If 7 bad-Marriage life won't it last? ஏழு கெட்டால் திருமண வாழ்க்கை நிலைக்காதா? LIVE

Поділитися
Вставка
  • Опубліковано 1 сер 2023
  • ஏழு கெட்டால் திருமண வாழ்க்கை நிலைக்காதா? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்.
    #adityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos
  • Розваги

КОМЕНТАРІ • 115

  • @kannamavlogs159
    @kannamavlogs159 11 місяців тому +5

    எங்கள் குடும்பம் இன்றைக்கு இருப்பதற்கு காரணமே நீங்கள் தான் எங்கள் தேவனே நீங்கள் தான்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Thanks for coming live guruji ஜாதகங்களை வழக்கம் போல மிக அழகாக விளக்கம் சொன்னீங்க thank you guruji

  • @geethavenkat128
    @geethavenkat128 Рік тому +2

    வணக்கம் குருஜி 🙏🙏 நேரலை தவற விட்டு விட்டேன்.. நேரலைக்கு மிக்க நன்றி.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐

  • @tamizhsen2045
    @tamizhsen2045 Рік тому +17

    ஆம் குருவே, நீங்கள் ஒருவருக்கு பதில் சொல்லும்போது, அவரை உங்களுடைய ஆபீஸ்க்கு நேராக வரச்சொன்னீர்கள். அவருடைய ஜாதகம் suicide சம்பந்தமாக கேள்விக்காக. அவருக்கு counselling free ah கொடுக்கவேண்டும் என்று office க்கு மறுநாள் அவரை அவசரமா வர சொன்னீர்கள். அருமை குருவே

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @JAYAKUMARKCLTGODE
    @JAYAKUMARKCLTGODE Рік тому +3

    மிக்க மகிழ்ச்சி ஐயா கமெண்ட் பகுதியில் யாருக்கு தங்கள் பார்வையில் படும் யோகம் உள்ளதோ, அவர்களுக்கு தாங்கள் பலன் சொல்லும் இந்த லைவ் நிகழ்ச்சியை வாரம் ஒரு முறை தொடர்ந்து வழங்கி மக்களின் மனங்களை தாங்கள் செம்மைப்படுத்த வேண்டுகிறேன் 🙏

  • @Sornavalli-ng9zd
    @Sornavalli-ng9zd Рік тому

    நன்றி குருஜி 🙏

  • @ponram863
    @ponram863 Рік тому

    நன்றி குருஜி

  • @swaminathan981
    @swaminathan981 Рік тому

    லைவ் சூப்பர் குருஜி❤🎉😊

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 Рік тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @karpagamk6713
    @karpagamk6713 Рік тому

    Vanakkam guruji ayya

  • @meenusunder3018
    @meenusunder3018 Рік тому

    வணக்கம் குருஜி

  • @skamalaamalapop147
    @skamalaamalapop147 Рік тому

    3 yrsa kekren dhanya sri 24.03.14 10 .24PM Trichy yen pen kulamthai pesuma

  • @jananijanani8224
    @jananijanani8224 6 місяців тому

    குரு ஜி

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi Рік тому

    Vanakkam Guruji

  • @nila3351
    @nila3351 Рік тому

    Chandranin ucha vargothamam patri anaithu lagnathirkum virivaga pathil aliyungal guruji

  • @palanikutiyah2345
    @palanikutiyah2345 Рік тому

    Super live guruji😊

  • @sakthiramasamy6967
    @sakthiramasamy6967 Рік тому

    Guruji speak super 7.00 👌👌👌

  • @balamanibalamani1431
    @balamanibalamani1431 Рік тому

    Super Iyaa😊❤

  • @DiniSmart427
    @DiniSmart427 Рік тому

    நன்றி குருஜி எனக்கு பதில் அளித்தமைக்கு

    • @periyasamyrevathi2486
      @periyasamyrevathi2486 7 місяців тому

      Vanakkam sir name revathi dob 21.01.1983 1.43 am Pollachi. Revathi natchathiram. Enakku utalnilai sariyillai eppoluthu sariyaakum? Ippoluthu Naan aayurvetha treatment seithukondullen. Ennudaiya jhathagam paarthaal sollavum please.

