Madhuram Madhuram Mahaswami Charitham - Part-II

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2018
  • Harikatha by Revathy Sankaran

КОМЕНТАРІ • 152

  • @s.ranganayaki5880
    @s.ranganayaki5880 Рік тому +11

    திருமதி ரேவதி சங்கரனின்இனிமையான சொற்பொழிவை கேட்க கேட்க மதுரமாக இருக்கிறது நன்றி

  • @kumaresant7457
    @kumaresant7457 2 роки тому +6

    தெய்வகடாட்சம் உள்ளவர்க்குமட்டுமே
    இது கிடைக்கும்

  • @kumaresant7457
    @kumaresant7457 3 роки тому +21

    ரேவதி சங்கரன் அவர்கள்
    குரல் தேனினும் இனிமை.
    அனந்த கோடி நமஸ்காரம்.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 роки тому +4

    ஓம்காஞ்சிமகாபெரியவர்சரணம்.அய்யாஅவர்களின்தகவள்களஞ்சியம்அற்புதமாகதெளிவுபடுத்தியதாயார்க்குகோடிநன்றிகள்🌿🌺🌹🌷🌼🍌🍋🍐🍇🍊🌾🍬🥥🕉🇮🇳⭐🔔🙏🙏🙏🙏🙏

  • @parvathyramachandran1899
    @parvathyramachandran1899 2 роки тому +5

    ரேவதிசங்கரன் உங்களுக்கு சகலகலா வல்லி என் பது பொருத்தமான பெயர் தான்
    ஆசீர்வாதங்கள் பல. 👍👍

  • @kamalasivanesan6091
    @kamalasivanesan6091 3 роки тому +18

    அம்மா உங்களில் சரஸ்வதி மாதாவை க்காணுகிறோம் வாழ்க வளமுடன் அம்மா 🙏🌹

  • @kannank9427
    @kannank9427 2 роки тому +3

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @krisi7562
    @krisi7562 3 роки тому +11

    Srimathi Revathi Sankaran is an Intellectual, multi-talented, including a sweet singing voice. She has explained so many concepts so beautifully.

  • @sivakami2511
    @sivakami2511 3 роки тому +10

    ஆஹா அருமை
    தமிழ் மொழியின் அழகான உச்சரிப்பும்
    நல்ல நினைவாற்றலும்
    மதிப்புகௌகுரிய திருமதி
    ரேவதி சங்கரனின்
    இந்த எழில் வடிவ தமிழ்மறை
    பாடலையும் தந்து சிறப்பித்தமைக்கு
    வாழ்த்துக்கள்
    வாழ்க நலமுடன். அம்மா

  • @chandraaiyangar7956
    @chandraaiyangar7956 Рік тому +2

    No words to express.the divine performance by any Revathi Sankaran on Mahaperiyava. Spell bounding..

  • @selvirajamanickam7873
    @selvirajamanickam7873 3 роки тому +4

    தேனிளும் இனிய குரலில் பாடி வரும் ரேவதி அம்மா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karpagamag890
    @karpagamag890 2 роки тому +2

    பேசாத நாளெல்லாம் பிறவா நாளாய் உம் குரலை தெய்வத்தின் குரலாக கேட்டது தூய்மையான மனநிறைவை கொடுத்தது. அற்புதம் அற்புதம் மஹா அற்புதம்.

  • @krishsankar8109
    @krishsankar8109 3 роки тому +3

    ஆஹா ஆஹா அமோகம்...சகல கலா வல்லி அம்மா நீங்கள்

  • @padmav9320
    @padmav9320 2 місяці тому

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @sankaripr8223
    @sankaripr8223 Рік тому +2

    🙏🙏gurunathal krupai🙏🙏

  • @selvirajamanickam7873
    @selvirajamanickam7873 3 роки тому +2

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் மகா பெரியவா சரணம்

  • @user-nm7ji1wy3k
    @user-nm7ji1wy3k 4 години тому

    நன்றி.அம்மா❤தேய்விககுரல்

  • @pritham8899
    @pritham8899 3 роки тому +3

    ஓம் ஸ்ரீ சுந்தராஜ சுவாமிகள் திருவடி சரணம்

  • @subashshanmugasundaram8030
    @subashshanmugasundaram8030 3 роки тому +9

    சகலகலா வல்லி ரேவதி சங்கர்...

