சரியான போட்டி பாட்டு,ஆர்மோனிஸ்ட்kr,ராமதாஸ்,நாரதர் m,வெங்கடேஷ்

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @ramakrishnan1459
    @ramakrishnan1459 Рік тому +7

    ஆஹா சூப்பர் சரியான போட்டி

  • @Muruganmurugan-xd2vn
    @Muruganmurugan-xd2vn Місяць тому +1

    மிருதங்கம் சூப்பர்.....

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 Рік тому +9

    சிறப்பு ❤️ அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்.போட்டிபாடல் சிறப்பாக இருந்தது.வாழ்க.வளர்க.❤️💯❤️

  • @gokulmadavanandalandalmada3858
    @gokulmadavanandalandalmada3858 Рік тому +19

    சகோதரர் நாரதர் வெங்கடேஷ் நடிப்பும் சரி... பாடல்களும் சரி.... நாடகத்தின் கதையிலும் எப்பொழுதும் திறமையான முறையில் வெளிப்படுத்துகிறார்....❤️❤️❤️❤️❤️❤️ வளர்க வாழ்க சகோதரா❤️👍

  • @ungalmanmagan1306
    @ungalmanmagan1306 Рік тому +3

    யப்பா சிறபான கலைஞர்களின் பாடல் கள் மைக் அமைப்பில் மெருகேற்றி இருந்திருந்தால் வெகு சிறப்பாக இருந்திருக்கும் கலை கலைஞர்களுக்கு பாராட்டுகள்

  • @muruganalagappan6129
    @muruganalagappan6129 Рік тому +6

    அருமையான கலைஞர்கள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤

  • @karnaprabhakaran2247
    @karnaprabhakaran2247 Рік тому +9

    🎉 சபாஷ் சரியான போட்டி ❤ மனமார்ந்த வாழ்த்துக்கள் கானப்பியரே❤

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz Рік тому +2

    அசத்தல் 🌹🌹

  • @mahendranv4280
    @mahendranv4280 6 місяців тому +1

    ராமதாஸ் பாடல் குரல் சூப்பர்

  • @sivakumarannatarajan853
    @sivakumarannatarajan853 4 місяці тому +2

    நாடக உலகத்தின் நாரதர் MS முத்தப்பா வின் ரசிகன் என்றும் ❤️😢

  • @PrabaKaran-uo8ib
    @PrabaKaran-uo8ib 5 місяців тому +1

    ராமதாஸ் அண்ணா ரொம்ப பிடிக்கூம்் சூப்பர் அண்ணா❤❤❤❤

  • @ramakrishnan1459
    @ramakrishnan1459 Рік тому +3

    தபேலா அருமை நன்னா மாத்தி மாத்தி தட்றாங்கோ

  • @kulaventhankulaventhan7243
    @kulaventhankulaventhan7243 Рік тому

    🎉🎉🎉🎉🎉 super brother

  • @அழகர்-ந9ச
    @அழகர்-ந9ச 9 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @indiraindira1494
    @indiraindira1494 10 місяців тому +1

    Poti. Super 👍

  • @சிவன்மகன்.பயணங்களின்காதலன்

    ஆயிரம் நாரதர் இருக்கலாம் ஆனால் வெங்கடேஷ் அண்ணா மாதிரி எவரும் இல்லை

    • @periyaguru4984
      @periyaguru4984 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sureshraja9357
    @sureshraja9357 6 місяців тому

    Super❤,,A

  • @Damukudappa5.0
    @Damukudappa5.0 10 місяців тому

    Super ❤

  • @PrabaKaran-uo8ib
    @PrabaKaran-uo8ib 5 місяців тому

    sorry அண்ணா நான் வெளி நாட்டிள் இருக்கிறன் நேர்ல பார்க முடியல.. vengades anna semma super anna annaku than u tamil rompa ????????

  • @msudharsan-mg8di
    @msudharsan-mg8di Рік тому

  • @AmuthaGaneshamoorthi-ey5mv
    @AmuthaGaneshamoorthi-ey5mv 5 місяців тому

    அருமை சவுண்டு சர்வீஸ் சரியில்ல

  • @saravanansaravanan5144
    @saravanansaravanan5144 Рік тому +3

    ராமதாஸ் கத்தல (ஜெயரவிச்சந்திரன் சொன்னது)

  • @karthigaisamy7500
    @karthigaisamy7500 8 місяців тому +1

    முத்துச் சிற்பி ராமதாசு சிறப்பாக இருக்கும் போது நல்லா இல்ல சிறந்த இது

  • @AiyappanChettiar
    @AiyappanChettiar 3 місяці тому

    👍👍❤👍❤👍❤👍👍👍👍❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍❤

  • @homefiber1421
    @homefiber1421 7 місяців тому

    சபாஸ்சரியானபோட்டி.வால்த்து.இவன்.அமபலம்கண்டியூர்

  • @dhandayuthapani5348
    @dhandayuthapani5348 Рік тому +1

    Yenda kodma pannuringa

    • @manipk55
      @manipk55 7 місяців тому

      ஹ ஹ ஹ ஹ ஹா😂😂😂😂

  • @rajusathiya724
    @rajusathiya724 5 місяців тому +1

    நாரதர் மேலோகத்தில் இருந்தாலும் சினிமா பாட்டு நல்லா தெரிஞ்சிவைச்சிருக்காரே,,,, நாரதர் ஆச்சே,,,😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 ஓகோ வள்ளிதிருமணநாடமில்லே,,😅😅😅😅😅😅😅😅

  • @sekarchettiappan4510
    @sekarchettiappan4510 Рік тому +1

    இந்த பாட்டு நாரதர் பாடுற பாட்டு அவனுக்கு அரியூர் வேண்டாம்

    • @gokulmadavanandalandalmada3858
      @gokulmadavanandalandalmada3858 Рік тому +2

      அப்படி எல்லாம் சொல்லாதீங்க... போட்டி பாடல் தானே தவிர..நாடகத்துக்கான பாடல் இல்லை...