்.பால்மனம் படைத்தவர் வாழ்த்துக்கள் உங்கள் லைஃப் எப்போதும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்

  • @magisara9217
    @magisara9217 3 роки тому +15

    Roomba Nalla manusan chinnathurai avarukaca intha valthukal happy married life bro

  • @kanmaniprabhu4047
    @kanmaniprabhu4047 3 роки тому +51

    திருமண நாள் வாழ்த்துக்கள்

    • @ammunew7320
      @ammunew7320 3 роки тому

      Tirumala Naal valthukkal Anna Anni

  • @thulasisuresh7518
    @thulasisuresh7518 3 роки тому

    Sir super a pesurega ...அருமையான பேச்சு ...திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @am.channel6614
    @am.channel6614 3 роки тому +1

    சிங்கபூர்க்குவிபச்சாரத்துக்குபோரநீ. கல்யானநால்கொண்டாடுரதுபடுங்கேவலம்மாஇருக்கு. பக்கத்துலநிக்கிரமாமா....ம்..... சூப்பர். மாமா. மாமாமாமாதான்

  • @Mohammed_Hasran
    @Mohammed_Hasran 3 роки тому +34

    🙏அக்கா உங்கள் திருமண வீடியோ அப்ளோடு பண்ணுங்க அக்கா 🙏

  • @ezhilraj4556
    @ezhilraj4556 3 роки тому +31

    Mama speech super

  • @jayaramanr4399
    @jayaramanr4399 3 роки тому

    சாதனா உன் கணவர் காண்டி என் முதல் லைக் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @babusai3635
    @babusai3635 3 роки тому

    உங்கள் கணவர் பேசுவதை நாம் இன்று தான் கேட்கிறேன் திருமணநாள் வாழ்த்துக்கள்

  • @menagas990
    @menagas990 3 роки тому +11

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சாதனா அண்ணா சூப்பரா பேசுறாங்க

  • @Seeman_Tambitaa
    @Seeman_Tambitaa 3 роки тому +37

    வாழ்த்துக்கள் தங்கையே

  • @rameshs8403
    @rameshs8403 3 роки тому

    சாதனா அத்தா மாமா திருமண நாள் வாழ்த்துக்கள் ❤️ நன்றி வணக்கம் 🙏

  • @sampathg6523
    @sampathg6523 2 роки тому

    இனிய திருமண நாள்
    நல்வாழ்த்துக்கள்.
    இன்று போல் என்றும் வாழ்க.

  • @Ranjitha282
    @Ranjitha282 3 роки тому +4

    💗திருமண 💗நாள் 💗வாழ்த்துக்கள்💗 சாதனா 💗உங்களை💗 எனக்கு 💗ரொம்ப 💗பிடிக்கும் 💗🤝🤝🤝

  • @KumariKumari-dm6sk
    @KumariKumari-dm6sk 3 роки тому +8

    வாழ்த்துக்கள் அக்கா வாழ்த்துக்கள் அண்ணா💯💯🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏

  • @headmasterguild
    @headmasterguild 2 роки тому

    சாதனா அக்கா உங்களுக்கு கிடைச்ச கணவர் போல எல்லா பெண்களுக்கும் கிடைச்சா எல்லாரும் சந்தோஷமா வாழுவாங்கா ஏன்டா தன் மனைவி டிக் டாக் பன்னுவத யாரும் விரும்ப மாட்டாங்க உங்களுக்கு பொக்கிஷமான கணவர் வாழ்க வளமுடன் சாதனா அக்கா

  • @thilakaaathi7835
    @thilakaaathi7835 3 роки тому

    இனிய திருமண நாள் வாழ்த்துகள் அக்கா அண்ணா இன்னும் நூறு வருடம் இதே ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துகள்

  • @prakash9536
    @prakash9536 3 роки тому +10

    சாதனா ஆன்டி. உங்களுக்கு கல்யாணம் ஆகி 17 வருசம் ஆச்சா. 😭😭😭நீங்க சூப்பர் பிகர் ஆன்டி. நான் உங்கள தெரியாம லவ் பன்னி தொளச்சிட்டேனே.

  • @howdoitellyou3504
    @howdoitellyou3504 3 роки тому +12

    God Bless you both. "Long Life"

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому

    அம்மா தான் முதல் கடவுள் என்று சொன்ன நண்பருக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .

