கெட்டே போகாத மீன் ஊறுகாய் | Tuna Fish Pickle preparation
Вставка
- Опубліковано 27 лис 2024
- கெட்டே போகாத மீன் ஊறுகாய் I Tuna Fish Pickle preparation #Nagercoilspecial #House2Home
Preparation of Nagercoil Fish Pickle in Tamil
Prawn Pickle- • Prawn Pickle | Chemmee...
Prawn roast- • Prawn Roast | Chemmeen...
Prawn Pollichathu- • Prawn Pollichathu | Ke...
Sea food recipes playlist- • Sea Food Recipes
I am happy to here you... lets chat....
UA-cam : / akhilagowrihouse2home
Facebook : / akhilagowrihouse2home
Instagram: akhigowri88
Twitter: @AkhilaGowri
email : akhigowri88@gmail.com
Fish Pickle,How to prepare Fish Pickle,How to store Fish Pickle,Tuna fish pickle,Soora meen pickle,Meen oorugai,fish oorugai,fish oorugai in tamil,nagerkoil special fish pickle,
வாழ்வாங்கு வாழவும் செல்வம் பெருகவும் வாழ்த்து கிறேன். ஆண்டவர் அருளட்டும். குட்டிப்பாப்பாவுக்கு ஆசீர்வாதங்கள். வாழ்க வளர்க.
Intha pickle college padikkum pothu yean friend kondu vanthu irukkanga nan saptu irukkean nalla irukkum nice
உங்கள் தயாரிப்பு
சூரை மீன் ஊறுகாய்
தயார் ஆகும் பொழுது பார்க்கையிலேயே
ருசித்துப்பார்க்க
வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.
செய்முறை யும்
விளக்கமும் சூப்பர்!
மிக்க நன்றி!
இதேபோல் நாஞ்சில்
நாடு, கேரளமாநில
தயாரிப்பு கள்
கைவசம் இருந்தால்
மற்றும் சில வீடியோக்களை பதிவு செய்தால்
நனறாக இருக்கும்!
ஜெய்ஹிந்த்!
Valara nanni amme
Romba tq makkale🙏🏻 meenu adikadi kedachum enga isthalathula 👍ini usefulaitu vachipom 👍👍👍👌👌🙌🙌🙌
Thanks
அம்மா மிக சிறப்பு அம்மா தொடர்ந்து ௭தவது செய்து கொண்டு வர வும் நன்றி🙏💕
சின்னப்பாப்பா இடை இடையே விளக்கம் சொல்ல ஆசைப்படுகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்நிகழ்வின் சிறப்பே இதுதான்.
Super mam. I love fish pickel. My friend use to bring for me from Kanyakumari while studying in TNAU
My frnd also from kanyakumari I love fish pickle My frnd also bring To me fish.pickel im studying agriculture
I'm also Kanyakumari
உங்க தயவால ந்ங்களும் செஞ்சி அசத்தீறோம் வாழ்த்துக்கள்
Wow I like that 3 generations cooking together for us. Hats off to little angel along with cooking she learns cooking and entreprenourship. Good family environtment.
ua-cam.com/video/7X2aVf9OZRw/v-deo.html
Thank you so much
@@AkhilaGowriHouse2Home the
Super fish pickle, I'm going to try this recipe for my family this week,looks so yummy, thank you so much for sharing this video 🙏🙏🙏 May God bless you ma.
Something different from how I make. Very nice. Thanks
சூரை மீன் ஊறுகாய் செய்வது எப்படியென்று மிக எளிமையாக அதன் செயல் முறையை விளக்கி காண்பித்தீர்கள்; சில சிறிய சந்தேகங்கள், சற்று தேங்காயையும் வறுத்து சேர்த்தால் சுவையாக இருக்கும ல்லவா? இல்லை கெட்டு போகுமா? மீனை வறுக்காமல் கூட பண்ணலாமா? நானும் அவ்விதம் பண்ணி பார்த்திருக்கிறேன் சுமாராக இருந்திருக்கிறது, ஏதோ உங்கள் பழைய கால அனுபவமே வேற லெவல், வாழ்த்துக்கள்.
கேரளால போடற மாதிரி போட்டிங்கன்னா நல்லா இருக்கும். ரொம்ப நாளைக்கு கெட்டு போகாது
சரி, உங்கள் தகவல்களுக்கு நன்றி
Thanks for your comment.
தேங்காய் போட்டால் ஊறுகாய் கெட்டுவிடும் .
Try this method one time..
@@AkhilaGowriHouse2Home அப்படியே பச்சையாக அரைத்து போட்டால்தான் உடனே கெட்டுவிடும்; நன்றாக தேங்காயை வறுத்து போட்டால் உடனே கெட வாய்ப்பில்லை பல நாட்கள் தாக்குப் பிடிக்கும், வேண்டுமென்றால் ஒரு தடவை பரிசோதித்துப் பாருங்கள்.
Sure... Will try
She might have inherited this from a malayli because Kanyakumari people never make pickle out of fish, they depend on freshly caught fish available at the local market or they go for dry fish.
Super ma நான் கண்டிப்பா செய்து பார்கிறேன் மா
நல்லா ஒரு மீன் பொறியல் ஊருகாய் Suppar
Amma try panren.. enaku Nagercoil frnds irukanga.. same recipe tha sonanga.. kizhangu meen kozhambu athonada combination solunga..
Thanks...
Masha Allah arumai 😋
💙👍
Skin remove panina super ah irukum
நல்ல தகவல்..
Amma enaku Kerala method la fish pickle sengi kamiga Amma. Please
Noted...
