அழகு அழகு மிக அழகான கதை. மல்லிகா மேடம் அருமையான யதாரமான குடும்ப கதை. மிகவும் நிறைவான ஒரு feel. அதிலும் பிரியா மேடம் குரலில் கேட்டது இன்னும் சந்தோஷமாக இருக்கு. நன்றி நன்றி நன்றி 👏👏👌👌👍👍🙏🙏🙏👌👌👏🙌🙌
சத்தியமா சொல்றேன் பிரியா உங்களை மாதிரி கதை வாசிப்பவர்களை பார்த்ததில்லை சின்ன சின்ன நுணுக்கத்தை கூட குறிப்பாக சாப்பிட்டுக்கிட்டே பேசுறது என்ன அழகா எத்தனை நுணுக்கமாக வாசிக்கிறீங்க சபாஷ் 👏👏👏👏👏
"This novel is absolutely perfect! The storytelling, characters, and plot all come together flawlessly. I couldn't put it down! Amazing job to the author for creating such a captivating masterpiece!"
மிகவும் பிடித்த குரல்.... பின்தொடந்தேன் புத்தம் புதிதாய் ஆசிரியரின் அறிமுகம் யதார்த்தங்களின் எழுத்துக்களில் புதைந்து விட்டேன்.... பல தருணங்கள் என் வாழ்வின் நிஜங்களை மீட்டி சென்றது... இனிய குரலுக்கும் இதயம் தொட்ட ஆசிரியருக்கும் அன்பும், நன்றியும், பாராட்டுக்களும் .... தொடர்ந்து பயணிப்போம்... கிளாரா வேதா...
வணக்கம் தோழி ப்ரியா&மல்லிகா இருவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் .ப்ரியாவின் குரலில் நாவல் வாசிக்க செய்ததற்கு நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ❤❤❤❤❤❤❤❤❤
அழகான காதல் குடும்ப கதை களத்தோட ஆரம்பித்து நிறைவா முடிச்சிருக்கீங்க நாவவ் ரொம்ப சூப்பரா இருக்கு ப்ரியா குரலில் கேட்பது அழகா இருந்தது நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் நன்றி வணக்கம் 👌👏♥️🌹🌹❤❤🎉🎉🎉🎉🎉
மல்லிமேம் நாவல் விமர்சனம் தேவை இல்லை பிரியா குரலுக்கும் அதே இந்த குரலில் சில விஷயங்கள் சொல்லனும் ஆண் குரலுக்கு ஒரு மாதிரி பெண் குரலுக்கு ஒரு மாதிரிஅந்த ஏற்ற இறக்கங்கள் அப்பா ... செம்ம கதைகளை ரசிக்கும் ஒருவரால் மட்டுமே இப்படி வாசிக்க முடியும் மல்லிமேம் ஒரு ரிக்வேஸ்ட் நம்ம திரு வை பிரியா குரலில் கேட்கனும்
Wow super nice கதை கேட்க கேட்க அருமை. கணவன் மனைவி எதிர்பார்ப்பு இது தான். அப்படியே கதையை ரசிக்க வைத்தது. குரல் சொல்ல வார்த்தைகள் இல்லை.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மல்லி சிஸ்டர் எதிர்பார்க்காத பதிவு.நன்றி. புத்தகத்தில் படித்தது போலவே ரசித்து வாசிக்கிறீங்க பிரியா. அலட்சியம் திமீர், அடாவடி, என்று ரவீந்திரன் ஆட்டத்தை ரசிக்கலாம்.நன்றி👌👌👌💐💐
வணக்கம் சகோதரிகளே அமைதியான யதார்தமான அருமையான குடும்பமாக உணரவைத்தீர்கள். பிரியாம்மா உங்களின் வாசிப்பு மிக மிக மிக அருமை. இப்பொழுதெல்லாம் உங்கள் குரலின் பதிவுகளை தேடி தேடி கேட்கன்றேன். மனதிற்கு அவ்வளவு இதமளிக்கறது வாசிப்பு. நன்றி அம்மு. ❤❤❤❤❤❤❤❤❤❤. ..
