Lunch Combo- Murungai Keerai Kadayal/Vazhaikkai poriyal/Rasam by Revathy shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024

КОМЕНТАРІ • 61

  • @Madore0011
    @Madore0011 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் நம் செட்டி நாடு பாரம்பரிய சமையல் பார்த்தாலே பசியை தூண்டும் அருமை அம்மா

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 роки тому +1

    Super Amma different eruku keerai kadaisal I'll try Amma thank you

  • @rohinikumar7173
    @rohinikumar7173 11 місяців тому

    மிகவும் அருமையாக இருந்தது

  • @arularul6334
    @arularul6334 2 роки тому +1

    Amma lunch compo Vera level thank you

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому +1

    இனிய வணக்கம் மா.மிகவும் மிகவும் அருமை சமையல்

  • @nagarajdn7385
    @nagarajdn7385 2 роки тому +1

    Mam your utility of cooking vessels r excellent v hv to learn a lot about your cooking methods nd planning. You r cooking Engineer

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 2 роки тому +1

    Amma neenga romba Samathu.enna vegam ,Thelivu.too sweet.I love youmma.

  • @einiyavalank404
    @einiyavalank404 2 роки тому

    அருமை எனக்கு பிடித்தது முருங்கை கீரையுடன் கருவாடு உருளைகிழங்கு ம்ம்ம்ம்

  • @latharavikumar4839
    @latharavikumar4839 2 роки тому +1

    Your dressing sense is super Mam

  • @sitas8670
    @sitas8670 2 роки тому +1

    Awesome amma.Simple but heavenly.

  • @jayasreesudharsanan5279
    @jayasreesudharsanan5279 2 роки тому

    Yannaku rompa pudicha compo madam yummy

  • @sugirthamiranda4620
    @sugirthamiranda4620 2 роки тому

    Simple recipe but good

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому

    Amma vanakkam naan murungai keerai vaangeyathu ungalukku therinthathu thankyou amma tomorow ungal entha recipe thaan yen veetil

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 роки тому

    அருமை அமமா 🙏🙏🙏

  • @vasanthis7915
    @vasanthis7915 2 роки тому +5

    அம்மா மிகவும் இளைத்து விட்டீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்!

  • @aarthiksherwin
    @aarthiksherwin 2 роки тому

    New keerai kadayal , valaikai varuval super ma 👍

  • @paramasivamps9495
    @paramasivamps9495 2 роки тому +1

    அம்மா வணக்கம் இன்று நம்ம வீட்டு மாடியில் வீடு கட்ட பூஜை செய்தோம் உங்களை இன்று பார்க்க வேண்டும் என நினைத்தேன் வந்து விட்டீர்கள் ஆசி கூறுங்கள் வித்யா பரமசிவம் திருப்பூர்

  • @pushpalathanandagopal272
    @pushpalathanandagopal272 2 роки тому

    Simply superb Mam 👌

  • @umasasi3586
    @umasasi3586 2 роки тому

    Excellent

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 роки тому

    Samaikum karangal, anbana ullam, madam vazhga valamudan 💐🙏

  • @zarinaparveen9808
    @zarinaparveen9808 2 роки тому

    Amma Na ungaloda onion sambar try panna veetla yellarum paraatunaga I'm very happy amma ...

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 роки тому

    Super👌 samayal🌼thanks🙏

  • @tamilselviseeralan8465
    @tamilselviseeralan8465 2 роки тому

    Super amma mouthwatering amma , simple but full on amma

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 2 роки тому

    Very easy cooking ma..

  • @lathamani3969
    @lathamani3969 2 роки тому +1

    Mam...super lunch..
    Thank you very much mam

  • @keerthanasundar358
    @keerthanasundar358 2 роки тому

    Super amma

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 2 роки тому

    Super combo amma 👍

  • @kiney0713
    @kiney0713 2 роки тому

    Sooper akka. Nandri.

