ராம்தேவன்பட்டி வேட்டை நாய்கள் | ஜக்கம்மா தேவியை வழிபட்டு வேட்டையாடும் மரபு | நாட்டு நாய் | IndianDog
Вставка
- Опубліковано 18 лис 2024
- #ramdevanpatti #indiandog #chippiparai
ராஜபாளையத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது ராம்தேவன்பட்டி எனும் கிராமம். வேட்டை நாய்கள் வளர்ப்புக்கு பெயர்போன கிராமங்களில் இதுவும் ஒன்று.
இங்கு பாரம்பரியமாக ஆண்டுக்கு ஒரு முறை வேட்டையாடும் முன் ஜக்கமா தேவியை வணங்கிவிட்டு, அன்றைக்கு வேட்டையாடும் அனைத்தும் தேவிக்கு படைப்பது வழக்கமாகும்.
வேட்டையாடும் வழக்கம் இன்றைக்கு காணாமல் சென்றாலும், தங்களது மண்ணின் மரபு மாறாது வேட்டை நாய்களை இரண்டு தலைமுைறயாக வளர்த்து வரும் உயர்திரு.மகேஷ் அவர்கள் தங்களது பகுதி வேட்டை நாய்கள் வளர்ப்பு குறித்து இந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
மறக்க முடியாத ராஜபாளையம் பயண அனுபவம். அருமையான இடம். நான் சென்றிருந்தபோது குட்டிகள் அதிகம் இருந்தது. அந்த கிராமம் குறித்தும், அங்கு வேட்டை நாய்கள் வளர்க்கப்படும் விதங்கள் குறித்தும் புதிய தகவல்கள் எனக்கு கிடைத்தது.
முக்கியமாக ரூ.5000 வேட்டை நாய்கள் வளர்க்க விரும்புபவர்கள் இவரை தொடர்பு கொண்டு, வாங்கிக் கொள்ளலாம்.
உயர்திரு.மகேஷ் அவர்கள் செல் : 6380104618 | 8270047007.
__________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 📞 95 66 53 1237. ( Reporter - Whats app )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: play.google.co...
🔵Online Web Tv : hellomaduraitv...
🔵 Facebook : / hellomaduraitv
🔵 Hello Madurai News website : hellomadurai.in/
🔵 Agri News website : tamilvivasayam...
🔵 Amma Samaiyal Food website : ammasamaiyal.com/
🔵 Telegrame Link: t.me/hellomadurai
_________________________________________________________
அண்ணன் ஓவர் அலப்பறை இல்லாமல் அருமையான விளக்கம் ❤❤❤❤❤
ஆரம்பத்தில் கூறிய அனைத்தும் அருமையான விளக்கம் தான் நண்பா. இறுதியில் விலைப் பட்டியல் கூறியதில் தான், தானும் ஒரு சிறந்த வியாபாரி என்பதை காட்டுகிறது🙏
Nega eana ratela kudupega bro?
Ungaketta dogs unda bro
அருமையான தெளிவான பேச்சு 👍
21:35
Telugu
Valdhugal Anna ...... Romba sariya a Anupavam
Super bro ❤
Good 👌
Thanks
Hlo from அம்மையார்பட்டி
Super bro
Very good info....thank you...
அருமை அண்ணா 💞💞
❤
Vara level
Dog super 🔥
தெளிவான செய்திகள் மக்களிடம் கொண்டு சேர்க்கபட்டது
👌🙏👍
Anger❤️
Kerala delivery... undo
Enku sevilai nai thaan venum
நயக்கமார், கோனார் மட்டும் தான் விரும்பி வளப்பாங்க செவல நிறம்.
👍👏👍👌👌
Hi viewers,I am vijesh..Owner of Rajapalayam co operative kennel.
Vallavan is one of my business opponent in Trichy..he and his friends doing some fake negative comments about me and my kennel..
If vallavan comments are true First Plz tell him share his contact details for further information..or viewers if anyone have doubts about these comments contact me directly...By vijesh kumaran.
Hound dog missing is very bad 👎 one .plz avoid this .
Awesome camera looks great 👍...
Sennai amount soluga
20000
Open Talk
எங்கஊர்பக்கம் சபாநாயகர் காளிமுத்து ஐயா ஊரா இல்ல வேறஊரோ சகோ,
Kalimuthu aiya oruthan
Why that cheater vijesh phone number is in this video, new way of cheating. vijesh kumaran is a big cheater, don't believe him don't lose your money, he is doing paid promotions in other channels and writing self reviews with fake profiles and cheating new customers, removing all negative reviews on him.
Hi viewers,I am vijesh..Owner of Rajapalayam co operative kennel.
Vallavan is one of my business opponent in Trichy..he and his friends doing some fake negative comments about me and my kennel..
If vallavan comments are true First Plz tell him share his contact details for further information..or viewers if anyone have doubts about these comments contact me directly...By vijesh kumaran.
badi chor. after paying him amount, he sent me street dog puppies, shameless cheater, came to know that for many people he sends street dog puppies after getting amount. pakka cheater.
Hi Mr.chatarjee,I m the owner of this kennel,My name is vijesh Kumaran.
I think u r one of my hater,how do u know many peoples has cheated by me,if ur comments are true plz share ur contact details..