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை அருமையான குரல் அருமையான கதை சகோதரி 🍉🥭🍑🍒🫐🍓🍇🍇🍍🍇🍇🍓🫐🍈🍑🍑🥭🍉🥭🍑🍒🍈🫐🍓🍇🍍🍇🍓🫐🍈🍑🍉🍑🍒🫐🍓🍓🍇🍍🍍🍇🍓🍈🍒🍑🍑🥭🍉🍉🍉
அழகு அழகு மிக அழகான கதை. மல்லிகா மேடம் அருமையான யதாரமான குடும்ப கதை. மிகவும் நிறைவான ஒரு feel. அதிலும் பிரியா மேடம் குரலில் கேட்டது இன்னும் சந்தோஷமாக இருக்கு. நன்றி நன்றி நன்றி 👏👏👌👌👍👍🙏🙏🙏👌👌👏🙌🙌
1:55:29
நன்றி மல்லிகா மேம் ப்ரியாவின் குரலில் நாவல் கொடுத்ததுக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு சிஸ்டர் ❤ நன்றி நன்றி ❤
சத்தியமா சொல்றேன் பிரியா உங்களை மாதிரி கதை வாசிப்பவர்களை பார்த்ததில்லை சின்ன சின்ன நுணுக்கத்தை கூட குறிப்பாக சாப்பிட்டுக்கிட்டே பேசுறது என்ன அழகா எத்தனை நுணுக்கமாக வாசிக்கிறீங்க சபாஷ் 👏👏👏👏👏
உண்மைதான் சிஸ்டர் ❤ ப்ரியா மாதிரி வாசிக்க சத்தியமாக முடியவே முடியாது அம்புட்டு அழகு என் செல்வத்தின் குரல் ❤❤❤❤❤❤❤❤
O@@kavithavishnu2790
Veryhappu
Very nice😅
"This novel is absolutely perfect! The storytelling, characters, and plot all come together flawlessly. I couldn't put it down! Amazing job to the author for creating such a captivating masterpiece!"
Semma story, ஷர்மி, ரவி சூப்பர் ஜோடி... ரவியின் அன்பு, ஆளுமை அருமை... வாசிப்பு 👌👌👌👏👏👏
அச்சோ ❤ என்னால் நம்பமுடியவில்லை ப்ரியா என்ன ப்ரியா அசத்திரிங்க சூப்பர் நன்றி ❤ செல்லம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow Namma mallikama story Namma gulfi sis voicela super thank you both of you and welcome ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் பிடித்த குரல்.... பின்தொடந்தேன் புத்தம் புதிதாய் ஆசிரியரின் அறிமுகம்
யதார்த்தங்களின் எழுத்துக்களில் புதைந்து விட்டேன்....
பல தருணங்கள் என் வாழ்வின் நிஜங்களை மீட்டி சென்றது...
இனிய குரலுக்கும் இதயம் தொட்ட ஆசிரியருக்கும் அன்பும்,
நன்றியும், பாராட்டுக்களும் ....
தொடர்ந்து பயணிப்போம்...
கிளாரா வேதா...
வணக்கம் சகோதரி. வாழ்த்துக்கள் இருவருக்கும் . உங்கள் கதையும் பிரியாவின் குரலும் அருமையான கலவை. தொடரட்டு ம் உங்கள் இருவரது சேவை எங்களது தேவை.
பிரியா தங்கையின் குரலில் கேட்டாலே ஒரு அவளோ ஒரு சந்தோசம்
Great welcome. Happy to listen this voice. Nice selection.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Superb பிரியாவின் குரலில் மல்லிகா அம்மா நாவல் அருமை ❤🥰🥰 கேட்டுவிட்டு comments போடுகின்றேன்....
Thanks 😊
கதை அருமை.பிரியா மேம் உங்கள் குரலுக்காக மட்டுமே நான் கதை கேட்கிறேன். வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப நாள் கழித்து மல்லிகா சிஸ் நாவல் சூப்பர் ப்ரியா சிஸ் கூட ❤❤🎉
QA
❤❤❤❤❤
Priya mohan voice செம்ம........செம்ம. .........
Happy happy happpy yo happy….. mallika manivanan with priya combination ….. happy yoo happy….
வணக்கம் தோழி ப்ரியா&மல்லிகா இருவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் .ப்ரியாவின் குரலில் நாவல் வாசிக்க செய்ததற்கு நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ❤❤❤❤❤❤❤❤❤
Beautiful novel picturised all the characters very neatly defined. Hat's off to you malliga mam expressive delivery by priya thank you ❤u both 🎉
கதை அருமையாக ❤❤இருந்தன அதிலும் குறிப்பாக 😍😍😍💞💞💞பிரியா குரல்ல தந்ததற்காக நன்றிங்க 🤩🤩🤩
Wow unga story ya pottuteenga very happy and thankyou very much
Malliga mam+ priyamohan = very nice, good. Thanks🙏🙏🙏🌹🌹❤.
