“என்னை பிடிக்கலைனு இவர் செஞ்ச காரியத்தால...” - REVATHI SANKARAN COUPLE EXCLUSIVE INTERVIEW

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2023
  • #revathisankaran #tamilcomedy #bettertoday #tamilcinema
    “என்னை பிடிக்கலைனு இவர் செஞ்ச காரியத்தால...” - REVATHI SANKARAN COUPLE EXCLUSIVE INTERVIEW
    For more Entertainment click : bit.ly/44TIFNG
    நடிகை, பாடகி, சமையற்கலைஞர், ஆன்மிக சொற்பொழிவாளர் என பன்முக திறமைகளுடன் கலக்கிக்கொண்டிருப்பவர் 'சகலகலாவல்லி’ Revathi Sankaran. இவர், தன் கணவர் சங்கரனுடன் இணைந்து தங்களின் கல்யாண வாழ்க்கை முதல் பர்சனல் விஷயங்கள் வரை ஏராளமான சுவாரஸ்யங்களை கலகலப்புடன் பகிர்கின்றனர்...
    Revathi Sankaran is a actress, singer, cook, spiritual speaker and versatile personality. She, along with her husband Sankaran, cheerfully shares a lot of beautiful moments from their personal life.
    For More Videos :
    “நானும் என் HUSBAND-ம் கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு காரணமே...” - உண்மையை உடைத்த Actress Urvashi - • “நானும் என் HUSBAND-ம்...
    “அந்த Feelings -அ சொல்ல முடியாது.. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு” - Actress Mythili Emotional Interview - • “அந்த Feelings -அ சொல்...
    “முகமெல்லாம் எரியுதுனு அலறிகிட்டே படுத்தவர்தான்...” 😳😥 - Rhythm Actress Vathsala Emotional - Rhythm Actress Vathsala Exclusive - • “முகம் எரியுதுனு அலறிக...
    Veerappan Wife Muthulakshmi's Garden Tour | “அவர் நினைவா காடு வளர்க்கிறேன்; அதுல.." - வீரப்பன் மனைவி - • Veerappan Wife Muthula...
    "எனக்கு 71 வயசு; அதை சொல்ல நான் ஏன் தயங்கணும்?" - Actor Bhanu Chander Exclusive - • "எனக்கு 71 வயசு; அதை ச...
    "என்ன சுத்தி 24 Doctors... கண் முழிச்சு பார்த்தப்போ?" - Actor Janagaraj Opens Up - • "என்ன சுத்தி 24 Doctor...
    Revathi Sankaran's Kitchen Tour | "சீக்கிரமே Revathi Mess ஆரம்பிக்கிறோம்" - Sweet Couple Exclusive - • Revathi Sankaran's Kit...
    "என்ன பத்தி தப்பு தப்பா எழுதி என்னத்த சம்பாதிக்க போறாங்க!" - Actor Janagaraj Exclusive Interview - • “என்ன பத்தி தப்பு தப்ப...
    "என் கால் மேல அந்த Bus ஏறினப்போ...😳😥 ” - Rhythm Actress Vathsala Shocking Interview - • "என் கால் மேல அந்த Bus...
    Actress Urvashi Home Tour | "இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் என் Life-ஏ" - Urvashi Breaking Interview - • Actress Urvashi Home T...
    Tags :#tamilcinema #Revathisankaran #bettertodaybypass #bettertoday
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation. Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3RsZkEQ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobettertodayteam@gmail.com
    Music Credits - Countryboy by Bensound.com free-music-for-videosLicense code FRATZK1EVUHFLJKT
  • Розваги

КОМЕНТАРІ • 209

  • @nandhininandhini1722
    @nandhininandhini1722 7 місяців тому +86

    வாழ்த்த வயதில்லை அம்மா அப்பா வணங்குகிறேன் உங்களை 💖💖💖🙏🙏🙏

  • @mahatailors4624
    @mahatailors4624 7 місяців тому +115

    பார்பதற்கு பார்வதியும் பரமேஸ்வரரும் போல் உள்ளது 🙏🏼🙏🏼

  • @janaki972
    @janaki972 7 місяців тому +34

    அம்மா வெளிப்படையாக பேசும் அழகே அழகு. இருவருமே ஒருவருக்கொருவர் ஏற்றத்தம்பதியர். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

  • @lakshmanaravind453
    @lakshmanaravind453 7 місяців тому +37

    அம்மா அப்பா நீங்க ரெண்டு பேரும் சீரும் சிறப்பு ஆரோக்கியமா இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 7 місяців тому +50

