கஜேந்திரகுமாருடன் இணைந்து செயற்பட முடிவெடுத்தது ஏன்,போட்டுடைத்த சிறீதரன்|

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 81

  • @mahendrarajah13
    @mahendrarajah13 18 днів тому +16

    தமிழ் அரசு கட் சியில் இருந்து சாணிணக்யன் உடன் வெளியேற்றப்பட வேண்டும்

    • @TinKTin42
      @TinKTin42 18 днів тому

      100% உண்மை

    • @aalampara7853
      @aalampara7853 18 днів тому

      சாணக்கியன் 2015 வரை ராஜபக்ஷ கட்சியில் இருந்தவர்! அவரது தாய் ஒரு சிங்களத்தி அதுவும் நாமலின் சொந்த காரர்! தமிழரசு கட்சியில் சம்பந்தன் & சுமந்திரனால் இலங்கை உளவுத் துறையின் அறிவுறுத்தலால் கொண்டு வரப்பட்டவர் ! வேறென்ன சொல்ல மிச்சம் உங்கள் முடிவிற்கு

  • @mahendrarajah13
    @mahendrarajah13 18 днів тому +7

    வடகிழக்கில் இருந்து காடையர் போலீஸ் நிலையங்கள் அகற்றப்பட வேண்டும் பூர்விகத்தமிழர் மட்டும் வடகிழக்கு காவல்துறையில் கடமை ஆற்றவேண்டும் காடையருக்கு தண்டனை

  • @AbinayanAbi-xh8di
    @AbinayanAbi-xh8di 18 днів тому +1

    சிறி சேர் வாழ்த்துக்கள்

  • @theevin_thalam
    @theevin_thalam 18 днів тому +8

    உதவாக்கரை

  • @YogarasanSamy-j7o
    @YogarasanSamy-j7o 17 днів тому

    Good evening sir🙏🙏🙏🙏🙇

  • @varansinna807
    @varansinna807 19 днів тому +10

    விழுந்தாலும் மீசையில் மண் பிரளாத நிலை தான் இவர்களின் நிலை.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 19 днів тому +3

      வரலாறு தெரியாவிட்டால்
      இவ்வாறுதான்
      பதிலிருக்கும்

    • @euginejoseph3174
      @euginejoseph3174 19 днів тому

      ​@@nagendramthangarajah2551
      வரலாறு என்ன இவங்கள் ஓழ்த்ததுதான் வரலாறா? நீ விளக்கு பிடித்தனியா?

  • @Enthiran88
    @Enthiran88 19 днів тому +5

    வாழ்த்துக்கள் ஐயா ❤

  • @santhiranrashiya2761
    @santhiranrashiya2761 14 днів тому +1

    தயவு. செய்து. எங்களை. மாடையன். ஆக்காவேன்டம். Please 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂. எங்களை. வாழ. விடுங்கள். ஆரிசி. விலை. யேற்றம். எல்லேரும். வயலில். வேலை. செய்யுங்கள். Please மக்கள். கஸ்றப்படுறர்கள். Please. சபை்்துக்கி. குப்பையில். போடுங்கள்

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 18 днів тому +5

    சிறிதரன் உண்மையை பேசி இருந்தால் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும். ஆனா‌ல் சிறிதரன் பம்மிக்கொண்டு இருந்ததினால் பிரச்சனை
    பெரிதாக்கப்பட்டு சுமந்திரன் தொடர்ந்து கட்சியின் spokesman ஆக
    தொடர்வதற்கு காரணம்.

    • @rasiahpat7005
      @rasiahpat7005 16 днів тому

      தம்பி சரியாக சொன்னீர் பம்மல் ஸ்ரீ ,
      பம்மல் சி வி கே பம்மல் மாவை, பம்மல் செல்வம், கிழக்கில் ஒரு சுமோ

  • @ramusothithas7784
    @ramusothithas7784 18 днів тому +5

    ஐயா உங்கள் மாவட்த்தில் 16 மதுபானசாலைகள் 15 ஆண்டுகளாக நிறைவுபெறாத புளியம்போக்கணை பாலம். தங்களுக்கான கமிசன் என்னும் கிடைக்கவில்லையா?

    • @TinKTin42
      @TinKTin42 18 днів тому

      அவர் கூற மாடார் சாராய ஸ்ரீ

  • @franceshironkbd350
    @franceshironkbd350 18 днів тому +4

    வடக்கில் சுற்றுலாவை ஏன் அவர்கள் மேம்படுத்தவில்லை? மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்களிடம் எந்த யோசனைகளோ திட்டங்களோ இல்லை. தெற்கு இலங்கையைப் போல யாழ்ப்பாணத்திற்கு ஏன் நெடுஞ்சாலை இல்லை. யாழ்ப்பாண விமான நிலையத்தை உருவாக்குங்கள். அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். யாழ்ப்பாணத்தில் இயற்கையாகவே பல அழகான தீவுகள் உள்ளன, ஆனால் நீங்கள் அதைப் பயன்படுத்துவதில்லை.

