அந்திகிறிஸ்து தேவபிள்ளைகளை வெற்றி பெற தேவனே ஏன் அதற்கு அதிகாரம் கொடுத்தார்??

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • அந்தி கிறிஸ்து பரிசுத்தவான்களை ஜெயிக்க தேவனே அதற்கு அதிகாரம் கொடுக்க காரணம் என்ன?
    வெளி 13:7
    வெளிப்படுத்தின விசேஷம், Chapter 13
    7. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
    இவ்வசனத்தின் சரியான அர்த்தம் என்ன? இந்த வீடியோவில் விளக்கம் கிடைக்கலாம் என நம்புகிறேன்
    சாலமன் திருப்பூர்
    1) அது என்ன நியாயப்பிரமாணத்தினால் வரும் சுயநீதி?
    • அது என்ன நியாயபிரமாணத்...
    2) இதுவா ஆவிக்குரிய சபை?
    • இதுவா ஆவிக்குரிய சபை??
    3) சூரியன் படைக்கப்பட்டதற்கு முன் உண்டாக்கப்பட்ட வெளிச்சம் எது ஏன்?
    • வெளிச்சம் உண்டாக்கின ப...
    4) கள்ளப்போதகர்கள் வளர அடிப்படை காரணம்?
    • கள்ளப்போதகர்கள் வளர அட...
    5) கள்ளப்போதகர்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் குறித்து தெளிவாக நிறைவேறிய 5 தீர்க்கதரிசனங்கள்
    • கள்ளப்போதகர்கள் குறித்...
    6) குழந்தைகள் மரித்தால் பரலோகம் செல்லுவார்களா? வசன ஆதாரம்?
    • குழந்தைகள் மரித்தால் ப...
    7) இயேசுவை பற்றி கேள்விப்படாமல் மரித்தோரின் நிலை என்ன?
    • இயேசுவை குறித்து கேள்வ...
    8) மிஞ்சின நீதிமானாயிராதே என வேதம் சொல்லுகிறதா? வசனத்தை சரியாக வாசிப்போம்
    • மிஞ்சின நீதிமானாயிராதே?
    9) சர்ப்பம் படைக்கப்பட்டபோது கால்கள் இருந்ததா?
    • சர்ப்பம் படைக்கப்பட்டப...
    10) அன்பே உருவான தேவன் உயிரினங்களை அடித்து புசிக்க சொல்லுவாரா?
    • உயிர்களை கொன்று சாப்பி...

КОМЕНТАРІ • 169

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 роки тому +2

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @jebalingamjeba7036
    @jebalingamjeba7036 3 роки тому +1

    ஒவ்வொரு வசனத்திலும்
    தெளிவான விளக்கத்தை
    அறிய உதவி செய்யும்
    ஆசிரியருக்கு நன்றிகள்

  • @respect6376
    @respect6376 Рік тому +1

    Amen jesappa 🙏

  • @jaswaterdispenser
    @jaswaterdispenser 4 роки тому +2

    Amen... Praise the lord

  • @JoelKumar-f3i
    @JoelKumar-f3i 2 місяці тому

    Thank you Jesus

  • @josephrufus7021
    @josephrufus7021 3 роки тому +1

    A beautiful Mssg. Appreciated.🙏

  • @jamesj.jgraphics4905
    @jamesj.jgraphics4905 4 роки тому +1

    👍👍👍 மிக மிக அருமையிலும் அருமையான உண்மை

  • @ruthprema9016
    @ruthprema9016 3 роки тому

    Good explanation bro...
    Thank God

  • @theopenedeyesministrysrila4076
    @theopenedeyesministrysrila4076 4 роки тому

    அன்பு சகோதரரா தங்களின் செய்திகளை அநேகர் பார்க்கின்றனர். சிலவற்றைப் பின்பற்றுகின்றனர். குழப்பமான சூழ்நிலையில் ஆறுதல் பெறுகின்றனர். தயவுசெய்து பிழையான போதனைகளை தவிர்க்கவும். அல்லாவிடில் நீங்களும் "அந்த" லிஸ்டில் சேர்க்கப்படுவீர்கள். செய்தியை ஆராய்ந்து வெளியிடுவது நல்லது. வெளி:13 1-7 தங்கள் செய்தியில் பிழையானது.

