கிருபையை புரட்டுகிறவர்களே! இது உங்களுக்கு எதிரான போராட்ட காலம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • கிருபையை காமவிகாரத்திற்கு ஏதுவாக புரட்டும் கள்ளப்போதகர்கள் பெருகிவிட்டார்கள் என்பதை அன்றே யூதா கண்டித்தார். அது இக்காலத்தில் அப்படியே பொறுந்திபோகிறது. இவர்களுக்கு எதிராக நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம், இதில் தேவன் சொல்லும் ஆலோசனை என்ன? எப்படி போராட வேண்டும் என தேவன் சொல்லுகிறார்?? இதை குறித்து தெளிவாக இந்த வீடியோவில் காணலாம்
    சாலமன் திருப்பூர்
    1) அது என்ன நியாயப்பிரமாணத்தினால் வரும் சுயநீதி?
    • அது என்ன நியாயபிரமாணத்...
    2) இதுவா ஆவிக்குரிய சபை?
    • இதுவா ஆவிக்குரிய சபை??
    3) சூரியன் படைக்கப்பட்டதற்கு முன் உண்டாக்கப்பட்ட வெளிச்சம் எது ஏன்?
    • வெளிச்சம் உண்டாக்கின ப...
    4) கள்ளப்போதகர்கள் வளர அடிப்படை காரணம்?
    • கள்ளப்போதகர்கள் வளர அட...
    5) கள்ளப்போதகர்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் குறித்து தெளிவாக நிறைவேறிய 5 தீர்க்கதரிசனங்கள்
    • கள்ளப்போதகர்கள் குறித்...
    6) குழந்தைகள் மரித்தால் பரலோகம் செல்லுவார்களா? வசன ஆதாரம்?
    • குழந்தைகள் மரித்தால் ப...
    7) இயேசுவை பற்றி கேள்விப்படாமல் மரித்தோரின் நிலை என்ன?
    • இயேசுவை குறித்து கேள்வ...
    8) மிஞ்சின நீதிமானாயிராதே என வேதம் சொல்லுகிறதா? வசனத்தை சரியாக வாசிப்போம்
    • மிஞ்சின நீதிமானாயிராதே?
    9) சர்ப்பம் படைக்கப்பட்டபோது கால்கள் இருந்ததா?
    • சர்ப்பம் படைக்கப்பட்டப...
    10) அன்பே உருவான தேவன் உயிரினங்களை அடித்து புசிக்க சொல்லுவாரா?
    • உயிர்களை கொன்று சாப்பி...

КОМЕНТАРІ • 285

  • @isabellapauline8974
    @isabellapauline8974 2 роки тому +2

    உங்கள் செய்தி கள்ளபோதகர்களை கண்டறிய உதவும் கர்த்தருகே மகிமைப்படுவதாக ஆமென் அல்லேலூயா

  • @rnithyanand6696
    @rnithyanand6696 Рік тому +1

    கள்ள உபதேசத்தை எதிர்த்து கட்டாயமாக போராடுவோம்... சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 4 роки тому +12

    சத்தியத்தைப் பேசிவருகிறீர்கள் பிறதருக்கு கிறிஸ்துவுக்குள்ளாக வாழ்த்துக்கள்

  • @peterjude3205
    @peterjude3205 4 роки тому +3

    உங்கள் ஊழியம் தொடர்ந்து நடைபெற வாழ்த்துகிறேன் . வேண்டுதல் செய்கிறேன் .

    • @balenthiraniyathurai6035
      @balenthiraniyathurai6035 4 роки тому

      நீங்கள் எந்த பாவத்தை வேண்டுமானாலும் கிருபை இருப்பதால் செய்யலாம் எண்டு ஒரு கிருபை பிரசங்கி பிரசங்கிப்பதை உங்களால் ஒரு இடத்திலாவது சுட்டி காட்டிட முடியுமா? ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
      I கொரிந்தியர் 15:56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
      இந்த இரண்டு வசனமும்தான் அடிப்படை. கிருபை பாவத்தை மேற்கொள்ள உதவி செய்யும். பிரமாணம் பாவத்தை பெலப்படுத்தும்

  • @chelladuraim9450
    @chelladuraim9450 4 роки тому +12

    போராட்டம் செய்யலாம் சத்தியத்தை சொல்லலாம் ஆனால் எங்க போவது எலியூரும் புலியூராத்தான் இருக்கு சகோ தங்களின் ஊழியம் வளர பிதாவை வேண்டுகிறேன்

  • @victotm.victor3613
    @victotm.victor3613 4 роки тому +4

    மிகவும் அவசியமானது இந்த போதணை நன்றி ஆமென்

  • @samjohn164
    @samjohn164 17 днів тому

    God bless you. Bold exhortation to oppose false doctrines!

  • @thirumurthy7012
    @thirumurthy7012 2 роки тому

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூர்
    உன்மை
    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பதுகத்து உயர்த்துவாறக.

  • @Durai1956
    @Durai1956 2 роки тому +1

    முகஸ்துதி செய்யாமல் சத்தியத்தை சத்தியமாய் பிரசங்கிக்கும் தங்கள் ஊழியம் தொடரட்டும்.

  • @madovfestus.epastor5153
    @madovfestus.epastor5153 4 роки тому +3

    மிகவும் பிரயோசனமானது அனேக சபைகளுக்கு சேர்க்கப்பட வேண்டிய செய்தி பிரதர். கிருபையை காம விகாரத்திற்கு ஏதுவாக புரட்டுகிறவர்கள் இடத்திலிருந்து விலகி இருக்கவேண்டும்

    • @madovfestus.epastor5153
      @madovfestus.epastor5153 4 роки тому

      @@RSSUV பிரதர் தயவாக தமிழில் எழுதி அனுப்பவும்

    • @balenthiraniyathurai6035
      @balenthiraniyathurai6035 4 роки тому

      Galations 3:10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்;
      நீங்கள் எந்த பாவத்தை வேண்டுமானாலும் கிருபை இருப்பதால் செய்யலாம் எண்டு ஒரு கிருபை பிரசங்கி பிரசங்கிப்பதை உங்களால் ஒரு இடத்திலாவது சுட்டி காட்டிட முடியுமா? ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
      I கொரிந்தியர் 15:56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். இந்த இரண்டு வசனமும்தான் அடிப்படை
      கிருபை பாவத்தை மேற்கொள்ள உதவி செய்யும் பிரமாணம் பாவத்தை பெலப்படுத்தும். அவ்வளவுதான்
      பாவம் மரணம் எண்ட பிரமாணத்தை எடுத்துவிட்டு அன்பின் பிரமாணத்தை கொடுத்துள்ளார். பத்துக்கட்டளை சிறந்ததா? அல்லது அன்பின் பிரமாணம் சிறந்ததா? பத்துக் கட்டளையை யாரும் சரியாய் கடைப்பிடிக்கவில்லை எண்டதாலதானே அதை ஓழித்து அன்பின் பிரமானத்த்தை கொடுத்தார். ஏன் தப்பாய் ஜனங்களை வழி நடத்துகிறீர்கள்

  • @IsacRajan97
    @IsacRajan97 4 роки тому +4

    Clear cut exposition and apt application of God's truth.. 👍👌

  • @juliesamuel9448
    @juliesamuel9448 4 роки тому +1

    Super message brother. Much needed alert for true beleivers of today's world. We must fight against these false teachers who deceive people and change the gospel of God.

