என்ன பொறுத்தவரைக்கும் இளையராஜா Biopic Interval Scene🔥- TDS ரவிச்சந்திரன் | Vairamuthu vs Ilaiyaraja

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Vairamuthu vs Ilaiyaraja controversy Explained by TDS Ravichandran
    Stay Tuned to watch more political content in Janam Tamil at / @tamiljanamtv
    #ilaiyaraja #vairamuthu #arrahman #ilaiyaraaja #vairamuthuspeech #tds #tdsravichandran #music #controversy

КОМЕНТАРІ • 480

  • @tseetharaman
    @tseetharaman 4 місяці тому +29

    இளையராஜா தன்னுடைய பாடல் காப்புரிமை மூலம் வரும் வருமானத்தை நலிந்து இசை கலைஞர் சங்கத்திற்கு கொடுத்து விடுகிறார் இந்த உண்மை தெரியாமல் யாரும் இளையராஜாவை தப்பாக பேசாதீர்கள்

  • @balasubramaniamrajangam7690
    @balasubramaniamrajangam7690 4 місяці тому +12

    புல்லாங்குழல், ஆர்மீனிய பெட்டி, வயலின்,பியானோ இவையெல்லாம் இசையின் உயர்வை சொல்லும். பாடல்வரிகள் இல்லாமல் இதயங்களை வெல்லும். சிம்பொனிக்கு எதற்கு பாடல்வரிகள்? மேலும் வைரமுத்துவின் வரிகள் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் கூடுவாஞ்சேரி தாண்டாது. ஆனால் இசைக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவையேயில்லை. இளையராசாவின கர்வம் ரசிக்கத்தக்கது. வைரமுத்துவின் அகங்காரம் நாராசமானது.
    இசையால் வசமாகா இதயமெது? வாழ்க இசை!
    வாழ்கஇளையராசா🙏🙏🙏

  • @gopinathan8
    @gopinathan8 4 місяці тому +80

    இசைக்கலைஞர் சங்கத்திற்காக ,
    தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா ,
    அதை முறைப்படி
    தன்
    காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்..
    அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை..
    அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்..
    .
    தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்..
    நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது..
    காரணம் இன்றி காரியம் இல்லை..
    #என்றென்றும்ராஜா..

    • @VMstarlight7368
      @VMstarlight7368 4 місяці тому +7

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kannans1251
      @kannans1251 4 місяці тому +10

      இதனால தான் அவரை இசை ஞானி , ராக தேவன் அழைக்கிறோம். என்றென்றும் ராஜா

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 4 місяці тому +4

      மிக சரி.

    • @RameshBabu-em4gd
      @RameshBabu-em4gd 4 місяці тому +4

      உண்மை

    • @shruthisspecial34
      @shruthisspecial34 4 місяці тому +3

      தெளிவாக சொன்னீர்❤

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 4 місяці тому +97

    ராஜா இன்னும் 10 15 ஆண்டுகள் தன் இசைப் பயணம் தொடரணும்...கோடோடி தெய்வங்களை பிரார்த்திக்கிறேன்...

    • @kumarsengottaiyan
      @kumarsengottaiyan 4 місяці тому +5

      God bless raja sir

    • @1006prem
      @1006prem 4 місяці тому +4

      10,15000 வருடம் தாண்டியும் ராஜாவின் இசை இருக்கும்❤❤❤❤❤

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 4 місяці тому +40

    ISAIGNANI IS A SIDDHAR .....THANKS RAVI BROTHER

  • @kannannarayanasamy2997
    @kannannarayanasamy2997 4 місяці тому +50

    இளையராஜா ஐயாவை பற்றி தெளிவாக எடுத்து கூறிய TDS ரவிச்சந்திரன் சாருக்கு மிக்க நன்றிங்க

  • @rsuresh2429
    @rsuresh2429 4 місяці тому +8

    என்றும் இசைஞானி இளையராஜா மட்டுமே❤2024

  • @varshiniscraftcorner1505
    @varshiniscraftcorner1505 4 місяці тому +86

    எத்தனை தயாரிப்பாளர்கள் வைரமுத்தால் தான் என் திரைப்படம் நூறு நாள் ஓடியதாக சொல்லியிருக்கிறார்கள்
    இளையராஜாவிற்காக காத்துகொண்டிருந்த காலங்கள் உண்டு
    ராஜா ராஜாதான்
    இசைதான் திரைபடத்தின் உயிர்மூச்சு

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 4 місяці тому +6

      அந்த வைரமுத்துவை பல producer களுக்கு அறிமுகம் செய்ததே ராஜா தானே.