  • @rajasekaran8590
    @rajasekaran8590 7 місяців тому

    @5:14 love you Guruji ❤❤❤❤❤ Long live Guruji,.💐💐💐💐💐💐🤨😘😘😘😘

  • @sudhagarb7926
    @sudhagarb7926 Рік тому

    அருமை

  • @kapildevanastroengineer1178

    வணக்கம் ஐயா

  • @saivigneshastrocare
    @saivigneshastrocare Рік тому +2

    Learnt a lot . thanks Guruji

    • @Kumaran.E
      @Kumaran.E 7 місяців тому +1

      05/04/2003 ambasamuthiram 12:22pm நான் வெளிநாடு செல்வேனா?

  • @saibaba172
    @saibaba172 Рік тому +1

    💐👌

  • @thanigaiselvan5474
    @thanigaiselvan5474 Рік тому

    How Many Crores in Life Guruji?! 28.06.76 ; 2.40 PM Kovai. HOW WILL BE KELAYOGA KETHU DASA & PERUNGONA LAGNATHIPATHY DASA ? When will get Job in abroad? Which country..?! Or India?

  • @rajams6812
    @rajams6812 Рік тому +1

    36.34 mints பதில் கிடைத்தது நன்றி குருஜி.
    8 க்கு உடைய சூரியன் 7 இல் இருப்பதாலும் கலத்திரக்கார சுக்கிரன் 8 இல் மறைந்திருப்பதாலும் திருமண வாழ்க்கை பற்றியும் , லக்கணத்திற்கு 5 இல் செவ்வாய் மற்றும் ராசிக்கு 5 இல் சனி இருப்பதாலும் குழந்தை அமைப்பு பற்றியும் ஒரு ஜோதிடர் விளக்கினார் ,
    சனி பாபத்துவமாக இருக்கும் அமைப்பில் இருந்தாலும், சுக்கிரன் 8 இல் 1 டிகிரியில் இருப்பதால் அவரின் பார்வை லக்கனத்தில் படும் அமைப்பு உள்ளதா என அறியவே சுக்ரனின் பார்வை அமைப்பு பற்றி கேட்டேன். கடந்த காலம் மற்றும் நிகழ் கால நிலையை ஒரு வார்த்தையில் குறிப்பிடவே மண்ணாகி போச்சு என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். ஒன்றும் அறியா நான் உங்களை பின்பற்ற ஆரம்பித்த பிறகே ஓரளவு தெளிவு பெறுகிறேன் என நம்புகிறேன்.
    சந்திர, புதன் பரிவர்த்தனை பற்றியும் புரிகிறது.
    குருவின் சுபகத்தரி பார்வை , புதனின் பார்வை போன்றவை சனி தசையை நல்ல தசையாக்கும் என நம்புகிறேன் குருஜி.
    நீங்கள் கூறியதில் ஒரு சிறு
    திருத்தம் , என்னுடைய பலமாக நான் கருதுவதே என்னுடைய positivity தான் குருஜி,
    சமீப காலங்களாக உங்களை பின்பற்றி ஜோதிடத்தை புரிந்து கொள்கிறேன்.
    இவ்வளவு பெரிய நீண்ட commend உங்களின் மீதுள்ள குரு பக்த்தியின் வெளிப்பாடே குருஜி ..
    உங்களின் இந்த அற்புத சேவைக்கு உங்கள் பாதம் பணிகிறேன் guruji🙏🙏🙏🙏

    • @rsrameshkarthik365
      @rsrameshkarthik365 Рік тому

      38:40

    • @DiniSmart427
      @DiniSmart427 10 місяців тому

      திருத்தம் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை நண்பரே.... மகர லக்னத்தில் பிறந்து சனி லக்னத்தில் இருந்தால் தங்களைப் பற்றி யார் எதை சொன்னாலும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும்.

    • @rajams6812
      @rajams6812 10 місяців тому

      @@DiniSmart427 👍👍👍

  • @shivagamideltota4302
    @shivagamideltota4302 Рік тому

    Gurji please till my son jothida prediction 23 . 4 . 1985 3.45 pm salem

  • @premaashvika4047
    @premaashvika4047 Рік тому

    🙏குருஜி live super🎉

  • @vanathyr7298
    @vanathyr7298 10 місяців тому

    Ayya na viruchigam rasi anusham nachathiram dob.14.04. 1990 birth time 6.34am mrg lif and government job pati soluga pls

  • @Naa_nallavan_polaaa
    @Naa_nallavan_polaaa Рік тому

    Pass pass guruji

  • @aruchamy2013
    @aruchamy2013 7 місяців тому

    Pavithradevi 18/03/2001
    7.27pm ஏழில் சூரியன் மற்றும் சுக்கிரன் உள்ளது பலன் ஐயா

