"கைல 40,000 தான்மா இருக்கு, வாங்கிக்கோங்க..😥" மனதை கலங்கவைக்கும் வாழ்க்கை..!

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 560

  • @Kottasamy-r9p
    @Kottasamy-r9p 10 місяців тому +255

    ❤❤❤பாலா அண்ணா நீங்க 100 வருசம் நல்லா இருக்கனும் வாழ்க வளமுடன் ❤❤❤

  • @prasanthmersal3099
    @prasanthmersal3099 10 місяців тому +424

    மக்களின் கஷ்டங்களை போக்கும் உதவி தலைவன் பாலா அண்ணா

  • @sakilandilu971
    @sakilandilu971 10 місяців тому +173

    பாலா வேற லெவல் நீ கடவுளுக்கு சமன்டா பாலா வாழ்க பல்லாண்டு

  • @kalaiadhiarts2376
    @kalaiadhiarts2376 10 місяців тому +36

    🙏இந்த வீடியோ காட்சியை பார்த்ததும் என்னை அறியாமலே கண்கள் கலங்குகியது 🙏பாலா அவர்களின் நல்ல மனசை பாராட்ட வார்த்தைகளே இல்லை 🙏🙏🙏🙏👍

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz 10 місяців тому +320

    பாலா நீங்கள் கடவுளுக்கு சமன் ஆனவர்

  • @sakthipriya4200
    @sakthipriya4200 10 місяців тому +79

    கடவுள் சகோதரர் பாலா நீங்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எந்த குறையும் இல்லாமல் நல்ல வைக்கனும் ❤❤❤ நன்றி

  • @moshikabhakiyaraj8418
    @moshikabhakiyaraj8418 10 місяців тому +76

    பாலாக்கு கடவுள் எப்போதும் துணை இருப்பார்

  • @kamalakannan8706
    @kamalakannan8706 10 місяців тому +117

    பாலா போயா நீ எங்கையோ போயிடீங்க great great 👏🏻👏🏻🌹🌹🌹🌹🌹❤❤❤வாழ்க வளமுடன் பாலா

  • @vidhyakumar358
    @vidhyakumar358 10 місяців тому +484

    ஒரு பெண் தன்னுடைய கஷ்டம் என்று சொல்லும்போது அதை ஒரு ஆண் உணர்ந்து அதற்கான உதவி செய்ய முடிகிறது அருகில் இருக்கும் இத்தனை பெண்களில் ஒருவர் கூட உதவும் மனநிலையில் இல்லை பாலா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

    • @jothiIyer
      @jothiIyer 10 місяців тому +5

      We girls will never help anyone we like to receive help from everyone but men are not like that they help to stranger's ❤❤

    • @muthusiva4824
      @muthusiva4824 10 місяців тому +3

      @@jothiIyer enna adhuku nu ipd sollitinga

    • @sindamaniyb2154
      @sindamaniyb2154 10 місяців тому

      ​@@jothiIyer❤qqqqqqqq

    • @maidelidevi1019
      @maidelidevi1019 10 місяців тому +8

      முடிந்தவர்கள் உதவுகிறார்கள்.இங்கு ஆண்,பெண் பேதம் பேசாதீர்கள்.இது மனித அபிமானம்.அந்த மனிதரின் வலிக்கு இன்னொரு மனிதர் உதவி செய்கிறார்.இங்கு உதவுவதுதான் உன்மத்தம்.தயைக்கூர்ந்து நல்முறையில் சிந்தித்து பேசுவோம்.செயல் நல்லதாய் அமையட்டும். வாழ்த்துக்கள்.நலம்.நன்றி.

