HOW TO ASSEMBLE 5.1 REMOTE AMPLIFIER || AMPLIFIER MAKING PART-8

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 213

  • @vijayank2642
    @vijayank2642 2 роки тому +48

    இந்த மாதிரி அனைவரும் கத்துக்கணும் என்ற மனதுக்கு மிகப்பெரிய சல்யூட் இந்த வீடியோ தெடர் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது உங்கள் வீடியோக்களிள் எந்த மெக்கானிக்கும் செல்லிதராத ரகசியமான சில முக்கிய விஷயங்களைக்கூட அசால்டாக பதிவிடும் உங்கள் எதார்த்தமான குணத்திற்க்கு ஒரு சல்யூட் +நன்றி

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      🙏

    • @naturalworld744
      @naturalworld744 2 роки тому

      .pl.describe yr. Ampliifier detail in English or Hindi language. So other people couldunderstand

    • @thangamwhit
      @thangamwhit Рік тому +1

      ​@@naturalworld744 Hindi Wale u learn Tamil.. 😅😅😅

  • @innopsa9362
    @innopsa9362 2 роки тому +7

    எளிய முறையில் ஒரு ஆசிரியர் போல் சொல்லி தரும் உங்கள் நல் உள்ளத்திற்கு நன்றி வாழ்த்துக்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @techjk4256
    @techjk4256 2 роки тому +6

    நான் எல்லா part பாத்தான் சூப்பர் அண்ணா

  • @mathiaudios.....7327
    @mathiaudios.....7327 2 роки тому +1

    உங்களை பாலோ பண்ணி தான் நான் அசம்பிளியை செய்து கொண்டிருக்கிறேன் மிக மிக நன்றி அண்ணே

  • @velmuruganmurugan4052
    @velmuruganmurugan4052 2 роки тому +1

    சூப்பர் அண்ணா இந்த வீடியோ ரெம்ப நாள் எதிர் பார்த்தேன் இன்னும் இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க நன்றி வாழ்த்துக்கள்

  • @asvelectronics1369
    @asvelectronics1369 2 роки тому +2

    1 to 8 பார்ட் வீடியோ வெட்ற்றிகரமாக அப்லோடு செய்து ஆம்பில்பார் ஆடியோ டெஸ்ட் எடுத்துடீங்க ரிசல்ட் சூப்பர் வாழ்த்துக்கள் பிரதர் தேனியிலிருந்து மாரிமுத்து♥♥♥

  • @susendiran2211
    @susendiran2211 2 роки тому +1

    மிகவும் எளிய முறையில் அனைவரும் புரிந்துக்கொள்ளும் வகையில் உங்களுடைய பதிவு அமைந்துள்ளது....
    தமக்கு தெரிந்தவற்றை பிறருக்கு கற்றுக்கொடுக்கும் பெரிய மனசுக்காரர் நீங்கள்....
    எங்களை போன்று புதிதாக கற்றுக் கொள்பவர்களுக்கு நீங்கள் ஒரு மிகச்சிறந்த ஆசிரியர்....
    உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்...வாழ்த்துக்கள்💐💐

  • @Veera529
    @Veera529 2 роки тому +2

    12:46 Final look 🔥🔥🔥😍 super ah irukku anna 👏👏👏💞

  • @shinbheem2531
    @shinbheem2531 Рік тому

    மிகவும் தெளிவான விளக்கம நண்பரே..எங்களை போன்ற ஆரம்ப அனுபவம் உள்ளவர்களுக்கு உங்களின் இந்த பதிவுகள் மிகவும் உதவும்...
    நீங்கள் மென் மேலும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறன் 🙏
    உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்....எப்படி?
    - Ramkumar KR
    Chennai

  • @shivshankarvijayaraghavan2313
    @shivshankarvijayaraghavan2313 2 роки тому +2

    I saw all the part of the amplifier making, your workmanship is super.. good job.. appreciate your dedication. 👍🙏

