வேறொன்றைக் குறித்தும் நான் பெருமைபாராட்டேன் கிறிஸ்துவின் அன்பையே அல்லாமல் வேறொன்றைக் குறித்தும் நான் மேன்மைபாராட்டேன் அவரின் கிருபையே அல்லாமல்-2 என்னைத் தாங்கி என்னை நடத்தி என்னை சுமந்து இதுவரை காத்த-வேறொன்றை 1.தள்ளப்பட்டிருந்த என்னை மூலைக்குத் தலைக்கல்லாய் மாற்றி யாரும் அறியாத என்னை இவ்வளவாய் உயர்த்திய அன்பை-2-வேறொன்றை 2.உன்னதர் மறைவிளில் வைத்து தீங்குகள் நேராமல் காத்து பெலத்தின் மேல் பெலனடைந்து உயர எழும்பிட செய்தீர்-2-வேறொன்றை
Dear Pastor Solomon, Isaiah 60: 19, 20 is a prophetical words for you. Shining year is ahead. All your songs are like a Jem from above. May you be used mightily and more than you imagine according to JOB 37:5…
வேறொன்றைக் குறித்தும் நான் பெருமைபாராட்டேன்
கிறிஸ்துவின் அன்பையே அல்லாமல்
வேறொன்றைக் குறித்தும் நான் மேன்மைபாராட்டேன்
அவரின் கிருபையே அல்லாமல்-2
என்னைத் தாங்கி என்னை நடத்தி
என்னை சுமந்து இதுவரை காத்த-வேறொன்றை
1.தள்ளப்பட்டிருந்த என்னை
மூலைக்குத் தலைக்கல்லாய் மாற்றி
யாரும் அறியாத என்னை
இவ்வளவாய் உயர்த்திய அன்பை-2-வேறொன்றை
2.உன்னதர் மறைவிளில் வைத்து
தீங்குகள் நேராமல் காத்து
பெலத்தின் மேல் பெலனடைந்து
உயர எழும்பிட செய்தீர்-2-வேறொன்றை
What a wonderful song.. May God compose many songs through you for glorifying his mighty name..🙏🙏🙏
AmenAmen 🙏 Yes ❤❤❤❤❤Yes AmenAmen
Dear Pastor Solomon,
Isaiah 60: 19, 20 is a prophetical words for you. Shining year is ahead. All your songs are like a Jem from above. May you be used mightily and more than you imagine according to JOB 37:5…
Amen
Thank you so much
Godblessyou
Superbrother
Praise the lord paster wonderful song aman
One of My Favourite Lyrics Pastor ❤️ You are Blessed in Christ 🥰😇
AmenAmen 🙏 Yes ❤
Really Continue Prayers Dear Ps 🙏☺️☺️
Fantastic Pr 👌 Amen 💖
Praise God.. And God bless you More and More
🌿👍 Yes Amen ❤️ Glory to God 🙇💐🙏
Praise God
Awesome Anna 😍😇❤👍
Amen hallelujah 👏 🙌. May God bless u 👏 brother 🙋♂️
ஆமென்
.... அருமை அருமை பாஸ்டர்.....
Praise the lord paster wonderful song aman
Wow God blessed you with the skills to praise God.
GLORY to God 😇
Glory to jesus
Praise Jesus
Yes He's mercy and Grace for ever And ever
Praise the Lord Amen 🙏
Glory
Amen
Aman. Thank god
Soloman aiya ❤❤❤❤
Hi zaara
Oh yes yes
Amen❤❤❤
Amen