    • @Manimekalai.P-p5x
      @Manimekalai.P-p5x 10 місяців тому +3

      Bala Ur Rocking Man Saying No Words My Hero ... Best Human Being In Cini industry Iam Say Only One U Bala .... My life Time Moment One-day See U man.....😊❤❤❤

  • @rameshsurya5068
    @rameshsurya5068 8 місяців тому +3

    வாழ்த்துக்கள் பாலா வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @saron4048
    @saron4048 10 місяців тому +39

    உதவி பண்றது தான் என்னுடைய வேலைன்னு சொல்ற பாரு பால.... அங்கதான் பல நீ நடமாடும் கடவுளாக தெரிகிறாய்.... தமிழ்நாட்டில் உள்ள நலிவுற்ற ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ற பக்குவம் இருக்க யாருக்கும் வந்துடாது..... கிரேட் ஹுமன் ....being......Bala Hats Off....🎉🎉

  • @vijianu4647
    @vijianu4647 10 місяців тому +17

    பாலா என் அப்பா சொந்த சம்பாத்தியம் செய்து அள்ளிக்கொடுத்தார் ஊரிற்கும் உறவிற்கும் கடைசியில் எதும் இல்லை 3பிள்ளை களும் படாத பாடு பட்டோம் 30வருடம் எங்களுக்கு 100 ரூபாய் செலவு செய்யவில்லை அவர் ஏனெனில் அவரிடம் ஒன்னும் இல்லை.. ஆனால் இப்போ இத்தனை ஆண்டுகள் கழித்து நல்லா வாழ்க்கை அமைந்தது..3பேரும் சொந்த வீடு கார் என குழந்தைகளுடன் நிம்மதி யாக இருக்கோம் தர்மம் தலை முறை காக்கும் என்பது உண்மை பாலா...திருமணம் செய்தால் குடும்பத்தை settle பன்னிட்டு தர்மம் செய்யுங்க..காசு இல்லை என்றால் நம்மை நாய் கூட மதிக்காது மறக்காதீர்கள்...இது எங்கள் அனுபவம்..

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 10 місяців тому +54

    பாலா பலகோடி ஆண்டுகள் நலம் வளம் வாழ்க!

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 місяців тому +57

    பாலா நீங்க வேற லெவல்! வாழ்க! வளர்க!

  • @VenkateshVenkatesh-n6n
    @VenkateshVenkatesh-n6n 10 місяців тому +60

    Hatts off thalaivar Bala ❤️❤️❤️ love you thalaivar Bala ❤️❤️❤️ kpy Bala fans club

  • @ayyappanabi4910
    @ayyappanabi4910 10 місяців тому +9

    வாழ்த்துக்கள் தம்பி பாலா உன்னுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்❤

  • @i.n.saleem275
    @i.n.saleem275 10 місяців тому +53

    தைரியம் தன்னம்பிக்கை வழிகாட்டி புத்திசாலி வீரம் அனைத்தும் கலந்த ஒரு வீர சிங்கபென் வீர மங்கை சூப்பர் அம்மா நிறைய பேர் தன்னம்பிக்கை விட்டுடரங்க அதுக்கு idha அம்மா ஒரு பெரிய வழிகாட்டி யருக்கெல்ல கஷ்டம் இருக்கோ இந்த video பாருங்க ladys are gens life motivation this women and very sucha bigst man Bala bro hats of u ❤ வார்த்தைகள் இல்லை பாலா bro love u❤

  • @Gaya0205
    @Gaya0205 10 місяців тому +32

    Athu eppadi bala, konjam kuda vechkanum nu ninaikama kuduthute iruka manasu varuthu??? Amazed and moved by your gesture..... you are mindblowing.... I wish you good health, happiness, goodness and blessings.... Live long....