  • @julieimmanuel4455
    @julieimmanuel4455 4 роки тому +2

    Thank you brother for correctly dividing the Word and helping the ignorants. God bless your work.

  • @padmaisaac9913
    @padmaisaac9913 4 роки тому +46

    கள்ள போதகர்களைப் பற்றி சொல்லியதால் நிறைய விரோதங்களை சம்பாதித்து விட்டேன் . ஆனால் அதற்காகக் கவலைப்படவில்லை

    • @chandrasmithorg
      @chandrasmithorg 4 роки тому +8

      போதகர்கள் நமக்கு என்ன பலனை கொடுக்க முடியும். கடவுள் நம்மோடு இருக்கிறார்

    • @joeanand5840
      @joeanand5840 4 роки тому +4

      Almighty God with u

    • @balenthiraniyathurai6035
      @balenthiraniyathurai6035 4 роки тому +2

      @@chandrasmithorg Galations 3:10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.”

    • @graftedin5440
      @graftedin5440 4 роки тому +2

      *புதிய உடன்படிக்கையில் நாம் தான் தேவனுடைய ஆலயம்.*
      பழைய உடன்படிக்கையில், மகா பரிசுத்த ஸ்தலத்தில் உடன்படிக்கை பெட்டியும், அதனுள் கற்பலகைகளும், மன்னாவும் ஆரோனின் தளிர்த்த கோலுமிருந்தன். ஆசாரியர்கள் மாத்திரம் பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய முடியும்.
      புதிய உடன்படிக்கையில் நாம் ஆலயம். நம் இருதய பலகையில் நியாயப்பிமாணம் எழுதப்பட்டு, எரே 31:31-33 நமக்குள் ஆவியானவரும் இருக்கிறார். கற்பனைகளுக்கு கீழ்ப்படிய ஆவியானவர் உதவுகிறார். எசே 36:26-27
      தளிர்த்த கோல் நாமே. மன்னாவும் நமக்குள் இருக்கிறது.
      லேவியர்கள் உடன்படிக்கை பெட்டியை தூக்கி செல்லும்போது விக்கிர சிலைகள் விழுந்ததுபோல நாமும் தேவ பிரசன்னத்தை சுமந்து செல்லும்போது விக்கிரக ஆவிகள் ஓடவேண்டும்.
      ஏசேக்கியல் 47 அதிகாரததில், ஆலயத்திலிருந்து ஜீவ ஊற்று புறப்படும். அதை இயேசு தாம் அருளுகிற ஆவியானவர் என யோவான் 7 அதிகாரத்தில் கூறியுள்ளார்.
      எனவே நாம் இப்போது கனிக்கொடுக்கிற மரமல்ல, அதற்கும் மேலே, வேற லெவல். *நாம் நியாயப்பிரமாணத்திற்கு கீழ்படியும்போது நாம் நதியாகிறோம்.* நதியின் இரு கரையும் செழிப்பாக இருப்பதால், நம்மால் பலர் நல்ல கனிகளை கொடுக்கிற மரமாவார்கள்.
      இயேசு சொன்ன நல்ல நிலத்தில் தூவப்பட்ட விதைகளின் உவமை நன்கு நிறைவேறும்.

    • @graftedin5440
      @graftedin5440 4 роки тому +2

      புதிய உடன்படிக்கையில் பலிகளும் ஆசாரியத்துவமும் அழிக்கப்படவில்லை, மாற்றப்பட்டது.
      நம் ஜெபம் தூபவர்கமாகவும், நம் துதிகளே உதடுகளின் காளையாக பலியாக இருக்கின்றது என்று எழுதப்பட்டுள்ளது. சங் 51:19 ஓசியா 14:2 எபி 13:15 சங் 141:2 வெளி 8:4.
      லேவியராகம ஆசாரியத்துவம் மெல்கிசேதேக்கின் ஆசாரியத்துவமாக மாற்றப்பட்டுள்ளது. எபி 7. இயேசு பிரதான ஆசாரியராக, நமெல்லாரும் ஆசாரியர்களாக வெளிபிரகாரத்தில் அல்ல, பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறோம்.

  • @venkataramanmari2393
    @venkataramanmari2393 4 роки тому

    Beloved Brother, I thank our only MASTER and LORD JESUS CHRIST for HIS message through you. Yes, it is necessary to CONTEND ( to FIGHT ) for the FAITH which was delivered to saints. ( JUDE.3) Amen.

    • @balenthiraniyathurai6035
      @balenthiraniyathurai6035 4 роки тому

      Galations 3:10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்;
      நீங்கள் எந்த பாவத்தை வேண்டுமானாலும் கிருபை இருப்பதால் செய்யலாம் எண்டு ஒரு கிருபை பிரசங்கி பிரசங்கிப்பதை உங்களால் ஒரு இடத்திலாவது சுட்டி காட்டிட முடியுமா? ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
      I கொரிந்தியர் 15:56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். இந்த இரண்டு வசனமும்தான் அடிப்படை
      கிருபை பாவத்தை மேற்கொள்ள உதவி செய்யும் பிரமாணம் பாவத்தை பெலப்படுத்தும். அவ்வளவுதான்
      பாவம் மரணம் எண்ட பிரமாணத்தை எடுத்துவிட்டு அன்பின் பிரமாணத்தை கொடுத்துள்ளார். பத்துக்கட்டளை சிறந்ததா? அல்லது அன்பின் பிரமாணம் சிறந்ததா? பத்துக் கட்டளையை யாரும் சரியாய் கடைப்பிடிக்கவில்லை எண்டதாலதானே அதை ஓழித்து அன்பின் பிரமானத்த்தை கொடுத்தார். ஏன் தப்பாய் ஜனங்களை வழி நடத்துகிறீர்கள்

  • @jeevanmedia1972
    @jeevanmedia1972 4 роки тому +9

    கர்த்தர் நமக்கு கொடுத்த கிருபையை, சத்தியத்துக்கேதுவாக போதிக்கவும், வாழவும் பயன்படுத்தி, கிருபையைக்காத்துக்கொள்ளவேண்டும்.