    • @pappyvaradharajan2737
      @pappyvaradharajan2737 4 місяці тому +3

      U r 100 percent right

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 4 місяці тому +9

    "தும்பே வா.." என்று ஒரு மலையாள பாடல் அந்த மெட்டுக்காகவே பல மொழிகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது. மெட்டும், இசையும் தான் உயிர். அதற்கு கூடு விட்டு கூடு பாயும் சக்தி உண்டு. எழுத்தும், வார்த்தையும் இரண்டாம் பட்சம் தான்.

  • @devamuramuthu9518
    @devamuramuthu9518 4 місяці тому +27

    கடவுள் இருக்கிறார்.. வாழ்த்துக்கள் அய்யா.. அருமையான பதிவு.

  • @Sinnava679
    @Sinnava679 4 місяці тому +36

    TDS ரவிச்சந்திரன் அவர்களுக்கு கோடி நன்றி.

  • @ganesh8892
    @ganesh8892 3 місяці тому +6

    I don't know about this guest but he speaks correctly. Illayaraja is a Raga devan

  • @ravindraan
    @ravindraan 4 місяці тому +24

    மலவாயன் பெண்பித்தன் சொரிமுத்து கஞ்சாநெஞ்சன் எடுபுடி.

  • @dhandapanir4799
    @dhandapanir4799 4 місяці тому +41

    அனைத்து மொழிகளையும் இனணக்கும் .. முக்கிய புள்ளி இசைதான்....

  • @ramalingamrajeshrajesh8447
    @ramalingamrajeshrajesh8447 4 місяці тому +61

    இசை மாமேதை பற்றி அருமையான பதிவு செய்தமைக்காக ரவிச்சந்திரன் அவர்களுக்கு🙏💕 கோடி நன்றி நண்பரே ❤🚩🙏🌹🇳🇪

  • @sugashinipitchai6771
    @sugashinipitchai6771 4 місяці тому +31

    மிகவும் நன்றி ஐயா illayaraja அவர்களை பற்றிய செய்திகளை கூறியதற்கு. நன்றி.

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 4 місяці тому +6

    விஞ்ஞான கண்டுபிடிப்புக்கு விஞ்ஞானி காப்புரிமை கொண்டாடுவது போல, இசைஞான இசைக்கு இசைஞானிக்கே, உரிமை சரி.. ராஜா இசைக்கு வரிகள் தர, பலர் உண்டு, ஆனால் அவரது இசை அவரால் மட்டுமே தர முடிந்த ஒன்று

  • @pichamanikumar3500
    @pichamanikumar3500 4 місяці тому +10

    Wonderful discussion. I really enjoyed the very flow of the thoughts. இளையராஜா is always great.

  • @bestrags
    @bestrags 4 місяці тому +49

    இசைஞானி அந்த பட்டத்திற்கு தகுதி வாய்ந்தவர்❤

    • @amutham2000
      @amutham2000 4 місяці тому +2

      அந்தப் பட்டத்தைக் கொடுத்தவர் கலைஞர்.
      எந்தவொரு சங்கிக்கும் அது தோன்றவில்லை.

