Thought

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Thought makes every changes in our life. choice is left to our free will. understanding its power may make you think about it seriously.

КОМЕНТАРІ • 58

  • @SAiyathurai3217
    @SAiyathurai3217 11 днів тому +1

    🙏🙏🙏🙏🙏

    • @Bliss-Within
      @Bliss-Within  11 днів тому

      மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @tamilmalar6292
    @tamilmalar6292 2 місяці тому +1

    ❤❤❤❤

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @anbarasus8615
    @anbarasus8615 21 день тому +2

    நான் வள்ளலாரை போன்ற அன்பாக இருக்கிறேன்
    நல்ல எண்ணமே வேண்டும் ❤❤

    • @Bliss-Within
      @Bliss-Within  21 день тому

      🙏அருட்பெருஞ்ஜோதியின் கருணை பெருகட்டும் 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @sivakumarm6506
    @sivakumarm6506 2 місяці тому +2

    எண்ணங்களின் வலிமையும் அதன் பலன்களையும் மிக தெளிவாக சொன்னீர்கள். எல்லோரும் ஆன்ம முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற தங்களுக்கு என் பணிவான வணக்கம். வாழ்க பல்லாண்டு. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      மிக்க நன்றி🙏 வாழ்க வளமுடன் 🙏🪔🙌

  • @kavithapadmanaban369
    @kavithapadmanaban369 17 днів тому +2

    Wonderful explanation. So useful... Felt so calm & amazing listening to u. Thank you so much.
    Vaazhga Vaiyagam
    Vaazhga Valamudan 🙏

    • @Bliss-Within
      @Bliss-Within  17 днів тому

      Thank you so much for watching my video and supporting me 🙏🪔🙌

  • @rajithav4457
    @rajithav4457 Місяць тому +1

    அருமை வாழ்க வளமுடன்

    • @Bliss-Within
      @Bliss-Within  Місяць тому

      🙏மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @gayathriganesan183
    @gayathriganesan183 2 місяці тому +2

    Neega solvathu unmaithan anna... Naan unarvathai, en vazhvil thaanaga nadappathai nengal kurum bozhuthu, ketka magilchiyaga irukkerathu.... Ungal punnagai kalantha pechchai kettukkonde irukkalampola irukkerathu.... Vazhthukkal.

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      மிக்க நன்றி சகோதரி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @kadhambaulagam
    @kadhambaulagam 2 місяці тому +1

    உண்மையான விளக்கம் 🎉🎉🎉❤❤❤

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      🙏மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙌🪔

  • @vasanthiu1898
    @vasanthiu1898 2 місяці тому +1

    நன்றி ஐய்யா

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      🙏மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🙌🪔

  • @Thirumayilrosankappal
    @Thirumayilrosankappal 2 місяці тому +1

    🎉🎉வாழ்க வளமுடன் சகோ 🎉🎉

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      மிக்க நன்றி அன்பரே 🙏🪔

  • @SivagamiNatarajar
    @SivagamiNatarajar 12 днів тому +1

    மிக்க நன்றி அண்ணா

    • @Bliss-Within
      @Bliss-Within  12 днів тому

      மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🙌🪔🪷

  • @abiramidurai9490
    @abiramidurai9490 2 місяці тому +1

    நன்றி அண்ணா 🙏

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      🙏மிக்க நன்றி🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

  • @yogic9002
    @yogic9002 2 місяці тому +1

    Thank you Guru ji

  • @MathanRaj-l1m
    @MathanRaj-l1m 2 місяці тому +1

    Superstar❤

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 2 місяці тому +1

    அருமையான பதிவு 👍👍🙏🙏🙏🙏🙏

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி அன்பரே🪔🙏 வாழ்க வளமுடன் 🙏🪔

  • @saidhiwa5922
    @saidhiwa5922 Місяць тому +1

    Super bro....❤ yepdi bro meditation panrathu..?

    • @Bliss-Within
      @Bliss-Within  Місяць тому

      என்னுடைய அனைத்து வீடியோவும் பார்த்துக் கொண்டு வாருங்கள் தியானம் எப்படி செய்வது என்று சிறிது சிறிதாக ஒவ்வொரு வீடியோவிலும் உங்களுக்கு முழுமையான ஞானத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்... மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🙌🪔

    • @saidhiwa5922
      @saidhiwa5922 Місяць тому +1

      @@Bliss-Within oh ok thank you bro na paakuren...👍

  • @aviyinavidhaigal4254
    @aviyinavidhaigal4254 4 роки тому

    Very nice...Will our thought change the mind of others from negativity.

    • @Bliss-Within
      @Bliss-Within  4 роки тому +1

      If we manage to stay at a low brain frequency state for a longer period of time through practice, then our mind's will power influences others by creating positive vibrations.

  • @gyansurya7637
    @gyansurya7637 2 місяці тому +1

    ❤ மிக அருமை ❤
    ❤ வாழ்க வளமுடன் ❤

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏🪔

  • @kamalakannanl9696
    @kamalakannanl9696 3 місяці тому +1

    அருமையான பதிவு அண்ணா

    • @Bliss-Within
      @Bliss-Within  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. மிக்க நன்றி அன்பரே... வாழ்க வளமுடன் 🙏🪔

  • @rajisenthil3003
    @rajisenthil3003 2 місяці тому +1

    Hi Anna. I have watched all your videos. Very informative and thought provoking.Thank you so much. Please could you make a video about, can a women attain enlightment and why it is hard for a women to attain moksha? Thanks.