  • @Ganapathi-nj9su
    @Ganapathi-nj9su 10 місяців тому +33

    பாலா ♥️♥️💞💞

  • @babysaroja8546
    @babysaroja8546 10 місяців тому +7

    பாலா தம்பி
    நீடு வாழ்க.
    கடவுள் உனக்கு அருள் புரிவார்.
    நானும் உனக்காக எம்பெருமானை வேண்டுகின்றேன்.❤❤❤

  • @nandhinimuthu8212
    @nandhinimuthu8212 10 місяців тому +70

    Bala bro......intha mari pandrathuku oru manasu venum🙏

  • @kirupakaranm6417
    @kirupakaranm6417 10 місяців тому +84

    Unakku oru idam erukku Bala love you chellam

  • @Raja..Rl.
    @Raja..Rl. 10 місяців тому +12

    பாலா இன்றய காமராஜர் ஐயா ❤️❤️❤️❤️ நாளைய முதல்வர் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shibuba8904
    @shibuba8904 8 місяців тому +2

    BALA hats of you ❤❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍

  • @ReliefPhysio
    @ReliefPhysio 10 місяців тому +16

    பெண்ணை அளிப்பவன் பெண்ணால் அழிவான்..
    பெண்ணை மதிப்பவன் நல்ல பெண்ணால் வளர்க்கப்பட்டு இருப்பான்..
    வாழ்க வளமுடன் பாலா❤️💗🙏

  • @vasisaravana6172
    @vasisaravana6172 10 місяців тому +82

    ஒரு பெண்ணுக்கு உதவ பக்கத்தில் உள்ள பெண்களுக்கு மனமும் இல்லை பணமும் இல்லையோ. பக்கத்தில் உள்ள பாலாவுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு மனசு. ஓ அவன் தெய்வக்குழந்தை அதான் அவனுக்கு இப்படி ஒரு மனம். பாலா நீ பல்லாண்டு காலம் வாழ்வாய்.வ வாழ்க வளமுடன். நன்றி.

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 10 місяців тому +6

    பாலா முருகன் அருளால் நீ நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக பல்லாண்டுகள் வாழ்வாய்.

  • @user-viji8224
    @user-viji8224 10 місяців тому +9

    தர்மத்தின் தலைவன் பாலா அண்ணா ❤🔥💯🙌

  • @eshvaransons3852
    @eshvaransons3852 10 місяців тому +15

    Bala u r real hero, good. Comedian... Pls continue this

  • @rajendranmanu9459
    @rajendranmanu9459 10 місяців тому +58

    பாலாதம்பி❤❤❤❤❤

  • @DineshKumar-k6h1e
    @DineshKumar-k6h1e 10 місяців тому +8

    Yow Bala😢😢 nee manusula ninnuta yaa.. un nalla manasuku nee romba Nalla varuva🎉🎉🎉 love you thambi ❤❤❤❤❤❤

  • @Rickyvinsha
    @Rickyvinsha 10 місяців тому +8

    பாலா நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @vazhgavalamudan-shanthikum983
    @vazhgavalamudan-shanthikum983 10 місяців тому +7

    பாலா தம்பி ,உடல்நலம்,நீளாயுள்,நிறைசெல்வம்,உயர்புகழ்,மெய்ஞானம் பெற்று வாழ்க வளமுடன்,வாழ்க வளமுடன்,வாழ்க வளமுடன்

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia 10 місяців тому +5

    Real Hero Bala... We Love you so much...

  • @VenkateshVenkatesh-n6n
    @VenkateshVenkatesh-n6n 10 місяців тому +25

    Kaliuka karanan kpy Bala ❤️❤️❤️ love you thalaivar Bala ❤️❤️ ❤️ kpy Bala fans club

  • @shantimasview4239
    @shantimasview4239 10 місяців тому +13

    ஆந்திரா வில் கடவுள் ஹர்ஷாய் சாய் மாதிரி தமிழ் நாட்டின் கடவுள் பாலா வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @Savewater1234
      @Savewater1234 9 місяців тому