  • @Radhai-uh7sy
    @Radhai-uh7sy 2 роки тому +2

    தெய்வீகக்குறல்அம்மா

  • @ranganathanranganathan1334
    @ranganathanranganathan1334 3 роки тому +3

    Kadaisiyel aaseervaatham senchitteengal ammaa santhosham ammaa

  • @vasusheela-ui1up
    @vasusheela-ui1up 2 місяці тому

    மஹா பெரியவா மலர் பாதமே கதி

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 2 роки тому +1

    ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர குருவே சரணம் திருவடி சரணம்

  • @bharathisubbaraman1630
    @bharathisubbaraman1630 3 роки тому +2

    மஹா பெரியவா சரணம் சரணம்

  • @vijayalakshmimallinathan402
    @vijayalakshmimallinathan402 3 роки тому +7

    தெய்வ அனுக்கிரகம் அதிகம் சகோதரி உங்களுக்கு...

  • @v.kbrosatrocities9193
    @v.kbrosatrocities9193 Місяць тому

    Maha periyava thiruvadikala saranam

  • @pritham8899
    @pritham8899 3 роки тому +2

    மகா பெரியவா சரணம்

  • @meenakshikrishnamoorthy4139
    @meenakshikrishnamoorthy4139 Місяць тому

    Maha Periyava Charanam

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk2790 3 роки тому +1

    Mahaperiyava charaNam POttri 🌹🙏 Shree Gurubhyo Nama:🙏🌹

  • @chudamanin7868
    @chudamanin7868 3 роки тому +5

    Mesmerizing voice, excellent rendition, makes a fan of ma'am. Feel like listening her songs n arputhamaga explaining, Wah, beautiful, always listen, listen, only her program.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 3 роки тому +1

    தமிழ் பூமியில் பொக்கிஷ தேவதையே நமஸ்காரம்

  • @ranganathanranganathan1334
    @ranganathanranganathan1334 3 роки тому +2

    Amma engalai aaseervaatham seiyoungal namashkaaram ammaa namashkaaram

  • @sumangali9800
    @sumangali9800 3 роки тому +2

    Mahaperiyava thiruvadigale sharanam

  • @arbagyam5638
    @arbagyam5638 3 роки тому +2

    Enda charitam romba pudichidu

  • @sitachechi9575
    @sitachechi9575 2 роки тому +1

    What a flow of thoughts and words and verses amms. May He be with you always and bless us with such wonderful speeches no. No musical discourses🍀🌺🌷🌼☀️🍀🌹

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 Місяць тому

    Mahaperiyava padame Sharanam

  • @ananditransvaithialingam6340
    @ananditransvaithialingam6340 Місяць тому

    BRAVO..
    EXCELLENT..ONDRUM KURAIYILLAI

  • @valliammalkuttalam7612
    @valliammalkuttalam7612 3 роки тому +1

    ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk2790 3 роки тому +1

    🙏🙏🙏❤️💚 Madhuram Madhuram 👏👏sree Gurubhyo Nama: 🌹🙏

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 Місяць тому

    Periyava charnam

  • @nats158
    @nats158 4 роки тому +11

    மதிப்பும் மரியாதைக்குரிய ரேவதி சங்கரன் அவர்களின் பெரியவா காலட்ஷேபமும், பிள்ளையார் பட்டியில் சொல்லும் பாரம்பரிய நெறிமுறைகளும் எல்லோரும் பின்பற்ற வேண்டும். தலை வணங்குகிறேன் அம்மா. வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் சகலகலாவல்லியே. 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @raveeraveeravee6247
      @raveeraveeravee6247 2 роки тому +1

      ஶ்ரீ மகா பெரியவா திரு பாதங்கள் சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ரேவதி அம்மா தலை வணங்குகிறேன்🙏

  • @nirmalamuralikrishna7242
    @nirmalamuralikrishna7242 2 місяці тому

    Excellent! Very devotional🙏🙏🙏🙏

  • @ramanijsampath1988
    @ramanijsampath1988 3 роки тому +1

    Om namah shivay hara Hara mahadev potri

  • @kullothuingans7805
    @kullothuingans7805 2 місяці тому

    அம்மாவிற்கு ஒரு வேண்டுகோள் இந்த கலையை இளைய தலைமுறையினருக்கு ம் சொல்லி க் கொடுங்கள் குரு வடி சரணம் திருவடி சரணம்

  • @mamatha2982
    @mamatha2982 Рік тому +2

    Great Amma

  • @seethakrishnan9617
    @seethakrishnan9617 3 роки тому +3

    Thankyou big namaskaram to you amma.very happy to gain this knowledge. 🙏🙏🙏🙏🙏

  • @jayanthigovindarajan682
    @jayanthigovindarajan682 4 роки тому +4

    Migavum arumayaga periyava Patri sonnathrumathi revathi sankaran avargaluku nandri

    • @chellappakrishnamoorthy1460
      @chellappakrishnamoorthy1460 3 роки тому +1

      Madam periava blessed lady her lucid talk of mahaperiava sprikled with thevaram Thiru arutpa thiruvachagammythri bhajatha etc absorbing one. Spl of this prog combines mss performance in uno and in Russia of mythrin bhajatha as climax may god bless her long life ad wealth and health kkc 88age