ரொம்ப நாள் ஆச்சுங்க...ரொம்ப நன்றிங்க அதுவும்🤩🤩 பிரியா குரல்ல தந்ததற்கு நன்றிங்க கதை கேட்டு சொல்லறேன்.😍😍😍
Niriya times padichitaen...mudhan mudhalil ketkiraen athuvum en fav Priya sis voice...sema .. thank you...
மல்லிகா சகோதரியின் கதை சூப்பர் நல்ல குடும்ப கதை மிகவும் அருமை சூப்பர் 👌👌👌👌👌
அழகான காதல் குடும்ப கதை களத்தோட ஆரம்பித்து நிறைவா முடிச்சிருக்கீங்க நாவவ் ரொம்ப சூப்பரா இருக்கு ப்ரியா குரலில் கேட்பது அழகா இருந்தது நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் நன்றி வணக்கம் 👌👏♥️🌹🌹❤❤🎉🎉🎉🎉🎉
Excellent story and extraordinary voice sisters vazhga valamudan
Very very interesting story superb voice Ravinder n sharmi characters really good very much enjoyed thank u Priya sister 🎉🎉❤❤
அருமையான நாவல் தோழியே,அருமையான குரல் ப்ரியா❤🎉
மல்லிமேம் நாவல் விமர்சனம் தேவை இல்லை பிரியா குரலுக்கும் அதே இந்த குரலில் சில விஷயங்கள் சொல்லனும் ஆண் குரலுக்கு ஒரு மாதிரி பெண் குரலுக்கு ஒரு மாதிரிஅந்த ஏற்ற இறக்கங்கள் அப்பா ...
செம்ம கதைகளை ரசிக்கும் ஒருவரால் மட்டுமே இப்படி வாசிக்க முடியும்
மல்லிமேம் ஒரு ரிக்வேஸ்ட் நம்ம திரு வை பிரியா குரலில் கேட்கனும்
அருமையான குரல். உணர்வு பூர்வமான வாசிப்பு. வாழ்க வளத்துடன்.
பிரியா மோகன் வாய்ஸில் கதைகள் கேட்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் கதை ரொம்ப நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤
Mallika. Always your story is unique.
Very nice stry Malli sister, priya sis voice really melting everyone, very very nice way u r presenting the stry sis❤❤❤
அருமையான கதை ,முற்றிலும் எதார்த்தம் , குரல் மிகவும் அருமை .
Hi Priya
பிரியா குரல் சூப்பர்
கதை அருமை ❤🎉
Wow super nice கதை கேட்க கேட்க அருமை. கணவன் மனைவி எதிர்பார்ப்பு இது தான். அப்படியே கதையை ரசிக்க வைத்தது. குரல் சொல்ல வார்த்தைகள் இல்லை.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you Malliga and Priya sister 👍🎉🎉🎉❤❤❤❤
மல்லி சிஸ்டர் எதிர்பார்க்காத பதிவு.நன்றி. புத்தகத்தில் படித்தது போலவே ரசித்து வாசிக்கிறீங்க பிரியா. அலட்சியம் திமீர், அடாவடி, என்று ரவீந்திரன் ஆட்டத்தை ரசிக்கலாம்.நன்றி👌👌👌💐💐
The novel is so interesting ❤ Thanks to Mallika sis for the story 👍 reading is super nice ❤
இந்த கதைக்கு ப்ரியாவின் குரல் மட்டுமே பொருத்தம் 🎉🎉
அலோ சிஸ்டர் கதை சூப்பர் சூப்பர் பிரியா சிஸ் குரல் இன்னும் அருமை இதே பாண்டிங்கில் இன்னும் எதிர்பாக்கிறேன்
வணக்கம் மல்லிகா+ப்ரியா 🙏🏾
அருமையாக கதை போகிறது…
என்ன வரிகள்!!!!
அப்பப்பா ப்ரியாவின் குரலில் கேட்க, கேட்க அருமையோ, அருமை!
💗💗💗
Priya voice la pottadhuku thank you so much mam❤❤❤❤❤❤❤
Excellent narration as usual Priya sis..thank you sis..nice story mallika mam.. superb
Very very nice story and motivational and hardworking person story and thanks 😅😅😅
Hi Mallika mam romba happy Priya mohan voiceyil pottathark thanks thanks thanks thanks
I am. Really addict to the voice super story
Good morning sis❤❤❤❤ உங்கள் நாவல் பிரியா குட்டி குரலில் மிகவும் அருமை நன்றி 🎉🎉🎉🎉🎉
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹
வணக்கம் சகோதரிகளே அமைதியான யதார்தமான அருமையான குடும்பமாக உணரவைத்தீர்கள். பிரியாம்மா உங்களின் வாசிப்பு மிக மிக மிக அருமை. இப்பொழுதெல்லாம் உங்கள் குரலின் பதிவுகளை தேடி தேடி கேட்கன்றேன். மனதிற்கு அவ்வளவு இதமளிக்கறது வாசிப்பு. நன்றி அம்மு. ❤❤❤❤❤❤❤❤❤❤.