  • @rsameera9552
    @rsameera9552 18 днів тому +5

    ஒரு பின்புலமும் இல்லை நீங்கள் ஒற்றுமை இல்லை ? உங்களுக்குள்ளே ஓற்றுமை இல்லை

  • @sivananthanrajah
    @sivananthanrajah 19 днів тому +6

    சீறிதரண்..நலா.
    கதைபான்௭ண்டாநாய்இவழகலம்௭ஓன்டசெயதாய்❤❤❤😊

    • @sotheesm2172
      @sotheesm2172 18 днів тому +1

      Nalla tamil

    • @SukinthanSuki-z2o
      @SukinthanSuki-z2o 18 днів тому +2

      முதல் தமிழ் எழுதி பழகுங்கள் பின்னர் விமர்சனம் செய்யலாம்

  • @veluganesh5820
    @veluganesh5820 18 днів тому +4

    ஐயா வணக்கம் ஐயா ஸ்ரீதரன் அவர்களே இலங்கைஇல் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் நானும் ஒருவன் என்னவென்றால் தமிழ்நாட்டில் முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் அவர் தமிழ்நாட்டு தமிழர்களுக்கே உண்மையான ஒரு தலைவராக இல்லை அவரிடம் பேசி இலங்கைத் தமிழர்களுக்கு என்ன பயன் நீங்களும் திராவிடரா நல்ல வென்ற தமிழரா ஒன்றும் புரியவில்லை நன்றி வணக்கம்

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 18 днів тому +4

    ஐயா எல்லோரும் முதலில் தமிழ் மக்கள் நிம்மதியாக தமிழரிடம் இருந்து பாதுகாப்பு தேடிக் கொடுங்கள் வாள்வெட்டு குழுக்கள் போதைப் பொருள் பாவனையில் இருந்து அப்பாவி மக்களை வாழ விடுங்கள் நீங்கள் ஆயிரம் கட்சிகள் ஆயிரம் பிரிவுகள் இதற்குள் எப்படி மக்கள் உரிமை பற்றி கதைக்கிறீர்கள் வேதனை அளிக்கிறது நீங்கள் நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் தமிழ் மக்கள் உரிமை பற்றி சிந்தித்தால் ஏன் இந்தளவு பிரிவுகள்.பிரச்சனைகள் இனியாவது திருந்துங்கள் எல்லோரும் நீங்கள் தேசியம் தேசியம் என்று சொல்லி உங்கள் உங்கள் கட்சிகளின் உரிமை பற்றி தானே கவனம் கவலை மக்களைப் பற்றி அக்கறை இல்லை

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 18 днів тому +6

    சிறிதரன் பேசுவதற்கு நன்றாக இருக்கின்றது ஆனா‌ல் இவர் மக்கள் அரசியல் பேசவில்லை தேர்தல் அரசியலை பேசிக்கொண்டு நல்ல மனிதர்போல் பேசி சமாளிக்கின்ற திறமை கொண்டவர்

  • @SekarasasekaramSenthilnathan
    @SekarasasekaramSenthilnathan 7 днів тому

    உண்மையான.கருத்து.ஆனால்.எல்லோரும்.தங்களுக்கான.அணிகளிடம்.விளக்கவேணும்.ஊடகங்களிடம்.கட்சியையும்.பகையுணர்வு.நிறுத்தினால்.தீர்வுகளும்.

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 19 днів тому +2

    Thank you 🔥💐🙏🏾

  • @AbinayanAbi-xh8di
    @AbinayanAbi-xh8di 18 днів тому

    ஸ்ரீ சேர் ❤❤❤❤🎉🎉🎉😊😊😊

  • @நான்வன்னித்தமிழன்

    சிறந்த விளக்கம் ஆனால் அடுத்த தேர்தலில் நீங்கள் வெல்ல வாய்ப்பு குறைவு

  • @aalampara7853
    @aalampara7853 18 днів тому

    எல்லாத்தையும் கலைத்துப் போட்டு அனைவரும் இணைந்து தமிழ் மக்கள் பேரவை கட்சியாக பதிவு செய்யுங்கள்

  • @rajend150
    @rajend150 18 днів тому +2

    Sumanthiran is fighting hard for his survival. Many who trusted by him have quietly distanced themselves from him fearing their political future. Don't be surprised if he retires from politics at the end.