  • @cumbumisrael2833
    @cumbumisrael2833 4 роки тому +1

    அருமையான விளக்கம் தந்ததுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் தொடர்ந்து உங்கள் வேத விளக்கம் ஒவ்வொரு விசுவாசிகளையும் சிறந்த தேவ பிள்ளைகளாய் சத்தியத்திற்க்காக நிமிர்ந்து நிற்பவர்களாய் மாற்றட்டும்

  • @sujaars7862
    @sujaars7862 3 роки тому +2

    Glory to God Almighty

  • @nikulasnik1304
    @nikulasnik1304 2 роки тому

    Brother.... Anthi kristhivin kaalatthil karttharude makkal boomiyile kidayaathu. 7varidam anthi kristhi boomi aathchi seyyunpothu karttharude pillakalkal 7 varidam madya vaanatthil irukkuvaarkal

  • @arulsuresh9595
    @arulsuresh9595 3 роки тому +1

    Amen amen amen 🙏🙏🙏

  • @devasangeetham8040
    @devasangeetham8040 4 роки тому

    Continue brother ❤️ I will pray for you

  • @jenithajames2415
    @jenithajames2415 4 роки тому +3

    வலுசா்ப்பம் தானே மிருகத்திற்கு அதிகாரம் கொடுத்தது தேவன் எங்கே கொடுத்தார்??

  • @chlm1736
    @chlm1736 4 роки тому +3

    அருமையான செய்தி பிரதர் ❤️

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 4 роки тому +3

    Praise the lord.மத்10:28.

  • @anthonycruz9662
    @anthonycruz9662 4 роки тому

    Nice message

  • @jenithajames2415
    @jenithajames2415 4 роки тому +1

    தேவனுடைய முத்திரை உபாகமம் 6:6-8.

  • @jesuspaul3927
    @jesuspaul3927 Місяць тому

    Very Wonderful Message ❤❤❤

  • @Joshua-pc1wc
    @Joshua-pc1wc 4 роки тому +1

    Brother please refer the history so that you understand how many lakhs of people died for Jesus Christ through great tribulations particularly by RC Church and few kings...
    John 16:33 These things I have spoken unto you, that in me ye might have peace. In the world ye shall have tribulation: but be of good cheer; I have overcome the world.
    But most of the preachers teaching there is no need to face tribulations we will Upscond in secret coming.
    So Secret coming is against what Jesus told..... In John 16:33

    • @amuthuthamilv1242
      @amuthuthamilv1242 4 роки тому

      வெளி. 3
      10: என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
      Because thou hast kept the word of my patience, I also will keep thee from the hour of temptation, which shall come upon all the world, to try them that dwell upon the earth. (KJV)

    • @amuthuthamilv1242
      @amuthuthamilv1242 4 роки тому

      1 தெசலோனிக்கேயர் 1
      10: அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.
      And to wait for his Son from heaven, whom he raised from the dead, even Jesus, which delivered us from the wrath to come. (KJV)

  • @AVimalviswas
    @AVimalviswas 4 роки тому +1

    Wow.... Super bro.... Really god spoke to me through ur message my depression was gone....

  • @johnedward6506
    @johnedward6506 4 роки тому +1

    சரியான விளக்கம்

  • @bathrichinna7714
    @bathrichinna7714 4 роки тому +4

    கடைசி 7 வருடம் உபத்திரவகாலம் வேதத்தில் இருக்கிறதா இருந்தால் ஒரு வசனம் கொடுத்தால் நான் 1 லட்சம் கொடுக்கிறேன் ..

    • @bathrichinna7714
      @bathrichinna7714 4 роки тому +1

      கடைசி 7 வருட அந்திகிறிஸ்தது ஆட்சி பற்றி ஒரு வசனம்...கொடுங்கள் பார்ப்போம்

    • @rubinimanian9746
      @rubinimanian9746 4 роки тому +1

      Read daniel book and rev

    • @bathrichinna7714
      @bathrichinna7714 4 роки тому +1

      @@rubinimanian9746 na padichitta neenga sollunga parpom..

    • @amuthuthamilv1242
      @amuthuthamilv1242 4 роки тому +4

      @@bathrichinna7714 தானியேல் 9
      27: அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.