  • @johnvikky663
    @johnvikky663 4 роки тому +2

    Brother தொடர்ச்சியா நா உங்கள் கணோலிகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்,,, எனக்குள் எழுகின்ற கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில்களை தந்துக் கொண்டுகின்றீர்கள் அதற்க்காக இறைவனுக்கு நன்றிகள்

  • @deepakp1315
    @deepakp1315 2 роки тому +1

    Sir good example

  • @lillydean7069
    @lillydean7069 2 роки тому

    Praise God

  • @puvanapuvana9901
    @puvanapuvana9901 4 роки тому +2

    ஆமேன் ஆல்லேலூயா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்🔥🔥🔥🔥🔥🔥🔥 ஆமேன் ஆல்லேலூயா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ஆமேன் 🤝🏻👏🏻👏🏻👏🏻உன்மை சத்தியம் தேவன் உங்களைஆசீர்வதிப்பார்

    • @balenthiraniyathurai6035
      @balenthiraniyathurai6035 4 роки тому

      Galations 3:10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.”

  • @sweethasudhagarv1477
    @sweethasudhagarv1477 4 роки тому +5

    Absolutely correct about prophecies. Good job brother. A good teacher.. every Christian should wake up.

    • @balenthiraniyathurai6035
      @balenthiraniyathurai6035 4 роки тому

      Galations 3:10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.”

  • @jesudasdas3579
    @jesudasdas3579 Рік тому

    Amen

  • @colombocolombo114
    @colombocolombo114 3 роки тому

    well said ,very blessings to know the biblical truth.thank you brother ,you are man of god

  • @yathamramana139
    @yathamramana139 4 роки тому +7

    Thank you brother for wonderful truth

    • @saaanthh
      @saaanthh 4 роки тому

      @@savedchristian4754 நீங்கள் யாரை சொல்லுகிறீர்கள்

    • @saaanthh
      @saaanthh 4 роки тому

      @@RSSUV நீங்கள் சொல்ல வருவது

    • @saaanthh
      @saaanthh 4 роки тому

      @@RSSUV நீங்கள் ஒரு காணொளியை உருவாக்கலாமே

    • @balenthiraniyathurai6035
      @balenthiraniyathurai6035 4 роки тому

      Galations 3:10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்;
      நீங்கள் எந்த பாவத்தை வேண்டுமானாலும் கிருபை இருப்பதால் செய்யலாம் எண்டு ஒரு கிருபை பிரசங்கி பிரசங்கிப்பதை உங்களால் ஒரு இடத்திலாவது சுட்டி காட்டிட முடியுமா? ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
      I கொரிந்தியர் 15:56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். இந்த இரண்டு வசனமும்தான் அடிப்படை
      கிருபை பாவத்தை மேற்கொள்ள உதவி செய்யும் பிரமாணம் பாவத்தை பெலப்படுத்தும். அவ்வளவுதான்
      பாவம் மரணம் எண்ட பிரமாணத்தை எடுத்துவிட்டு அன்பின் பிரமாணத்தை கொடுத்துள்ளார். பத்துக்கட்டளை சிறந்ததா? அல்லது அன்பின் பிரமாணம் சிறந்ததா? பத்துக் கட்டளையை யாரும் சரியாய் கடைப்பிடிக்கவில்லை எண்டதாலதானே அதை ஓழித்து அன்பின் பிரமானத்த்தை கொடுத்தார். ஏன் தப்பாய் ஜனங்களை வழி நடத்துகிறீர்கள்

  • @rdavidjoseph5264
    @rdavidjoseph5264 3 роки тому

    I praise God for a great anointing on you dear brother!! May the Lord use you
    Mightily mightily!! I was personally so blessed by you program..God bless you

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 4 роки тому +5

    ரோமர்6:1. ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் (பாவம் செய்துகொண்டே இருக்கலாம் என்று சொல்லலாமா- Malayalam translation)என்று சொல்லுவோமா? கூடாதே.
    பொருளாசையின் பேர்முதலாய் உங்களில் சொல்லப்படவும் கூடாது.

  • @SubhashiniJoel
    @SubhashiniJoel 4 роки тому

    Very well said. Right accusation from the Word. God be Glorified.

  • @mohansega8531
    @mohansega8531 4 роки тому

    Very true Brother and God jesus christ bless you 🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏

  • @m.b.dineshkumar4941
    @m.b.dineshkumar4941 4 роки тому +3

    Very essential message....

  • @Emaanuvel
    @Emaanuvel 4 роки тому

    Very good teaching God bless you & your ministries

  • @siloameducationalindia6921
    @siloameducationalindia6921 4 роки тому +2

    Excellent reasonable Explanation brother,🙏🙏🙏

  • @Karuppasamy.M16
    @Karuppasamy.M16 4 роки тому

    To create awareness with Christian people . Thanks sir

  • @amoskumar5793
    @amoskumar5793 3 роки тому

    True massage pester I blive

  • @niranchana2372
    @niranchana2372 4 роки тому

    We must be very careful. Bible and God is not flexible for anyone. Super brother. Thank you very much.

  • @marypaul3041
    @marypaul3041 4 роки тому

    You are correct brother, ppl are there to think n hate false preachers , but not coming boldly out as you . I'm like you , talking to my relations ,n to many , but no use , they are laughing at me , God bless you n may God open the hearts of the people i pray .

  • @truegospelofchrist
    @truegospelofchrist 4 роки тому

    Dear brother, it is great teaching of truth. May God bless you abundantly.

  • @jeyaprasad2944
    @jeyaprasad2944 4 роки тому +2

    போராடி சர்ச்சை விட்டு வெளிய வந்து விட்டேன் இப்போ 😭

    • @samdavied1938
      @samdavied1938 4 роки тому +1

      கர்த்தர் உங்களோடிருப்பர் கலங்காதீர்கள்

  • @vasanthak2310
    @vasanthak2310 3 роки тому

    Jesus mean..save from sin..
    math 1:21,.
    *God help us from wrong of devil 😈 teaching*
    Our God bless this ministry
    🙏🏿🙇🏿‍♀️
    .