  • @karthikeyan7994
    @karthikeyan7994 2 роки тому +3

    இது படம் அல்ல,,,,,,,, பாடம் புரியும்படியானது நல்ல தீனி எங்களுக்கு

  • @dhinagarandhina5293
    @dhinagarandhina5293 2 роки тому +1

    தெளிவான விளக்கம் உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்

  • @nesaselvam571
    @nesaselvam571 2 роки тому

    அண்ணா நீங்க போட்ட amp making வீடியோ அணைத்தும் ரொம்ப உபயோகம இருந்தது ரொம்ப நன்றி அண்ணா

  • @mathiaudios.....7327
    @mathiaudios.....7327 2 роки тому

    உங்களுடைய படைப்புகள் அனைத்தும் அருமை தெளிவாக உள்ளது நன்றி அண்ணா நன்றி

  • @RameshM-xk7ku
    @RameshM-xk7ku Рік тому

    நன்றி நன்றி 👍👍👍👍👍👍👍👍வாழ்த்துகள் சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉

  • @viswanathdhanaraj9760
    @viswanathdhanaraj9760 2 роки тому +2

    நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் 👍

  • @karuppusamy8904
    @karuppusamy8904 4 місяці тому

    super quality sir very very very nice sir

  • @sasisasi6673
    @sasisasi6673 2 роки тому +2

    Exlante works beautiful ❤️❤️❤️

  • @manoharanmanoharan2601
    @manoharanmanoharan2601 2 роки тому

    மிகச்சிறந்த ஆசிரியர்

  • @predatorajith9922
    @predatorajith9922 5 днів тому +1

    bro எனக்கு ஒரு சந்தேகம், நீங்கள், oru 24 0 24 5amps transformer, 3 stk ஆம்ப்ளிஃபையர் போர்டுகளுக்கு பயன்படுத்துகிறீர்கள், இது பாதுகாப்பானதா? அல்லது coil எரிந்து விடுமா??

  • @kannanperusu6757
    @kannanperusu6757 2 роки тому

    நல்ல லுக்கு பாக்க அருமைய இருக்கு அண்ணே

  • @kumarthaikala3542
    @kumarthaikala3542 2 роки тому

    Super Anna 😍💕🤩 very nice looking
    Visakhapatnam Andhra Pradesh

  • @dhananjeyanjeyan6026
    @dhananjeyanjeyan6026 Рік тому +1

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் இந்த ஆம்ப் என்ன விலை

  • @k.venkateshkalidoss7207
    @k.venkateshkalidoss7207 2 роки тому

    Thank you Anna God bless your family

  • @arumugam8877
    @arumugam8877 Рік тому

    Super bro nanri

  • @tsathishjeni9982
    @tsathishjeni9982 2 роки тому

    அண்ணா நான் டிஸபிலே போர்டுல 5 ஓல்டு எடுத்தேன் USB போர்டுக்கு வரல, ஆனால் உங்கள் விளக்கம் அருமை நன்றி,,

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      Remote l usb button on pannunathan 5v out varum.

  • @cheli1999
    @cheli1999 Рік тому

    Anna Bluetooth input um rush box ulla poitu 5 chennel ah convert agi varuma ila stereo ah work aguna anna

  • @mathiaudios.....7327
    @mathiaudios.....7327 2 роки тому +1

    நீங்கள் சொல்லித் தருவது அனைத்தும் பள்ளிகளில் கணக்கு வாத்தியார் கணக்கு சொல்லித் தருவது போல் தெளிவாக உள்ளது

  • @paranthaman7627
    @paranthaman7627 2 роки тому

    எல்லா part ம் நான் பாா்த்தேன் சூப்பா் அண்ணா இன்னும் பொருமையா தெளிவா சொன்னா இன்னும் சூப்பரா இருக்கும்