    • @pradeepm3798
      @pradeepm3798 4 роки тому

      @@amuthuthamilv1242 சகோதரரே இந்த வசனம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பற்றி குறிக்கிறது இது சாத்தானுடைய வசனம் இல்லை சாத்தான் இந்த உலக ஜனங்களை இன்னைக்கு இருக்க போதகர்களை கொண்டு வந்திருக்கிறான் இந்த வசனத்தின் கணக்கு மிக உன்னதமானது 70 வார தீர்கதரிசனம் தான் ஆண்டவருடைய சிலுவைப் பலி அடையாளப்படுத்துகிறது இங்கே இந்த ஏழு வருடம் என்பது என்ன உங்களுக்கு புரியுமா?
      Isa 5:20 தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!
      இந்த வசனத்தை நன்றாக படித்து பாருங்கள் இங்கே நன்மையை சாத்தான் தீமையாக பாவிக்கிறான்? மிக எச்சரிக்கையாக இருங்கள் இதன் கேள்வி கேட்டால் நான் நிரூபிக்கத் தயார்? 70 வார தீர்க்கதரிசனத்தின் கணக்குப் போட்டுப் பார்ப்போம்? உங்களுக்கு நான் சவால் விடுகிறேன்😎

  • @jesusiscomingbackjesusisco3619
    @jesusiscomingbackjesusisco3619 3 роки тому

    Anna பாழாக்கும் அருவருப்பை குறித்து தானியோல் சொல்லியிருக்கிறானோ என்று இயேசு கிறிஸ்து சொன்னதை விளக்கம் சொல்லுங்க அண்ணா

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 роки тому +1

      Sure

    • @prassanaarockiyasamy2690
      @prassanaarockiyasamy2690 2 роки тому

      பிரதர் ஏழு வருட உபத்திர காலம் முடிந்து போன ஒன்று பிரதர் தவறாக உபதேசிக்கிறார். தானியேல் 12: 11,12 பாலழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கும் காலம் முதல் வருடம் 692 AD கூகுள் பார்க்கவும். 1335. நாள் ( வருடம்) காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான் 692+1337=2027 இதற்கு மேல் காலம் இல்லை.

  • @visionaryprem
    @visionaryprem 4 роки тому

    True

  • @jenefagospelministries2970
    @jenefagospelministries2970 4 роки тому

    Hello Br did you read Hole Bible or not. I think only you have read Genesis am I correct. Yea. ஏனையா யாத்திராகமம் லேவி இதில் எல்லாம் ஆசிரியர்கள் மாமிசம் புசிக்கலையா. அப் நடபடி யிலும் மாமிசம் புசிக்கும் படி சொல்லப்பட்டது. தம்பி பிராமணர்குலத்தை சேர்ந்த வரா. உங்களுக்கு ஏற்றமாறி பேசகூடாது

  • @vinoliney14
    @vinoliney14 4 роки тому

    Brother i find it hard to understand the following verse...ulagam uruvaagurathuku munnadiye kadavul avunga pera eludhama yen vittaru?
    Revelation 13:8
    [8]All who dwell on the earth will worship him, whose names have not been written in the Book of Life of the Lamb slain from the foundation of the world.

  • @antonirajamicael8426
    @antonirajamicael8426 4 роки тому

    The most abused book in bible is Revelations.People used it to threaten fellow christians and others. Please check with resources in Madha TV talk given by bishop Abir.

  • @suganthis8141
    @suganthis8141 3 роки тому

    Yes bro we don't
    Fear about Satan who distroy only our body. May the Lord help us to get more faith in our life.Thanks for your encourage ment bro🙏.

  • @devasangeetham8040
    @devasangeetham8040 4 роки тому

    Good brother ❤️❤️

  • @mr.talkboy2769
    @mr.talkboy2769 4 роки тому

    Bro oru doubt.
    Vetru graka vasigal erukangala
    (Aliens) erukangala???

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 8 місяців тому

    ❤..

  • @kishtinjoe
    @kishtinjoe 3 роки тому

    Glory to jesus christ..

  • @VTL.MINISTRY
    @VTL.MINISTRY 4 роки тому +2

    பாஸ்டர். வெளி - 13:1-4 வரை வலுர்ப்பம் அதிகாரம் கொடுத்ததாக இருக்க. நீங்க தேவன் அதிகாரம் கொடுத்தாரென்று சொல்லுரீங்க. அப்படி குறிப்பு இல்லையே. உங்களுடைய விசுவாச போதனை சூப்பர் 👌 பாஸ்டர்

    • @marysandana3606
      @marysandana3606 4 роки тому +1

      Atharkku artham Ella athigarangalum kartharudaya karathil irukirathu enbathagum. Karthar valusarbathirku koduthar, valusarbam mirugathirku koduthathu. Everything is under almighty God.

    • @VTL.MINISTRY
      @VTL.MINISTRY 4 роки тому

      அப்படி வசனத்தில் இல்லையே.

