Nanjil-ன் அரசியலை காலி பண்ணது நானா? Pandey-வின் பளார் பதில் | Rangaraj Pandey | MT 211

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 999

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 років тому +14

    To Follow Rangraj Pandey please Click the link to Subscribe to his
    Official Channel ua-cam.com/channels/laAHXpZ2FqCotqCvufLVDQ.htmlfeatured

  • @thameemansari5383
    @thameemansari5383 5 років тому +87

    அரசியலை கடந்து பார்த்தல், ரங்கராஜ் பாண்டேவின் ஊடக ஆளுமை என்னை வியக்க வைக்கிறது. அவரின் நல்ல நோக்கங்கள் மட்டும் நிறைவேற வாழ்த்துக்கள்.

  • @vetryvelwellness
    @vetryvelwellness 5 років тому +242

    முன்னாடி எல்லாரையும் பேட்டி எடுத்தாரு, இப்போ இவர எடுகிறாங்க... "இதுவும் கடந்து போகும்" என்ற வாக்கியம் நினைவுக்கு வருது !

    • @kumarji_rider2239
      @kumarji_rider2239 5 років тому

      😂😂😂😂😂😂

    • @Vikhasini
      @Vikhasini 5 років тому +1

      Thamill naatuku ugalla mathuri..arivalli Rajini sar mathuri Manithan neiyam ullavaga nray per varrn

  • @rajkiran7787
    @rajkiran7787 5 років тому +91

    எந்த ஒரு நடிகரும் அல்ல எந்த ஒரு அரசியல்வாதியும் அல்ல ஆனால் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம்

  • @herbertsamuel4110
    @herbertsamuel4110 5 років тому +83

    "உங்களுடைய நல்ல நோக்கங்கள் நிறைவேற என்னுடைய வாழ்த்துகள்" - a brand sentence

  • @indrakumartheradi
    @indrakumartheradi 5 років тому +9

    What ever may be the interview.. The final touch of pandey..... "உங்களுடைய நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்" 💓😘😘

  • @kingmedia6082
    @kingmedia6082 5 років тому +428

    இவருக்காகத்தான் தந்தி டிவி பார்த்துட்டு இருந்தேன்.

  • @lokelokesh4013
    @lokelokesh4013 5 років тому +444

    தமிழ்நாட்டின் தமிழ் நெறியாளர்களில் மிக சிறந்த நெறியாளர்😍😍😍👌👌👌👏👏👏

    • @balajid4430
      @balajid4430 5 років тому +8

      I think kunasekaran is also best.

    • @sunithansathya3931
      @sunithansathya3931 5 років тому +2

      @@balajid4430 அப்படி சொல்ல முடியாது.

    • @Vijilog
      @Vijilog 5 років тому

      Loke Lokesh tx

    • @amalraj6846
      @amalraj6846 5 років тому +4

      @@balajid4430 அவர் தான் உண்மையில் கிங். குணா மிக சிறந்த நெறியாளர்

  • @sarvanandamayam1407
    @sarvanandamayam1407 5 років тому +22

    என் நினைவு சரியா இருந்தா. இதுமாதிரி சிலசொல்லாடல் கள் பாதுகாப்பான து. இவரால் நான் தெரிந்து கொண்டேன் பலபேர் இவரை போல் பேசுவதை கண்டிருக்கிறேன். திறமை இருந்தால் எத்துறையிலும் ப்ரபலமாகலாம் என்பதற்கு இவரே உதாரணம்

  • @avarunkumar7096
    @avarunkumar7096 5 років тому +40

    உங்களுடைய நல்ல நோக்கங்கள் நிறைவேற வாழ்த்துகள்.. இது பாண்டே வின் பிரபல வசனம்.. வசனம் ஒன்று தான் ஆனால் இருக்கை மட்டுமே மாறி உள்ளது.

  • @balajisudarsanan2395
    @balajisudarsanan2395 5 років тому +38

    பாண்டே ஜி யிடம் பிடித்ததே - தெளிவான சிந்தனை, வெளிப்படையான பேச்சு, தெளிவில்லாததை பேசாதிருத்தல்... வாழ்க!