  • @drtsarunachalam5828
    @drtsarunachalam5828 Рік тому +1

    Ithai paarthu arumaya oru set assemble panni song ketukittu irukom. Vaalha valamudan sir

  • @kandhanr315
    @kandhanr315 2 роки тому +1

    Supar anna vera lavel

    • @kandhanr315
      @kandhanr315 2 роки тому +1

      Rush box ,, surround left right , correct a work aguma anna, Sony laval Veruma sollunga video pls

  • @techeee9866
    @techeee9866 2 роки тому +1

    பிடிக்கலைனு சொல்ல இடம் இல்லை சகோ அருமை

  • @amazonpharmadistributor6924
    @amazonpharmadistributor6924 2 роки тому

    BRO HARDWORK
    SUPER RESULT CONGRATS!

  • @saravanank610
    @saravanank610 2 роки тому +1

    அருமை அண்ணா

  • @sivasathish9273
    @sivasathish9273 2 роки тому

    Very nice 👍 Excellent work

  • @saravanank610
    @saravanank610 2 роки тому +1

    இனிய காலை வணக்கம் அண்ணா 💞🌞🙏

  • @RaviKumar-wm3qc
    @RaviKumar-wm3qc 2 роки тому

    Good morning sir thanks for your supporting 🎊🎊🎊🎊👍🎊👍🎊👍

  • @thangaprakash1697
    @thangaprakash1697 2 роки тому +1

    Super sound quality

  • @பரமாத்மாஆத்மாசங்கமாம்

    Super Sir 100000 Thanks

  • @aloneandme8896
    @aloneandme8896 2 роки тому

    அண்ணா உங்கள் மகெய்ங் அருமையாக உள்ளது ,எனக்கு ஒரு அம்லிபீர் செய்து தர முடியுமா ?

  • @Time_pass_2605
    @Time_pass_2605 2 роки тому

    super ra mutichutiga anna

  • @spartankinga2659
    @spartankinga2659 2 роки тому +1

    Super all-part

  • @dannanaraminaidu7853
    @dannanaraminaidu7853 2 роки тому +1

    Great videos sir all 🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧

  • @vinothkumar.i5471
    @vinothkumar.i5471 2 роки тому +1

    Remote kit ku bug convert use panalama

  • @m.muralidasanm.muralidasan2368
    @m.muralidasanm.muralidasan2368 2 роки тому

    സൂപ്പർ അണ്ണാ സൂപ്പർ 💜💜💜 =PKD=

  • @ravielectronicsmodakkurich9144
    @ravielectronicsmodakkurich9144 2 роки тому

    SUPER SIR.. GOOD WORK..

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 2 роки тому +1

    Super pro 👌🔥🔥❤

  • @grpagriculture1032
    @grpagriculture1032 Рік тому

    Remote kit board display size....enna bro

  • @thecolorprints
    @thecolorprints 2 роки тому

    good work bro, nice look

  • @RaviKumar-wm3qc
    @RaviKumar-wm3qc 2 роки тому

    Very nice sound 🎊🎊🎊👍👍👍👍

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 2 роки тому +1

    Good work anna.

  • @ms_kettavn_edits2314
    @ms_kettavn_edits2314 Рік тому

    Bro intha amplifier motha kit evlo agum bro pls soluga

  • @mohanshashi7057
    @mohanshashi7057 10 місяців тому

    Hi, this is shashi from bangalore, I recently purchased this board from you, sir.
    Please make a video and assemble an amplifier with this power supply board

  • @senthilraja8488
    @senthilraja8488 Рік тому

    anna 5.1 remote amplifier panni tharuvenkala,evolo amount varum sollunga,

  • @joannapaul5220
    @joannapaul5220 2 роки тому

    Very good and neat design

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 2 роки тому +2

    Excellent brother 💐👏👏.
    Audio rush box ல் stereo input கொடுத்தால் 5. 1 channel வருமா அண்ணா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +2

      Prologic 5.1 Varum brother

    • @surenderanm1863
      @surenderanm1863 Рік тому

      ​@@UNITECHTAMIL Anna Prologic 5.1 Vs Real 5.1 compare panni oru video Podunga ( Price for making/Effects/ min room size needed solunga)

  • @rosemilk1264
    @rosemilk1264 2 роки тому +2

    Yaru ellam entha scenea pathathum arunthathi padam neyapagam vanthathu.....🧐🧐

  • @ramsun4908
    @ramsun4908 2 роки тому

    Very nice series...