    அம்மாவின் பேச்சு எப்பவுமே அழகு. இருவரும் பார்க்க மிக அழகு. வாழ்த்துக்கள் 🙏🌟🎆

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 7 місяців тому +33

    இந்த anchor அ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்👍

  • @janakiramesh3590
    @janakiramesh3590 7 місяців тому +47

    Every husband should be like Sh.Sankaran. A perfect role model. 🙏

    • @arululaganayagan9039
      @arululaganayagan9039 5 місяців тому +1

      Athena every husband pothuva every couple nu sollavendiyathuthane

  • @priyabala3172
    @priyabala3172 4 місяці тому +5

    ஆன்ட்டி, அங்கிள் உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்கள் நீடூழி வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 7 місяців тому +15

    எவ்வளவு அழகான எதார்த்தாமா ரெண்டு பேரும் பேசுராங்க ஜோடி பொருத்தம் மிகவும் அருமை உங்கள் இருவரையும் வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் 🙏🏿🙏🏿🙏🏿 நீண்ட ஆயிளோடும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🏿 அம்மா அப்பா ❤❤

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 7 місяців тому +21

    உங்கள் ரசிகை நான் எனக்கு 60முடிந்து 61 ஆகிவிட்டது.உங்கள் ஆசிர்வாதம் எங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @lakshmithirumalaiappan6798
    @lakshmithirumalaiappan6798 7 місяців тому +17

    Oh wow.. I didn’t want the video to end.. Thrishti suthi podanum..Almighty’s abundant grace is always showered on this beautiful couple😊

  • @suchig995
    @suchig995 7 місяців тому +22

    That smile on our face watching this elderly couple sharing their life experience and values is ❤❤jinna's interview always on point cudos!

  • @manimegalai6231
    @manimegalai6231 7 місяців тому +7

    Plz ammavaium ayyavaiym innum neraiya nerkanal yaduthu poduga team pathathulaya innum neraiya kaitka kaitka valvin artham purithu romba happy ah irruku...plz na eathuvaraikum yantha channel ku comments poittathu illa intha alavuku oru heart touching interview kaittathu illa romba manasu lesaki anantha kaneer😂😂😂😂 vanthuruthu varthaikal illa...intha vayathilum yanna oru anbu parimaitram....revathy mam ungala mari couples ah parkum pothu romba romba santhosama irruku nega rendu perum pesiratha kaittutay irrukalam❤❤❤

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 7 місяців тому +5

    கோயில் வர்ணனை இவரை போல சொல்ல முடியாது. இன்னும்100 வயது ஒன்றாக இருக்க பகவானை பிரார்த்திக்கிறேன்🙏🙏

  • @devasena8685
    @devasena8685 7 місяців тому +6

    அருமையான ஜோடி.வாழ்த்த வயதில்லை நூறாண்டு வாழ இறைவனை ப்ரார்த்திக்கிறேன்

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 7 місяців тому +5

    நேராக வாழ்த்தியது போலிருந்தது, மெய் சிலிர்த்து விட்டது ரேவதி சங்கரன் அம்மா

  • @adhilelumalai9897
    @adhilelumalai9897 7 місяців тому +15

    I was actually very stressed today. But seeing this video made my day. What a lovely couple. Need your blessings as always

  • @musicmanic3724
    @musicmanic3724 7 місяців тому +6

    oh My God! Her energy! She doesn't look 80 at all! Great couple . Very talented artist and beautiful human👍👌

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 7 місяців тому +27

    அருமையான ஜோடி! வாழ்த்துகள்

    • @umaselvam7864
      @umaselvam7864 7 місяців тому +2

      Revathi shankaran mam is multi-talented.very happy to see u both and ur interview is amazing.

  • @MVALLI04
    @MVALLI04 7 місяців тому +20

    He was funny and has many stories to tell. Would love to hear from him more
    I can hear them talking all day

  • @savithasuresh6767
    @savithasuresh6767 7 місяців тому +16

    It was a wonderful interview with mam Revathi Sankharan. I literally enjoyed watching it.

