மானாகுடி-யில் செல்லியம்பட்டி A.ரஞ்சித் திறமை பிடித்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க.

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 162

  • @selvamselvam8488
    @selvamselvam8488 Рік тому +5

    வாழ்த்துக்கள் தம்பி மேலும் மேலும் வளர ஈசனின் துணையோடு அம்பிகையின் அருளுடன் வாழ்க வளமுடன்

  • @iniyanmuthusamy
    @iniyanmuthusamy 2 роки тому +5

    இது போன்று மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @dharmarbossdharmar9404
    @dharmarbossdharmar9404 4 місяці тому +4

    அருமை அருமை தம்பி செல்லியம்பட்டி ரஞ்சித் சூப்பரா வாசிங்க அப்பா பேரு காப்பாத்திட்டான்

  • @k.vinothvinoth8882
    @k.vinothvinoth8882 2 роки тому +9

    எங்கள் ஊருக்கு மேலும் மேலும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகள் பங்கு💐💐💐💐❤️❤️❤️❤️❤️

  • @திருக்கோனார்
    @திருக்கோனார் 2 роки тому +17

    ரஞ்சித் அவர்களின் திறமைக்கு வாழ்த்துக்கள்

  • @KalaivikramVikramkalai-rz8jj
    @KalaivikramVikramkalai-rz8jj Рік тому +4

    எங்கள் ஊருக்கு பெறுமை சேர்க்கும் எங்கள் நண்பன் ரஞ்சித் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா❤❤❤

  • @malairaj8807
    @malairaj8807 2 роки тому +14

    இளையதலமுறை. வளரவாழ்த்துக்கள்

  • @v3mo267
    @v3mo267 2 роки тому +9

    வாழ்த்துக்கள் தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன் உங்கள் காமெடி சூப்பர்

  • @tn6696
    @tn6696 Рік тому +1

    வாழ்த்துக்கள் ரஞ்சித் all ravundu செம்ம செம்ம

  • @rajkumarnanthu4909
    @rajkumarnanthu4909 2 роки тому +7

    நண்பா என்ன அடி சும்மா தெரிக்க விட்டீங்க🔥🔥🔥🔥🔥👌

  • @vasanthvasanth4629
    @vasanthvasanth4629 2 роки тому +11

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அன்பு அண்ணன்....✌

  • @Sakthinaveen
    @Sakthinaveen 2 роки тому +7

    ரஞ்சித் அண்ணாவின் வாழ்த்துக்கள் அருமையான வாசிப்பு 👍👍 இன்னும் வளர்ச்சி அதிகமாகட்டும் 😍

  • @kumaralagu9069
    @kumaralagu9069 10 місяців тому

    அருமை அருமை அருமை தம்பி கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kolliking827
    @kolliking827 2 роки тому +1

    மிக சிறந்த இசையமைத்த அந்த தம்பி ரஞ்சித் இன்னும் நிறைய சாதிக்க வேண்டி வாழ்க வளர்க வளமுடன்

  • @s.m.s2306
    @s.m.s2306 2 роки тому +1

    சரியான வித்தைகாரன்...அருமையான கலைஞன்

  • @k.9170
    @k.9170 2 роки тому +37

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் வளர்ச்சி இன்னும் அதிகமாகட்டும் இது போன்ற கலை நிகழ்ச்சிகள் தற்பொழுது உள்ள காலத்தில் குறைந்து வருகிறது ஆனால் உங்களைப் போன்ற இளைஞர்கள் இதுபோன்ற நிகழ்ச்சியை முன்னெடுத்துச் சென்று திறமையாகவும் வாசித்து உள்ளீர்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @jallikattusingam979
    @jallikattusingam979 2 роки тому +7

    ஆள் ரவுண்டர் அழகர் சாமி

  • @velmuruganarakkan7402
    @velmuruganarakkan7402 Рік тому +1

    Semma Bro Naan Rachigan Anna❤❤❤❤❤❤

  • @karthickkarthicks4009
    @karthickkarthicks4009 2 роки тому +1

    வாழ்த்துகள் தம்பி மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @selvamm9385
    @selvamm9385 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் செம செம சூப்பர் அருமை அற்புதம் 👌👌👌👌👋👋👋👋👋👋👍👍👍👍👍👍

  • @karthickadambai7942
    @karthickadambai7942 2 роки тому

    இரத்தத்தில் ஊருனது, வாழ்க உன் திறமை உன்னுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்