      Yaarodaiyum serthu pesathinks.bala bala than

  • @rajavenkat5594
    @rajavenkat5594 10 місяців тому +33

    மிகுந்த பாராட்டுக்கள் பாலா ❤

  • @AmmuKutti-zb5vs
    @AmmuKutti-zb5vs 9 місяців тому +1

    Love you Bala ❤ neenga unmaiyave Hero tha ❤❤❤❤

  • @s.niranjana7558
    @s.niranjana7558 10 місяців тому +11

    மனித தெய்வம் 🙏 பாலா
    வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் ❤️ தனக்கு என்று வைத்துக்கொண்டு
    கொடுப்பது ஒரு வகை
    தனக்கென்று வைத்து கொள்ளாமல் கொடுப்பது ஒரு வகை கடவுள் உன்னை போன்றவர்களுக்கு ஓடி வந்து செய்வார் என்று சொல்வார்கள் இந்த மனப்பக்குவம் எனக்கு இல்லை இந்த வயதில்
    பிரம்மிப்பாக😮 இருக்கிறது இதுவரை
    பார்த்ததில்லை
    God bless you and your family, always 🙏

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 10 місяців тому +6

    பாலா நீ மனித கடவுள் தீபா அக்கா நீங்கள் பாலாவை புகழ்ந்தது சிறப்பு

  • @iyappanraja2886
    @iyappanraja2886 10 місяців тому +3

    யோ நீ என்ன மனுஷன் யா 😭😭😭 u r always great 👏👏👏

  • @sureshkantharaj2021
    @sureshkantharaj2021 10 місяців тому +5

    Amma is a powerful word, many people don't know the power of Amma... Bala thambi God bless you..

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 9 місяців тому +1

    Good human with good moral and kindness. Very rare humans

  • @kamalmugesh
    @kamalmugesh 10 місяців тому +3

    உண்மையான கதாநாயகன் பாலா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sgn146
    @sgn146 10 місяців тому +20

    Great human being BALA

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 10 місяців тому +3

    கடவுளுக்கு சமம் பாலா❤❤❤❤❤❤❤

  • @abcdefghijk008
    @abcdefghijk008 10 місяців тому +6

    I hope *we all* be with bala when he is in need...
    feeling so happy to see such a kind heart...

  • @srihari1095
    @srihari1095 10 місяців тому +2

    Bala pure soul Neenga Neenda ayuloda irukkanum❤❤❤❤❤❤

  • @tamilenglish2435
    @tamilenglish2435 9 місяців тому +1

    ❤❤❤சூப்பர்டா பாலா வாழ்த்துக்கள்

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 8 місяців тому +1

    You are great Bala .God bless you . God will always be with you .

  • @rohin755
    @rohin755 10 місяців тому +18

    பாலா❤❤❤

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 10 місяців тому +5

    நீ செய்யும் எல்லா உதவிகளையும் பர்க்கும்போது....
    பாலா.... உன்னுடைய இவ்வலவோ பெரிய அன்பு உள்ளத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை..... தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக...

  • @SherinMuthukumar
    @SherinMuthukumar 4 місяці тому +1

    U r an inspiration.Bala. Keep going. God Bless U and give u more and more. From Sri Lanka

  • @niraimathii8155
    @niraimathii8155 10 місяців тому +3

    மக்களின் கஷ்டங்களை போக்கும் மாமனிதர் பாலா அண்ணா 👑❣️🫂🦁

  • @KrishKrish-1010
    @KrishKrish-1010 10 місяців тому +4

    🎉🎉🎉🎉 நல் இதயத்தை தன்னகத்தே கொண்ட தம்பி பாலா நீ வாழ்க நூறாண்டு காலம் வற்றாத செல்வத்துடன்.. வாழும் நாட்கள் அனைத்தும் பரிபூரண உடல் நலத்துடன்...நீ நினைக்கும் அனைத்து நல்லன எல்லாம் சிறப்பாக அமைந்து வெற்றி மேல் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 10 місяців тому +1

