கலாமின் கனவு; விவேக்கின் லட்சியம்... 1 லட்சம் மரங்கள்... அமேசான் காடாகும் மதுரை... பாடுபடும் இளைஞர்

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2024
  • கலாமின் கனவு; விவேக்கின் லட்சியம்...
    1 லட்சம் மரங்கள்... அமேசான் காடாகும் மதுரை...
    பாடுபடும் இளைஞர்...
    #Madurai #AbdulKalam #Vivek #Forestation
    மதுரையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படும் இளைஞரை குறித்த செய்தி தொகுப்பு உங்கள் பார்வைக்கு...
    மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறிய வழியில் பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மறைந்த நடிகர் விவேக் மட்டுமன்றி அவரைத் தொடர்ந்து பலரும் இயற்கையை காக்கும் முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர்.
    அந்த வகையில் அப்துல் கலாம் வழியிலேயே சேவையாற்றி வருகிறார் மதுரையை சேர்ந்த குபேந்திரன்..
    மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த கட்டிட பொறியாளர் குபேந்திரன்.. 38 வயதான இவர், கடந்த 12 வருடங்களாக சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மரக்கன்றுகளை நடும் பணிகளை செய்து வருகிறார்...
    மதுரையில் பள்ளிகள், சுபநிகழ்ச்சிகளில் மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்க்க ஊக்கமளித்து வருகிறார்..
    தொடக்கத்தில் அவரது குடும்பத்தார் ஆதரவாக இல்லாத போதிலும், மரம் வளர்ப்பதை அவர் கைவிடவில்லை.
    Uploaded On 09.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 35

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 14 днів тому +8

    🎉🎉🎉🎉❤❤❤ நானும் மதுரைக்காரன் தான் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணன் அவர்களுக்கு நன்றி நன்றி

  • @kottairaj2029
    @kottairaj2029 15 днів тому +13

    வாழ்த்துக்கள்

  • @kuppuswamykuppuswamy7566
    @kuppuswamykuppuswamy7566 14 днів тому +6

    ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @BhuvaneshwariS-gj1by
    @BhuvaneshwariS-gj1by 15 днів тому +8

    Congratulations Brother.

  • @rajeshp6036
    @rajeshp6036 11 днів тому +1

    மிக்க நன்றி அய்யா கடவுளின் அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @chandrasekark2244
    @chandrasekark2244 13 днів тому +2

    மகத்தான சாதனை🙏 வாழ்த்துக்கள் இவருக்கு என்னால் முடிந்த உதவி செய்யதயார் தொடர்பு கொள்ளவும்

  • @gugancivil2110
    @gugancivil2110 14 днів тому +2

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤
    பசுமை இயக்கம் முனசந்தை❤

  • @b.nandhakumarkumar5120
    @b.nandhakumarkumar5120 15 днів тому +5

    Valthugal nanba

  • @ragulgandhi7700
    @ragulgandhi7700 2 дні тому

    பனை மரங்கள் நடுவோம்
    பனை மரங்கள் பாதுகாப்போம்

  • @karthikarthi9456
    @karthikarthi9456 11 днів тому +2

    Real hero 🔥🔥🔥🔥🔥

  • @MuthuKumar-yq4ft
    @MuthuKumar-yq4ft 15 днів тому +3

    சகோ நன்றி ❤

  • @krdaniel4179
    @krdaniel4179 15 днів тому +4

    Super bro

  • @selvamuthus7717
    @selvamuthus7717 15 днів тому +4

    ❤🎉great

  • @rajendranv.r.371
    @rajendranv.r.371 13 днів тому

    வாழ்த்துகள் அண்ணன் ❤

  • @regiregina5600
    @regiregina5600 11 днів тому

    வாழ்த்த வார்த்தை இல்லை தலை வணங்குகிறேன்.

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 14 днів тому

    Vazhgha valamudan vazhgha nalamudan💐💐 👏👏🪔🪔

  • @iniellamnalamey
    @iniellamnalamey 11 днів тому

    Arumai thambi

  • @user-ec9ip6yv5b
    @user-ec9ip6yv5b 11 днів тому

    Best wishes

  • @ramkumart8084
    @ramkumart8084 8 днів тому

    Super Bro🎉🎉🎉

  • @sasisasinthan4483
    @sasisasinthan4483 9 днів тому

    👌👌👌👌👌

  • @selvamania8745
    @selvamania8745 15 днів тому

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @selvamuthus7717
    @selvamuthus7717 15 днів тому +2

    ❤❤❤❤

  • @Prs600
    @Prs600 14 днів тому +1

    ஐயா
    எந்த மரக் கிளைகளை ஆடு மாடு உண்ணும் என்று அறிந்து அதை மட்டும் நட்டு வளர்க்க பாடுபடுங்கள். புங்க மரம் வேண்டாம். இது சீமைக்கருவேல மரம் போன்று குறுகிய காலத்தில் பூமியை ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டது. வெள்ளைக் கருவேல், கருப்புக் கருவேல், வன்னி போன்ற மரங்களையும் வளர்க்க பாடுபடவும். பங்குனி சித்திரை மாத வறட்சியிலும் நன்கு வளரும். இதன் பட்டை நாட்டு மருந்துக்கு பயன்படும்.
    நன்றி🙏🏽

  • @samyraghu-yy4pc
    @samyraghu-yy4pc 15 днів тому

    Valthukkal Anna

  • @ayyappansaamy007
    @ayyappansaamy007 14 днів тому

    kadavulukku samam aanavar.💥💯❤🙏🙏🙏

  • @chinnathambi3656
    @chinnathambi3656 14 днів тому

    வாழ்த்துக்கள்அண்ணா

  • @ManiMani-bb5yz
    @ManiMani-bb5yz 14 днів тому

    Congratulations sir

  • @alagurajan5866
    @alagurajan5866 15 днів тому

    God bless you

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 15 днів тому +1

    👍

  • @user-pd7hb9pv7j
    @user-pd7hb9pv7j 15 днів тому

    Super bro🎉

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs 15 днів тому +1

    ❤❤❤🙏🙏🙏

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 11 днів тому

    எனக்கும் எப்படி நடவேண்டும் என்று ஆசை but நான் நட்டு வச்சிட்டு இப்படி வந்தா உடனே புடுங்கி பொட்டுறுரங்க

  • @user-dz4no7zy3r
    @user-dz4no7zy3r 15 днів тому

    Ivardhaan maamanidhan( god)

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 14 днів тому

    வாழ்த்துக்கள்