சாதி மதம் கடந்து !! நம் உணர்வுகளை தூண்ட கூடியது இசை மட்டுமே !! பறை இசை மட்டுமே !! அதில் சாதியை தயவு செய்து திணிக்க வேண்டாம் !! வாழ்க இசை !! வழர்க கலை !!
This place name kodumudi it's taking kavadi theertham for God palani murugan templekku inga irunthu kondu povanga.. Antha aathukku pooravalithaan intha place.
இந்த இசையைக் கேட்கும் போது தானா வ௫ம் ஆட்டம் தெய்வம்டா பறை இசை
ua-cam.com/video/ZDGe85axqHw/v-deo.html
Lil1
பொது நிகழ்ச்சிகளில் கேரளா சண்ட மேளத்தை கைவிட்டு நம் இந்த பாரம்பரிய மேளத்தை முன்னோடுப்போம் அருமை
சரியா சொன்னீர் தமிழர்களுக்கு உணர்வு இல்லையே
மற்ற ளளயரறற
000
@0
@@veluvelusami6206 ppppllplp
P
தப்பாட்டம் இல இது தான் சரியான ஆட்டம் 👌
Muni
ua-cam.com/video/ZDGe85axqHw/v-deo.html
உலகத்தில் எத்தனை இசை இருந்தாலும் ,இந்த பறை இசை மட்டும் தான் , அனைவரையும் ஆடவைக்கறது .....
ua-cam.com/video/ZDGe85axqHw/v-deo.html
நம் பாரம்பரிய இசையான பறை இசையை இசைக்கும் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
ஆதித் தமிழ் குடி!
பறை எடுத்து அடி!
தமிழனின் பாரம்பரிய இசை
ஆடாதவனையும் ஆடவைக்கும்
பறை....செம்ம...
ua-cam.com/video/ZDGe85axqHw/v-deo.html
இசை கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் இசை பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம்.
Thanks again 0
தத
ua-cam.com/video/ZDGe85axqHw/v-deo.html
பாரம்பரிய இசையான நாம் பழந்தமிழரின் பறை இசையை மறவாது மீண்டும் உயிர் கொடுத்து வளர்த்து வரும் இளைஞர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
நம் பாரம்பரிய இசையான பறை இசையை இசைக்கும் உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
வீரமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரே இசை நம் பாரம்பரிய பறை இசை மட்டுமே
உண்மை
ua-cam.com/video/ZDGe85axqHw/v-deo.html
சூப்பர் தோழர் அருமையான பதிவு
உயிரோட்டமான பறை இசை. வாழ்த்துகள் என்னுடைய சகோதர சகோதரிகளே ❤
Super i love u
இது இசை மட்டும் அல்ல.. கடைசியில் உயிரை எழுப்பும் மாபெரும் மருத்துவம்.....
என் குல தெய்வம்.... 🙏🙏💐💘
Atha area
சத்யா நகர்,காங்கயம்,திருப்பூர் மாவட்டம்...
@@boovan . m
🔱🙏💯
Nice
என் சகோதர சகோதரிகளின் நடனம்... சொல்ல வார்த்தைகள் இல்லை...
நமது பாரம்பரிய இசை திண்டுக்கல் தப்பு என்பதை விட தமிழ்நாட்டு தப்பாட்டம் என்றே சொல்லலாம் அருமையான இசை 👌👌👌
பறை இசையில் திண்டுக்கல்லை அடித்துக் கொள்ள முடியாது ❤... நாம் தமிழர் ❣️💥
அருமையான இசை தந்ததிற்கு நன்றி சகோதரர்
Excellent,மனிதனின் நரம்பை தட்டி எழுப்பும் ஒலி இசை
இந்த பறை இசையை கேட்டால் இறந்த உடல் கூட உயிர் வந்து எழுந்து நின்று ஆடும்
சாதி மதம் கடந்து !! நம் உணர்வுகளை தூண்ட கூடியது இசை மட்டுமே !! பறை இசை மட்டுமே !! அதில் சாதியை தயவு செய்து திணிக்க வேண்டாம் !! வாழ்க இசை !! வழர்க கலை !!