  • @thavammalar1552
    @thavammalar1552 3 роки тому

    True Brother these days Voras , Corana we can't go out wothout mask * ext
    We should understand that end of period Anthok Chirist where is ..Only TheGod's Wards in The Holo Bible and Who is Christ
    We should study first after that ..Spiritual life ...Thurst ..Glory 🙏🙏❤Stay blessed Brother with your family. Continue...God bless you 🙏🙏👍👍❤

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 3 роки тому

    Praise the Lord

  • @VictoriousministriesJJ
    @VictoriousministriesJJ 4 роки тому

    Very needy message. Thank God for your boldness. Praying for you. You Need more prayer supports. Shalom.

    • @balenthiraniyathurai6035
      @balenthiraniyathurai6035 4 роки тому +1

      நீங்கள் எந்த பாவத்தை வேண்டுமானாலும் கிருபை இருப்பதால் செய்யலாம் எண்டு ஒரு கிருபை பிரசங்கி பிரசங்கிப்பதை உங்களால் ஒரு இடத்திலாவது சுட்டி காட்டிட முடியுமா? ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
      I கொரிந்தியர் 15:56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.
      இந்த இரண்டு வசனமும்தான் அடிப்படை. கிருபை பாவத்தை மேற்கொள்ள உதவி செய்யும். பிரமாணம் பாவத்தை பெலப்படுத்தும்

    • @VictoriousministriesJJ
      @VictoriousministriesJJ 4 роки тому

      @@balenthiraniyathurai6035 Pls give me your phone no. I will send video

  • @selinameshabi7146
    @selinameshabi7146 4 роки тому

    Satheyam excellent pastor

  • @HolyLifeChurch
    @HolyLifeChurch 4 роки тому +2

    Super bro.... this is true

  • @sumanselvaraj6671
    @sumanselvaraj6671 4 роки тому

    Kartharudaye thashan yenral athu negathan. Jothin parathil erunthu erankivarukira antha Ganathai Devan ungaluku koduthurukirai. .God Pleasing brother sothsram price the Lord Jesus Christ of God truth my Suman Selvaraj Mumbai. Church of Christ.. Thanks lot🙏👍

  • @nandeshkumar1178
    @nandeshkumar1178 4 роки тому

    Super good thanks

  • @veera2712
    @veera2712 4 роки тому

    We should live in a way that brings honor to God.Before preaching about Grace ,one must understand the difference between mercy and Grace. The Grace is not the same in old and new testament. We are not surprised of their preaching of that mentioned preacher have forgotten the simple meaning of God of Grace word "Sin no more! ".May God Bless him!!
    Amen

  • @josephjude1101
    @josephjude1101 3 роки тому

    Praise the lord brother

  • @r.gnanaprakashprakash2763
    @r.gnanaprakashprakash2763 4 роки тому

    Praise the lord 🙏

  • @MabelCPriya
    @MabelCPriya 4 роки тому

    Watching all your videos regularly brother.
    Very interesting and informative and True.

  • @koushik990srpt
    @koushik990srpt 3 роки тому

    Brilliant 👏🏼👏🏼👏🏼

  • @poomonydas959
    @poomonydas959 4 роки тому +1

    அருமையான பதிவுகள். விளக்கங்கள்

    • @balenthiraniyathurai6035
      @balenthiraniyathurai6035 4 роки тому +1

      Galations 3:10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்;
      நீங்கள் எந்த பாவத்தை வேண்டுமானாலும் கிருபை இருப்பதால் செய்யலாம் எண்டு ஒரு கிருபை பிரசங்கி பிரசங்கிப்பதை உங்களால் ஒரு இடத்திலாவது சுட்டி காட்டிட முடியுமா? ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
      I கொரிந்தியர் 15:56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். இந்த இரண்டு வசனமும்தான் அடிப்படை
      கிருபை பாவத்தை மேற்கொள்ள உதவி செய்யும் பிரமாணம் பாவத்தை பெலப்படுத்தும். அவ்வளவுதான்
      பாவம் மரணம் எண்ட பிரமாணத்தை எடுத்துவிட்டு அன்பின் பிரமாணத்தை கொடுத்துள்ளார். பத்துக்கட்டளை சிறந்ததா? அல்லது அன்பின் பிரமாணம் சிறந்ததா? பத்துக் கட்டளையை யாரும் சரியாய் கடைப்பிடிக்கவில்லை எண்டதாலதானே அதை ஓழித்து அன்பின் பிரமானத்த்தை கொடுத்தார். ஏன் தப்பாய் ஜனங்களை வழி நடத்துகிறீர்கள்

  • @p.k.sbalan3398
    @p.k.sbalan3398 4 роки тому

    I think we need to pray lot. So that this kind of spirits can be controlled by god.

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 4 роки тому

    God bless you pastor

  • @jacobsylas9872
    @jacobsylas9872 4 роки тому

    Old amazing singer lyricist.. and priest..respected mr nadarajamuthaliar...once .he told..in one song....kallarhal paravi angumingum...kartharin varthayai puradduhintarhal......this song first line is...ekkala satham vanil..thonithiduthey.....

  • @preethiprem4371
    @preethiprem4371 4 роки тому

    God bless you and protect you brother

  • @jeromerajan1388
    @jeromerajan1388 4 роки тому

    Clean and tidy explanation..

  • @anthonycruz9662
    @anthonycruz9662 4 роки тому

    Very nice message pastor 🙏🙏🙏👍

  • @samuelraja2798
    @samuelraja2798 4 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @immanuelganaraj6414
    @immanuelganaraj6414 4 роки тому

    God bless you all.

  • @Jason0088
    @Jason0088 4 роки тому +3

    பழைய ஏற்பாட்டிலும் சரி புதிய ஏற்பாட்டிலும் சரி தேவன் எதிர்ப்பார்ப்பது இருதயத்தின் விருத்தசேதனம்.
    உபா 10:16; எரே 4:4. விருத்தசேதனம் உடன்படிக்கையின் அடையாளம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.
    புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கும் இருதயத்தின் விருத்தசேதனம் அவசியம். ஏனென்றால் விசுவாசிகளாகிய நாமெல்லாரும் இஸ்ரவேலர்களே என்று வேதம் கூறுகிறது
    புதிய உடன்படிக்கையில் நம் உள்ளத்தில் எழுதப்பட்டுள்ள கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதே முக்கியம். எரே 31:31-33
    கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதற்கு நமக்கு புதிய இருதயம் கொடுக்கப்படுவதோடு ஆவியானவரும் நமக்கு உதவி செய்கிறார். எசே 36:26-27