  • @rajk.dharumraj9979
    @rajk.dharumraj9979 4 роки тому +1

    நெற்றிகளிலும் வலதுகையிலும் முத்திரைபோடுவதின் அர்த்தம் என்ன? Brother

    • @jenithajames2415
      @jenithajames2415 4 роки тому +3

      தேவனுடைய முத்திரை எது என்று தெரிந்து கொள்ளுங்கள் மிருகத்தின் முத்திரை புரியும்.இந்த இரண்டு முத்திரைகளும் வெளிபிரகாரமானது அல்ல.

    • @jenithajames2415
      @jenithajames2415 4 роки тому +2

      தேவனுடைய முத்திரை உபாகமம் 6:6-8.

    • @athinarayanane7505
      @athinarayanane7505 4 роки тому

      சிருஷ்கரை வணங்காமல் சிருஷ்டியை வணங்குகிறவர்கள் நெற்றியில் பூசுவதும்
      கைகளில் கட்டுவதுமே
      அந்த முத்திரை.

    • @graftedin5440
      @graftedin5440 3 роки тому

      உபா 6:6-8, எசே 20:12,20

  • @joiceabraham710
    @joiceabraham710 4 роки тому

    Praise the Lord thankq Jesus. Excellent mgs thank you brother.

  • @rajk.dharumraj9979
    @rajk.dharumraj9979 4 роки тому

    Job, Yobuvin sarithiram ippo vilangiyadhuuuuu... Thanks Brother!

  • @Amee399
    @Amee399 4 роки тому

    Give more Bible study on Jesus Christ second coming

  • @JOSHUAJOHNSON040
    @JOSHUAJOHNSON040 3 роки тому

    Glory to jesus excellent message brother

  • @reginareg132
    @reginareg132 3 роки тому

    Brother your message very useful for me thank you brother

  • @vimalarajoo5135
    @vimalarajoo5135 4 роки тому

    Preach it brother..God bless you from singapore

  • @amudhadeviramalingam3210
    @amudhadeviramalingam3210 4 роки тому

    Alleluia Amen
    Yellaa thuthi Ghana. magimai Yesuvuke🙏

  • @josluk4595
    @josluk4595 4 роки тому

    ஐயா,ஒரு சில நபர்கள் இரகசிய வருகை அந்திகிறிஸ்து வருவதற்கு முன்பு இருக்கும் என்று கூறுகிறார்களே இதற்கு ஒரு தெளிவு கிடைக்குமா ஐயா

  • @nsivasiva9950
    @nsivasiva9950 4 роки тому

    Prise the lord brother very well message

  • @martinlibinson1291
    @martinlibinson1291 4 роки тому

    Thank you brother கர்த்தர் நாமம் மகிமை உண்டாவதாக

  • @anandrajan6507
    @anandrajan6507 4 роки тому +1

    Satan already had the power to kill human . The first murder was Abel who obeyed God but was killed by his jealous brother Cain . Adam and Eve disobeyed God and so they were punished but Abel obeyed God but God did not protect him
    .

  • @malathygladis943
    @malathygladis943 4 роки тому +1

    அருமையான விளக்கம் சகோதரரே. தேவன் மேலும்உங்களை பயன்படுத்துவாராக.

  • @SureshKumar-ju7hq
    @SureshKumar-ju7hq 4 роки тому

    You are a good teacher anna

  • @sarojamariadas4710
    @sarojamariadas4710 4 роки тому

    Nice message

  • @madovfestus.epastor5153
    @madovfestus.epastor5153 4 роки тому

    Excellent. Message. One doubt anna 11 இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள். கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
    யாக்கோபு 5
    இறுதியில் யோபுவின் முடிவை சிந்திக்க சொல்லுகிறார் கஷ்டத்துல பொறுமையாய் இருந்தால் யோபுவை ஆசீர்வதிப்பது போல உங்களையும் ஆசீர்வதிப்பார் என்றுதானே அர்த்தம் ..வெறும் செழிப்பு மட்டுமே உபதேசிப்பது தவறுதான் வெறும் பாடுகள் மட்டுமே கிறிஸ்தவ வாழ்க்கை என்று வசனம் சொல்லவில்லை இன்பத்திலும் துன்பத்திலும் உயர்விலும் தாழ்விலும் என்று வாழ்க்கையில் பல கஷ்டங்கள் நெருக்கடிகள் ஆசீர்வாதங்கள் இவை எல்லாவற்றிலும் தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் சத்தியம்

