குயிலே கவிகுயிலே "வள்ளி நந்தினி அருமையான பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • நாள் 7.2.2020 வெள்ளிக்கிழமை திருஆப்பனூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிகழ்ச்சி வள்ளி திருமணம் நாடகம்
    ஒளி ஒலி அமைப்பு "அரியவள் ரேடியோஸ் திருஆப்பனூர்

КОМЕНТАРІ • 61

  • @samcharly6570
    @samcharly6570 Місяць тому +2

    ஒரே பாடலில் 4 பாடலுக்கு இசை அமைத்த எங்களது அண்ணா அழகேசன் ❤

  • @thennavanthennavan9200
    @thennavanthennavan9200 3 роки тому +11

    எனக்கு மிகவும் பிடிந்த வள்ளி நாயகி நந்தினி தங்கை பாடல் அருமை

  • @muniasamyrpm9087
    @muniasamyrpm9087 3 роки тому +4

    அருமையான பாடல் .கேட்க கேட்க இனிமையாக உள்ளது.

  • @adhisesanadhisesan3550
    @adhisesanadhisesan3550 3 роки тому +3

    சகோதரி நந்தினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீ பாடுன பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் இருந்தாலும் நீங்க ஒரு பரதநாட்டியம் ரொம்ப ரொம்ப உங்க நாடகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 Рік тому +1

    அசாதாரண மான பாடல்களைக்கூட அசால்ட்டாக பாடுறீங்க வாழ்த்துக்கள்

  • @staronemedia8412
    @staronemedia8412 29 днів тому

    Harmonium ❤❤❤❤ vera Laval Alageasan anna ❤❤❤

  • @nsbcyclejackson2641
    @nsbcyclejackson2641 3 роки тому +2

    வாழ்த்துக்கள் உறவே வாழ்த்துக்களுடன் நாடகக் கலைஞர் சைக்கிள் ஜாக்சன் 🙏

  • @ananthansahana2675
    @ananthansahana2675 2 роки тому +3

    மணதில் நீங்காத இடம் பெற்றுள்ள பாடல்

  • @VinothKumar-uy7im
    @VinothKumar-uy7im 2 роки тому +1

    122time pathiten pa semma super valthukal bro

  • @adhisesanadhisesan3550
    @adhisesanadhisesan3550 3 роки тому

    உங்களுடைய பரதநாட்டிய எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @oneminuteexpress.3159
    @oneminuteexpress.3159 2 роки тому +1

    மழலை தான் தோன்றி படி பாடுவதாக உள்ளது.
    நாட்டு புற கிராமங்களில் அருமையான ராக மெலடி பாட்டு குத்துப்பாட்டு வடிவில் .... !!! 🤣😂.
    இருந்தாலும் பெண் திறமை பாராட்டியே ஆக வேண்டும்.👌👍.

  • @aathikesavankesavan4025
    @aathikesavankesavan4025 3 роки тому +6

    சகோதரி நந்தினிக்கு வாழ்த்துக்கள்

  • @veeramani8686
    @veeramani8686 8 місяців тому

    இனிமையாக பாடியுள்ளார்.தங்கையை பாராட்டுவோம்.

  • @muthumahi8192
    @muthumahi8192 2 роки тому

    எனக்கு ரெம்ப பிடித்த பாடல் சகோதரி வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @sekarsoma
      @sekarsoma 11 місяців тому

      வாழ்த்துக்கள் நந்தினி 🎉🎉🎉🎉🎉 அருமையான பாடல் சகோதரி

  • @sathaiahseetha6355
    @sathaiahseetha6355 3 місяці тому

    Neengal badum pattu anaithum super

  • @kaliyamoorthykaliyamoorthy547
    @kaliyamoorthykaliyamoorthy547 3 роки тому +2

    மகள் நந்தினி வாழ்க வளர்க

  • @logash0249
    @logash0249 3 роки тому +1

    வேடசந்தூர் நாடக ரசிகர்கள் சார்பாக வள்ளி நந்தினி அவர்களுக்கு வாழ்த்துக்கள், 💐💐

  • @ManiKandan-hf5tb
    @ManiKandan-hf5tb 3 роки тому +1

    அருமை. சூப்பர். நந்தினி

  • @karnam3230
    @karnam3230 3 роки тому +1

    Very very Super Nandhini sister

  • @kmrs7251
    @kmrs7251 4 роки тому +3

    நல்ல குரல் வளம்

  • @manoharmuthu3021
    @manoharmuthu3021 3 роки тому +1

    Remba kastamana paattu naalave paaduninga vaazhththukkal ma. kadaisi varikalum paadiruntha innum nalla irunthirukum.