  • @navinglade8980
    @navinglade8980 5 років тому +234

    Rangaraj Pandey is my favourite Journalist..,,☺️😍😍

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 5 років тому +447

    ஜெயலலிதா இறந்த பின்னர் ஜெயா டிவி பார்க்க ஆர்வமில்லை அதேபோல் பாண்டே இல்லாமல் தந்தி டிவி பார்க்க விருப்பம் இல்லை.

  • @PRIYAMURALI_CBE
    @PRIYAMURALI_CBE 5 років тому +118

    Perfect questions with Perfect answers..all the best pandeyji.🙋‍♀️Thanthi tv has gone down very badly..u were the only reason we use to watch it..we have great respect for u.congrats mr.pandey..💐you are an inspiration👍👍👏👏

    • @Hari41209
      @Hari41209 5 років тому +1

      Neeyellam oru manushi unnoda birthday kku wish panninaa neeyellaam reply kooda pandrathu illa neeyellam pesa vanthutta. Kurainthapatcha naakareekam theriyaatha aalu nee @Priya Murali

    • @PRIYAMURALI_CBE
      @PRIYAMURALI_CBE 5 років тому

      @@Hari41209 apadiya? Ipo nandri solikiren sago..muganool nambargal athanaiperukum thanithaniya nandri solvadhu izhalatha kariyam..live video and pathivil vazhthiya anaivarukum nandri therivithen..

    • @PRIYAMURALI_CBE
      @PRIYAMURALI_CBE 5 років тому

      @@Hari41209 unga mugathai konjam kamicheengana yarunu therinjikalam..

    • @Hari41209
      @Hari41209 5 років тому

      Yemmaa ovvoruttharukkum nandri solla mudiyalanaa ethukku birthday notification la vaikkanum notification hide panni tholiya vendiyathu thaane. Ithula en mukam paarthu nee enna pannappora.@Priya Murali

    • @Hari41209
      @Hari41209 5 років тому

      Nee prabalamaa irukkaravanukku poi nee reply pannuva unna theriyaathaa enakku. Po po nalaa vaila vanthurappokuthu @Priya Murali

  • @dineshsharma2293
    @dineshsharma2293 5 років тому +90

    @6:50 pandey sir unga level yennanu makkaluku theriyum 😍😍😍😍

  • @Prakash-Kalki
    @Prakash-Kalki 5 років тому +91

    தல vs பாண்டே 💥💥💥💐🌻🔥🔥🔥 💕💘😀😁✌️👌👍✍️❤️🖤💙💚💛🤝🙏👁️👀💝
    🎓🎓,,,,,,

  • @sowntharya3068
    @sowntharya3068 5 років тому +2

    எனக்கு அரசியல் மீது ஆர்வம் வர மிக முக்கிய காரணம் . திரு. ரங்கராஜ் அவர்கள் தான்.நீங்கள் மீண்டும் வர வேண்டும் . எதிர்ப்பார்கின்றேன்.

  • @dineshnagarajane55
    @dineshnagarajane55 5 років тому +582

    Who came here to read the comments while watching this video😉😉

  • @sivasankaran6230
    @sivasankaran6230 5 років тому +51

    Thalaivan is back 😎 Thala and Pandey combo 😍 Marana waiting 😋

  • @kishorenandakumar1816
    @kishorenandakumar1816 5 років тому +6

    The anchor is THE PERFECT match for our pandey sir.......Good to see these type of anchors hats off sir.........💐💐💐

  • @malathiarumugam2544
    @malathiarumugam2544 5 років тому +28

    Pandey you are perfect. Please select right path. Because we trust your words.