    பாலா நீங்கள் தான் சூப்பர் ஹீரோ நிஜ வாழ்க்கையில்❤❤❤

  • @janakir3704
    @janakir3704 10 місяців тому +7

    Bala neega vera level god bless you

  • @padhmanabanvelayutham4134
    @padhmanabanvelayutham4134 10 місяців тому +3

    வாழ்க வளத்துடன் பாலா. ஈசன் உனக்கு துணையாக இருப்பான். நமசிவாய 🙏🙏🙏🙏🙏🎉

  • @sumitraAdhidravidar
    @sumitraAdhidravidar 9 місяців тому +1

    Bala huge respect always 👏 ❤

  • @sampathsampath6182
    @sampathsampath6182 9 місяців тому +1

    பாலா நி ஆள் தான் சின்ன பையன் உன் மனசு ரொம்ப பெருசு உன்னோட பயனம் வெற்றியோட தொடர் நான் கடவுள்கிட்ட வேண்க்கிறேன்

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 10 місяців тому +1

    உண்மை என்ன நா ஒரு பெண் ஓட வாழ்க்கையை இனொரு பெண் தான் கெடுத்துருக்க, துணை தேவனா இனொரு துணை இல்லாத ஆள பாருங்க 🙏🙏

  • @gayatrisriram8935
    @gayatrisriram8935 10 місяців тому +9

    Bala is really got a big heart he is gaining all credit in his balance sheet may god bless him and I request all come director to use his talent in there films and give him more opportunities as he is multitalented boy

  • @rajakumaric1251
    @rajakumaric1251 10 місяців тому +13

    Great Bala Hatts off you
    God gives all success to your
    Health and Wealth.

  • @TALLYNIZAR
    @TALLYNIZAR 9 місяців тому +2

    Really Great!!! Brother Bala...❤ God bless you for your real path...

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 9 місяців тому

    பாலா ஒரு தெய்வபிறவி பாலா நலத்துடன் நீண்ட ஆயூளுடன் வாழ வாழ்த்துக்கள் ❤️💙❤️💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thenmozhideepan6304
    @thenmozhideepan6304 9 місяців тому +1

    Hats off bala bro...🙏தொடரட்டும் உங்கள் சேவை......,🙏🙏🙏

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl 10 місяців тому +2

    நான் பார்த்த கடவுள் பாலா ரூபத்தில் நன்று பாலா ரொம்ப ரொம்ப நன்றி பாலா பாலா நீ ரொம்ப நல்லா இருக்கணும் கடவுள் நான் வேண்டிக்கிறேன் நீ நல்லா இருப்ப ரொம்ப நன்றி பாலா

  • @RajupillaiJamuna
    @RajupillaiJamuna 10 місяців тому +2

    My brother Bala god bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or 10 місяців тому +6

    பாலா தம்பி 🙏🙏🙏

  • @DeepanJerina
    @DeepanJerina 10 місяців тому +1

    பாலா ❤️❤️❤️❤️❤️

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 10 місяців тому +1

    பாலா உன்னோட மனசு யாருக்கும் வராது. ❤❤❤❤❤❤❤

  • @govindasamy8173
    @govindasamy8173 9 місяців тому +1

    பாலா உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @saravanangayu2547
    @saravanangayu2547 10 місяців тому +1

    பாலா வேற லெவெல்

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 10 місяців тому +1

    பாலா super man❤️❤️

  • @yuvaneshYuvanesh-tc7sq
    @yuvaneshYuvanesh-tc7sq 9 місяців тому +2

    Bala anna nega vera level 😢 anna ❤

  • @manjulaarumugam9058
    @manjulaarumugam9058 10 місяців тому +2

    நீங்கள் தான் சிறந்த பெண்மணி

  • @mypeople2413
    @mypeople2413 7 місяців тому +1

    The man in the world bala love you brother 😂

  • @RamyasivakumarSivakumar
    @RamyasivakumarSivakumar 9 місяців тому +1

    Bala nijama soldra neenga kadavul intha ulagathuku kudutha paiya nu thonuthu keep doing this wrk anna ❤🥹

  • @saranyahasan2886
    @saranyahasan2886 9 місяців тому +1

    Great Bala .....ur the real God .