  • @arumugamrevathi7673
    @arumugamrevathi7673 2 роки тому +2

    Super arumai bro வாழ்த்துக்கள்

  • @vimalshyam6286
    @vimalshyam6286 2 роки тому +2

    சூப்பர் ஸ்டார் ரஞ்சித்

  • @kumaresankumaresan8326
    @kumaresankumaresan8326 2 роки тому +3

    Real hero super like you bro
    👍👍👍

  • @ananthiarumugam8684
    @ananthiarumugam8684 Рік тому +1

    அண்ணா நானும் உங்கள மாதிரி ஆல்ரவுண்டு தான் அண்ணா அடி சூப்பர்

  • @MarikkannanK
    @MarikkannanK 2 місяці тому

    Super arumai valdhukal

  • @saran7263
    @saran7263 2 роки тому

    அருமையான ஆல்ரவுன்டர். நன்றி ராதாகிருஷ்ணன் அண்ணா

  • @thangamanis1528
    @thangamanis1528 2 роки тому

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 роки тому +3

    Mr. Ranjith good 👍👍👍👍👍

  • @karthiksolai1845
    @karthiksolai1845 Рік тому

    அருமை சகோதரர் 🙏🙏🙏🙏👍

  • @tn63_soldier
    @tn63_soldier 2 роки тому +4

    வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐

  • @sorna5099
    @sorna5099 2 роки тому +3

    Anna ranjith anna oingaloda combination super

  • @kannan6895
    @kannan6895 2 роки тому +4

    சூப்பர் 👌👌👌👌

  • @vigyneshwharan
    @vigyneshwharan Рік тому

    அருமை அண்ணா அருமை 👌👌👌👌👌

  • @a.murugan6047
    @a.murugan6047 2 роки тому +3

    வாழ்த்துக்கள் தம்பி

  • @nithyasnithyas5636
    @nithyasnithyas5636 2 роки тому +2

    Super super super anne god bless you anna

  • @ramansubra4662
    @ramansubra4662 2 роки тому +2

    Super Vera level super super 👍👍👍👍💐💐💐💐👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @nagrajanjan3526
    @nagrajanjan3526 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @devavenkatesh7015
    @devavenkatesh7015 2 роки тому

    அருமையான வாசிப்பு வாழ்க பல்லாண்டு

  • @kartike6023
    @kartike6023 4 місяці тому

    தம்பி நான் வார்ப்பட்டி மிக சிறப்பு

  • @Mari_143_MK
    @Mari_143_MK 2 роки тому

    அருமை அருமை ஆ 💥💞💥

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K Рік тому

    வேற லெவல்

  • @abirami6586
    @abirami6586 2 роки тому

    வாழ்த்துகள் சகோ இறைவன் கொடுத்த திறமை முறையாக பயன்படுத்தி மேன்மேலும் வளர வேண்டும் .அனைத்து மேடையுமே
    அரங்கேற்ற மேடை என்னும் உணர்வும் கலை அர்பணிப்பும் வேண்டும். வாழ்வில் அனைத்தும் ஜெயமாக வாழ்த்துக்கள் . 👍👍👍🙏

  • @krishvavlogs
    @krishvavlogs 2 роки тому +5

    மானாகுடியில் உங்களுக்கு நாடகத்தை பார்த்தேன் ‌நண்பா👍👍 அருமை... மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @PremKumar-wj1ot
    @PremKumar-wj1ot 2 роки тому +2

    Super brother! Ungal kalai ulaga pani thodaratum.

  • @kummiadigroupmanapparai4009
    @kummiadigroupmanapparai4009 2 роки тому +1

    Ranjith all round and computer bad vera level aa vaasipparu I like it Ranjith bro

  • @kannana6208
    @kannana6208 13 днів тому

    Big salute young man keep it up

  • @s.sivaraman5680
    @s.sivaraman5680 2 роки тому

    இப்படி ஒரு அடி நான் பார்த்தே இல்லை

  • @sevugamoorthisr8900
    @sevugamoorthisr8900 2 роки тому +3

    Super bro where love best of luck

  • @venkadeshpoovai9522
    @venkadeshpoovai9522 2 роки тому +1

    Super anna valthukal...

  • @oinramasamy8658
    @oinramasamy8658 Рік тому

    வாழ்த்துக்கள் தம் பி

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 2 роки тому

    அருமை👋👋👋

  • @kayathrivairavel5755
    @kayathrivairavel5755 7 місяців тому +1

    Super 🎉🎉🎉

  • @m.kanesankanesankanesan858
    @m.kanesankanesankanesan858 2 роки тому

    Great music player youngstar welcome

  • @shanmugamoorthil8480
    @shanmugamoorthil8480 2 роки тому +2

    Very nice super 👌👌

  • @salurmani787
    @salurmani787 2 роки тому +6

    Ranjith anna super

  • @cmkamalathasanmunee3254
    @cmkamalathasanmunee3254 2 роки тому

    Vazhthukal.. brother

  • @kalainilagroups1787
    @kalainilagroups1787 2 роки тому +3

    அருமை

  • @sekarsekar547
    @sekarsekar547 2 роки тому +2

    Really great 🥰 best wishes 👍 congratulations 🎉 bro

  • @karuppasamy2394
    @karuppasamy2394 2 роки тому

    சூப்பர் அன்னா

  • @anitatharsan307
    @anitatharsan307 2 роки тому +4

    Super

  • @muthupandia8367
    @muthupandia8367 2 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gowthamsofficial....8350
    @gowthamsofficial....8350 2 роки тому