  • @dr.p.r.sagunthaladevi1966
    @dr.p.r.sagunthaladevi1966 5 років тому +25

    Pandey is a trend setter in Journalism... Hats off Sir👍👍👏👏

  • @சோட்டாபீம்-ற1ச
    @சோட்டாபீம்-ற1ச 5 років тому +550

    அனைத்து ரசிகனுக்கும் பிடித்த கதாநாயகன் பாண்டே Tamil Nadu mass hero

    • @Tamilarasan-ej8ub
      @Tamilarasan-ej8ub 5 років тому +6

      சோட்டா பீம் Tamilnattula tamilana thavira ellarum Tamilanukku mass agalam thalaivan agalam yenna nama oru ilicha vaai koottam

    • @சோட்டாபீம்-ற1ச
      @சோட்டாபீம்-ற1ச 5 років тому +19

      பாண்டே தமிழன்தான் தல

    • @na937
      @na937 5 років тому +2

      Chotta bhim kovam vara comedy paanikittu

    • @பகலவன்புகழேந்தி
      @பகலவன்புகழேந்தி 5 років тому +5

      அவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவனுக்கு ரசிகனாவதே தமிழனின் முட்டாள்தனம்.
      பாண்டே என்பது சாதிப்பெயர் பீகாரில் உள்ள பாப்பான்களின் அடையாளம் அது!!!

    • @சோட்டாபீம்-ற1ச
      @சோட்டாபீம்-ற1ச 5 років тому +16

      @@பகலவன்புகழேந்தி நாங்க முட்டாளவே இருக்கோம் நீங்களாவது அறிவாளியா இருங்க பாஸ்

  • @kimyangKo
    @kimyangKo 5 років тому +119

    தலைவா , உங்க பேச்சு திறமை யாருக்கும் வராது, தந்தி tv உங்களை மிஸ் பண்ணிடுச்சி ஆனா நாங்க உங்களை மிஸ் பண்ணல.. உங்கள் பணி தொடரட்டும், தை பிறந்தால் வழி பிறக்கும்

    • @gangadhineshkumar
      @gangadhineshkumar 5 років тому

      Look. l l. L. L. L. LA l. L lllllllllllLllllllllllllllllilll9llLlllLLlllllllllllllolllllLL. 9llllLLlllLl LlllLLLlL99lLlLLok. LLLlLL

    • @glakshmiratan
      @glakshmiratan 4 роки тому

      Wonderfully put👍🏿👍🏿

  • @sanathanadharman8856
    @sanathanadharman8856 5 років тому +1

    இரசிக்கத்தக்க கேள்வி பதில். இரங்கராஜ் பாண்டேவின் பதில்கள் அருமை.

  • @mdr5395
    @mdr5395 5 років тому

    சில நேரகளில், அரசியல்வாதிகளை கேள்வி கேட்கும் போது.என் மனசாட்சியாக வாழ்ந்தவர் நீங்கள். இப்ப நீங்க வெள்ளித்திரை போவது எனக்கு 50% மகிழ்ச்சி 50% வருத்தம். வாழ்க வளமுடன்.

  • @mahithetruthseeker5754
    @mahithetruthseeker5754 5 років тому +446

    Pandey Anna fans smash like button..😍😍

  • @sureshbabud5122
    @sureshbabud5122 5 років тому

    அன்பு நண்பர் அவர்களே தாங்கள் இல்லாத அந்த ஊடக நிகழ்ச்சிகளை பார்க்க ஆர்வம் இல்லாமல் போய்விட்டது உங்களை ஏனோ எனது உடன் பிறந்த ஒருவராக கருதருகிறேன் உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @moganamogi2883
    @moganamogi2883 5 років тому +6

    My fav journalist Rankaraj pandey... very very tallent person 👏👏👏

  • @anto3995
    @anto3995 5 років тому +214

    Ajith sir koopidralaviku na periya aal aagala nu sonninga... I liked that line, but ajith sir koopidraliviku neenga periya aal than

    • @rajanchellaiah9597
      @rajanchellaiah9597 5 років тому +1

      பாண்டே பத்திரிகைத்துறையில் பெரிய ஆளுமைதான் ஐயமில்லை...ஆனால் திரைத்துறை அவருக்கு புதிதல்லவா...பிரபலமான அனைவரும் அனைத்து துறையிலும் சோபிப்பதில்லை...

    • @yuvarajsengottuvelu2589
      @yuvarajsengottuvelu2589 5 років тому +4

      @@RajasubramaniamBalakrishnan sir ethana Hollywood Padathula nadichurukinga ??

    • @deenonly
      @deenonly 5 років тому +1

      @@RajasubramaniamBalakrishnan very mature reply...ignore these araivekkadu 'thala dhan da gethu' group 🐕....

