🔴Amaran Family Audience review | Amaran movie review🥺💔 | Amaran review | Amaran Movie public review😭

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 63

  • @sskumaran9533
    @sskumaran9533 3 місяці тому +102

    370 சட்டப்பிரிவு ரத்து நமது ராணுவ வீரர்களுக்கு நன்மை .....

  • @puratchis5686
    @puratchis5686 3 місяці тому +66

    இந்த 50 ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் எவரும் செய்ய முடியாத தொட முடியாத ஒரு சம்பவத்தை மாண்புமிகு இந்தியாவினுடைய மதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்கள் ஆர்டிகல் 370ஐ கேன்சல் செய்து காஷ்மீர் மக்களையும் ராணுவ வீரர்களையும் பாதுகாத்து அவருடைய அருமை இந்த படத்தின் வாயிலாக தெரிந்தது

    • @edwinsagayaraj5194
      @edwinsagayaraj5194 3 місяці тому

      இங்கும் வந்து விட்டியா? உனக்கு ஒரு உண்மை சொல்கிறேன்.நரேந்திர கேடி எல்லாம் இன்னும் கிழித்து தொங்க விடவில்லை.பிறகு ஒரு குஜராத்தி கூட இந்திய இராணுவத்தில் பணி புரிந்த தகவல் இல்லை.ஏன் என்றால் 30 வருட என் இராணுவ பணியில் ஒரு குஜராத்தியை கூட நான் பார்த்தது இல்லை. இராணுவ வீரர்கள் சிறிது சிறிதாக மாதம் தன் சம்பளத்தில் சேமிக்கும் PF என்னும் வைப்பு நிதிக்கு இதே பிஜேபி வாஜ்பாய் காலத்தில் 14.5 சதவிகித வட்டி இருந்தது அதை 7.5 அளவிற்கு கொண்டு வந்து நிறுத்திய கட்சி.அவர்களுக்கு தேச பக்தி எல்லாம் அரசியலுக்கு மட்டுமே.

  • @mohanarumugam7449
    @mohanarumugam7449 3 місяці тому +34

    Suuuuper shiva...
    Suuuuuuuper saipallavi..
    Its heart touching... ❤️
    Director.. The graat
    Indian Army.. Hats off..

  • @Cuteboy-p8s
    @Cuteboy-p8s 3 місяці тому +7

    ஒரு பெரும் தொகைய முகுந்தன் குடும்பத்திற்கு தர வேண்டும் அன்பான வேண்டுகோள்

  • @SurendranSurendran-jt5ev
    @SurendranSurendran-jt5ev 3 місяці тому +36

    Sai pallavi acting its amazing..❤

  • @Srimuruga-n7v
    @Srimuruga-n7v 3 місяці тому +23

    மாவீரர் ஸ்ரீ முகுந்தன் அவர்களுக்கும் அனைத்து பாரத வீரர்களுக்கும் வீர வணக்கம்

  • @sureshsiva7575
    @sureshsiva7575 3 місяці тому +26

    Kamal Hassan ❤❤❤
    Super production sir

  • @laserqueenpg
    @laserqueenpg 3 місяці тому +6

    Sai Pallavi is surely one of the finest actresses in Indian cinema. She’s intelligent, humble, simply beautiful and extremely talented

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf 3 місяці тому +37

    I salute for Major sir Mr Mukund varadharajan sir and salute to his family. ❤😢👏🙏🙏🙏🙏🙏

  • @bavadharaniravi2298
    @bavadharaniravi2298 3 місяці тому +13

    அமரன் தீபாவளி ❤😂🎉 சரவெடி ❤😂🎉 அதிரடி ❤😂🎉 எஸ்கே மாஸ் ❤😂🎉

  • @PrabhuMba-uh6bo
    @PrabhuMba-uh6bo 3 місяці тому +15

    Sk and saipallavi acting so good. Naan ropa emotional agiten

  • @erchemistry1009
    @erchemistry1009 3 місяці тому +14

    Sai Pallavi - What a wonderful acting

  • @MEVKuttys
    @MEVKuttys 3 місяці тому +14

    Proud of me i am a soldier..

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf 3 місяці тому +37

    I salute for Siva karthikeyan sir and Director sir and total unit 🙏👏❤

    • @ramanathannatarajan2785
      @ramanathannatarajan2785 3 місяці тому

      பல உண்மைகளை மறைத்து படம்
      கல்லூரி படிப்பு கிருஸ்துவ கல்லூரி மேல்படிப்பு காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி என்பதை இருட்டடிப்பு.
      பலருடைய அழுத்தம் முகுந்த் வரதராஜன் ஒரு ஐயங்கார் என்பது மறைக்கப்பட்டது.
      எப்படியோ நல்ல திரைப்படம்

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 3 місяці тому +6

    அந்த இந்தியன் ஆர்மி சகோதரரின் கர்வமான பேச்சு இந்த படத்தின் தன்மையை வெளிப்படுத்தி விட்டது.

  • @asathiyaprabhu8193
    @asathiyaprabhu8193 2 місяці тому +1

    இவ்வாண்டின் தேசிய விருது 🎉அமரன் 🌹இப்படத்தினை கொடுத்த ராஜ்கமல் வல்லுநர் களுக்கு ம், கமல் அவர்களுக்கும் நன்றி 🎉🌹😊.

  • @anandanthiru4108
    @anandanthiru4108 3 місяці тому +14

    ராணுவத்தில் உயிர் விட்ட ஒருவரின் வாழ்க்கையை படமாக்கியிருகிறார்கள் அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள் அதில் வரும் ஒரு நாள் வருமானத்தை கொடுத்து விடுவார்களா ராணுவத்திற்கு ரெட் ஜெயின் செய்யுமா????

