இப்படி கழுவி ஊத்துனா என்ன செய்வது...🤣🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 159

  • @judemervin451
    @judemervin451 6 місяців тому +34

    எனக்கு ரெண்டு பேருமே சேர்ந்து இருந்தா தான் பிடிக்கும்😊😊❤❤ இப்படியே சிரிச்சுகிட்டே சந்தோஷமா இருங்க🙌🎊🎉❤️💖

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 6 місяців тому +16

    ஆமா நீங்க இரண்டு பேரும் சேர்ந்து இருந்தால் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 6 місяців тому +61

    வெட்டி பந்தா, வீண் பெருமை ஆணவப் பேச்சு இருக்கிற youtuberச பாத்திருக்கேன் எவ்வளவு உயர்ந்த நிலைமைக்கு போனாலும் என்னைக்குமே ஒரே மாதிரி இருக்கிற ஆளு நீங்க மட்டும் தான்👌👏👏 இப்படியே இருங்க ஆயுசுக்கும்🙌🎉🎊💖❤️❤️

    • @balasubramaniyam.s4600
      @balasubramaniyam.s4600 6 місяців тому +3

      எனக்கும் இவர்களை ரொம்ப பிடிக்கும்

    • @reejaireejai3453
      @reejaireejai3453 6 місяців тому +3

      Evunka podura ealla videos Kum ethi comments podurinka

    • @jayasundari2180
      @jayasundari2180 6 місяців тому +1

      ​​@@reejaireejai3453ஏன் உங்களுக்கு சொல்லித்தான் ஆகணுமோ?

    • @devadharshini4421
      @devadharshini4421 6 місяців тому

      Hi akka mama

  • @venkatrakshan
    @venkatrakshan 5 місяців тому +1

    Oru ponnu indha alavuku love pandrapovum sari kalyanam Pani husband ah aana piragum sari oreay maadhiri alavuku adhigama love panuvanga la therila Anna neenga romba Lucky 😊❤

  • @jayasundari2180
    @jayasundari2180 6 місяців тому +10

    வாங்க வாங்க இப்பதான் உங்களை நினைச்சுட்டு இருந்தேன் இப்ப பாத்துட்டேன் 😊😊 ஒரு வருஷம் முந்தின வீடியோ எல்லாம் இப்ப ரெண்டு நாளா பாத்துட்டு இருக்கேன்😊❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 6 місяців тому +21

    ஒருத்தர் ஒருத்தர் விட்டுக் கொடுக்காமல் பேசி, ஒருத்தருக்கு ஒருத்தர் கழுவி ஊத்திகிட்டு😝😆😆 செம ஜோடி மா நீங்க👌🥰❤️❤️ ஆயுசுக்கும் இப்படியே இருங்க ஹேப்பியா🙌🎉🎊❤️💖😊😊

  • @vijayamohan8173
    @vijayamohan8173 6 місяців тому +4

    இன்று ஏதோ கவலையில் இருந்தேன்.உங்க வீடியோ பார்த்ததும் அதிலும் உங்க டீ பாட்டைக்கேட்டதும் என்னை மறந்து கண்களில் கண்ணீர் வரும் வரை சத்தமாக சிரித்தேன்.ரொம்ப நன்றி பிள்ளைகளா...❤❤❤❤❤. நீங்க எப்பவும் இதேபோல் இருக்க இந்த அக்காவின் ஆசிகள்....

  • @gayathribala2007
    @gayathribala2007 6 місяців тому +1

    உங்கள் மலரும் நினைவுகள் பதிவு எல்லாம் ஒரே நாளில் பார்த்தேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @jayakumar3501
    @jayakumar3501 6 місяців тому +11

    போதும் போதும் ஏட்டையா சண்டை போட்டது😅😅 ரொம்ப லென்த்தா போச்சு வண்டவாளம் தண்டவாளம் ஏறிறபோவுது😝😆🤣🤣

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 6 місяців тому +9

    திருஷ்டி ஆகி விடும் மா. அடிக்கடி என் நல்ல வாழ்க்கைக்கு முத்து தான் காரணம் nu சொல்ல வேண்டாம்

  • @leobeemrao494
    @leobeemrao494 6 місяців тому +7

    வடிபாத்திரத்தின் கீழே ஒரு பாத்திரம்வைத்தால் .. வடிகஞ்சி தனியாகும். சில நிமிடங்கள் பொறுத்திருக்க... சோற்றில் நீர் இருக்காது..!.
    இதுக்கு ஒரு சண்டையா.?!.