    • @yuvarajsengottuvelu2589
      @yuvarajsengottuvelu2589 5 років тому

      @@RajasubramaniamBalakrishnan avaru Periya aalu illa soldringa apdi dhana .. okk bro .. thks for ur meaningful information . Cheers 🙏

  • @shobnaramesh155
    @shobnaramesh155 5 років тому +88

    Ivara endha politicians um life la marakka maatanga..sema talented person in journalism..all the best pandey sir👍🙏

    • @tamilchannel31
      @tamilchannel31 5 років тому +4

      Yaru maranthalum saiman maraka matan

  • @vsr7976
    @vsr7976 5 років тому +266

    பான்டேவின்
    ஆட்டம் ஆரம்பம்.

  • @muthumaharaja8201
    @muthumaharaja8201 5 років тому +516

    தல + வினோத் + பாண்டே 😍😍😍 படம் செம தூள் .. தளபதி வெறியன்

    • @Skyred90s
      @Skyred90s 5 років тому +12

      Ajith lam ippo worth illa bro overrated

    • @kannanselvam5512
      @kannanselvam5512 5 років тому +23

      @@Skyred90s ajith eppavume gethu than bro... Neenga mattum nenaicha athu unmai aagidathu... 👆

    • @favoritism3717
      @favoritism3717 5 років тому +9

      even nazriya is there ❤️ ❤️

    • @விடாதுகருப்பு-ந6ந
      @விடாதுகருப்பு-ந6ந 5 років тому +4

      @@kannanselvam5512 உண்மை bro

    • @muthumaharaja8201
      @muthumaharaja8201 5 років тому +4

      @@Skyred90s கதை தான் நண்பா ஹுரோ .. 70 % டைரக்டர் கைல தான் .

  • @muthusamy973
    @muthusamy973 5 років тому

    பைபிளில் குறிப்பட்டது போல் தன்னை தாழ்த்தி கொள்பவன் உயர்ந்த படுவான். திரு. ரங்கராஜ் அவர்களின் உயர்வுக்கு காரணம் அவர்களின் பணிவு திறமை தான் காரணம்.

  • @atmkarthik5199
    @atmkarthik5199 5 років тому +34

    One of the best anchor in recent times, perfect questions with perfect answers. Kudus to Anchor 👍

  • @SaibabaToday
    @SaibabaToday 5 років тому +3

    தமிழ் நெஞ்சங்களின்
    கேள்வி நாயகன்..
    வாழ்த்துக்கள்!

  • @pichaipillaiappasamy7602
    @pichaipillaiappasamy7602 5 років тому +63

    பண்டே சார் இருந்ததால் தான் தாந்தி TV ஷோ வை பார்க்க விருப்பம் இருந்தது ( கேள்வி கென்ன பதில் ) இனி அந்த TV யை பார்க்க விருப்பம் இருக்காது. ...

    • @josepharul6143
      @josepharul6143 5 років тому +1

      ஆம் ரங்கராஜ் பாண்டே இரு

  • @AMMUSELVAM
    @AMMUSELVAM 5 років тому

    தற்போது media வை விட்டு இருப்பது உங்களுடைய காரணம் மிகச்சிறந்த முடிவு வாழ்த்துக்கள்

  • @k.manoharankannan3762
    @k.manoharankannan3762 5 років тому +6

    தெளிவான பதில் தெளிவான பார்வை தெளிவான புரிதல் உங்கள் பணி சிறக்கட்டும

  • @saravananbavan589
    @saravananbavan589 5 років тому

    பான்டே நல்ல விஜயதை கேள்வி கனைகள் அருமையான மக்கள் விருப்பி பார்க்கும் உண்மையான மனிதன்தான் வளமுடன் வாழ்க

  • @chandransampoornam9164
    @chandransampoornam9164 5 років тому +83

    தற்போதைய நிருபர்கள் பின்பற்ற வேண்டிய நிறைய தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்.