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 4 місяці тому

      ​@@amutham2000எந்த கலைஞர் முடி திருத்தும் கலைஞர் ஆ, 😅😅😅😅

  • @jesuraja6042
    @jesuraja6042 4 місяці тому +62

    இளையராஜா தமிழர் பேரடையாளம். வைரமுத்து திராவிட அடிவருடி... பிழைப்புவாதி

  • @venkateshc4243
    @venkateshc4243 4 місяці тому +43

    ஐயா இறைவன் உங்கள் மூலமாக பேசுகிறார் என்பது உண்மை

  • @ravivarman1104
    @ravivarman1104 4 місяці тому +13

    Correct speech sir
    Raja sir,(God sir)

  • @Universe36915
    @Universe36915 4 місяці тому +12

    தகுதியே இல்லாதவன் , தரங் கெட்டவன் எல்லாம் , அந்த மஹானைப் பற்றிய புரிதலே இல்லாமல் , அவரை வசை பாடும் போது, மனது வலிக்கிறது.

  • @lakshmirajha-lz1fw
    @lakshmirajha-lz1fw 4 місяці тому +45

    இசைஞானியால் பல தயாரிப்பாளர்கள் உருவானார்கள் மற்றும் காத்துகிடந்தார்கள் என்ற ரவி அவர்களின் வாதம் மிகச்சறியே. நன்றி கெட்ட சமூகம்

    • @1006prem
      @1006prem 4 місяці тому +2

      ஒரு 30 ஆண்டு காலம் தமிழ் சினிமா இயங்குவதற்கு காரணமாக இருந்த ஒரே நபர் இளையராஜா மட்டுமே❤❤❤❤

  • @veerasamyrajendran3140
    @veerasamyrajendran3140 4 місяці тому +47

    மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை..!
    இளையராஜா கோவில் கோபுரம்.

    • @Rabonykannan
      @Rabonykannan 4 місяці тому

      மாடு முட்டுனா கோபுரங்கள் சாயாது ...ஆனா JCB முட்டுனா கோபுரம் பொடி பொடியா ஆயிடும் ....

    • @shanmugamp8365
      @shanmugamp8365 2 місяці тому

      கோபுரத்தின் மதிப்பு தெரியாத மண்ணாங்கட்டி சாய்ப்பதிலேயே குடறிகொண்டுள்ள கூமுட்டை

  • @user-sx6ll6cw1v
    @user-sx6ll6cw1v 4 місяці тому +23

    இளையராஜா போன்ற ஆளுமையை அவமதிப்பது தற்குறி தன்மை.

    • @pappyvaradharajan2737
      @pappyvaradharajan2737 4 місяці тому

      You are right

    • @g.a.parthasarathy7681
      @g.a.parthasarathy7681 4 місяці тому

      இளையராஜா சங்கீதத் துறையில் மாமனிதர் ஒத்துக் கொள்ள வேண்டிய எஸ் பி பாலசுப்ரமணியம் கண்டனம் தெரிவித்து பேசியது மனிதாபிமானமற்ற செயல் இசையில் பெரிய மனிதர் என்றால் இயல்பான வாழ்க்கையில் சிறிய மனிதர்

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 4 місяці тому +6

    தராசு, ஜானி படம்,
    கேரளா, ஆண்டாள் உதாரணம்
    அனைத்தும் நெத்தியடி

  • @sivananthan3101
    @sivananthan3101 4 місяці тому +11

    VAIRAMUTHU ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH CHINMAYE 😊😊😊😊👍👍👍👍

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 4 місяці тому +3

    மிக்க நன்றி சார் 🙏ஆமாம் இசைஞானி இளையராஜா அய்யா வாழ்கின்ற கடவுள்தான் அவர் வாழ்கின்ற காலத்தில் நானும் வாழ்வதில் பெருமையாகவும் நான் செய்த புண்ணியமாகவும் நினைக்கின்றேன்🙏

  • @mukilanmukilan8818
    @mukilanmukilan8818 4 місяці тому +26

    நான் திராவிட ஆதரவாக இருந்தேன் ஆனால் இப்போது திராவிடம் என்ன செய்யும் என்று புரிந்து கொண்டேன் ஆரிய மும் திராவிட மும் ஒன்று

    • @indiahindunadu
      @indiahindunadu 4 місяці тому

      ஆரியம் இல்லை என்றால் இந்துக்கள் அனைவரையும் மதம் மாற்றி இருப்பார்கள் பாவாடைகள்

  • @VijayKumar-oi4dj
    @VijayKumar-oi4dj 4 місяці тому +7

    பாலச்சந்தர், மணிரத்னம் இரண்டு ஐயர்கள் சேர்ந்து ஒரு சமணியனை வீழ்த்த நினைத்தார்கள், ஆனால் அது இன்று வரை முடியவில்லை அன்றும் முடியாது. இளையராஜா என்றும் எங்கள் உயிர்.