    • @RameshVivekanandarajah
      @RameshVivekanandarajah 17 днів тому

      Not going to happen

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 14 днів тому

      He will be in the party until he entirely destroys the party according to the burden on him.

    • @RameshVivekanandarajah
      @RameshVivekanandarajah 12 днів тому

      @@jehanathanmadhuranthahan7969 anyone who has a desire to see the political life of MAS to be short lived, is having a long day dream. It is a matter of time when absolute MAS power returns.

  • @franceshironkbd350
    @franceshironkbd350 18 днів тому +2

    Why they do not develop tourism in north? People will get more work opportunities? You do not have any ideas

  • @TSundaralingam
    @TSundaralingam 18 днів тому

    வழக்கு நீதிமன்றம் வரை போனதுக்கு என்ன காரணம்?
    வழக்கு வைத்தவர் யார் என்பதல்ல பிரசனை!
    முக்கியமாக அதற்கு உங்களது பதவி ஆசைதான் காரணம்!
    சும்மா கதையைத் திசைதிருப்பாதேங்கோ வாத்தியார்!

  • @briandevasagaiam46
    @briandevasagaiam46 18 днів тому +7

    காலம் பதில் சொல்லுமென்றால் நீ ஏன் மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும்

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 14 днів тому

      மக்கள் பிரதிநிதியாக இருந்து கட்சிக்குள் இருக்கும் துரோகிகளை என்னடா செய்வது?

  • @THAMIZHALY
    @THAMIZHALY 16 днів тому

    ஐயா சிறிதரன் அவர்களே மண்மானம் பெண்மானம் பெரிதென போராடிய இனம். எம் தலைவர் இல்லாது போன பின் உங்கள் அதிகாரப் பிள்ளைகளுக்காக ஒரு பெண்ணை உயிரோடே நிர்வானப்படுத்துவதை வேடிக்கை பார்த்ததன் விளைவு இன்று உங்கள் குறைகள் நாளுக்கு நாள் வெளிவருகிறது. இது புரிந்து கையாளுகளின் தவறுகளுக்கு துணைபோகாது எல்லோரையும் சமமாக மதித்து பக்கசார்பில்லாமல் உண்மைக்காக பேசினால் தான் இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியும்.

  • @MichaelThiruchelvam
    @MichaelThiruchelvam 19 днів тому +5

    தற்பேதய நிலையில் ஒற்றைஆட்சி மாற்றம் செய்ய மக்கள் ஆணைபெறமுடியாது தமிழ் மக்களின் அங்கிகாரம இன்றி அரசியல்அமைப்பு உருவாகும்

  • @kurukuru4514
    @kurukuru4514 17 днів тому

    சுமந்திரன்சாணக்கியன்சிவஞானம்தமிழரசுகட்ச்சியில்இருந்துவெளியேற்றப்படவேண்டியவர்கள்இவர்கள்சிங்கள1ஏகாதிபத்தியகட்ச்சிகளின்கைகூலிகள்இவர்கள்தமிழர்களுக்குஉரியவர்கள்அல்லமகிந்தவின்விளக்குமாறுகள்தான்இவர்கள்

  • @luxmimurugan
    @luxmimurugan 18 днів тому +1

    Create new party without the cruel people. The cruel people destroyed 75 yrs old tamil party.

  • @ganeshamoorthysubramanium8511
    @ganeshamoorthysubramanium8511 18 днів тому

    நீங்கள் முதல் உங்கள் கச்சி பிரச்சனையை தீர் ப்பது நல்லது சுமத்திரன் போன்ற சொதிவாயனை கலச்ச எல்லாம் சரி

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 18 днів тому +2

    He is another viki. Talking only no action.

  • @YogarasanSamy-j7o
    @YogarasanSamy-j7o 17 днів тому

    Sumanthyran sir
    🏠 Sennapinnama kudyththa karanam ( Kassim Nythimanna nirythe vat sumanthyran sir) 🐆🐅NY kuddamippu okay

  • @sivananthanrajah
    @sivananthanrajah 19 днів тому +3

    ௨நய்...நம்ப௭லத்...கொறா😊😊😊

  • @PrashanthLohi
    @PrashanthLohi 19 днів тому +2

    Gajendrakumar your latest friend has no ground reality, he was the chief in destroying unity among Tamil parties therefore good luck on that front. As for you the politics you are doing is with the people outside Sri Lanka. While your party was deciding who to support in presidential elections you chose to leave the country and later complained about the decision. You are hiding behind Sumanthiran so everyone blame him however the decisions are taken by the party not by one person, who you are trying to fool. You are a follower not a leader if you become the party leader it would be a disaster.