    Ranjith bro... Sema

  • @senthilselva6689
    @senthilselva6689 2 роки тому +1

    அருமை தம்பி

  • @shadowshadow4013
    @shadowshadow4013 Рік тому

    Vera leval mapla😘😘😘😘

  • @SumanSuman-ef2ov
    @SumanSuman-ef2ov 2 роки тому +3

    Super pro ❤️

  • @JEEVANRAJ-n2m
    @JEEVANRAJ-n2m 5 місяців тому

    Suppar pa thambi👍

  • @sujint8718
    @sujint8718 2 роки тому

    அருமை சகோதர ❤️❤️❤️

  • @lakshminaga8977
    @lakshminaga8977 2 роки тому +1

    Adi thul👏👏👏👏👌👌👌👌👌

  • @MariMuthu-oz4ux
    @MariMuthu-oz4ux 2 роки тому +3

    Very nice

  • @priyanagarajan3401
    @priyanagarajan3401 2 роки тому

    அருமை தம்பி வாழ்த்துக்கள்......

  • @bharathidasan4204
    @bharathidasan4204 2 роки тому

    Upcoming talent very nice brother

  • @chelllamchellakutty4027
    @chelllamchellakutty4027 2 роки тому

    super bro nalla adi

  • @sorna5099
    @sorna5099 2 роки тому +3

    My village karuppukudipatti

  • @saswinTheju
    @saswinTheju 2 роки тому

    தம்பி அருமையான வாசிப்பு சூப்பர்

  • @r_veluchamy
    @r_veluchamy 2 роки тому +2

    Super brother ❤️

  • @MohanKumar-dc1oi
    @MohanKumar-dc1oi 2 роки тому +4

    Super 😘😘😘

  • @rajapandisamy9186
    @rajapandisamy9186 Рік тому

    Valthukkal

  • @riyasriyas8669
    @riyasriyas8669 2 роки тому +1

    புதுக்கோட்டை புகழ் ஆல்ரவுண்ட்
    கலைமாமணி Pu.மாரியப்பன்
    அவர் மறைவு மிக பெரிய இழப்பு😥😥😥

  • @palanimani4766
    @palanimani4766 2 роки тому +1

    Semma super

  • @jayalakshmananjayalakshman7290
    @jayalakshmananjayalakshman7290 2 роки тому

    Valthukkal thampi

  • @amkrajapaat
    @amkrajapaat Рік тому

    Super thambi

  • @thirumalaiayyakkannu7363
    @thirumalaiayyakkannu7363 2 роки тому +1

    Super bro

  • @senthilaudiokoohurvadakara890
    @senthilaudiokoohurvadakara890 2 роки тому

    வெறித்தனம் 🔥🔥🔥

  • @sathishnallathambi3832
    @sathishnallathambi3832 2 роки тому

    நல்லாருக்கு அண்ணா😘😘

  • @gpraman5455
    @gpraman5455 2 роки тому +2

    Semma

  • @balamurugan-wt1fx
    @balamurugan-wt1fx 2 роки тому +3

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @riyasahamed9251
    @riyasahamed9251 2 роки тому +1

    Yana Adi 🥁 Appa🔥🔥

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 2 роки тому +3

    Semma ❤️

  • @RIakshmi
    @RIakshmi 3 місяці тому

    Superanna

  • @ssjsathish1212
    @ssjsathish1212 2 роки тому

    Superb

  • @Nagarajan-u5f
    @Nagarajan-u5f 3 місяці тому

    Supar Thambi

  • @premnath2330
    @premnath2330 Рік тому

    Congratulations 👏👏🎉

  • @subramaniank8131
    @subramaniank8131 Рік тому

    Super bro ❤️

  • @gowthamsofficial....8350
    @gowthamsofficial....8350 2 роки тому

    Bro sema perfermence... Sema .i really enjoyed watching...

  • @maaran9496
    @maaran9496 2 роки тому +4

    👌👌👌🔥

  • @BaluBalu-ev2bl
    @BaluBalu-ev2bl 2 роки тому +2

    Super super

  • @என்தேசம்-ஞ6ந
    @என்தேசம்-ஞ6ந 2 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி 🤝👌🌹

  • @anbuangelangel4969
    @anbuangelangel4969 2 роки тому

    Super super bro 👍👍👍👍

  • @Adaikkalam-dp4dc
    @Adaikkalam-dp4dc Рік тому

    Super🎉❤