Find these Tamil Actors in Lady Getup Part - 2 : Puzzle, தமிழ் புதிர்

Поділитися
Вставка
  • Опубліковано 25 вер 2019
  • Find these Tamil Actors in Lady Getup Part - 2 : Puzzle, தமிழ் புதிர்
    ** திரையில் கொடுக்கப்பட்டுள்ள கேள்வி எண் (11-20) பெண் வேடத்தில் இருக்கும் 10 தமிழ் நடிகர்கள் யார் என்றும், அவர்கள் நடித்த திரைப்படங்கள் என்னவென்றும் கண்டுபிடிக்க வேண்டும்.
    ** ஒவ்வொரு கேள்விகளுக்கும் 10 விநாடிகள் மட்டுமே. கூடுதல் நேரம் வேண்டும் என்றால் வீடியோவை “PAUSE” செய்து பார்த்து கொள்ளலாம்.
    ** கேள்விகளுக்கு விடை தெரிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள “Comment” பாக்ஸில் பதில் கூறவும். எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்றும் குறிப்பிடவும்.
    ** வீடியோவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள Rank Card மூலம் உங்கள் Star Rating ஐ தெரிந்து கொள்ளலாம்.
    Rank Card :
    மொத்த கேள்விகள் : 10
    1. உங்கள் சரியான விடைகள் 9 அல்லது 10 எனில் உங்கள் Rating *****
    2. உங்கள் சரியான விடைகள் 7 அல்லது 8 எனில் உங்கள் Rating ****
    3. உங்கள் சரியான விடைகள் 5 அல்லது 6 எனில் உங்கள் Rating ***
    Miscellaneous :
    ** Find Tamil Actors Puzzles
    ** Tamil Actors in Lady Getup
    ** Tamil Puzzles
    ** Tamil Actors Puzzles
    ** Guess the Tamil Actors in Lady Getup
    ** யார் இந்த நடிகர்?
    ** தமிழ் நடிகர்கள்
    ** பெண் வேடத்தில் இருக்கும் தமிழ் நடிகர்கள்
  • Розваги

КОМЕНТАРІ • 55