    • @maheswarij3150
      @maheswarij3150 6 місяців тому

      சரியாக சொன்னீர்கள்..

  • @manimekalaiselvanathan2523
    @manimekalaiselvanathan2523 6 місяців тому +1

    தங்கங்களா உங்களைப் பார்த்தால் மனதுக்கு சந்தோஷம்.. நல்லா இருக்கணும் நூறாண்டு

  • @judemervin451
    @judemervin451 6 місяців тому +7

    உழைப்பையும் பகிர்ந்துக்கொள்ள துணை கிடைத்தால் வாழ்க்கைல எவ்வளவு தூரம் வேணாலும் முன்னேறி போகலாம் என்பதற்கு இந்த அழகான குடும்பம் ஒரு உதாரணம்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🙌🙌💐♥️💓❤️💚💗💖🥰😍

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 6 місяців тому +12

    எனக்கு ராதாவை தான் பிடிக்கும் 😂😅🎉

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 6 місяців тому +2

    எனக்கு ரொம்பவும் பிடித்த குடும்பம் இது❤❤❤❤

  • @deepaannadurai54
    @deepaannadurai54 6 місяців тому +4

    Sister unga savings tips next video podunga please..neenga thaan ennaku inspiration santha sister

  • @ManimegalaiB-qq7vk
    @ManimegalaiB-qq7vk 6 місяців тому

    உங்கள் இருவரையும் எனக்கு ரெம்பபிடிக்கும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @renuviswanathan2739
    @renuviswanathan2739 6 місяців тому +3

    Ille muthu.. Choru appidiyum vadikkalam.. Santha solrathu unmai.. 😄😄😄

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 6 місяців тому

    அண்ணன் சொல்றதுதான் சரி அப்படியெல்லாம் வடிக்க முடியாது கஞ்சி தண்ணி கோர்த்துக்கு அண்ணன்சொல்வது சரிதான் 🙏🙏🙏🙏🙏

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 6 місяців тому +2

    மதியவணக்கம்வியபாரவிடியோபோட்டிங்க super ராஜாசொன்னதுஉண்மைதிருமணம்பற்றி எனக்குஉங்க இருவரையும் பிடிக்கும் பேசியது ।super

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 6 місяців тому +2

    ராஜா சாந்தா இருவரும் சேர்ந்திருந்தால் தான் எனக்கு பிடிக்கும் கணவன் மனைவி எப்படி வாழவேண்டும் என்பதற்கு இந்தகால தலைமுறைக்கு உதாரணம் நீங்கள் இருவரும் வாழ்கவே பல்லாண்டு

  • @EAmudha-f2b
    @EAmudha-f2b 6 місяців тому +1

    Hi என்னப்பா கல்யாணம் ஓமகுண்டம் இல்ல உட்கார்ந்து தாலி கட்டல கோவில் கல்யாணம் னா சாமி முன்னாடி தாலி கட்டல மரத்தடியில் நின்னு கிட்டே ஒன்றும் புரியல நாங்க பார்த்த கேரளா முதல் கல்யாணம் சரி அது அவங்க நம்பிக்கை நல்லா இருந்தது சூப்பர்

  • @JoskalajoskalaJoskalajos-qc9vv
    @JoskalajoskalaJoskalajos-qc9vv 6 місяців тому

    நீங்க ரெண்டு பேருமே சேர்ந்து இருந்தாதான் அழகு.❤❤❤❤

  • @umamaheshwari4613
    @umamaheshwari4613 6 місяців тому +3

    பால் கொழுக்கட்டை சூப்பரா இருந்துச்சு

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 6 місяців тому +1

    சூப்பர் ஜோடி அருமையான வீடியோ அண்ணன் அண்ணி.❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @thirumangaleshwari3379
    @thirumangaleshwari3379 6 місяців тому +3