  • @ramyaslifestyle3319
    @ramyaslifestyle3319 7 місяців тому +3

    பார்ப்பதற்கே கண் கோடி வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @annieinbamani7170
    @annieinbamani7170 7 місяців тому +6

    Thatha is too handsome.. 😍

  • @yamunabai8677
    @yamunabai8677 Місяць тому +2

    அம்மா நீங்கள் இறையருள் பெற்றவர்கள் உங்கள் ஆசி எல்லோருக்கும் வேண்டும்

  • @rajeswarib2788
    @rajeswarib2788 7 місяців тому +5

    அம்மா உங்கள் இருவரையும் பார்த்தால் மிகவும் ஆசையாக இருக்கிறது

  • @alexiashiva5750
    @alexiashiva5750 7 місяців тому +8

    Very good couple yes every husband should be like shankaran sir he is gem of the person i like them very much

  • @sitra78
    @sitra78 7 місяців тому +33

    My favourite couple❤❤❤

  • @singlesoul3153
    @singlesoul3153 7 місяців тому +14

    Simply love this couple. Wish them long life and happy always. Love from Malaysia.

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 7 місяців тому +7

    88.வயதிலும்.சங்கரன்.சூப்பராக.உள்ளார்.... 100.வயது.வாழ்வார்கள்

  • @user-ic6hf8sy2h
    @user-ic6hf8sy2h 7 місяців тому +17

    Positive vibes through words congrats to this channel expecting more with fun as usual

  • @tumashankar4186
    @tumashankar4186 7 місяців тому +2

    நிச்சயமாக சொல்கிறேன் இறையருள் இருந்தால் மட்டுமே இந்த காணொளியைகாணமுடியிம்.தங்களின்மேளானபதிவிற்கு.மணம்நிறைந்தவாழ்த்துக்கள்.

  • @lakshmi2140
    @lakshmi2140 7 місяців тому +17

    ரேவதி அம்மா நல்லா பேசுவாங்க தெரியும் அவங்க கணவரைக் கொஞ்சம் பேச விடலாமே அந்த அம்மா பேசும் வரை அவர் அமைதியாக இருக்கிறார் அவர் பேசும் போது நடுவில் குறுக்கீடு செய்கிறார்.

  • @sitra78
    @sitra78 7 місяців тому +12

    Next continue epo poduvinga....am waiting...my stress buster couple

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar 7 місяців тому +8

    அம்மா உங்க ஆசி எப்போதும் எங்களுக்கு உண்டு நன்றி நன்றி அம்மா 😊❤

  • @malarselvipushpanathan7194
    @malarselvipushpanathan7194 7 місяців тому +4

    கோடான கோடி நன்றிகள் ங்க அம்மா
    You are such a vibrant lady and this video made my day 🙏🙇‍♀️

  • @narayanikv8673
    @narayanikv8673 7 місяців тому +14

    Wish you both all the best 👍

  • @dheepikam4100
    @dheepikam4100 7 місяців тому +7

    Blessed to see this interview 😊very nice

  • @maheseswari374
    @maheseswari374 7 місяців тому +3

    இப்போ என்னோட அம்மா அப்பா உயிருடன் இல்லை ஆனால் உங்கள் இருவரையும் என் அம்மா அப்பா வாக பார்க்கிறேன்
    உங்களை வணங்குகிறேன் 😊❤

  • @dfocuschannel
    @dfocuschannel 7 місяців тому +7

    Ipdi interview potu kannu patrama...God bless them

  • @thiruuanand
    @thiruuanand 7 місяців тому +11

    what a beautiful couple.. i love you both.. he is the best

  • @meenakshimoorthykrishnamoo1395
    @meenakshimoorthykrishnamoo1395 7 місяців тому +4

    வாழ்த்து வயதில்லை வணங்குகிறேன் அம்மா 🙏🙏

  • @ramzacademy1923
    @ramzacademy1923 7 місяців тому +5

    Really enjoyed ma...both of u so adorable...keep blessing all of us..

  • @maitreyivenkatesan8223
    @maitreyivenkatesan8223 7 місяців тому +4

    Super Jodi. Best couple. Long live both couple

  • @vjeeva123
    @vjeeva123 7 місяців тому +4

    ரொம்ப ஜாலியான தம்பதிகள் ❤❤❤😅வாழ்க வளமுடன்

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 7 місяців тому +5

    A very good anchor...and..nice couples interview ❤❤🎉..love u revathi amma

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 7 місяців тому +3

    Amma adutha piravienrtu enaku irunthal nan ungalai pol pirakavandum Amma 🙏🏼🙏🏼

  • @jayageetha8156
    @jayageetha8156 7 місяців тому +5

    அருமையான ஜோடிகள்

  • @malarvizhi6428
    @malarvizhi6428 7 місяців тому +9

    ❤️❤️❤️❤️ fantastic couple ...may live long

  • @ruckmanianantharaman2067
    @ruckmanianantharaman2067 Місяць тому +1

    எல்லோரும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.அதுதான் அங்க....