    • @Jason0088
      @Jason0088 4 роки тому

      *இஸ்ரவேலர்கள்* என்பவர்கள் இஸ்ரவேல் நாட்டு மக்கள் அல்ல. இஸ்ரவேலர்கள் என்பவர் *தேவனுடைய ஜனங்கள்.*
      இயேசு இஸ்ரவேலர்களையும் புறஜாதிகளையும் ஒன்றாய் சேர்த்துவிட்டார். இனியும் நாம் புறஜாதி/அந்நியர் அல்ல. இஸ்ரவேலின் தேவனை ஆராதிக்கிற நாமும் இஸ்ரவேலர்களே.
      பழைய ஏற்பாட்டில் புறஜாதி இஸ்ரவேலராக வேண்டுமானால் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். விருத்தசேதனம் பண்ணப்பட்ட புறஜாதி இஸ்ரவேலராகிவிடுவார். யாத் 12:48.
      *நியாயப்பிரமாணம் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை. புறஜாதிகளுக்கும் கொடுக்கப்பட்டது.*
      சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.
      யாத் 12:49, (எண் 15:15).
      தேவன் இஸ்ரேல் ஜனங்களை விடுவித்தபோது அவர்களோடுக்கூட மற்ற ஜாதிகளும் சென்றனர். (யாத் 12:38). அவர்களும் செங்கடலின் வெட்டாந்தரையில் நடந்து சென்றனர். அவர்களுக்கும் அற்புதமாய் மன்னா அளிக்கப்பட்டது.
      எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.
      1 கொரிந்தியர் 10:2‭-‬4.
      தேவனிடத்தில் பட்சபாதமே இல்லை. இஸ்ரவேலர்களோடுக்கூட புறஜாதிகளும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
      ஆனால் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிக்கவேண்டுமென்றால் எல்லாரும் இஸ்ரவேலர்களாக வேண்டும். அதனால்தான் யோசுவா தலைமையில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு போகும்முன் எல்லா ஆண்களும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள். யோசுவா 5: 1-2
      அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் புசிக்கவேண்டாம். யாத் 12:48‭
      நான் மலேசிய நாட்டு குடிமகன். அதற்கு ஆதாரம் என்னுடைய அடையாள அட்டை. அதுபோல பழைய ஏற்பாட்டின்படி மாம்ச விருத்தசேதனம் உடன்படிக்கையின் அடையாளம்.
      புதிய ஏற்பாட்டில் இயேசுவை விசுவாசித்து கட்டளையை செய்கிற எல்லாரும் ஆபிரகாமின் பிள்ளைகளாகி இஸ்ரவேலர்களாகின்றனர். கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல் இருதயத்தின் விருத்தசேதனமாகிறது. உபா 10:16; எரே 4:4
      மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?
      ரோமர் 2:26
      அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
      கொலோசெயர் 2:11
      விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.
      1 கொரிந்தியர் 7:19
      ஆதலால் இன்று நமக்கு மாம்ச விருத்தசேதனம் முக்கிய இல்லை. கட்டளைகளுக்கு கீழ்ப்படிகிற இருதயத்தின் விருத்தசேதனமே முக்கியம். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட விருத்தசேதனத்தை பெற்றுவிட்டோம்.

    • @Jason0088
      @Jason0088 4 роки тому +1

      ஆகையால், *நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல்,* பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,
      எபேசியர் 2:19
      புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,
      சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,
      ரோமர் 11:13‭, ‬17
      *காட்டொலிவ மரம் என்று எண்ணப்பட்ட புறஜாதிகளாகிய நாம் இஸ்ரவேல் என்னும் மரத்தில் ஒட்டவைக்கப்பட்டுள்ளோம்.*

    • @Jason0088
      @Jason0088 4 роки тому

      @@சத்தியபுதையல் great video. Thank you.

    • @balenthiraniyathurai6035
      @balenthiraniyathurai6035 4 роки тому

      Galations 3:10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்;
      நீங்கள் எந்த பாவத்தை வேண்டுமானாலும் கிருபை இருப்பதால் செய்யலாம் எண்டு ஒரு கிருபை பிரசங்கி பிரசங்கிப்பதை உங்களால் ஒரு இடத்திலாவது சுட்டி காட்டிட முடியுமா? ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
      I கொரிந்தியர் 15:56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். இந்த இரண்டு வசனமும்தான் அடிப்படை
      கிருபை பாவத்தை மேற்கொள்ள உதவி செய்யும் பிரமாணம் பாவத்தை பெலப்படுத்தும். அவ்வளவுதான்
      பாவம் மரணம் எண்ட பிரமாணத்தை எடுத்துவிட்டு அன்பின் பிரமாணத்தை கொடுத்துள்ளார். பத்துக்கட்டளை சிறந்ததா? அல்லது அன்பின் பிரமாணம் சிறந்ததா? பத்துக் கட்டளையை யாரும் சரியாய் கடைப்பிடிக்கவில்லை எண்டதாலதானே அதை ஓழித்து அன்பின் பிரமானத்த்தை கொடுத்தார். ஏன் தப்பாய் ஜனங்களை வழி நடத்துகிறீர்கள்

    • @graftedin5440
      @graftedin5440 4 роки тому

      @@balenthiraniyathurai6035
      நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, *நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.*
      ரோமர் 2:13
      என் channell சில விடியோ உண்டு. தயவு செய்து பாருங்கள்.
      நண்பா, நியாயப்பிரமாணம். தேவனுடைய வார்த்தை. வானமும் பூமியும் அழிந்தாலும் நியாயப்பிரமாணம் அழியாது என்று இயேசு சொன்னாரே.
      இயேசுவின் இரண்டாம் வருகைக்கு பிறகு 1000 வருடம் அரசாட்சியும், அதன் பிறகு, வெள்ளை சிங்காசன நியாந்தீர்ப்புக்கு பிறகு *நாம் வாழுகிற இந்த வானமும் பூமியும் அழியும்.*
      அப்படி அவைகள் அழிந்தாலும்கூட நியாயப்பிரமாணம் அழியாது.
      அதன் பின்னர் தேவன் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உருவாக்குவார்.
      அந்த புதிய பூமியில் கூட எல்லாரும் ஓய்வுநாள் அனுசரிக்க வேண்டும்.
      *நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும்* எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது: *மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும்* எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
      ஏசாயா 66:22‭-‬23

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 4 роки тому +1

    Prostitution is out of lust for one, and greed of the other. Anything not done out of love is a sin. When lust overcomes love it is a sin. When greed overcomes sacrifice it is a sin.