    எங்க முறை படியும் தாலி க்கு பிறகு தான் மாலை

  • @kavithas6723
    @kavithas6723 6 місяців тому +4

    இருவரும் இணைந்து வீடியோ போடுங்க நல்லா இருக்கு

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so 6 місяців тому +1

    இப்படிதாங்க பன்னனும் சிம்பள் கல்யாணம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது சூப்பர்

  • @shaheenm2816
    @shaheenm2816 6 місяців тому

    My favorite couple always yours videos super we like meet you Santa and muthu bro we pray always happy life both you

  • @GuruGuru-j3n
    @GuruGuru-j3n 6 місяців тому +1

    Akka ungal video naan pakguran akka super irukgu reply bannukgal ungala romba bidikgum akka I am vino nagapaddinam thirumargal ungala bidikgum akka👍👍👍👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🤗🤗🤗🤗💞💞💞💞💞💞💞💞💞💞💯💯💯💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @deepika1234561
    @deepika1234561 6 місяців тому

    Yours is only a Non-toxic couples’ UA-cam channel, which is both entertainment and thoughtfulness!! I really like both of your give and take policy😂 and equality in marriage life and everything😅!!!

  • @umarani4676
    @umarani4676 6 місяців тому

    உண்மை அண்ணா இருவரும் இணைந்து வீடியோ போடுங்க நல்லா இருக்கு❤❤❤

  • @iyalarasi7257
    @iyalarasi7257 6 місяців тому +2

    Anna antha paththaraththula sappadu vadikkiranga periya periya kalyanathula ippa periya paththarama vachchurukkanga akka sonnathu sarithan anna

  • @JiannaRose
    @JiannaRose 6 місяців тому +1

    Correct ka. Naanu Kerala la tha iruken . Husband malayali. Enga mamiyar vetlai antha pathrathula tha sadham vadipanga. Full ah dry aagidum . Adi chorum dry ah tha irukkum.

  • @saranyapromi8221
    @saranyapromi8221 6 місяців тому

    Enaku rendu perum pidikum first anna second sister

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 6 місяців тому

    ❤❤❤ அக்கா அண்ணே நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம இருப்பீங்க ❤❤❤❤❤ உங்க வீடியோ காக நான் வெயிட்டிங்ல இருந்தேன் அக்கா 💯💯 செம ❤❤❤

  • @suganthir2059
    @suganthir2059 6 місяців тому +1

    My favorite loveable couple ❤

  • @jukala968
    @jukala968 6 місяців тому

    Super aa சொண்ணிக pre wedding photo shoot post wedding photo shoot அடுத்து டைவர்ஸ்...

  • @saralachandu2580
    @saralachandu2580 6 місяців тому +1

    Nice pair both r doing good

  • @rajalishi9845
    @rajalishi9845 6 місяців тому

    மாமியார் மருமகள் வீடியோ போடுங்க ரொம்ப எதிர் பார்க்கிறோம்❤❤❤❤❤❤

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 6 місяців тому

    ராஜா சாந்தா அருமையான தம்பதிகள் வாழ்க வளமுடன் அம்மா வேலூர் 🎉🎉

  • @sumathisumathi7604
    @sumathisumathi7604 4 дні тому

    கேரளா லாட்டரி முதல் பரிசா சாந்தா அக்கா 😅

  • @e.sakthivelsakthivel5838
    @e.sakthivelsakthivel5838 6 місяців тому

    சாந்தா ராஜாவுக்கு வணக்கம் நீங்க சொன்ன வார்த்தைகள் உண்மை இருவரும் சேர்ந்து வீடியோ போட்டால் தான் நல்லா இருக்கு ராஜா கொஞ்சம் உஷாரா இருக்கணும் நம்ம சாந்தா கையில உன் மேல இருக்கிற பாசத்துல அடிக்கிறேன்னு நினைச்சு கைல என்ன இருக்குன்னு தெரியாம செஞ்சுட்டு வருத்தப்படுவது சாந்தா அதனால் இருவரும் ஒற்றுமை ஒற்றுமை ஓங்குக அழகும் அன்பும் நிறைந்து வாழ்க வாழ்த்துக்கள்