  • @srisakthi1373
    @srisakthi1373 7 місяців тому +3

    Ivangala pakkarathuke ori kudupinai venum, nanri iraiva, vazhga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @Ry20231
    @Ry20231 7 місяців тому +2

    Evanga mathiri tha eanaku vazhka amaiyanumnu adikadi asa paduve😊❤❤

  • @jukala968
    @jukala968 7 місяців тому +17

    மங்கையர் சாய்ஸ் காலத்துல இருந்தே நான் உங்க fan...

  • @janakiravishankar9449
    @janakiravishankar9449 7 місяців тому +3

    Super super atharsha thambathigal 🎉

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 7 місяців тому +9

    Shankaran sir ah mattum interview edunga avuru edho pesa vandhute irukaru neenga yarume gavinikala

  • @chithrasingaravelu9398
    @chithrasingaravelu9398 7 місяців тому +2

    வாழ்த்த வயதில்லை அம்மா அப்பா உங்களை வணங்குகிறேன்

  • @eswarimaniya2886
    @eswarimaniya2886 17 днів тому

    அம்மா அம்மா நலமா உங்களைப்பற்றிக்கதைகதையாய் எழுதும் பென் பேனாவாகக்கொடுக்கவும்அம்மாவாழ்கவாழ்கவளமுடன்வாழ்க

  • @chitraramesh4606
    @chitraramesh4606 7 місяців тому +10

    Love the interviews with them...I wish many watch them❤

  • @radharanganathan6979
    @radharanganathan6979 7 місяців тому +2

    Nice interview Madam I like u very much we are also getting old We must follow ur advice.God bless both of u

  • @shakthia9814
    @shakthia9814 7 місяців тому +3

    Beautiful couple. I like amma always.

  • @janakiveeraraghavan1918
    @janakiveeraraghavan1918 7 місяців тому +56

    எனக்கு இந்த அம்மா வை ரொம்ப வருஷமா ரொம்ப பிடிக்கும் . இவங்க ஒருமுறை Mlvமாதிரி Msமாதிரிபாடி காண்பி த்தார்கள் அது போல பாடிகாட்ட சொல்ல வும்

    • @vjeeva123
      @vjeeva123 7 місяців тому +1

      Me too 😁

    • @saithanvitex
      @saithanvitex 7 місяців тому +2

      Yes.. MS oru sagaptham show la paadunanga... Fantastic Baby Revathi Amma... Ena energy baby ungaluku... Appa romba kurumbu.. And Mr. Jitha is bringing out all the talents and kurumbugal in beautiful way...

    • @vengatesans4214
      @vengatesans4214 7 місяців тому +1

      🎉🎉🎉🎉🎉

    • @chandran4511
      @chandran4511 7 місяців тому +1

      ரேவதி சங்கரன் மிக அற்புதமான நடிகை, பாடகி, சமையல், தொகுப்பாளர் என பன்முக திறமையாளர். கலைஞர தொலைகாட்சியில் .நீண்ட நாட்கள் மகளீர் நலனில் தொகுப்பாளர். வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    • @vjeeva123
      @vjeeva123 7 місяців тому

      @@chandran4511 multiple personality

  • @aishmakeup2365
    @aishmakeup2365 7 місяців тому +12

    🥰🥰🥰 Expecting more interviews from this matured & lovely couples

  • @eswarisomu7895
    @eswarisomu7895 7 місяців тому +2

    God Bless you both❤❤❤

  • @shanthiravieco
    @shanthiravieco 7 місяців тому +2

    Wonderful pair, live your life to the fullest, no complaints, very practical, god bless. Pranams ❤

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 7 місяців тому +1

    நேரம் போனதே தெரியவில்லை
    இயல்பான பேச்சு
    நூறான்டு காலம் வாழ்க வளமுடன் 🙏

  • @priyakumar8475
    @priyakumar8475 4 місяці тому +1

    Ela interviewlam jinnas ultimate speach

  • @musicmanic3724
    @musicmanic3724 7 місяців тому +1

    Mam seems like hardly 60. At this age she looks so positive and energetic. In an angle Revathi mam resembles Asha Bhonsle ji as well.

