அமரன் படம் பார்க்க செல்பவர்கள் கண்ணீரை துடைக்க கர்சிப்போடும் டிஸ்சு பேப்பரோடும் செல்கிறார்கள்... இந்த மாதிரி எந்த படதாதுக்கும் நான் பார்ததில்லை... அதை பற்றி உங்கள் கருத்து என்ன❓😢😢
மாஸ் மாஸ் மூவி அமரன் படம். சிவகார்த்திகேயன் பல்லவி ஆக்டிங் சூப்பர் அழ வச்சிட்டாங்க சிவகார்த்திகேயன் இது போல ஆனதும் தாங்கிக் கொள்ள முடியவில்லை ❤❤❤❤ நெஜ வாழ்க்கையில அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் முகுந்தன் ஃபேமிலி❤🎉🎉🎉🎉
உலகநாயகன் உலக சினிமாவின் அவதாரம் கலை தாயின் தலைமகன் முயற்ச்சியால் மேஜர் முகுந்த் வரதராஜன் சார் வாழ்க்கை வரலாறு மற்றும் ராணுவ வீரர்களின் வீர தியாகம். பெருமைப்பட வேண்டிய. விசயம் ஜெய்ஹிந்த்❤❤❤❤
Don't compare with any movie it is not film it's a real story of our army man and 200% proved Siva and saipallavi salute our real majormukund sir and family
Kamal sir . Thanks for giving this movie to TN and worldwide. As indhu said : We need to celebrate the man he was , not her sorrow We really celebrate our indian army 🪖❤🎉🎉🎉
இந்திய ராணுவத்திட்கு ஆயிரம் கோடி வணக்கங்கள் 🙏🇮🇳...... 31 வயதில் நம்மை விட்டு சென்ற மேஜர் முகுந் வரதராஜன் மற்றும் விக்ரம் சிங் என்றெண்ன்றும் எங்கள் மனதில் வாழ்வார்கள் 🙏🇮🇳... திருமதி இந்து முகுத், அவர்கள் குடும்பத்தார், வரதராஜன் ஐயா எல்லோரின் தேச பற்று மெய் சிலிர்த்து 🙏🇮🇳... God bless Indhu & Arshya 🇮🇳🙏😪
SAI PALLAVI THE BEST AND FINEST ACTRESS OF INDIA - A HIDDEN GEM AMARAN WILL GET OSCAR AWARD FOR INDIA MAJOR MUKUND SAAB, WE LOVE YOU AND RESPECT YOU SIR!
அமரன் படம் பார்க்க செல்பவர்கள் கண்ணீரை துடைக்க கர்சிப்போடும் டிஸ்சு பேப்பரோடும் செல்கிறார்கள்... இந்த மாதிரி எந்த படதாதுக்கும் நான் பார்ததில்லை... அதை பற்றி உங்கள் கருத்து என்ன❓😢😢
என் கருத்து என்னான்னா நீ மூடு
நீ பாரு போய்
@@kumaranmuthuvel979 apadi yaarum polayee😂😂
SK ஜெயிச்சிட்டாப்பல ❤
@@PavoorRaja-pg7wg Mukunth dha Jeicharu SK ila
உங்கள் அன்புக்கு நன்றி நானும் இராணுவத்தில் பணியாற்றுகிறேன் என் வீட்டில் 5 பேர் மூன்று தலைமுறையாக என் குடும்பம் இராணுவ குடும்பம் தான் 🙏🙏🙏
Salute 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramani9149 = We love you sir and respect your family.