..
கதை சூப்பர் உங்க குரல் இனிமை
மல்லிகா மேம் உங்கள் கதை பிடிக்கும்.அதிலும் பிரியா மேம் குரலில் கதை கேட்க ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
Priya sago voice with Mallika sago story is absolutely super, more curious to listen to this story
Expecting more novels from diz combo....... ❤ Awesome family nd love novel....
எதிர்பாராத திருப்பங்ளுடன் இருந்தது சிஸ் சூப்பர்
நல்ல கதை அழகிய குரல் சூப்பர் சகோதரி
❤❤❤❤❤❤❤❤❤❤
ரவியின் ஆளுமை மற்றும் கம்பீரமான தோற்றம் வளர்ச்சி அமேசிங் சூப்பர்
Very nice positive energy👋👋👋 story
அருமையான கதை, குரல்
Thank you so much 🎉
Really amazing story Malli mam. Priya mam voice is very sweet ❣️
ஓர் அழகிய கதை தளம். வாசிப்பும் மிகவும் அழகு
MM novel Priya Mohan kural innimaiyana oru sorkam with pleasant moments. Thank u. Happy woman's day. 😊😂❤❤❤🌹💐🌺🌺
Always welcome both of you superb voice and story
கதையும் குரலும் அருமை❤
I am really addict to the voice super story
Thank you so much 🎉🎉❤
❤❤❤❤❤
Nice story with amazing voice🎉🎉
நன்றி மேம் கதை அருமை 👌
கதை ரொம்ப ரொம்ப அருமை ❤❤❤❤❤❤❤
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை அருமையான குரல் அருமையான கதை சகோதரி 🍉🥭🍑🍒🫐🍓🍇🍇🍍🍇🍇🍓🫐🍈🍑🍑🥭🍉🥭🍑🍒🍈🫐🍓🍇🍍🍇🍓🫐🍈🍑🍉🍑🍒🫐🍓🍓🍇🍍🍍🍇🍓🍈🍒🍑🍑🥭🍉🍉🍉
Semma ❤❤❤❤❤❤❤❤
கதையுடன் குரல் அழகா
குரலுடன் கதை அழகா
இரண்டும் மெய்சிலிர்க்க வைத்து விட்டன
Good family subject. Ravi one man army. This novel in Priya voice wow.
Wow priya... Welcome pa💐💐💐
Story very very nice voice also semma😊
Super novel. Priya sistet voice always happy to hear.
Story super, Sago unga voice romba romba superb
superb story , super voice ❤❤❤❤❤
Happy women's day Mallika and Priya🎉🎉🎉
Nalla kudumba novel mighavum nandru voice superb
Very. Nice story
Voice also super
இந்தகதையைஎந்தனவாட்டிகேட்டாலும்திரும்பவும்கேட்க ஆசைவரும்அருமையானகதைமற்றும்காதுகளுக்குஇனிமைசெர்த்துகிறங்கவைக்கும்பியாவின்குர லும்❤️❤️❤️❤️❤️
Super voice and Super story
Nice story and super super ❤❤❤❤❤
பிரியா குரல் சூப்பர் சூப்பர் பிரியா கதை மிகவும் அருமையான பதிவு
கதையின் இடையே கேட்கும் வளையல் சத்தம்,
குரலின் இனிமையை கலைக்கிறது
🫶🏼
Hisis ok good morning thanks sis super.கதைமிகஅழகு.வாழ்த்துக்கள்சகோ.🎉🎉🎉🎉🎉🎉😊
பிரியா உங்கள் குரலும் அருமை நாவல் மிக மிக அருமை ❤
சகோதரிக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
wowww priya voice
Superb story
Very nice story
Super mam Ravi super mam story sema voice super mam ❤❤❤❤
Has saththamindri muththamidu been uploaded. Mallika ma'am please upload it
Super novel mam thanks....
கதை மிக மிக அருமை 👌🏻👌🏻நன்றி பிரியா
Good story ❤ and narration ❤
Very nice story and story telling
Voice modulation super priya Sis ❤