  • @renus7726
    @renus7726 2 роки тому

    I too like this lunch combo just like you madam
    Please post dinner combo in future 🧡🧡🧡🧡

  • @jeevithamohan3348
    @jeevithamohan3348 2 роки тому

    Love you Amma♥️♥️♥️

  • @ramanathanb9218
    @ramanathanb9218 2 роки тому

    Superb amma

  • @shivashakthiaykkyarubinyai509
    @shivashakthiaykkyarubinyai509 2 роки тому

    சூப்பர் மா

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 2 роки тому

    லன்ச் காம்போ சூப்பர் . மழைக் காலத்திற்கு ஏற்ற மருத்துவ சமையல் செய்து காட்டுங்கள் அம்மா

  • @umathanu2889
    @umathanu2889 2 роки тому +1

    Nice vlog aunty 👏

  • @CherryIofficial
    @CherryIofficial 2 роки тому

    👏👏👏👏

  • @NJ-sd3tl
    @NJ-sd3tl 2 роки тому

    👌👌👌 amma

  • @maheswarythanis9874
    @maheswarythanis9874 10 місяців тому

    அம்மாஉங்களின்பரம ரசிகைகளில் ஒருத்தி நான். கீரை மூடாமல் சமைப்பதுதானே நல்லது என்பார்கள். பதிலை எதிர்பார்க்கிறேன்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  10 місяців тому

      நிறைய பேர் சொல்கிறார்கள்.ஆனால் நான் பார்த்த பெரியவர்கள் சமையலில் அப்படி செய்து பார்த்ததில்லை.

  • @sasikaladhanapathy8618
    @sasikaladhanapathy8618 2 роки тому

    தீபாவளி பலகாரங்கள்
    Order எடுக்ரீங்கலா
    லட்டு, பாதுஷா kg விலை
    எவ்வளவு

  • @hemaprakash8500
    @hemaprakash8500 2 роки тому

    Thank you Amma

  • @kaninila753
    @kaninila753 2 роки тому

    Amma diet recipes podungha

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 2 роки тому

    Thank you so much mam 🙏

  • @priyarajesh4704
    @priyarajesh4704 2 роки тому

    😋😋😋😋 yummy

  • @jayashree82
    @jayashree82 2 роки тому

    Hey mam am the first n I love all ur cooking

  • @vanitharajagopalan30
    @vanitharajagopalan30 2 роки тому

    Nice amma

  • @anandhirajan9603
    @anandhirajan9603 2 роки тому

    Yummy 😋

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t Місяць тому

    கீரையை மூடாமல் வேக வைக்க வேண்டும்.

  • @lathakannan9930
    @lathakannan9930 2 роки тому

    Amma kaila enna

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 роки тому

    Vanakkam mams
    Good evening to both of you
    EXCELLENT combo mam,
    vaazhakka oru pidipidichen mam, haha!
    Indha sareela romba azhaga irukinga mam, God Bless!
    Pranaams
    Meenakshi

  • @shammu_priya
    @shammu_priya 2 роки тому +1

    செட்டிநாட்டு சமையலே அசைவத்திற்கு பேர் பெற்றதாக இருக்கையில் நீங்க ஏன் அசைவம் செய்வதில்லை...?!

  • @jenopearled
    @jenopearled 2 роки тому

    Amma you always amaze me with such simple and hearty comfort food.....

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 роки тому

    அம்மா ரொம்ப அருமையான காம்போ எங்கள் வீட்டு சமையல் போல இருக்கு மா சூப்பர் 🙏👌💕

  • @kalaiselviswaminathan5724
    @kalaiselviswaminathan5724 2 роки тому

    Akka vanakkam nga

    • @bhuvaneswarithomas8630
      @bhuvaneswarithomas8630 2 роки тому

      I think you have again in your right handya. Be careful. Take rest or assist somebody. Take care.

  • @jeevaravi9648
    @jeevaravi9648 2 роки тому +1

    அம்மா வணக்கம் 🙏. சொல்லி வைத்தாற்போல் முருங்கை கீரை ஆய்ந்து கொண்டே இந்த பதிவை பார்க்கிறேன். நாளை இந்த சமையல் தான். நான் ப.மிளகாய் சேர்த்து கடைவேன்.காலையில் முடக்கற்றான் தோசை செய்தேன். நன்றாக இருந்தது அம்மா.நன்றி

  • @aparnaj5946
    @aparnaj5946 Рік тому

    கீரைகளை மூடி வேக வைக்கக்கூடாது என்பார்களே......

  • @abhisheksrinivasan5098
    @abhisheksrinivasan5098 2 роки тому

    Why aunty you have become so slim

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 роки тому

    அபாரம் அம்மா சாப்பிட பொருத்தமான சத்தான உணவு வகைகள். ஆனால் கீரை கடைந்த பிறகு பக்கத்தில் காண்பிக்கவில்லை

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 роки тому

    Super amma