  • @jeevithleka6961
    @jeevithleka6961 3 роки тому

    மிச்சர் மாமா நீங்க பேசிய பேச்சு மிக அருமை வாழ்த்துக்கள்

  • @dharmaselvi8708
    @dharmaselvi8708 3 роки тому +29

    wish you happy marriage life anna sadhana

  • @aishu9788
    @aishu9788 3 роки тому +3

    Mama than real hero...sadhana akka na neriya time soluruken.mama ungaluku kidacha periya vishayam akka...stay blessed my akka

  • @beuladeborah9395
    @beuladeborah9395 2 роки тому +1

    சாதணா அம்மா கல்யாணம் நாள் வாழ்த்துக்கள் 👍🎉🎊👍🎉🎊😄🥰🥰

  • @boopathikanna3786
    @boopathikanna3786 3 роки тому

    வாழ்த்துக்கள் அக்கா மாமா அருமையான கருத்து சொல்லியிருக்காரு சூப்பர்

  • @DD-cy1pj
    @DD-cy1pj 3 роки тому +8

    Congratulations AKKA and Anna....God Bless U both 🥰

  • @ragothraghu8790
    @ragothraghu8790 3 роки тому +81

    இவர் கணவர் நல்ல மனிதர் இவருக்கு இப்படி ஒரு பெண்ணை கட்டிவஞ்சிட்டாங்க .

    • @ashwathdharshan4227
      @ashwathdharshan4227 3 роки тому +1

      கணவர் நல்ல மனிதர் தான் இவளை ஆன்லைன் தொழில் பன்னுறா அதை புருஷன் கன்டித்தால் திருந்துவா எல்லாத்துக்கும் ஜால்ரா போடுறான்

    • @ragothraghu8790
      @ragothraghu8790 3 роки тому

      @@ashwathdharshan4227 Nenga sollratha correctu tha sir ava kanikkakka mattra

  • @dumilstar8526
    @dumilstar8526 2 роки тому +1

    மிக்சர் மாமா எப்படி இருக்கீங்க சாதனா பாவம் அப்பாவி பெண்

  • @thiruvarasanthiruvarasan3467
    @thiruvarasanthiruvarasan3467 3 роки тому

    பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @lovelyjesus4577
    @lovelyjesus4577 3 роки тому +40

    தலைவி உன் சிரிப்பு அழகு தேவதை❤️

  • @shakilasaki4439
    @shakilasaki4439 3 роки тому +9

    Happy wedding Anniversary day my sister God bless you 🤝🤝🤝🤝👏👏👏👌👌👌👌😘😘😘😘🌹🌹🌹🌹

  • @dilibanthirumurthi7317
    @dilibanthirumurthi7317 3 роки тому +1

    வாழ்த்துக்கள்.உங்களுக்கு இவ்வளவு நல்லா பேச வரும்னு இன்று தான் பார்கிறோம்.மகிழ்ச்சி அண்ணா.

  • @kovai432
    @kovai432 3 роки тому +1

    அம்மா எமோஷனல் சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻 கடவுளாய் அம்மாவை வணங்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @jetsamayalhomeremediestail5653
    @jetsamayalhomeremediestail5653 3 роки тому +4

    சாதனா நீங்க எப்போதும் இதே மாதிரி சந்தோஷமா இருங்க

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 3 роки тому +7

    நேர்மையாக வாழு கணவர் நல்லவர்....

  • @jayabaskaran9132
    @jayabaskaran9132 3 роки тому

    உங்களை நன்றாக புரிந்து கொண்டு இருக்கிறார் உங்கள் கனவன்..என்றும் உங்கள் பாசம் நிலைத்திருக்க என் அன்பு வாழ்த்துக்கள் சகோதரி...

  • @miritharma3945
    @miritharma3945 3 роки тому +2

    ungaloda husband romba nallavar ♥️♥️avar oda happy ah irunga avaruku pudicha mathiri akka 🥰

  • @vijisabivijisabi84
    @vijisabivijisabi84 3 роки тому +10

    Wedding anniversary.. 💐🎂🎂😍God bless you

  • @RamKumar-kp4tn
    @RamKumar-kp4tn 3 роки тому +13

    Valthkal ma and macha

  • @bilalmohamed4408
    @bilalmohamed4408 2 роки тому

    அம்மா தான் முதலில் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan4227 3 роки тому

    17 வருஷமா இந்த ஐட்டத்தோட வாழ்ந்திருக்கிறார் பாவம் இவமட்டும் தானே ஊர் சுத்துறா அவரு மட்டும் பெருசுன்னு நினைத்து ஒழுக்கமாக இறு

  • @sreelathatr3392
    @sreelathatr3392 3 роки тому +15

    தம்பி நீங்கள் நல்லா இருப்பீர்கள்.

  • @satheeskumarn2257
    @satheeskumarn2257 3 роки тому +8

    Happy wedding Anniversary May god bless you and your family...

  • @nagaraj4109
    @nagaraj4109 3 роки тому

    மகிழ்ச்சியா இருங்க, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..👍👍

  • @margretperiasmy7831
    @margretperiasmy7831 3 роки тому

    அருமையான தம்பதியர் வாழ்த்துக்கள்🌹🌹🌹

  • @jayalakshmi2752
    @jayalakshmi2752 3 роки тому +6

    Happy wedding anniversary bro and sister god bless you💐💐💐💐💐

  • @handsomehari8914
    @handsomehari8914 3 роки тому +11

    Valthukal sister 🌺

  • @k.krcgamer933
    @k.krcgamer933 3 роки тому +1

    திருமண நாள் வாழ்த்துக்கள் சாதனா அண்ணா உங்கள் தீவிர ரசிகை இன்று போல் என்றும் வாழ்க

