படித்த மனைவி திரைப்படத்தின் பாடல்கள் | Paditha Manaivi songs |K.V.Mahadevan | Ssr | C.R.Vijayakumari

Поділитися
Вставка
  • Опубліковано 17 тра 2024
  • #kvmahadevan #tamilsongs #lovesongs #romantic #ssr #vijayakumari #sad #4koldsongs
    படித்த மனைவி திரைப்படத்தின் பாடல்கள் | Paditha Manaivi songs |K.V.Mahadevan | Ssr | C.R.Vijayakumari .
    Movie : Paditha Manaivi
    Music : K.V.Mahadevan
    Starring : S.S.Rajendran, C.R.Vijayakumari
    Song : Anbe Un Peyar
    Singers : T.M.Soundarajan
    Lyrics : Kavi Rajagopal
    Song : Avasarama Avasaram
    Singers : P.Susheela
    Lyrics : A.Maruthakasi
    Song : Andha Mugama
    Singers : T.M.Soundarajan, P.Susheela
    Lyrics : Panju Arunachalam
    Song : amma oru kannu
    Song : Eppadi Azhudhaal
    Singers : T.M.Soundarajan
    Lyrics : Kannadasan
    Song : Sivan Magane
    Singers : S.Janaki
    Lyrics : Papanasam Sivan
    Song : Ezhu malaiyeri vilaiyadum mugam
  • Розваги

КОМЕНТАРІ • 14

  • @sarojini763
    @sarojini763 2 місяці тому +5

    ஆமா எல்லாம் அருமையான பாடல்களே.
    அந்த முகமா இந்த முகம் பாடல் இனிமை

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 місяці тому

      ஆமா சரோமா 👸❤😂❤😂❤😂❤😂❤😂😊💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 місяці тому +5

    அப்பாஒருகண்ணுஅம்மாஒரு கண்ணு!அருமையானப்பாடல்!விஜயக்குமாரிமாவின் சோகநடிப்பு அருமை! 👶 அழகு நன்றீ மேடம்!👸❤😂❤😂❤😂❤😂💃

  • @sarojini763
    @sarojini763 2 місяці тому +5

    அன்பே உன் பெயர் பாடலும் பிடித்தது

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 місяці тому

      ஆமா சரோமா 👸❤😂❤😂❤😂❤😂😊💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 місяці тому +5

    ஆஹா!அருமையானப்பாடல்கள் நிறைஞ்ச ப்படம். கேவீஎம்மின் இசையில் எல்லாப்பாடல்களூம் இனிமையே!!அன்பே!உன்பெயர் !அருமையானப்பாடல் டிஎம்எஷ் அருமை! எஸ்எஸ்ஆரும் விஜயக்குமாரிமாவும்அழகு நன்றீ மேடம் 👸❤😂❤😂❤😂💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 місяці тому +5

    அவசரமாஅவசரமா?ஆசைஅத்தான்அவசரமா? அழகுப்பாடல்! கணவனும்மனைவியும் எத்தனை பாந்தமா அன்பு நேசமா இருக்காங்கப்பாருங்க? லவ்லீசாங்க் நன்றீ மளயேம் !!!! 👸❤😂😂😂❤😂❤😂💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 місяці тому +4

    சிவன்மகனே!அருமை ஜானகிமாவின்இனிமையில் சாமிப்பாட்டு! விஜயக்குமாரிமா அருமை! 👸❤😂❤😂❤😂💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 місяці тому +4

    அந்தமனமாஇந்தமனம்?! அற்புதமானம்பாடல் இவுங்களீன் அன்பும் காதலும் அருமை! எனக்குசலிக்பாத ஜோடி 💑 இவுங்க ! நன்றீமேடம் 👸❤😂❤😂❤😂❤😂💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 місяці тому +3

    இது நல்ல கருத்தைச்சொல்லும்பாடல.! கேவீஎம்மின் நிரைப்படப்பாடல்கள் அருமையே !நன்றீமேடம் 👸❤😂❤😂❤😂💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 місяці тому +4

    எப்படிஅழுதால் தெரிந்துகொள்வார் ? டிஎம்எஸ்சின்சோக க்குரல் அருமை !எஷ்எஷ்ஆரின் நடிப்பும் அருமை 👸❤😂❤😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 2 місяці тому +1

      எல்லா பாடல்களையும் பொ றுமையாகப் பார்த்து விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள் பூர்ணிமா. சூப்பர் தான். கே.வீ.எம் ஐயாவின் இசை யில் பாடல்கள் அனைத்துமே இனிமையானவை தான். நல்ல இனிய பாடல்களை வழங்கியதற்கு நன்றி. ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 місяці тому

      ​@@pramekumar1173ஆமாப்ரேம் 👸❤😂❤😂❤😂😊💃

  • @VelSamy-pj7lt
    @VelSamy-pj7lt 2 місяці тому +1

    T.velsami 16:42 16:44 😂