  • @dinudinesh5297
    @dinudinesh5297 4 роки тому +6

    Goosebumps while hearing this hats off

  • @sivajuttu6623
    @sivajuttu6623 3 роки тому +2

    What a divine voice madam Maha periyava ungal thiruvadiye saran

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 роки тому +8

    இயல் இசை நாடகம் மதியை மயக்கம் Drரேவதி அவர்ள் வழ்க வளமுடன்

  • @prabhakaranv357
    @prabhakaranv357 3 роки тому +1

    Sivoham Jayajayasankara Harahara sankara

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 4 роки тому +5

    I second the request made by mr. M.Kishnam. Madam Revathy posseses remarkable talents. May God bless her.

  • @pushpavallipushpavalli7883
    @pushpavallipushpavalli7883 3 роки тому +1

    Hara hara Sankara Jaya Jaya Sankara maha periyava thiruvadikale saranam

  • @shyamalasury4195
    @shyamalasury4195 3 роки тому +3

    I have been hearing only u in utube. Saw the episode in Dance. Now hearing about mahaperiyava. Revathi. Ellam Revati mayam.
    I am in Chicago with my son.

  • @meenakshigowrh1454
    @meenakshigowrh1454 3 роки тому +5

    Amazing super voice and story.

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 3 роки тому +2

    தமிழச்சி யா யார் தெய்வ தமிழச்சி நமஸ்காரம்

  • @chithraramakrishnan5240
    @chithraramakrishnan5240 3 роки тому +2

    Pala kodi namskarangal🙏🙏🙏🙏🙏🙏

  • @santhiravi7473
    @santhiravi7473 3 роки тому +2

    🙏🏻💐Amma Thaye Arumai Amma

  • @user-gy3hf1zd7w
    @user-gy3hf1zd7w 2 місяці тому

    மிகவும் அருமையான பதிவு 🙏

  • @ThangPat
    @ThangPat 4 роки тому +3

    மிக பாந்தமாக இதமாக ஆனந்தமாக இருந்தது! வாழ்க, தொடர்க தங்கள் பாண்டித்யம், குரு பக்த, பகவத்சேவை.

    • @ThangPat
      @ThangPat 4 роки тому

      பக்தி

  • @vijayalakshmipasupathy5986
    @vijayalakshmipasupathy5986 2 роки тому +1

    Jaya jaya sankera

  • @oceanofarts7381
    @oceanofarts7381 3 роки тому +1

    Sri sankaracharyari perumaigal thigattata then amuthu super

  • @annapurnaammaamaravadi7454
    @annapurnaammaamaravadi7454 3 роки тому +1

    Sri maha periyava Saranam harihara Shambhu Shankar 🙏🙏🙏🙏🙏☘️☘️☘️☘️☘️🌼🌼🌸🌸🌹🌹🌺🌺

  • @puccichilli9903
    @puccichilli9903 4 роки тому +3

    மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி

  • @syamalabalasubramanian5471
    @syamalabalasubramanian5471 4 роки тому +8

    Excellent rendition.... excellent videography as well...all due to maha periyavas blessings...HIS grace....

  • @lalithasathyamoorthy6376
    @lalithasathyamoorthy6376 3 роки тому +2

    Aaha chollvatharkku varthaye theriavillai. Revathy sankaran madam moolam Maha periavai Beril parthu anubavithom. Engaludia Aananthakoti Bamaskarangalai thriivithukolgiren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjaysdaystamil2807
    @sanjaysdaystamil2807 2 роки тому +1

    Superb rendition
    Namaste dear Madam
    Keep inspiring us

  • @sankari874
    @sankari874 3 роки тому +1

    Jaya jaya sankara hara hara sankara is 🙏🙏🙏🙏

  • @user-nm3oi5wc3d
    @user-nm3oi5wc3d Місяць тому

    Super amma enkaluku

  • @RadhaKrishnan-tz3ki
    @RadhaKrishnan-tz3ki 3 роки тому +1

    🙏🙏koti koti namaskarams .

  • @rajyalakshmikidambi7638
    @rajyalakshmikidambi7638 4 роки тому +3

    Super.madam I am your big admirer.your are really great mam. I am from Andhra.my childhood in IIT Madras.

  • @annapurnaammaamaravadi7454
    @annapurnaammaamaravadi7454 3 роки тому +1

    Amma romba naalaga Sonu Nigam mahaperiyava Pati rumba rumba Allah ka Sona 🙏🙏🙏🙏🙏

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 3 роки тому +6

    மஹா பெரியவா பாதமே சரணம்

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 4 роки тому +3

    humble pranams

  • @vasanthamurthy3691
    @vasanthamurthy3691 4 роки тому +4

    She captures your attention completely. Excellent .