    • @ganesh8892
      @ganesh8892 3 місяці тому +1

      இப்போ திராவிடம் செய்கிறது. ரெண்டும் ஒரே மாதிரி

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 4 місяці тому +24

    20 வருடம் பல சினிமா குடும்பங்களை வாழ வைத்தார் இசை கடவுள்

  • @senguttuvanmmutthusamy1111
    @senguttuvanmmutthusamy1111 4 місяці тому +7

    Super Anna, your speech about ragadevan Raja. Great Ilayaraja.

  • @mohandass8609
    @mohandass8609 4 місяці тому +18

    Isai kadavul illayaraja ❤❤❤❤

  • @rajeswariv7648
    @rajeswariv7648 4 місяці тому +2

    காலம் தாண்டி நிற்கும் இசை இளையராஜாவுடையது.

  • @thakan150
    @thakan150 4 місяці тому +9

    Raaja ❤

  • @santhiganesh533
    @santhiganesh533 4 місяці тому +14

    Raja is raja

  • @sundaramradha7482
    @sundaramradha7482 4 місяці тому +5

    Super explanation..ilayaraja is god of music..you have to pray only

  • @senthilsan5080
    @senthilsan5080 4 місяці тому +160

    தமிழ் நாடு உருப்படாது ஒரு மாபெரும் பொக்கிஷம் இசைஞானி அவர் நமக்கு கிடைத்ததே நமக்கு பெருமை அவரை கழிச்சடைகள் தாக்குவது தான் மனசுக்கு வலிக்குது

    • @romearasan1191
      @romearasan1191 4 місяці тому +9

      Yes, true

    • @santhiganesh533
      @santhiganesh533 4 місяці тому +6

      Yes true so sad

    • @arunarun-gg6nn
      @arunarun-gg6nn 4 місяці тому +20

      இறுதியில் இறைவன் வெல்வான். இசைஞானி எப்போதும் வெல்வார். மனம் கலக்கம் வேண்டாம்.

    • @vijayragavan1491
      @vijayragavan1491 4 місяці тому +5

      Yes true

    • @subash9726
      @subash9726 4 місяці тому +15

      இப்போதே தமிழ் திரைப்பட உலகம் உருப்படாமல் போய்க்கொண்டு தான் இருக்கிறது.
      நல்ல இசை இருந்தால்தானே நல்ல பாடல்கள் வரும்! நல்ல படங்கள் வரும்!
      தமிழ்நாடு இசைக் கடவுளுக்கு துரோகம் செய்துவிட்டது.

  • @magnalym
    @magnalym 4 місяці тому +10

    Ravi is a genius. Real words about Raja sir.

  • @magnalym
    @magnalym 4 місяці тому +18

    Excellent.... Superb..... Slap shot......Congrats TDS Ravi.........

  • @bavanim3637
    @bavanim3637 4 місяці тому +9

    சிறப்பான விளக்கம்...

  • @classydesigner6285
    @classydesigner6285 4 місяці тому +2

    இசையே இறைவன்...இசையினால் ( ஒலியினால் ) உருவானது தான் மொழி. இசைக்கு மொழி தேவை இல்லை....

  • @Universe36915
    @Universe36915 4 місяці тому +12

    அருமை அருமை அருமை.
    ஒரு மஹானின் பெருமையை, மிகவும் அழகாகவும், தெளிவாகவும் , கம்பீரத்துடன் எடுத்துக் கூறியதற்கு நன்றி நன்றி நன்றி
    நீங்கள் நூறாண்டு காலம் வாழ்வாங்கு வாழ மனதார இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    🙏🙏🙏🙏

  • @inthrahsvsalam2388
    @inthrahsvsalam2388 4 місяці тому +10

    Raja raja than 🙏

  • @suriyaa280
    @suriyaa280 4 місяці тому +23

    எந்த ஒரு‌ தமிழ் ஆளுமை புகழ் பெற்றாலும், திராவிடம் அவர் மேல் அவதூறுகளை வீசுவது புதிதல்ல.. தமிழர்கள் விழித்துக் கொண்டு இசைஞானியோடு நிற்பது தான் அறம்..