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps 17 днів тому

    Arussunll

  • @selvavinayagamtharmarajah4458
    @selvavinayagamtharmarajah4458 15 днів тому

    First After 2009 India and Srilanka govts had discussed to take some decisions for forgetten fight mind of Home land Mother language of Srilanka Tamils
    Sinhala Buddhist govts had selected the karuna pillaiyan Daklas Sumanthiran sanakkiyan and Ankayan to promote the status of ministers
    Govt spy officers have been never transfred to others places to work same places for the long period to avoid to development Tamils areas and Funds returned to central govt

  • @saveLanka
    @saveLanka 17 днів тому

    சிறீதரன் சுயேட்ச்சைக்கு பாடப்பட்ட வாக்குகள் எவ்வாறு தேசியத்திற்கு எதிராணது? Don’t be a dumb

  • @Jaffna1422
    @Jaffna1422 18 днів тому

    NPP திசைகாட்டி

    • @prathapratha9129
      @prathapratha9129 18 днів тому

      Tamilar thodarpil Ella ppp um parapadsam kaddithu kevalam Oru parliment member ku Kathaikka urimai kodikkatha mudivu edaikkatha government

  • @prathapratha9129
    @prathapratha9129 18 днів тому

    Evvalavu kalamum Entha vadakku kilakku makana makkalin adippadai vasathium sari apivirurhium sari ellama ponathukku karaname Palaya suyanalam pidichcha thesiyam endu election nerunka kiddava vayala vada sudda Palaya arasiyal vathikale karanam 😢😢😢😢

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 19 днів тому +2

    இன்றய
    இளம் சமூகத்திற்கும்
    ஊடக வியலாளர்களுக்கும்
    கூட
    இலங்கை அரசியலில்
    சிங்கள பௌத்த பேரினவாத
    மேலாதிக்க
    சிந்தனை கொண்ட சிங்கள
    அரசிடம்
    எதைப்பெறலாம்
    பெறவதற்கான ஒப்பந்தங்கள்
    கிளித்தெறியப்பட்
    வரலாறு
    தெரியாதவர்களாகவே
    இருக்கிறார்கள்
    ஒருகாலத்தில்
    தலைவர்பிரபாகரன் கூட
    இலங்கை தேர்தல
    பறந்தள்ளி புறக்கணிக்க
    தூண்டியர்வர்தான்
    பின்னாளில்
    அது தவறு என்று உணர்ந்து
    எல்லாக்கட்சிகளையும்
    இணைத்து தேர்தல் மூலம்
    தமிழ் மகளின் வாக்குகள் எதிரிக்குப்போகமல்
    திட்டமிட்டார்
    எதிரிக்குப்போனால்
    தனது போரட்டம் பற்றிய
    பிரச்சாரம் செய்ய இலங்கை
    அரசிற்கு வாய்ப்பு கொடுத்ததாக அமையும்
    என்பதை உணர்ந்தார்.
    இதைத்தான்
    தமிழ்எம்பி களால் செய்யமுடியும்

  • @prathapratha9129
    @prathapratha9129 18 днів тому

    Evara peddi kandatha doctor archchuna peddi kandiruntheerkal enral makkalukku pirayosanama erunthirukku Anne 😊

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 18 днів тому

    He only talks. He is not an action man

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 19 днів тому +1

    சிறிதரன்
    சாணக்கியன்
    போன்றோர்
    தமிழினத்திற்கு
    தேவையான
    ஆழுமை
    சிந்தனை
    பொறிமுறை
    அறிவாற்றல்
    எல்லாமே
    அருமை

    • @sriakanthadevansathasivamp4123
      @sriakanthadevansathasivamp4123 18 днів тому +1

      Nonsence

    • @mahendrarajah13
      @mahendrarajah13 18 днів тому +4

      தமிழ் அரசு கட் சியில் இருந்து சாணிணக்யன் உடன் வெளியேற்றப்பட வேண்டும்

    • @TinKTin42
      @TinKTin42 18 днів тому

      2025 ஆண்டின் நல்ல ஜோக் வாழ்த்துக்கள்

  • @Jaffna1422
    @Jaffna1422 18 днів тому

    AKD

    • @prathapratha9129
      @prathapratha9129 18 днів тому

      Akd pirayosanam Ella endu Eppa konjam konjam Eppa vilankuthu

  • @Penmann14569
    @Penmann14569 18 днів тому

    What is the Name of Interviewer?