  • @peramuthan4554
    @peramuthan4554 Рік тому +3

    வணக்கம் குருஜி❤
    Excellent live☀️
    அகிலம் அறிய
    அவஸ்தைகள் அகல
    அமங்கலம் அகற்ற
    அஸ்ட்ரோலஜி அருள
    ஆதித்யன் அவதரித்தார் ...
    - பேரமுதன் 2k kid☀️

  • @sheelamanoharm4627
    @sheelamanoharm4627 10 місяців тому

    Parvatha yogam endraal enna guru ju.konjam vilakamaga sollungal

  • @vanichandraselvakumar3414
    @vanichandraselvakumar3414 Рік тому

    30 .dhanusu rasi

  • @kodandaram5261
    @kodandaram5261 Місяць тому

    07.10.93 morning 6.54 am Chennai .marriage possibilities

  • @selvijanani3344
    @selvijanani3344 Рік тому

    1 :10:2006 மகள் 1:55Pm சென்னை ஐயா செவ்வாய் தசை ராகு தசை எப்படி இருக்கு ஐயா

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 10 місяців тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @gowrir1206
    @gowrir1206 Рік тому

    Namaskaram ayya , Aishwarya, 5.3.96, secunderabad , 6.59am , when will marriage happen? Married life eppidi erukkum ayya

  • @g.sathiyaabalaraman6829
    @g.sathiyaabalaraman6829 Рік тому +1

    9-7-2004..1.47pm Cuddalore...8th place connection...now sukiran dasa..sukiran in 8th place..Revathy 3m padam...nanum kutty jothidar guruji..this my daughter's jathgam.. future????

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 7 місяців тому

    Ellorum nalamoi ituoathu kidaiyadu, it will be transient only as sadness also. As a astrologer you should say you will undergo as per grahas. That will be the proper version. People would have false elation due to these sayings.

  • @Tamilagavetrikalagamjegathesan

    I love you 💕 jegatheesan

  • @karthi9019
    @karthi9019 Рік тому +4

    இன்றும் 15ஜாதகம் ஐயா அருமையான நேரலை நன்றி

  • @Gokulraj334
    @Gokulraj334 Рік тому

    First five minutes astrology pathi sonnadha cut panni post pannunga

  • @karthikv9568
    @karthikv9568 Рік тому

    கார்த்திக் 08.01.1982. இரவு 9.26 பழனி athiga subathuvamana graham ethu

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Рік тому +3

    🙏வணக்கம் GURUJI 🌟

    • @sahullhameed1817
      @sahullhameed1817 Рік тому +1

      அக்கா

    • @vanisris8185
      @vanisris8185 Рік тому +1

      🙏சிஸ்டர்

    • @rsrameshkarthik365
      @rsrameshkarthik365 Рік тому +1

      😂ஜோதிட liveஆரபிக்க வேண்டும் நீங்கள்

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому

      @@sahullhameed1817 Reply Comment பாத்தியா?

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Рік тому

      @@vanisris8185 🙏வணக்கம் Sister

  • @Prathi358
    @Prathi358 3 місяці тому

    31.08.1993. 8 am. sivagangai pradeepa

  • @sarojasubramanian5708
    @sarojasubramanian5708 Рік тому +1

    ஐயா அத்தனை கிரகத்தையும் குரு பார்த்த ஜாதகம் இதிலாவது அதிக சுபத்துவ கிரகத்தை வித்தியாசமான ஜாதகம்19.08.2020 time 4.20pm திருநெல்வேலி எப்படி அதிக சுபத்துவம் என்று வீடியோ போடுங்க ஐயா ப்ளீஸ ப்ளீஸ

  • @user-nd2en4yv4x
    @user-nd2en4yv4x 6 місяців тому

    வணக்கம் குருஜி.. பாலகிருஷ்ணன் Jaffna Sri Lanka. கஷ்டப்பட்டு கடன் பட்டு வெளிநாட்டு வந்து விசா விசாரணை க்காக.. ஜெயிலில் இருக்கிறேன் விசா கிடைக்குமா அல்லது நாட்டுக்கு திருப்பி அனுப்ப படுவேனா..
    விருச்சிக லக்கினம் வரகூடாத புதன் தசை வரபோகிறது.. அது எனக்கு எப்படி இருக்கும்..
    குடுபத்தோடு ஒன்று சேர்வேன்