  • @Inwardschannel
    @Inwardschannel 4 місяці тому +4

    Well articulated sir! Thank you sir!

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 4 місяці тому +14

    விஞ்ஞானம் & மெய்ஞானம் அருமை.
    ரவி அவர்களின் இசை ஞானம் ப்ரமாதம்.
    ப்ரமிக்க வைக்கிறது.

  • @MuraliMurali-rr7qz
    @MuraliMurali-rr7qz 3 місяці тому +2

    அய்யா raja இசைக்கு என்றுமே ராஜாகிடையாது அதற்கும் மேல ராஜாதி ராஜா one and only self made personality "The King"

  • @rameshranganathan7673
    @rameshranganathan7673 4 місяці тому +2

    I like the arguments.
    Stupendous.
    Class.

  • @dillibabu9703
    @dillibabu9703 4 місяці тому +17

    சமூக ஊடகமா? மூடகமா?
    அடிப்படை அறிவில்லாமல்
    சிலர் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
    "ரூப்புதேரா மஸ்தானா "என்ற
    ஹிந்தி பாடல் தமிழ் நாடில்
    பிரசித்தி பெற்ற பாடல்.விரும்பி கேட்டவர்கள்
    பாட்டு புரியாவிட்டாலும் இசை
    அந்த பாடலை கேட்க வைத்தது.இசை பாட்டு என்பது ஒருமாநில மொழி.
    இசை உலக மொழி! ஒரு மாநிலப் பாடலை இசையே
    உலகம் முழுவதும் சுமந்து
    செல்கிறது. முதல்ல "மெட்டு "
    பிறகு பாட்டு புட்டு.அதன் பிறகு "துட்டு! ".இசை முதல்
    இடம். பாட்டு இரண்டாம் இடம்.

    • @palanidoss8129
      @palanidoss8129 3 місяці тому

      , சரியான விளக்கம் மொழிக்கும், இசைக்கும் தந்தமைக்கு நன்றி, நன்றி!!!ஐயா!

  • @ramakrishnantn3410
    @ramakrishnantn3410 3 місяці тому +2

    ஒப்பாரி தாலாட்டு இதெல்லாம் வந்து படித்தால் அதற்குப் பெயர் ஒப்பாரி கிடையாது தாலாட்டு கிடையாது இதெல்லாம் இசையோடு பாடினால் தான் அதற்கு மதிப்பு மரியாதை இசை மட்டுமே சிறந்தது

  • @dineshbadrinath277
    @dineshbadrinath277 4 місяці тому +7

    1991 to 2000 ilayaraja has done close to 500 films

    • @BC999
      @BC999 4 місяці тому

      His 500th album is Anjali (1991).

    • @dineshbadrinath277
      @dineshbadrinath277 4 місяці тому +2

      1990 to 2023 முதல் Deva,Arr,Vidyasagar,yuvan,harris,anirudh etcetc சேர்ந்து 700 movies கூட செயவில்லை, but ilayaraja அவர்கள் கிட்ட தட்ட 1000 படங்கள் செய்து இருக்கிறார்...மனிதனுக்கு market போகலாம்..கடவுளுக்கு போக வாய்பில்லை

    • @BC999
      @BC999 4 місяці тому +3

      @@dineshbadrinath277 Of course, I agree. It is not just the quantity. Other music directors' SOLE AIM was to give "hits"; ONLY ILAYARAJA (any decade) is/was ALWAYS keen in giving people GREAT soulful, emotion-filled MUSIC.

  • @Universe36915
    @Universe36915 4 місяці тому +4

    நெறியாளருக்கு மிக்க நன்றி.
    அவர் இந்த மாதிரி கேள்விகளைக் கேட்பதால் தான்,
    அந்த மஹானின் பெருமைகள் இந்த உலகத்துக்கு தெரிகிறது.