Salute ❤❤❤🙏
patharama irunga sir... im pray for you
@@packiaraj8504 thank you sir with your blessing 🙏
எனது கணவரும் எல்லை பாதுகாப்புபடையில் பணிபுரிகிறார் சாய்பல்லவி ஆக்டிங் சூப்பர்❤ 😢க❤❤❤❤❤❤
👌👌👌❤ yes
இது போன்ற நாட்டுப் பற்று உள்ள திரைப்படம் அடிக்கடி தயார் செய்து வெளியிட வேண்டும்
முகுந்வரதராஜன் உண்மையான அமரன் ஆகிவிட்டார்......... ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪
Yes
Superb performance both sivakarthikeyan and saipallavi
மாஸ் மாஸ் மூவி அமரன் படம். சிவகார்த்திகேயன் பல்லவி ஆக்டிங் சூப்பர் அழ வச்சிட்டாங்க சிவகார்த்திகேயன் இது போல ஆனதும் தாங்கிக் கொள்ள முடியவில்லை ❤❤❤❤ நெஜ வாழ்க்கையில அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் முகுந்தன் ஃபேமிலி❤🎉🎉🎉🎉
Kamal sir 🔥🔥🔥
கமலுக்கு🙏💕 நன்றி🙏💕
Kamal oru desathuroki bro...Theriyamal produce pannivittan...
👏👏👌👌👍👍🔥🔥🙏
உலகநாயகன் உலக சினிமாவின் அவதாரம் கலை தாயின் தலைமகன் முயற்ச்சியால் மேஜர் முகுந்த் வரதராஜன் சார் வாழ்க்கை வரலாறு மற்றும் ராணுவ வீரர்களின் வீர தியாகம். பெருமைப்பட வேண்டிய. விசயம் ஜெய்ஹிந்த்❤❤❤❤
Don't compare with any movie it is not film it's a real story of our army man and 200% proved Siva and saipallavi salute our real majormukund sir and family
Kamal sir . Thanks for giving this movie to TN and worldwide. As indhu said : We need to celebrate the man he was , not her sorrow
We really celebrate our indian army 🪖❤🎉🎉🎉
👌👌👍👍👏👏
Movie of the year 👏👏👏👏
அம_ரன் னிங் சக்ஸஸ் ஃ புல் ❤😂🎉🎉🎉🎉🎉 எஸ்கே மாஸ் ❤❤❤😂😂😂🎉🎉🎉
Don't forget Kamal, he is the one who brought this to your view, if not for him how many will know Mr. Mukund. Salute to you Mr . Kamal.
Not Kamal ,Sony pictures has full rights for this movie dmk redgaint benomi is Kamal this is all politics
Sk Anna 👑💪🏻🔥🔥🔥🔥🔥
Sk anna semma
Sk🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤Sk🎉🎉🎉🎉🎉
இந்தியன் ஒரு ஒருவரும் பார்க்க வேண்டிய படம் ❤
Super emotional movie
Background GV Prakash music 🔥❤️❤️
2024 best movie
Worth sai siva brother 💥💥💥💞💞💞
சல்யூட் கமல் சார்❤❤❤ஐலவ் இந்தியா❤❤❤
JOIN THE ARMY.JAI HIND
Padam na ippadi irukkanum
Super movie❤👌 My fav .All songs super,,🎶🎵SK😎😘😍❤And Sai Pallavi 💕😍😘❤. Indian Army 🇮🇳😎✨🔥Rock Mass....,,👌👌👌👌👌
sk massssss ❤❤❤
I am also cried 😢
இந்திய ராணுவத்திட்கு ஆயிரம் கோடி வணக்கங்கள் 🙏🇮🇳...... 31 வயதில் நம்மை விட்டு சென்ற மேஜர் முகுந் வரதராஜன் மற்றும் விக்ரம் சிங் என்றெண்ன்றும் எங்கள் மனதில் வாழ்வார்கள் 🙏🇮🇳... திருமதி இந்து முகுத், அவர்கள் குடும்பத்தார், வரதராஜன் ஐயா எல்லோரின் தேச பற்று மெய் சிலிர்த்து 🙏🇮🇳... God bless Indhu & Arshya 🇮🇳🙏😪
Salute for indian army
Wonderful full movie!!!