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому +5

      யோபுவை கடைசியாக ஆசீர்வதித்தார், தானியேலின் நண்பர்களை காப்பாற்றினார், ஆனால் இப்படி கர்த்தர் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையில் அவர்கள் நடக்கவில்லை, கர்த்தர் எங்களை விடுவித்தாலும் சரி விடுவிக்காவிட்டாலும் சரி என்றே செயல்பட்டனர். ஆக கர்த்தருக்காக உறுதியாக இருந்தால் யோபுவை போல பின்னர் தேவன் ஆசீர்வதிப்பார் எனவும் அது கண்டிப்பாக நடந்தே தீரும் என வேதம் நமக்கு வாக்களிக்கவில்லை, காரணம், பலர் உறுதியாக இருந்து கடைசியில் ஆசீர்வதிக்கப்படாமலும் மரித்துள்ளனர். அதனால் அவர்கள் விசுவாச குறைவுள்ளவர்கள் என சொல்லலாமா?? ஸ்தேவான் மரித்தார், யாக்கோபு பட்டயத்தால் கொல்லப்பட்டார், பவுல் கடைசியில் கொல்லப்படும்போது ஒரே ஒரு போர்வையை மட்டுமே உடமையாக வைத்திருந்தார், எபிரேயர் 11 ஆம் அதிகாரத்தில் விசுவாசத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களைவிட விசுவாசத்தால் இழந்தவர்களை குறித்தே அதிகம் வாசிக்கிறோம்.
      ஆக ஒரு விசுவாசிக்கு கர்த்தருக்காக ஜீவனையும் கொடுக்க தயாராக இரு என்றே ஆயத்தப்படுத்த வேண்டும். நீ தயாராக இருந்தால் கர்த்தர் உன்னை காப்பாறுவார், ஆசீர்வதிப்பார் என்ற போதனை ஒருவகையில் மறைமுகமாக ஆசீர்வதிப்பதால் இழக்கிறோம் என்ற நம்பிக்கைக்கு நேராக நடத்துகிறது..
      ஆக நான் தேவனுக்காக மரிக்கும் வேளை வந்தாலும், ஆண்டவர் என்ன காப்பாற்றினாலும் சரி காப்பாற்றாமல் விட்டாலும் சரி, இந்த. உலக ஆசீர்வாதம் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி நான் எப்போதும் ஒரே மனநிலையில் இருந்து தேவநோக்கம் நிறைவேற்றுவேன் என்பதே சரியான விசுவாசம்

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому +3

      கஷ்டத்தில் பொறுமையாக இருந்தால் யோபுவை ஆசீர்வதித்ததுபோல நம்மையும் ஆசீர்வதிப்பார்தானே!
      அந்த வசனம் ஆசீர்வதிப்பதை குறித்து பேச வில்லை, நாம் பொறுமையாக இருந்தால் தேவன் நீதி செய்வார் என பேசுகிறது..
      யாக்கோபு, Chapter 5
      7. இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான்.
      8. நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.
      9. சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.
      10. என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசி தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொளளுங்கள்.
      11. இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
      அன்பு சகோதரனுக்கு இந்த வசனத்தை யாக்கோபு ஆரம்பிக்கும்போது, நீடிய பொறுமையோடிருக்க வேண்டும் என்கிறார், என் கேள்வி எதுவரைக்கும் என்பதே!..
      அன்று யோபு ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் இருந்தார் பின்னர் தேவன் ஆசீர்வதித்தார், ஆனால் இங்கு யாக்கோபு கர்த்தரின் வருகைவரை நீடிய பொறுமையோடிருங்கள் என்கிறார், அப்படியென்றால் என் வாழ்நாளில் கர்த்தர் வரவில்லை என்றால் என்ன செய்வது? கர்த்தர் வரவில்லை என்றால் நம் மரணம் வரை பொறுமையாக இருந்துதான் ஆகவேண்டும். அவர் வருகையில் இரக்கம் செய்வார், நீதி செய்வார். அன்று யோபுக்கு அவர் மரணத்திற்கு முன்பே நீதிக்கான பிரதிபலன் கிடைத்தது, அப்படியும் நமக்கு இவ்வாழ்நாளில் கிடைக்கலாம், அதே வேளை கிடைகாமலும் போகலாம், ஆனால் கர்த்தரின் வருகையில் நாம் நூறத்த்கனையாக பெறுவோம். சந்தேகமில்லை