  • @Tamil_Nationalist
    @Tamil_Nationalist 5 років тому +251

    எனக்கு மிகவும் பிடித்த நெறியாளர்

    • @Manikandan-vq4ni
      @Manikandan-vq4ni 5 років тому +3

      Soriyalar

    • @tamilanmurugan4255
      @tamilanmurugan4255 5 років тому +2

      RSS kaikuli

    • @shriraam8601
      @shriraam8601 5 років тому +9

      @@tamilanmurugan4255 otha dei😂

    • @shriraam8601
      @shriraam8601 5 років тому +10

      @@tamilanmurugan4255 RSS kum ivanukum samadhame illa Da Simon pottaingalq

    • @tamilanmurugan4255
      @tamilanmurugan4255 5 років тому

      @@shriraam8601 RSS kuthi movana oothala punda kadi Da yada Seeman Pula vathu vupura Seeman pulu enikutha thevdiya movana

  • @biggyBoyInd
    @biggyBoyInd 5 років тому +7

    தல vs பாண்டே
    இருவரும் வக்கீல்களாக விவாதிக்கும் போது..
    அணல் பறக்கும். வாழ்த்துக்கள் சார் 👏👏👏

  • @saravananmk
    @saravananmk 5 років тому +1

    உங்கள் நல்ல நோக்கங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்....
    Memories

  • @thala441
    @thala441 5 років тому +3

    Anchor is perfect and crystal clear with his qns, plz encourage these type of anchors BW..

  • @speakrealdemocracy1064
    @speakrealdemocracy1064 5 років тому +6

    Extra ordinary person pandey... clear speech

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 5 років тому +7

    கேள்வி கேட்டு பதில் சொல்றதுக்குள்ள இன்னொரு கேள்வி.....இதுதான் இவருடைய டஃப்......பங்கம்

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 5 років тому +30

    I am a fan of Pondey; I will follow him wherever he goes!.

  • @rajeshkannan.m6826
    @rajeshkannan.m6826 5 років тому +91

    திறமை மிக்க மனிதர்கள் மீது சாதி சாயம் பூச வேண்டாம்

  • @pronoyroy6515
    @pronoyroy6515 5 років тому +4

    Thanks for interviewing ranga raj pandey

  • @தமிழ்கடல்-ய2ப
    @தமிழ்கடல்-ய2ப 5 років тому +66

    16.10 நாஞ்சில் சம்பத்

  • @srikanthbanje5564
    @srikanthbanje5564 5 років тому +3

    *_rss becomes proud because of u sir , love from Telangana state_*

  • @todaystrendingtrending9733
    @todaystrendingtrending9733 5 років тому +15

    We respected your opinions , we pray to God for you

  • @sivalingam874
    @sivalingam874 5 років тому +2

    He always doesnt hesitate to appreciate people working under him and working colleagues. That quality i inspire most from him.

  • @mahithetruthseeker5754
    @mahithetruthseeker5754 5 років тому +297

    அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனம்...

    • @Manikandan-vq4ni
      @Manikandan-vq4ni 5 років тому +6

      Vengayam

    • @mahithetruthseeker5754
      @mahithetruthseeker5754 5 років тому +14

      @@Manikandan-vq4ni vennuma

    • @nethajihunter9645
      @nethajihunter9645 5 років тому +2

      @@mahithetruthseeker5754 intha vadanattukaran rangaraj pandaya Veera tamilan ttv kita sorry keta interview parkalaya ?

    • @ragaragaven4178
      @ragaragaven4178 5 років тому

      Mahi The truth seeker suba verapandiyan kuda kelvi kekum bothu ne komala iruthaya...

    • @reegambenno5414
      @reegambenno5414 4 роки тому

      பீகாரில் போய் அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனமா இரு .நீனே ஒழங்கு இல்லை.உனக்கு என்ன தகுதி இருக்கு.

  • @jagathejagathe8415
    @jagathejagathe8415 5 років тому +6

    எனக்கு மிகவும் பிடித்த ஊடக ஆளுமை. ..பாண்டே sir தெளிவா பேசுறிங்க. .புதுசா ஏதோ நடக்க போகிறது. .காத்திருக்கிறோம் புதிய பரிமாணத்திற்கு. .ஆரம்பமாகிறது RRP ஆட்டம். ..