Climax scene moment,
Aval azhugai nindravudan kalangugiradhu nam kangal😢
🔥🔥🔥
Salute to major mukund family
வாழ்க பாரதம் ஜெய் ஜவான் ஜெய் ஹிந்த் 🙏
Worth watching, one of the best movie in 2024
Best movie ever Tamil cinema seen❤❤❤
Last 15 miniutes 😭😭😭
All indians. Parkksvendiya. Super padam.
Really nice movie, thank you @black pepper news for the opinion time
Thanks for u r support
kamal haasan produce panna padam, amaran nnu per vechathukku, torch lite nnu peru vechirukkalaam
உலக நாயகன் கமல் சார் தயாரிப்பு அவருக்கு என் நன்றி 🙏 சிவகார்த்திகேயன் மாஸ் 👍
❤❤❤❤❤
Thalaphi sk
Kamal hassan king of Indian Cinema🎉🎉🎉🎉❤❤❤
Need many more such movies to come❤
AMARAN 🇮🇳
Mejor Mukund Varadarajan
Indu Rebeka Varghese
The real story
Big salute
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இன்று Sri sakthi யில பார்த்தேன் என்ன ஒரு அற்புதமான நடிப்பு படம் சூப்பர்
SAI PALLAVI THE BEST AND FINEST ACTRESS OF INDIA - A HIDDEN GEM
AMARAN WILL GET OSCAR AWARD FOR INDIA
MAJOR MUKUND SAAB, WE LOVE YOU AND RESPECT YOU SIR!
உலக நாயகன் தயாரிப்பில் அமரன் மக்களின் வெற்றியில்
maaassssss
Semma muve
2:45 pinnadi nikara boy looking like Major mukund 😊
Full tribute to rajkumar sir
பாடஷா படத்திற்கு முன் வந்த படங்களுக்கு கிடைத்த வரவேற்புகள் போல இருக்கு.
Jai shree Ram Jai hind
Climax 😫😭🥺
intha padatha kondu poi museum lla vekkalaame??.
Great
2:30 😂❤
சல்யூட் நமது வீரர்களுக்கு.
Mukundarajan ayyangatukku jai
🤝🤝🤧🙏💗🙏🤧🤝🤝
Na paadam Pathen aluthuten😢😢😢😢😢😢
Kudukalana strikum pannunga enavena pannumha..arivum ila..onumila😂😂..irundhu ena use
Dr Kamal sir ku yen nandri indha padathai thayarathirku
👌👌👏👏
Hai
Tamil natu minister oda ovoru pilaigalaum army ku anupa wendum satam potal apadi erukum.
10% than kanpiranka
Major mukhund was a Tamil Brahmin.. they purposefully hide this.. proud for being Tamil Brahmin
Kadavuley ajithey😂😂😂😂
1:09 andha akka over ah solranga pesama avanga padam eduka polam😂
Ne padatha produce panriya ?? 😂
Character less SK not worth for this real hero story
கடவுளே....அஜிதே...❤❤❤
Give award to வேட்டையன் film . Rajni did well
2024 ன் சிறந்த காமெடி 😂😂😂
Daii movie mokka daa ..But Respect For Mukunth
99 perku pudikira padam unakku mattum mokkana ...anegama unakku sivakarthikeyan ah parthu eriyuthu pola...anachiko thalaiva
Chee thu worst comment. What a movie this is ❤
@ajithdeepu7369 what a movie?
sunniyea ajithey 😂😂
Nangalum milatary hotal vachi orukom theryuma.
2 மட்டன் பிரியாணி பார்ஸல்😂😂😂😂😂😂
@@bavadharaniravi2298😅😅
நெருளே பாத்தேன் சிவகார்த்திகேயன் ரொம்ப நல்லா மனுஷன் நான் படம் பார்க்கலே நான் வேலைய போனேன் அங்க அவர்றே பார்த்தேன் நல்லா மனிதன்
Raaj kamal padam daa