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому +1

      Very happy to hear that you saw all my videos And thank you so much for the support 🙏🪔... Sure, will make a video on that subject....🙏🪔

    • @rajisenthil3003
      @rajisenthil3003 2 місяці тому

      Thanks Anna. I am looking forward to it ❤​@@Bliss-Within

  • @KalaiselviR-es6up
    @KalaiselviR-es6up 2 місяці тому +1

    Really. Super

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      🙏மிக்க நன்றி..🙏வாழ்க வளமுடன்🪔

  • @balrajbalraj7547
    @balrajbalraj7547 4 роки тому +1

    Thanks Anna 🙏

  • @livinguniversallaws6401
    @livinguniversallaws6401 3 місяці тому +1

    Great...

    • @Bliss-Within
      @Bliss-Within  3 місяці тому

      Thanks for watching my video 🙏🪔

  • @punithap1897
    @punithap1897 3 місяці тому +1

    வாழ்க வளமுடன் ஐயா

    • @Bliss-Within
      @Bliss-Within  3 місяці тому

      வாழ்க வளமுடன் 🙏

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 місяці тому +1

    நீங்க எந்த விதமான தியானத்தை மேற்கொள்வீர்கள்

    • @Bliss-Within
      @Bliss-Within  2 місяці тому

      ஆக்கினை சக்கரத்தில் தியானம் செய்கிறேன்...🙏🪔

  • @SivagamiNatarajar
    @SivagamiNatarajar 12 днів тому +1

    வணக்கம் அண்ணா படுத்து கொண்டு தியானம் செய்யலாமா அண்ணா

    • @Bliss-Within
      @Bliss-Within  12 днів тому

      மூலாதாரத்தில் கவனத்தை வைத்து படுத்துக்கொண்டு தியானம் செய்யலாம்...
      ஆனால் ஆக்கினை சக்கரத்திலோ அதற்கு மேலாகவோ தவம் செய்ய வேண்டும் என்றால் நேராக அமர்ந்து கொண்டு தியானம் செய்தலே நன்று.. மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🙌🪔🪷

  • @SivagamiNatarajar
    @SivagamiNatarajar 12 днів тому +1

    வணக்கம் அண்ணா சகஸ்ராரம் வரை சந்திரன் போல் ஒளி கண்டேன் அண்ணா ஆனால் அதன் பின் கழுத்து வலியால் உட்கார்ந்து கொண்டு செய்ய இயலவில்லை அண்ணா அடியேன் என்ன செய்ய வேண்டும் அண்ணா

    • @Bliss-Within
      @Bliss-Within  12 днів тому

      வணக்கம்🙏உங்களுக்கு தியானம் செய்யும்போது கழுத்து வலி வருகிறது என்றால் உங்களுடைய உடல் நிலையில் தியானத்தால் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்., அதாவது தியானம் செய்யும் பொழுது முதலில் உடலுக்கு தியானத்தின் சக்தியை தாங்கும் அளவுக்கு சக்தி இருக்காது. மிகவும் குறைந்த அளவு தான் இருக்கும். ஆனால் தொடர்ந்து பயிற்சி செய்ய அதன் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கும்., அதனால் ஆரம்ப கட்டத்தில் நீங்கள் அதிக நேரம் தவம் செய்வதை நிறுத்தி விடுங்கள். குறைந்தது ஒரு 15 நிமிடம் செய்தால் போதுமானது. அப்படி செய்யும் பொழுது உங்களுக்கு அதிகமான வலி ஏற்படாது, அதேபோல் தியானம் செய்து முடித்தவுடன் உங்கள் கவனத்தை முதுகுத்தண்டிற்கு அடிப்பகுதியில் மூலாதாரம் என்ற பகுதியில் கவனத்தை நிலை நிறுத்தி அஸ்வினி முத்திரை என்ற பயிற்சியை குறைந்தது ஒரு மூன்று தடவை செய்துவிட்டு கவனத்தை சிறிது நேரம் அங்கேயே நிலை நிறுத்தி வையுங்கள். அப்படி செய்யும் பொழுது தலையில் ஏற்பட்டிருக்கும் பாரம் முதுகுத்தண்டின் வழியாக கீழே இறங்கி மூலாதாரத்திற்கு வந்து உடல் சக்தியாக மாற்றமடைந்து விடும். அப்படியாக உங்களுடைய உடலில் தவ சக்தியின் கிரகிப்புத்தன்மை கூடிவிடும்., அடுத்த முறை தவம் செய்யும் பொழுது உடலின் கிரகிப்புத்தன்மை கூடியிருக்கும். அப்படி ஒவ்வொரு முறை நீங்கள் தவம் செய்த பின் மூலாதாரத்திற்கு கொண்டு வந்து முடிக்கவும். இப்படியாக தவவாழ்க்கையை வெற்றிகரமாக வளர்த்துக் கொண்டே வரலாம்..
      மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔🪷

    • @Bliss-Within
      @Bliss-Within  12 днів тому

      என்னுடைய அனைத்து காணொளி பதிவுகளையும் காணுங்கள்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிநிலைகளாக உங்களுக்கு பயன் தரும்... மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔🪷

    • @SivagamiNatarajar
      @SivagamiNatarajar 11 днів тому

      அண்ணா வணக்கம் சகஸ்ராரம் வரை சந்திரன் போல் ஒளி கண்டேன் அதன் பிறகு படுத்திருக்கும் போது சுழுமுனை யில்ஓம் என்ற எழுத்து கண்டேன் அதன் பிறகு சுழுமுயில் துடிப்பும் சகஸ்ராரத்தில் ஊர்வது போல் உணர்ந்தேன் இனி அடியேன் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி தாருங்கள் அண்ணா குருவே சரணம் சரணம்

  • @sudhahartv8641
    @sudhahartv8641 4 роки тому +1

    Really super 👍