  • @deepac9508
    @deepac9508 3 роки тому

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ வேண்டும்

  • @sivanesundar5259
    @sivanesundar5259 3 роки тому +6

    Cute couple .Happy wedding anniversary dear couples and continue to the Happy life ❣️

  • @thendralsangam7035
    @thendralsangam7035 3 роки тому +18

    தங்க புள்ள திருச்சி சாதனா திருமணநாள் வாழ்த்துக்கள் என்றும் எங்கள் கனவு கன்னி நீ

  • @banusubu4644
    @banusubu4644 2 роки тому +1

    அண்ணா உங்களுக்கு வெள்ளந்தி மனசு உங்கள் முகத்தை பார்த்தாலே தெரியும்

  • @lathanandhana1346
    @lathanandhana1346 3 роки тому

    சாதனாவுக்கு திருமண வாழ்த்துக்கள்.சந்தோசமாக இருங்கள்.கடவுள் எல்லாசெல்வத்தையும் உங்களுக்கு தர வேண்டும்.சிஸ்.நீங்க நல்ல நீட்ட dance பண்ணுங்க நாங்கள் உங்கலுக்கு எப்பவும் ஆதரவு தருகிறோம்.பிராங் வீடியோ no.1சூப்பர் sis ஒரு20தடவை பார்த்து விட்டேன்.அருமை சிரித்து சிரித்து வயிறு வலிக்குது.இந்த மாதிரி வீடியோ போடுங்க.

  • @manjulamichael1937
    @manjulamichael1937 3 роки тому +5

    💖💖 wish you happy marriage life akka Anna 💖💖💖💖💖💖

    • @user-jf1ql9ci8k
      @user-jf1ql9ci8k 3 роки тому

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @shivasiva8480
    @shivasiva8480 3 роки тому +3

    திருமண நல்வாழ்த்துக்கள் சாதனா.....

  • @seljamary6898
    @seljamary6898 3 роки тому

    திருமணநாள் வாழ்த்துக்கள் சூப்பர் அக்கா வாழ்க பல்லாண்டு

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 3 роки тому

    இனிய திருமனநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @rathinaswamyn4376
    @rathinaswamyn4376 3 роки тому +6

    திருமண நாள் வாழ்த்துக்கள் சாதனா....!!! இன்று தான் எனக்கும் திருமண நாள் என்ன ஒற்றுமை... சந்தோசமாக உள்ளது..!!!!

  • @saranyasmile53
    @saranyasmile53 3 роки тому +10

    Happy wedding day sathana 😍

  • @abilights934
    @abilights934 3 роки тому +1

    அம்மா தான் கோவில்.... அருமையான வளர்ப்பு.... பல்லாண்டு வாழ்க.. !

  • @chitrakarthick9613
    @chitrakarthick9613 2 роки тому

    வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்... நன்றி மா

  • @muthu9642
    @muthu9642 3 роки тому +4

    Happy wedding anniversary bro and akka உங்க family oda happy ya iru eppavum

  • @sabidhanam1909
    @sabidhanam1909 3 роки тому +9

    Wish you happy anniversary day Anna anni....

  • @sashminaga7720
    @sashminaga7720 3 роки тому

    பாரு டா..... பேசுவாரா.......உங்க வீட்டுக்காறு....... இப்படியே இருங்க......சாதனா....அக்கா நீங்க தான்..... உங்க மாமா வா பாதுக்கங்க......👌👌👌👌💐💐💐💐💐

  • @mehendiranboy57
    @mehendiranboy57 3 роки тому +1

    Husband nice ok.nalla pesuraru honestly irukkaru,,👍👍🇲🇾🇲🇾

  • @SajoSerlin
    @SajoSerlin 3 роки тому +4

    Happy anniversary akka and God bless you👫😘❤

  • @ags5296
    @ags5296 3 роки тому +3

    Happy wedding day , sister. My best wishes 🎉🎉🎉🙏,. God bless you ❤️❤️❤️

  • @srikalyanisoundservicesrik51
    @srikalyanisoundservicesrik51 3 роки тому +1

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 3 роки тому

    நல்ல கணவர்.👍 அண்ணா வாழ்த்துக்கள்.💐

  • @mmohamedyazinmmohamedyazin3293
    @mmohamedyazinmmohamedyazin3293 3 роки тому +6

    Happy wedding anniversary sister and brother ❤️

  • @selfiequeenmagimagi802
    @selfiequeenmagimagi802 3 роки тому +3

    Happy wedding anniversary akka mama life long happy erugnga 💐💐💐💐💐

  • @megakutty9798
    @megakutty9798 3 роки тому +2

    Happy wedding day Amma Appa 💐💐🌹🌹 life long happyya irrukanu Amma Appa ❤😍😘

  • @balaguruk6783
    @balaguruk6783 3 роки тому

    இனிய பிறந்த நாள் தின நல்வாழ்த்துக்கள் அக்கா மாமா