    • @madovfestus.epastor5153
      @madovfestus.epastor5153 4 роки тому +1

      உண்மைதான் பிரதர் ஆசீர்வாதம் என்பது பொருளாதாரம் மட்டும் என்று நான் சொல்லவில்லை தேவன் நம்மோடு இருப்பதுதான். ஆசீர்வாதம் புதிய ஏற்பாட்டிலும் பரிசுத்தவான்களுக்கு எப்பொழுதுமே தோல்வியின் அனுபவம் அல்லஇயேசுவுக்கு சாட்சியாய் வாழும்படிபல சந்தர்ப்பங்களில்விடுவிக்கப்பட்டு ஜெயம் பெறும் அனுபவம் உண்டுபல இடங்களில் பாடுபட்டு அடிபட்டது உண்டுநான் கூறுவது ஒரேமாதிரியாக அடிஉதைதோல்வி மட்டும் இல்லையே ஜெயம் பெறுகிற அனுபவம் இருந்திருக்கிறது

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому +3

      @@madovfestus.epastor5153 100% true.. We are not expecting both, but we are ready to accept both..

    • @madovfestus.epastor5153
      @madovfestus.epastor5153 4 роки тому

      தானியேலை குறித்து சரியாய் சொன்னீர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அழைப்பு ஒரு வேலை இருக்கிறது பாடுகளும் உபத்திரவங்களும் ஆசீர்வாதங்களும் மனிதனுக்கு மனிதன் வேறுபட்ட இருக்கிறது கர்த்தராகிய இயேசுவும் கூட நமக்காக மரிக்க தான் உலகத்துக்கு வந்தார் ஆனால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு விலக கூடுமானால் விலகும்படி செய்யும் என்று ஜெபித்தார் தன்னுடைய விருப்பத்தை சொண்ணாலும் உம்முடைய சித்தத்தின்படி ஆகட்டும் என்று ஜெபித்தார் அதேபோல ஆசீர்வதிக்கப்படும் வேண்டும் ஆபத்திலிருந்து தப்பிக்க வேண்டும் என்று விரும்பி ஜெபிப்பது விரும்புவது தவறல்ல ஆனால் ஒருவேளை துன்புறுத்தப்படுவது மரிப்பதும் தேவனுக்கு சித்தமானால் அதுக்கு ஆயத்தமாய் இருக்கவேண்டும் இல்லை நான் இந்த வேளையிலே காப்பாற்றப்பட வேண்டும் என்று தேவனுக்கு சித்தமானால் அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற மனநிலைதான் இருக்க வேண்டும்

  • @johnbsimson
    @johnbsimson 4 роки тому

    Brother 1000 வருடத்தில் யார் யாரை ஆளுகை செய்வார்கள் தயவுசெய்து விளக்கம் தேவை நன்று

    • @pradeepm3798
      @pradeepm3798 4 роки тому

      இது இன்னைக்கு இருக்க ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கு தெரியாது கிருத்தவ பாஸ்டர் தெரியாது எவ்வளவு பெரிய போதகர் இருக்கட்டும் ஆயிரம் வருட அரசாட்சி என்றால் என்ன என்றே தெரியாது? பணத்தை புடிச்ச நாய்ங்க?

    • @jenithajames2415
      @jenithajames2415 4 роки тому

      மரித்த பரிசுத்தவான்ககளும், உயிரோடு உள்ள பாிசுத்தவான்களும் இரண்டாம் வருகையில் (இரகசிய வருகை கிடையாது) எடுத்துகொள்ளபட்டு 1000 வருட அரசாட்சி பரலோகத்தில் நடைபெறும்.இந்த ஆயிரம் வருடங்கள் பூமியில் சாத்தான் கட்டப்டுகிறான் பூமியில் சாத்தானை தவிர உயிரோடு யாரும் இல்லை.பின்பு 1000 வருடம் அரசாட்சி பரலோகத்தில் முடிந்து மூன்றாவது முறை அவருடைய சிங்காசனத்தோடும் பரிசுத்த நகரத்தோடும் பூமிக்கு வரும் போது சாத்தான் அவிழ்க்க படுகிறான் பின்பு சாத்தான்னும் அவனுடைய மக்களும் எழும்பி தேவனோடு யுத்தம் பண்ண வருவாா்கள் பின்பு தேவன் வானத்தில் இருந்து அக்கினியும் கந்தகமும் வர பண்ணி இந்த பூமியை சாத்தானோடு சாம்பலாக்குகிராா் பின்பு புதிய வானம் புதிய பூமி உண்டாக்குவாா் அதில் இயேசு உடன் என்றும் வாழ்வோம் ஆமேன்.