  • @mageshkhanna4957
    @mageshkhanna4957 4 місяці тому +6

    Super speach about Ilayaraja

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 4 місяці тому +5

    Illyaraja one of the best music director in the world not viramuthu..

  • @anandwin6277
    @anandwin6277 4 місяці тому +5

    Sir matured and structured speech.arumaiyana speech sir❤

  • @sivasiva2k
    @sivasiva2k 4 місяці тому +4

    Thanks for Explaining with the same thought of mine as Only a person (Illayaraja Sir) with Devine Blessing of God, will be able compose these many deviness (தெய்வீக) songs. Irrespective of other comments, His songs cannot be replaced for another minimum 1000 Years as it is ever green. Yes, If he honestly gets paid for his work, then he must be an USD billionare without any doubt.

  • @drsmahesan203
    @drsmahesan203 4 місяці тому +3

    NO need for Lyrics in Biopic. - Only music (Symphony!)

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 4 місяці тому +13

    ஓம் பகவதே குரு பகவான் இளையராஜா

  • @kumarramalingam2797
    @kumarramalingam2797 4 місяці тому +6

    Top class comments about whoever backstabbed IsaiJnani

  • @srangarajan8452
    @srangarajan8452 4 місяці тому +3

    Sir, am amazed to know the amount of inside info (as a die-hard fan of Raaja, I have known these over years - but current gen won't know) - e.g. KB using old BGM against Raaja's request, me too known very early by Raaja and so on! thank you for sharing so candidly!

  • @Universe36915
    @Universe36915 4 місяці тому +5

    ராஜா சார் ஒரு பச்சைத் தமிழன்.
    ஆனால் சொரிமுத்து, திராவிடியா கும்பலின் மாமா.

  • @p.esakkiraj6520
    @p.esakkiraj6520 4 місяці тому +13

    நாம் உயிரையும் உணர்வையும் அசைத்த இசை ராகதேவனின் இசை

  • @eswarlalthiyada200
    @eswarlalthiyada200 4 місяці тому +3

    Ultimate interview. Ilaiyaraja's music is life to everyone.

  • @kumarblues292
    @kumarblues292 3 місяці тому +4

    Ilayaraja Sir 💯👌

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 4 місяці тому +2

    Ravi's example about an Orchestra team in Titanic movie is ultimate

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 4 місяці тому +3

    இசை மூலம் இளையராஜா இறைவனை வசப்படுத்தி விட்டார்.

  • @KannanKameswaran-iu9xr
    @KannanKameswaran-iu9xr 4 місяці тому +15

    கண்ணதாசனுடன் வைரமுத்து வை ஒப்பிடுவதன் யால் தராசின் ஒரு பக்கம் தங்கமும் இன்னொரு பக்கம் வேறு ஏதோ ஒன்றும் இருப்பது போன்றது என்றது மிக அருமை. பாலச்சந்தரால் ராஜா சாருக்கு ஏற்பட்ட அவமானம் பற்றிய தகவலை சிறப்பாக விளக்கினீர்கள்..

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 4 місяці тому +4

    Wonderful explain Tnx sir 💐💐💐💐💐

  • @ramachandranguruswamyiyer5712
    @ramachandranguruswamyiyer5712 4 місяці тому +8

    1973ல் பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் தேன் சிந்துதே வானம் பாடலில் ஒரு புல்லாங்குழல் இசை அல்லது ஆர்கன் இசைகேட்கும். அது வித்தியாசமாக இருக்கும். ஆனால் பின்னாளில் அந்த இசை இளையராஜா பாடல்கள் பலவற்றிலும் இருக்கும். பிறகு தெரிந்தது இளையராஜா அவர்கள் ஜிகே வெங்கடேஷிடம் துணையாளராக இருந்தார். பதினாறு வயதினிலே படத்தில் சிந்தூரப் பூவே தமிழ் திரைப்படப் பாடல் உலகையே திருப்பி போட்டது.‌கிழக்கே போகும் ரயிலில் கர்நாடக ராகங்கள் Folkசேர்த்து மேற்கத்திய இசையின் fusion என்று தமிழ் திரைப்படப் பாடல் புது பரிமாணத்திற்கு சென்றது.‌ கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்கள் தனி சிறப்பு வாய்ந்தது. ஆனால் அவர்களால் தமிழ் திரை இசைப் பக்கம் மற்றவர்களைத் திரும்பி பார்க்க முடியவில்லை.‌ஆனால் பதினாறு வயதினிலே சிந்தூரப் பூவே தொடங்கி தமிழ் திரை இசையைத் திரும்பி பார்க்க வைத்தது இளைய ராஜா தான்

