விவசாயிகளுக்கு லாபம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு! வேளாண்மை துறை ஆலோசனைகள்...? |

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 45

  • @risingsuve6525
    @risingsuve6525 4 роки тому +31

    நிலம் இல்லாம இருக்குற படிச்ச இளைஞர்களுக்கு எதாவது உதவி செய்யலாமே.
    .
    நானும் 20 கம்பனிகளுக்கு வேலைக்கு போயிருக்கேன் சம்பளம் 8000-12000 தா தராங்க அதுலயே சாப்பாடு, வாடகை எல்லாம் பாக்கணுமாம்.....

  • @vincy8162
    @vincy8162 4 роки тому +20

    Adadad super chennai kuda lot of youngsters no job plz help them also

  • @kailash8
    @kailash8 4 роки тому +10

    வேளாண் துறை ஏதோ செய்கிறார்கள் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். நன்றி புதிய தலைமுறை படித்தவர்கள் விவசாயம் செய்ய முதலீடு அவ்வளவு இல்லாத தொழில்கள் இருந்தால் கூறவும்

  • @praveenkumars90
    @praveenkumars90 4 роки тому +1

    நல்ல முயற்சி

  • @kattrathub.e9978
    @kattrathub.e9978 4 роки тому +19

    5acre vachu irukavanuku enna da kastam iruku.. athu kooda illama irukavangaluku hlp pannunga daww

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py 2 роки тому +1

      Land illathavanga antha pattu koodu vangi process panni silk yarn ah mathi sale panunga profit irukum

  • @KRLE563
    @KRLE563 4 роки тому +8

    அது வேளாண்மைதுறை இல்லை...பட்டு வளர்ச்சித்துறை..

    • @mukilanmukilab5456
      @mukilanmukilab5456 2 роки тому

      Velan thuraiku keelathanpa iruku .sericulture nu solluvanga

  • @murugamurugan2261
    @murugamurugan2261 4 роки тому +4

    🤔🌱🌱மரம் 🌱🌱உரம் 🌱🌱 Kanchipuram Rajesh Kumar

  • @loganathanshakershangar1407
    @loganathanshakershangar1407 2 роки тому

    sir srilankalla seiyalama

  • @Kodaarikumbal
    @Kodaarikumbal 4 роки тому +4

    Government yeppavum ippadi dhan mama velai parkum .

  • @sivabalan1999
    @sivabalan1999 4 роки тому +1

    Ethai alla sethosannelamielum valarkkalama kureppaga kasmir, Ooty, la ethu sathyheyama🤷🏽‍♂️

    • @michaelraj4245
      @michaelraj4245 4 роки тому

      அறையின் வெப்ப நிலை 25 முதல் 30 டிகிரி இருக்க வேண்டும்.

  • @ak12gameplaying
    @ak12gameplaying 3 роки тому

    நான் மதுரை இங்க தொடர்பு கொள்ள நம்பர் தங்க

  • @maranr6877
    @maranr6877 4 роки тому

    Enga sir training kudukranga.... Yara conduct pannanum details sllunga sir

  • @devipriya4794
    @devipriya4794 5 років тому +3

    endha tholila irunthalum avanga neratha poruthu than bro engaluku heavy loss pattu puluvaala🤔

    • @yuvanbgmlover8470
      @yuvanbgmlover8470 5 років тому +1

      Heavy loss sa??? Enna solringa!!! Naanga ippo dha start panlam nu oru idea la irukom...enna pbm nu sonningana nanga precaution edhukuvom..

    • @abhinayashree1803
      @abhinayashree1803 5 років тому

      Enna problem y loss

    • @balakavitha7710
      @balakavitha7710 4 роки тому

      Devi Priya Madam, please reply. Will be helpful for people doing / planning Sericulture

    • @hpflowehornindia628
      @hpflowehornindia628 3 роки тому

      Howww

  • @wowyouarelucky6010
    @wowyouarelucky6010 4 роки тому

    Nelagiri enga dasollavaila

  • @abinieklejo5548
    @abinieklejo5548 3 роки тому

    நாங்கள் கன்னியாகுமரி மாவட்டம் எங்களுக்கு பட்டு புழு வளர்க்க ஆசைphone நம்பர் ெகாடுங்க யாரை தொடர்பு கொள்வது

    • @jeyalakshmis9420
      @jeyalakshmis9420 2 роки тому

      Pls tell ur contact no or go to konam pattuvalarchi off. nearby radio station. Guide pannuvanga.

  • @dubaitamiltn7276
    @dubaitamiltn7276 3 роки тому

    Adai 5acar vachirukkavan siru kuru vivasaye adaii oru chent 10000nallum 5acarkku 50lak achi

  • @anbujuliya
    @anbujuliya 4 роки тому

    Is it vellore can possible?

  • @ragakumar7998
    @ragakumar7998 5 років тому +1

    Cuddalore la entha village erku mulberry

  • @emmanuvel328
    @emmanuvel328 5 років тому +1

    Sir enaku

  • @praveenmaheshya6024
    @praveenmaheshya6024 4 роки тому +3

    Padu pullu podu 11 lak loss nanbar kale ethaiya nambi yarum podu emathu poyarathinga ellam poi nanba

  • @asaaltsethu4714
    @asaaltsethu4714 6 років тому +1

    Tholila erankida vendiyatha

  • @vishnuvarthan9369
    @vishnuvarthan9369 4 роки тому +1

    No good business.loss loss.

  • @Kodaarikumbal
    @Kodaarikumbal 4 роки тому +3

    பொய் பொய் நம்பாதேங்கா

    • @gobinath855
      @gobinath855 4 роки тому

      Yan bro yana aachu

    • @funnyworld007.
      @funnyworld007. 4 роки тому

      என்ன நண்பா வீட்ல VIP இருக்கீங்க போல
      நல்ல தொழில்

    • @jahabarshaik2617
      @jahabarshaik2617 4 роки тому

      @@funnyworld007. நம்பர் தரவும்

    • @manju82naveen
      @manju82naveen 2 роки тому

      கோத்தா பொய்னு சொல்ற, காரணம் கேட்டா பதில் இல்லை.. த்தா..

  • @kathirstamil7862
    @kathirstamil7862 4 роки тому

    Pattu pulu paavam.... 😑😑😑 unga suyanalam kaga evlo puchiya koldringa???

    • @KRLE563
      @KRLE563 4 роки тому +7

      அப்படி பார்த்தா நெல்லை அறுவடை செய்யும் போது நெற்பயிர் அறுக்கப்படுகிறது..நீங்க சாப்பிடாம இருப்பீங்களா?