    • @pradeepm3798
      @pradeepm3798 4 роки тому

      @@jenithajames2415 பூலோகத்தில் அரசாட்சி நடக்காத?

    • @jenithajames2415
      @jenithajames2415 4 роки тому

      @@pradeepm3798 ஆதாம் செய்த பாவத்தால் இந்த பூமியில் தேவன் படைத்த சகலமும் சபிக்கப்பட்டது.இந்த பூமி பாவத்தால் கறைபட்டது தேவன் புதிய வானம் புதிய பூமி படைத்து ஆட்சி செய்வாா்.

    • @pradeepm3798
      @pradeepm3798 4 роки тому

      @@jenithajames2415 முழு பூமி அப்படியே காணாம போயிருமா?

  • @cristopercristoper2540
    @cristopercristoper2540 4 роки тому

    God bless u .brother

  • @rajk.dharumraj9979
    @rajk.dharumraj9979 4 роки тому

    Idhaippatridhaane and M.D.Jegan bayangaramaa bayammuruthugiraare Brother...!

    • @rubinimanian9746
      @rubinimanian9746 4 роки тому +1

      Athu payamuruthal elai.. etcharikai. Awareness. Repent all

    • @pradeepm3798
      @pradeepm3798 4 роки тому +1

      @@rubinimanian9746 சத்தியத்தை சொல்லாமலே அந்திகிறிஸ்து வ பத்தி பேசுற உங்களுக்கு சத்தியமா என்னனு உங்களுக்கு தெரியுமா இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பு என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? இதைப் பற்றி சொல்லாமல் அந்திகிறிஸ்து ஹீரோ மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க?

    • @samuelcharles128
      @samuelcharles128 4 роки тому

      pradeep m . My humble reply to you brother. I use to watch both MD Jegan’s msg also bro Salamans msg. Both are different teaching and as per word of god. Both are good in their teaching. If we lead our life as per word of god, there is no room for fear. More over Bro Jegan gives only awareness. He never praises Antichrist as Hero.
      Bro Salaman exposes the wrong teaching(கள்ள உபதேசம்)
      So both are good and they do their ministry as guided by the god.
      God bless you brother

    • @pradeepm3798
      @pradeepm3798 4 роки тому

      @@samuelcharles128 முதலில் ஏசு கிறிஸ்து யார்? தெரிந்தால் மட்டும் தான் அந்திகிறிஸ்து யார்? அது ஒரு அமைப்பா? அல்லது ஒரு நபரா? கண்டுபிடிக்க முடியும் இதை தெரியாமல் அந்திகிறிஸ்து பற்றி பேசுவது முக்கியம் இல்லை முதலில் யோவான் 17 மூன்று படி ஒன்றான மெய் தேவனாகிய பிதாவாகிய தேவனையும் அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். இதைத் தள்ளி திரித்துவம் போன்ற கள்ள உபதேசம் ஏறக்குறைய சுமார் 1700 ஆண்டுகளாக உபதேசம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது கிறிஸ்து எப்படி சபைக்கு தலையாகவும் நாம் அவருடைய அங்கமாகவும் இருக்கிறோம். அதே போலத்தான் அந்த கிறிஸ்துவும் சாத்தான் தலைவனாகவும் அதன் சபையாகிய அமைப்புகள் சாத்தானின் சரீர அங்கமாக இருக்கிறது. கிறிஸ்துவின் சபை தான் உண்மையான திருச்சபை மணவாட்டி வகுப்பார் அந்தி கிறிஸ்துவின் சபை யார் யார் தெரியுமா இந்தக் இருக்கிற ரோமன் கத்தோலிக்கம் மட்டும் பாட்ட ஸ்டாண்ட் அமைப்புகளாகும் அதாவது இன்னைக்கு இருக்கிற பெயர் கிறிஸ்தவ மண்டலங்கள் இந்தப் பெயர் கிறிஸ்தவ மண்டலங்கள் தாங்கள் யார் என்று அறியாமல் அந்திக்கிறிஸ்துவின் உபதேசத்திற்கு கீழ் பட்டவர்களாக இருந்து அந்திகிறிஸ்து பற்றி பேசுகிறார்கள் மேலும் உங்களிடமிருந்து பல கேள்விகளை எதிர்பார்க்கிறேன்

    • @samuelcharles128
      @samuelcharles128 4 роки тому

      pradeep m by mistake I replied to you. I never know you are a great scholar in bible

  • @generationofjesusministrie2276
    @generationofjesusministrie2276 4 роки тому +1

    Brother Theo's gospel na ennathu

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому +5

      தேவனுடைய நற்செய்தி மன்றம்

  • @jenefagospelministries2970
    @jenefagospelministries2970 4 роки тому

    இதில் சொல்ல பட்ட சத்தியம் சரியாக உள்ளது

  • @rajk.dharumraj9979
    @rajk.dharumraj9979 4 роки тому

    Antichrist varummunnameye MD.Jegan Heavenly Ledder'la yeri balalogam odida paakkinraare Brother appuram yenge pareetchaikku nikkapporaaru...!