  • @jsryoutubechannel7188
    @jsryoutubechannel7188 4 роки тому

    நன்றி சாலமன்.

  • @joselinchinna8973
    @joselinchinna8973 4 роки тому

    What's app group pannunga pls brother. We have lot of doubts.

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 4 роки тому +2

    Anything not done out of love is a sin

  • @maniantonydcruz4475
    @maniantonydcruz4475 4 роки тому

    Thank you

  • @johnbritto3037
    @johnbritto3037 4 роки тому

    Excellent

  • @saronrojasaronroja332
    @saronrojasaronroja332 3 роки тому

    Prise the god anna

  • @marychandra836
    @marychandra836 4 роки тому

    Good .God bless

  • @mehanmehan6687
    @mehanmehan6687 3 роки тому

    சுப்பர்

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 роки тому

    Enakku therinthavarai unmai ooziyam engaiyum kaanavillai panam paarthu sogusu vaazkai vaaznthu santhathikku sothhu serppavargal mathiel thaan Naam vaazthu kondu erukkirom oorukkuthaan ubathesam unakkmillai enakkumillai god bless you bro 🙏🙏🙏

  • @historyofchristologyadbc5738
    @historyofchristologyadbc5738 4 роки тому

    சூப்பர்

  • @supersathish1178
    @supersathish1178 4 роки тому

    Nandri ayya.

  • @jeyaprasad2944
    @jeyaprasad2944 4 роки тому

    அருமை

  • @lawsoniawson8032
    @lawsoniawson8032 4 роки тому

    Yes, போராட்ட காலம்.....

    • @balenthiraniyathurai6035
      @balenthiraniyathurai6035 4 роки тому

      நியாயப்பிரமாணத்துக்குக் உட்பட்டவர்கள் நியாயப்பிரமாண கிரியைகள் மூலம் அவனிடத்திலே தேவனிடத்தில் நீதிமானாக விரும்புகிறார்கள். பாவம் செய்யமாட்டார்கள் என்று நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். ஏனென்றால் பாவத்தின் பலன் நியாயப்பிரமாணம் என்று வேதம் சொல்கிறது. அப்படி இருக்கும்போது எப்படி இவர்கள் பாவத்தை மேற்கொள்ள முடியும்.
      இந்தக் காலத்தில் நாங்கள் கிரியைகளினாலே நீதிமான் ஆவதற்கு முயற்சி செய்பவர்கள் பெருகிவிட்டார்கள். அவர்கள் தங்களை ஒரு வைராக்கியம் உள்ளவர்களாக காண்பித்து கொள்கிறார்கள். ஆனால் அது புத்திற்கேற்ற வைராக்கியம்அல்ல .
      நாங்கள் இப்படித்தான் செய்வோம் இதை யாரும் கேட்க கூடாது. கேட்கிற அவர்களை நாங்கள் தள்ளி வைத்துவிடுவோம். நாங்கள் அவர்களை சபைக்கு விரோதிகள் என்று சொல்லுவோம். வேத வசனம் தெளிவாய் சொல்கிறது சுய கிரியைகள் செய்வதினால் ஒருவன் நீதிமானாக முடியாது . அப்படி இருந்தும் அவர்கள் அந்த வேதவசனங்களை மறுதலிக்கிறார்கள். அதனால் தங்களுக்கு தாங்களே அறிவை வைத்து கொள்கிறார்கள். அப்படி செய்து அதில் ஆனாலும் பரவாயில்லை நாங்கள் செய்வோம் என்று டுகிறோம் பந்தயம் பிடி என்கிறார்கள்

  • @subashbowshia5668
    @subashbowshia5668 4 роки тому

    Correct brother....

  • @r.gnanaprakashprakash2763
    @r.gnanaprakashprakash2763 4 роки тому

    Well done

  • @maxinfo3337
    @maxinfo3337 4 роки тому

    Sabash sariana podu👍👌

  • @stellasubash2995
    @stellasubash2995 4 роки тому

    👍

  • @kavithaaadhi8389
    @kavithaaadhi8389 4 роки тому

    👏👏

  • @r.gnanaprakashprakash2763
    @r.gnanaprakashprakash2763 4 роки тому

    Well come

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 4 роки тому

    If only you understand our lord, no one can take away your faith.

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 роки тому +1

    Rahab is not a prostitute.. he is faithful to God and she gave place to rest for Kaleb and Joshua , when Moses sent 12 men to see the condition of Jericho.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 роки тому +1

      She was....

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 2 роки тому +1

      @@TheosGospelHall because of someone in her family. Rahab got the name vesi ...rahab , her father , mother was fearing to God ..

  • @sumathim3532
    @sumathim3532 4 роки тому +4

    கள்ள போதகத்தை இவ்வளவு அழகாக போதிக்க முடிகிறதே_I mean Raghab கள்ள போதகத்தை காண்பித்து கொடுத்த உங்களை கர்த்தர் மென்மேலும் பயன்படுத்துவார் ஆக

    • @johnsonjerome9795
      @johnsonjerome9795 4 роки тому

      Bro. Good continue your teaching.... விசுவாசிகள் விஷ ஊசிகளை வேத வசனத்தின் படி கண்டறிந்து கொள்ளட்டும் god bless you

    • @graftedin5440
      @graftedin5440 4 роки тому

      கள்ள உபதேசத்தை குறித்து..
      2 பேதுரு நிருபம் அழகாக நம் விசுவாசத்தை விளக்குகிறது.
      இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் *அருமையுமான வாக்குத்தத்தங்களும்* அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
      2 பேதுரு 1:4‭
      பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் ஒரே சுவிசேஷம்தான். நாம் தேவனுடைய இராஜ்யத்தை சேர்வதே அந்த சுவிசேஷம்.
      சுவிசேஷம் என்றால் நற்செய்தி, நல்ல செய்தி. இந்த பாவப்பட்ட, பாழான உலகத்திலிருந்து ஓர் அருமையான, பரிசுத்தமான,வேதனையில்லாத, பாடுகள் இல்லாத இடத்திற்கு நாம் செல்லுவோம். அதுதான் பரலோக இராஜ்யம். இதில் நித்தியமாக வாழப்போகிறோம்.
      இதுதான் பேதுரு சொன்ன வாக்குத்தத்தம்.
      இந்த பரிசுத்தமான இராஜ்யத்தில் வருமுன் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படவேண்டும். அது இரட்சிப்பு. நுழைந்த பிறகும் அவருடைய நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியவேண்டும்.
      எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தம் ஜனங்களை விடுதலையாக்கின பிறகே சீனாய் மலையில் உடன்படிக்கை பண்ணி தேவன் நியாயப்பிரமாணத்தை கொடுத்தார். கற்பனைகளுக்கு கீழ்ப்படிதல் இரட்சிப்புக்கு அல்ல, கானானுக்கு வழிநடத்த.
      அதேபோல நாமும் இரட்சிக்கப்பட்ட பிறகு கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும், நம்முடைய வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரலோக இராஜ்யத்தை சேர.
      அதை சென்றடைய என்னென்ன குணாதிசயங்கள் இருக்கவேண்டும் என முதல் அதிகாரத்தில் வாசிக்கலாம்.
      கட்டளைகளுக்கு கீழ்படியும்போது இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க ஒரு நிச்சயம் கிடைக்கும் என்று எழுதுகிறார்.
      இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் *பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.*
      2 பேதுரு 1:11