  • @mariganesan3124
    @mariganesan3124 2 роки тому

    Suppar. Suppar. 👌👌👌👌👌

  • @Valcano24
    @Valcano24 Рік тому

    Where you purchased front acrylic panel and how much?

  • @kuttycheffmaloos4757
    @kuttycheffmaloos4757 2 роки тому +1

    Excellent work

  • @AshokKumar-cv3hb
    @AshokKumar-cv3hb 2 роки тому

    Hi அண்ணா என்கிட்ட basson basic remote kit இருக்கு please சொல்லுங்க hd rush box கூட கனெக்ட் பன்ன முடியுமா வீடியோ போடுங்க

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 2 роки тому

    Super work sir.

  • @adhyam.s8244
    @adhyam.s8244 2 роки тому

    👌 👍 super

  • @jegadeeshrajaramindira3792
    @jegadeeshrajaramindira3792 2 роки тому

    Sir your work very super and clear explanation but don't tell abut the cast i want to need one amplifier 5.1 this model

  • @joannapaul5220
    @joannapaul5220 2 роки тому

    Anna evlo nalla amplifier la 5200 and 1943 potirukalam..amp section top classaa branded amp vida super aa irunthirukum...also subkku oru 5200 and 1943 mono potirukalam...results yamaha..onkyo or Marantz level aa irunthirukum

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      Stk4231 effect nallayirukkum customer old amplifier l 5200 1943 fet audio board than poturunthanga athu pitikalanuthan new amplifier assemble seyya sonnanga ippa customer very satisfied.

  • @jeesonpyjeesonpy5464
    @jeesonpyjeesonpy5464 2 роки тому +1

    Neet work....

  • @abineshs8532
    @abineshs8532 2 роки тому

    Anna Naanum ethey mari than amplifier onnu make pannunen 24-0-24-5A la stk 4231 ku 12 inch subwoofer load pannalaam ahh anna

  • @nevergiveup1822
    @nevergiveup1822 2 роки тому

    Super bro 🔥🔥🔥🔥

  • @chenda4sale298
    @chenda4sale298 2 роки тому

    Good work Bro 👍🏻

  • @avcreative4936
    @avcreative4936 Рік тому

    Material enna vanga vendum
    Details sollunga nanum vangi try pandren bro

  • @vijayavijaya3232
    @vijayavijaya3232 2 роки тому

    அண்ணா வணக்கம் என்கிட்ட பயணியர் கார் செட் ஒன்று இருக்கு அதற்கு ஜிப்பு கம்பெனி ஸ்பீக்கர் போட்டா நல்லா இருக்குமா எத்தனை இஞ்சி போடலாம் சொல்லுங்க அண்ணா

  • @v.v.ngaming6734
    @v.v.ngaming6734 2 роки тому

    உங்கள் அனைத்து பதிவுகளை பார்த்தேன் அனைத்து பதிவுகளும் நன்றாக இருந்தது இந்த மாதிரி digtal amplifier player செய்வதற்கு எவ்வளவு ஆகும். உங்கள் தொலைபேசி எண் தாருங்கள்

  • @murugesanvasanth9479
    @murugesanvasanth9479 2 роки тому +3

    What is the price for this Amp?