    • @user-nd2en4yv4x
      @user-nd2en4yv4x 6 місяців тому

      வணக்கம் குருஜி .. பாலகிருஷ்ணன்.. கடன் பட்டு கஷ்டப்பட்டு வெளிநாட்டு வந்து விசா விசாரணைக்கு ஜெயில் இருக்கிறேன்.. எனக்கு விசா கிடைக்குமா அல்லது நாட்டுக்கு திருப்பி அனுப்ப படுவேனா பயமாக உள்ளது குருஜி...
      நான் விருச்சிக லக்கினம்.. வரகூடாத புதன் தசை ஆரம்பம் அது எப்படி இருக்கும்
      குடும்ப த்தோடு சேர்வது எப்போது
      10*02*1977
      02*32Am
      Jaffna , Sri Lanka

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Рік тому +1

    என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள் 3வருடாமாக காத்துயிருக்கேன் சந்திரன் 🌙 ஒளிதத்துவ நிபுணர் அவர்களுக்கு எனக்கு பரம்பொருள் பதில் எப்போது பதில் தருவார்

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx Рік тому +1

    Ayya vanakkam naan ungaladhu jyodhida videovy virumbi parkum aarvalan, enadhu mahal d/o birth 12.12.1994 7.16 am chennai. Avaladhu lagnan dhanusuvahi lagnathipathi 12il asthangamahi sukkiranum rahuvin charathil rahuvudaneye inindhu 11 I'll ulladhe. Avalukku thirumamam kelvi kuriyaha ulladhe. Sameebathil naval avaladhu ammavyyum izhandhu vital kyyil kase illai kundhumani alavu thangam kooda illaye. Avalukku thirumanam nallabadiyaha nadakkuma? Indha ezhaikku oru badhilai dhavu sydhu kooravum pl. By ,C.S.SANTHANA KRISHNAN

    • @santhalakshmisampath4899
      @santhalakshmisampath4899 Рік тому

      Ungalai contact panna mudiuma? Ennaku therintha varan solla

    • @balajikonimeti9791
      @balajikonimeti9791 Рік тому +1

      Ayya, marriage will be after Dec-23 month in guru buthi. Further coming Surya,Chandra,sevva Yoga dasa connected with guru. Sevva,Guru, Chandra near to dhigbalam and sevva surya parivarthanai so Yoga Jadagam.

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw Рік тому

      ​@@balajikonimeti9791hi sir when I will get government job ? Which year? 29-12-1995.pondicherry.10:25pm.please reply

    • @sanvij-vf5sx
      @sanvij-vf5sx Рік тому

      @@santhalakshmisampath4899 romba nandri ippodhuthan aval thannudaya anana thayarai I hand his immoral andha thukkathilirundhe navalum nanumeelave illay. Innum 2 varudam aahattum engiral. Thirumanam endrale bayapaduhiral, enave naan avaly thondhiravu seyya virumavillai. Adhumattumallamal at President I have no money sorry. Anyhow ungaladhu anbukku romba nandry by SANTHANA krishnan.

    • @santhalakshmisampath4899
      @santhalakshmisampath4899 Рік тому

      @sanvij-vf5sx OK Sir. No problem. Panam illathathu oru prachanai illai. But avaloda viruppam mukiyam. Virumbinal entha selavum illamal thirumanam seyya nalla payan irukkan.

  • @supradeepsupradeep80
    @supradeepsupradeep80 Рік тому

    வணக்கம ஐயா. என் தாய்க்கு கடுமையான கடன் தொல்லை. அவங்க பேர்ல இருக்குற பூர்வீக சொத்து எப்பொ விற்கவும்? கடன் தீருமா? 02-01-1968. 7:30PM. திருவனந்தபுரம்.

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 Рік тому

      வணக்கம். ஏழரை சனி, 7,8க்குடய சனி மஹாதசை நடக்கிறது!!!. தனாதிபதி சூரி + 3,12 அதிபதி புதனுடன் 6இல் இணைவு, குரு பார்வையுடன்.
      ஏற்கெனவே சனி/ சுக் புக்தியில் , 2018-21 சமயத்தில் கடன் ஓரளவு கட்டுக்குள் வந்தது, இனி april 2028க்கு பிறகு வரும் சனி தசை/2இல் உள்ள தன காரகன் குரு புக்தியில் கடன் தீரும். ஆனால் பிறகு வரும் புதன் 12,3 அதிபதி, 6இல் இருந்து மஹாதசை நடத்துவதால், அம்மாவின் ஆரோக்யத்தை பார்த்து கொள்ளவும்.
      2024 aprilக்கு பிறகு சனி/ 5ஆம் அதிபதி செவ் புக்தியில் பூர்வீக சொத்து விற்று போகும்.
      All the best.