  • @kjrcinema4845
    @kjrcinema4845 5 років тому +7

    enakku Rompa pidichaa Real Hero pandey Anna

  • @ganesvija
    @ganesvija 5 років тому +2

    Rangaraj pandey oru thiramaiyana journalist. Ungal kelvi ketum thiramikku nan visiri. Kandippaga "kelvikkena badhil" nigalchiyil i am going to miss u. Do u guys?

  • @Im_SiVA
    @Im_SiVA 5 років тому +17

    Semma dhill uh na nee🔥
    Thug life in Mannan😎

  • @tamil6285
    @tamil6285 5 років тому +19

    *பாண்டே வாழ்க*

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 років тому +5

    neegal nallavar nallavaroda Sera vendum yaaru super 🌟

  • @shamshudharwez2064
    @shamshudharwez2064 5 років тому +1

    Mr. Rangaraj Pandey, definitely an intellectual journalist to be respected. Wish you the best for your future

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  5 років тому +14

    For more such videos subscribe to the link goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @muralikrishna2211
      @muralikrishna2211 5 років тому

      Your background music sucks at the opening of the video . Other than that , it was a very good interview !!

    • @vishwavinay1
      @vishwavinay1 5 років тому

      Spr pande bold speech

    • @ktamilchemmal1394
      @ktamilchemmal1394 5 років тому

      இவனல்லாம் ஒரு ஆளுன்னு வுடாமதூக்கிபுடிக்கிற ஊடகங்களைத்தான் செருப்பால அடிக்கனும்

    • @KrishnamoorthiPragasam
      @KrishnamoorthiPragasam 5 років тому

      ப்ரோ.. interview முடிஞ்சதுக்கு அப்புறம் பாண்டே என்ன சொன்னார்

    • @abalajibca9386
      @abalajibca9386 5 років тому

      வாழ்த்துக்கள் திரு பான்டே அவர்களே..

  • @p.vanithakuppuswamy6074
    @p.vanithakuppuswamy6074 5 років тому

    Pandey sir... ungal nalla nokkam niraivera vazhththukkal .

  • @chansekarsiva
    @chansekarsiva 5 років тому +28

    கடைசியா..... "உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்" நு முடிச்சாரு பாருங்க...
    அதான் சார் பான்டே!!!

  • @re2021
    @re2021 5 років тому +74

    கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் பழகருப்பையாவ ஓட விட்டாரே அதை பற்றி கேட்டிருக்கலாம்

    • @thiru.studieschannelthirun8052
      @thiru.studieschannelthirun8052 5 років тому +1

      Supera sonninga sir.

    • @sureshmathav9857
      @sureshmathav9857 3 роки тому

      Avar nalla pathil sonnar. Ivar vendumendre minister post kaga ipdi pesurar nu asignapadithinar . Rengaraj poi sonnar. Entha pathirikailum pala karupaya patri kooratha visayathai koori kevalapadithinar. Admk bjp kaikooli

    • @sureshmathav9857
      @sureshmathav9857 3 роки тому

      Interview full ah parunga. Innum kelvi irukanu Kettu than Ponar

  • @vaishaaliramalingam5020
    @vaishaaliramalingam5020 5 років тому +3

    Fast replies faster questions without any pause. 👌👌👌

  • @Elamaithendral
    @Elamaithendral 5 років тому

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா பார்த்தேன்...சூப்பர்ணே

  • @Sidhus_Odyssey
    @Sidhus_Odyssey 5 років тому +3

    Pandey - The undisputed King of Indian Journalism 🔥 #missyousir

  • @sureshsonai5579
    @sureshsonai5579 5 років тому +1

    சிறந்த நெறியாளர்

  • @kumarisiva5098
    @kumarisiva5098 5 років тому +8

    I always admired pandey sir always the wat he ask questions very talented also pressents of mind .