  • @bharathiraja1129
    @bharathiraja1129 4 роки тому +2

    Ungal valarchiku valthukkal sister

  • @karmegamt9346
    @karmegamt9346 3 роки тому +2

    அருமை சகோதரி

  • @SathishSathish-w4o
    @SathishSathish-w4o 3 місяці тому

    Nice voice 🔥🔥🔥

  • @kamalsekar6163
    @kamalsekar6163 3 роки тому +2

    Super song.

  • @lovelysakthilovelysakthi
    @lovelysakthilovelysakthi 8 місяців тому

    Super sister 🎉

  • @VishalVishal-ij8ks
    @VishalVishal-ij8ks 5 місяців тому +1

    😊❤

  • @அன்புடன்தம்பி

    அருமையான பாடல் சகோதரி வாழ்த்துக்கள்

  • @புத்தாம்பூர்பாரதி

    Super ji

  • @abideen3437
    @abideen3437 3 роки тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @rengaraj7068
    @rengaraj7068 Рік тому

    சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @romanravi6115
    @romanravi6115 3 роки тому +2

    Nice song akka 🔥🔥🔥

  • @mockaselvanr2039
    @mockaselvanr2039 3 місяці тому

    Arumai papa

  • @kmrs7251
    @kmrs7251 3 роки тому +2

    Nice voice ...nanthini

  • @kaviarasan619
    @kaviarasan619 2 роки тому +1

    I like you very much 💐💕💐🌹

  • @DineshKumar-co9rj
    @DineshKumar-co9rj 2 роки тому

    Super 👌

  • @RamaiahRamaiahrengasamy
    @RamaiahRamaiahrengasamy 5 днів тому

    ❤❤

  • @msakthilvel6226
    @msakthilvel6226 6 місяців тому

    சகோதரி வாழ்த்துக்கள்

  • @vijayaprabhakaranr1638
    @vijayaprabhakaranr1638 Рік тому

    Super

  • @umamohan4580
    @umamohan4580 3 роки тому +2

    Vera leval

  • @sripauline5690
    @sripauline5690 3 роки тому +2

    Arumai sis

  • @Nishavkn
    @Nishavkn 2 роки тому

    🤩

  • @boomabala5307
    @boomabala5307 3 роки тому +1

    very welldone baby

    • @RameshRamesh-uj7sc
      @RameshRamesh-uj7sc 3 роки тому

      Super 🌺🎍💐🌸🌼🌷🌺🎍💐🌸🌼🌷🌺🎍💐🌸🌼🌷🌺🎍💐🌸🌼🌷

  • @v.subramaniv.subramani2229
    @v.subramaniv.subramani2229 4 роки тому +2

    Songs super

  • @seravanankumar3053
    @seravanankumar3053 3 роки тому +1

    super

  • @rtrengasamyrengasamy387
    @rtrengasamyrengasamy387 Рік тому

    பின்பாட்டு இந்த பாட்டுக்கு வைக்கிறான் வேட்டு 😀

  • @temporiders7270
    @temporiders7270 3 роки тому

    அருமை

  • @BakkiyaRaj-dl2ni
    @BakkiyaRaj-dl2ni 2 місяці тому

    𝓐𝓻𝓾𝓶𝓪𝓲 𝓐𝓴𝓴𝓪

  • @ragavendhrakumark1048
    @ragavendhrakumark1048 4 роки тому +2

    Sema sister ❤

  • @praveenpraveen4102
    @praveenpraveen4102 3 роки тому

    Supper

  • @karupasamy8609
    @karupasamy8609 3 роки тому

    in between two songs take some plenty water for yr health for lungs

  • @jayakumarm2694
    @jayakumarm2694 4 роки тому

    🍧🍦🍨Eptey erukkuma unga voice

  • @saravanand5439
    @saravanand5439 Рік тому

    Pp

  • @umamohan4580
    @umamohan4580 3 роки тому +3

    Super

  • @kalidosskalidoss5190
    @kalidosskalidoss5190 4 роки тому +1

    Super