    • @supradeepsupradeep80
      @supradeepsupradeep80 Рік тому +1

      @@vijayasridhar6051 Thank you so much for the prediction.

    • @karthin21
      @karthin21 Рік тому

      @@vijayasridhar6051 அய்யா வணக்கம்...பிறந்த நாள் 14.09.1992.நேரம்.4.30 Am .திருவாரூர்.மீன ராசி ,ரேவதி நட்சத்திரம்,சிம்ம லக்னம்.அரசு வேலை ,திருமணம் எப்போது அமையும் .நன்றி.

    • @vijayasridhar6051
      @vijayasridhar6051 Рік тому

      @@karthin21 சிம்ம லக்னப்படி 11/2017க்கு பிறகு உங்களுக்கு அரசு வேலை கிடைத்திருக்க வேண்டுமே? என்ன ஆயிற்று அப்போது என்று சொல்லுங்கள்.
      நீங்கள் நன்றாக பாடுவீர்களா?/ கவிதை எழுதுவீர்களா?
      உங்களின் பதிலை பொறுத்து தான் லக்னம் confirm பண்ண முடியும். அதற்கு பிறகு பதில் தருகிறேன்.

  • @Suresh.sSengottuvel
    @Suresh.sSengottuvel Рік тому +1

    வணக்கம் குருவே, பதில் பெற்றவர் கமென்ட் செய்வது இல்லை ஒரு நன்றி சொல்ல வேண்டாமா என்ன போ மக்களே

  • @selvap4803
    @selvap4803 Рік тому

    அஸ்தமனம் ஆனா புத்தன் ராகு அருகில் இருந்தாள் புத்தன் என்ன பலன் தரும். ராகுவிற்கும் சூரியனுக்கும் இடையில் புதன்

  • @lakshmisankar5622
    @lakshmisankar5622 Рік тому

    பிறந்தநாள் 14/01/1980காலை 10:50am, திங்கள் கிழமை, பெயர் சங்கர்,விருச்சிக்கிராசி, மீனம் இலக்கினம் எதிர்காலம் எப்படி இருக்கும் குருஜீ 🙏

  • @nila3351
    @nila3351 Рік тому +2

    Guruji 13.34 nimidathil sonnavaruku mithuna lagnathirku guru 7 il irunthaal kendhiraadhipathi thosham ilaiya ayya?

    • @balajikonimeti9791
      @balajikonimeti9791 Рік тому

      Sani parvevangi banga patta guru will not do Kendra badagathipathi.

    • @DiniSmart427
      @DiniSmart427 Рік тому

      எனது ஜாதகத்தில் கேந்திரா திபெத்திய தோஷம் இல்லை. குரு வக்ர நிலையில் சனியின் பத்தாம் பார்வை உள்ளது. நான் குருஜியின் ஆன்லைன் மாணவன். மூன்று மாதங்களாக பயின்று வருகின்றேன். குருஜி வாயால் சிலவற்றை கேட்க நினைத்தேன். கேட்டு வின் கண்டிப்பா இரண்டு நாளைக்கு தூங்க மாட்டேனு நினைக்கிறேன்.

    • @nila3351
      @nila3351 Рік тому

      @@balajikonimeti9791 oh kk pa na atha kavanikala

    • @nila3351
      @nila3351 Рік тому

      @@DiniSmart427 enaku oru doubt iruku ketta clear pannuvingala

    • @DiniSmart427
      @DiniSmart427 11 місяців тому

      @@nila3351 kelunga

  • @guysramesh6590
    @guysramesh6590 Рік тому +2

    உதயநிதி அண்ணாமலை ஜாதகங்கள் விளக்கங்கள்

  • @sekarg206
    @sekarg206 Рік тому

    வணக்கம் ‌ஐயா‌. என் பெயர் சௌமியா. 22.09.2000 அதிகாலை 12.00Am, பிறந்த இடம் திண்டுக்கல் மிதுனம் ராசி திருவாதிரை ‌நட்சத்திரம். எனக்கு அரசு வேலை கிடைக்குமா?? கிடைக்கும் எனில் எப்பொழுது கிடைக்கும்

  • @Nakul-fo1re
    @Nakul-fo1re 3 місяці тому

    😂