Unmai
Isai ai thandi nirukum aanmigam
I love ma
👍👍👍👍
Super bro❤️❤️❤️🙏🏽
இந்த இசையுடன் உருமியிம்இனைந்து இருந்தால் இன்னும் ❤ சிறப்பாக இருந்து இருக்கும் சிறப்பு
அடினா இது அடி....செம ஆட்டம்🔥🔥🔥🔥🔥🔥
ua-cam.com/video/ZDGe85axqHw/v-deo.html
100 times paththuttan but ennum pakkanum pola irukku 😎😎👌👌👌😍😍😍😍😍😍
அ௫மை, பறை இசைக்கு நிகர் எதுவுமே இல்லை 💪💪👏👏🙏🙏🙏
ua-cam.com/video/ZDGe85axqHw/v-deo.html
மிக சிறந்த இனச, கடினமாக முயற்சி வாழ்த்துகிறோம்
இது சாவுக்கான அடி இல்லை
நாம் வாழ்வுக்கான அடி
பேர் தான் தப்பு ஆட்டம், ஆனால்
இது தான், சரியான ஆட்டம்.
வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன், மகிழ்ச்சி.
இந்த பறை இசை..... தேனிசை.... இது அவமானம் அல்ல அடையாளம் 💗🙏
இந்த எம்குல பாரம்பரிய கலை வாழ்க கலை வையகம் வாழ்க மேள கலைஞர்கள்
எத்தனை இசை புதிதாக வந்தாலும் இதுக்கு ஈடு எதுவும் இல்லை
தமிழ் இனத்தின் சிறப்புமிக்க இசை
ua-cam.com/video/ZDGe85axqHw/v-deo.html
இதுல கண்டுபிடிக்கலாம் யாரெல்லாம் வீரத்தமிழர் என்று🐯🐯🐯🐯🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪 நாம் தமிழர் நாமே தமிழர்🌳🌴🌳🌴🌳🌴🌳🌴🌳🌴
வீரத்தமிழச்சிகளுக்கு
வாழ்த்துகள்
தமிழனின் பாரம்பரிய இசை
தமிழருடைய இசையே பறையிசை அருமை சும்மா அதிருதில்ல
தமிழில் ஹிட் அடித்த குத்து பாடல்கள் அனைத்தும் இந்த பறை இசை இல்லாமல் இருக்காது.....
Varthaikale I'llai, inthe kalai Innum 1000 years pathukaage pade vendum
யாருடா சொன்னா தப்பாட்டம்னு இதுதான் சரியான ஆட்டம் 🕺🏻🕺🏻🕺🏻
இது தப்பாட்டம் இல்லடா இது தான் சரியான ஆட்டம் பறையிசை 🔥🔥🔥🔥
ஆயிரம்தா இருந்தாலும் நம்ம அடி நம்ம அடிதாயா
sathiyagramiyaisaikulusathiyanatkangayam
DEVA K yes
ua-cam.com/video/ZDGe85axqHw/v-deo.html
இது தப்பாட்டமா இல்லவே இல்லை இந்தபறையிசை தான் ஆதி தமிழனின் சரியான ஆட்டம்
🔥🔥🔥🔥என்கால் தான ஆட்டம் போடுதுயா செம்ம குத்து🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍
இசை ஞானிகளே வந்து மோதி பாருடா எங்க கிராமத்து அடிகிட்ட நீயும் சேந்து ஆடனும்
நம் பாரம்பரிய இசை 🔥😎😎😎
Very nice music. Excellent. We all are proud to be a tamilan.
கேரளா ஜெண்ட மேளம் வெறும் சத்தம் தான். ஆனா இது உயிரை உருக்கி நம்மை ஆட வைக்கும். ஆட வெக்கம் பட்டாலும் காலமாவது தாளம் போடுவமுல்ல.
1❤❤❤❤❤❤❤❤❤❤❤q❤q❤q❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக சிறப்பான வாசிப்பு...