  • @sureshbaburam1593
    @sureshbaburam1593 6 місяців тому +1

    Super Akka 👌 anna 👍 true love 💯 💯 🎉🎉🎉🎉❤❤❤❤❤😅😅😅😅😅😅

  • @anupamag6637
    @anupamag6637 6 місяців тому +1

    Chechi nigaluda pazhaya photo kandu teere bangiyila pakshe ipol kaanan nalla bangiyanu nigalude jeevithathil nalla parents nalla husband nalla makkal nalla subscribers oru velliya family Thane ningalku god jesus koduthitudu divasvum jesusnu thanks parayanam jesusne swandha rakshaganayi ettukolga aarkum ariyadeirikan vediyanu Tamil type cheyathe malatalathil type cheyathathu

  • @Masthan-lj2uz
    @Masthan-lj2uz 6 місяців тому

    தங்கை சாந்தாவின் கருத்து ஏற்றுக்கொள்ள கூடிய விதத்தில் உள்ளது.

  • @hanaangle7559
    @hanaangle7559 6 місяців тому +3

    உங்க கல்யாண மாதிரி தான் அக்கா எங்களுடைய கல்யாணமும் நாலு மூளை சுவற்றிற்குள் முடிந்தது 😅 சேம் சேம் ஒன்றும் கவலை படாதீர்கள் நம்ப பிள்ளைகள் நமக்கு அறுபதாம் கல்யாணம் சிறப்பை பண்ணி வைப்பார்கள்❤❤

  • @ManjulaDevi-u1c
    @ManjulaDevi-u1c 6 місяців тому

    எனக்கு இருவரையும் ரெம்ப புடிக்கும் செல்லகுட்டி பிரகதியை கடலளவு புடிக்கும் ❤❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉❤❤❤❤❤❤❤

  • @Vijaya-nr8so
    @Vijaya-nr8so 6 місяців тому +3

    பேச நினைப்பதை அந்த நேரமே எழதி வச்சி ஒரு பேப்பர் வைத்து ஒரு குறிப்பு எடுத்துங்கோ மறதி வராது நீங்க பேப்பரில் எழுதிட்டாலே போதும் அதனபிறகு பேப்பரு தேவையில்லை அப்படியே ஞாபகம் இருக்கும் ஒரு முறை செய்து பாருங்க

  • @muthuduraichi5487
    @muthuduraichi5487 6 місяців тому +2

    அக்கா அண்ணாஇருவரும் பிடிக்கும்🎉🎉🎉🎉❤❤❤

  • @amsavenirenganathan8580
    @amsavenirenganathan8580 6 місяців тому

    தண்ணி.கீழ.வந்துரும்.கிராமத்தில்.விசேசத்தில்.மூங்கில்.கூடையில்.சாப்பாடு.வெந்த.பிறகு.எடுத்து.கூடையில்.கொட்டி.ஆறியபிறகு.எடுத்து.சாப்பாடு.இலையில்.பறிமாறப்படும்

  • @rathygnanes3393
    @rathygnanes3393 6 місяців тому

    சரி தங்கை சோறு vadikkalam வெளிநாட்டில் சோறு , நூடில்ஸ் வடிப்போம்

  • @start7476
    @start7476 6 місяців тому

    Santha சொல்றது சரி தான் எங்க வீட்டுல அப்படித்தான் செய்ய ரோம். தண்ணி
    நிக்கல சோரு
    நல்லா இருக்கு. நாங்க அப்படியே விட்டுடுவோம்
    5நிமிசம் விட்டு சொரு வேற பதிறதுல எடுத்து வைபோம். காயா லாம் வைக்க மாட்டோம்

  • @jessieruben3573
    @jessieruben3573 6 місяців тому

    Enga vetlaum same intha patram than. Athula choru eduthu uthi vechuttu oru pathirathil side ahh ulla vecha mathi okay Santha. 👍
    Nenga solrathu seri than. Choruku aadil thanni nikkathu.