  • @Universe36915
    @Universe36915 4 місяці тому +11

    அந்த மஹான் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், என்னிக்கோ இந்த தமிழ்நாடு, ஹிந்திக்காரன் கையில் சிக்கி காணாமலேப் போயிருக்கும்.
    ஒவ்வொரு தமிழனும், நன்றியுடன் ராஜா சாரைப் பாதுகாக்கனும்.
    இனிமேலாவது அதை செய்வோம்.

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 4 місяці тому +10

    யாராக இருந்தாலும் தன் நிலை உயரும் போது பணிவு வேண்டாமா😂

  • @jeevarani2923
    @jeevarani2923 4 місяці тому +2

    இசையால் ஒரு படம் ஓட முடியும் என்று நிருபித்தவர் இசைஞானி.

  • @kgntan
    @kgntan 3 місяці тому +2

    True. Raja Sir is reincarnation of Arunagirinathar and Thyagaraja Swami

  • @venukanish2006
    @venukanish2006 4 місяці тому +2

    இளையராஜா காமராஜர் ஒப்பீடு அருமை

  • @ramanujamrs4069
    @ramanujamrs4069 4 місяці тому +4

    வைர முத்துவின் கவிதை தொகுப்புகள் பிரபலமா அல்லது திரைப்பாடல்கள் பிரபலமா என்ற கேள்விக்கு விடைதான் இளையராஜாவின் மகத்துவம். இசை இல்லாத வரிகள் உயிர் இல்லாத உடம்பு.

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh 4 місяці тому +5

    கடவுள் ஒரு ஆற்றல் என்றோ, கடவுள் ஒரு பேராளுமை மிக்க மனிதன் என்றோ எல்லாம் செய்யவல்ல ஒரு கருவி என்றோ சொல்ல முடியாது. மனித மனங்களில் நிலவும் ஒரு நினைப்பு தானே தவிர வேறு எதுவும் இல்லை.

  • @thiyagarajanramasamy5011
    @thiyagarajanramasamy5011 4 місяці тому +1

    அருமையான பதில் ரவிச்சந்திரன் ஐயா..... நீங்கள் ஞானம் மிகுதி உடையவர்..என்பது உங்கள் பேச்சில் தெரிகிறது...

  • @RameshKumar-vp5lc
    @RameshKumar-vp5lc 4 місяці тому +3

    Ravi sir vungalukku evvalavu nanri sonnaalum podhaadhu, sir neenga ilaiyaraajaa ayyaa va paththi ippadi paesuvingannu konjam kooda nenaikkala, thank you sir.❤

    • @ravitds147
      @ravitds147 4 місяці тому

      Raja is is is our raaga devan

  • @vijaysanjay68
    @vijaysanjay68 4 місяці тому +2

    பாலச்சந்தர் சில ஆயிரம் மக்களுக்கு தரமான படங்களை வழங்கினார். ஆனால் இசை தெய்வம் இளைய ராஜா தன் இசையால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.பாலச்சந்தர் ஒரு குளம் , ஏரி அவ்வளவே.இளையராஜா ஒரு வற்றாத ஜீவ நதி! இந்த நதியின் ஓட்டத்தை தன் சூழ்ச்சியால் கெடுத்த அயோக்கியன் பாலச்சந்தர்.அதற்கு துணை போன எட்டப்பன்கள் வைரமுத்துவும் மணிரத்னம் மற்றும் பாரதிராஜாஎன்ற ஈனப்பிறவிகளே.