  • @user-cp9ff3ol4h
    @user-cp9ff3ol4h 7 місяців тому +1

    அம்மா, அப்பா இருவருக்கும் எங்கள் அம்மா, அப்பா வயது சரியாக!இருவரையும் வணங்குகிறேன் ❤

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 7 місяців тому

    I always admire you Revathi Madam. God bless you 🙏

  • @rajyalakshmikidambi7638
    @rajyalakshmikidambi7638 7 місяців тому +2

    Very nice and respectable couple 👌

  • @NoorVlogs1
    @NoorVlogs1 7 місяців тому +2

    Talented amma

  • @shreesrilanka
    @shreesrilanka 7 місяців тому +3

    Ammmmmaaa❤❤❤❤ apppppaaa❤❤❤ love you so so much❤ enaku unga rendu perayum avloo avlooo pidikum...❤ neenga solradhu keka naaanga irukom maaa❤❤❤❤❤
    Love from srilanka❤

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 7 місяців тому +2

    Very cute couple. Super

  • @prabu.gurukar1043
    @prabu.gurukar1043 7 місяців тому +3

    NANDRI , MAMA MAMI😊😊😊😊

  • @redpepper8913
    @redpepper8913 7 місяців тому +1

    Anchor smile cute
    Thatha patti cute

  • @shrilifestyle2028
    @shrilifestyle2028 7 місяців тому +1

    Nice interview again 😊👏

  • @meenasundar83
    @meenasundar83 7 місяців тому +1

    Positivity to the core

  • @bhavanithillai
    @bhavanithillai 7 місяців тому +3

    Beautiful 🤩 and Loving ❤Couple 🥰

  • @lakshmiramesh7642
    @lakshmiramesh7642 7 місяців тому +2

    "Aasaya ilamai mayakathil muthatha kodukayil anba kodukanum, 40 varsham kadandha podhum kaiya pidikayil kaadhal irukanum. Varusha kanakka azhagu sanda potu nenja purinjuka thonanum." Indha lines indha chella thaatha paati ku dhaan porundhum. Avanga solradha kaeka evlo azhaga iruku. This is what love is all about. Jina Anna, thank you so much for bringing out the beautiful side of love through Revathy paati and Sankaran thaatha. Love you, Revathi paati and Sankaran thaatha! God bless them always! Great job, Better Today! Loads of love! 💜☺😍💞😘🫂🙏🧿

  • @subhasree1213
    @subhasree1213 7 місяців тому

    Romba naalaiku apram manasu vittu sirichean romba santhosama irukuthu❤

  • @asenthilanna8124
    @asenthilanna8124 7 місяців тому +2

    Alwayzzz Sweeeet n Energetic ❤❤

  • @bichannel3419
    @bichannel3419 7 місяців тому +10

    Mama again so cute and so spontaneous in his jokes. Honored to hear the wisdom words from both of you.

  • @sumathimani5077
    @sumathimani5077 7 місяців тому +2

    My favourite god,s couple

  • @vgsubramanian861
    @vgsubramanian861 7 місяців тому +2

    Excellent couple

  • @malamala5141
    @malamala5141 7 місяців тому +2

    Best couples👌

  • @Rohini5320
    @Rohini5320 7 місяців тому

    Amma unglayum appavayum pakumpothu santhoshama iruku❤❤❤❤

  • @jivinhaker887
    @jivinhaker887 7 місяців тому +1

    Ningka pesuratha kettukitte irukkanum super ra irukku

  • @thilagavathy8119
    @thilagavathy8119 7 місяців тому +1

    வாழ்க வளமுடன்

  • @JK-ck7ph
    @JK-ck7ph 7 місяців тому +4

    Great life advice. Made for each other is a myth 😁

  • @hiqe3908
    @hiqe3908 7 місяців тому +1

    Next episod pls

  • @shalinisri1808
    @shalinisri1808 7 місяців тому +1

    Beautiful extraordinary

  • @raghulkarthick6191
    @raghulkarthick6191 7 місяців тому +4

    My favorite thatha patti.explore more and more vlogs of this sweet couple coz have to learn lot and lot thing for younger generation like me pls

  • @joicepatrishiya1509
    @joicepatrishiya1509 2 місяці тому

    Such a lovely interview💖

  • @thamaraik1773
    @thamaraik1773 7 місяців тому +1

    Such a sweet and cute couple ❤

  • @canem6509
    @canem6509 7 місяців тому +2

    Anchor was too good ....

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 5 місяців тому

    Super kalakala. Interview

  • @user-rr9sx2qm1n
    @user-rr9sx2qm1n Місяць тому +1

    நிறைவான வாழ்க்கை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @esaivanijayavelu1218
    @esaivanijayavelu1218 7 місяців тому +1

    God bless you both to reach 100

  • @user-ns3fc9cp5h
    @user-ns3fc9cp5h 7 місяців тому +4

    ❤❤❤❤❤

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 7 місяців тому +1

    Anchor is 😍

  • @ashwinikumar7786
    @ashwinikumar7786 4 місяці тому

    Interesting vlog keep rocking patti and grand paa