  • @ushasukumaran677
    @ushasukumaran677 6 місяців тому

    Happy understanding couple 🌹🌹👍👍

  • @MurugananthamMurugananth-lo6rf

    அருமை அண்ணா ங

  • @7rizwanarukshana630
    @7rizwanarukshana630 6 місяців тому +1

    Enakku rendu perum senthu iruntha that pudikkum

  • @gayathiridevichandrasekar1394
    @gayathiridevichandrasekar1394 6 місяців тому

    Soru vadikkum paathiram illai. Avar solvadhu Pol Kai, Kari kaluvum paathiram.

  • @savithrisavithri2468
    @savithrisavithri2468 6 місяців тому +1

    AKKA SUPERA IRUNTHAGA ❤❤❤❤❤NEEGALUMTHAN ANNA CUTE FAMILY

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 6 місяців тому

    Enku negha rendu peru sendhu podugha athan maghichi🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @June-30-o6
    @June-30-o6 6 місяців тому

    Brother,
    You are adjustable... Santha sister is strong

  • @Kannan-hz4co
    @Kannan-hz4co 6 місяців тому +1

    இரண்டு பேரையுமே பிடிக்கும்

  • @LavanyaSaravana-mp3bp
    @LavanyaSaravana-mp3bp 6 місяців тому

    Akka kothumai puttu seivatha eppade solunga akka 😊

  • @ananthiananthi7449
    @ananthiananthi7449 6 місяців тому +1

    Neenga pesinaale pothum..😂😊

  • @vadivelkavitha9376
    @vadivelkavitha9376 6 місяців тому

    Enaku unga 4perayum pidikkum😍

  • @ilakkiya7750
    @ilakkiya7750 6 місяців тому +2

    Kalyanam epti nadanthalum otrumaiku manasu than karanam

  • @santhoshlingam2239
    @santhoshlingam2239 6 місяців тому +1

    இப்பதான் நான் உங்களைத் தேடினேன்

  • @SivakamiV-d1h
    @SivakamiV-d1h 6 місяців тому

    Elai. Enga thalli kattinaporom than maalai maathuvaanga. Naanga Nagercoil

  • @jayasundari2180
    @jayasundari2180 6 місяців тому +7

    ஏலேய் தம்பி அந்த கமெண்ட் நான்தான் போட்டேன் ஏலே இப்படி மானத்தை வாங்குறே 😅😂🤣🤣 தங்கச்சியை அடிக்க சொல்றீங்க வேகமா அடிச்சா அவளை குறை சொல்றீங்க அதுக்கு தான் லே அந்த கமெண்ட் போட்டேன்😢

  • @arunasofia3862
    @arunasofia3862 6 місяців тому +1

    முத்து உங்களுக்கு கொஞ்சம் domination கேரக்டர் இருக்கு.

  • @Appuappu-ve1se
    @Appuappu-ve1se 6 місяців тому

    கடலை,கிழங்கு,பாசுமதி அரிசி பிரியாணி தயார் செய்யும் போது பயன் படுத்தப்படும் பாத்திரம் என்று செல்லுங்கள் சாந்தா

  • @eishaeisha2453
    @eishaeisha2453 6 місяців тому

    சிறந்த விளக்கம்🙌🥰

  • @KalaivaniShivakumar
    @KalaivaniShivakumar 6 місяців тому +1

    Akka face nalla bright a eruku enna panrenga sollunga

  • @jayajaya7660
    @jayajaya7660 6 місяців тому

    Bro pakkuva pattathan purithal erukum sister sollrathu than correct.