  • @narayananparameswaran2538
    @narayananparameswaran2538 4 місяці тому +3

    ரவியின் திறனாய்வு அற்புதம்.

  • @ThePowersil
    @ThePowersil 4 місяці тому +2

    Good interviewer. He Let Mr. TDS Ravi express fully. Good job.

  • @navanaveeznava4021
    @navanaveeznava4021 3 місяці тому +2

    பெரியவங்கள பத்தி பேசும் போது உங்க உயரத்த தெரிஞ்சுகிட்டு பேசுங்க❤

  • @ravisankarpadmanaban5394
    @ravisankarpadmanaban5394 4 місяці тому +2

    Ravi TDS - You deserve full appreciation. Excellent interview. I wish Ilayaraja saw this video.

  • @Bijigetah755
    @Bijigetah755 4 місяці тому +3

    thank you sir give nice info... God of music Raja sir ... no replacement ever and ever

  • @gjayasankar1971
    @gjayasankar1971 4 місяці тому +4

    எனக்கு இளையராஜா தெய்வம்

  • @sz5dj
    @sz5dj 4 місяці тому +3

    ஹோ.... பயோபிக் வரக்கூடாது.... என்ற த்ராவிட அஜண்டாவோ.... அதற்கான முதுகு சொறிஞ்சிவிட..... ஒரு கருவி தேவை தானே... அது யாராயிருக்கும்.... அட... நம்ம 😊

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 3 місяці тому +2

    பாலச்சந்தருக்கு வித்யாகர்வம் இருக்கலாம் இளையராஜாவுக்கு இருக்கக்கூடாதா? என்னைப்போருத்தவரை இளையராஜாவுக்கு இருப்பது மிக மிக குறைவு.

  • @vijayalakshmir3278
    @vijayalakshmir3278 4 місяці тому +2

    '' பெரியவர்களைப் பற்றி பேசும் பொழுது உங்கள் உயரத்தை தெரிந்து கொண்டு பேசவும்'' இது முக்காலத்துக்கும் ஏற்றது.
    அதிலும் இன்றைய தலைமுறையினர் இதனை நன்கு உணர வேண்டும்.

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 4 місяці тому +3

    சார் க. ராஜன் ன்னு ஒரு தயாரிப்பாளர். மகா மட்டமான வார்த்தைகளால் வாந்தி எடுக்கிறான்

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 4 місяці тому +3

    இசைஞானி இளையராஜாவை பற்றி மிக சரியாக சொன்னீர்கள்....நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை இரைஞ்சுகிறேன்....வாழ்க உமது ஞானம்....❤❤❤❤

  • @ChinnaChinna-sm3qi
    @ChinnaChinna-sm3qi 4 місяці тому +1

    அன்பிற்குறியவராகிவிட்டீர் ...அய்யா...❤❤❤

  • @rajaindia6150
    @rajaindia6150 4 місяці тому +3

    Isai Gnani 🔥 🔥

  • @rameshkumar1515
    @rameshkumar1515 4 місяці тому +8

    இந்த மாதிரி விஷயம் தெரிந்தவர்களிடம் இ‌ன்னு‌ம் நிறைய பேட்டி எடுக்கவும். நன்றி..❤❤

  • @bestrags
    @bestrags 4 місяці тому +17

    ஒருவர் மீது பொறாமை கொள்வது அவருக்கு பெருமையே!

  • @user-kr5uw9yg4n
    @user-kr5uw9yg4n 4 місяці тому +3

    இளையராஜா காலத்தில் இறை தந்த கொடை தமிழின் காப்பரணாக நின்றதை யாரும் மறந்து மறைத்து விட முடியாது!

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 4 місяці тому +4

    Illayaraja is GREAT. But he is one among the 'competing equalities'. Every music director owes to the 'musical trinity' besides the father of carnatic music, namely, Purandara Dasar.

  • @dandanakka23
    @dandanakka23 4 місяці тому +3

    I hate DMK for cast and religion based politics

  • @santhiganesh533
    @santhiganesh533 4 місяці тому +5

    Thanks sir super