    • @63sansow
      @63sansow 3 місяці тому +1

      Kamal sir will do

  • @SomasundaramT-kd2dm
    @SomasundaramT-kd2dm 3 місяці тому +9

    Very good Tamiz Film.

  • @Dhinakaran-ig4rk
    @Dhinakaran-ig4rk 3 місяці тому +19

    Super.padam

  • @shivakumargk3992
    @shivakumargk3992 2 місяці тому

    Great salute to Amaran major Mukund and his family members ❤❤❤❤ Jai Hind Jai Bharat ❤❤❤

  • @SelvarajuArjunan-z6r
    @SelvarajuArjunan-z6r 3 місяці тому +10

    Mass gv prakash

  • @Ponmanikannan-k1v
    @Ponmanikannan-k1v 3 місяці тому +7

    Na siva karthikeyan fan's ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rithish838
    @rithish838 3 місяці тому +4

    Siva, sai, ராஜ்குமார் கேரியர் best

  • @Rajpraj-cw3ct
    @Rajpraj-cw3ct 3 місяці тому +3

    I am army man you great sir ❤❤❤❤❤❤❤❤

  • @SathakkathullaS-ny3it
    @SathakkathullaS-ny3it 3 місяці тому +5

    சூப்பர் சூப்பர். சூப்பர். Chense. இல்லை. புரோ

  • @mukesh2046
    @mukesh2046 3 місяці тому +3

    HE JUST LIVE IN THIS CHARACTER ❤

  • @Shermily-cv9eu
    @Shermily-cv9eu 3 місяці тому +3

    Rocky cinemas❤🎉

  • @rlssundaram5300
    @rlssundaram5300 3 місяці тому

    ரோஜா சீதாராமன் இந்த மாதிரி படத்தியே ஊதி தள்ளி விட்டது இசை GV excellent தயாரிப்பு இயக்கம் wonderful

  • @devmanidevmai7053
    @devmanidevmai7053 3 місяці тому +2

    The best All Team , Super 👍

  • @jayarajnair8535
    @jayarajnair8535 2 місяці тому

    Super 😮

  • @a.j.p.1219
    @a.j.p.1219 3 місяці тому +6

    புல்வாமா தாக்குதல் செய்த பயங்கரவாதி யார் அதிலே மரணம் அடைந்த வீரர்கள் பற்றி படம் எடுக்க திராணி உண்டா?

    • @varunthirupathy1037
      @varunthirupathy1037 3 місяці тому +5

      Adhayum yaravadhu edupargal pa... don't worry

    • @karthikraj9551
      @karthikraj9551 3 місяці тому

      eruku oru 200cr kudu... padam yedugalam

    • @brainclipsstudy1393
      @brainclipsstudy1393 3 місяці тому

      Valantain nu oru padam irukku.. Tamil dub la...antha padam paaru.. ni sonna attack pathi than... Paatha itha vida unakku kundi eriyum.. ennaikku than ivanunga thiruntha poraanunga nu therila

  • @rajas1557
    @rajas1557 3 місяці тому +3

    இந்த பெருமை எல்லாம் கமல்ஹாசன் அவர்களுக்கு... நன்றி

  • @sreenidhim9214
    @sreenidhim9214 2 місяці тому

    Saipalavi nailed it

  • @vinodvenkatramankumarvinod2589
    @vinodvenkatramankumarvinod2589 3 місяці тому +3

    SK🎉❤

  • @mohammedusama2369
    @mohammedusama2369 3 місяці тому +2

    ❤❤

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 3 місяці тому

    ஃ👏👏👌👍✌🇮🇳🙏

  • @karthikeyankaruppannan8778
    @karthikeyankaruppannan8778 3 місяці тому +1

    விமர்சனம் எல்லாம் நல்லா தான் வைக்கிறீங்க ஆனா நாட்டுப்பற்று இல்லையே உங்ககிட்ட திராவிடப்பட்டு தானே இருக்கு தனித் தமிழ்நாடு கேக்குறீங்க

    • @asathiyaprabhu8193
      @asathiyaprabhu8193 2 місяці тому +1

      திராவிடம் என் இனம் 🌹இந்தியா நம் நாடு.

    • @kurinjinaadan
      @kurinjinaadan 2 місяці тому

      Unity in Diversity என்பதை புரியாதவர்கள்தான் திராவிடப்பற்று இருந்தால் தேசப்பற்று இல்லாதவர்கள் என்று சொல்வார்கள்.

    • @mukeshvb1117
      @mukeshvb1117 2 місяці тому

      Simply waste

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 3 місяці тому

    கிளைமாக்ஸ் உறைந்து விட்டேன்

  • @kutty2986
    @kutty2986 3 місяці тому

    😂😂😂😂

  • @RLN-r8i
    @RLN-r8i 3 місяці тому +2

    நமது முதல்வர் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  • @LoguWaves-z4k
    @LoguWaves-z4k 3 місяці тому +2

    Sk not suit forthis Surya choose panni irukulam ..

    • @Crazylegendgaming-b2r
      @Crazylegendgaming-b2r 3 місяці тому +1

      Dai po da 🤬😡😡

    • @TheWitcher1.
      @TheWitcher1. 3 місяці тому +4

      No Surya is below average height. He will not be selected for army😢

    • @subhashkratos
      @subhashkratos 3 місяці тому +1

      ​​Nope 157.5 cm required for lieutenant (officer) ​@@TheWitcher1.

    • @63sansow
      @63sansow 3 місяці тому +3

      Face not matching bro...

  • @LoguWaves-z4k
    @LoguWaves-z4k 3 місяці тому +1

    Surya amran...