செம அடி... vara level... 👌👌👌
தமிழனின் ராச வாத்தியம் பறை இசை
செமஅடி செம ஆட்டம் வாழ்த்துகள்
அருமை👌👌👌 கொடுமுடி காவடி..அரோகரா 🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது உடன்பிறப்புகளே 👌👌👌👌
கொடுமுடி ஆலமரம் தோப்பில் நடந்தது அருமையான காட்சிகள்
என்ன அருமையான அடி
Sema bro sema palam &dance soo...... Mitai❤❤❤❤
தப்பாட்டமா இது தான்டா சரியான ஆட்டம்
பறை தமிழர் வாழ்வில் ஓர் அங்கம் 💪💪
என் தாயி நாட்டு செல்வங்களே நமது பாரம்பரியம் என்றென்றும்
The only music which makes everyone dance....it gives a real happiness. Wishes to all performers..
I am from andhra like this dance
Semma super valthukal thala valthukal singa Penney ithu namathu thamil isai arasi valthukal 🙏👍
Super Adi appu.. semma..
Thank you very much sir for this video published
Akka nenga renduperum veraleval tamilchi⚔️
Vera level adi..nice nice ottrai adi..
5second vera levelu
சூப்பர் சூப்பர் 👌👌👌
Mass செல்லம் ❤️❤️❤️❤️❤️
சிலம்பம் ஆடும் ஆண்கள் வேட்டி கட்டி ஆடுங்கள்,பெண்கள் சேலை,தாவணி கட்டுங்கள் .. -தமிழன்டா கலைக்குழு,தூத்துக்குடி
Enna Adida sami tharamana sambavam ❤❤❤❤❤❤
Enna attam..... Super.... Super.... Super..... Good team work.....
செம்ம ஆட்டம் செம்ம அடி செமடான்ஸ்🤗🤗🤗🤗🤗😍😍😍😍
Superwow my dear brothers and sisters....... Thamilanum aliyapovathillai thamilum aliyapovathillai thamil paarampariya thappattamum aliyapovathillai .....maaraga iv ulagai aalapokirathu.....
சூப்பர் வாழ்த்துக்கள்
போர் காலம் அடி, semma
மிக மிக சிறப்பு 🤝
Vazaga valamudan
100times itha naan paarthirupen
செம செம சிறப்பு 👌
En paraikku uyier kudutha anaivarukkum mikka nandri
தயவுசெய்து மாட்டு தோளில் பறையாடுங்கள்
Veera thamilarin isai,en muppattan isai daa☝️☝️
அருமை அருமை வாழ்த்துகள்...
வேற லெவல் அடி தலைவா 🔥🔥🔥
Fantastic , I saluit this ferpormance .
ua-cam.com/video/RBFDNhAM0_g/v-deo.html நண்பர்களை , உங்கள் ஆதரவை இந்த குழந்தைக்கு தாருங்கள் ...
This place name kodumudi it's taking kavadi theertham for God palani murugan templekku inga irunthu kondu povanga.. Antha aathukku pooravalithaan intha place.
Sri Vasu correct bro
Enga Appa native
அருமையான பதிவு 👍
Vera leval pa super
Sema adi Sema aattam...😍😍🤩🤩🤩🤩
Yooooooooo naaa meimaranthu veetla adikitu iruken pooo semaa
அருமை மகிழ்ச்சி
Adi semma Adi adhuvum andha4.20 le SEMA step
Attagasam Thozhargale...Arputham
நான் டிருநெல்வெளி நாடார் மக்கள் சக்தி லிங்கம் எங்களுக்கு பிடித்த பிடித்த மேளம் தாரை தப்பட்டை
En sako valthukal akka
அருமை சகோதர சகோதரிகளே 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👍
Enna Adi 🔥🥵🔥
All problems um maraka vechi ooru kuthu potten semma happy
அந்த சத்தம் 🎉🎉🎉🎉🎉
Sollikite polam iyyioo samy semma ya iruku
சூப்பர் செல்லம் வாழ்த்துக்கள்
அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்