  • @pandiyarajan9792
    @pandiyarajan9792 5 років тому

    உங்கள் உண்மை உங்களை உயர்த்தும் என் வாழ்த்துக்கள்

  • @asweeng992
    @asweeng992 5 років тому +3

    More then journalist a good human being

  • @Arikrishnan23
    @Arikrishnan23 5 років тому

    தெளிவு 👌👌👌👌👌👌

  • @rajamarthandan8296
    @rajamarthandan8296 5 років тому +10

    நேர்த்தியான தமிழ் உச்சரிப்பு

  • @damodaranv.k4326
    @damodaranv.k4326 5 років тому

    Super perumai thamizhanukku unnal mattume god bless y long live always with you

  • @jeevakalaivaniravikumar7057
    @jeevakalaivaniravikumar7057 5 років тому +8

    Super Mr Pandey

  • @adhiraditamilradio9675
    @adhiraditamilradio9675 5 років тому

    People/students who want to learn journalism should watch this video. Later part of this video is a real teaching for everybody who is in the news media. Hold responsibility! Treat the people with respect when you interview them. Thank you Pandey sir!!

  • @Rainfall_Retreat-rainy-nights
    @Rainfall_Retreat-rainy-nights 5 років тому +9

    பாண்டே சார் வணக்கம்.மீழவும் உங்களின் கேள்விக்கென்ன பதிலை எதிர்பார்க்கிறோம்.

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 років тому +2

    My Favourite Pandey Sir..
    💕💕💕💕💕💕💕💕💕

  • @thinkpositive5725
    @thinkpositive5725 5 років тому +3

    Pandey Sir I love you lots ❤️

  • @shansajju7666
    @shansajju7666 5 років тому

    Naanjil sambath patthi sonningaley..pandey sir..avuroda arasiyala yaarumey gaali panna musiyadhunnu..unmadhan avroda arasiyala avardhan gaali panna mudiyum..sema..epdipatta question kkum neenga answer pannuvinga great..pandey sir..

  • @sujiban10
    @sujiban10 5 років тому +7

    Super pandey sir

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 років тому

    எல்லாம் இறைவன் கொடுத்தது என்று சொன்னால்
    அப்போ உனக்கு சுய அறிவே கிடையாத?
    வாழ்த்துகள்

  • @elayaraja1690
    @elayaraja1690 5 років тому +29

    Pandey is my favorite jernalist

  • @karuthannagu4383
    @karuthannagu4383 5 років тому +1

    Nalla think vazthukkal mr.pandey

  • @ramsuresh1942
    @ramsuresh1942 5 років тому +7

    Mass mass pande !

  • @PrashanthPandian30
    @PrashanthPandian30 5 років тому

    Nalla nokkam niraivera vaazhthukal, kadaisila nenji la Kai vechi nandri ... Pandey style Adi dhool ❤️... seikiram vaanga na 🤘🏻

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 5 років тому +3

    Continue you straight forward journalism as always. All the best Mr Pandey

  • @nagalakshmir9786
    @nagalakshmir9786 5 років тому

    Recently behindwoods best anchor. Pls give more chances to him.superb anchoring. Pandey waiting to see u big screen.. Congratz

  • @Dmktrichycity
    @Dmktrichycity 5 років тому +9

    மிகவும் எதார்த்தமான பதில்கள் பாண்டே

  • @rajeshkumart7226
    @rajeshkumart7226 5 років тому +2

    Really we like to Join Pandey wit Rajini Sir... For Good ppl Welfare

  • @ThamizhSelvan-b2l
    @ThamizhSelvan-b2l 5 років тому +73

    பாண்டே மிஸ் யூ😣😣😣

  • @manic1755
    @manic1755 5 років тому +16

    தெளிவான பேச்சு

  • @venkzxc1797
    @venkzxc1797 5 років тому +57

    Great. Print media is the basement

    • @amirdhasv3201
      @amirdhasv3201 5 років тому

      Please help decimate the corrupt Dravidian parties. Be in a channel that will enable you to do it. You will be doing a great service to Tamil Nadu

  • @dhilipr2659
    @dhilipr2659 5 років тому +1

    Pandey is always Great... We miss you Pandey...

  • @Aishwarya25890
    @Aishwarya25890 5 років тому +9

    Come back pandey uncle please please pandey uncle😭😭

  • @mrak-ht1sl
    @mrak-ht1sl 5 років тому

    உங்கள் வெற்றி தொடரட்டும்

  • @srivatsansrivats3234
    @srivatsansrivats3234 5 років тому +29

    Pandey எப்பவும் Gethu

  • @SathishKumar-dx6lv
    @SathishKumar-dx6lv 5 років тому +1

    Excellent interview super sir