Auntyku vendi mathrayitu chechi ku support cheyam ❤️
Thanks
மிகவும் அருமையான படிப்பினை வாழ்க வளர்க
We are trying this recipe today I request you to post acheemuruku ( rose cookie) recipe
Is it a must to keep in the fridge?.how long can we preserve this preparation
Ithu pickle illai thick kuzhambu added vinegar .pickle preparation incredient vera water add panna koodathu thats more important
சூப்பர் ம்மா.. 🤝🤝🤝🤝😊
Super Thank you😊
எங்க வீட்டுல one box finish spr ah irukum enga relative குடுத்தாங்க
💙
அருமையான மீன் ஊறுகாய், Thanks for sharing.
Uk
M.D.
L.D
Thank you
@@AkhilaGowriHouse2Home its ok no mention 😁😁😁
Super amma enaku romba pudikum intha urugai
Thank you 💙
Amen God bless you all
I think use fresh coconut oil for second process
thanks for the recipe 😊
My pleasure 😊
Thanks Ma, will try recipe soon. Best Wishes from Malaysia!
Thank you... Keep supporting 💙
Super
ua-cam.com/video/7X2aVf9OZRw/v-deo.html
@@nafeesabasha7859 ua-cam.com/video/7X2aVf9OZRw/v-deo.html
Super sister
👍
Super racipi anty....
Very useful 😊
Hi நீங்க kk district aa
Pickle ku venthayam powder important illaya neengal serkaliye, ella pickle kum athu podanume.
வணக்கம் அருமை சூப்பர் 😋😋
Thank you... Keep supporting 💙
மீன் ஊருகாய் எங்களுக்கு விலைக்கு கிடைக்குமா? மதுரையில் இருந்து
Contact number
Very nice.
மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா
Evalo nall nalla an irukum fridge la vaikkama
Vinikar podama pannalama
No
சூப்பர்👍👍👍
Akka fridge ilama ethana Nall kedupokama erukum akka
Thank You Amma 👍👌
Thank you... Keep supporting 💙
Fridge la vachakkalna எவ்ளோ நாள் kedama இருக்கும்
Over a month
வெளியூர் கடைகளில் விற்பனை செய்யப்படுமா.
Nice ma
Hello sister. Naan ootyla irukken. Enakku oru bottle kidaikkuma.
Not now.. let me think in future..
Nice sista ❤️......eppove saaptanum Pola iruku
Thanks for comment
சமையல் செய்கிறவர் மட்டும் பேசினால் சிறப்பாக இருக்கும்
Yeah adhae tha Naanum feel pannen
ua-cam.com/video/7X2aVf9OZRw/v-deo.html
@@anto3995 1e
குழந்தை பேசுவது சிரப்பு.....
Interruption is very irritating
Evlodays ketama erukku neimeen fish pickle Nala erukuma ila intha fish nala erukkuma
It will be good
எங்களுக்கு கிடைக்குமா Sister
Thanks Ma
You’re welcome 😊
Baby voice & mother voice have been disturbing to hear / understand pickle process... Grandma explains great way
Sorry for that..Thanks
Maanga accharu sairethu vedio podungga
Thanks..Noted
My day memories pickle
Good 👍🏻
Apple cyder vinigar use panlama
No
கொஞ்சு மீன் ஊறுகாய் போடலாமா
Pakkave semaya irukku
💙thank you
சிலிபேஸ் செய்து காட்டுங்கள்
Super amma
ஒரு பாட்டில பார்சல் அனுப்புவீர்களா
Thankyou so much,for this tasty recipe.
Most welcome 😊
Puli thanny ellamalae cheaichu parungal
Thank you amma
Thank you... Keep supporting 💙
Really nice. Thanks.
Thank you... Keep supporting 💙
தேங்காய் எண்ணெய் செக்கில் ஆட்டிய காச்ச தேங்காய் எண்ணெய் எடுக்கலாமா
Cute child ❤️❤️❤️❤️❤️ your explanation super 👍👍👍👍
Sura meen ratha vadai adikkum, cut panna udaney thanniyla potta rathatha kakkidum, half an hour potta podum
It's not sura meen. It's choorai meen
Super ma
Thanks
Welcome
Sis fridge iladha hostel yevlo naal use panalam??
Akka itha redy panna udane sapdalama illa...1 r 2 days apram than sapdanuma pls sollunga
Sapidalam... 1 hourlaya uppu Karam nalla pidichidum
Tasty Lemon pickle making video please
Noted
Tq amma ana akka papa
Daughter's voice is so sweet....❤😂👌
Super Nan sapitrikiren 👌👌
💙
Vinigur use pannama puli use pannurathu evlo naala kettu pogama irukum🤔
5 to 7 days
Akka idi samathi recepie venum
Topic noted👍
Please add a list of the ingradients added. For tamarind water reduce the amount of water.
சின்னப்பொன்னு கதை super.
Thank you... Keep supporting 💙
Ithu Online la kedaikkuma
No
fish and prawn pickle available if u want cantact me
Sis fish pollichadh vedio pannuga plz
Topic noted
அருமை சகோதரி வாழ்த்துகள் 💜💜💜💜💜
Thank you
Nice 👍👍
Amma how to make KK mussels Pickle?????
I waiting for your video ☺️
Hi
Nice. ❤❤❤❤❤❤❤amma
குட்டி பாப்பா வை ஒன்றும் சொல்லாதீர்கள் அவங்க பேசுவதே தனி அழகு தான் ❤❤
அருமையாக உள்ளது அம்மா ❤
Super
How to make nagarcoil adhirasam ariyathaaram
Topic noted
அருமை அம்மா 👍👍👍👌👌👌
Thanks..
Super ma👍
அருமைமா 🎉🎉🎉🎉
Very pretty
Vinegar oothina 6 months aanalum kedathu nu theriume