  • @kapilvickyvignesh2455
    @kapilvickyvignesh2455 9 місяців тому +1

    Bala Vera level ❤❤ god bless you

  • @riyasrandy9741
    @riyasrandy9741 10 місяців тому +2

    Bala brother realy great kind Heart person allways love you brother

  • @AppuAppu-bv1ev
    @AppuAppu-bv1ev 10 місяців тому +2

    பாலா அண்ணா ❤❤❤❤

  • @maruthaiyansenthil7744
    @maruthaiyansenthil7744 10 місяців тому +1

    நன்றி பாலா தோழர் ❤❤❤❤❤❤

  • @KarsinrishiKarsinrishi
    @KarsinrishiKarsinrishi 9 місяців тому +1

    Pala Anna neenga yeppavum nalla erukanum .neenga kadavul Anna .entha manasu yarukum varathu u r grate

  • @danielmanikandan8719
    @danielmanikandan8719 10 місяців тому +4

    வாழ்த்துக்கள் பாலா 🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thalavairajendran9175
    @thalavairajendran9175 9 місяців тому +1

    பாலா நீ வாழ்க உன் குலம் குலகொழுந்துகள் வாழ்க

  • @saldeenfairoze5163
    @saldeenfairoze5163 10 місяців тому +3

    Bala you are gem of a person,may God keeps you in good health and happiness always🤲

  • @marijarasamakiliny1300
    @marijarasamakiliny1300 10 місяців тому +10

    Bala anna❤ God bless you

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 10 місяців тому +3

    பாலா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshulakshu935
    @lakshulakshu935 10 місяців тому +2

    Bala your great help, and supporting person ❤😮

  • @TrendingTrollerMB15
    @TrendingTrollerMB15 10 місяців тому +5

    harsha sai is most attitude inspiration🔥🔥🔥

  • @kpkalaiselvan
    @kpkalaiselvan 10 місяців тому

    டேய் தம்பி நல்லா உதவி செய்யிடா தம்பி.உனக்கு எல்லாமே நல்லதா நடக்கும். உனக்கு ஏதாவது கஷ்டம் வந்தா அண்ணன் நா இருக்கேன்டா உனக்கு உதவியா. வாழ்த்துக்கள் டா

  • @ralbinrexan6256
    @ralbinrexan6256 10 місяців тому +1

    Brother Bala super cute baby ❤❤❤❤❤❤

  • @petatrocities4017
    @petatrocities4017 10 місяців тому +11

    God bless you bala❤

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 10 місяців тому +8

    தம்பி உங்கள பெற்ற அம்மாவுக்கு நன்றி சொல்லனும்

  • @anithac8960
    @anithac8960 8 місяців тому +1

    Bala your great 👍 👌 😀

  • @NagrajNagraj-c9q
    @NagrajNagraj-c9q 23 дні тому

    வேளாங்கண்ணி மொச்சை பண்றீங்க பாலா அண்ணா உங்க ஃபேன் நானு உங்க ஃபேன்❤❤❤❤

  • @miralipandurangan9390
    @miralipandurangan9390 10 місяців тому +3

    My humble request to film directors pls kindly give plenty chance to mr.bala bro,he his a gem of a person,we need more gems like him in tamilnadu our state.God bless him always.gem of humanity

  • @gandheswari6972
    @gandheswari6972 5 місяців тому

    தெய்வ வடிவம் கொண்ட உடன் பிரவா சகோதரர்ரே உங்களை நேரில் பார்க்க வேண்டும் போல இருக்கு அட்லஸ் போன் பண்ணி யாவது பேசும் போல இருக்கு வாய்ப்பு ஒரு தடவையாவது கொடுக்க முடியுமா ப்ளீஸ் தங்களது நற் செயளு க்கு எல்லாம் வல்ல அந்த திருச்செந்தூர் முருகன் துணை இருப்பான் உங்கள் செயல் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் தம்பி

  • @rajinthanjasi445
    @rajinthanjasi445 9 місяців тому

    வாழ்த்துக்கள் பாலா
    You are a great man 👏👏👏🧢