அந்நிய பாஷை வேதத்தின் சத்தியம்!! அப்ப உளறல் பாஷை??

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 26

  • @navaneethank6248
    @navaneethank6248 Місяць тому +4

    சரியான விளக்கம் god bless your ministri 👍👍👍👌👌👌🙏

  • @joephmanoharan1628
    @joephmanoharan1628 Місяць тому +6

    ரொம்ப அருமையாக தெளிவாக பணிவாக பேசுகிறீர்கள் தவறுகளை அருமையாக சுட்டிக்காட்டுகிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @ranigunaseeli926
    @ranigunaseeli926 Місяць тому +3

    அன்புச் சகோதரருக்கு, இதுபோல் நிறைய தெளிவான விளக்கங்களைக் கொடுங்கள். மிகவும் நிதானமான பேச்சு. வாழ்த்துகள். கர்த்தர் நல்லவர் ❤

  • @gwilliammarrion
    @gwilliammarrion Місяць тому +3

    That’s very polite and truth explained. God Bless You Brother, I really want to meet you brothers and waiting for your meet.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +3

    ❤️❤️✝️✝️💥💚💥 கடைசி காலங்களின் அடையாளங்கள் இவை .. இவை எல்லாமே சம்பவிக்க வேண்டியவைகளே என்று என் இயேசு மகா ராஜா அன்றைக்கே கூறினார்.. உரைத்தவர் அதி சீக்கிரமாக வருகிறார்.. 🎉🎉 இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக ஆமென் 💚🤍✝️✝️🙏🏻🙏🏻❤️

  • @Pavithra-2
    @Pavithra-2 Місяць тому +2

    Well explined 👍

  • @samsamuel8153
    @samsamuel8153 4 дні тому

    Super brother

  • @sofiarachel3973
    @sofiarachel3973 Місяць тому +3

    Wonderful teaching brother🎉🙏🙌

  • @marinusjerald2783
    @marinusjerald2783 Місяць тому +3

    Arumaiyana vasanathukku arumaiyana nalla vilakkam kodutha ungalukku nanri sagothara❤ Aandavarin Aasirvaatham enrum ungalodu iruppathaga❤ Amen❤❤

    • @Bibleschristianity
      @Bibleschristianity  Місяць тому +1

      Bro nengalum oru video poda varanum seekiram innum ethana naal comment la irupinga
      We are waiting with love 💖

    • @marinusjerald2783
      @marinusjerald2783 Місяць тому

      Bro ippo thaan comment paarthen bro naan avalavu arivaaliyo thiramaisaaliyo illai bro ungalai pola padipum illai bro ninga sonna vaarthaigalukku ❤Nanri Brother❤

    • @marinusjerald2783
      @marinusjerald2783 Місяць тому

      Bro ithu ungalukkaga Aandavar kodutha ooliyam ithai melum melum sirappaai seingal engal Aatharavu enrum Roasting channelukku undu ❤❤

  • @IndianChristians
    @IndianChristians Місяць тому +2

    19 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
    1 கொரிந்தியர் 14:19

  • @bhethalaashokkumar6902
    @bhethalaashokkumar6902 Місяць тому +4

    🙏 💐

  • @FathersHouse72
    @FathersHouse72 Місяць тому +3

    இந்த அக்கா பேசுற அற்றிய பாஷை பிசாசுடன் பேசுற பாஷை

  • @jomjumpatuhan
    @jomjumpatuhan Місяць тому +2

    TN PSTORS 100%DUBAKUR

  • @DassReva7680
    @DassReva7680 Місяць тому +2

    HalleluYAH praise YAHUAH. Well said it brother. This way of speaking never give any benefit or reveal GOD words. Its better read the Holy Bible rather then listen and learn this abomination mouth sounds.

  • @KamalRaj-v4u
    @KamalRaj-v4u Місяць тому

    முதல் நீர் பரிசுத்தாவியைப்பெற்றுவிட்டு பிறகு tpm பற்றி சரி பிழை கதையும்.நீர் கூறுவதைவைத்தே விழங்குது நீர் O என்று

    • @PraveenKumar-dk2fw
      @PraveenKumar-dk2fw Місяць тому

      நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும் என கூறுகிறீர்கள், ஆனால் பரிசுத்த ஆவியைப் பெறுவது எந்தக் கிறிஸ்தவ சபையின் போதனைகளையும் கண்மூடித்தனமாக ஏற்க வேண்டும் என்பதைக் குறிக்காது. பைபிள் எல்லாவற்றையும் சோதிக்கச் சொல்லுகிறது (1 தெச 5:21) மற்றும் போதனைகள் வேத உண்மைக்கு ஏற்ப இருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள (அப்போ 17:11). பரிசுத்த ஆவி நம்மை சத்தியத்திற்கு திருப்ப வேண்டும், ஒரு சபையின் செயல்களை மட்டும் கேள்வியின்றி பின்பற்றுவது அல்ல. TPM சபையின் பல போதனைகள் பைபிள் சத்தியத்திற்கு ஒத்துப்போகாமல் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஆவி இல்லை என்றால் நீர் எந்த ஆவி உடையவர் என்று சிந்தியும்

  • @Johan-m6z
    @Johan-m6z Місяць тому +1

    அன்னிய பாசை உண்டு சகோதரா. இந்தி மலையாளம் தமிழ் தெலுங்கு கன்னடம் இப்படி பல உண்டு அரேபிய பாக்ஷ அப்படியே பேசுவார்கள்.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 Місяць тому +3

    Bro inraya ooliyargal pesuvathu unmaiyana anniya paashaium illai solvathu unmaiyana thirkkatharisanamum illai etho panathukkaga ooliyathai viyabaram pola seikirarkal ithu thaan unmai😂

  • @ssylva9536
    @ssylva9536 Місяць тому +3

    அந்திய பா ஷை PhD Madam

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 Місяць тому +4

    Lose angel be karepul 😅

  • @marinusjerald2783
    @marinusjerald2783 Місяць тому +2

    Anniya paashai pesinal atharkku viyakkiyanam solla vendum enru vetham solkirathu aanaal inru varail oru ooliyar kuda anniya paashaikku viyakkiyanam sonnathe kidaiyathu itho antha ammaa ularuthe athu thaan avargalin ularal paashai😂

  • @KamalRaj-v4u
    @KamalRaj-v4u Місяць тому

    அவா பேசுவது அந்நியபாஷையும் இல்லை. அதைப்பற்றி நீர் குடுக்கும் விழக்கமும் பிழை முதலில் வேதத்தை நீர் நன்றாக படிக்கவும் அதற்குப்பிறகு விழக்கம் தரலாம்

    • @marinusjerald2783
      @marinusjerald2783 Місяць тому +2

      Muthalil ninga thamilil sonna vilakkam sariya enru paarkkaum