  • @kalaipragalathan850
    @kalaipragalathan850 6 місяців тому +1

    சூப்பர் சாந்தா எனது முதல் கமாண்ட் இது சந்தோஷமாக உள்ளது

  • @pushpalathask3132
    @pushpalathask3132 6 місяців тому

    I love u both. 🙏

  • @vinothinig1342
    @vinothinig1342 6 місяців тому

    Raja anne costume super

  • @PulsarBike-ru3oz
    @PulsarBike-ru3oz 6 місяців тому

    ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தால் பிடிக்கும் தனித்தனியாய் வீடு போட்டால் மனசு கஷ்டமாக இருக்கும் வேண்டாம்

  • @jayajaya7660
    @jayajaya7660 6 місяців тому

    Ayyo brother naan yenga veetla oota pathrathula than sapadu kotti vadippen sister solrathu corrrecct......

  • @sumathiragul705
    @sumathiragul705 6 місяців тому +1

    Akka anna super ❤❤❤

  • @mmkrish822
    @mmkrish822 6 місяців тому

    அக்கா அண்ணா சூப்பர் a

  • @thirumangaleshwari3379
    @thirumangaleshwari3379 6 місяців тому +1

    வீடியோ போர்தே முத்து அண்ணா வ அடிக்க தானே 🤣

  • @uyirulaham
    @uyirulaham 6 місяців тому

    ராஜா அண்ணன் நீங்க ராதா அக்கா கூட ஒரு வீடியோ போடுங்க சாந்தாக்கா கூட வீடியோ பார்த்து போரடித்து விட்டது

  • @SekarBanuNkp
    @SekarBanuNkp 6 місяців тому

    Watet full ah strain aakidum anna water nikathu banu nerkuppai

  • @tsiva4933
    @tsiva4933 6 місяців тому +1

    வடிக்கலாம் அண்ணன்❤கிழ ஒரு கிண்ணம் வச்சு

  • @palaniappanm7964
    @palaniappanm7964 6 місяців тому

    Sema sema super ma

  • @sherlinthabitha
    @sherlinthabitha 6 місяців тому +1

    Paarunga paathu bathirama irunga😂😂😂😂

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 6 місяців тому

    மகிழ்ச்சி

  • @panchukutti7201
    @panchukutti7201 6 місяців тому +1

    Song next time to sing bro

  • @bharathisathish245
    @bharathisathish245 6 місяців тому

    Sis is correct

  • @bharathisathish245
    @bharathisathish245 6 місяців тому

    Soru vadikkalam bro

  • @sindhumska5876
    @sindhumska5876 6 місяців тому +2

    கோவை சிந்து.. அப்பாடா இப்பதான் குளு குளு னு இருக்கு 😂😂❤❤❤

    • @TKS1476
      @TKS1476 6 місяців тому

      நானும் கோவையிலே தான் இருக்கேன்....என் பேரும் சிந்து தான்❤

    • @sindhumska5876
      @sindhumska5876 6 місяців тому

      @@TKS1476 Super sister நீங்க எந்த ஏரியா

    • @TKS1476
      @TKS1476 6 місяців тому

      Edayarpalayam thadagam road

    • @sindhumska5876
      @sindhumska5876 6 місяців тому

      @@TKS1476 ஆஹா..... நான் வேலாண்டிபாளையம் தடாகம் ரோடு.... இவ்வளவு பக்கம் இருக்கிறோம் 😁😁

  • @umaMahesh-o6r
    @umaMahesh-o6r 6 місяців тому +1

    Anna akka super

  • @fivesenses8142
    @fivesenses8142 6 місяців тому

    Anna akka ena vela pakuringa.... Intha saman elam eathuku akka ...

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 6 місяців тому

    😂😂😂👌🏾👍

  • @murugeswaripalani3390
    @murugeswaripalani3390 6 місяців тому +1

    Akka ❤❤❤

  • @azagar874
    @azagar874 6 місяців тому +1

    Rendu perayum pedikkum

  • @bharathianand9520
    @bharathianand9520 6 місяців тому +1

    அருமை❤❤🎉

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 6 місяців тому

    Super

  • @NaliniNalini-tk9us
    @NaliniNalini-tk9us 6 місяців тому

    Hi my dear entertaining family hello❤❤