  • @spalagappan9002
    @spalagappan9002 2 роки тому +1

    சகலகலா வல்லி

  • @visvasanti1
    @visvasanti1 3 роки тому +1

    Arumai

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 3 роки тому +1

    Guruvae Saranam!
    💖💖💖💖💖💖💖

  • @ranganathanranganathan1334
    @ranganathanranganathan1334 3 роки тому +1

    Arahara sangara harehara sangara

  • @hemalathavenkatraman8289
    @hemalathavenkatraman8289 3 роки тому +3

    Excellent. U have to do more like this. Praying with Sri mahaperiyava u should be hale and healthy. Om Sri mahaperiava saranam

  • @parameshiyer8025
    @parameshiyer8025 4 роки тому +3

    Superb madam Revathi. Admirable

  • @muthusrinivasanvengatachla2099
    @muthusrinivasanvengatachla2099 3 роки тому +1

    Nice . Great information 🙏🙏🙏

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 роки тому +2

    Amma pranam 🙏

  • @vijayakrishnan8446
    @vijayakrishnan8446 3 роки тому +1

    Maha periyava saranam

  • @jothikannan8487
    @jothikannan8487 3 роки тому +1

    Arumai 🙏🙏🙏🙏🙏

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 4 роки тому +4

    Kodana kodi nandrigal amma 🙏🙏🙏🙏

  • @rainfall1682
    @rainfall1682 3 роки тому +2

    No words to say

  • @rukmanisrinivasan4435
    @rukmanisrinivasan4435 4 роки тому +3

    Maithreem song composed by Dr. V. Ragavan on the behest of Paramacharya and music by Vasant Desai and sung by MSS

  • @vijayakrishnan8446
    @vijayakrishnan8446 3 роки тому +1

    Sivan sar saranam

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 3 роки тому +1

    No words. Excellent.

  • @vijayalakshmipasupathy5986
    @vijayalakshmipasupathy5986 2 роки тому +1

    Super

  • @mkrishnamurthy3317
    @mkrishnamurthy3317 4 роки тому +3

    DDpodhigai to contact this great talent Smt Revathy Sankaran to render Devaram and thiruppavai ,Divyaprabhandams and Bharathi,vallalar songs .Kind attention to Chennai DD Doordarshan director, pl utilise her.

    • @kamalamanian2231
      @kamalamanian2231 3 роки тому

      Kamalamanian
      Wonderful chat we are v lucky 2hear

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 2 місяці тому

    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakrishnamoorthy9015
    @meenakrishnamoorthy9015 4 роки тому +9

    Hats off Revathi Ma'am.
    Excellet Rendition.
    I am also from MDU

    • @manimekalaikrishnasamy3788
      @manimekalaikrishnasamy3788 3 роки тому

      தங்கள் சொற்பொழிவு பெரியவாளைக் கண்முன் கொண்டுவந்தது.மிகமிக அருமை.நன்றிங்க.

    • @usharavi1562
      @usharavi1562 Рік тому

      Super super super mahaperiyava thunai

  • @kanchimahaperiyavaraksha9162
    @kanchimahaperiyavaraksha9162 3 роки тому +1

    Verynice very pleasant.

  • @kamalammavinayagam4296
    @kamalammavinayagam4296 2 роки тому +3

    ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரிவ பாதமேசரணம் ரேவதிசங்கரன்அம்மா தாங்களின்தெய்வீக குரள்தேனில்ஊறியநெல்லிசாப்பிடகுழந்தைகளுக்குசொல்வதுபோல் பிள்ளையார்பட்டி நிகழ்ச்சி தெய்வாம்சமாக இருந்து
    ஸ்ரீமஹாபெரிவா அருள் பெற்றுரிப்பதுஇன்றுதான்அறிந்தேன் பக்திபரவாகமாகதாங்களின் பாதம் பணிகிறேன்பல்லாண்டுஅருள்லோசைகேட்க்கஹரஹரசங்கரஜெயஜெயசங்கர ஓம்நமசிவாய
    கமலம்ம மகன்விநாயகம்

  • @velvas20059
    @velvas20059 3 роки тому +3

    Awesome, adorable, pleasant rendition, pls put continuosly, saranam saranam mahaperiva saranam

  • @thyaahoo1
    @thyaahoo1 5 років тому +2

    Awesome.............

  • @harihararamann1035
    @harihararamann1035 4 роки тому +1

    Namaskaram amma🤟❤🍎🍇🍎🍇Morgan this work nothing best have

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 місяці тому

    Excellent