    • @githikajennta1997
      @githikajennta1997 4 роки тому +1

      Brother don't believe in MD jegan preaching plse Read Bible Antichrist is not about chip modern technology that's all fake Antichrist is person chip symbolic the teaching of Antichrist not any technology or computer any materialistic things in this world not materialistic things symbols chip of Antichrist false teaching of Antichrist is chip brother believe anything teaching of MD jegan totally against God bible truth revelation is symbolic book we take spiritually not literally so careful read Bible guidencs of Holy Spirit

    • @malathygladis943
      @malathygladis943 4 роки тому +1

      யார் ஒருவரையும் குற்றம் சொல்வதை கர்த்தர் விரும்
      புவதில்லை. வேதாகமத்திலுள்ள காரியங்களின்படி உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள். என்று கா்த்தர் வருகைக்கு உங்களை ஆயத்தப்படுத்தும்படியாகத்தான் கூறுகிறார்.MD jegan

    • @fed99harmony
      @fed99harmony 4 роки тому

      @@githikajennta1997 githika yes.. he is twisting the scriptures. Lord just change their hearts..instead of strengthening our faith, they instill fear in our hearts.

    • @githikajennta1997
      @githikajennta1997 4 роки тому

      @@fed99harmony thank you brother at last days don't get deceived by any false teaching revelation book written by symbolic language that's why begningof that. Book written blessed are those who read this prophetic. Book is written not any other chapter book in Bible it's written like that MD jegan doctrine are own interpretation not biblical truth if you watch his sermon clearly he will tell about technology Antichrist that's but not truth not only MD jegan there many ask holy sprite to guide you brother while reading we ask God gave his of truth so will not deceived by false teaching 😊

  • @samuelcharles128
    @samuelcharles128 4 роки тому

    Brother. Good explanation. But a doubt comes up please clear brother யார் இந்த கொல்லபடுகிற பரிசுத்தவானகள். இரகசிய வருகையில் கைவிடபட்டவர்களா? அப்படியானால் இயேசுவுக்காக தன் உயிரையும் கொடுக்க துனிந்தவர்கள் கைவிடபடுவது எதினால். Thanks

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому +1

      கொல்லப்படும் பரிசுத்த மக்கள் உயிர்த்தெழுத்தெழுதலில் எழுந்திருப்பாரகள்

    • @samuelcharles128
      @samuelcharles128 4 роки тому

      பதிலுக்கு நன்றி brother . உங்கள் பதில் மூலம் இன்னொறு கேள்வி தோன்றுகிறது brother. அப்படியானால் இரகசிய வருகைக்கு பிறகு இன்னொறு உயிர்தெழுதல் உன்டா?

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому +1

      ஆம், இரகசிய வருகையில் சபை விசிவாசிகள் மட்டும் உயிரடைவர், பகிரங்க வருகையில் பழைய ஏற்பாட்டு விசுவாச மக்கள் மற்றும் 7 வருட உபத்திரவகாலத்தில் இரத்த சாட்சியாக மரித்தவர்கள் உயிரடைவர். ஆயிரம் வருட முடிவில் எல்லா அவிசுவாச மக்களும் உயிர்தெழுவார்கள்

    • @samuelcharles128
      @samuelcharles128 4 роки тому

      Theos Gospel Hall - Thanks brother.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 4 роки тому

      Samuel Charles -
      Yes..

  • @echothundermessages312
    @echothundermessages312 4 роки тому

    வெளி 13 :3 நிறைவேறி 50 வது ஆண்டு விழா 2014 ல் நடந்தது ஆகவே தீர்க்கத்தரிசனம் சரியாக நிறைவேறுகிறது தாங்கள் அதைமாற்ற முடியாது

    • @pradeepm3798
      @pradeepm3798 4 роки тому

      என்ன சொல்றீங்க புரியவில்லை