    • @graftedin5440
      @graftedin5440 4 роки тому

      இரண்டாம் அதிகாரத்தில் கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள போதகர்கள் வந்து நாம் அந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்காதபடிக்கு, பரலோக இராஜ்யத்தில் சேராதபடிக்கு, நாம் நியாயப்பிரமாணத்தை செய்யக்கூடாது என்று போதிப்பார்கள். அவர்கள் நியாயப்பிரமாணத்தை அறியாதிருந்தால் அவர்களுக்கு நலமாயிருக்கும் என்று பேதுரு எழுதுகிறார்.
      அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட *பரிசுத்த கற்பனையை* விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.
      2 பேதுரு 2:21

    • @graftedin5440
      @graftedin5440 4 роки тому

      மூன்றாம் அதிகாரத்தில், இயேசுவின் இரண்டாம் வருகை தாமதமாக தோன்றினாலும் நிச்சயம் நடக்கும்.
      2000 வருசமா சொல்லிக்கிட்டுதான் இருக்கீங்க, வரவேயில்லை என பரியாசம் பண்ணுவார்கள்.
      இயேசு நிச்சயமாக வருவார்.
      முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
      2 பேதுரு 3:3‭-‬4‭
      தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
      2 பேதுரு 3:9

  • @nishadaphnej5756
    @nishadaphnej5756 4 роки тому

    👍🌈

  • @anij583
    @anij583 3 роки тому

    16:44 ipdi sadharanamanu solliteengalae.Other facts i agree with you, brother.

  • @kalaieswaran8300
    @kalaieswaran8300 4 роки тому

    God's will

  • @georgekv3516
    @georgekv3516 4 роки тому +1

    Ministry is the best business, so it is not that easy to change these frauds.

  • @angellevarancia2436
    @angellevarancia2436 3 роки тому

    உங்கள் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் ஆமென்

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 роки тому

    Panam sambaathikka therinthu kondu karthar peyaril sogusu vaazkai vaaznthu kondiruppavargal anegar ethuvumay seiyamudiyalaia niyaayamaai vaazbavargalukku onrumay illaye manam valikkuthey

  • @marymary-pq1tp
    @marymary-pq1tp 4 роки тому

    Brthr i hav a doubt enga sabai ah pudikala apa nanga arathanai ku enga porathu

  • @MabelCPriya
    @MabelCPriya 4 роки тому

    Please speak about caste system in the churches.
    Hindus believe Christians don’t have caste. But we all do know how every Christian is very serious about it.
    Please speak about it.

  • @yathamramana139
    @yathamramana139 4 роки тому +3

    Brother let the heading be in English please

  • @neemaanand6030
    @neemaanand6030 4 роки тому +2

    👌👏👏😃😃😍

    • @neemaanand6030
      @neemaanand6030 4 роки тому +5

      @@savedchristian4754 ஓநாய் எது,ஆட்டுகுட்டி எது என்று வேதத்தை தியானிப்பவர்களுக்கு தெரியும்.

    • @neemaanand6030
      @neemaanand6030 4 роки тому +2

      @@savedchristian4754 சாலமன் பிரதர் இப்படியும் ஊழியர்கள் இருக்கிறார்கள் என்பதை எடுத்து காட்டி விளக்கம் சொன்னாலும் சிலருக்கு கஷ்டமா இருக்கும் போல.
      ஒரு ஸதீரியை இச்சையோடு
      பார்த்தாலே விபச்சாரம் என்கிறார் இயேசு.
      ஆனால் இந்த கள்ளஊழியரோ
      உதாரணமாக ராகாபை காட்டுகிறார். வேவுகாரரை அவள் பாதுகாத்தாள் அதினிமித்தம் அவளும், அவள் குடும்பமும் பாதுகாக்கபட்டனர் என்று தானே உள்ளது. மத்தேயு 1:5ன்படி ராகாப்புக்கு பிறந்தவன் போவாஸ் என்றல்லவா இருக்கிறது. ராகாப் யூதனான சல்மோனின் மனைவி என்றல்லவா இருக்கிறது.
      ஒரு யூதன் தன் மனைவி விபச்சாரம் செய்துகொண்டு இருக்கிறாள் என்றால்
      அவன் அன்றே கல்லறிந்து கொண்டிருப்பான்.
      இவ்வளவு விஷயம் வேதத்தில் இருக்கும் போது அன்று அவள் புறஜாதியாய் இருந்தாலும் தேவனின் வல்லமையை அவள்
      கண்டு அவள் விசுவாசித்ததினால் அன்று அந்த வேவுகாரை பாதுகாக்கிறாள்.
      ஆனால் கள்ள ஊழியர் பேசும் போது பாதுகாத்ததை இவ்வளவு கொச்சையாக வேதத்தில் சொல்லாத ஒன்றை எவ்வளவு
      தைரியமாக வேவுகாரரோடு விபச்சாரம் செய்தாள் என்று பிரசங்கம் பண்ணுகிறார். இந்த பிரசங்கத்தை கேட்ட
      ஜனங்களை பார்க்கும் போது நான் நினைக்கிறேன் இந்த கருத்து வேதத்தில் இருக்கிறதா
      என்பதை பார்க்காமல் ஊழியர்களின் வாயையே பார்த்து அவர் சொல்றதை வேதவாக்காக எடுப்பவர்கள் போல. அதனால் இவர்களை போன்றவர்களுக்கு கருத்தை எடுத்து சொன்னால் கோபம் தான் வரும். 😀

