விசித்திரமான உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது, இயலாது.உன்மைக்கும் கவலளக்கும் உங்கள் பேச்சு மருந்து. நன்றி👍
தமிழ் இலக்கணம் அனைத்தும் =நமது பக்தி இலக்கியங்களில் புதைந்து கிடக்கிறது என்பதை ஒவ்வரு கம்பன் விழாவில்.... ஒவ்வரு வருடமும் மெருகேற்றுகிறீர்கள் ... வாழ்த்துக்கள் கம்ப கழகத்துக்கு
மக்கள்தான் கடவுள், கடவுள்தான் மக்கள், நல்ல சிந்தனை, மக்கள் விழிப்பதற்காக, கடவுளை விழிப்பது ஒரு பண்பு.. இதற்கு மேல் நியாயமாக வாழ முடியாது என்ற எல்லையில் வாழ்கின்ற ஒருவன் துன்பம் அடைந்தால், அவனுக்காக, இறைவன் பேசுவான்.. அல்லது அவனுக்காகப் பேசுபவன் இறைவன்.. "உயிர்ப்பின் வடிவம் இறைவன், மரிப்பின் சின்னம் கோவில்" இறைவனை சிலுவையில் இட்டவனும், அவர்களின் உறவினர்களும் கோவிலில் வழிபாடு இயற்றினர்💓 .. 13.23 23.07.2022
விசித்திரமான உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது, இயலாது.உன்மைக்கும் கவலளக்கும் உங்கள் பேச்சு மருந்து. நன்றி👍
🔥🔥
புதுக்கோட்டை கம்பன் கழகம் மிக சிறப்பு வாய்ந்த பட்டி மன்றம் நடத்தியதற்கு நன்றி வாழ்த்துக்கள்
அருமை....தலைவர்கள் தன்னை அதிகாரி போல நினைத்து கொள்வது தான்...இங்கே பிரச்சினை
அருமை அருமை பேசுவது பேராசிரியர் இராமச்சந்திரனல்லவா வணக்கம் ஐயா ஆடி அடங்கியபின் அஸ்தி கரைக்கவும் தண்ணீர் வேண்டுமே அதுமட்டுமா ஆண்டுக்காண்டு எள்ளும் தண்ணீரும் அள்ளி இறைக்கவும் தண்ணீர் வேண்டுமே
❤❤❤❤❤
வணக்கம் ஐயா அருமையாகச் சொன்னீங்கள் தந்தை மகனை அடிப்பது அவன் மற்றவர் மத்தியில் தரமுயர்ந்து நிற்கவே என்பதை மிக அழகாகச் சொன்னதற்கு மிக்க நன்றி
Iuiy
தமிழ் இலக்கணம் அனைத்தும் =நமது பக்தி இலக்கியங்களில் புதைந்து கிடக்கிறது என்பதை ஒவ்வரு கம்பன் விழாவில்.... ஒவ்வரு வருடமும் மெருகேற்றுகிறீர்கள் ... வாழ்த்துக்கள் கம்ப கழகத்துக்கு
best
மக்கள்தான் கடவுள், கடவுள்தான் மக்கள், நல்ல சிந்தனை,
மக்கள் விழிப்பதற்காக,
கடவுளை விழிப்பது
ஒரு பண்பு..
இதற்கு மேல் நியாயமாக வாழ முடியாது என்ற எல்லையில் வாழ்கின்ற ஒருவன்
துன்பம் அடைந்தால்,
அவனுக்காக,
இறைவன் பேசுவான்..
அல்லது
அவனுக்காகப் பேசுபவன் இறைவன்..
"உயிர்ப்பின் வடிவம் இறைவன், மரிப்பின் சின்னம் கோவில்"
இறைவனை சிலுவையில் இட்டவனும், அவர்களின் உறவினர்களும் கோவிலில் வழிபாடு இயற்றினர்💓
..
13.23
23.07.2022
thambi udayan padiku anjaan ;