  • @sadiquesadi1794
    @sadiquesadi1794 Рік тому

    Panel supper

  • @parthi4272
    @parthi4272 2 роки тому

    Bro anything possible to 4ohm× 2 subwoofer la irunthu final output 4ohm yadukka mudiuma?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      2×8 ohms parallel pannuna 4ohms edukalam

  • @UdhayamPorevel
    @UdhayamPorevel 11 місяців тому +1

    இந்த மாதிரி ஆம்புகள் நீங்க செஞ்சு விக்கிறீர்களா? இந்த ஆம்போட விலை என்ன ??

  • @anarwale6124
    @anarwale6124 Рік тому

    வணக்கம் பிரதர். இந்த அஸசரீஸ் அனைத்தையும் வாங்கி கொடுத்தால் தரமா அசெம்பிளி செய்து கொடுப்பீரா?. கொரியர் ஆகவோ நேரடியாகவோ அஸசரீஸ் கொடுக்கிறேன். ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்.

  • @shijuj3311
    @shijuj3311 2 роки тому

    Good work bro

  • @dskmedianetwork59
    @dskmedianetwork59 2 роки тому +1

    Class d amplifier tweeterku entha capacitor use pannanum?

  • @vijayank2642
    @vijayank2642 2 роки тому

    Super Anna

  • @MoniGaming9110
    @MoniGaming9110 2 роки тому

    Ne erode enku etha meatrials vanum enku detial anupa mudiuma

  • @karuppannan7625
    @karuppannan7625 2 роки тому

    Anna indha amplifierla l.r. s.r s.l centre . Sub.. Ethana inch use pannalam

  • @haribabuv12
    @haribabuv12 2 роки тому

    Super 👌🙏

  • @madhavans1235
    @madhavans1235 2 роки тому +2

    you could have added temperature sensor to fan, cost is just around Rs 100

  • @guruprakash3141
    @guruprakash3141 2 роки тому

    Entha amplifier sperpart es toll price soilluga bro

  • @shijumt5010
    @shijumt5010 2 роки тому

    Super 👌

  • @SomasekarA-jh5zp
    @SomasekarA-jh5zp Рік тому

    Indha amplifier price anna

  • @aribabu0073
    @aribabu0073 2 роки тому

    Anna audio sound quality ku oru video post pannuka anna

  • @arulkumarmca
    @arulkumarmca 2 роки тому

    How mach price 5.1 amplifier

  • @sureshelectrician1425
    @sureshelectrician1425 Рік тому

    Enna price sir

  • @sivatamil3537
    @sivatamil3537 2 роки тому +2

    total cost evolo bro

  • @vishalmarisabarisri7255
    @vishalmarisabarisri7255 2 роки тому

    அண்ணா ஒரு ஸ்மால் டவுட்டு இது ரிமோட் கிட்டோட இல்லாம ப்ளூடூத் போர்டுல கனெக்ட் பண்ண முடியுமா ஏதோ வலி இருக்கா நார்மல் ஆம்ப்ளிஃபையர் 5.1 ல கனெக்ட் பண்ண முடியுமா

  • @karupasamykarupasamywaterw7265
    @karupasamykarupasamywaterw7265 2 роки тому

    Super bro

  • @jopsephroy9374
    @jopsephroy9374 2 роки тому

    Tq bro🙏🙏❤️

  • @dythamurali920
    @dythamurali920 2 роки тому

    Migaum payanullasu anna 🙏

  • @BalaBala-ph6uk
    @BalaBala-ph6uk 2 роки тому

    Eanna ooru brother solluga

  • @r.kodeeswaran9191
    @r.kodeeswaran9191 2 роки тому

    Supar ji

  • @MoniGaming9110
    @MoniGaming9110 2 роки тому

    Car ku sub woofe amb Assembly video poduka nala qulitya eruka mathri

  • @maha9782
    @maha9782 2 роки тому

    Eathana inch subwoofer connect pannalam

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      12" subwoofer

    • @maha9782
      @maha9782 2 роки тому +1

      @@UNITECHTAMIL voltage pothuma sir 24-0-24 5ampere than kuduthiruikanga