    • @neemaanand6030
      @neemaanand6030 4 роки тому +1

      @@savedchristian4754 மத்தேயு 7:16,17ன்படி
      அவர்களை கனிகளாலே அறிவீர்கள் என்றும். அது நல்ல கனியா,கெட்ட கனியா என்று எப்படி பார்க்க வேண்டும் என்றும் தேவன் எங்களுக்கு கலாத்தியர்514---24ல்
      சொல்லியிருக்கிறார் . அதனால் எங்களை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் பிரதர்!.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому +1

      @@neemaanand6030 விக்டர் பற்றி விட்டுவிடுங்கள் விபச்சாரம் செய்தாலும் பாவம் இல்லை என போதிக்கும் மிக மோசமான நபர்களில் இவரும் ஒருவர், ஆகவேதான் என்ன பேசுவது என தெரியாமல் பதிவுகளை அள்ளி தெளிக்கிறார். விசாரித்ததில் கொஞ்சம் மனநிலை சரியில்லாத நபர் என தெரியவந்தது, கிருபையின் உபதேசி என வலம் வருகிறார், பலர் இவரை ப்ளாக் செய்தபிந்தான் நானே அறிந்தேன். கொஞ்சம் இவர் போன்றோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому

      @@neemaanand6030 ஒருவர் கிறிஸ்துவுக்குள் இருக்கிறார் என்றால் பொதுத்தளத்தில் அவரின் பேச்சை வைத்தே தெரிந்துகொள்ள முடியும் இப்படிப்பட்டவர்களுக்கு நீங்கல் பதில் எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம்

  • @nyhanmoni5725
    @nyhanmoni5725 4 роки тому

    .Some pastors are telling their wife as sisters ....and also named themselves as saadu and apostles...give an explanation please ..let the believers of his church repent.

  • @premkumarofficialgodisgood7655
    @premkumarofficialgodisgood7655 4 роки тому

    Mohan c and mohan paul thangaiah ivanga doctrine correct ah

    • @jayapauldavid5297
      @jayapauldavid5297 4 роки тому +1

      they are Fraud
      பண முதலைகள்.
      பாவம் பாவம் என்று சொல்வார்கள் ஆனால் பாவம் என்றால் என்ன என்று சொல்ல மாட்டார்கள்.... (1யோவ3:4)
      பைபிளில் இருக்கிற தீர்க்கதரிசனவசனங்களுக்கு விளக்கம் கொடுக்காத இந்த சொப்பன கார்களை போல தீர்க்கதரிசனம் சொல்வதை நம்பும் மக்களும் வேதத்தை அறியாதவர்களே இப்படிப்பட்ட மக்களே இவர்களுக்குத் தேவை.... நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க விரும்புகிறீர்கள்? 6381688466. தொடர்பு கொள்ளலாம்

  • @sivachandransiva7455
    @sivachandransiva7455 4 роки тому

    Praise the Lord bro you explain one message about pastor don't do marriage it's false dotrine. I am not argue with you. Tpm pastor catch Luke :14.26 according do this word they explain pastor should not do marriage. Please you explain about this Luke:14: 26

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому +1

      லு}க்கா, Chapter 14
      26. யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
      27. தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
      இந்த வசனம் மனைவியை வெறுக்க வேண்டும் என சொல்லுகிறதா, விட்டுவிட வேண்டும் என சொல்லுகிறதா?? நிச்சயம் இல்லை, தேவனா உறவா என வரும்போது உறவு இரண்டாம் இடத்தில் வைக்க வேண்டும் தேவன் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது.. ஒரு வேளை இவ்வசனம் மனைவியை, தகப்பனை தாயை தள்ளிவிட்டுத்தான் வர வேண்டும் என அர்த்தம் கொண்டால் இவ்வசனம் சீஷர்களுக்கு சொல்லப்பட்டுள்ள்ளது, TPM சபையார் சொல்லுவது போல ஊழியர்களுக்கு என சொல்லவில்லை, இது சீஷர்களுக்கு அப்படியானால் சபையில் உள்ள எல்லோருமே மனைவை தாயை தகப்பனை தள்ளிவிட்டு வெறுத்துவிட்டு வர வேண்டியதுதானே அது என்ன ஊழியர்கள் மட்டும், இவ்வசனத்தில் எங்கு ஊழியர் வருகிறார் சீஷன் என்றுதானே உள்ளது

  • @antovino.antovino4063
    @antovino.antovino4063 3 роки тому

    தேவனுடைய. சத்தியத்திர்க்காக. நீங்களும். இன்னும் போரடவில்லையே. நீங்களும். மூன்று. தேவன் என்று சொல்றிங்க

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 роки тому

      என்ன செய்வது பல இரத்தசாட்சியாக மரித்த மிஷனரிகளும் துளியளவுகூட போராடவில்லை... பிரன்ஹாம் மட்டும் பரலோகம் போவார் என நினைக்கிறேன்..

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 роки тому

    En sagotharaa nenjam kumurugirathu ethanaiyo vaarthaigal question kotti theerkka vendum pola erukkirathu pura samaya sagothara sagotharigal munbaaga christhavargal seium silakaariyangalaal vetka pada vendiya sooznilai erukkirathu en aandavar yesu naamam magimaippada en vaarthaigalai pesaamal erukkiren bro silarai valara vittathu naam seitha thappu athanaal kalaigal athigam valarnthu vittathu entha video vil pesina manithan raagaabai kurithu pesumbothu vazigira vazisalai paarkkumbothi nalla velai epothu raagaal ellai vetkam kevalam saatai edu kevalam ethu ponra aatkalai medai yetri pesa vaippathey thavaru 😫. Anaalin jebam. Pial patta garbavethanai pethuruvukku eruntha vairaakkiyam yesu yen boomikku vanthaar avar yaar. Naam yen veru pirikkapatta janam ethai solli thara aatkal yengay. Pastargalai patri pesinaal paavam varumaam ethu kalikaalam niyaayam ellaatha kaariyangal yesuvin. Aadai meethu seetu pottaargal anru yusuvukku vilai poduvaargal enru. Vetka pada vendiya naam yosikka vendiya naam enna seithu kondu erukkirom oorukkuthaan ubathesam unakkmillai enakkumillai enraiya pothagam eppadithaan erukkirathu. Vetkam vethanai kevalam 🤔😖

  • @sathyak2004
    @sathyak2004 4 роки тому

    Chinna vayada erundalum nalla bible pungivachirukkinga

  • @salinarsingh341
    @salinarsingh341 4 роки тому

    Can you mention some of the fraudsters?

    • @deenabandhu5526
      @deenabandhu5526 4 роки тому

      We are all associates of those fraudsters.